கோதுமை மாவு இருந்தால் இப்படி செய்துபாருங்க | perfect wheat halwa recipe | கோதுமை அல்வா | wheat halwa

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @lathar4753
    @lathar4753 3 роки тому +313

    Yesterday I try your recipe wheat puttu it came out very well thank you🌹🌹🌹 today's recipe also I'm going to try and give my feedback 🥰🥰🥰

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому +57

      Welcome 😊 and tq so much sharing your experience dear

    • @renukaguna1074
      @renukaguna1074 3 роки тому +13

      Super sister 👍🙏

    • @lathar4753
      @lathar4753 3 роки тому +3

      @@positiveattitude3266 what is the meaning Lq

    • @asmaashu8437
      @asmaashu8437 3 роки тому +5

      LOVE

    • @TrendyVlogsTamil
      @TrendyVlogsTamil 3 роки тому +4

      Your dishes are really very good.Congrats for trending 😊👍💐

  • @RJRaja-pj1kv
    @RJRaja-pj1kv 2 роки тому +7

    அருமையான குறிப்பு. பார்த்ததும் நாமும் இதை செய்துபார்க்கனும்போல இருக்கிறது.நன்றி வாழ்த்துக்கள்:

  • @manugaranm3018
    @manugaranm3018 3 роки тому +25

    அதிக செலவு இல்லாமல் ஏழைகளின் அற்புத அல்வா
    சூப்பர் டிப்ஸ்
    மணீஸ் இராஜநடிகர் மதுரை

  • @ragulragul3778
    @ragulragul3778 Рік тому +6

    Na eppaum alvana unga video pathutha seiven semma taste thanks mam❤

  • @prabakaran1225
    @prabakaran1225 2 роки тому +6

    நீங்க செய்யறதை பார்க்கும்போதே நாங்களும் செஞ்சி சாப்பிடணும் போல இருக்கு கண்டிப்பா ஞாயிற்றுக்கிழமை செய்யலாம்னு இருக்கோம்

  • @selvameenarichfish2943
    @selvameenarichfish2943 3 роки тому +215

    கோதுமை மாவு ஊறவச்ச தண்ணிர்ல இவ்ளோ taste ah அல்வா va செம்ம பாக்கவே நாக்குல எச்சில் ஊறுது super sister❤️😍😍😍👌👌👌👌👌👌😘😘

  • @Bursi3513
    @Bursi3513 Рік тому +3

    உங்க Recipe க்கு மிக்க நன்றி 👏👏👏, எனக்கு அல்வா ரொம்ப பிடிக்கும் , நிறைய முறை செய்து பார்த்திக்கிறேன் சரியாகவே வரல , அதனால் விட்டு விட்டேன் .ஆனா நீங்க செய்துகாட்டிய recipe உண்மையாகவே மிகச் சரியானது 👌 சுலபமானது, Tension ஆகாம செய்யலாம்👍 ....Really Thank you 🙏

  • @petercoversong6683
    @petercoversong6683 3 роки тому +3

    சூப்பர் சூப்பர் மிகவும் ஈசியாக
    ருசியாக அல்வா செய்யும் வீடியோ💯💯💯👌👌👌👍👍👍😀😀😀

  • @masthanfareen2849
    @masthanfareen2849 3 роки тому +8

    நீங்க சொல்லிதரும் விதம் மிக அருமையா இருக்கு. எங்களுக்கே கொஞ்சம் செஞ்சி பார்க்க தோணுது மேடம். கண்டிப்பா நான் try pandren. 👍

  • @elakkiyahmkayha9673
    @elakkiyahmkayha9673 3 роки тому +3

    சுவை மிகவும் அருமையாக இருந்தது (21/07/21-முயற்சி செய்தது).நன்றி.மீண்டும் இன்று செய்து கொண்டிருக்கிறேன் (24/07).எனது குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்துவிட்டது.

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому +1

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom

  • @ummuabdhullah1597
    @ummuabdhullah1597 3 роки тому +10

    Nethu Senji Paathen...romba taste'a irunthuchu....Thank U Sister👌🏼

  • @sarsur1149
    @sarsur1149 3 роки тому +1

    இன்று நாங்கள் இந்த அல்வா செய்து சாப்பிட்டோம் சூப்பர் நன்றி

  • @abdulrahim2290
    @abdulrahim2290 3 роки тому +6

    இதுதான் அசத்தல் அல்வாவா சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sujathar7536
    @sujathar7536 2 роки тому +1

    Nan etha try panni pathen romba. Supera irunthu thanks

  • @kingsgameing4470
    @kingsgameing4470 3 роки тому +128

    நான் அதிக மாவு எடுதுட்டென். வேஸ்ட் ஆகிடும்னு நெனச்சேன்.ஆன செம்ம டேஸ்ட்.ஒரு துளி கூட வேஸ்ட் ஆகள.மிக்க நன்றி.

    • @PunithaPunitha-px8bv
      @PunithaPunitha-px8bv Рік тому +3

      👌👌👌👌🤏🤏🤏🤩🤩😎❤️🤴🤴😘

    • @rkalpana6552
      @rkalpana6552 Рік тому +2

      💮❣️

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate Рік тому

      @CookeryPark who said jaggery is healthier than white sugar? Nutritionist?
      Measure your blood sugar after taking a sweet made with jaggery. I have done it many times myself. It is exactly the same like white sugar.
      More than 98 percent of jaggery is just the sugar like in white sugar.
      Please don't misguide people with half knowledge. This will kill diabetics.
      Say that it is tastier etc. I will accept it, but don't falsely say that is is healthy. It is NOT

    • @p.selvarajselvaraj.p8592
      @p.selvarajselvaraj.p8592 Рік тому

      @@rkalpana6552 ஈ7

    • @ramalingamramalingam7850
      @ramalingamramalingam7850 Рік тому

      ❤mool. ❤

  • @lakshmic5817
    @lakshmic5817 2 роки тому +3

    இவ்வாறு பார்க்கும்போதே யம்மியாக இருக்கிறது. செய்முறையும் ஈஸியாக இருக்கிறது.

  • @lakshmilachu8547
    @lakshmilachu8547 3 роки тому +10

    Romba supara irunthuchu today na seithu pathen sister..... super....😋😋😋

  • @peerdawsiyasamad4301
    @peerdawsiyasamad4301 2 роки тому +1

    Neengka sonna maziri senja nalla rusiya iruntha alwa nanri akka

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 3 роки тому +9

    I was thinking very difficult to prepare Alwa. You have taught us in a very good manner. Thank you.

  • @nivethaanivethaa8396
    @nivethaanivethaa8396 5 місяців тому +1

    Thnk u so much ammaa.... Ultimate ah vandhuchi halwa... Ellarume appreciate panaanga ❤❤❤❤❤❤❤❤

  • @savitharaman8222
    @savitharaman8222 2 роки тому +18

    My mom tried this yesterday thanks to you and my mom, we had a wonderful halwa❤️❤️❤️❤️

  • @sivaaadvikpraba555
    @sivaaadvikpraba555 3 роки тому +1

    Woooooooooooooooow thanks sisy 1st time halwa try panen aahhhhhhaaaa arumai ya vanthiruku

  • @aka-adhi
    @aka-adhi 3 роки тому +14

    I tried this halwa. Very tasty. Thank you amd waiting for more receips

  • @balaraja7213
    @balaraja7213 3 роки тому +1

    நன்றி அருமையான தகவல்கள்

  • @arnoldschwarzenegger1976
    @arnoldschwarzenegger1976 3 роки тому +11

    பாக்கும் போதே தெரிது ஹல்வா எவ்வளவு ருசியா இருக்கோனு 🤗🤗🤗

  • @ninaithaleinikkum6458
    @ninaithaleinikkum6458 3 роки тому +18

    I did this halwa today and it was so delicious...thanks sis for the recipe
    Love from Malaysia

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому +18

    Hi
    சர்க்கரை நோயாளிகள் கூட
    சிறிதளவு சாப்பிடலாம்.
    ஆரோக்கிய ( இனிப்பு )அல்வா
    நன்றி.வாழ்க. வளமுடன்

  • @rathas2654
    @rathas2654 3 роки тому

    நீங்கள். செய்யும். போது. சிறப்பாக. வந்தது நா. இத செய்தா கருப்பா. தான். வரும். என். கைராசி. அப்படி. பதிவு க்கு நன்றி

  • @manikandanpalaniyandy5597
    @manikandanpalaniyandy5597 3 роки тому +20

    நீங்க சொன்ன மாதிரி செஞ்சு சாப்பிட்டு பார்த்து நல்லா இருந்துச்சு

  • @vadivelerode5027
    @vadivelerode5027 3 роки тому +2

    அருமைங்கா நாளை செய்து பார்க்கிறேன்..

  • @SenthilKumar-bo2og
    @SenthilKumar-bo2og 3 роки тому +4

    சாப்பிட்ட உனர்வே வந்துவிட்டநு.... நன்றி.........

  • @karthikapranavi4426
    @karthikapranavi4426 2 роки тому

    நானும் செய்து பார்த்தேன் சூப்பர் இருந்தது

  • @jananisomasundaram
    @jananisomasundaram 3 роки тому +8

    Hi .tdy intha receipe na try panuna ithu semya irunthuchu .tq

  • @anbesivam5579
    @anbesivam5579 Рік тому

    Super. Will try when my wife goes to her village.

  • @chandrarajan7885
    @chandrarajan7885 2 роки тому +3

    Namaskar... Today I tried thisbhalwa it came soo gud.. But I did in multigrain atta so the taste was different. For me it took atleast one hour to come in the form. Thank you 👩... Exactly it came as you showed in the video

  • @sankarisiva379
    @sankarisiva379 3 роки тому

    Neenka Madras samayal akka thane enakku theriyathum naa unkala kandu pidichutta 👍👍👍👍

  • @grselectronicshobbytutoring
    @grselectronicshobbytutoring 3 роки тому +8

    It's a super Receipe my halwa has come out well yummy ❗🙏

  • @rachitha_mahalakshmi_official
    @rachitha_mahalakshmi_official Рік тому +1

    Wow😲🤩😍 super😋😋😋😋👍

  • @vinithav5462
    @vinithav5462 3 роки тому +12

    Today I tried this alwa super sis... Good taste 💖💖💖💖

  • @SelvakumaryKrishnamoorthiselva
    @SelvakumaryKrishnamoorthiselva Місяць тому

    மிகவும் அருமையான அல்வா.நன்றி.

  • @v.ganeshv.ganesh4758
    @v.ganeshv.ganesh4758 3 роки тому +6

    Super sis na romba easya chenjutan, thirunelveli alwava beat pannitinga ponga 💯💯💯💯💯💯💯💯

  • @babuudaya3208
    @babuudaya3208 2 роки тому

    Kandippa maa I will try nallavarum nu nambi saiyaporen maa thank q

  • @DonDavies-cg7hv
    @DonDavies-cg7hv 3 роки тому +5

    Thank you amma i tried this it comes really good my friends are so happy amma thanks a lot🙏🙏❤❤🙏🙏🙏

  • @subramaniants2286
    @subramaniants2286 3 роки тому

    அருமையான செய்முறை விளக்கம். தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @sujiselfie812
    @sujiselfie812 3 роки тому +7

    Super madam.nice arumai 💖💖💖

  • @thajudheenmi384
    @thajudheenmi384 11 місяців тому

    Arumei arumei
    Super 👌 👍 explanation
    Easy method
    Thank you sister
    May almighty 🙏 bless your way for ever

  • @siyalinithivendrarajah7414
    @siyalinithivendrarajah7414 2 роки тому +6

    Hi' akka thank you for the receipe. I made and it came really very tasty💕

  • @mohideenh22
    @mohideenh22 3 роки тому

    அருமையான விளக்கம். ஹல்வா சூப்பர் 👌

  • @jayachithra8344
    @jayachithra8344 3 роки тому +4

    Naan try pannensis, supera vandhichu sis,, 🙏🏼 Thank you for your videos sis😮😴💞🙏🏼

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 3 роки тому

    Super. நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை

  • @ahameds6921
    @ahameds6921 3 роки тому +4

    I will not cook . But I feel now like eat 👍

  • @manikandank3313
    @manikandank3313 3 роки тому

    மிக அற்புதம்.. அருமையான பகிர்வு...

  • @fero566
    @fero566 3 роки тому +37

    Tried this.. turned out great 👌 tasted heavenly. Thank you so much for the recipe ❤

  • @jenimichael4270
    @jenimichael4270 3 роки тому +1

    Ha ha haaaa suvaiyo suvai yummy yummy yummy hmmmm 😋😋😋🤩🤩 superb Sister.... I will try. thank u

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 роки тому +4

    Unbelievable that I can make halwa with wheat flour. Thanks a lot for sharing this superb recipe

  • @VigneshVicky-jd3rx
    @VigneshVicky-jd3rx 10 місяців тому

    Ensha Allah try pannuren 🎉🎉🎉🎉God bless you sister 🎉🎉🎉valthukkal semma😊😊😊😊

  • @sumathiduraisamy8572
    @sumathiduraisamy8572 3 роки тому +3

    Yesterday na try panna sister sema taste😋😋😋😋 i love this sweet 😍😍😍😍

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 3 роки тому

    அருமை யான பதிவு நன்றி அம்மா

  • @pathminimalini772
    @pathminimalini772 3 роки тому +9

    Yesterday I try your recipe.. very tasty. Thank you dear❤️

  • @SOWMIYAARIWORLD-wb3sc
    @SOWMIYAARIWORLD-wb3sc 3 місяці тому

    அல்வாவில் எள்ளு சேர்த்தது அருமை சிஸ்டர்

  • @ajmalapzal5202
    @ajmalapzal5202 3 роки тому +3

    சூப்பர் அல்வா அருமை வாழ்த்துக்கள் 🥮🥮🥮🥮👌

  • @anbumani4379
    @anbumani4379 2 роки тому

    அருமை சகோதரி வாழ்த்துகள் நன்றி

  • @nithyanithya3317
    @nithyanithya3317 3 роки тому +7

    Super ah iruku paaka, na try pannitu solra

  • @கிராமத்துஇசை-ப2ற

    உங்கள் அல்வா அற்புதம் நாங்களும் சமைத்து பார்க்கிறோம் அருமையான அல்வா 😋😋😋😋😋

  • @divyaramasamy2475
    @divyaramasamy2475 3 роки тому +4

    Today i try this recipe ma wow yummy 😋😋 sema taste ma 👏👏👏 thank you so much ma 😊😊😊😊

  • @Kollamchannel
    @Kollamchannel 3 роки тому +1

    Hai dear thanks 2 days before i watch this video. Yesterday i try halwa. I got good result.....3 hours taken anyway super good result
    From kerala 👍🏻good luck

  • @ksssiva
    @ksssiva 3 роки тому +13

    kandipa seithu paarkiren sis 😍😍😍tq😋😋👌

  • @GajendraKumar-yv3np
    @GajendraKumar-yv3np 3 роки тому

    முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @anuradhar5697
    @anuradhar5697 3 роки тому +15

    Super sister. Yummy sweet. Sister unga voice steffi sister (Madras samayal) polave irrukku.

  • @g.skumarykumary5583
    @g.skumarykumary5583 3 роки тому

    Neenga seithu kaattum pothe saapidanu pola eruku so sweet mam.

  • @subalamary.asubala3282
    @subalamary.asubala3282 3 роки тому +5

    I tried it came very well 😊🥳

  • @selastin8542
    @selastin8542 3 роки тому

    Akka alva senju sappiddu parththanan semmaijay irunthuchchu

  • @spidermoorthispidermoorthi6072
    @spidermoorthispidermoorthi6072 3 роки тому +4

    Today pannan vara level LA irunthuchi super sister 😍

  • @sp.ragu.1
    @sp.ragu.1 5 місяців тому

    செய்முறையும் சுவையும் சூப்பர்

  • @indechin341
    @indechin341 3 роки тому +16

    Looks so delicious I will try , Thank you sister 🙏👏👏👏👍👍👍🇨🇦

  • @JACKEY-YT
    @JACKEY-YT 3 роки тому

    சூப்பர்யா வந்துலது மிக்க நன்றி

  • @Jothi_farming
    @Jothi_farming 3 роки тому +8

    Super sister yesterday fish rost saithan sister supera irthuchi tommarow alwa i will try sister thankyou so much ❣💕💗💛😅💟💙💚✌💜💖👍👌

    • @TodaysSamayal
      @TodaysSamayal  3 роки тому

      Welcome 😊 and tq so much sharing your experience dear

    • @Jothi_farming
      @Jothi_farming 3 роки тому

      Thankyou so much today samayal✌✌✌💗💚💛💙💟😅💕❣💜💖👍👌

  • @Arsin_designer
    @Arsin_designer 3 роки тому

    Wooooooow😋😋😋😋😋😋pidikaaaaaaama irukumaaa...✌️✌️✌️✌️✌️✌️🥰🥰🥰🥰innikaey try panna poraen... Thank you ✌️✌️ ummmmmmma❣️❣️❣️❣️😘😘😘😘😘😘

  • @elakkiyahmkayha9673
    @elakkiyahmkayha9673 3 роки тому +7

    வெல்லத்தினை விட சர்க்கரை/நாட்டுச்சர்க்கரை சேர்த்தால் சுவை மிகவும் நன்றாக உள்ளது. சோளமாவு இருந்தால் பயன்படுத்தலாம், இல்லையெனில் தவிர்க்கலாம்.

  • @kirirathi5769
    @kirirathi5769 2 місяці тому

    Super rechpie.easy method too
    I will try

  • @HaruTanuOfficial
    @HaruTanuOfficial 3 роки тому +5

    Yummmmm! 💖💖💖💖💖💖💖Awesome Recipe! 🤩🤩🤩🤩🤩
    Stay Blessed & Connected❣️

  • @kishoreuthaya7651
    @kishoreuthaya7651 3 роки тому +1

    Pakkum bothe sappadanum pola eruku ka semma

  • @sumathithangaraj771
    @sumathithangaraj771 3 роки тому +16

    சூப்பர்..🤤🤤🤤🤤

  • @narayanan6152
    @narayanan6152 Рік тому

    Unga voice madras samayal akka mathiri pesuringa❤

  • @shanmugapriyas9984
    @shanmugapriyas9984 3 роки тому +16

    Super Sisy ...nenga intha dish panna evlo time achi

  • @ArchanaArchana-qv1yu
    @ArchanaArchana-qv1yu 6 місяців тому

    I also try this halwa so tasty and delicious

  • @budget_cooking
    @budget_cooking 3 роки тому +3

    Beautiful preparation
    😍😍😍😍

  • @shakiThanu5488
    @shakiThanu5488 Місяць тому

    Super ❤will try thanks

  • @vijibhuvana2208
    @vijibhuvana2208 3 роки тому +3

    Today I try this sister.. Really super 👍

  • @sudhindrabukkebag7502
    @sudhindrabukkebag7502 9 місяців тому

    Thank you dear I could understand what you saidi
    I'll try
    Thank you UA-cam channel

  • @mohanasundaram577
    @mohanasundaram577 3 роки тому +4

    Very yummy il watch all yr receipies sis

  • @sivagominimanivel5778
    @sivagominimanivel5778 3 роки тому

    Today I tried it. Got in awesome. Tnq sister.

  • @habeebrahmanzainudeen2665
    @habeebrahmanzainudeen2665 3 роки тому +3

    Oh, easy to prepared.
    Very happy.

  • @padmapadma5394
    @padmapadma5394 Рік тому

    Explanation super i will try

  • @foodtruck7814
    @foodtruck7814 3 роки тому +10

    Wow... I'm going to try this... Yummy

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 2 роки тому +1

    GREAT VERSION, WHEN I WSA WATCHING THIS MY MOUTH TOO FOUNTAINED, LOVELY

  • @vaanpugalcreations6886
    @vaanpugalcreations6886 3 роки тому +4

    Excellent 👌 💐

  • @joysamidon8098
    @joysamidon8098 Рік тому

    Romba nandri 🌹🌹🌹🌹

  • @vasudevakrishna5195
    @vasudevakrishna5195 3 роки тому +3

    Cuddalore ku annupi veinga 😋