இது யார் குற்றம்? என் குற்றமா? உருக்கமாக பேசிய பாமக நிறுவனர்! | Ramadoss Emotional Speech | PMK

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • இது யார் குற்றம்? என் குற்றமா? உருக்கமாக பேசிய பாமக நிறுவனர்! | Ramadoss Emotional Speech | PMK
    #Ramadoss #EmotionalSpeech #PMK #AnbumaniRamadoss #IBCTamil
    SRI KARUMARIAMMAN ASTROLOGY
    #74, Devi Nagar, First Street,
    Sindhu Complex, First Floor,
    Thiruverkadu,
    Chennai - 600077
    Phone: 9941113424, 9941399983
    Website: www.srikarumari...
    skmastrology028@gmail.com
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 788

  • @IBCTamil
    @IBCTamil  2 роки тому +29

    பாமக தலைவராக பதவி ஏற்கும் அன்புமணி ராமதாஸ் ~ ua-cam.com/video/NzhMDlWzlXo/v-deo.html

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 роки тому

      உங்கள் u y add a reply ejfgrygccofkflgllv தடி போல அவன் உயு உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் எட் புதிர் எஸ்கேப் குள்ளர்கள் பல அரிய நூல்களை இயற்றி இது தொடங்கப்பட்டது நான் அவள் தன் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் நான் அப்படியே சாய்ந்தேன் என்ற

    • @gopinathr6064
      @gopinathr6064 2 роки тому +1

      ஏன் மத்த அரசியல் வாதிஎல்லாம் நாரிபோயிட்டாங்கலா இவங்கமட்டும் நல்லா இருக்காங்கலா

    • @வாழவந்தான்-ட4ன
      @வாழவந்தான்-ட4ன 2 роки тому

      @@gopinathr6064 உன் அப்பன் கோமனம் எங்க வீட்டு முள்ளு கம்பில இருக்கு .. வா வா ......🍌....போ போ.....

  • @vinayagam3438
    @vinayagam3438 2 роки тому +205

    இப்படியே சொல்லி உசுப்பேத்தி விட்டு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நல்லா வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்....

    • @emmadhiemmadhi2447
      @emmadhiemmadhi2447 2 роки тому +1

      Sari sari Poyi dmk ku vote podunga🤣

    • @vinayagam3438
      @vinayagam3438 2 роки тому +12

      @@emmadhiemmadhi2447 athukkuthaan nenga irukingàle... Next tayar nakkis boy's

    • @emmadhiemmadhi2447
      @emmadhiemmadhi2447 2 роки тому +1

      @@vinayagam3438 sari Poyi karuppu balloon vidunga go back modinu

    • @vinayagam3438
      @vinayagam3438 2 роки тому +3

      @@emmadhiemmadhi2447Enga thalaivar naanga vara verkurom ungala mudinja pona time vitta Mari eppo vittu parunga......

    • @emmadhiemmadhi2447
      @emmadhiemmadhi2447 2 роки тому

      @@vinayagam3438 bjp ya Neenga🤣

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 роки тому +18

    உன் குத்தமா ..என் குத்தமா... எல்லாம் உன் பொட்டி ஆசையால்தான்

  • @BharathiBharathi-rb7rn
    @BharathiBharathi-rb7rn Рік тому +14

    போங்க ஐயா அவர்களே நீங்கள் உங்கள் சொந்த சமுதாய துரோகி வன்னியர்களுக்கு நீங்கள் துரோகம் உங்களை மன்னிக்க மாட்டார்கள்

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 2 роки тому +10

    அனைத்து சமூகங்களுடன் ஆன
    நல்லிணக்கம் அரசியல் வெற்றியின் முதல்படி

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 роки тому +19

    குடும்பத்திற்காக கட்சி. ஒரு மாற்றமும் உருவாகப்போவதில்லை.

  • @javakarg1661
    @javakarg1661 2 роки тому +18

    ஒரு வன்னியர் ஆக கேட்கிறேன் சாதிக்காரனுக்கு என்ன செய்தீர்கள் அப்பாவும் மகனும்.

  • @rajubosebose9122
    @rajubosebose9122 2 роки тому +15

    ஆமாம் உன் மகன் முதல் அமைச்சராக மற்றவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து சாகவேண்டும்.

  • @pandianvk2953
    @pandianvk2953 2 роки тому +16

    இனிமேல் தனியாக தேர்தலில் நின்றால் நடு தெறுதான்.

  • @amrtnj
    @amrtnj 3 місяці тому +13

    இந்தாளு புள்ளையை தவிர அந்த கட்சியில வேற திறமையான ஆள் இல்லை என்று நினைக்கிறேன்

  • @rajasekaranbeaulah285
    @rajasekaranbeaulah285 2 роки тому +12

    தி.மு.க கூட கூட்டணி நிச்சயதார்த்தம் விழா போல இருக்கு 2024 ல் பார்க்க போறோம்

  • @gravichandran5522
    @gravichandran5522 2 роки тому +11

    மாற்றம்..... முன்னேற்றம்..... யாருக்கு......? புரிந்திருக்கும் என நினைக்கிறேன் வன்னிய சகோதர சகோதரிகளே (என் உடன் பிறப்புகளே) தயவு செய்து படியுங்கள்... முன்னேறுங்கள்.

  • @rajendiranar8108
    @rajendiranar8108 3 місяці тому +15

    ஜென்மத்துக்கு அன்புமணி முதலமைச்சராக முடியாது

  • @kumaraguru.skumaraguru.s8130
    @kumaraguru.skumaraguru.s8130 2 роки тому +20

    மாற்றம் வரும் நீங்க வாங்கிய பெட்டியை உங்க பிள்ளை வாங்குவார்.வன்னிய இனத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்த ஒரே ஒப்பற்ற தலைவர் ராமதாஸ் அய்யா.எப்படி இருந்தாலும் கூட்டணி பிச்சை தான்.

  • @ramadassm768
    @ramadassm768 2 роки тому +15

    மாறி மாறி பொட்டி வாங்கிய உனது குற்றம் 🤩🤩

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Рік тому +15

    நீங்கள் என் தான் குட்டிக்கரணம் போட்டாலும் மக்கள் மனதில் உங்கள் கட்சி ஜாதி கட்சி தேர்தலுக்கு தேர்தல் மாறி மாறி கூட்டணி வைக்கும் கட்சி என மக்கள் மனதில் பதிந்து விட்டது யாரும் உங்கள் தலைமை ஏற்று கொள்ள மறுக்கினர்

  • @ramalingammanimaran9653
    @ramalingammanimaran9653 2 роки тому +17

    நீ உன்னை வளர்த்து கொண்டதில் காட்டிய ஆர்வத்தை கட்சியை வளர்ப்பதில் கட்டி காப்பதில் ஆர்வம் காட்டாத சொத்து சேர்த்த தலைமையின் அவலம்.

    • @maingate7417
      @maingate7417 2 роки тому

      இவர்கள் குடும்பம் கோடிகளில் மிதக்கிறது ! கொடிபிடிக்க தொண்டன் தேவை. கூட்டணி வைத்து பிறதான கட்சிகளிடம் பல நூறு கோடிகள் அறுவடை. அவ்வளவு பணமும் சரஸ்வதி அறக்கட்டளையில் அடைக்கலம்? இனிமேல் எந்த கட்சியும் பணம் கொடுக்காது 😭😭😭

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 2 роки тому +22

    அப்பன் மகன் கட்சி ஆனதால் மக்கள் இனி ஓட்டு போட மாட்டாங்க நீங்க வழக்கம் போல் டயர் நக்கலாம் அதுவே பாட்டாளி மக்கள் கட்சி மாடல்

  • @senthilkumar9798
    @senthilkumar9798 2 роки тому +17

    ஒரு கட்சி தலைவர் புலம்பகூடாது....

  • @RajaKrishnan-t6g
    @RajaKrishnan-t6g 2 місяці тому +5

    என் குடும்பத்தில் என்னைதவிரவேறுஎவரும் அரசியலுக்கு வந்தால் என்னைசவுக்கால் அடியுங்கள் என்று சொன்ன அய்யா அவர்களே!? இப்போது என்ன செய்வது!!!!!!

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 роки тому +22

    உங்கள் குற்றம் தான் வன்னியர் அறக்கட்டளை யை கூட உங்கள் பெயரில் மாற்றிக் கொண்ட குற்றம்

    • @aravinth5433
      @aravinth5433 2 роки тому +1

      🔥🔥🔥🔥correct

    • @prabakaranpraba5820
      @prabakaranpraba5820 2 роки тому

      Rommba correcta sonninga ayya 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @nesannesaraja6514
      @nesannesaraja6514 2 роки тому

      மிக சரியாக உன்மையை சொன்னீர்கல் சகோ...

  • @kirishnananthanramanathan9224
    @kirishnananthanramanathan9224 2 роки тому +16

    வாரீசு அரசியல் 🥭🥭🥭🥭===☀️☀️☀️☀️

  • @Sathkat
    @Sathkat 2 роки тому +86

    மாத்தி மாத்தி பெட்டி வாங்காமல் இருந்திருக்கனும் ஐயா..

    • @magizhiniwebtv8260
      @magizhiniwebtv8260 2 роки тому +6

      அப்போது மற்ற கட்சிகள் என்ன புட்டி வாங்கி பால் குடிச்சதா

    • @a.kalaimuhilankalai5199
      @a.kalaimuhilankalai5199 2 роки тому +4

      It is a true brother

    • @_ss-lr5dv
      @_ss-lr5dv 2 роки тому

      Pᴏᴅᴀ ᴛʜᴇᴠɪᴅɪʏᴀ ᴘᴀʏᴀ ....ʟᴏᴏsᴜ ᴘᴜɴᴅᴀ

    • @ganesank5802
      @ganesank5802 2 роки тому +2

      பெட்டி வாங்கிக் கொடுத்த தரகர் நீங்கள் தானா ஐயா?

    • @murali3605
      @murali3605 2 роки тому +1

      கருநா நீதி ஜெயலலிதா இவர்கள் பரம்பரை பணக்காரர்கள்....ஹஹஹஹ.எது எதுக்கோ வந்ததுகளை

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 роки тому +10

    நல்ல வளர்ச்சி... எல்லாம் உன் பேராசைதான்

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 3 місяці тому +8

    புதிய தலைவராக அன்புமணி பொறுப்பு ஏற்ற பிறகு சங்கு தத்தம் தான் கேட்கிறது அனைத்து திசையிலும் , இது தொடரும்

  • @prabhu658
    @prabhu658 Рік тому +12

    உன் குற்றமா என் குற்றமா யார நானும் குற்றம் சொல்ல.....

  • @SivaKumar-vi6fp
    @SivaKumar-vi6fp 2 роки тому +16

    என் குடும்பத்தில் இருந்து யாராவது வந்தால் என்னை சாட்டையால் அடிக்கும் எங்க தம்பி போச்சு நீ சொன்ன விஷயம்

  • @pasummaipasummai660
    @pasummaipasummai660 2 роки тому +14

    உங்களை நம்பி ஓட்டு போட்ட வன்னியர் மக்கள் மீது குற்றம் உங்களோடு பயணித்தவர்கள் குற்றம் நீங்கள் பெட்டி மாறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் குற்றம் நீங்கள் பண்ணை வீட்டில் வாழ்வதற்கும் வெளிநாட்டு கார்களில் உலா வருவதற்கும் உளுந்தூர் உறுதுணையாக இருந்தவர்கள் மீது குற்றம் உங்கள் மீது ஒரு குற்றம் இல்லை குற்றமெல்லாம் உங்களை நம்பி அவர்கள் மீதுதான் குற்றமே இல்லாமல் கை சுத்தமாக வாழும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வன்னியர்களில் கன்னி அவர்கள் வாழ்க உங்கள் குடும்ப கட்சி வளர்க உங்கள் குடும்ப சொத்து நாசமா போறாங்க உங்களை நம்பி வந்தவர்கள் மரத்தை வெட்டுவோம் மக்களை ஆட்டு மந்தையாக ஆக்குவோம் இதுதான் உங்கள் கட்சி கொள்கை வாழ்க வளர்க வளமுடன் ஒழிக உங்களை நம்பி வந்தவர்கள்

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 2 роки тому +5

    அடுத்த வாரிசுகள் ! எல்லா கட்சிம் வாரிசு க்கான காரணமே சொத்துக்கள் தான்! வாழ்த்துகள் டாக்டர்!

    • @horrorsquad4224
      @horrorsquad4224 2 роки тому

      Entha katchi la anbumani sir tha first politician Ramadoss founder of the PMK party avar nirvagi illa, ethu varisuu katchi illa..

  • @msstore7509
    @msstore7509 2 роки тому +11

    Money Money Money = AnbuMANY👏👏👏👏

  • @karthikraj1834
    @karthikraj1834 2 роки тому +19

    எந்த ஊர்ல 100 ஓட்டுல முதலமைச்சர் அக்குறாங்க 🤔

  • @jegath1262
    @jegath1262 2 роки тому +12

    ஐயா பாவம். ஐயோ பாவம்

  • @thamaraijothi1091
    @thamaraijothi1091 2 роки тому +17

    உங்கள் கதை முடிந்து வெகு நாட்கள் முடிந்தது. இப்போது வந்து ஏதேதோ பேசுறீங்க. பாமக & பாஜக மாறிவிட்டது

  • @loganathanlogan878
    @loganathanlogan878 2 роки тому +9

    தமிழக மக்கள் மத்தியில் இல்ல உங்கள் சாதி மக்கள் மத்தியில் மாற்றம் உருவாகலாம்

  • @elumalaidurai3087
    @elumalaidurai3087 4 місяці тому +8

    யார் குற்றமும் இல்லை ராமதாஸ் மீதும் அன்புமணி மீதுதான் குற்றம்

  • @v.govindarasuv.govindarasu1352
    @v.govindarasuv.govindarasu1352 2 роки тому +16

    போ யா போ நாம் தமிழர் கட்சி சார்பில் நானும் ஒரு வன்னியர்

  • @டெல்டாகுழுமம்

    வன்னியர் சாதி சங்க கூட்டம் நடத்திறீங்களே ...
    சாதி கட்சிக்கு ஓட்டு போட்டால் ராமதாஸ் குடும்பம் தான் முன்னேறும்....

    • @apsrealtorsbuilders5510
      @apsrealtorsbuilders5510 2 роки тому

      அனைத்து சமுதாய மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சியாக இருக்க வேண்டும். அதன்பின்பு தமிழக மக்களை ஆள்வது பற்றி தமிழக மக்கள் முடிவு எடுக்கட்டும்...

  • @nandhagopalr5925
    @nandhagopalr5925 2 роки тому +10

    உங்கள் குற்றம்தான் ஐயா

  • @kirishnananthanramanathan9224
    @kirishnananthanramanathan9224 2 роки тому +14

    பகல் கனவு 🥭🥭🥭🥭🥭🥭🥭

  • @Suriya_Rasigan
    @Suriya_Rasigan 2 роки тому +17

    இவனுகல பாத்தாலே சிரிப்பு வந்துருது 🤭🤣

  • @haridaspandari2415
    @haridaspandari2415 2 роки тому +16

    பாவம் ஆர்வமாக உழைத்தவர்கள் பலன் கிட்டாமல் போனதற்கு காரணம் கட்சியின் கொள்கையே. எந்த சமூகத்தையும் அரவணைத்துப் போக தெரியாதவர்கள் எப்படி ஆட்சியைப் பிடிக்க முடியும்

  • @krishnan585
    @krishnan585 2 роки тому +14

    100 ஓட்டு முதலமைச்சர்....... இது என்னடா புதுசா இருக்கு......

  • @DivakarJayaram
    @DivakarJayaram Рік тому +16

    அய்யாவுக்குஇன்னும்பெட்டிவரவில்லைவந்தால்அமைதியாகிவிடுவார்வாய்ப்புஇல்லீங்காஅய்யா

  • @NirmalaPandian-n2y
    @NirmalaPandian-n2y 3 місяці тому +6

    உன்,குற்றமா,என்,குற்றமா

  • @user-rajan-007
    @user-rajan-007 2 роки тому +13

    1988 ல் P. M. K என்றால் பாட்டாளி மக்கள் கட்சி
    இன்று 2022ல்
    P. M. K என்றால்
    பாசமுள்ள மகன் கட்சி 😂

  • @MohamedRabeekAmeerudeen
    @MohamedRabeekAmeerudeen 3 місяці тому +11

    வன்னியர்களுக்கு இவரை போல் யாரும் துரோகம் செய்ததில்லை.

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 3 місяці тому +9

    நல்ல பொழுது போக்கு.. காமெடி தாஸ் .. நல்ல காமெடி பீஸ்...

  • @ganesanmadasamy3982
    @ganesanmadasamy3982 2 роки тому +13

    என் குத்தமா / உன் குத்தமா, யாரு செஞ்ச குத்தம்.

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 2 роки тому +10

    அதெப்படிடா வடதமிழகத்தில்உள்ள40தொகுதிகளில்‌போட்டியிட்டு 15இடங்களில் கூட்டணி பலத்தால் ஜெயித்து விட்டு தமிழ் நாட்டை எப்படி பிடிப்பான் என்று எனக்குத் தெரியவில்லை.

  • @rameshsiva2545
    @rameshsiva2545 2 роки тому +15

    இப்ப பிச்சைகாரர்களே வீடு வீடா போகுறது இல்லை இவரு எல்லோரையும் வீடு வீடா போகச்சொல்றார்

  • @4brothersxeroxselvamoorthy584
    @4brothersxeroxselvamoorthy584 2 місяці тому +5

    2024ல் மக்கள் மாற்றத்தை கொண்டு வந்து விட்டார்கள் பா.ம.க.வுக்கு .

  • @srinivasang347
    @srinivasang347 2 роки тому +23

    உன்னுடைய வேஷம் இந்த உலகத்துக்கே தெரியும் அடங்கு

  • @Muthuvel-du5vf
    @Muthuvel-du5vf 2 місяці тому +13

    யார் குற்றம் பெட்டி வாங்கியது உங்க குற்றம்

  • @g.kumaresan5596
    @g.kumaresan5596 2 роки тому +11

    சமூக நீதிக்காக போராடிய ராமதாஸ் அவர்களை வணங்குகிறேன் சமூகத்திற்காக உழைக்கிற ராமதாஸ் அவர்களை வாழ்த்துகிறேன் ஆனால் சந்தற்பவாதி அரசியலை வைத்து சம்பாதிக்கும் ராமதாஸை எந்த சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாது. By. G. K

  • @Kumar-t5s3p
    @Kumar-t5s3p 2 місяці тому +4

    சூப்பர் கட்சி|.... வாரிசு அரசியல் இல்லாத ஒரே..கட்சி.. நம்பகட்சி மட்டும்தான்.அய்யா ஜாதி கட்சியா..ஆரம்பித்து. குடும்பகட்சியா. மnற்றத்திற்கு - எண் வாழ்த்துகள்

  • @mohamedzubair8444
    @mohamedzubair8444 2 роки тому +16

    என்னடா இது ஆண்ட ஜாதி வந்த சோதனை,100 ஓட்டு வாங்க சொல்லி கெஞ்சுது ஐயோயோ வெட்கம் வெட்கம் வெட்கம் 🤣🤣🤣

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 2 роки тому

      டேய் mohamed போடா கூட்டி கொடுத்த மாமா சாதி பயலே.

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 2 роки тому

      ராஜபக்சேவிடம் பொட்டிவாங்கியது எந்த தலைவர்

  • @anandakumar9834
    @anandakumar9834 2 роки тому +15

    ஒரு நாளும் வரமாட்டீர்கள் ஆட்சிக்கு.

  • @grksrl5960
    @grksrl5960 2 роки тому +19

    எத்தனை முறை குட்டி கர்ணம் போட்டாலும் வாய்ப்பே இல்லை.

  • @hbwc5060
    @hbwc5060 4 місяці тому +13

    தேர்தலுக்கு தேர்தல் பெட்டி வாங்கும் கட்சி

  • @rajendransekaran5925
    @rajendransekaran5925 2 роки тому +15

    குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது

  • @niranjana9568
    @niranjana9568 2 роки тому +14

    பொட்டியின் குற்றம் அய்யா

    • @Yuvanel
      @Yuvanel 2 роки тому +1

      யோவ் உனக்கு ரொம்ப குசும்புயா....என்னால சிரிப்ப அடக்க முடியல......

  • @natarajannatarajan7548
    @natarajannatarajan7548 2 роки тому +15

    இன்னும் இந்த குடும்பத்த நம்பி இவ்வளவு பேர் உட்கார்ந்து இருக்கின்றார்களே! தயவுசெய்து உங்கள் பிழைப்பை பாருங்கள்.

  • @MaheshMahesh-yb7pz
    @MaheshMahesh-yb7pz 2 роки тому +8

    இப்படிபேசியேஉன்ஜாதிகாரனைதெருவுக்குகொண்டுட்டுவந்துட்ட.இனிமேலும்இப்படிபேசாதே.ராமதாசலூ

  • @shanmugamshamverygood106
    @shanmugamshamverygood106 2 місяці тому +3

    ஆமாம் உற்ச்சாக. பானம் அருந்துங்கள் சகோதர. சகோதரிகளே

  • @prabhuc3686
    @prabhuc3686 2 роки тому +20

    யோவ் நீங்க எல்லாம் அடக்கி வைத்த கோழி போல் வீட்டிற்குள்ளேயே இருப்பீங்க நாங்கள் கழுகு போல் வானத்தை சுற்ற வேண்டுமா இனிமேல் வாய்ப்பில்ல ராஜா

  • @selvamoorthi7502
    @selvamoorthi7502 2 роки тому +12

    ஏற்கனவே இருந்த தலைவர் ஜிகே மணி அவர்கள் தப்பான வாரா என்று நீங்களே சொல்லுங்கள் சத்தமாக சொல்லுங்கள் ஐயா அவர்களே

  • @vinodjagadish5883
    @vinodjagadish5883 2 роки тому +21

    பெட்டியின் குற்றம்!

  • @bharathchakarpani6201
    @bharathchakarpani6201 2 роки тому +12

    கதை கேட்டால் சிரிப்பு வருது

  • @josephalbert8756
    @josephalbert8756 2 роки тому +22

    பொட்டி வாங்கியது என் குற்றமா அதை உங்களுக்கு குடுகாதது என் குற்றமா சொல்லுங்கள்

    • @RameshRamesh-kl5xk
      @RameshRamesh-kl5xk Рік тому

      பாவம் நீ பணம் வாங்காம ஓட்டு போட மாட்ட

  • @sivasundara3047
    @sivasundara3047 2 роки тому +11

    வேலை வெட்டியப் பாருங்க. உங்க குடும்பத்தை கவனிங்க
    ராமதாஸ் குடும்பத்தை அவரு பார்த்துக் கொள்ளட்டும். பேச்சு எல்லாம் சுயநலம்தான்.

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 роки тому +7

    கம்பெனி நடத்தி மகனுக்கு கொடுக்க வேண்டியதுதானே மற்றவர்களுக்கு கொடுக்க முடியும் தலைவர் பதவியையும் இரண்டு முறையும் மக்களவைத் தேர்தலில் தோற்ற பிறகு இரண்டு முறையும் ராஜ்யசபா பதவியையும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் பதவி வகித்து வருகிறார் என்பது மிகவும் குறிப்பிடத்தகுந்தது இந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பிச்சை எடுத்து பெற்றார்கள் இப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பிச்சை எடுத்து பெற்றிருக்கிறார்கள் ஆறு வருடம் நிலையாக இருக்கக் கூடிய பதவி ராஜ சபா உறுப்பினர் பதவி என்பது பலபேருக்கு தெரியாது போலிருக்கிறது ஏன் இந்த ராஜ்ய சபா பதவியை கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் யாருக்காவது கொடுத்திருக்கலாமே இரண்டு தடவையும் ராஜ்ய சபா உறுப்பினர் பதவி ஆயிற்றே எப்படி கொடுப்பார்கள் மகனிடம் தான் கொடுப்பார்கள் ராஜ சபா உறுப்பினர் பிறகு வெளியே அப்பனும் மகனும் தியாகிகளை போல பேசுவது

  • @jothisekar8442
    @jothisekar8442 2 роки тому +9

    போனால் போகட்டும் போடா
    இந்த பூமியில் நிலைய வாழ்ந்தவன் யாரடா
    .திமுக. அதிமுக. காங். பி.ஜே.பி
    இப்படியே போனால். உன்னை எவன் மதிப்பான்
    உன் குடும்பம் தான் தமிழ்நாடு
    உன். வளர்ச்சியே தமிழக வளர்ச்சி என்பது

  • @NivasMani-jf2uj
    @NivasMani-jf2uj 2 роки тому +16

    யார் குற்றம்....சாதி வெறி குற்றம்...

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 роки тому +7

    ஐயா g.k.பெல்.அவர்களின் முகத்தில் சோகமே சோகம்.

  • @srinivasansrinivasan9662
    @srinivasansrinivasan9662 2 роки тому +14

    நெற்றிக்கண் திறந்தாலும் பெட்டி வாங்கியது குற்றம் குற்றமே

  • @susaisolomonraj
    @susaisolomonraj 7 місяців тому +12

    ராமதாசு னு ஒரு கிழவனால் வந்த வினை😂😂😂😂😂😂

  • @karthivssan770
    @karthivssan770 2 роки тому +17

    இவர்கள் கோடிகளில் செழித்து வாழ்கிறார்கள்...
    தொண்டன் காட்டுமிராண்டியாவே வாழராங்க

  • @வெற்றிவேல்-ற5ர

    ஐயா நான் நமது கட்சிகுக்காக 10 கோடி வாக்காளர்களே திரட்டி வைத்து உள்ளேன்

    • @thenormelman9408
      @thenormelman9408 2 роки тому

      🤭🤭🤭🤭

    • @sethu1984
      @sethu1984 2 роки тому +1

      எவ்வளவு? பத்து கோடியா எத்தனை சைபர் என்று தெரியுமா அல்லது தெரிந்துதான் சொல்கிறீர்களா.

    • @rameshvijay9412
      @rameshvijay9412 2 роки тому +1

      😂

  • @Rama-xx9on
    @Rama-xx9on 2 роки тому +10

    ஆ மா ம் அவன் வெ யி லி ல் தி ரி யட் டு ம் நீ ங்க ஏ சி யி ல் இரு ங்க கட்சி யை வயது

  • @ஜெய்கணேஷ்-ர1வ
    @ஜெய்கணேஷ்-ர1வ 2 роки тому +7

    தலித் அல்லாத கூட்டமைப்பு மறக்கமாட்டோம்...

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 роки тому +14

    சின்ன மாங்காயை வாழ்த்தும் பெரிய மாங்காய்..
    இன்னுமா இவர்கள் உங்க ரெண்டு பேரையும் நம்புறாங்க

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 роки тому +20

    உங்கள் பண ஆசை செய்த குற்றம்

  • @vasanthraj1341
    @vasanthraj1341 2 роки тому +5

    பாவம்

  • @sethu1984
    @sethu1984 2 роки тому +8

    4 லு ,,,,40 ஆகாதது ஏன்? முழுக்க முழுக்க உங்களது கோட்பாட்டு கொள்கை உள்ள குற்றம். அப்படி என்றால் நீங்கள் உங்களைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள் பதில் உங்களுக்கு புரியும்.

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 роки тому +18

    பணத்திமிர். தொண்டர்களை கேவலமாக நடத்துகிறார்.

  • @senthilKumar-ny9wr
    @senthilKumar-ny9wr 2 роки тому +8

    என் மக்களை பார்த்தால்.... கவலை அளிக்கிறது

    • @vijhayd5980
      @vijhayd5980 2 роки тому +1

      எல்லாம் நம் மக்கள் தானே அண்ணா

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 2 роки тому +1

      @@vijhayd5980 ஆம், சிறிதும் சுய சிந்தனை இல்லாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கம் தான்.

  • @thamizhselvan2207
    @thamizhselvan2207 2 роки тому +13

    சவுக்கு ready யா வைத்துக் கொண்டு தயாராக இருங்க...

  • @kathirmani4618
    @kathirmani4618 Рік тому +12

    எல்லோரும் ஓடி ஓடி ஒவ்வொரு வீடாக சென்று ஓட்டு பிச்சை எடுத்து அன்புமணிக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்.
    இவர் குடும்பம் மட்டும் சுகபோகியாக வாழும் மற்ற உறுப்பினர்கள் அலைந்து திரிந்து ஓட்டு பிச்சை எடுத்து அன்புமணிக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று ஐயா சொல்கிறார் .புறியிதோ

  • @happyworld1078
    @happyworld1078 2 роки тому +19

    பெட்டீய நீ வாங்கு, தொண்டர்கள் மாடு போல வேலை செய்யணுமா?

  • @chandranm8678
    @chandranm8678 Рік тому +13

    கதறு கதறு இன்னும் கதறுவ

  • @reshmasheikameer
    @reshmasheikameer 2 роки тому +5

    நீங்களும் உங்க மகனும் தான் அய்யா

  • @rathinaveluc9397
    @rathinaveluc9397 2 роки тому +10

    Nithyananda மாதிரி தனி உலகம் போல் நீங்கள் வன்னியர் தேசம் தனியாக அமைத்தால் ஒரு வேளை அன்புமணி முதல் அமைச்சர் ஆக வாய்ப்பு உண்டு

  • @RajRaj-uc8qd
    @RajRaj-uc8qd 2 роки тому +6

    செத்தாலும் முடியாது சேறு குளிச்சாலும் முடியாது

  • @சாமானியன்-ப3ஞ
    @சாமானியன்-ப3ஞ 2 роки тому +19

    இன்னுமாடா இந்த ஊரு உங்கள நம்புது

  • @srinivasancr8650
    @srinivasancr8650 2 роки тому +8

    2024.அன்புமனிதான்.பிரதமர்போங்கம்
    மாரிமாரி கூட்டனி நீங்கமட்டும் முன்னேரிட்டுங்க மக்கள மறந்துட்டிங்க.

  • @agriculturetonextlevel1382
    @agriculturetonextlevel1382 2 роки тому +11

    எல்லாம் உன்னாலதான்

  • @rmohanrmohan9368
    @rmohanrmohan9368 2 роки тому +7

    Evanallam Thalaivar

  • @saravanakumarm2745
    @saravanakumarm2745 2 роки тому +12

    வாய்ப்புள்ள ராஜா

  • @saravanakumarm2745
    @saravanakumarm2745 2 роки тому +19

    .வாய்ப்பில்லை ராஜா

  • @kasthuriguru9751
    @kasthuriguru9751 2 роки тому +17

    வாய்ப்பே இல்ல ராஜா