I saw this recipe for the first time in Sri lankan most popular Ape Amma UA-cam channel. she has taken good dark color jaggery in that recipe. You have explain is well just like her recipe. In Sri lanka you need to add cashews and you have to add spices like nutmeg, yelakkai, karambu, adding those gives the real watalappan flavor and aroma.
மாஷா அல்லாஹ்.. அருமை.. இது நான் சிங்கப்பூரில் வச்சு செய்தது.. ஊரில் எங்க வீட்டிலும் நூறு வருடத்திற்கு முன்புள்ள பவுல் இருக்கு.. அதில் வட்டிலப்பம் மட்டும் தான் செய்வோம்.. போஸ்கோப்பைனு சொல்லுவோம்.. இதை விட இரண்டு மடங்கு பெருசாக இருக்கும்.. அதன் ஆசையில் தான் சிங்கப்பூரில் வட்டிலப்பத்திற்காகவே பவுல் வாங்கினேன்..
Kayal Kitchen wow masha allah we are calling bosecopa 3 sizes of bowl we have same size bigger than that and smaller than that I am very happy to here’ this thinks allah bless us
Yes. This is the real wattilappam. In Sri Lanka from our grandmother to me also doing the same. If wattilappem in white colour nobody will eat here. You awesome sissy. This recipe is too good. Masha Allah.
Thank you so much.. We use to make jaggery vatlappam only.. It ll be more delicious than white sugar vatlappam.. Thank you so much watching and keep supporting..
@@kayalkitchen7928 Dear Bro நான் தாங்களின் சமையல் பற்றிய வீடியோக்களை என்னுடைய யூடீப் சேனலிலும் Upload செய்யலாமா உங்களின் முழு சம்மதத்துடன் தாங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் பரவாயில்லை Bro
வ அலைக்கும் முஸ்ஸலாம்.. கேட்கும் போதே நல்லாருக்கு.. இன்ஷா அல்லாஹ் முயற்ச்சிக்குறேன்.. இதில் தவறாக நினைக்க என்ன இருக்கு..?? எனக்கும் எல்லாமும் தெரியாது.. வட்டிலப்பத்தின் பிறப்பிடம் சிலோன் தானே.. அங்கிருந்து வரும் கித்துல் கருப்படியில் செய்திருக்கேன்.. ரொம்ப சூப்பரா இருக்கும்
Romba thanks pa kandippa try pannunga naan kithul jaggery use pannunga endu sollavum poitu solla illa neengal thavaraaga ninaipeergalo endu solla illa masha allah enga veetu vatlapam romba famous adhaan 2 tips sonnan muttai adikkum podhu innam oru tip iki adayum solla poi na solla illa pilaal vaadai illamal irukka
Sri Lankans makes the best Wattalappan in world.
அருமை நான் இதுவரை பார்த்ததில்லை கருபட்டி வட்டலப்பம் சக்தி மிகுந்த பண்டம் ஜசகல்லாஹ் கைர்
ஜஸாக்குமுல்லாஹ் ஹைர்.. தொடர்ந்து சப்போர்ட் பண்ணுங்க..
கருப்பட்டி சேர்த்ததுsuper your explain very nice இனிய றம்ழான் பெருநாள் வாழ்த்துக்கள் ⭐️⭐️⭐️🌙🌙🌟🌟🌟
மிக்க நன்றி ♥♥
Masha Allah.Alhamdulillah..so super views and look.Thanks for sharing to us.
பனை வெல்லம் கருப்பட்டி இரண்டும் ஒன்றுதான் 👍👍👍👍🥰🥰🥰👌👌👌👌
பனை வெல்லம் என்பது பனை மரத்திலிருந்தும் கருப்பட்டி கித்துள் மரத்திலிருந்தும் செய்யப்படுகிறது....
கித்துல் & தென்னம் கருப்பட்டியும் இருக்கின்றன!
Nope.
இலங்கையில் கித்துள் கருப்பட்டி உள்ளது்்
Masha allah nalla seithu irukkinga sis
Super sis na try Pani pathen super
Super 👌 nice 🎉🎉🎉sharing ❤️❤️❤️❤️
அருமையான பகிர்வு... மேலும் மேலும் சிறப்படைய என் வாழ்த்துக்கள்... 💐💐💐 புதிய தோழி... இணைந்திருங்கள்... நன்றி
மிக்க நன்றி
Good excellent very great
Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom
Yes akka ethu dhan original 😀😀😀😀today yen amma birthday avangaluku na entha sweet seiya poren 😍😍😍
Thanks ma 😍😍
Srilankans make very good wattalappam.....thank you dear
srilanka la sugar caramel senji watilapathuku nalla color edupom
Color ah irundha thn inga ellarukum pidikum
semmya vanthuchinga 👌👌👌👍👍
Wow...Thanks for your feedback..
அருமை
பொருமை
எளிமை
உண்மை
வாழ்த்துக்கள்
சகோதரி
நன்றி
ரொம்ப நன்றி..
Keep supporting..
Watching from Malaysia it's nice sis
I saw this recipe for the first time in Sri lankan most popular Ape Amma UA-cam channel. she has taken good dark color jaggery in that recipe. You have explain is well just like her recipe. In Sri lanka you need to add cashews and you have to add spices like nutmeg, yelakkai, karambu, adding those gives the real watalappan flavor and aroma.
Thank you so much for your precious comment..
அருமையான பதிவு.. அருமையான செய்முறை.. வாழ்க வளத்துடன் & நலத்துடன்...
மிக்க நன்றி
Nice akka nagalum try panno super
Pakkave semmaya irukku naan today seyya poren
Thank you
Super alhamdulillah masallah
Thank you so much sister mutual tadavaije perfect 👌🏻 vattilappam sari vanthiddu🙏🏾🥰
Muthal thadavaiye
Super 👍👍
Itha pakka seempal Mari iruku ipove sapanum pola iruku😋😋😋
Naanum adedaan nenaichen
Epolem adu kedaikadu am missing seempal so much 😋😋😋
தேங்காய் பாலுக்கு பதில் பசம்பால், சீனி, ஏலக்காய், சுக்கு சேர்த்தால் சீம்பு கிடைக்கும்.
hi sis na entha wattalappam seithu parthen suppera eruthuchi i am verey happy 😃😃👌👌👍👍thank to you🇱🇰
Thank you so much 😍😍
வட்டலப்பத்தின் மேல் சிறிது தேங்காய்பால் ஊற்றி சாப்பிட்டால் மிக மிக சுவையாயிருக்கும்
ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்
Thanks ma
മാശാഅല്ലാഹ്....വാട്ടീലപ്പം kama.. kama Irikk....👍👌👌 Abdurahman kiliyamannil Kerala
Thank you so much.. keep supporting..
Your explanation is impress me briefly and at the same time give the importance points I like it
♥
Masha allah. Na Srilankan enga veetlayum ide maduri bowl 🍲 la taan vatlapam seivanga ( that bowl age is 70 years) can you believe that
மாஷா அல்லாஹ்.. அருமை..
இது நான் சிங்கப்பூரில் வச்சு செய்தது.. ஊரில் எங்க வீட்டிலும் நூறு வருடத்திற்கு முன்புள்ள பவுல் இருக்கு.. அதில் வட்டிலப்பம் மட்டும் தான் செய்வோம்.. போஸ்கோப்பைனு சொல்லுவோம்.. இதை விட இரண்டு மடங்கு பெருசாக இருக்கும்.. அதன் ஆசையில் தான் சிங்கப்பூரில் வட்டிலப்பத்திற்காகவே பவுல் வாங்கினேன்..
Kayal Kitchen wow masha allah we are calling bosecopa 3 sizes of bowl we have same size bigger than that and smaller than that I am very happy to here’ this thinks allah bless us
@@happyreem703 Alhamdhulillah.. almost same culture for both ceylone and kayalpatnam.. Many kayalites are in ceylone..
Today seithu sapidan Vera level... thank you
😍😍
Yes. This is the real wattilappam. In Sri Lanka from our grandmother to me also doing the same. If wattilappem in white colour nobody will eat here. You awesome sissy. This recipe is too good. Masha Allah.
Thank you so much..
We use to make jaggery vatlappam only.. It ll be more delicious than white sugar vatlappam..
Thank you so much watching and keep supporting..
I too like but how can we take milk without adding water to coconut
@@fathimafazlina4397 ok its not a big deal.. you can add littlebit of water.. reduce the water lever as much as possible..
இடியாப்பமும் வட்லாப்பமும் செம்ம காம்பினேஷன்.
Your karupatti vatalapam very nice.😉
அருமை.அருமை.
I love this so one day I will make it Thanks
Thanks a lot 😍
Haiyo romba addict athum nama kayalpatanathula irunthu vanthu vanguvo😍🔥
Thank you ❣️
@@kayalkitchen7928 thothalnu soluvavulae ithu athuthana oru patti kondu varuvavu enga uoruku kayalpatanathula irunthu 🤔
சீனி & பால் போடாமல் கருப்பட்டி & முட்டை மாத்திரம் சேர்த்தால் இன்னும் சுவை நன்றாக இருக்கும்.
ஏலம், சிறு வெங்காயம், எஸன்ஸ் சேர்த்து கொள்ள வேண்டும்.
Wow. 1 million+ views. வாழ்த்துக்கள்.
Thank you so much.. 😍
I tried this recipe very super tq sister
😍😍
வணக்கம்
உங்கள் வட்டிலப்பம் காணொலி முழுமையாக பார்த்தேன் அருமை எனது வீட்டுக்கும் வாருங்கள் உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துகள்
அருமை....சூப்பர் வட்டிலாப்பம்....
காயலின் அடையாளம் இந்த வட்டிலாப்பம்...!!
😍😍
இப்ப நீங்க இல்லையே.
😭😭😭.
Very nice👍👍
Assalamu alaikum sissy...I tried yesterday really it's came out very well ..ur recipe are really awesome keep posting... inshaallah
wa alaikum mussalam.. Alhamdhulillah...
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான வட்லாப்பம் Nice
Wa alaikum mussalam... Thank you..
@@kayalkitchen7928 Dear Bro நான் தாங்களின் சமையல் பற்றிய வீடியோக்களை என்னுடைய யூடீப் சேனலிலும் Upload செய்யலாமா உங்களின் முழு சம்மதத்துடன் தாங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் பரவாயில்லை Bro
@@bdmjameel வேண்டாம்... எங்க வ்யூஸ் பாதிக்கும்..
@@kayalkitchen7928 ok sorry
மாஸா அல்லாஹ் அருமை நாங்க தேங்கா பாலுக்கு பதிலாக டீன் பால்லால் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்
ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா...
மில்க்மெய்ட் வட்டிலப்பமும் ரொம்ப நல்லாருக்கும்..
டீன் பால் என்றால் என்ன
Kondensmilch
ரொம்ப நல்லா இருக்கு நான் சுகர் போட்ட வட்லப்பம் தான் சாப்பிருக்கேன் கருப்பட்டி வட்லப்பம் இதுவரை சாப்டதில்லை நன்றி வாழ்த்துக்கள்
ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா
Konjama salt add panninga na sweet enhance panni kodukkum innum taste super a iruku
Yes
அருமையாக உள்ளது ..
👍👍
Like 6.1k nice recipe, thanks for sharing sister.
அருமை...சூப்பர் இன்னும் போடலையேனு எதிர்பார்த்திட்டு இருந்தேன்...நானும் செய்ய போறேன்
இன்ஷா அல்லாஹ் செஞ்சுட்டு ஃபோட்டோ அனுப்புங்க..
How grams is the karupetti? We don’t get it in blocks in my place like yours
masha allah sister neega romba easy method la sollureega insha allah i will try my best
இன்ஷா அல்லாஹ்.. ட்ரை பண்ணுங்க.. நல்லா வரும்..
Super sweet very nice
Thank you 😍
Assalamu alaikkum akka unga vattilappam.sema testy and helthy food 👍🌷❤❤❤❤❤❤🍒🍒🍒
Wa alaikuk mussalam.. Thank you
Today I tried this recipe... Really it comes out superb... Thanks for sharing sis😊
Alhamdhulillah.. Happy to hear this from you.. Thanks for your feedback..
Karupputi எத்தனை grm சொல்லவில்லையே👌
@@muthuaminashaik7913 ongalukku pothumaana alavu😊😊
Ippi oru dish ippotha kekre
👍👍
Sis it's one of the Nellai dish. They will say ollapam. But I don't know how to prepare sis
Super seiya pogiren
Cobb
First time I'm seeing this sister, I will try this
Thank you so much.. do try..
காயல் மண்ணிற்கு பெருமை சேர்க்கிறது உங்கள் வட்டிலப்பம் ரெசிபி. ரொம்ப சிறப்பு. யம்மி.
மிக்க நன்றி ♥
Wow I like it
Thank you
Arumaiyaana vattilappam.
மிக்க நன்றி
அருமை அருமை எங்க வீட்ல சீனியில் பண்ணினோம் ஆனா டேஸ்ட் இல்ல சகோதரி
இன்ஷா அல்லாஹ் ஒரு முறை கருப்பட்டியில் செய்து பாருங்க...ரொம்ப நல்லாருக்கும்..
இதுவும் சூப்பர்😋
Jazakumullah khaira
We alter karupatti to sugar ?.... It is good sister
Yes you can
well explained👍. i will try for sure
Yes super if you like eggs and sweet u will love this receipe I love it
Thank you so much
Srilankan pinch.. great dear 😍
Thank you so much.. keep supporting our channel..
Super recipe sister. Healthy yana dish. South Side most favorite recipe. Sema
Thank you so much.. ஆமாம்.. தேங்காய் பால், கருப்பட்டி, நாட்டுக்கோழி முட்டை சேர்ப்பதினால் ஆரோக்கியமும் கூட.. நம்ம சேனலுக்கு தொடர்ந்து ஆதரவளியுங்கள்.. ♥
Wow super
Supar akka I we'll make
Thank you for this superb desert. Its wonderful to see your videos and the explanations are very useful.
Thank you so much.. keep supporting..
Very good video. Thank you for sharing
Thank you so much.. keep supporting..
I Was looking for this recipe in Tamil, finally you posted it.. Thank You.. God Bless.
Thank you so much.. Keep supporting our channel..
Do try this recipe.. Insha Allah.. you ll love it..
@@kayalkitchen7928 you Muslim ah?
Wow சூப்பர் நன்றி
மிக்க நன்றி
Very nice wattulappam 😍😍😍
Thank you so much.. keep supporting..
Akka vannila podalama akka
சூப்பரா இருக்கு 👌
Super
Nice voice sister...my favorite one😍
Thank you so much 😍
சூப்பர்
Assalamu alaikum sis neenga seidhadhu ellam sari aanal karupattiyai aduppil veithu kaachi aara vittu aprama serthu paarungal muttaila adhu tase innam sooper ah irukkum and rose water ku badila kandippa elakkai serthu paarunga adu nalla flavour kudukum romba taste aavum irukkum akka naan edhum thavaraaga solli irundhaal mannikkavum im from sri lanka👍😍
வ அலைக்கும் முஸ்ஸலாம்..
கேட்கும் போதே நல்லாருக்கு.. இன்ஷா அல்லாஹ் முயற்ச்சிக்குறேன்.. இதில் தவறாக நினைக்க என்ன இருக்கு..?? எனக்கும் எல்லாமும் தெரியாது..
வட்டிலப்பத்தின் பிறப்பிடம் சிலோன் தானே.. அங்கிருந்து வரும் கித்துல் கருப்படியில் செய்திருக்கேன்.. ரொம்ப சூப்பரா இருக்கும்
மன்னிக்க எதுவுமே இல்லை.. உங்க ஐடியா நல்லாருக்கு.. இன்ஷா அல்லாஹ் ட்ரை பண்றேன்.
Thanks for your feedback.. Keep supporting..
Romba thanks pa kandippa try pannunga naan kithul jaggery use pannunga endu sollavum poitu solla illa neengal thavaraaga ninaipeergalo endu solla illa masha allah enga veetu vatlapam romba famous adhaan 2 tips sonnan muttai adikkum podhu innam oru tip iki adayum solla poi na solla illa pilaal vaadai illamal irukka
@@azyshazy572 அதென்ன டிப்ஸ் சொல்லுங்க சிஸ்...???
கித்துல் கருப்பட்டி & பானியில் வட்டிலப்பம் செய்திருக்கேன்.. எனக்கு ரொம்ப பிடிக்கும்...
ஊரில் இருந்தால் கித்துல் கருப்பட்டி அல்லது பனை வெல்லத்தில் தான் வட்டிலப்பம் செய்வேன்.. இங்க சிங்கப்பூரில் தென்னங்கருப்பட்டி தான் கிடைக்கும்.. இதிலும் டேஸ்ட் செமயா இருந்துச்சு..
Wow vaai uruthu itha pakkum bothu
😄😄
Thank you
Naga senji parttham super 👌👌👌👌👌👌👌
Wow.. Really Happy..
Super naanum saythu parkiren
Srilankan style 😋 my favourite
Thank you
Awesome explanation 😋😋😋😋😋
Thank you so much
Paarkave arumaya iruku 😋😋
Thanks ma
0pp
Superb... me also tried this recipie
றாெம்ப நன்றி அக்கா suppr
Tasty vatalappam Super
😍😍😍😍
Looking yummy 😋
Healthy...
Clear explanation dear 😘❤️
Thank you so much 😍
Thank you for your receipe. Easy to follow. I made your vattillappam last night. Scrumptious 😊 Luxmi.
MaashaAllah 🤩
I'm your subscriber what is the difference between panaivellam and karupati
super sister👍
Thank you so much
Sister kindura dhammadai senju kaminga
Beautifully explained ❤️
Thank you so much
Masha allah super ,Eid mubarak
Thanks ma