BEAUTICIANS ஐ வச்சு செய்த கோபிநாத் || NEEYA NAANA EPISODE || TROLL VIDEO

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 824

  • @KkKk-ik4dl
    @KkKk-ik4dl Рік тому +2396

    நானும் 25 வருடமாக அரபு நாட்டில் அழகு நிலயமொன்றில் வேலை பார்க்குறேன் ....எல்லாமே வியாபார நோக்கம் மாத்திரமே இதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை ஒருநாள் கூத்துக்கு மீசை வைத்த கதை மாதிரி...நான் எப்போதும் நானாகவே இருப்பேன் சுத்தமாக இருந்தாலே போதும் அதுவே பேரழகு

  • @serinsween
    @serinsween Рік тому +288

    பச்ச கலர் கன்னோட ஒரு dr. ன்னு இருக்கே அது அழகாவா இருக்கு பேய நேர்ல பார்த்த மாதிரி இருக்கு.. இது எதுவும் செய்யாது மறு அணி ரொம்ப அழகா இருக்காங்க.. சே..

    • @pm-dp1eq
      @pm-dp1eq 5 місяців тому +8

      அது கிழவி டோப்பா வச்சிட்டு வந்திருக்கு

    • @Ganga1905
      @Ganga1905 4 місяці тому +1

      🤣

    • @naviimayu3777
      @naviimayu3777 3 місяці тому +1

      😂😂

    • @RaviChandran-qd7ks
      @RaviChandran-qd7ks 3 місяці тому

      நீங்க அந்த காலத்து விட்டலாச்சார்யா படத்தில் வந்த பேய் மட்டும்தான் பார்த்திருப்பீங்களா.இப்ப சீரியல்ல வரும் பேய்களை பாருங்க அழகா இருக்காங்க. ....

    • @MrShankar88
      @MrShankar88 Місяць тому

      Body ah shape panuvangalam. Modhal la adhu shape ah iruka? Sariya vegadha maravalli kelangu madiri

  • @sathyasathya6826
    @sathyasathya6826 2 місяці тому +30

    உதடு சிகப்பாக இருக்க வேண்டும் என்றால் .... எளிய வழி உண்டு .. அடுப்பில் தோசை கல் வைத்து 5 அல்லது 10 நிமிடம் கழித்து .. அன்போடு ஒரு முத்தம் கொடுத்தாள் ...போதும்

  • @angelsweety2023
    @angelsweety2023 Рік тому +385

    Antha Doctor pakave cinema la vara devil mathiri irukanga 😮😮😮😮😮😮😮😮😮

  • @kalirani4402
    @kalirani4402 7 місяців тому +30

    அழகு என்பது மனம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை

  • @mohamedikram2543
    @mohamedikram2543 Рік тому +91

    அந்த அந்த வயதில் வரவேண்டியது வரனும் அப்போது தான் அவன் ஆரோக்கியமான மனிதன். அத நீங்க தடுக்கும் போது அது வேறு விதமான நோய்களுக்கு இட்டுச் செல்லும். கண்ண மாத்தலாம் மூக்க மாத்தலாம் ஆனால் பார்க்க சுவாசிக்க கடவுள் நினைத்தால் தான் முடியும்.

    • @mahatmagandhi2434
      @mahatmagandhi2434 Рік тому

      No god , but evolution. Our current beauty stands is established by beauty industries based on European standards thanks to colonialism

    • @vaishalivaishu8366
      @vaishalivaishu8366 11 місяців тому +1

      Exactly right 🎉

  • @Raajmanthra
    @Raajmanthra Рік тому +74

    பூச்சாண்டி னு பயந்துட்டேன்.. அவ்.....👻👻👻👻👻

  • @Rizusdiary
    @Rizusdiary Рік тому +294

    இறைவனின் படைப்பு அனைத்தும் அழகு தான்...அதை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாது... நாங்களெல்லாம்...beauty parlour பக்கம் போனது கிடையாது...

    • @sreesree8794
      @sreesree8794 Рік тому +6

      Nenga iyarkaiyavey azhaga iruppinnga adhan ipadi solringa. Iyarkaiya azhaga illadhavanga enna pannuvanga.Nenga oru karuppana, pallu eduppana, mudi kotti pona,ponnu marriage pannuvingala,

    • @indra6018
      @indra6018 Рік тому +2

      Ni Alaga iruppa ni pesura adhe kadaval thaan oru thappum seiyaadha pachha kolandhaigala disabled aavum koraiyoda padaikuraan avaan lam oru kadavulaaa

    • @kaal4434
      @kaal4434 Рік тому +4

      ​@@sreesree8794 karupa erukurathu alagu illaiya pallu yedupa naturera varathu chinna kolanthaila erunthu viral chappurathala pallu yedupa valarum atha parents yeduthu viduvaaga pallu yedupa eruntha avaga dentist kittatha povaga beauty parlor poga mattaga

    • @kaal4434
      @kaal4434 Рік тому

      ​@@indra6018 ungaluku puriuthugala avaga nailla erukura moonjaiye asingamnu project panraga... athathaa thappunu solrom disableloda erukuravagala normala maththuratha paththi enga pesala

    • @sreesree8794
      @sreesree8794 Рік тому +2

      @@kaal4434karuppa irukradhu azhagu illai nu naan sollala, neraiya per appadi ninaikranga nu solren. Beauty parlour oh dentist kittayo poradhu avanga ishtam, adhai kindal panna kudadhu

  • @rameshjoyin5428
    @rameshjoyin5428 Рік тому +994

    அழகான பொண்ணு தான் அதுக்கேட்ற கண்ணு தான் என்கிட்டே இருப்பதெல்லாம் மேக்கப்பு ஒண்ணுதான்😂

  • @balanmsd7301
    @balanmsd7301 Рік тому +197

    நீங்கள் எவ்ளோவ் முட்டுக்கொடுத்தாலும் இயற்கைதான் அழகு

    • @indra6018
      @indra6018 Рік тому +1

      Appo Endha ponnu eppadi irundhaalum ok VAA UNkku

    • @balanmsd7301
      @balanmsd7301 Рік тому +6

      @@indra6018 ஆமா எனக்கு ok தான்

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 Рік тому +8

      ​@@indra6018oru ponnu normal irukurathu thappu na unnoda kanula tha kurai

    • @jessyjane4465
      @jessyjane4465 3 місяці тому +1

      Yes true

  • @subashinivignesh2608
    @subashinivignesh2608 Рік тому +848

    Andha doctor ghost marii irukkanga

    • @rafimohomed3151
      @rafimohomed3151 Рік тому +20

      Nan move ghost 👻 madhiri thaan irukkudhu

    • @AshwinNihi
      @AshwinNihi Рік тому +6

      Avenga name or insta id theriyuma?

    • @Dranonymous05
      @Dranonymous05 Рік тому +13

      ​@@AshwinNihiyenda alaiyuringa

    • @KGK25
      @KGK25 Рік тому +6

      Ila nagini mari iruka🤣🤣🤣🤣

    • @nikesh2k7
      @nikesh2k7 Рік тому

      Ehhh nun oda actress bro

  • @Welldone7821
    @Welldone7821 Рік тому +28

    Ayyoyo Paei😢😮😢ennada ippudi iruku that green colour 😢😢😢😢😢

  • @mahalingammahalingam4650
    @mahalingammahalingam4650 Рік тому +328

    அந்த மஞ்சள் கண்ணி.என்ன
    பேய் பட ஷூட்டிங் ஸ்பாட் இருந்து நீயா நானாவுக்கு வந்திடிச்சா.

    • @sanjeethsns8263
      @sanjeethsns8263 Рік тому +7

      😂😂😂

    • @Anjusreeju1
      @Anjusreeju1 Рік тому +12

      Her eyes reminds Avathar movie

    • @zulaykharumaysa8737
      @zulaykharumaysa8737 Рік тому +16

      She looks weird

    • @saravananmohan3458
      @saravananmohan3458 Рік тому +23

      உண்மையாக பார்க்கவே பயமாக இருந்துச்சு,அந்த வெள்ளை paint அடிச்ச பெண்ணை பார்க்கும் போது.

    • @Sree-kala97
      @Sree-kala97 Рік тому

      😂😂😂😂😂😂😂

  • @ohnyjr0059
    @ohnyjr0059 11 місяців тому +118

    That pei moonji 👀🤣

  • @fighterserials7826
    @fighterserials7826 Рік тому +349

    Anda docter pai mathiri irukku 😂😂😂😂😂

  • @gokuls7518
    @gokuls7518 Рік тому +134

    lips treatment pannunaa bakyalaxmi ராதிகா மாதிரி பிதுக்கிட்டு போய்டும்

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 Рік тому +5

      Yes that duck 🦆 vai 😮😮😮😮

    • @gokuls7518
      @gokuls7518 Рік тому

      @@nirmalamohan1873 👍

    • @tonalddrump8370
      @tonalddrump8370 Рік тому +1

      Athu mattumaa pidhunki irukku? 😅😅

    • @gokuls7518
      @gokuls7518 Рік тому

      @@tonalddrump8370 இது என்ன புது கதை

    • @sreesree8794
      @sreesree8794 Рік тому

      @@tonalddrump8370 yov trump 🤣🤣

  • @inbarasiraj
    @inbarasiraj Рік тому +79

    Iyyo andha Dr akka va pakka bayama iruku

  • @Buttercreamroses
    @Buttercreamroses Рік тому +333

    That red hair lady with yellow eyes looking like a ghost. With a foundation that’s not even matching her skin tone

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Рік тому +260

    ஃபர்ஸ்ட் டைம் ஒரு குட்டி saathaan பங்கேற்பு 😅

  • @RanjaniManish
    @RanjaniManish Рік тому +16

    தாடி comment semma punch.. Gopi sir..

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Рік тому +153

    That.Dr looks like devil 😮😮😮

  • @rtschannel181
    @rtschannel181 Рік тому +59

    தலையும் உடம்புல தானே இருக்கு.உடம்புல முடி இருக்கரது சுத்தம் இல்லைனா அந்த வெள்ள பேய் பேசாம மொட்டை அடிச்சிட்டு திரிய வேண்டியதுதானே😂

  • @PyTech1905
    @PyTech1905 Рік тому +192

    பணமிருக்க பயமேன்.

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 Рік тому +262

    அந்த மஞ்ச கண் காட்டேரி doc
    கண்டிப்பா 💸 இத குடுத்து தான் pass பண்ணியிருக்கும் 😂😂

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 5 місяців тому +8

    Beauty parlour கேசு எதுவும் ஒரிஜினல் இல்ல போல. தூங்கி எழுந்து வந்தவுடன் இந்த பேய்கள பார்க்கலாம்.😅😅

  • @alphoalka5908
    @alphoalka5908 Рік тому +10

    Doctor kannae pakka bhayamaayirukku .. red saree

  • @aarthikairshad9771
    @aarthikairshad9771 Рік тому +27

    That lady look like Meera mithun pei getup

  • @manimegalailogu8516
    @manimegalailogu8516 Рік тому +12

    அந்த டாக்டர் பார்க்க பேய் மாதிரி இருக்குதுப்பா

  • @SunduAttakasam
    @SunduAttakasam Рік тому +41

    Antha green dress lady sibi பேய் maari irukaga

  • @varshuyuvi009
    @varshuyuvi009 Рік тому +26

    Conjuring 2 ,valak inga yepdi😢

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht Рік тому +49

    அழகப்பத்தி பேசுற யாருமே லட்சனமாவே இல்லையே. கிழவிக்கு எதுக்கு மேக்கப். 40 கடந்தபிறகு எதுக்கு இதெல்லாம். போய் பிள்ளைகுட்டியை படிக்கவைங்கப்பா

  • @SuperHichman
    @SuperHichman Рік тому +92

    Ppppaaaaaa பேய் மாறி மேக்கப் 😂

  • @vedapriyagunasekaran5004
    @vedapriyagunasekaran5004 Рік тому +9

    அந்த டாக்டர் பேய் மாதிரி இருக்கு 😱😱😱😱😱

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 Рік тому +182

    யப்பாஹ்ஹ்ஹ்..... ஆளவிடு சாமி எனக்கு கடவுள் கொடுத்ததே போதும் 🙏🙏🙏🙏🙏
    04:06 Mass comedy both same time moment 🔥🔥🔥😂😂🤣

  • @mahadevi6292
    @mahadevi6292 Рік тому +22

    கோபிநாத் அண்ணனை விட நீங்க அவங்கள எடிட் பண்ணி வச்சி செம்மையா வச்சி செஞ்சுட்டாங்க😮😮😮😮

  • @keerthanakeerthi693
    @keerthanakeerthi693 Рік тому +171

    Yarellam marriage kuda makeup podalanu sollungka😂😂😂

  • @saisimna2377
    @saisimna2377 Рік тому +8

    Super editing.. Dr sonna lady white paint adichittu vanthu iruka

  • @DoveDove919
    @DoveDove919 Рік тому +115

    I'm a girl. But i don't like makeup at all . Its feel like something on my face .. I only prefer naturally skin look❤ not every girls prefer makeup ❤

    • @Sharman733
      @Sharman733 Рік тому

      👍

    • @Aquamarinehoshino_
      @Aquamarinehoshino_ Рік тому +16

      😅 did anyone ask tho?

    • @sreesree8794
      @sreesree8794 Рік тому

      U may look beautiful naturally, so u prefer to be so.

    • @DoveDove919
      @DoveDove919 Рік тому +7

      @@Aquamarinehoshino_ some people say girls naaley makeup poduravanga thn avangaluku oru explanation that's it

    • @aisvaryaapk4386
      @aisvaryaapk4386 Рік тому +2

      Me too🤝🏻

  • @radhapk1378
    @radhapk1378 Рік тому +52

    Gopinath doesn’t know about celebrities I guess😅 he is shocking for every point

  • @kakkamutta2072
    @kakkamutta2072 Рік тому +3

    மண்டையில முடி இருக்கிறது கூட அன்ஹைஜீனிக்குண்ணு சொல்லி மொட்டை அடிச்சுடுவாங்க போல😂

  • @yuvan2270
    @yuvan2270 Рік тому +3

    அந்த மஞ்சகண்ணிய பார்த்தாலே யாரும் அவ கிளினிக் க்கு போகமாட்டாங்க.

  • @nawin12385
    @nawin12385 Рік тому +17

    If hair is unhygienic - then ask her to remove the head hair ! Eyebrows hair 😅😅😅

  • @tamilsongsparadise6049
    @tamilsongsparadise6049 Рік тому +126

    ஆமா அது என்னது வெள்ளையா சவமா

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 Рік тому +25

    அந்த வெள்ளாச்சி ரொம்ப பண்றபா... ஆன கோபிநாத் அண்ணா வெச்சு செஞ்சுவிட்டர்...

    • @stalin3757
      @stalin3757 6 місяців тому +1

      Athu makeup no real colour😀

  • @voiceofrealty
    @voiceofrealty Рік тому +77

    That doctor look like orochimaru😂

  • @sabaribapu
    @sabaribapu 10 місяців тому +4

    That red with green heavy makeup doctor looks like my childhood aramandai doll..

  • @jai-ii8id
    @jai-ii8id Рік тому +54

    Onnu, renda thavira evthuvumey nallailla, evanga beauty pathiiii😂😂

  • @thilshatkhan4781
    @thilshatkhan4781 11 місяців тому +11

    ஏற்கெனவே சத்தே இல்லாமல் இருக்காங்க இதெல்லாம் செஞ்சா 🤣🤣🤣🤣🤣🤣

  • @muthulakshmisaravanan
    @muthulakshmisaravanan Рік тому +9

    Body la private parts la hair full clean panna koodathu. Just trim pannanum. Bcos hair iruntha seekiram infection aagarthula irunthu thadukum. Ithu doctor sonnathu. But intha ladya patha doctor mathiri theriyala.

  • @sasiranji7942
    @sasiranji7942 Рік тому +23

    Green ,red colur dress doctor paka yetho mari erukanga... Enaku ponnu feel varala Green clour eye lashes 😂😂😂

  • @SKS-ct3uu
    @SKS-ct3uu Рік тому +316

    Paint adicha sivapairuven mass edit😂😂😂😂

  • @kgrskarthikeyan1573
    @kgrskarthikeyan1573 Рік тому +5

    தலையிலும் முடி அதிகமாக உள்ளது அதையும் எடுக்கலாமே மறைந்திருக்கும் கூந்தலை எடுப்பது என்ன அழகு

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому +9

    Na staff nurse na eppavume patient kku treatment kudukkumbodhu control pannama sirichitten 😅😅Bangalore la ponnunga pedicure panradha pathurukken. 50year andha sir kku pedicure panna beauty poller poirukkanga hot water rendu kalaiyum vachirukkaru rendume burns aiduchi avarukku plastic surgery pannanga ippo 😂😂😂😂😂sirippuvarum

  • @fahadkp587
    @fahadkp587 Рік тому +120

    I think that doctor have jauntice😂

  • @ramkumarramkumar-jq2nj
    @ramkumarramkumar-jq2nj Рік тому +46

    5:00 ivangala partha bayama iruku 😢😢

    • @Maelys95.
      @Maelys95. Рік тому +1

      True

    • @Maelys95.
      @Maelys95. Рік тому +3

      Adhuvum indha ammava periya tv la direct parthan rombha payama irrundhu chi

  • @durga_smiley_queen_1019
    @durga_smiley_queen_1019 Місяць тому +1

    Intha whole video Vida lasta antha gopisudhar avangaloda line than awesome 😂😂😂😂 moonu line irukum...😅 U imitate 😅like

  • @subhamadhuri3816
    @subhamadhuri3816 Рік тому +140

    My mom used to make me use tumeric and her own herbal remedies every sunday. I am 40 and never had any skin issues. my daughter is 18 and doesn’t have any skin issues with the same things. exercise and good food and understanding you are beautiful as you are is important

    • @sharmilaj7543
      @sharmilaj7543 Рік тому +3

      Awesome

    • @charmtantra
      @charmtantra Рік тому +12

      Turmeric doesn't suit all.

    • @surid4109
      @surid4109 Рік тому +25

      U Ppl have good genes..I've used turmeric too n I still have uneven skin tone..Also I've seen ppl who r allergic to turmeric..my point is ter is no permanent solution for every skin problems..u should learn to appreciate d beauty of d so called flaws n feel confident..🤷

    • @sharmilaj7543
      @sharmilaj7543 Рік тому

      @@surid4109 wat u say s right...taking turmeric will not giv permanent solution but stil wen v use turmeric on skin it reacts as an antibiotic on the skin ..which is good for skin... accepting as wat v r is the best quality 😊👍

    • @sreesree8794
      @sreesree8794 Рік тому +8

      @@surid4109 yes gene is all that decides

  • @veenakarunakara1207
    @veenakarunakara1207 Рік тому +27

    Paaa editing vere level, night pakure inde video sattama sirike kude mudile, vere madri 🔥

  • @sahrazet650
    @sahrazet650 Рік тому +9

    Doctor amma da eye snake 🐍 da eye pola irukidhu 😂😂😂 awaga wayasuku 👵pona powr than awaga da real thotram veliya varum 🤭

  • @monishasha5624
    @monishasha5624 Рік тому +98

    Why that beautician lady's eyes in different colour 😂😂😂. Did she done anything beauty therophy for white area of eye 😢😢

    • @fabiennev.3876
      @fabiennev.3876 Рік тому +26

      She did everything whats on the market 😂

    • @MiraMisa7167
      @MiraMisa7167 Рік тому

      She is wearing contact lens. But, she has done all kinds of awful nonsense to her face. And, she talks totally senseless. People will lose respect for doctors if anyone hears her. I am a doctor too, but can’t make fact-less speech as her.

    • @monishasha5624
      @monishasha5624 Рік тому

      @@fabiennev.3876 for eyes too 😂😂😂

    • @lethalshotzzz8292
      @lethalshotzzz8292 Рік тому +3

      Even I don't understand is it really her

  • @tonalddrump8370
    @tonalddrump8370 Рік тому +130

    Antha doctor human or AI generated? 😢😅😅

  • @johnnavin
    @johnnavin Рік тому +9

    சார் மேக் அப் போட்றாங்க லாம் ஓகே ஆனா ஏன் முஞ்சியில பவுடர் அடிச்சா மாரி போடணும் தான் என் கேள்வி ? இத பார்த்த ஒடனே பேய்களெல்லாம் "அந்த பெண் ஆவி உலத்துலேருந்து தப்பிச்சி வந்திருக்கா போலே இருக்கு" னு தப்பா நினைக்க மாட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Uncoveredumbrella
    @Uncoveredumbrella Рік тому +43

    I like the way gopinath in leo get up 😅

  • @gracyp.8491
    @gracyp.8491 Рік тому +30

    That doctor looks like conjuring ghost

  • @PriyaDharshini-w4k
    @PriyaDharshini-w4k Рік тому +17

    Eavalave pasura anatha akka make up tha😅

  • @Tamil-Nationalist02
    @Tamil-Nationalist02 7 місяців тому +2

    இயற்கை அழகே சிறந்தது!

  • @Pixiee111
    @Pixiee111 4 місяці тому +1

    Hahaaaa😂 that troll vereh level! Vadivelu comedy awesome 😂

  • @ganesankanagaraj3643
    @ganesankanagaraj3643 9 місяців тому +2

    அந்த டாக்டர் பேய் படத்துல நடிக்க வாய்ப்பு தேடுறாங்க ..போல ..Makeup அப்பிடி😂😂😂

  • @tonalddrump8370
    @tonalddrump8370 Рік тому +54

    Savatha kondu vanthu pesa vacha ore aal Gopi nna mattumthaan. 😅😅😅😅

    • @sudhasubramani6185
      @sudhasubramani6185 Рік тому +3

      நீங்க சொல்றது உண்மைதான் ஆன சவத்த அப்படி என்கிற வார்த்தைய use பண்ணாதீங்க பாவம் 🙏

    • @suraiyasuraiya2024
      @suraiyasuraiya2024 Рік тому

      @@sudhasubramani6185 apdina yenna meaning

  • @Pareetha8
    @Pareetha8 Рік тому +38

    Ethenna kannu pachchaja erukku😂

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi Рік тому +11

    Yenga erunthu pa pudichinga antha peya ....nanea patthu bayanthuten......

  • @kithabitha3319
    @kithabitha3319 Рік тому +5

    Iraivan padaithadhai matriyamaithu alaga irkomnu nenapu but endha maatramum therla 😂😂avangalku alagunu nenapu pola😂😂😂😂😂

  • @jothi6ramesh
    @jothi6ramesh Рік тому +73

    Enaku mattum dhan andha green eye girl ah patha NUN madhri iruko

  • @eesakarizma
    @eesakarizma 5 місяців тому +2

    Madurai malli... Madurai malli.... Nu vadivel kitta sales panna madiri....
    Patients kitta ithu panathan unaku nalla iruku nu marketing panra..... 😂😂..
    Pirappal அனைவரும் ovoru vidathitlum azagu than...❤❤❤

  • @arthiarthi8747
    @arthiarthi8747 Рік тому +22

    Beauty parlour has more good things also like pedicure : namba daily patham ah full ah clean panna maatom and leg la iruka nails la clean panna daily time irukathu pedicure la legs and nails deep clean pannuvanga , legs la blood circulation increase pannum ...
    Facial : face la neraya movements irukathu so blood circulation kamiya irukum , during facial massage pannuvanga athu blood circulation ku help pannum ..
    Head massage : body heat reduce pannum , ipo iruka generation la work pressure neraya iruku so head massage relax panna help pannum ,and body heat Nala hair fall iruntha athaum reduce pannum.... beautician nalla profession tha bt money kaga technology nu solli miss use panranga ... Intha profession la mattum illa yella profession la um apdi tha panranga money and business kaga ...

    • @suganyac4983
      @suganyac4983 11 місяців тому +1

      In pedicure, they remove cuticles which are important for nail health.

    • @Hariharii-s7w
      @Hariharii-s7w 8 місяців тому

      S

  • @anaswaraanshu1195
    @anaswaraanshu1195 Рік тому +6

    Full episode link kedakkuma?

  • @gayathrik7815
    @gayathrik7815 Рік тому +6

    Ana hand la hair irukadhu paaka dhan azhaga irukula watch lam kattirukum podhu❤

  • @shilpa7365
    @shilpa7365 Рік тому +175

    If hair growth was unhygienic, God wouldn’t have made it that way for humans. It’s all about if you have a problem with it or your profession wants you to look a certain way.

    • @charmtantra
      @charmtantra Рік тому +5

      Why people born without eyes etc

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Рік тому +13

      @@charmtantra enna sambandham eh ilama

    • @Aquamarinehoshino_
      @Aquamarinehoshino_ Рік тому +2

      ​@@shit_whomen_they got extinct cuz they couldn't survive

    • @FS.__.
      @FS.__. Рік тому

      God gave us knowledge and brains and gave us many scientific reasons as to how , pubes are unhygienic and it needs to be shaved. Hair folliclea traps dirt and causes inflammation, and if pubes aren't removes regularly, you get dermatitis, sometimes yeast infections etc.

    • @Aquamarinehoshino_
      @Aquamarinehoshino_ Рік тому

      @@FS.__. pubes must be removed here the woman is literally talking about body hair

  • @Hyun766bgcvb
    @Hyun766bgcvb Рік тому +24

    That doctor has pacha kaamalai😅

  • @renushabba3280
    @renushabba3280 Рік тому +11

    Nammatha innum manjal potut irkom..

  • @victorjohn9826
    @victorjohn9826 9 місяців тому +2

    அந்த வெள்ளையடித்த பெண், மிக அழகாக இருப்பதாக நினைக்கிறாள். நிறைய பேர் பார்ப்பார்கள்தான். அது "அழகு' காக இல்லை. ஒருவேளை பேய் அ vampire ஆ இருப்பாளானுதான். சகிக்கலை. வாந்தி வருது 😢

  • @KavithaKavitha-er8rs
    @KavithaKavitha-er8rs Рік тому +5

    That make up girl as like ratchasan women version

  • @patriciaedward7516
    @patriciaedward7516 Рік тому +10

    Why that beautician looks like a ghost 😅

  • @sekarshanu4459
    @sekarshanu4459 Рік тому +12

    Antha ponna pakka pei mathri iruku..paakave bayama iruku

  • @samj923
    @samj923 Рік тому +12

    Hygenic: Athigama workout seiravangaluku hair la smell varum,Athuku thaan hair shave pannuvanga in western countries.hygenic why ? Is the question!.. if not playing,it is not needed. Hair has capability to store the smell .

    • @lordveera3610
      @lordveera3610 11 місяців тому

      Puthusaa puthusaa solringaa😂😂

  • @madhurimurugadass7602
    @madhurimurugadass7602 Рік тому +4

    Azagu azhagunu mugatha ippadi matharangale,side effects enga pou treatment edupanga.

  • @LK.HUNTER.
    @LK.HUNTER. Рік тому +35

    Yaaruda anda green kannu

    • @y2RingtoneHQ
      @y2RingtoneHQ Рік тому +5

      அது தான் பேய்

  • @aravintharavinth007
    @aravintharavinth007 Рік тому +6

    games of thrones la vara villain 'night king' mariyae antha ponnu irukuthu😂

  • @kirupa850
    @kirupa850 Рік тому +5

    5:28 8aam number Veedu pei maadiri irukkaanga😂

  • @mgpadmaja1644
    @mgpadmaja1644 Рік тому +14

    Appha yara ava pei marii😂😂😂😂

  • @rachna4648
    @rachna4648 Рік тому +45

    Orochimaru in disguise 😂😂😂

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi Рік тому +7

    That doctor looks like a ghost really

  • @iyaashaalini9689
    @iyaashaalini9689 11 місяців тому +1

    Last ta vantha akka va paathu na payanthuta 😅

  • @animationinworld7
    @animationinworld7 Рік тому +4

    7:21 Dr raa da athu bootham😂😂

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley Місяць тому +2

    5:01 ivangala paatha bayama irukku

  • @Jomani-lj2nv
    @Jomani-lj2nv 5 місяців тому +3

    Ayyo amma pei😂😂😂😂

  • @stevesolomon1740
    @stevesolomon1740 Рік тому +3

    அத பாத்தாலே சாப்பிட தோணாதுங்க 😂😂😂😂 mind voice

  • @sugirthamurugesan2679
    @sugirthamurugesan2679 21 день тому

    U have done good research especially to show the history of that girl .. 🎉

  • @aproperty2009
    @aproperty2009 5 місяців тому +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @RR-mq1ee
    @RR-mq1ee Рік тому +34

    Gopinath as always will push his idea over others and try to suppress opposing ideas rather than being a moderator. He speaks like he is always right.

    • @mahashree6133
      @mahashree6133 10 місяців тому +4

      He is speaking like a commoner who can't afford the such treatments but don't want to loose his self confident and to have a mental strength of my self I am always good