most frustrated speech of pmk Dr Anbumani Ramadosspmk anbumani ramadoss,annamalai,

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • most frustrated speech of pmk Dr Anbumani Ramadoss
    pmk anbumani ramadoss,
    annamalai,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 175

  • @ArunR-ct9zs
    @ArunR-ct9zs 7 місяців тому +43

    தன்னை தானே புலுத்தி என்று பேசும் அன்புமணி அய்யா. வன்னியர் சங்கத்துக்கு வேண்டுமானால் தலைவர் ஆகலாம் . ஒரு போதும் தமிழர்களுக்கு தலைவர் ஆக முடியாது . சாதி மதத்தை கடந்து நாங்கள் தமிழர்களாக மாறி ரொம்ப நாள் ஆகி விட்டது. அதிக இளைஞர்களை கொண்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி.💥💥

  • @duplicateshots8349
    @duplicateshots8349 7 місяців тому +15

    இங்குட்டும் அங்குட்டும் தாவிகிட்டும்,
    நம் மக்களை தவறாக வழி நடத்திக்கொண்டும்
    இருந்தா எப்படி ஆட்சிக்கு வரமுடியும் ஐயா?

  • @feelthirsty5111
    @feelthirsty5111 7 місяців тому +53

    ஐயாவுக்கு ஒரு பெட்டி பார்சல் ...கொடுத்துட்டீங்கனா சைலன்ட் ஆகிடுவாப்ள....

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 7 місяців тому +16

    நூறு வருடங்கள் ஆனாலும் பாமாக ஆட்சிக்கு வரவாய்ப்பில்லை! அடுத்தது கூட்டணி பாஜக வா அதிமுக வா சின்ன அய்யா?

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      தொண்டர்கல்லெல்லாம் (வன்னிய இளைஞர் படை) உஷாராயிட்டாங்கே இனிமேல் இவனுங்கே(அப்பன் +மகன்) வெட்டியா கத்திக்கிட்டே சகவேண்டியாத்துதான்.

    • @pandianpandian6862
      @pandianpandian6862 9 днів тому

      அடுத்த 3336 பாராளுமன்ற தெர்தலில் மாவீரன் திருட்டு முழியான் சுமால் புளிப்பு மாங்க்காயன் இந்தியப் பிர்த்தமரு.அப்பன் கிலட்டு அழுகிய மாங்காயன் ரோம் தாஸ் தர்மபுரி மாவட்ட முதலமைச்சர். வால்க வழமூடன் நலமூடன் னுகள்.

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 5 місяців тому +7

    மக்களை எப்படி எல்லாம் ஏமாற்ற வேண்டும் என்பதை உங்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @hbwc5060
    @hbwc5060 2 місяці тому +7

    பெட்டி கொள்ளை அடிக்க ஆட்சி வேண்டுமா எப்போதும் இது நடக்காது உன்னால் தான் கட்சி அழிநதது

  • @PSathiya-zm2dq
    @PSathiya-zm2dq 7 місяців тому +9

    உன் பேரனுக்கும் இதே நிலைமை தான் கதறுங்க கதறுங்க நல்லா சத்தம்மா😢😢

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh2581 7 місяців тому +16

    ஏன் கெஞ்ச வேண்டும் வேறு வேலை ஏதேனும் இருந்தால் பார்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      கட்சியே காலச்சிட்டு வேற ஏத்தாவது உழச்சி சாப்பிடச்சொல்லு

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 7 місяців тому +27

    அய்யாவுக்கு ஒரு பெட்டி வேணும் இப்ப 🎉🎉🎉

    • @gopinath.ggovindharaj8557
      @gopinath.ggovindharaj8557 7 місяців тому

      Thambi unaku accident ana 108 ku call panama iru ... pundai movane ....potti vangunaru solura avar thaan india full ahh 108 ambulance system kondu vanthaaaru.... poti vangitu thaan atha kondutu vanthom ne un appanuku porana apadina inime 108 call panatha da ...

  • @jayaramankrishnan-fd3mq
    @jayaramankrishnan-fd3mq 3 місяці тому +4

    அதெல்லாம் சரி அடுத்த கூட்டணி யாரோட?

  • @mubarakmunavar5100
    @mubarakmunavar5100 7 місяців тому +19

    ஐயாவுக்கு ஒரு பெட்டி பார்சல்

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh2581 7 місяців тому +7

    நானும் வன்னியன் தான் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவன் தாங்களின் ஆரம்ப நிலையை நினைத்துப் பார்க்க மருத்துவரே கூட்டணி, கூட்டணி என கூட்டணி சேர்ந்தே பெட்டி வாங்கி நீங்கள் வளமாக உள்ளார் தாங்களின் வளர்ச்சியை கண்டால் பிரமிப்பாக உள்ளது உங்களுடைய லட்சம் உலகிற்கே தெரியும் இப்படி இருக்கும் போது உங்களை எவன் நம்புவான்,மதிப்பான் எந்த காலத்திலும் உங்கள் எண்ணம் நிறைவேறாது இது சத்தியம் எதனுடன் கூட்டணி அமைக்கலாம் எத்தனை கோடி வாங்கலாம் என பார் நேரத்தை வீனாக்கவேண்டாம் ஆல் ரெடி கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபக்கம் போய்க்கொண்டிருக்கும்

    • @kirubaduraibalaraman4980
      @kirubaduraibalaraman4980 7 місяців тому

      Mathavan pesalam enna venumlam entha kachiii vangi kodutha reservation ah anupavichikittu pesariyeee ethukku neee vera athana seiyalam

    • @anbualagan7633
      @anbualagan7633 Місяць тому

      @@rajendranpugazh2581 உண்மை

  • @medaily3994
    @medaily3994 7 місяців тому +10

    What is the status of anbumani medical college license case

    • @srss415
      @srss415 5 місяців тому

      Hes joining bjp soon... Understand the status...

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 7 місяців тому +6

    பாட்டாளி தொண்டனின் வீட்டில் பழையசோறு.. தலைவனின் வீட்டில் அறுசுவை உணவு.. இன்னும்மா இவர்களை நம்பிகிட்டு இருக்கீங்க??

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      அவனுங்கலை சொல்லி குற்றமில்லை அய்யா சொன்னா சரின்னு போராட்டம் பண்ண கிளம்பினிங்க பாரு அப்பாவே தெரிஞ்சிருக்கணும் இப்போவாவது திருந்திட்டீங்கே நல்லது போயி குடும்பத்தே கவனிங்கே வேலை செஞ்சாத்தான் நமக்கெல்லாம் சாப்பாடு அவனுங்கே ஏமாத்தி கொல்லையடிச்சி பொழச்சிக்கு வானுங்க

  • @Balamurugan-ph9og
    @Balamurugan-ph9og 7 місяців тому +13

    ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சியோடு கூட்டனி வச்சா எப்படி உருப்படும்
    பன்றத எல்லாம் பன்னிட்டு இப்போ என்ன நீலிக்கண்ணீர் வடிக்கிறிங்க

  • @mervinarul2711
    @mervinarul2711 2 місяці тому +1

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK

  • @vijayalakshmi-gj9wy
    @vijayalakshmi-gj9wy 7 місяців тому +5

    Aiyo aiyo

    • @gopinath.ggovindharaj8557
      @gopinath.ggovindharaj8557 7 місяців тому

      Enna unga problem sister....
      Ladies ku full safe zone irukura ore katchi PMK....
      Nala family ponna irunthaaa athu kandipa purium sister...
      Nenga epadi sister.....

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or 7 місяців тому +3

    When he was a member of Lok Sabha and Rajya Sabha, how much money did he embezzle? he wants more money and more suitcases

  • @brightlight1485
    @brightlight1485 7 місяців тому +4

    Comedy

  • @sagayarajsagayaraj4572
    @sagayarajsagayaraj4572 7 місяців тому +6

    நீங்கள் எத்தனை முறை OPC க்காக பாராளமன்றத்தில் பேசி இருக்கின்றிர உங்கள் வருகை நாட்கள் என்ன. ஏன் புளம்புங்கிறிங்க. உண்மை பேசுங்க மணி

  • @mubarakmunavar5100
    @mubarakmunavar5100 7 місяців тому +8

    எண்ணதாண் பேசிணாளும் பெட்டிதாண் உங்கவேணும்

  • @jebastin1669
    @jebastin1669 Місяць тому +3

    ஒவ்வொரு தேர்தலுக்கும் பெட்டி வாங்கிட்டு பின்னாடியே.... போ......வந்துரலாம்.......

  • @aravindp2636
    @aravindp2636 7 місяців тому +4

    PMK always double standard political party 😂😂😂 in each election changing alliances...why keep wasting your energy pmk sir..just wait DMK will lift your party 😂😂😂😂😂😂😂😂 for 1 seat only 1 seat take it & be happy 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @skajahmohideen4984
    @skajahmohideen4984 Місяць тому +2

    அட பொட்டி மணி அடுத்த பொட்டி வாங்க எந்த கட்சி இப்ப இருந்தே சீன் போடுவான்

  • @user-hp5wr9tz2j
    @user-hp5wr9tz2j 3 місяці тому

    நீங்கள்தனிநின்னாதான்உங்களைமதிப்பார்கள்என்வருத்தைதொரிபடுத்துகிறோன்.அய்யா

  • @mahendranprakasam1091
    @mahendranprakasam1091 7 місяців тому +2

    They have good leaders. Hence they came power.

  • @eswarscience9968
    @eswarscience9968 7 місяців тому +21

    பொட்டி பொட்டியா வாங்கிக்கொண்டு இத்தனை ஆண்டுகள் வன்னியர்களின் தோல்களில் சவாரி செய்துவிட்டு... இப்பொழுது அம்மக்கள் யோசிக்க தொடங்கும்போது... இப்போ சொல்றீங்க 😂😂😂 பாராளுமன்றம் அதிகமாக ஆப்சண்ட் ஆன ஒரே எம்பி அன்புமணியாகிய நீங்கள்மட்டுமே

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 7 місяців тому +14

    பாமக வாரிசு அரசியல்
    விசிக வாரிசு இல்லாத மகத்தான அரசியல் கட்சி

    • @hilddian
      @hilddian 7 місяців тому +5

      Correct 💯

    • @geomurali2854
      @geomurali2854 7 місяців тому

      பா ம க
      வி சி க
      இரண்டும் சாதிய சிந்தனைகளில் மக்களை மூழ்கடிக்கும் .
      ஏனென்றால் சாதிய வேற்றுமை இல்லை என்றால் என்றோ ஆட்சி அமைதிருக்கலம்.

    • @gunaguku
      @gunaguku 2 місяці тому

      Nondiya modama😅

  • @RameshF-rr9cu
    @RameshF-rr9cu 2 місяці тому +1

    யோக்கிய மணி

  • @hbwc5060
    @hbwc5060 Місяць тому

    எப்போதும் இல்லை மக்கள் தெளிவாக உள்ளார்கள் உங்களுக்கு பெட்டித்தான் முக்கியம் நாங்கள் எப்போதும் ஓட்டு உங்களுக்கு போட மாட்டோம்

  • @dhayalan1917
    @dhayalan1917 Місяць тому +1

    புலம்பிகொண்டு இருப்பதைதவிரவேறு வழியில்லை பெட்டிமணி

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 7 місяців тому +2

    நிழல் பட்ஜெட் போல் நிழல் அரசு அமைக்க லாம்! அவ்வளவுதான் சார்!

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 7 місяців тому +5

    நீங்கள் வந்தால் மரம் வெட்டுக்கள் பின் ஏன் தங்கள் mla பிஜேபிக்கு சென்றார்

  • @rameshganapathy2163
    @rameshganapathy2163 7 місяців тому +3

    Humorous speech 😂😅

  • @PrabhaKaran-mn2zy
    @PrabhaKaran-mn2zy 7 місяців тому +4

    பொட்டி

  • @subramaniamv6280
    @subramaniamv6280 7 місяців тому +4

    Irritating speech. Mango madaya.

  • @jvigsaro
    @jvigsaro 7 місяців тому +3

    Life long you and your father keep
    Begging…

    • @gopinath.ggovindharaj8557
      @gopinath.ggovindharaj8557 7 місяців тому

      Dai potta evan kitaium nanga pichai eduka matom.....
      Enga knowledge engaluku therium... ne mudikitu DMK ku ottu podu avan kodi kodi adikatum ne adutha rain la family oda savu......

  • @HaRiHaRaN-qy8ql
    @HaRiHaRaN-qy8ql 2 місяці тому +1

    வாய்ப்பு இல்லை மணி சார் 😂

  • @subramaniamv6280
    @subramaniamv6280 7 місяців тому +3

    Hopeless father son duo.

  • @panneerselvandakshinamoo-hr6bn
    @panneerselvandakshinamoo-hr6bn Місяць тому

    ஐயோ பாவம்!

  • @K00711
    @K00711 7 місяців тому +4

    Ungaluku theva oru mp seat, avlo thane, ithuku ethuku ivlo buildup😅

  • @venkatr5215
    @venkatr5215 5 місяців тому +1

    Award for maram vetti skills??

  • @omrallinone7891
    @omrallinone7891 2 місяці тому

    ❤❤❤

  • @TIFFINCOFFEELEAVESINVESTING
    @TIFFINCOFFEELEAVESINVESTING 7 місяців тому +2

    Ha ha ha
    DMK & ADMK didn't say they come to power only for one community.
    Only thing ramdas did is cast politics and spreading cast among their community youth's.
    He will never come to power due to
    1. Cast politics.
    2. Always join loosing side at the time of election for money.
    3. Doesn't care about winning or losing, whoever give more money join that side.

  • @thasapparaj197
    @thasapparaj197 2 дні тому

    பாமக சொந்தங்கள் இன்னுமா இவர்களை நம்பி கொண்டிருக்கிறீர்கள்.

  • @rameshvelayudhan1609
    @rameshvelayudhan1609 7 місяців тому +2

    Wind up the party and do medical services honestly

  • @balachander5285
    @balachander5285 7 місяців тому +5

    Mudiyalanu theriyuthu mooditu po

  • @user-hx9iq4zz9i
    @user-hx9iq4zz9i 5 місяців тому

    Don't cry, he speeks like Church Father not like powerful politicians😂

  • @HaRiHaRaN-qy8ql
    @HaRiHaRaN-qy8ql Місяць тому

    இப்படிலாம் பேசிதான் ஒரு ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவசியம் என்ன

  • @subaramanian4589
    @subaramanian4589 Місяць тому +1

    குறிக்கோள் இல்லாத கட்சி

  • @rjmsmani7873
    @rjmsmani7873 4 місяці тому +1

    பொட்டி அய்யா

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Місяць тому +1

    சாவு வரை கெஞ்சியே சாவு

  • @manoharan2587
    @manoharan2587 28 днів тому

    500 கோடி க்கு எங்கே போவது மாங்காய்

  • @suguthamurthyn6747
    @suguthamurthyn6747 Місяць тому

    ஆட்சி க்கு. வராம்லெயே. இத்தனை. கல்லூரி. இருக்கு. ஆட்சி க்கு. வந்தால். மக்கள். தான். உங்களை. நம்பவில்லை யே. எதற்கு. இவ்வளவு. கஷ்டபடிரிங்க. விட்டு ட்டு. போங்க

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Місяць тому

      தயவு செய்து வேணாம் வெரே கட்சிக்குப் போய்டுங்கே மரியாதையாவது மிஞ்சும் இந்த ரெண்டு பேரு செய்யற அய்யோக்கியத்தனத்தாலே எல்லாத்துக்கும் கேட்டபேரு..

  • @somasekarbaradwaj3322
    @somasekarbaradwaj3322 Місяць тому

    Pmk speaks about banning liquor........pmk supports bjp......pmk should request bjp to ban liquor supply to army and supply of non veg foods to army to safe gaurd army.....let them do this first

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 7 місяців тому +1

    அடுத்து உங்களுக்கு தான் ஓட்டு போடுவோம் அண்ணா நிச்சயமாக ❤❤❤❤❤❤❤

  • @akvel4308
    @akvel4308 Місяць тому

    ராமசாமி படையாச்சி யார் கட்சி போலவே, பா ம‌ க காணாமல் போகும்.

  • @navaneethakrishnan8125
    @navaneethakrishnan8125 2 місяці тому +1

    உங்ககட்சிபொட்டிஅரசியல்

  • @thirumalaithirumalai5146
    @thirumalaithirumalai5146 Місяць тому

    என் முடியவில்லை போட்டி வாங்கின்ன.

  • @RithikaA-ii2cu
    @RithikaA-ii2cu 2 місяці тому

    ஐயா வணக்கம் என்னைக்காவது நீங்க பேசுறதுக்கு உள்ள உங்களுடைய சுயநலத்தை மட்டும் அதாவது நீங்க அரசியலுக்கு வரணும் முதலமைச்சர் ஆகின்ற வெறிகொண்டு தான் பேசணும் தவிர மற்றபடி மக்களை பத்தி ஒரு நீங்க முக்கியமான கருத்தை சமூக கருத்து என்னைக்காவது மேடையில் பேசி இருப்பீங்களா

  • @somasekarbaradwaj3322
    @somasekarbaradwaj3322 Місяць тому

    Pmk ......is it a political party......just a caste outfit

  • @senthilvinayagam6024
    @senthilvinayagam6024 7 місяців тому

    I am sure that if you come out of the Caste/intercaste/region then, yours reputation and return of your voting will be comparatively high that would be good sign of your

  • @rajeshrajappan2446
    @rajeshrajappan2446 7 місяців тому +2

    Good person,but very selfish,changing stand to be in power,he could have fought hard standing alone ,then people would have given his due

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 місяці тому

    பெரிய மாங்கா சின்ன மாங்கா உங்க விதி கட்டுங்க

  • @amul3870
    @amul3870 Місяць тому

    வாய்ப்பில்ல ராஜா

  • @bharmf
    @bharmf Місяць тому

    பொலம்பியே அழுவுங்கடா..😂😂

  • @SundarS-oy5be
    @SundarS-oy5be 4 місяці тому

    Super Comedy

  • @pani178
    @pani178 6 місяців тому +2

    Ada gommaala

  • @sathyamoorthy34
    @sathyamoorthy34 Місяць тому

    Bjp. உடன். சேர்ந்தால். கடைசிவரை. ஊ.... ப.. வேண்டியதுதான்

  • @jawaharm6424
    @jawaharm6424 Місяць тому

    பணம் மட்டும் தான் உனக்கு பிறதானமா?

  • @RavichandranM-ip9lu
    @RavichandranM-ip9lu Місяць тому

    இரண்டரை கோடி வன்னியர் இருக்கிறோம் ஏன் ஆட்சி க்குவரமுடியல அன்புமணி அவர்களே நல்லாசிந்த்துபேசசுங்க வன்னியர் களுக்கு என்பேடிங்கின பச்சோந்தி ய தாண்டி கூட்டணி மாரி மாரிபோவ நீவன்னியர்க்கு என்புடிங்கின தருமபுரி யில் உன் மனைவியை நிக்கவச்ச 1987ல் துப்பாக்கி சூட்டில் இறந்த 27குடும்பத்தில்உள்ளவர்க் ஒரு எம்எல்ஏ ஒரு எம்பி சீட்கொடுத்துஇருந்தா ஏன்டவன்னியன் வேறகட்சிக்குபோரான் அன்புமணி சற்று யோசிங்கள்

  • @anbualagan7633
    @anbualagan7633 Місяць тому

    மரம் வெட்டி போராட்டம் கண்டிப்பா நீங்கள் தான் முதலில் வருவீர்கள்

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 2 місяці тому

    சாதி ய புடிச்சி தொங்கினே இருங்க.... என்னதான் செஞ்சிங்க... கூட்டணி வைக்கும் போது எங்க போனீங்க... உங்க கட்சி காரன் யாரும் 1000vangaliya

  • @user-oy3fy3vr5t
    @user-oy3fy3vr5t 2 місяці тому

    En ponna ok

  • @anbalaganperiyasamy9720
    @anbalaganperiyasamy9720 2 місяці тому

    Are.you.ready.to.proof.system.of.cate.among.the.humanbeings.no.no.nothings.it.is.humbeg

  • @nagendrababu3
    @nagendrababu3 7 місяців тому

    Thangalum Thangal kudumbamum valarchi adaithu vittu summa adichu vidunga

  • @narayanamurthyk3378
    @narayanamurthyk3378 2 місяці тому

    Are you doctor

  • @user-hu3xu4gm4t
    @user-hu3xu4gm4t 4 місяці тому

    Veshtipmk

  • @evanooruvan5379
    @evanooruvan5379 7 місяців тому

    Red pix echa pix

  • @Tamil_Day
    @Tamil_Day 7 місяців тому +1

    PMK ❤

  • @tamildoss9784
    @tamildoss9784 Місяць тому

    ஒரு சமூகத்திற்கு. சலுகை. கேட்பது. சமூக. நீதி. இல்லை. முதலில். அந்த. வார்த்தை யை. மாற்றி. பேசுங்கள். நீங்கள். பேசுவது. சமூக நீதி. அல்ல. சாதி. நீதி. மாற்றம். வேண்டும். உங்கள். கொள்கையில். திருமாவளவன். சொல்லும். சாதி. அற்ற. சமூக நீதி. வேண்டும். என்று. ....

  • @RameshF-rr9cu
    @RameshF-rr9cu 2 місяці тому

    பொட்டி மணி

  • @jegans108
    @jegans108 2 місяці тому

    Mari mari thavunga nalla varuvinga 😂

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Місяць тому +1

    நீங்க இப்படி மாரி மாரி ஒவ்வொரு தேர்தலுக்கு பச்சோந்தி போல் கட்சி தாவினால் இன்னும் 100 ஆண்டு ஆனாலும் முதல்வர் கனவு தான் 😂😂😂

  • @manoharan2587
    @manoharan2587 28 днів тому

    Iyya vukku oru பெட்டி பார்சல்

  • @jijysunil1830
    @jijysunil1830 2 місяці тому

    vaypilla raja nee uyiroadu irukkum varayil pmk varathu athu unode kudumba katchi.

  • @sudhakarg5222
    @sudhakarg5222 22 дні тому

    Un appanukku kudukkananumada tharangetta naikala.

  • @user-oy3fy3vr5t
    @user-oy3fy3vr5t 2 місяці тому

    En Pol dappu😊

  • @omrallinone7891
    @omrallinone7891 2 місяці тому

    Nee sollura oru thalivar

  • @naveenraj2288
    @naveenraj2288 Місяць тому

    Ungalukku potti than mukkiyam

  • @HiHello-ht1kk
    @HiHello-ht1kk 7 місяців тому +1

    நீதான் ஜாதி வெச்சே கட்சி நடத்துறியே அப்புறம் எப்படி ஜெயிப்ப தமிழ்நாடு முழுக்க.. 😂😂😂😂😂

  • @user-oy3fy3vr5t
    @user-oy3fy3vr5t 2 місяці тому

    Pol dappu

  • @sudhakarg5222
    @sudhakarg5222 22 дні тому

    Neenga tharkuriyanavan kudumbam

  • @user-oy3fy3vr5t
    @user-oy3fy3vr5t 2 місяці тому

    Pol sappu

  • @venkatr5215
    @venkatr5215 5 місяців тому

    Poda kena puna

  • @user-oy3fy3vr5t
    @user-oy3fy3vr5t 2 місяці тому

    Theviya ne
    😊

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 7 місяців тому

    Thailaaapuram Thottam is MaaaSSS.....come to Dr Ayya's Kottai...

  • @goobiie
    @goobiie 7 місяців тому

    நாம் தமிழர் கட்சிதான் உங்கள் கேள்விகளுக்கான எல்லா விடைகள்

    • @eswarscience9968
      @eswarscience9968 7 місяців тому +1

      அன்புமணியை முதல்வர் வேட்பாளராக சீமான் ஏற்பாரா?

    • @haribe7094
      @haribe7094 7 місяців тому +1

      ​@@eswarscience9968Pmk Ennaiku Thamizhar ku mukkiathuvam koduthu saathi uh kaividugiratho annaiku thaa..
      Makkal nambuvaanga brother...

    • @eswarscience9968
      @eswarscience9968 7 місяців тому

      @@haribe7094 அவர் எந்த சாதிக்கு தலைவர் ?

    • @haribe7094
      @haribe7094 7 місяців тому

      @@eswarscience9968 Avaroda appa pesunatha kekalayaa??
      Last year
      Naam ellam kshatriyargal tholai thooki
      Hmmm.... Hmmmmmmmm...
      Nu irukanum nu Pesi iruparu...
      Poitu paarunga brother..

    • @eswarscience9968
      @eswarscience9968 7 місяців тому

      ​@@haribe7094 அதைத்தானே சீமானும் சொன்னாரு? மாட்டுக்கறி சாப்டுட்டு தோலைதூக்கிட்டு அப்டி நடங்கடா என்று சொன்னாறே?

  • @Shiran-zl4nj
    @Shiran-zl4nj 7 місяців тому +3

    Jadhi veri pudicha kevalamana jenmam nee...

  • @bharathrock6382
    @bharathrock6382 7 місяців тому

    TVK🔥🔥