மிகவும் அருமையான விளக்கம். நான் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் போது இலங்கை நண்பர்கள் வெக்கேசன் போயிட்டு வரும் போது எனக்கு இந்த தொதல் கொடுப்பார்கள் மிக மிக அருமையான ஸ்வீட். இன்று இந்த தொதல் எப்படி செய்வது என்பதை மிக தெளிவாக இனிய தமிழில் விளக்கம் அளித்த அன்பு சகோதரிக்கு நன்றி🙏
தோழி இதை பல தடவை சாப்பிட்டு இருக்கேன் இலங்கையில் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் அனால் செய்ய வில்லை இன்று இதை உடனே செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக சூப்பர் ராக இருந்தது மிக்க நன்றி தோழி
Super Duper .. நீங்கள் செய்யும் போதே சாப்பிட்ட உணர்வு .. long processஎன்றும் செய்வது கஷ்டம் என்றும் சொன்னார்கள் . ஆனால் நீங்கள் சொன்ன விதம் செய்யலாமே என்று தோன்றுகிறது ... ஶ்ரீலங்காவில் இருந்து யாராவது வருவதானால் தொதல் வாங்கி வர சொல்வேன் ... நன்றிகள் பல ...)
In Malaysia it is called dodol i liked this dodol so much but we use pulut rice powder can get it in even the taste of our countrys tastiest fruit durian i like your Sri Lankan tamil sister
In Malaysia it's called dodol but we use glutanious rice flour instead of normal rice flour. Most of Sri Lankan dish have similarity with Malaysia dish.
Thotal is llankai recipe ya????? Ka lm from Malaysia. At Malaysia malay people call this Dodol.. so far . I thought Thotal is malay food.... Now l know it's original from llankai...... Tq ka... I also love 💕😍😍 this food... Tq for the recipe. ...
Super! We don't have all the required ingredients.. But your words encouraged me to do... Thank you very much..😋😋👍 Looks delicious.. And reminds the old memories from sri lanka..🇱🇰
Sri lanka la nanga use panirathu red rice flour thaan. White rice flour romba kuraivu. Kidaithalum use panna maddam. Red rice flour very healthy. Amma white rice flour use panni entha receipe um saithatha japagam ellai.😊
@@LondonSuyaTamil Neenga senjathu 3 to 4 hrs nu theriyum mam...pin paningalae avara kaetan...atleast avarachum time konjam kami pani sonna nalla irukkumae nu kaetan...🤣.....anyway thank u for ur reply mam...ungaluku thaniya msg panirukan...neenga pakalaya...😌...3 to 4 hrs panna ungaluku Kai valikalaya mam.....
லண்டன் சுய தமிழ் சகோதரி வணக்கம். இந்த புது வித இனிப்பு ரெசிப்பி செய்து காட்டியதற்கு நன்றி. இனி நாங்க எங்க வீட்டில் இந்த அல்வாவை அடிக்கடி செய்து சாப்பிடுவோம். தாங்கள் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN.
மிகவும் அருமையான விளக்கம். நான் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் போது இலங்கை நண்பர்கள் வெக்கேசன் போயிட்டு வரும் போது எனக்கு இந்த தொதல் கொடுப்பார்கள் மிக மிக அருமையான ஸ்வீட். இன்று இந்த தொதல் எப்படி செய்வது என்பதை மிக தெளிவாக இனிய தமிழில் விளக்கம் அளித்த அன்பு சகோதரிக்கு நன்றி🙏
மிகவும் நன்றி 😊
👌👌👌👌👌
அருமையான விளக்கம்
Good job sister. உங்கள் தமிழ் கேட்பதுக்கு அருமையான உள்ளது. Thank you. God bless you. 🙏🙏🇨🇦
Thank you so much
Super
உங்க தமிழ் ரொம்ப இனிமையா. இருக்கு..❤️.
Thank you 😊
I'm Sri Lankan
Same To you akkaa
Enakku pidikkum
Ok da 😊Thank you so much 👍
என்ன அருமையான தமிழ் கேட்பதற்கு இனிமையாக உள்ளது 👌🏻👌🏻👌🏻👌🏻 i just watched ur full video becoz of ur tamil .......
Thank you so much 😊
@@LondonSuyaTamil 🤗🤗🤗
@@mosesgrona8620 உங்கள் தமிழும் ஆங்கிலம் கலப்பு இன்றி பேசினால் இனிமை தான், from 🇨🇭,,, 🇱🇰,
@@janu5077 🙄🤗
சகோதரி !நீங்கள் பேசும் ஈழத்தமிழ் மிகவும் இனிப்பாக இருக்கிறது நன்றி!
மிகவும் நன்றி சகோதரி 😊
I watched the whole video just to listen to ur lovely srilankan tamil accent!! 😍😍😍
Thank you 😊
Super
நன்றி சகோதரி .மிகவும் இலகுவானதும் எளிமையான முறை.பிடித்திருக்கின்றது.
மிகவும் நன்றி 😊🙏
நீண்ட வருடங்களுக்குப் பிறகு இலங்கையின் இனிய தமிழைக் கேட்கிறேன் 🙏 உங்கள் ரெசிபியும் சூப்பர் 👍
Thank you 😊
I’m a Sri Lankan
Nice
@@LondonSuyaTamil -
Akka nan samayal pakkam pothu sila porudkal ennakku soilra botham puriyathu but ungka samayal paththu seaiya rompa esiya irkku
உங்களின் தமிழும் சொன்ன வார்த்தைகளும் செய்முறையும் மிக மிக அருமை 🙏 ஆங்கிலம் கலப்பின்றி தமிழில் உரையாடுவது மிகச்சிறப்பு
Thank you so much 🙏
அழகு.தமிழ்,தோதழ்,அருமை,அருமை.
Thank you 😊
தமிழ் சுவையான மொழி அதில் உங்கள் குரலும் இனிப்பு சிறப்பு
Thank you 😊
சுவையான தொதல் போலவே, நீங்கள் பேசும் இலங்கை தமிழின் சுவையும் அருமை...
சிறப்பு.. நன்றி, வாழ்த்துக்கள்...👍👍
மிகவும் நன்றி 😊
தொதலின் சுவை,
இலங்கை தமிழின் சுவையும்
Ssssssssuper.
Thank you so much 🙏
சகோதரி !நீங்கள் செய்த தொதலைவிட நீங்கள் பேசும் ஈழத்தமிழ் மிகவும் இனிப்பாக இருக்கிறது நன்றி!
Thank you 😊
நான்.இலங்கை.தற்போது.சவுதி.நம்.நாட்டு.தொதல். மிக.அருமையாக. செய்து.காட்டியதாக. நன்றி.சகோதரி👍🙏
மிகவும் நன்றி 🙏😊
நீங்கள் பேசும் தமிழ் எனக்கு ரொம்ப பிடித்துக்கிறது.💐💐💐
Hi sis nega nalla alazha pesuringa seaimuraiya romba allaga sejikaturinga. Kandippa na eitha try panre .😊👍
Thank you so much 😊
எங்கள் தமிழ் ஈழ நாட்டின் சுவையான இனிப்பு தொதல்.
Thank you so much 😊❤️❤️
அம்மா நீங்கள் செய்து காண்பித்த. ஸ்வீட் அருமையாக இருந்தது.நீங்க பேசிய அழகு தமிழும் மிக இனிமையாக இருந்தது.நன்றி வணக்கம்.
Thank you so much 😊
தோழி இதை பல தடவை
சாப்பிட்டு இருக்கேன் இலங்கையில் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் அனால் செய்ய வில்லை இன்று
இதை உடனே செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக சூப்பர் ராக இருந்தது
மிக்க நன்றி தோழி
Thank you sister 😊
Iam an srilankan.enakku indha recipe seiya theriyum.
Ok apaha 😊 thank you
Thank you, this recipe was my mum's favourite for Christmas. Now we make this for parties in Australia.
உங்களின் தமிழ் வார்த்தைகள் மிகவும் அருமை👌👌👌👌 தமிழ் வாழ்க 🌺🌺
Thank you so much 😊🙏
சமையலோடு தமிழும் சேர்ந்து கமகமக்கிறது. Super👍😃
Thank you 😊
@@LondonSuyaTamil 88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 pls clear youtube
Yes
எனக்கு பிடித்த ஸ்வீட்
கொறோணாவால் ஊருக்கு போகமுடியல்ல
முயற்ச்சி பண்ணி பார்க்கின்றேன்
நன்றிகள்,வாழ்த்துகள்
மிகவும் நன்றி 😊
எனக்கு பிடித்த தொதல்... உங்கள் ரெசிபியும் சூப்பர்
Super Duper .. நீங்கள் செய்யும் போதே சாப்பிட்ட உணர்வு .. long processஎன்றும் செய்வது கஷ்டம் என்றும் சொன்னார்கள் . ஆனால் நீங்கள் சொன்ன விதம் செய்யலாமே என்று தோன்றுகிறது ... ஶ்ரீலங்காவில் இருந்து யாராவது வருவதானால் தொதல் வாங்கி வர சொல்வேன் ... நன்றிகள் பல ...)
Thank you so much 😊
அற்புதமான பேச்சு அற்புதமான இனிப்பு
உங்கள் இலங்கை தோதூ செய்முறை இனிமையாn இலங்கை தமிழில் கதப்பது மிகவும் அறுமை.
மிகவும் நன்றி 🙏😊
அது அருமை
அது அருமை
It's Awesome. I love it. When was n Ramnad I eat more and more this. Missing it.
அழகு தமிழ் ! அருமையான காணொளி !! . நன்றி !!!
மிகவும் நன்றி 😊
எனக்கு மிகவும் பிடித்த இலங்கைத் தமிழ் தொல் செய்தபின் இனிக்கும், உங்க தமிழ் காதில் தேன். பள்ளி நாட்களில் கேட்டது.
மிகவும் நன்றி 😊
😢vthanks a lot
உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அருமை சகோதரி .. ரெசிபியும் அருமை, வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி 😊
In Malaysia it is called dodol i liked this dodol so much but we use pulut rice powder can get it in even the taste of our countrys tastiest fruit durian i like your Sri Lankan tamil sister
Ya
Pulut rice flour. vavuni arisi maavu
இந்த இனிப்பு வகையை செய்வதற்கான செய்முறையினை எளிமையாக விவரித்து குறைவான நேரத்தில் படைத்து காட்டிய விதம் சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள்.
மிகவும் நன்றி 😊🙏
நீங்க பேசும் தமிழ் ரொம்ப அழகாக இருந்தது 🙂👌👌
மிகவும் நன்றி 😊
Super tamil
மிகவும் அருமையான தொதல் செய்முறை அழகிய தமிழில் சுவை ததும்ப. வாழ்த்துக்கள்.
I have subscribed your channel. Please stay connected. All the best.👍👌💐💐💐💐
In Malaysia it's called dodol but we use glutanious rice flour instead of normal rice flour. Most of Sri Lankan dish have similarity with Malaysia dish.
Yaya
சிறப்பான செய்முறை விளக்கம், நன்றி!
மிகவும் நன்றி😊
உங்கள் பேச்சு அருமை தோழி😍😍😍😍இனிப்பும் அருமை
Thank you
White rice maavu use pannalaama
Super, தமிழில் அழகாக கூறினீர்கள்.
மிகவும் நன்றி ❤️
Very tasty recipe, it turn out so well. Thank you. My family enjoyed it
Neenga seyya evvalavu naeram eduthuchu Punitha mam?
அருமையான தொதல்,Delicious, Thanks for sharing.
Thank you so much sister 😊
Thotal is llankai recipe ya????? Ka lm from Malaysia. At Malaysia malay people call this Dodol.. so far . I thought Thotal is malay food.... Now l know it's original from llankai...... Tq ka... I also love 💕😍😍 this food... Tq for the recipe. ...
Thank you so much ❤️
Thats why ... i also thought it is malaysia . Malays tradisional delicacies. ... 🙃🙃tq for sharing .....
Rompa thank you sister .nalla seithu kaddinigkal. Enakkum thothal enda rompa pidikkum. Very useful this video. Thank you sister.
Thank you so much 😊🙏
Unga tamil super
Thank you sister 😊
தொதல் செய்யி முறை எனக்கும் தெரியும் நானும் இலங்கைதான் முல்லைத்தீவு உங்களின்ற தமிழை கேட்க நல்லா இருக்கு ஏனென்றால் இலங்கை தமிழ கேட்டு கணகாலம் நன்றி 🙏👍
Thank you so much 🙏😊
Looks beautiful.
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருக்குது வாழ்த்துக்கள்
London Suya Tamil
Thank you 😊
Clear explanation... congratulations sister
Thank you 😊
Q
வாவ் சூப்பர் சகோதரி எனக்கு தொதல் பிடிக்கு செய்ய தெரியாது ஆனா இதை பார்த்து செய்து பாக்குறேன்
மிகவும் நன்றி 😊
Super! We don't have all the required ingredients.. But your words encouraged me to do... Thank you very much..😋😋👍 Looks delicious.. And reminds the old memories from sri lanka..🇱🇰
Thank you 😊
Sbbdbdbd@@LondonSuyaTamil
My fav sweet chirstmas time la yen patti senji tharuvanga ennaku rmba pudicha sweet akka
Ok da 😊 thank you so much ❤️
I love your Tamil❤️❤️🎉
Thank you
😊😊
பார்த்தால் பசி தீரும், 💯👍,, from 🇨🇭
Thank you so much 😊👍 manipura
Lovely your language slang....
Thank you 😊
Semma esiya erukku akka rompa rompa thanks
Ok sister ❤️ thank you so much 😊
Super tasty dothal recipe enoda favorite thanks for sharing sister 👌😋 enoda amma kuda super ah sevanga sis
அழகான தமிழ்... சுவையான இனிப்பு...
மிகவும் நன்றி Sister 😊🙏
சகோதரி வணக்கம் 🙏
அரிசி மாவு ஏன் பிரவுன் கலர்ல இருக்கு.மாவு வெள்ளையாதான இருக்கும்
Matta arisi (kerala rice)
This is red rice flour sister
Sri lanka la nanga use panirathu red rice flour thaan. White rice flour romba kuraivu. Kidaithalum use panna maddam. Red rice flour very healthy. Amma white rice flour use panni entha receipe um saithatha japagam ellai.😊
@@duja9161 🙏🙏😊
White rice flour vachu panalama
எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றாக நானும் செய்வேன்
Ok bro 😊thank you so much
Very good recipe. Next had to make vattilappam.🥮
எனக்கு மிகவும் பிடிக்கும்.இந்த தொதல். நான் இலங்கை வந்துள்ளேன். எனக்கு உறவுகள் அங்கு உண்டு. நான் இந்தியா திருச்சி
அனைத்து நம் நிகழ்வுகளிளும் இது தான் முதலிடத்தில் இருக்கும்
Assalaamu Alikkum MAASHA ALLAH JAZAK ALLHU KHAIRAN. Rombo azagaai vilakkeneer INSHA ALLAH naanum saidu paarkeren. Yenakku romba pidikkum tamilnattil idu yenge kidaikum yena teriyaadu nanri sister
Thank you so much ayesha sister ❤️🙏
Favorite sweet
Akka.entha lothel.semma.atha vida.unga.elangai.tamil.supero.super ketkaa.avolo.inimaiya.iruku.super.akka.all the best.entha lothal.aha na.ramanathapuram.la.iruka.keelakaraila.na.saptruken nala.irukum
Thank you 😊
Romba tasty recipe Sis
சூப்பர் இனிப்பு..அழகு தமிழ்
One of my favourite sweet .....its very famous in kilakarai (ramanathapuram dist)
Ok sister
அருமை சுப்பர் சகோதரி வாழ்த்துஅகள்
Thank you so much 🙏
எடுத்த ஆயிலை தலைக்கு தேய்க்க பயன்படுத்தலாமா அக்கா
🐜 எறும்பு தலையைத் தின்னுட்டு போய்விடும் சகோதரி
அந்த எண்ணெயில் வற்றல் குழம்பு, வெங்காயம், பூண்டுக்குழம்பு வதக்கி வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
இன்றும் ராமநாதபுரத்தில் உள்ள பேக்கரிகடைகளில் இந்த ஸ்வீட் கிடைக்கிறது....
Ok ok thank you 😊
Y rice flour in different colour?
It's red rice... It's ok to use white rice as well...
While watching I thought it would be red rice...Thank you for mentioning
அருமையான பதிவு தொடர்ந்து பயணிப்போம்
In Kerala v call rice flour halwa thanks da lots of memories
Super sister enakum pidukum
அரிசி மாவு என்ன எவ்வளவு ரெட் கலர்ல இருக்கு மேடம் ena raise
சிவப்பு பச்சரிசி sister 😊
Thothalum ungal ilangai mozhium arumai sagodhari..
Thank you 😊
தங்கச்சி நான் நிறைய தடவை அடிச்சேன் நீங்கள் சொன்னது போல் வெள்ளையா தண்ணி வந்தது நன்றி
கேரளா கிண்ணத்தப்பம் 👌👌
Coconut already sweet.... Athu kooda sugar serntha sollava venum... Taste semaya tha irukkum😋😋😋😋😋
Yes taste supera irukkum sister 😊 thank you sister ❤️
Romba super naa try panna tasty as irrundhuchu
Ok da thank you 😊
Evvalavu naeram kinduninga....? 3 to 4 hrs eduthucha?
@@kangalukkuvirundhu431 yes 3 to 4 hrs edukkum da 😊
@@LondonSuyaTamil Neenga senjathu 3 to 4 hrs nu theriyum mam...pin paningalae avara kaetan...atleast avarachum time konjam kami pani sonna nalla irukkumae nu kaetan...🤣.....anyway thank u for ur reply mam...ungaluku thaniya msg panirukan...neenga pakalaya...😌...3 to 4 hrs panna ungaluku Kai valikalaya mam.....
How much time did she say
Super sissy tq. Pakave nalla iruku. Tengapala seiyaratu romba nallatum koda. Tq.
Thank you so much 😊
@@LondonSuyaTamil akka ita kambu mava vachu seiyalama😀
செய்யலாம் சுவை வேற மாதிரி இருக்கும் மா 😊
@@LondonSuyaTamil nalla irukuma ka. Nandri.
Super 👌
தொதல் செய்முறை சரியாக விளங்கியது அக்கா எனக்கு பிடித்தமான இனிப்பு மிகவும் நன்றி
மிகவும் நன்றி 😊
🙏🏾❤️🙏🏾❤️🙏🏾 sister'
Thank you 😊happy new year
Nice akka mihavum supar thanks 😋
Thank you so much 😊
Super sister... New friend added.... Stay connected...
மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏இன்றய தினத்தில் நலமான ஆசிகள் 👍💕👏🙏🙏💕
Thank you so much 🙏
Time yevalvu neram agum
4 hours maathi aahum
Aio.. செம யா இருக்கு பாக்கும் போது.. சூப்பர் அக்கா.. From Srilanka
Thank you 😊
Sweet tamil
இலங்கைதமிழ்குரல்இனிமைஅருமை
தொதலும்இனிமை.கருப்பட்டிதேங்காய்பால்அல்வாமாதிரிஇருக்கிறது- நன்றிமகிழ்ச்சி🙏😊
மிகவும் நன்றி 🙏 😊
எனக்கு ரொம்பவும் பிடித்தது இதுதான் ,
ஆனால் 4 மணித்தியாலமா கிண்டுறது இருக்கே ஐய்யோ....!
Idu 8 mani nerama kindanum Idu thanjavurla famous doddal nanga sales pannuroam
@@niyasfirthouse9296 enga kudaikum nanum thanjavurthan
Arumayana singala tamizh. Tk u mam
singala tamil illai sis.. ilangai thamil. thooya thamil
Ennakku migavum piditha sweet.engal ooril sweetin name Thirattuppal
Ok ok thank you so much 😊
லண்டன் சுய தமிழ் சகோதரி
வணக்கம். இந்த புது வித
இனிப்பு ரெசிப்பி செய்து
காட்டியதற்கு நன்றி. இனி
நாங்க எங்க வீட்டில் இந்த
அல்வாவை அடிக்கடி செய்து
சாப்பிடுவோம். தாங்கள்
நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். Dr. RKN.
மிகவும் நன்றி😊