சுவையான தொதல் | Thothal in Tamil | Sri Lanka Food | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • In RJ Chandru Vlogs, today, we'll make Sri Lanka food. Watch how to make Thothal (Dodal) in Tamil.
    If you're crazy about food and want to learn new recipes, here's a healthy and easy Sri Lankan food you must try.
    #ThothalinTamil #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / pchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

КОМЕНТАРІ • 885

  • @lotussaran7354
    @lotussaran7354 3 роки тому +303

    நீங்கள் சமைத்தது சுவையா இருக்கும் இல்லையோ நீங்கள் இருவரும் பேசுவது அருமையாக உள்ளது. சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @bharathiganesan2106
    @bharathiganesan2106 3 роки тому +172

    தொதல் செய்முறை கஷ்டம்
    சாப்பிட மிகவும் இஷ்டம்🤤😁

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +14

    இலங்கையின் பாரம்பரிய இனிப்பு

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +7

    தொதல் இலங்கையின் பாரம்பரிய இனிப்பு தமிழ் மக்கள் வீடுகளில் செய்யும் இனிப்பு வகை.

    • @alina4617-1
      @alina4617-1 3 місяці тому

      Malaysiavil malay samuthaayathin paarambariya unavu endru alaika padugira dodol matrum thenggaai paal saatham and nethili sambal, ithai irandaiyum UA-cam -il paarthuvittu aachariya patten. Ilanggaiyil intha unavugal paarambariya unavu. Athu eppadi malaysia thesathil vaalgindra malay inathaarin paarambariya unavaaga maariyathu? Ethaavathu sarithiram undaa?

  • @AnjaliAnjali-ks7in
    @AnjaliAnjali-ks7in 3 роки тому +730

    தொதல் பிடிச்சவங்க ஒரு like 👍போடுங்க

    • @umadasan5747
      @umadasan5747 3 роки тому +39

      Enakku ippo than thothal 🙄appadi nu oru dish irukkirathu theriyuthu🙄🙄

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 3 роки тому +9

      ஏன் தர போகிறீர்களா 🤔

    • @dhana2886
      @dhana2886 3 роки тому +3

      Hello anjali sister eppadi sugam

    • @dhana2886
      @dhana2886 3 роки тому +2

      Nalla iruķkingala anjali pesi kana nal akiddu

    • @dhana2886
      @dhana2886 3 роки тому +1

      Anakku romba romba pidikkum anjali thothal oru like pothuma

  • @user-ub7oq3fw3w
    @user-ub7oq3fw3w 3 роки тому +51

    நம்மை இனைத்த இணையதளத்துக்கு நன்றிகள் ❤❤தமிழ்நாட்டில் இருந்து ❤

    • @PrinceArconShorts
      @PrinceArconShorts 3 роки тому +1

      Semma name 😍❤ our King

    • @user-ub7oq3fw3w
      @user-ub7oq3fw3w 3 роки тому +1

      @@PrinceArconShorts ஓம் நண்பா ❤

    • @user-ub7oq3fw3w
      @user-ub7oq3fw3w 3 роки тому +1

      @@PrinceArconShorts subscribed💪

    • @PrinceArconShorts
      @PrinceArconShorts 3 роки тому +1

      @@user-ub7oq3fw3w bro 🥺 thank you so much bro 😍💯🙏

    • @user-ub7oq3fw3w
      @user-ub7oq3fw3w 3 роки тому

      @@PrinceArconShorts அது என் கடமை உறவே keep going💪

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 роки тому +15

    தொதெல் கிணடும் போது 👌🌹😊👍 என் அம்மாவின் நினைவு வருகிறது 😊🙏 பழைய நினைவுகள் 🌹 அழகான😍, அற்புதமான,💖ஆழமானவை.🌞 நன்றி, உங்களுக்கு,👫👭🧍🚶🚶🙍💜

  • @KumarKumar-mq1mm
    @KumarKumar-mq1mm Рік тому +1

    உங்க தூய தமிழ் உச்சரிப்பு எங்களை சிலர்ப்படைய செய்கிறது

  • @padmakumar9563
    @padmakumar9563 3 роки тому +13

    புதிய இலங்கை இனிப்பு வகை அறிமுகம் , கிண்டும்போத நாவில் நீர் வருகிறது

  • @sivamakhulsivamakhul1040
    @sivamakhulsivamakhul1040 3 роки тому +14

    இப்படி ஒரு dish இன்னைக்கு தான் கேள்வி படுறேன் நன்றி அண்ணா நாங்க திருநெல்வேலி

    • @adsayanCR7
      @adsayanCR7 3 роки тому +4

      ஸ்ரீலங்கா ஸ்பெஷல்

    • @garnishwithlove
      @garnishwithlove 3 роки тому +2

      உங்க ஊர் அல்வா அடுச்சுக்க முடியுமா? .. நான் ஈரோடு, தமிழ் நாடு.

    • @sivamakhulsivamakhul1040
      @sivamakhulsivamakhul1040 3 роки тому +1

      @@garnishwithlove சூப்பர்

    • @phenixtamilan685
      @phenixtamilan685 3 роки тому +3

      திருநெல்வேலி அல்வா பற்றி தெரியா. ஆனா தொதல் ரொம்ப ருசியா இருக்கும்

    • @kabeersawruteen1107
      @kabeersawruteen1107 3 роки тому +2

      @@adsayanCR7
      aama.. athuvum,
      maddakkalappu" pakkam seiiyum thothal romba nalla irukkum. 😁😁

  • @nhelarathy5150
    @nhelarathy5150 2 роки тому +6

    This thothal is very famous in Malaysia we called it dodol we make this sweet with glutinous rice flour palm sugar coconut milk.....its very tasty .....we love it very much

  • @thilagavathiprabhakaran472
    @thilagavathiprabhakaran472 3 роки тому +21

    தொதல் செய்தது அருமை மக்களே....வாழ்க வளமுடன்

  • @dhanaiyaravi7860
    @dhanaiyaravi7860 2 роки тому +6

    ரெண்டு பேரையும் எனக்கு பிடிக்கும் சூப்பர் சந்தோசமா இருங்க💐💐❤❤🥰

  • @annavellasamy7431
    @annavellasamy7431 2 роки тому +7

    Aww.. my late grandma Anglo Sri Lankan Tamil.. used to cooked for us.. You guy hv reminded me the nostalgic moment.. 🥺🥺😋😋❤❤

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 2 роки тому +1

    வணக்கம்... இது பார்க்க நல்லாருக்கு. இதனை சிறுதானியத்தில் முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @susithras3260
    @susithras3260 3 роки тому +5

    உழவரா பணி செய்து இறைவனை பணிந்தார் சுந்தரர் அவர் பிறந்த ஊரில் இருந்து உறைக்கிறேன் என் இனம் அதன் பெருமை உணர்த்தும் உங்களுக்கு நன்றிகள் கோடி இன்னமும் மொழின் தரம் குறையாமல் பேசும் உங்கள் மொழி பற்று கேட்பதற்கு இனிமை நீங்கள் செய்த தொதல் போல 🙏🏼🙏🏼🙏🏼

    • @pavansasi2108
      @pavansasi2108 2 роки тому +1

      சுந்தரர் உழவாரப்பணியோ 🤔🤔

    • @sutharajesh7933
      @sutharajesh7933 2 роки тому +2

      @@pavansasi2108 அப்பர் ஊருல பிறந்தவங்கல்லொம் அழுகிறாங்க!

    • @sutharajesh7933
      @sutharajesh7933 2 роки тому +2

      🤣

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 роки тому

      உழவாரப் பணி.

  • @bhuvaneswarikarthikeyan7334
    @bhuvaneswarikarthikeyan7334 3 роки тому +46

    உங்க ஊர் தமிழ் 👏👏இனிமை நீங்கள் கையில் வைத்திருக்கும் அந்த துடுப்பு போன்ற அந்த கரண்டியின் பெயர் உழவாரமா? அருமை இன்றும் சிவன் கோயில்களில் அனாவசியமாக வளர்ந்திருக்கும் செடிகொடிகளை இதைப்போன்றதொரு கரண்டி வைத்து அகற்றுவர். அந்த பணிக்கு உழவாரப்பணி என்று பெயர்

    • @delaxnysivalingam5359
      @delaxnysivalingam5359 3 роки тому +4

      அதே தான் அக்கா. தொதல் இறுக இறுக கரண்டியால கிளற கஷ்டமா இருக்கும். அதுக்காகத் தான் இத பயன்படுத்துவாங்க.

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 роки тому +3

      Oh wow, I thought its thulavaaram. I am also addicted to pure tamil words.

    • @PrinceArconShorts
      @PrinceArconShorts 3 роки тому +4

      உழவாரப் படையாளி அப்பன் திருநாவுக்கரசர் ❤🙏

    • @delaxnysivalingam5359
      @delaxnysivalingam5359 3 роки тому +1

      Aama aama

  • @Naleen1986
    @Naleen1986 2 роки тому +3

    உங்கள் video பார்க்கும்போதுதான் ஊர் ஞாபகம் , உறவுகளும் நன்பர்களும் ஞாபகத்தில் வந்து கண்கள் கலங்குகிறது அண்ணா . we miss Batticaloa

  • @sathyapalannair4826
    @sathyapalannair4826 3 роки тому +2

    உங்கள் இருவரின் அன்பு சுவையாக இருக்கும் ஏன் என்றால் அதிக ஒன்றில் தியானித்து செயல்பட்டால் மிகவும் கடினமாக இருக்கும் ஆனால் மிகவும் சுவையாக இருக்கும் அது தான் ஆன்மீகம் வெட்டவெளியின் சுவை இது தான் ஆனந்தம் .

  • @richcaro3132
    @richcaro3132 3 роки тому +20

    3 hours for making this sweet. Your effort is appreciated for entertaining us.

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 3 роки тому +43

    உலக்கையும் உரலும் அங்காவது மிச்சம் இருக்கே நல்லது...

    • @siju8759
      @siju8759 2 роки тому

      ஏன் உங்க ஊர்ல உலக்கையும் உரலும் வைச்சுருந்தா போலீஸ் பிடிக்குமா...?சும்மா வெட்டி ஏக்கம்....உரல் இருந்தா மட்டும் எல்லாரும் அறுத்து தள்ளிருவானுக....

    • @srikanthmechanical4868
      @srikanthmechanical4868 2 роки тому

      @@siju8759 அறுத்து தள்ளாதனால தான் ஆண்கள் பெண்கள் எல்லாரும் உரல் மாதிரி மாறிட்டு இருக்காங்க.. போலீஸ் புடிக்குறதுக்கு இல்ல.. எல்லாரும் தூக்கி வீசிட்டாங்க.. தேவ இல்லாத ஏக்கம் ஒன்னும் இல்லை தேவை உள்ள ஏக்கம் தான்.. உங்களுக்கு அது தேவை இல்லாதது..

    • @siju8759
      @siju8759 2 роки тому +1

      @@srikanthmechanical4868 தேவை உள்ள ஆளு வாங்கி வீட்டுல வைக்கணும்... எங்கயோ பாத்து ஏங்கிட்டு இருக்க கூடாது....

    • @srikanthmechanical4868
      @srikanthmechanical4868 2 роки тому

      @@siju8759 நா ஏங்குறதுல உங்களுக்கு என்னங்க வருத்தம்.. என்னமோ என்ன நெனச்சும் வருத்த பட ஒரு ஆள் இருக்கு ரொம்ப நன்றிங்க..

    • @siju8759
      @siju8759 2 роки тому

      @@srikanthmechanical4868 பொது வெளில சில்றதனமா கருத்து சொன்னா நாலு பேரு எதிர் கருத்து சொல்லத்தான் செய்வான்...என்னமோ அழிந்து போன டைனோசர பாத்த மாதிரி கருத்து பேசுனா மனுசனுக்கு எரிச்சலா இருக்காதா...இன்னைக்கும் எங்க ஊர்ல பணம் குடுத்தா கொத்தி தர ஆள் இருக்கு...

  • @satheeshkumar1187
    @satheeshkumar1187 2 роки тому +1

    I am indian , Tamilnadu bro arumai , super.....

  • @cookingwithsumathythurai9879
    @cookingwithsumathythurai9879 3 роки тому +22

    விறகு அடுப்பில் செய்யும் சுவையே தனி👍👍

  • @sugangvlogs3900
    @sugangvlogs3900 3 роки тому +28

    தொதல் சாப்பிட்ட மாதிரி ஒரு உணர்வு 🤗😋😋😋

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 роки тому +7

    தொதல் அருமையான உடற்பயிற்சி வாழ்த்துக்கள்

  • @babloskitchen
    @babloskitchen 3 роки тому +12

    அருமையாக உள்ளது தொதல்...எனக்கும் சாப்பிடனும் போல இருக்கு!!! LOVE FROM SRI LANKAN UA-camR (BABLO'S KITCHEN)

  • @arunprasaththanabalan7629
    @arunprasaththanabalan7629 2 роки тому +7

    Hi I’m from Deep South India and I never ever heard about thothal at all. But I seen this footage, now I’m a big fan of this delicious dish 😂😂🙏

    • @annavellasamy7431
      @annavellasamy7431 2 роки тому +1

      Ishh.. how come you didn't know.. when I was at Rameshwaram I ate this Thothal.. very famous there.. Even I packed few kilo and bring to my country 😋😋

  • @vijayalakshmignanavel672
    @vijayalakshmignanavel672 3 роки тому +11

    My favourite...
    At chennai, tamizhini backery and sweets have srilankan special thothal and yazhpanam kolukattai... thats wonderful...

    • @hijklmnop36
      @hijklmnop36 3 роки тому +1

      Cocunut oil sweet

    • @phenixtamilan685
      @phenixtamilan685 3 роки тому

      @@hijklmnop36 தேங்காய் பால்ல செய்வாங்க. எண்ணெய் பெயரும்

    • @mangayarkarasisankaralinga8046
      @mangayarkarasisankaralinga8046 2 роки тому

      In nellai we do theratupal similar to this with coconut ,jaggery siruparupu, and milk

  • @jaising2039
    @jaising2039 3 роки тому +216

    யாழ்ப்பாணத்தில் தொதல் தமிழ்நாட்டில் அல்வா 😋😋😋

    • @rajendrankulandaivelu
      @rajendrankulandaivelu 2 роки тому +29

      அல்வா வேறு தொதல் வேறு

    • @Am_Monster
      @Am_Monster 2 роки тому +26

      அல்வாவிற்கும் தொதலிற்கும் வித்தியாசம் தெரியாதவங்க..!🤣
      என்னத்த சொல்ல

    • @karthikakarthika2529
      @karthikakarthika2529 2 роки тому +13

      Dhodhal ,alvaa Vera,totally Vera method

    • @aneesfathima5857
      @aneesfathima5857 2 роки тому +9

      Ingeyum thothal than idhu
      Alwa Vera method

    • @jhansilenin1147
      @jhansilenin1147 2 роки тому +3

      Oo ok

  • @mohamedaafiq9937
    @mohamedaafiq9937 3 роки тому +10

    தொதல் பேர் உள்ள ஊரு கீழக்கரை இராமநாதபுரம் மாவட்டம்

  • @sanjaydj5576
    @sanjaydj5576 2 роки тому +5

    One request guys, can you feed some orphanages across SriLanka. God will bless you more. I watch your videos when I am free. I work in an IT field so I am very busy. But whenever I watch your videos it's got content, a motivation and lots and lots of humor. I love you guys. God bless.

  • @raveendrananthonipillai3432
    @raveendrananthonipillai3432 Рік тому +1

    கோதுமை மா போடாமல் அரசி மா போட்டு இருந்தால், தொதல் நிறம் பிறவுனாக மாறி அழகைக் கொடுத்து இருக்கும், ருசியாகவும் இருக்கும், வாழ்த்துகள் சகோ

  • @yesothayesotha3948
    @yesothayesotha3948 Рік тому +1

    தொதல் இப்போது தான் கேள்விபடுகிறேன் இனியொருமுறை யாவது சாப்பிடுவேனா எனக்கு தெரியாது உணவின் பெயர் மட்டுமல்லாது சமைத்தும் காட்டியமைக்கு நன்றி ஆர்,ஜே நன்றி

  • @thenilgiris495
    @thenilgiris495 3 роки тому +54

    It's very famous in Ramnad district villages.

    • @sindhupriya1097
      @sindhupriya1097 3 роки тому +1

      Not only in village's.... In Ramnad ..we can get thodhal.... and Ramnad is my hometown 💪😊👌👌👌👌

    • @rajikani3390
      @rajikani3390 3 роки тому +3

      Including panaikulam thothal

    • @binthjamalmuhammad2450
      @binthjamalmuhammad2450 3 роки тому +2

      We r selling thodhal

    • @ramananramanan6371
      @ramananramanan6371 3 роки тому +1

      Bro ஒரு பக்கத்தால் தான் கிண்டவேண்டும்

    • @rajaninba2901
      @rajaninba2901 3 роки тому

      @@binthjamalmuhammad2450 Please post your contact details and pricing.. Thanks

  • @manjaoti4999
    @manjaoti4999 3 роки тому +9

    உடற்பயிற்சி தேவையே இல்லை எந்த நாலும் தொதல் கின்டுனா போதும் வாழ்த்துக்கள் 🤝🤝🤝

    • @captainjack4233
      @captainjack4233 3 роки тому

      Entha nalum kinda athu enna soru dhane 🤣🤣

    • @believergirl1796
      @believergirl1796 3 роки тому +1

      Anna daily kidina elumbum minjaathu ungaluku 😜

    • @captainjack4233
      @captainjack4233 3 роки тому

      @@believergirl1796 athukkenna kinduvam

  • @kenyasm70
    @kenyasm70 2 роки тому +2

    மிகச் சிறிய வயதில் நான் சாப்பிட்ட மறக்க முடியாத பண்டம் இது. பல காலம் நினைவில் வைத்து ஏங்கினேன். தற்சமயம் பார்த்தவுடன் பரவசம் இது எனக்கு கிடைக்குமா??????

  • @kamalanathankamal1465
    @kamalanathankamal1465 3 роки тому +5

    அருமை! அண்ணா, அக்கா தொதல் செய்யும்போது. முதல்ல சீனி கொஞ்சம்போட்டு, தண்ணீர் கொஞ்சம் விட்டு பொன்நிறம் வரும்வரை காச்சிட்டு! அதில பால் விட்டு அதன்பின் மற்றப்பொருட்கள் எல்லாம் போட்டு கிண்டினால் கொஞ்சம் நல்லாயிருக்கும்.

  • @jestinad2784
    @jestinad2784 3 роки тому +26

    உங்கள் வீட்டு சுப காரியங்களுக்கு இனிப்பு செய்ய அனுகவேண்டிய முகவரி கொழும்பு சந்துரு &மேனகா கேட்டரிங் சர்வீஸ்

  • @DevaDevi1669
    @DevaDevi1669 3 роки тому +24

    Looks so yummy... Can share the recipe please?... In Malaysia we do something similar to this method with sticky rice, palm sugar & coconut milk which take more than 4 to 5 hours or maybe more time... We call it 'Dodol' ....
    Please share the recipe if possible 😋 😋

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 2 роки тому +3

      Similar to halwa from kerala . I am from tamilnadu

    • @just4yts
      @just4yts 2 роки тому +1

      @@subramanianchenniappan4059 muscoth halwa

    • @helendali4666
      @helendali4666 2 роки тому

      Yes muscoth in thirunelveli area and dodol in Malaysia…tasted both👌👌👌

    • @jothinathans1298
      @jothinathans1298 2 роки тому

      Sir tell me the measurements of the material used for thodal

  • @iruthayarani5747
    @iruthayarani5747 2 роки тому +3

    தூய தமிழில் வர்ணனை அழகு
    சந்துரு மேனகா உங்கள் இருவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
    இருதயராஜ் இருதயராணி
    விருதுநகர்
    தமிழ் நாடு

  • @kimlyetan6056
    @kimlyetan6056 2 роки тому +8

    Dear brthr & sister I appreciate both try ur traditional food..... Made for each other nice couples god bless u...

  • @tsivanathan
    @tsivanathan 2 роки тому +8

    mmmm i thought they do not put sugar for thothal, only kithul jaggery which gives the dark color and also no raisins, very surprised and would love to taste this someday!!!!! thanks for sharing!

  • @user-tt6qi8gg1i
    @user-tt6qi8gg1i 3 роки тому +8

    சகோதரி களைப்பு தீர தொதல் சாப்பிடவும். மிக அருமை

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 роки тому +6

    ஹா ஹா 😃😃😃😃 மிகவும் சுவையான தொதல்...👌👌👌

  • @radgakrishnanm9994
    @radgakrishnanm9994 3 роки тому +2

    இந்த பலகாரத்தை இப்பதான் பாக்குறேன்...🤤(R.j) சமயல் வள்ளுனர் சந்துரு அவர்களுக்கு 💐💐💐😁மேனகா அக்கா உழைக்காமெ கலைச்சிட்டாங்க 🤝😁💐

  • @akilam8905
    @akilam8905 3 роки тому +3

    வளர்இளம் பருவ பிள்ளைகளுக்கு மிகவும் நல்ல உணவு

  • @fayazf8797
    @fayazf8797 3 роки тому

    அண்ணா.சூப்பர் துதல்.அறுமை.அதுவும் நீங்கள். கரன்டியில்.இறுப்பதை.சாப்புடுவது.சூப்பர்

  • @abrasmin8190
    @abrasmin8190 3 роки тому +3

    வாய் ஊரினவங்க ஒரு லைக் பன்னுங்க....

  • @deepadeepa6708
    @deepadeepa6708 2 роки тому

    Yenakku idhu per lodhal nu dhan ivlo nal theriyum taste super ra irukkum yenakku romba pidikkum ramnad pona vangi sappaduvom

  • @dineshchandrasekaran2814
    @dineshchandrasekaran2814 2 роки тому +3

    thothal famous in ramnathapuram district keelakarai also..❤

  • @thiyagarajahyogeswaranyoge3517
    @thiyagarajahyogeswaranyoge3517 3 роки тому +5

    நான் நினைத்தேன் மேனகா கறுப்பு முடி சாயம் போட வர உழவாரத்தால் சந்துரு தட்டி விட இப்படி நகைச்சுவை வருமோவென பார்த்தேன். நல்ல சமையல் வகுப்பில் முடிந்தது

  • @bhavanisanjai182
    @bhavanisanjai182 2 роки тому +8

    Thodhal is also a special dish of Keezhakarai in Tamilnadu

    • @annavellasamy7431
      @annavellasamy7431 2 роки тому

      Yes.. In Ramnaad area everywhere we can get.. 😋🥰❤

  • @sathiaseelanadaikkalam3504
    @sathiaseelanadaikkalam3504 3 роки тому +14

    உளமாரச் சொல்கிறேன், நீங்கள் உழவாரம் வைத்து நன்றாக அல்வா கிண்டுகிறீர்கள்.

  • @PrinceArconShorts
    @PrinceArconShorts 3 роки тому +28

    தொதல் சாப்பிட்டு எம்புட்டு நாள் ஆச்சு 😍 இத பார்த்ததும் எனக்கும் சாப்பிடனும் போல இருக்கு னா 🥺🤤 நானும் தொதல் செய்து upload செய்ரன் youtube la 😊✌❤

  • @zafalike2608
    @zafalike2608 3 роки тому +2

    தொதல் கிண்டுவது பார்க்கும் போது என் பிறந்த வீடு நினைவு வருது அண்ணா

  • @valliramasundram8590
    @valliramasundram8590 2 роки тому +19

    Here in Malaysia we make with glutinous rice, coconut milk n sugar n pandan leaves for flavouring mostly made by malays for their muslim new year. n it is also very tasty, many hours of stiring like what you have done. Your cooking is more exotic with many ingredients should taste very good too. Love all yr videos, warm greeting to Renuga n Chandru lovely couple, may God bless yr family. ♥️👍🙏

    • @srisri5649
      @srisri5649 2 роки тому

      மேனகா or ரேணுகா

    • @annavellasamy7431
      @annavellasamy7431 2 роки тому

      Yes same sister.. we use glutinous rice flour... in India they use rice flour..😋😋

  • @riya-lm6ds
    @riya-lm6ds 3 роки тому +5

    Super anna tq for connecting srilanka and tamilnadu

  • @JayaLakshmi-ce4hr
    @JayaLakshmi-ce4hr 3 роки тому +5

    Hi bro paka arumaiyaga ulathu but intha sweet ku thevaiyana ingredients enanu sona nalla irukum nu nenaikrom from chennai

  • @kanesanhamshalini812
    @kanesanhamshalini812 3 роки тому +5

    Ithellam thaniya seiyave mudiyathu family members ellarum seanththuthan pannuvam seirathu kasdama irunthalum semma taste 😋 from batticalo

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra 2 роки тому

    உங்கள் தமிழ் எனக்கு உயிர்.சிறுவயதில் சிலோன் வானொலி கேட்டு வளர்ந்தோம்.நீங்க எல்லோரும் சேர்ந்து இலங்கையை இந்தியாவுடன் இணைந்துவிடுங்கள்.நாங்கள் உங்களை அன்புடன் ஏற்றுகொள்ள தயாராக உள்ளோம்.

  • @fathimanasrin2113
    @fathimanasrin2113 2 роки тому +5

    We are usually making thodhal for our festivals ... its not too difficult. ... 😎 from SL

  • @cherinajayathilaka6765
    @cherinajayathilaka6765 3 роки тому +3

    தட்டில் உள்ள தொதலை கொஞ்சம் வெட்டி சாப்பிட்டு காட்டிருக்கலாம்..... என்னுடைய சின்ன அவா. வாழ்க.... 🙏🏼🙏🏼🙏🏼

    • @umarfarhath5009
      @umarfarhath5009 3 роки тому

      வெட்டுவதற்கு கத்தி இல்லை

  • @user-qm7ud8fi1j
    @user-qm7ud8fi1j 3 роки тому +2

    நான் பெரிய தொதல் ரசிகன் 😁🇱🇰👍

  • @emeransiyaa353
    @emeransiyaa353 2 роки тому +1

    நீங்க சமச்சது நல்லா இருக்கானு தெரியாது நீங்க பேசுறது supper உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு 👌👌😊😊

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 3 роки тому +33

    Dodol is a famous sweet in Malaysia. My sister also cooked Dodol for this EID

  • @mohamedaman6002
    @mohamedaman6002 2 роки тому +1

    I am Sri Lanka you supar Anna akka

  • @trendingtamil4664
    @trendingtamil4664 3 роки тому

    Hi 👋🏼 ❤️ 🎵
    வணக்கம் 🙏 😊
    செம சூப்பர் 👌🏼 👍🏼
    உங்கள் வீடியோ எல்லாமே அருமை 👌🏼 ❤️💓💞💗💜 அதற்கு முதல் உங்கள் குரலை நீண்ட நாட்கள் கேட்டு இருக்பிறேன்
    நீங்கள் இருவரும் பேசும் விதமும் அழுமை 💕
    நான் சுவிட்சர்லாந்தில் 🇨🇭 இருந்து உங்கள் வீடியோ பார்க்கிறேன்
    நானும் இதுபோல நிறைய வீடியோயோக்கள் எடுத்து போடுகிறேன் ( upload)
    சுவிட்சர்லாந் 🇨🇭 அழகான இடம் தான்
    ஆனால் நமது ஊரைப்போல வராது
    💟💕💕💛❤️💞💜💙💗
    சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரைப்போல வருமா 💕 💟 💙 💙 💗 💛 💜 💞

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 3 роки тому +7

    First time hearing about thothal new name of the sweet in Tamilnadu

    • @amiemohan8578
      @amiemohan8578 3 роки тому

      its only available in Sri Lanka,Malaysia,Indonesia, Brunei and Singapore...

    • @rajaram.ddeenadayalu2291
      @rajaram.ddeenadayalu2291 2 роки тому

      Ippadi our sweet thevaya near time and material waste ethos our legiyam Thayer

  • @s.aturean1829
    @s.aturean1829 3 роки тому +12

    Traditional way la Sri Lankan Dhodhol! Yummy …

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my 2 роки тому

    யம்மா இவ்வளவு வேலை செய்வதற்கு எங்களுக்கு பொறுமை இல்லை. ஆனால் ருசியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
    தடியை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் அதனால் அதிகமாக கேலி செய்ய வில்லை
    சூப்பர். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!
    என்றும் அன்புடன் வீரை முஹம்மது இப்ராஹிம் பெருகமணி திருச்சி.

  • @saravanankumar9330
    @saravanankumar9330 2 роки тому

    உங்கள பாகும்பொது ரொம்பவே பொராமயா இருக்கு ஆனா உங்களை மாதிரி குடும்ப தை பாகம் பொது ரொம்ப சந்தோசமாக இருக்கு அல்வா சுப்பர் நிங்க நிடுடி வாழநும்

  • @sabarishg8316
    @sabarishg8316 3 роки тому +21

    Looks yummy bro. I have not heard this before

    • @PrinceArconShorts
      @PrinceArconShorts 3 роки тому +3

      Really! This sweet very famous in Sri lanka bro 🤤

  • @nandhsna8218
    @nandhsna8218 3 роки тому +7

    தம்பிசந்துருநீங்கள்செய்த தொதல்நிகழ்ச்சிநேரில்வந்து சாப்பிட்டமாதிரிஇருந்ததுவாழ்த்துக்கள்

  • @thiruvaditv
    @thiruvaditv 2 роки тому +1

    அருமை அருமை மிக அருமை..... தமிழ்நாட்டில் இருந்து.....

  • @jiwahgie8811
    @jiwahgie8811 3 роки тому +4

    Menaka and chandru , in Malaysia we call ot dodol but using slightly different items , here they will use gluten rice flour .....we love your good job in this content,rest well ya

  • @thamilselvan5072
    @thamilselvan5072 3 роки тому +1

    சூப்பர் வேற லெவல் தொதல்அருமை😃😃😃😃😃😃😃😃🙊🙊🙊🙊🙊🙊

  • @karthikeyan6534
    @karthikeyan6534 3 роки тому +53

    இதெல்லாம் நல்லதுக்கு இல்ல நான் இங்க காஞ்சி போய் கிடக்கிறேன் நீங்க மட்டும் விதவிதமா செஞ்சு சாப்பிடுறீங்க

  • @mohamedfarzan2793
    @mohamedfarzan2793 3 роки тому +2

    Super Akka and Anna
    Onge vlogs mind relex panre mathiri irukku
    We are Srilankan but
    Ippo Japan 🇯🇵 le irukkem
    Eange neighbor eallarum ongede UA-cam chanel fans 🥰🥰🥰🥰idu mathiri namma oor sapadu
    Wayal veli ye videos katredukku rombe nanri

    • @ramananramanan6371
      @ramananramanan6371 3 роки тому +1

      எங்கு இருந்தாலும் sri lankan sri lankan than

  • @mohamedfarzan2793
    @mohamedfarzan2793 3 роки тому +2

    Eangele mathiri Japan 🇯🇵 irukkure Akkeluku ongele mathiri ulla chanel tan entertainment ea 🥰🥰🥰🥰🥰
    Arigato gozaimazu

  • @imthiyasimthiyas1936
    @imthiyasimthiyas1936 3 роки тому +8

    கிழக்கில் அனைத்து உள்ளங்களுக்கும் பிடித்தது இந்த தொதல்.

  • @surya12392
    @surya12392 2 роки тому

    கீழக்கரை தோதல் என் நண்பர் வாங்கி வந்தார். அருமையான சுவை.

  • @johnreji2114
    @johnreji2114 2 роки тому +1

    அருமை அண்ணா.
    கன்னியாகுமரியில் இருந்து , ரெஜி

  • @mageshwaril7287
    @mageshwaril7287 3 роки тому +2

    This dish is new for Chennai people.

  • @miswar_official
    @miswar_official 3 роки тому +1

    மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய உணவை உலகுக்கு எடுத்துக்காட்டிய உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤️❤️💐💐💐💐💐💐💐💐💐

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 роки тому

    வணக்கம் சகோதரா இன்று தான் உங்கள் UA-cam செனல் பார்த்தேன் . பார்த்தவுடன் சாப்ஷ்கிரைப் பண்ணிட்டேன். ஆஹா நமக்கு பிடித்த தொதல் பார்க்கவே நாவூறுகிறது அருமை👌👌

  • @shadhirziyad505
    @shadhirziyad505 2 роки тому

    Akurana ki vantheega endaal kattayam dhodhal vaagi kondu poga Akurana la nalla speacial irukkum bro

  • @ramlaabdullah7942
    @ramlaabdullah7942 3 роки тому +16

    Bro, in my country Singapore we called Dodol. It's really vy delicious n can hv with ginger tea.🇸🇬👩👍😋😋😋😋😋

    • @leelagowri4445
      @leelagowri4445 3 роки тому

      Where to get this in Singapore ?

    • @ramlaabdullah7942
      @ramlaabdullah7942 3 роки тому +1

      @@leelagowri4445 U can get in Malay shop at Geylang Serai in Singapore. 🇸🇬👩👍

  • @EnglishforyouTAMIL
    @EnglishforyouTAMIL 3 роки тому +5

    ஹாய் !! எமது சேனலில் ஆங்கில இலக்கணங்களை ஆங்கில அடிப்படை இல்லாதவர்கள் இலகுவாக புரியும் விதமாக விளக்கி இருக்கின்றோம் . ஆர்வமுள்ளவர்கள் பார்த்து பயனடையலாம் . . நன்றி

  • @santhoshrider7348
    @santhoshrider7348 2 роки тому

    1:38 உழவாரம். திருநாவுக்கரசர் கையில் இருப்பதும் இதுவே (அளவில் சிறியது).

  • @m.ssudarguru8152
    @m.ssudarguru8152 3 роки тому +4

    சந்துரு மேனகா நிங்கள் செய்வது 👌சூப்பர் வாழ்த்துக்கள் 👑👑💐💐

  • @oreogirlz
    @oreogirlz 2 роки тому +2

    Omg only now i know this is Sri Lankan ancient dessert, which then came to malaysia as DoDol, im sure it tastw like alwa. Looks yummy, pls.share recipe

    • @hemaraman3592
      @hemaraman3592 Рік тому

      Dodol arumai arumai dont try this. Try to eat this

  • @ravichandran.761
    @ravichandran.761 2 роки тому +1

    விவிக்கா, கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.
    எங்க அம்மா இதை சுவையாக செய்வாள்.
    நாங்க பயருக்கு பதில் சிவப்பு அரிசி அதாவது புட்டரிசி போடுவோம்

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 роки тому +1

    2 hrs kindinaalum andha taste irukkey O arumai amrudham 👍😊

  • @lionofjudah28
    @lionofjudah28 3 роки тому +5

    இலங்கை தமிழ் சூப்பர்

  • @rekhasampath3913
    @rekhasampath3913 2 роки тому

    Hello this is rekha from India.. heard a lot bout srilanka.. hope u guys r doing good.. pls keep us posted regarding ur safety... Loads of love n blessings from India..

  • @robot3.0pm79
    @robot3.0pm79 3 роки тому +1

    bro, i am akkaraipattu intha thothalukku gaju than poduvanga bro semma test irukkum..

  • @sharmilak574
    @sharmilak574 3 роки тому +2

    What is this dish???...only now knowing abt this dish.the way you made is awesome.like both of ur slang & ur videos.from kerala,palakkad.

  • @chithraragavan2879
    @chithraragavan2879 3 роки тому +4

    Recipe போடுங்க.

  • @maimoonsulaiman2430
    @maimoonsulaiman2430 2 роки тому +1

    Hi,sir and madam,both act very well,happy couples. Thank you for sharing with us.God bless both of you.

  • @anuramamanoharan1812
    @anuramamanoharan1812 3 роки тому +12

    we never put Raisins or cinnamon in Thothal . .