Це відео не доступне.
Перепрошуємо.

கடன் பத்திரம் என்றால் என்ன? | Law in Tamil | கடன் பத்திரம் எழுதுவது எப்படி? | Abubacker Official

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2024
  • தாய்❤️ : • தாய் மார்க்சிம் கார்க்...
    Criminal and Civil : • Criminal and Civil என்...
    Cheque Bounce : • Criminal and Civil என்...
    கடன் பத்திரம் : • கடன் பத்திரம் என்றால் ...
    Mossad spy(Eli Cohan) : • Eli Cohan Mossad Spy |...
    Israel History : • israel history in tami...
    Mossad Series : • Playlist
    Criminal Law's : • Playlist
    Book Review : • Playlist
    Indian Constitution : • Playlist
    Instagram : ...
    Facebook : / abubackerofficial
    Twitter : Ab...
    #abubacker #kadanpathhiram #promissorynote #tamil

КОМЕНТАРІ • 114

  • @ouryoutube7374
    @ouryoutube7374 3 роки тому +29

    என்ன எழுதுவது எப்படி எழுதுவது சாட்சிகள் கையெழுத்து எங்கு போடுவது..? கடன் கொடுப்பவர் எந்தப் பக்கம் கையெழுத்து போடுவது..? கடன் வாங்குபவர் எந்தப்பக்கம் கையெழுத்து இடவேண்டும்...? இதையெல்லாம் சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.👌அல்லது ஒரு பேப்பரில் எழுதி காண்பிக்கலாம்..🙏 நன்றி

  • @user-sl9qe8pe5s
    @user-sl9qe8pe5s 3 роки тому +12

    நன்பா வணக்கம் நான் ஒரு நபருக்கு கடன் கொடுத்து 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளேன்.நான் அவர் மேல் எப்படி வழக்கு தொடர்வது, அல்லது என் பணத்தை எப்படி வாங்குவது தயவுசெய்து சொல்லுங்கள்

  • @user-jp3vw4bb6b
    @user-jp3vw4bb6b 2 роки тому +3

    தெரிந்து கொள்ள வேண்டிய, தெளிவான விளக்கம்.நன்றி சகோதரா

  • @kithurmohamedhallaj
    @kithurmohamedhallaj 5 років тому +5

    Arumayana pathivu nanba. vazlthukkal

    • @abubackerunlisted
      @abubackerunlisted  5 років тому +1

      நன்றி நண்பா,மற்றவர்களுக்கும் பகிருங்க 😊

  • @NaveenKumar-nu2bu
    @NaveenKumar-nu2bu 3 роки тому +6

    Kadan pathiram யார் பெயரில் வாங்க வேண்டும் கடன் வாங்குபவரின் பெயரில் அல்லது கடன் கொடுப்பவரின் பெயரில் pls tell me Sir

  • @arjun.s3822
    @arjun.s3822 4 роки тому +5

    2004 la enga appa 2 lakh orutharukku kodutharu bondu format la Hana Ava manja notice anupchitta ippo naan andha panatha bondu vechi eppudi vanguradhu vali sollunga bro

  • @manikandanravi4583
    @manikandanravi4583 3 роки тому +2

    Dear sir naan 2 lalks kadan vangi irruthen 2018 last eppo 5 lalks kadan irruku solluranga ethu sollultion solluga pls

  • @samaustinejebas2702
    @samaustinejebas2702 4 роки тому +5

    nanba ippo yaravadhu yennai varpuruthi agreement ill sign poda sonnal na sign podumodhu sign ill enna kuripidapada vendum adhu andha manudharin sandheagam varadhavaru epdi seiya vendum

    • @abubackerunlisted
      @abubackerunlisted  4 роки тому

      அப்படியான சூழலை முடிந்த அளவு தவிர்க்க பாருங்கள், இல்லாவிடில் காவல்துறையை அணுகுங்கள், அதுவும் முடியவில்லை என்றால் கையெழுத்திட்ட உடனே நல்ல வழக்குரைஞரை அணுகுங்கள் அவர் அடுத்து செய்யவேண்டியதை தெரிவிப்பார்👍

  • @paalaiyinmainthan_official
    @paalaiyinmainthan_official Рік тому +1

    ஏல எங்க தம்பி அபு
    ஏல நீ வழக்கறிஞரா???

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 6 місяців тому

    அடமானப்பத்திரம் உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு டிபெஞ்சர் ஒத்தி புரோநோட்டு என பல வகைகள் உள்ளதே‌தெளிவாக சொல்லி இருக்கலாம்

  • @suntv9799
    @suntv9799 3 роки тому +5

    20rs stamp paper yathu yathukkula use pannalam 🙏

  • @TRENDSOFANNAMALAI
    @TRENDSOFANNAMALAI 7 місяців тому +1

    Kadan kodutha pathirathai registered pannanuma Thambi?

  • @ramsweetie7983
    @ramsweetie7983 3 роки тому +1

    Sir Naa 1lack oruthavainga keta vangaporen so entha pathiram vangurathu yenga vangurathu plz sluinga

  • @mgk5515
    @mgk5515 29 днів тому

    Bro enaku oru aalu land vangi tharen nu solli 3lk vangitu 100 paththarathula eluthi kuduthanga ipo paththaram poda mudiyathu nu sollitanga cash ah ketta thirupi tharen tharen nu sollitu thara matranga bro Ivanka mela case potta selluma? And enna panni cash vangalam ithuku vali enna bro sollunga bro pls 🙏

  • @gvmanimail
    @gvmanimail 4 роки тому +3

    Super explanation...

  • @saravananjk672
    @saravananjk672 3 роки тому +3

    Un regester document value?

  • @MuruganMurugan-um9gg
    @MuruganMurugan-um9gg 4 роки тому +2

    Thanks ji

  • @donotreply1103
    @donotreply1103 3 роки тому +1

    Nanba oru chinna thelivu panuga...11 months agreement poota...agreement ah register pana veendiya avasiyam irukka

  • @user-uh7hz6hu1l
    @user-uh7hz6hu1l 3 місяці тому

    தப்பி வணக்கம் நான் ஒரு வருக்கு1.00000கடணகபணம்கெடுத்தேன்அவர்றிடம்பணம்திரும்பிகேட்டால்அவர்தன்மகன்னைவயித்துஎங்கலைஅடிக்கவரர்நான்என்னசெய்வதுநான்அவர்இடம்பணம்கெடுக்கும்பேது20ரூபத்திரத்தில்அவர்மனவியின்பெயர்எழுதிவங்கினேன்அவர்மனவியும்கைஎழுத்துபேட்டுதந்தர்

  • @Ak-oz5xl
    @Ak-oz5xl 4 роки тому +3

    Sir one detail Pls sirichutu neraya video pathan but Sariyana videos ila FINANCE LICENSE vanguna Nama Ena details government kudukanum and yearly government ku pay pananum ah sir ..PLS SOLUNGA SIR 6MONTHS AH try pandra

    • @msnaveenvirat4370
      @msnaveenvirat4370 3 роки тому

      Eppo ella online moolama finance license vaggigolaam.....! E sevai maiyan kitta poi apply pannikkulaam.....

  • @Deepika_Alias_Ammu
    @Deepika_Alias_Ammu Рік тому

    Time limit iruka Pathirathuku.
    Pathirathil Enna Enna mukiyam ah irukanum.
    Surity kudukuravanga signature irukanum ah.
    Evvalo Dubai stamp paper use pannalam

  • @narayanaswamyd3079
    @narayanaswamyd3079 4 роки тому +3

    Where we can get pronote sir

  • @yogiyogesh6759
    @yogiyogesh6759 2 роки тому

    Pathiram. Register pannati. 6 month. Thana values

  • @prabakaranpraba7036
    @prabakaranpraba7036 10 місяців тому

    Ho sir na chit fund pudikeran na epti pannam kudkum pothu yanna pannanum for safety

  • @user-zl3cl6nu6c
    @user-zl3cl6nu6c 3 роки тому +2

    இதை விளக்கவும்.. அல்லது உங்கள் போன் நம்பர் அனுப்பவும் ...
    ஒரு நபர் ஒரு நபரிடம் கடனாக பணம் வாங்கி அதை மற்றொரு நபருக்கு கடன் கொடுக்கிறார் என்றால் தான் கொடுத்ததாக பத்திரம் தயார் செய்யலாமா?
    ஒரு நபர் கடன் கொடுத்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இப்போது பத்திரம் மூலம் கையொப்பம் வாங்கலாமா??

  • @jsuresh2325
    @jsuresh2325 2 роки тому +1

    Example ku oru format write panninadha kaatti irukalam

  • @jayasuryas9848
    @jayasuryas9848 2 роки тому

    Amount filled but date note mentioned check... Vaangi vechukalama? Antha check oda number antha bond la mention panitu

  • @rishicar100
    @rishicar100 2 роки тому +1

    தம்பி என் கணவருக்கு இரயில் விபத்துல இரண்டு கால்களும் துண்டாகிடுச்சு. என்னிடம் தொழில் செய்து சரக்கு வாகனம் வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி ஏமாற்றினால் என்ன செய்யலாம். யாரிடம் புகார் கொடுக்க வேண்டும்.

  • @LavanyaLavanya-qr3vw
    @LavanyaLavanya-qr3vw 2 роки тому +2

    Bro enga house 6 lakhs na kadan pathiram 15 lakhs podalama

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 2 роки тому +2

    குடும்ப ஏற்பாடு பத்திரம் என்றால் என்ன... ஐயா

  • @rashodeva2346
    @rashodeva2346 2 місяці тому

    ஈடுகடன் மெடபர் பதிவு பத்திரத்தை பட்டா வாங்கலாமா...? எங்க தாத்தா சொத்து அவர் வெருவருக்கு ஈடுகடன பத்திரமா பதிவு கொடுதுறுக்கரு நாங்க அதை ஈடுகடன் மேடவர் பத்திரமா வசுறுக்கொம் இதை நாங்கள் பட்டா மாற்றம் செய்ய முடியுமா...?

  • @user-vx3yk9bx1l
    @user-vx3yk9bx1l 3 роки тому +1

    நண்பா நான் ஒருவருக்கு விற்கிரைய அடமான பத்திரம் மூலமாக பணம் ரிஜிஸ்டர் ஆபிசில் போய் 2வருடம் ஒப்பந்தம் மூலமாக பணம் கொடுத்து உள்ளேன்...இது நல்லதா அய்யா தெளிவாக விளக்கவும்...

  • @muniyammalm6891
    @muniyammalm6891 Рік тому

    Tq

  • @irasukan
    @irasukan 3 роки тому +1

    வெள்ளை பேப்பர்ல எழுதி வாங்கலாமா சார்

  • @mohanaramans9969
    @mohanaramans9969 3 роки тому

    Format ethavathu ethuntha share panuga bro

  • @TN.21RX135rider
    @TN.21RX135rider 2 роки тому +1

    Sir 2016 வருடம் யானது பதிரம் அடமானம் வைத்து ஒரு சேட்டு விடம் ரூபாய் 5 லட்சம் கடன் வக்கிருந்தோம் அந்த கடன் தொகையில் ரூபாய் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கட்டி விட்டோம் நடுவில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் எங்களால் மீதித் தொகையை கட்ட முடியவில்லை ஆனால் இப்பொழுது ஐந்து வருடம் ஆகிவிட்டது அதில் இரண்டு வருடம் கரோனா காலகட்டம் ஆனால் அந்த சேட்டு எங்களிடத்தில் வட்டிக்கு மேல் வட்டி பொட்டு ரூபாய் 13 லட்சம் கேட்கிறார் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி நாங்கள் வாங்கிய தொகையை கொடுத்து எங்கள் பத்திரத்தை எப்படி மீட்பது மஞ்சள் நோட்டீஸ் அனுப்பலாமா இல்லை என்றால் லீகல் அட்வகேட் யாராச்சு வெட்சி பேசலாமா ஆனால் எங்களால் அவ்வளவு தொகை கட்ட முடியாது எங்களிடத்தில் போதிய பணமும் இல்லை என்ன வழி சொல்லுங்கள் sir 🙏🙏🙏🙏🙏

    • @vishaltry
      @vishaltry Рік тому +1

      வீட்டை விற்று கொடுங்கய்யா

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl 4 роки тому

    Super explanation sir but kadan vaangubavar sign maatri pottu vittu kadan vaanga villai endral

    • @abubackerunlisted
      @abubackerunlisted  4 роки тому

      Thanks brother♥️🤙
      Finger print(கை நாட்) vangikonja...

    • @manikandan-gp2kl
      @manikandan-gp2kl 4 роки тому

      Padichavara iruntha sightha poduvaru avaru kitta poye eppadi finger print vaanga mudium

    • @abubackerunlisted
      @abubackerunlisted  4 роки тому +1

      Yaara irundhalum finger print & sign rendum vangikonga, no problem

  • @jasmine1457
    @jasmine1457 2 роки тому +1

    நான் மணாபுரம் பைனான்ஸ்ல் அடமான பத்திரம் வைத்து பணம் வங்காளம்மா

  • @sabarishwarans9715
    @sabarishwarans9715 4 роки тому

    Anna intha yantha place LA vachi signature vanganum public place Illa register office laya?

    • @abubackerunlisted
      @abubackerunlisted  4 роки тому

      Unga veetla vachu nalum panalam sago, place is not a matter...

  • @msnaveenvirat4370
    @msnaveenvirat4370 3 роки тому +2

    அண்ணா எனக்கு ஒரு help ? என்னோட நண்பர் ஒருவருக்கு எந்த proof um இல்லாமல் தலா 300000 கொடுத்து உள்ளார் ....! குறுகிய காலம் அவகாசம் எடுக்கிறார் ‌..! ஆனால் கடன் வாங்கிய நபர் பணத்தை குடுத்து விடுகிறேன் என்று கூறுகிறார்....! ஆனால் எங்களுக்கு சிறிது பயமாக உள்ளது? அவரிடம் இருந்து பாண்டு பத்திரத்தில் கையொப்பம் வாங்கி கொல்லலாமா ...! 100 ரூபாய் பாண்டாக இருக்கலாமா சொல்லுங்க.....! என்ன செய்யலாம்..?

    • @Haniisha
      @Haniisha 3 роки тому +2

      Pro Note ல் Revenue stamp otti sign vangungal...

    • @SasiKala-kp8lx
      @SasiKala-kp8lx 2 роки тому +1

      Check ah kaha vangungal

  • @prstech3348
    @prstech3348 2 роки тому +1

    Sir, enakku konjam help pannuga

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl 4 роки тому +1

    Explain pannuga bro

  • @puthiyaulagam1975
    @puthiyaulagam1975 2 роки тому

    I gave 1000000

  • @senthilkumar-qj8it
    @senthilkumar-qj8it 4 роки тому +1

    Rental Agreement details

    • @abubackerunlisted
      @abubackerunlisted  4 роки тому +1

      அடுத்து வருகிற காணொளிகளில் பதிவிடுகிறேன் நண்பா😊

  • @pudhiya4914
    @pudhiya4914 Рік тому

    👌👌👌

  • @vidyasriabi2940
    @vidyasriabi2940 4 роки тому +1

    Bro Kadan agreement ah register panna mudium ah?

  • @sathishbuva
    @sathishbuva Рік тому

    Earudaiya pearil 20 pathira papper vanga vendum

  • @ajaymaarunu
    @ajaymaarunu 2 роки тому +1

    அப்பா வாங்கிய கடனை மகன் அடைக்குனுமா

  • @rajakarunku5922
    @rajakarunku5922 7 місяців тому

    NTK

  • @vippgtrbenglish2413
    @vippgtrbenglish2413 3 роки тому +1

    நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் Anticipated bail போட்டிருந்தேன் எனக்கு பெயில் கிடைத்துவிட்டாது ஆனால் 10மாதங்கள் ஆகியும் நான் ஜாமீன்தாரர் நிறுத்தவில்லை.
    எனக்கு பாதிப்பு வருமா நீதிமன்ற தரப்பில் இருந்து Plz சொல்லுங்க Sir ....

    • @selvendaran
      @selvendaran 6 місяців тому

      Go and file before highcourt, extension of time for anticipatory bail, or file fresh bail petition, approach u r bail advocate 🙏

  • @mdazarudin4686
    @mdazarudin4686 4 роки тому

    @abubacker

  • @nithyashree8342
    @nithyashree8342 3 роки тому

    Eedu pathiram enral enna?

  • @palanik2638
    @palanik2638 3 роки тому

    Sir m o d missing

  • @murugesanmuru8684
    @murugesanmuru8684 Рік тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @toddlercookingclass4086
    @toddlercookingclass4086 4 роки тому +1

    3 லட்சத்துக்கு எவ்வளவு ஸ்டாம் பேப்பர் வாங்குவது?

    • @abubackerunlisted
      @abubackerunlisted  4 роки тому

      சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகுங்கள்👍

  • @padmanabhang7110
    @padmanabhang7110 4 роки тому +1

    சார் எவ்வளுவு குறைந்த தொகை கடன் பத்திரம் பதிவு செய்யலாம்
    கடனை கொடுப்பது மற்றும் வாங்குவது கடன் தொகைக்கு ஏற்ப பத்திரம் வாங்கி பதிவு செய்யவேண்டுமா
    நாம் கொடுக்கும் கடனுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதம் எவ்வளவு எவ்வளவு சதவீத வட்டிக்கு கடன் கொடுக்கலாம்
    கொடுக்கும் கடனுக்கு அடமானமாக பெற்றுக்கொண்ட நகை , வாகனம் , நில,பத்திரம் ஆகியவற்றை கடன் பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டு
    பதிவு செய்யலாமா

    • @abubackerunlisted
      @abubackerunlisted  4 роки тому +3

      1. கடன் தொகை நியாயமான அளவிற்கு இருந்தால் தான் நாம் பத்திரம் போட்டு பதிவு செய்வோம்.
      2.எனக்கு தெரிந்த வகையில் தொகைக்கு ஏற்ப மாற்றம் ஏற்படாது. (உறுதிசெய்து கொள்ளுங்கள்)
      3.அதிகப்படியாக 18% வரை வட்டி
      4.ஆம் கண்டிப்பாக குறிப்பிடுங்கள்.

    • @padmanabhang7110
      @padmanabhang7110 4 роки тому

      @@abubackerunlisted thank you sir

    • @abubackerunlisted
      @abubackerunlisted  4 роки тому

      @@padmanabhang7110 share our videos brother🙂

    • @padmanabhang7110
      @padmanabhang7110 4 роки тому +1

      @@abubackerunlisted hmm OK

  • @user-ls8en3fk8b
    @user-ls8en3fk8b 3 роки тому

    Super ரிஜிஸ்டர் ஆபீஸில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டுமா அல்லது நாம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வைத்துக்கொண்டால் மட்டும் போதுமா

  • @askarahamed3947
    @askarahamed3947 3 роки тому

    20 rupee pathirathil panam vangi eluthi koduthu, athil nan oppukollatha vera content irunthal, cancel panna mudiyuma

  • @sankarsankar5657
    @sankarsankar5657 2 роки тому

    எழுதி கொடுக்காமல் பத்திரம் வாங்கிவிட்டேன் கடனுக்கு அடமானம் இப்படி பணத்தை மீட்டு வாங்குவது

  • @kadalranimsc9733
    @kadalranimsc9733 4 роки тому

    கடன் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டுமா சா

    • @abubackerunlisted
      @abubackerunlisted  4 роки тому

      கட்டாயம் இல்லை

    • @hegden5979
      @hegden5979 3 роки тому

      @@abubackerunlisted nan promissory note la vangala.. Enkitta whatsup chat matrum voice recorded mattum irukku.. Enna panalam sir

  • @kumarsaravanan2526
    @kumarsaravanan2526 3 роки тому

    கடன் பத்திரம் பதிவு செய்ய பணம் காட்ட வேண்டும

  • @user-we7cu6un3p
    @user-we7cu6un3p 2 роки тому

    ***இலக்கு ஒன்று தான்...இனத்தின் விடுதலை...நாம்தமிழர்...மதுரை

  • @jassjass1372
    @jassjass1372 4 роки тому +1

    இஸ்லாமிய சட்டபடி ஒரு பெண் முறைபடி குலா (விவாகரத்து) கொடுப்பது எப்படி..??
    அது சட்டபடி செல்லுமா..??
    என் நண்பனின் மனைவி ஒரு பத்திரத்தில் எழுதி நோட்டரி பப்ளிக் முத்திரையோடு உள்ள பத்திரத்தில் போட்டோ ஒட்டி குலா கொடுத்துள்ளார் அது செல்லுமா..??
    அவர்களுக்கு 7வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது அதற்கு ஜீவானம்சம் கொடுக்க வேண்டுமா..??
    இந்த குலா செல்லும் என்றால் பிற்காலத்தில் அந்த குழந்தைக்கு தந்தையிடத்தில் சொத்துரிமை கேட்க உரிமை உள்ளதா..??
    விளக்கவும் சகோ

  • @kumarsaravanan2526
    @kumarsaravanan2526 3 роки тому +1

    சிங்கிமாக பதில் சொல்லுக

  • @Jananimuthalvan7378
    @Jananimuthalvan7378 2 роки тому

    How to contact you sir

  • @mnaveenkumar8180
    @mnaveenkumar8180 Рік тому

    Unga contact number venum ...

  • @prathiksha2568
    @prathiksha2568 2 роки тому +1

    Ena bond paper la write pananum bro

  • @sureshm7184
    @sureshm7184 2 роки тому

    டேய் காலமெல்லாம் வட்டி கட்டி .....அசலுக்கும் மேல் வட்டி கட்டி சவரானே அவனுக்கு எந்த சட்டமும் உதவாதா......

    • @jebad.j.p7050
      @jebad.j.p7050 6 місяців тому

      வாங்கிய பணத்தை உடனே சீக்கிரம் கட்டிவிட்டால் விட்டால் ஏன் வட்டி கட்டி கொண்டே இருக்க வேண்டும் தாமதப்படுத்துவது நம் தவறு தானே