நான் பார்க்காத சிறை பாளையங்கோட்டைதான்- டாக்டர் ராமதாஸ் | Ramadoss Speech | MKStalin | PMK | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • #Minnambalam #Ramadoss #drramadoss #RamadossSpeech #MKStalin #PMK #vikravandi #vikravandibyelection #DMK
    நான் பார்க்காத சிறை பாளையங்கோட்டைதான்- டாக்டர் ராமதாஸ் | Ramadoss Speech | MKStalin | PMK | DMK
    For more videos and other content visit : www.minnambala...
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 280

  • @Minnambalam
    @Minnambalam  2 місяці тому +4

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @vijayrajbm1197
    @vijayrajbm1197 2 місяці тому +117

    பெட்டி வாங்க மட்டும் தனியா போவாராம் மத்த நேரத்துல மட்டும் இவர் பின்னால் வரனுமாம்

    • @user-vg7fq5sh7o
      @user-vg7fq5sh7o 2 місяці тому

      Appo Vijay kanath, Vaiko enna solluva

    • @thasapparaj197
      @thasapparaj197 2 місяці тому

      ​@@user-vg7fq5sh7oஉங்களைப் போன்ற அப்பாவி வன்னிய மக்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் இருப்பதால் தான் இவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பாமகவில் இல்லாத வன்னியர்கள் சிறப்பாக இருக்கிறார்கள்.

    • @user-nm9qx8os9o
      @user-nm9qx8os9o 2 місяці тому +1

      Super bro.. seruppadi pathivu👏👏

    • @user-vg7fq5sh7o
      @user-vg7fq5sh7o 2 місяці тому

      @@user-nm9qx8os9o thanks 👍👍

    • @m.krishnan8598
      @m.krishnan8598 2 місяці тому +3

      அதானே!

  • @Gunasekar470
    @Gunasekar470 2 місяці тому +62

    நீர் பொட்டி வாங்காம ஒரே நிலைப்பாடுல இருந்திருந்தா..... தலைவராக மதிச்சுருப்பான்..... இப்ப அழுது என்ன பிரயோஜனம்..... வினை விதைத்தவன் வினை அறுப்பான்.....

    • @thasapparaj197
      @thasapparaj197 2 місяці тому

      இவர் எதற்கு அழப் போகிறார்.தன் வாழ்க்கையை மக்களுக்காக அரசியலில் எதையும் எதிர்பார்க்காமல் உழைத்த நல்லகண்ணுவை போல இவர் தூய்மையாக இல்லை. இவர் வன்னிய மக்களிடம் அழவேண்டிய அவசியமே இல்லை. இவருக்கு சகல வசதிகளும் இருக்கிறது. வன்னிய மக்களை அடமானம் வைத்து பத்து தலைமுறைக்கு வசதியாக இருக்க அனைத்தையும் சேர்த்து வைத்திருக்கிறார்.

    • @user-vg7fq5sh7o
      @user-vg7fq5sh7o 2 місяці тому

      Appo Vijay kanath ,Vaiko enna solluva?

    • @Gunasekar470
      @Gunasekar470 2 місяці тому

      @@user-vg7fq5sh7o எல்லாம் ஒன்னு தான்...... பெட்டி வாங்கி கட்சி மாறும் கலாச்சாரம் ராமதாஸ் ஆரம்பிச்சு வைச்சது.....

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      நம்பாதீங்க..!எல்லாமே வேசம் நடிப்பு...நாடகம்..!!இப்படிப்பேசிப்பேசியே பால லட்சம் கோடி அடிச்சுட்டே கொஞ்சநஞ்சமா..சொத்து..!அடிப்பட்டவன் உடைப்பட்டவனுக்கு ஒருமாயிருமில்லே..

  • @neppoliyanchinnasamy9014
    @neppoliyanchinnasamy9014 2 місяці тому +38

    தேர்தல் நேரத்தில் மட்டும் வன்னிய மக்கள் பாவம், இடஒதுக்கீடு பற்றி பேசுவார்...

  • @sivasiva-v2s
    @sivasiva-v2s 2 місяці тому +76

    உன் பேச்சை உன் பிள்ளையே கேட்கலேயே....பாஜகவோட கூட்டணி வேண்டாம்னு நீ சொன்னியோ உன் பிள்ளை கேக்கலயோ...கொய்யா....இப்படி இருக்கிற சூழ்நிலையில வன்னியர் மக்கள் எப்படி கேப்பாங்க....எல்லா தேர்தலிலும் கூட்டணி வைக்கும் போது வன்னிய மக்கள் ஞாபகம் வரவில்லையே.தேர்தல் வரும்போது மட்டும் தன் இனத்து மக்கள் மறக்க மாட்டார்.எங்கள் அய்யா.தேர்தல் தேதி அறிவிக்குற முதல் வரைக்கும் ஒரு கட்சியை விமர்சிப்பிங்க.தேர்தல் தேதி அறிவிச்சதும் விமர்சிச்ச அந்த கட்சியோட சேர்ந்து கூட்டணி வைச்சி தனக்கும் தன் குடும்பத்திற்கும் வளம் சேர்க்கும் நீங்கள் எதன் அடிப்படையில் அவர்களை விமர்சித்திர்களே....அதையும் ஏன் கூட்டணி சேர்ந்திங்கன்னு அதையும் சொல்லாத நீங்கள் அப்போது தன் இன மக்களை மறந்து விட்டிர்களே.....அய்யா.....இப்ப இல்லை..எப்பவுமே இனி பாமக அதிகாரத்திற்கு, பதவிக்கும் தமிழ்நாட்டில் வரவே முடியாது...எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому +1

      சபாஷ்..சரியாப்போட்டே..மாங்கோட்டையே..?சூப்பர்..சூப்பர்..

  • @vijayrajbm1197
    @vijayrajbm1197 2 місяці тому +81

    தேர்தல் வந்துட்டா போதும் 10.5 பத்தி பேசுரீங்க மத்த நேரத்துல ஆலயே கானுமே

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому +1

      மத்த நேரத்துலே கூட்டனி கட்சிங்ககிட்டே பேரம் பேசறத்துக்காகே போய்டுவாருங்கே (பெட்டிவாங்கே)

  • @vijayaesvaran5951
    @vijayaesvaran5951 2 місяці тому +28

    பாவம் பெட்டி தாஸ் இப்படி புலம்ப விட்டுடீங்களே

  • @venthanart6211
    @venthanart6211 2 місяці тому +21

    வன்னியர் அறக்கட்டளை கல்வி நிலையம் எங்க ஐயா போச்சு சொன்னீங்கன்னா பரவால்ல சரஸ்வதி ராமதாஸ் கல்வி நிலையம் எப்படி ஐயா வந்துச்சு அதையும் கொஞ்சம் சொல்லுங்க

  • @thasapparaj197
    @thasapparaj197 2 місяці тому +23

    மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்போம்.மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று ஏன் கூற மறுக்கிறார் ராமதாஸ். பயப்படாமல் மத்திய அரசிடம் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கச் சொல்லுங்கள்.

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 2 місяці тому +26

    பத்து வருடமா கூட்டணியில் இருந்த போது வெளியே வரவில்லை

  • @ksanand1974
    @ksanand1974 2 місяці тому +76

    தேர்தலுக்கு தேர்தல் வன்னிய மக்களை அடமானம் வச்சி நீ சம்பாதிச்சா அந்த அப்பாவி மக்கள் எத்தனை நாள் தான் நம்புவாங்க. 😂😂😂

  • @isravel4665
    @isravel4665 2 місяці тому +37

    வன்னிய மக்கள் தெளிவா க இருக்கிறார்கள் நீ தான் தெளிவு இல்லாமல் இருக்க

  • @krishnakumar-um4yu
    @krishnakumar-um4yu 2 місяці тому +50

    பெட்டி பெருமாள் 😮😮😮😮😢😢😊😊😊😊😊

  • @Dk-eq2xh
    @Dk-eq2xh 2 місяці тому +25

    விக்கரவாண்டி தேர்தல் முடியாட்டும் அப்பர வந்து பேசு நாங்க நிக்கரம் உன் கூட

  • @vilampursengathirmannarsam5165
    @vilampursengathirmannarsam5165 2 місяці тому +29

    பணம் மட்டுமே முக்கியம் தன் மக்களை ஏமாற்றினிர்கள்

  • @samraman211
    @samraman211 2 місяці тому +36

    500எங்களுக்கு உணக்கு500கோடி

  • @Anbu-yi2tr
    @Anbu-yi2tr 2 місяці тому +36

    உலகமகா நடிப்பு

  • @venthanart6211
    @venthanart6211 2 місяці тому +15

    ஆண்ட பரம்பரை பேண்டா பரம்பரை என்ற அப்புறம் அப்புறம் ஜனங்க எல்லாம் ஓமன்ற என்னதான் உன் கதை ஊமை இப்ப பேச ஆரம்பிச்சிட்டாங்க உன் பருப்பு வேகாது

  • @justinarockiyasamy9528
    @justinarockiyasamy9528 2 місяці тому +14

    ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ரூ 500 கோடிக்கு மாம்பழம் விற்கும் ஒரே விவசாயி நான் ஒருவன் மட்டுமே.. பாவம் நாங்கள்...

  • @syednishanisha1268
    @syednishanisha1268 2 місяці тому +24

    நீங்கள் மிகவும் மோசமான ஆள்

  • @srisridhar5344
    @srisridhar5344 2 місяці тому +13

    இவர் பேசுவதை அங்கு உள்ளவர்கள் யாரும் காதில் வாங்குவது போல் தெரியவில்லை

  • @manir1818
    @manir1818 2 місяці тому +13

    ஆண்ட பரம்பரை ? சத்திரியர்கள் ? எப்பொழுது ஊமை ஜனங்களா ஆனார்கள் ஐயா ? இன்னும் வன்னியர் மக்கள் ஊமையாகவே இருக்கிறார்கள் இருப்பார்கள் போல்

  • @Sivan9894Siva
    @Sivan9894Siva 2 місяці тому +37

    யோவ் பெருசு ஓரமாக போயா...

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 2 місяці тому +12

    கணக்கெடுப்பு ஒன்றிய அரசுதான் எடுக்க வேண்டும் என்று கூட....?

  • @sankarimohant9452
    @sankarimohant9452 2 місяці тому +4

    பெட்டி வாங்க மட்டும் தனியா பெட்டி வாங்க மட்டும் தனியா போறாரு.

  • @baskaranlakshmikanthan1051
    @baskaranlakshmikanthan1051 2 місяці тому +48

    பணத்தை நம்பி பேசற தலைவரே.

  • @M.RajendiranM.Rajendiran
    @M.RajendiranM.Rajendiran 2 місяці тому +31

    அய்யா நான் வன்னியர்
    பரம்பரை திமுக

    • @vikky9534
      @vikky9534 2 місяці тому +1

      வாழ்த்துக்கள் தோழர் 👌👌

    • @user-hd6rc9ke2i
      @user-hd6rc9ke2i 2 місяці тому

      பரம்பரை அடிமை😢

    • @user-nm9qx8os9o
      @user-nm9qx8os9o 2 місяці тому

      Suya mariyathai katchi🔥🔥🔥

    • @user-yr2lg4cu4w
      @user-yr2lg4cu4w Місяць тому

      😂😂😂😂😂

    • @vijayaperumala6186
      @vijayaperumala6186 Місяць тому

      வாழ்த்துகள்.

  • @govintharajAbirami
    @govintharajAbirami 2 місяці тому +10

    உலக மகா நடிப்புடா சாமி

  • @manipradeep7606
    @manipradeep7606 2 місяці тому +35

    பெட்டி

  • @natarajan4050
    @natarajan4050 2 місяці тому +17

    நீஏன்யா இப்படி 9 போல கொஞ்சி பேசுற

    • @vikky9534
      @vikky9534 2 місяці тому +2

      😝😝😝😝😝😝அருமை தோழர்

    • @user-nm9qx8os9o
      @user-nm9qx8os9o 2 місяці тому +2

      😂😂😂

  • @rafiahammed3989
    @rafiahammed3989 2 місяці тому +7

    எம்பது வயதாகியும்....
    வன்னியர்,வன்னியர்...
    மூச்செல்லாம் சாதி.
    இவரு ஆட்சிக்கு வரனுமாம்.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj 2 місяці тому +23

    Naskkara kumpal pmk

  • @anbalaganshanmugam8746
    @anbalaganshanmugam8746 2 місяці тому +19

    Evan betti vangi

  • @RaghupatirajanRaghupati
    @RaghupatirajanRaghupati 2 місяці тому +3

    உங்கள் சமூகத்திற்கு உங்கள் பின்னால் வரவேண்டும் என்றால், நீங்கள் அதற்கு நல்ல வழியில் அவர்களை அழைத்துச் சென்று இருக்க வேண்டும் அது இல்லை என்று தெரிந்து அவர்கள் விலகி செல்கிறார்கள்

  • @ananddveeraaa9547
    @ananddveeraaa9547 2 місяці тому +29

    நீ கேக்குற 10.5 வருதோ இல்லையோ எந்திரன் 11.0 வந்துரும்

  • @ramakrishanansivasankar3889
    @ramakrishanansivasankar3889 2 місяці тому +8

    Dont cheat vannair people, how long you will be acting like this.

  • @gunashekark4016
    @gunashekark4016 2 місяці тому +5

    Mr.Ramadas.iam.vanniyan.please.your.SSLC.Tc.published.Nataka.kadal.Hero.Fifty.years.back

  • @ashokthala3444
    @ashokthala3444 2 місяці тому +3

    ஆண்ட பரம்பரையின் அழுகுரல் கேட்கவே அற்புதம் பேச்சாடா பேசனிங்க

  • @irjjraj2179
    @irjjraj2179 2 місяці тому +9

    வன்னிய மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டார்கள்.
    இனி இந்த நாயோட டிராமா எடுபடாது...

  • @ramakrishanansivasankar3889
    @ramakrishanansivasankar3889 2 місяці тому +5

    You are the only person created the cast politics in Tamilnadu, MGR was the correct person being handled you properly, all others are alin you during election time, it is wrong.

  • @alagirisamy9525
    @alagirisamy9525 2 місяці тому +7

    Panam... Panam... Panam.. Innuma doctor.

  • @SHANKARIze
    @SHANKARIze 2 місяці тому +4

    நகைச்சுவையான ராமதாஸ்...

  • @arunkumarr1
    @arunkumarr1 2 місяці тому +4

    We waiting god will punish ilavarasan divya 😢😢😢😢

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu 2 місяці тому +31

    நீயெல்லாம் இம்மண்ணில் பிறந்ததே வேஸ்ட்

  • @RajaR-fu4ne
    @RajaR-fu4ne 2 місяці тому +10

    Sweet box vaangaamaa. Oru anju varusam ore kootanila irundhaa neenga jeichirupeenga.. Adha vitutu thamilnaatuke kedaana katchi bjpyudan kootani vaithaal.. Yaen admk vudan kootani vaikavillai..

  • @ramakrishanansivasankar3889
    @ramakrishanansivasankar3889 2 місяці тому +5

    Tamilnadu not only for vanniyar, it is for all, Ramadoss don't act for vikravandi election

  • @elakkiyavengadesan4979
    @elakkiyavengadesan4979 2 місяці тому +3

    உங்கள் மீது நம்பிக்கை இருந்திருந்தால் பின்னாடி வந்துஇருப்பார்கள்

  • @bakkiyaraj1403
    @bakkiyaraj1403 2 місяці тому +5

    மகன் . மருமகள் எப்படி

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i 2 місяці тому +3

    பா ஜ க வுடன் சேராதே

  • @k.lourdusamysamy1311
    @k.lourdusamysamy1311 2 місяці тому +6

    Troll content ready

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 місяці тому +9

    Kalla petti Mango

  • @honeybadger1971
    @honeybadger1971 2 місяці тому +3

    I am also want to rule tamilnadu. Sir🎉🎉🎉

  • @gowdhamank2137
    @gowdhamank2137 2 місяці тому +2

    பேரன் பேத்திகள் வளர்ந்து விட்டார்கள்.

  • @vikky9534
    @vikky9534 2 місяці тому +12

    நான் வன்னியன்டா,, ஆனால் என் ஓட்டு எப்போதும் திமுகக்கு தான்

    • @vijayaperumala6186
      @vijayaperumala6186 Місяць тому +1

      Very good. Sir.

    • @vikky9534
      @vikky9534 Місяць тому +1

      நான் தாழ்த்த பட்ட வகுப்பை சேர்ந்தவன்,, எங்கள் குடும்ப ஓட்டு அத்தனையும் திமுக க்கு தான்,,, கலைஞர் அவர்கள் கொண்டு வந்த டைட்டில் பார்க் மூலமா இன்றைக்கு என் மகன் ரெண்டு லக்சம் சம்பளம் பெறுகிறான்,,, எங்கள் குடும்பத்தை வளமாக்கிய தானை தலைவர் புகழ் வாழ்வாங்கு வாழும்,,, வாழ்த்துக்கள் திமுக தலைவர் தளபதி அவர்கள் 🌹🌹

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      ​@@vikky9534கேட்டியா..!?வெட்டிமாயிறு பேச்சியே நாசமா போகப்போரா..!இனிமே நீ ஏதாவது ..தகராறு பண்ணியென்னா..!உல்லா போவறது உத்தரவாதம்..நிச்சயம்

  • @shivaramalingamg8308
    @shivaramalingamg8308 2 місяці тому +3

    Dmk🎉🎉🎉

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 місяці тому +6

    Nee ippa sariya illai unnai numba Tharillai

  • @ananddveeraaa9547
    @ananddveeraaa9547 2 місяці тому +48

    உன் பின்னாடி நாய் கூட வராது மாங்காய் குடும்பம்

  • @saransaran7682
    @saransaran7682 2 місяці тому +4

    எந்த பதவிக்கும் போகமாட்டேன் என்று சொன்னேன் என்கிறாய், அதுபோல என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டாங்கனு சொன்னியே, அதை கடைபிடித்தாயா?

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      அத்துசாரி சும்மா சொல்லறதுதான் அதுக்காக எல்லாம் பதவிக்கு வர ஆசைப்படலாமா எங்க குடும்பம் மட்டும் தான் வரணும் நாங்க மட்டும்தான் சம்பாதிக்கணும் நல்லா இருக்கணும்

  • @irjjraj2179
    @irjjraj2179 2 місяці тому +10

    இவே சாகும் நாள் தான் இவனோட ஜாதி மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் நாள்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      உன்மை...உன்மை....உன்மை...

  • @ramakrishanansivasankar3889
    @ramakrishanansivasankar3889 2 місяці тому +4

    He is cheating, don't believe him

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj 2 місяці тому +4

    ஐயா தயவு செய்து மக்களிடத்தில் சாதி வெறி தூண்டாதிற்கள்... நீங்கள் இல்லை என்றால் நீங்கள் விதைத்த விதைதான் முலைக்கும்..... அண்ணன் சீமான் வழியில் செல்லுங்கள் முலைக்கும் விதைகள் எல்லாம் சாதி, மதம் கடந்து தூய தமிழனாக இருக்கும்....

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      சீமான்..!?பாக்கா மோசடி..

  • @Arasiyalpazhagu96
    @Arasiyalpazhagu96 2 місяці тому +5

    Intha nai thalaivara😅

  • @hariprabhu755
    @hariprabhu755 2 місяці тому +5

    Political brokkar ramadoss

  • @rajabalu3233
    @rajabalu3233 2 місяці тому +4

    100% waste

  • @jayasuriyan3865
    @jayasuriyan3865 2 місяці тому +3

    காசு பணம் துட்டு மணி மணி

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 місяці тому +1

    நாடக அரங்கத்தில் ராமதாஸ் அவர்கள்

  • @sureshkumar-dg6up
    @sureshkumar-dg6up 2 місяці тому +2

    10.5 சாதி முதல்வர்பதவி இதை தவிர்த்து வேறு சிந்தனை கிடையாதா உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு கஸ்டப்படுகிற வன்னிய மக்களுக்கு கொஞ்சம் கொடுங்களேன் டாக்டர்

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 2 місяці тому +7

    உனக்குபொட்டிவந்தாபோதும்புதுசாவன்னியர்மேல்ஏன்அக்கறை

  • @BalaMurugan-bl3ck
    @BalaMurugan-bl3ck 2 місяці тому +2

    Neenka varula unga payan marumagal vanthudanka iyya

  • @user-wd7xz8yv5r
    @user-wd7xz8yv5r 2 місяці тому +4

    Dai loose

  • @kaliyuga_karnan_2k
    @kaliyuga_karnan_2k 2 місяці тому +2

    Mr.சாதிதாஸ் ipdiye adi kadi yethavathu உருட்டி pesunga... Seeman perusa கட்டுக்கதை ah ketu bore adikithu... Ipo paarunga jolly ah iruku....

  • @ramakrishanansivasankar3889
    @ramakrishanansivasankar3889 2 місяці тому +3

    MGR IS NO MORE, GIVING FALSE INFORMATION

  • @ramakrishanansivasankar3889
    @ramakrishanansivasankar3889 2 місяці тому +2

    Those who are running caste politics should be avoided by the Tamilnadu.

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 2 місяці тому +3

    யோவ் பெரிய மாங்க பக்கத்திலேயே ஒருத்தன் தூங்குறான்பாரு அவனை எழுப்பிவிடுயா😂😂😂😃😁😁😆😀😆😆😆😆

  • @user-ne9hb6wo1r
    @user-ne9hb6wo1r 2 місяці тому

    அய்யா வாழ்க

  • @ramakrishanansivasankar3889
    @ramakrishanansivasankar3889 2 місяці тому +3

    List out his family assets, what he did from his family asset? He is a liyer.

  • @ramakrishanansivasankar3889
    @ramakrishanansivasankar3889 2 місяці тому +2

    What is his Wealth of his family now? Compare his wealth in 1980 and now.

  • @user-cr8um9ik2m
    @user-cr8um9ik2m 2 місяці тому +3

    நீ ஒரு நல்ல மனிதர் வன்னிய சமுதாய மக்களுக்கு முதலில் நல்லதை செய்

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 місяці тому +1

    Ji

  • @annaselvam2704
    @annaselvam2704 2 місяці тому +2

    Dmk alaince pogamal irukkamudiuyma ayya

  • @prabhur9659
    @prabhur9659 Місяць тому

    எல்லோரும் மறக்காமல் பச்சோந்தி சின்னத்தில் மன்னிக்கவும் மாம்பழச் சின்னத்தில் வாக்களியுங்கள்😂😂😂

  • @ramakrishanansivasankar3889
    @ramakrishanansivasankar3889 2 місяці тому +3

    You are cheater, Dont cheat vanniyar people, What you have done for vanniar people from personal Assets, your party will not win the vikrvandi election.

  • @kaliyuga_karnan_2k
    @kaliyuga_karnan_2k 2 місяці тому +1

    Unna ponama paadaila yeduthutu poogum pothu pinnadi varuvanga..

  • @ramakrishanansivasankar3889
    @ramakrishanansivasankar3889 2 місяці тому +1

    Real, Real, Real.....

  • @zamircontracts6887
    @zamircontracts6887 2 місяці тому +9

    பாளையங்கோட்டை போனா சிறை சென்று பார்த்துட்டு வந்துரு

  • @kavithakavi1767
    @kavithakavi1767 2 місяці тому

    எவனும் கூப்பிடுவதும் இல்லை பொட்டி கிடைப்பதும் இல்லை

  • @arunkumarr1
    @arunkumarr1 2 місяці тому +1

    Kalajar seitha mistake support u .ttht punishment he get last age bcus of u😮😮😮😮

  • @jothibasuam8396
    @jothibasuam8396 2 місяці тому

    அய்யா அவர்கள் நரேந்திர மோடி சார் அவர்களிடம் கேளுங்கள் ஐயா

  • @Ramya-ev1iz
    @Ramya-ev1iz Місяць тому

    😊

  • @rajagopal8884
    @rajagopal8884 2 місяці тому +1

    Vanniyr vote anniyarkku illai

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 2 місяці тому

    உள் ஒதுக்கீடு அருந்ததியருக்கும் முஸ்லீம்களுக்கும் மாநில அரசு வழங்கியபோது எந்த நீதிமன்றங்களும் ஏன் தடைவிதிக்கவில்லை ? வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கு மட்டும் நீதிமன்றங்கள் தடை ஏன் விதிக்கிறது ? இதற்கு மட்டும் அய்யாவும் சின்ன அய்யாவும் விளக்கம் அளிக்கவேண்டும்.

  • @hifzaumaiza5046
    @hifzaumaiza5046 2 місяці тому +1

    Word to word saying vannire so far what he did good for vannire community????even vannire funds are changed in her wife name by this Ramadass and he and his family only dominated Pmk can he tell so far how many pmk party members are in power??????

  • @shamshihabudeen3226
    @shamshihabudeen3226 Місяць тому

    மருமகள் தோல்வியடையாமல் இருந்தால் இந்த புலம்பல் இருக்காது

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      ஒருபயலும் ஓட்டு போடமாட்டாங்க தெரிஞ்ச விசயம் தான்

  • @santhakumar426
    @santhakumar426 2 місяці тому

    இந்த வயசுல எத்தனை கட்சிகளிடம் சூட்கேஸ் வாங்கன

  • @panneerselvams3283
    @panneerselvams3283 2 місяці тому

    Money, money, money, money....!No other thoughts..!

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      எங்கிருந்தாலும் பணம் மற்றும் எப்போது வேண்டுமானாலும் பணம்.

  • @malarkannan7879
    @malarkannan7879 2 місяці тому

    Ineeyuma ungala makkal nampum

  • @vikky9534
    @vikky9534 2 місяці тому +4

    இவனுக்கு சமூக நீதி காவலன் என்று எவண்டா பட்டம் குடுத்தான்,, சமுக கூதி காவலன் என்று பட்டம் குடுக்கணும்

  • @akbar9228
    @akbar9228 Місяць тому

    பொட்டி கொடுத்தால் பொண்டாட்டியை கொடுத்து டுவார்

  • @user-lj2cc8yg6z
    @user-lj2cc8yg6z Місяць тому +1

    தலைவரே இப்ப ஏன் எம்ஜிஆரை பற்றி பேசுறீங்க அடுத்தது ஏடிஎம் கேக் கூட்டணியா

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Місяць тому

    மக்கள் வாங்கியது ஆயிரம் ஐநூறு. நீங்கள் வாங்கியதோ பெட்டி பெட்டியாய் பல நூறு கோடிகள். மக்கள் எப்படி உங்கள் பின்னால் வருவார்கள். இன்னுமொரு சத்தியம் கொடுத்தீர்களே. என் குடும்பத்தில் யாருக்கும் பதவி கிடையாது என்று. அதையும் சொல்லுங்கள்.