pmk can’t win single seat in tamil nadu election 2021 - CN Ramamurthy takes on Dr Ramadoss

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • In an interview to redpix vanniyar federation leader cn ramamurthy said that dr ramadoss has no right to talk about viduthalai siruthaigal thol thirumavalavan and t velmurugan of thamizhaga vazhvurimai katchi. And also he said Paattali Makkal Katchi can’t win a single constituency in tamil nadu assembly election 2021
    #interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 507

  • @sekar.s7735
    @sekar.s7735 3 роки тому +18

    100% Truth political party likes Ramamurthy He is truth Hanaraful Speech thanks for you

  • @kogulkogul2854
    @kogulkogul2854 3 роки тому +44

    உண்மையை நிதானமாகப் பேசுகிறார் வாழ்த்துக்கள் சார்

  • @devank3603
    @devank3603 3 роки тому +32

    அறிவார்ந்த தலைவரை நாம் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டோம் . இனியும் தவறவேண்டாம் .

  • @harindranchitra5652
    @harindranchitra5652 3 роки тому +120

    இவர் சொல்வதை பார்த்தால் இரண்டு மாங்காயும் சொத்தை மாங்கொட்டை போல்.

  • @duraisamy9066
    @duraisamy9066 3 роки тому +8

    சமத்துவம் சகோதரத்துவம் அன்பு இவை யாவும் கலந்த கலவைதான் ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @govindanrengan6518
    @govindanrengan6518 3 роки тому +17

    ஜாதிகள் இல்லையடி பாப்பா
    உங்களைப் போல் தலைவரை
    நம்புகிறோம் வரவேற்கிறோம்

  • @nagalingams4131
    @nagalingams4131 3 роки тому +34

    Sir always support velmurugan anna

  • @palag5370
    @palag5370 3 роки тому +99

    ஐயா உண்மைய உரக்க சொல்றிங்க நீங்க நேர்மையானவர்
    மற்றும் எளிமையானவர் உண்மையாக இருப்பவர்களை உலகம் மதிக்காது

  • @ranjithkumar-fu3gq
    @ranjithkumar-fu3gq 3 роки тому +22

    அண்ணா நான் நீங்க பேசுறத கேட்டு மிரண்டு போய்ட்டான் அண்ணா

  • @marimuthusundaram8477
    @marimuthusundaram8477 3 роки тому +15

    மனிதர்களையும் ,மரங்களையும் வெட்டும் மகா பாவி குச்சி கொளுத்தி
    சா...தீ....தாஸ்.

  • @drkaruppusamy4403
    @drkaruppusamy4403 3 роки тому +29

    Ramadoss Rowdi,Anbumani Jedi, very good sir well said Mr CNR.thank you.🙏🙏🙏🙏

  • @ramamoorthy9513
    @ramamoorthy9513 3 роки тому +11

    👌👌👍👍👍😄 வன்னியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @palanisamyka4458
    @palanisamyka4458 3 роки тому +7

    Gentleman.🙏.
    Real Vanniyar leader 🙏

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 3 роки тому +14

    கரிகாலன் அருமை

  • @amarsiva7645
    @amarsiva7645 3 роки тому +35

    நம் இனத்தின் சாபக்கேடு இந்த இராமதாசு

  • @tnpsc8762
    @tnpsc8762 3 роки тому +44

    சரியான செருப்படி அன்புமணி ராமதாஸ் ku

    • @karthim2111
      @karthim2111 3 роки тому

      unaga

    • @219karthick.m4
      @219karthick.m4 3 роки тому

      Avaru evlo periya alu.. Avara thappa pesura daa sunni paiyala

  • @manoharanmc1207
    @manoharanmc1207 3 роки тому +14

    Good good speak good

  • @RGB_LASER
    @RGB_LASER 3 роки тому +28

    சிங்கம் நெறியாளா் கரிகாலன் அவா்களுக்கு தங்கள் பணி நேர்மை சருக்காமல் நேர்வழி செல்ல வாழ்த்துக்கள்....

  • @shinylawrance8483
    @shinylawrance8483 3 роки тому +5

    உண்மை உண்மை உண்மை

  • @vigneswarans5926
    @vigneswarans5926 3 роки тому +36

    தல சிரிப்பு தாங்க முடியல. Superb Interview 👍 ஆனாலும் ராமமூர்த்தி அய்யாவுக்கு ரொம்ப குசும்பு

  • @santhiyas3085
    @santhiyas3085 3 роки тому +17

    வீடு கொளுத்தி 🍋மரம்வெட்டி 🍋கூளிப்படை குமஸ்தா 🍋அருமையான பட்டங்கள் 🍋இது போல் மேலும் பல பட்டங்கள் ஐயா அவர்கள் பெறுவதற்கு வாழ்த்துக்கள் 🍋🍋🍋🍋👍👍👍👍👍👍👍👍👍👍

  • @samgamaliel4749
    @samgamaliel4749 3 роки тому +5

    02:48 'ராமதாஸ் என்கிற ரவுடியும், அன்புமணி என்கின்ற கேடியும் தமிழ் நாட்டில் இருக்கக் கூடாது.. இவர்களும் இவர்கள் சார்ந்த அமைப்பும் இல்லாமல் போனால் சமுதாயம் நன்றாக இருக்கும்.' முத்தான வார்த்தைகளளை சொன்னீர்கள் ஐயா. அது கண்டிப்பாக ஒரு நாள் நடக்கும். வாழ்த்துக்கள். 👍🏼

    • @219karthick.m4
      @219karthick.m4 3 роки тому

      Thevalla maa pestha.. Apram velivu perusa irukkum😡🗡... அரியலூர் மாவட்டம் 👑💪🔥

  • @vlptsiva2331
    @vlptsiva2331 3 роки тому +16

    ஐயா உங்களின் அருமையான பதிவு எங்களுக்கு எல்லாருக்கும் பிடித்துள்ளது.
    சின்னமாங்காய்,பெரிய மாங்காய் ஊழல் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய உங்களுக்கு தலைவணங்குகின்றோம். தலைவணங்குகின்றோம்

  • @thouheedmedia5777
    @thouheedmedia5777 3 роки тому +23

    பில்லக்கா பசங்க... ஹாஹாஹா

  • @flaminggospel3884
    @flaminggospel3884 3 роки тому +16

    உண்மைதான்

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 3 роки тому +8

    Super Anna

  • @SASIKUMAR-cu2cw
    @SASIKUMAR-cu2cw 3 роки тому +8

    Ramadoos endra rowdy and anbumani endra keddyum 👌 super names very good 👍. 🐖🐷🐖🐷🐖🐗

  • @santhoshb8458
    @santhoshb8458 3 роки тому +12

    aiyya semma jolly ya irukku ivaroda interview. Ennamo therila, PMK, BJP ya thittnaa semma jolly yaa irukku. Rowdy, KD semma

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 3 роки тому +2

    நீங்க உண்மை....உண்மை.....உண்மையை பேசுறீங்க.

  • @bdividivya9163
    @bdividivya9163 3 роки тому +2

    உங்கள் பேச்சுக்கு தலைவணங்குகிறேன் அண்ணா 🙏

  • @palaniappan8506
    @palaniappan8506 3 роки тому +3

    Super peach

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 3 роки тому +4

    Ban pmk is needed tn. True example for anbumani and rowdy doss.

  • @dharmalingamdharmalingam3687
    @dharmalingamdharmalingam3687 3 роки тому +1

    Super speech anna

  • @kumarlic7478
    @kumarlic7478 3 роки тому

    ஐயா உங்களின் பேச்சு மிக அறிவுபூர்வமான சிந்தனையோடு பேசி இருக்கிறீர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @balajibalaji1153
    @balajibalaji1153 3 роки тому +17

    இந்த அப்பன் மகன் வன்னியமக்களின் சாபக்கேடு

  • @subashboss3963
    @subashboss3963 3 роки тому +2

    Sema speech sir

  • @lakshmipathichandran4467
    @lakshmipathichandran4467 3 роки тому +1

    சூப்பர் 👍

  • @rockyrocky6386
    @rockyrocky6386 3 роки тому +10

    CNR rocks 🙋🙋🙋

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 3 роки тому +2

    சாதி நிராகரித்து அரசியல் செய்வோம் நம் சமூகத்தை உயர்த்துவோம்

  • @arunsankar2342
    @arunsankar2342 3 роки тому +9

    👌👌👌

  • @sivakumar-jz5xh
    @sivakumar-jz5xh 3 роки тому +2

    It's true 👍

  • @Arunkumar-ez7ih
    @Arunkumar-ez7ih 3 роки тому +17

    🙏இதுல (Dislikes) போட்டுருக்கவன் பூரா ஜாதி வெறியன்ஸ் தான்😂

  • @padmarajk7307
    @padmarajk7307 3 роки тому +3

    💯💯💯👌🏼👌🏼👌🏼

  • @arunkumard5942
    @arunkumard5942 3 роки тому +2

    Trichy na parayan first next Tamilnadu fulla

  • @sathyaselva7751
    @sathyaselva7751 3 роки тому +1

    Super sir

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 3 роки тому +3

    aiyah! oru thamizhanaa unga kaalai thottu kumbidalaange!!!MAA MANITHAR NEENGAL!!!

  • @PeachuPriya
    @PeachuPriya 3 роки тому +2

    Missing Felix and Savukku Shankar Combo ❤️

  • @kizhavan
    @kizhavan 3 роки тому +6

    ஐயா C N ராமமூர்த்தி அவர்களே தாங்கள் தி மு க வில் சேருங்கள்.

  • @kathiravank452
    @kathiravank452 3 роки тому

    அருமையான பதிவு அண்ணா

  • @mayakannan358
    @mayakannan358 2 роки тому

    நீங்கள் சொல்வது உண்மைதான் sir,முன்பு வன்னியர் பரையார் சகோதரர்கள் போலவே பழகினார்கள்... ஏழை பணக்காரன் வேற்றுமை மட்டுமே இருந்தது...இன்று பள்ளி மாணவர்கள் கூட எதிரி போல உள்ளனர்... இருவருக்குமே நிம்மதி இல்லாத வாழ்க்கை...என் கண் முன்னே நான் கண்ட உண்மை இது..ஆனால் பழைய ஆட்கள் அதே அண்போடுதான் இருக்கிறார்கள்...

  • @atchayavarthini1090
    @atchayavarthini1090 3 роки тому +2

    அல்லகை லூஸ்டாக் பண்ணி..

  • @muthuramanm2414
    @muthuramanm2414 3 роки тому

    Super excited

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +1

    Yes correct PMK Patali Makal Katchi all out will loose useless corrupted one Ramdas and his family all corrupted ones all has to answer to God very soon ok

  • @sunilkumar-wz9wm
    @sunilkumar-wz9wm 3 роки тому +2

    Ramadoss, Anbumani total damage..

  • @antony7171
    @antony7171 3 роки тому

    Your speech great sir nandre

  • @rajadashesh3796
    @rajadashesh3796 3 роки тому

    You are right brother thiru Ramamurthy who reveal the truth, congratulations to the secular attitudes

  • @KabilanthamizhiniKabilanthamiz
    @KabilanthamizhiniKabilanthamiz 2 місяці тому

    ❤❤❤

  • @SenthilKumar-nb4ln
    @SenthilKumar-nb4ln 3 роки тому +2

    Vanniyar samugame super than anal Dr Ramadass vandavudan Vanniyar mel irunda mariyadai illai

  • @sdkarthikeyan
    @sdkarthikeyan 3 роки тому +13

    எங்கயோ வாங்க போறான் சீக்கிரம்.

  • @m.veerasamym3303
    @m.veerasamym3303 3 роки тому

    Good

  • @அப்பராவு.இ.ரா
    @அப்பராவு.இ.ரா 3 роки тому +1

    இந்த சாதிக்கட்சி தலைவர்கள் இருவரும் நாசமாப் போங்கப்பா....

  • @ramachandhirankoothan0072
    @ramachandhirankoothan0072 3 роки тому +4

    😂😂😂

  • @vengateshsachin.6370
    @vengateshsachin.6370 3 роки тому

    Ayya unkal thairiyaththai paarattukirom

  • @onefineday1333
    @onefineday1333 2 роки тому +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 роки тому +34

    இது மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா 🔥🔥🔥🔥

  • @manisuppu8402
    @manisuppu8402 3 роки тому

    Super sir

  • @tkmj45
    @tkmj45 3 роки тому +29

    sir நீங்க கண்டிப்பா எல்ல ஊர்லையும் போய் பேசணும்..... அந்த சமூக மக்களுக்கு உண்மை தெரியணும்.

  • @ramamoorthygowri8950
    @ramamoorthygowri8950 3 роки тому +61

    அண்ணா உங்கள் பேச்சுக்கு இந்த ஏழையின் அன்பு வணக்கம் தங்கள் பேச்சு அற்புதம் மனமார்ந்த பாராட்டுக்கள்

    • @ishu739
      @ishu739 3 роки тому +2

      தம்பி ஏன் பா ஏழைன்னு சொல்லரங்கிங்க சீக்கரமா பணக்காரண ஆகுங்க வாழ்த்துக்கள்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +157

    'கூலிப்படை குமாஸ்தா ராமதாஸ் !' சரியான பட்டப்பெயர் வைத்ததற்காக வாழ்த்துக்கள் சார் !

    • @harindranchitra5652
      @harindranchitra5652 3 роки тому +4

      அவனை ஜாதி காரனுங்க நம்புரதுதான் வேதனை.

    • @elancheliandmk6012
      @elancheliandmk6012 3 роки тому +1

      @@harindranchitra5652 by by by o by by de t

    • @marimuthusundaram8477
      @marimuthusundaram8477 3 роки тому +1

      😃😃😃😃😃

    • @ishu739
      @ishu739 3 роки тому +2

      @@harindranchitra5652 எங்களை போன்ற சில பல பேர் இவர்களை ஏற்கமாட்டோம்

  • @drkaruppusamy4403
    @drkaruppusamy4403 3 роки тому +41

    Excellent and correct information given by CN Ramamurthy.🙏🌹🌹🌹🌹

  • @bakkiyarajmasilamani6548
    @bakkiyarajmasilamani6548 3 роки тому +28

    அழகாக எடுத்துச் சொல்றீங்க படிப்பது பெரிதல்ல முதலில் சமூகநீதியை படித்திருக்க வேண்டும் நாம் பேசும் பேச்சுக்களும் சமூகத்தை சார்ந்த இருக்கா வேண்டும் அதை உங்களிடம் பார்க்கின்றேன்

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 3 роки тому +34

    சாதி ,சாதி, சாதி ; இல்லாமல் செய்ய முடியாதா ? அதை வைத்து பிழைப்பா ? அரசு எவ்வளவு நாள் வேடிக்கை பார்க்கும்; யார் வந்து முடிவு கட்டுவர் ?

  • @ArunKumar-rh1zb
    @ArunKumar-rh1zb 3 роки тому +88

    ஐயா தங்களின் பேச்சை கேட்ட பின் வன்னியர் மக்களிடம் நல்ல நட்பு ஏற்ப்படும், வாழ்த்துக்கள் ❤️💐

  • @navinnavin2556
    @navinnavin2556 3 роки тому +159

    உண்மையான சொன்ன ஒங்களுக்கு ஒரு சல்யூட்

    • @nithyanandan3097
      @nithyanandan3097 3 роки тому

      உண்மை என்று உன் ஆராச்சிகூதி யில் கண்டுபிடிச்சிட்டியா?

    • @RGB_LASER
      @RGB_LASER 3 роки тому +9

      @@nithyanandan3097 நீயும் அந்த கொலைல சம்மந்தபட்டவன் போல இருக்குபோல....அப்ப உனக்கு உன்மை தெரியுமா ஜட்டிதிருடா.....

    • @padmarajk7307
      @padmarajk7307 3 роки тому +2

      💯👍🏻👍🏻👍🏻

    • @sundaramthangavel698
      @sundaramthangavel698 3 роки тому +2

      Sema Thalivaa!

    • @cibichakravarty940
      @cibichakravarty940 3 роки тому +1

      Aama unna maari para pasangalaan dmk dhaan theriyum

  • @துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்

    இவர் வன்னியர் பெருங்குடி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிசம்

  • @s.mohanmohan1271
    @s.mohanmohan1271 3 роки тому +100

    உண்மைய சொன்ன திரு ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி

    • @nithyanandan3097
      @nithyanandan3097 3 роки тому

      அப்படி யா பறையா? எப்படி உண்மை என்று உனக்கு தெரிஞ்சது? எப்படி கண்டுபிடித்தாய் அறிவாளியே?

    • @RGB_LASER
      @RGB_LASER 3 роки тому +2

      @@nithyanandan3097அப்பிடிங்களா ஜட்டிதிருடன்ஸ்.....களாஸ்

    • @p.c.kannan7787
      @p.c.kannan7787 3 роки тому +1

      Very nice

  • @lenashankar2349
    @lenashankar2349 3 роки тому +62

    கரிகாலன் ஒரு தைரியமான முற்போக்கு ஊடகவியலாளர்.

    • @k.lourdusamysamy1311
      @k.lourdusamysamy1311 3 роки тому

      ரவி பெர்னாட் மாதரி நல்லா கேள்வி கேடபார்.

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 3 роки тому +17

    யானை பன்றி உவமை மிகவும் அருமையாக உள்ளது

  • @karmegaraj85
    @karmegaraj85 3 роки тому +22

    CN Ramamoorthi sir super sir...neengl unmaiyaiyana nermaiyana thalaivar sir....ungaluku endrum engaludaiya nandrigal sir....Naam ellorum thamizar sir....🙏🙏🙏🙏🙏🙏

  • @முருகன்திலீபன்

    உண்மையை உரக்கச் சொன்ன ஐயா உங்களுக்கு வன்னிய மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இனி வருங்காலத்தில் இரண்டு மாங்கொட்டையை பிதிக்கு எடுப்பதே வன்னிய மக்களின் வேலையாக இருக்கும்

  • @manivenkimanivenki3460
    @manivenkimanivenki3460 3 роки тому +67

    என் மனதில் இருந்த ஆதங்கத்தை அப்படியே வெலிப்படித்திடார்

    • @rakheshvarshancse8850
      @rakheshvarshancse8850 3 роки тому +2

      Nan soluren neenkalum caste vachie politics pandrenka pmk vum caste vachie politics pandrenka total la rendu perum tamilnadu ku veenam keelampunka🙏

  • @marimuthusundaram8477
    @marimuthusundaram8477 3 роки тому +41

    இதுநாள்வரை இது போன்ற INTERVIEW வை நான் பார்த்ததில்லை.
    இந்தளவுக்கு யாரும் ராமதாசையும்,அன்புமணியையும்
    கழுவி ஊற்றியதில்லை.
    பேட்டி முழுக்க சிரிப்பு தாங்க முடியவில்லை. 😃😃😃😃😃😃😃😃😃😃
    ஆனால் எல்லாமே உண்மை தான்.
    மனசுல இருந்த பாரமெல்லாம் கொறைஞ்சி போச்சு.

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 3 роки тому +33

    அன்புமணியை பார்த்தால்
    படித்தவர் மாதிரியே தெரியலயே ?

    • @nelsondon4856
      @nelsondon4856 3 роки тому

      Ama athu avan payan la avana madum padika vachiruga

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 3 роки тому +30

    தமிழ் நாட்டின் சாபக்கேடு
    1,ராமதாசு
    2.வம்பு மணி

    • @ganesanp5764
      @ganesanp5764 3 роки тому

      இவன் ரொம்ப நல்லவன் 😄 திமுக சொறியரநாய்

  • @vinothkumar-hn8xt
    @vinothkumar-hn8xt 3 роки тому +23

    What he says is correct.

  • @dineshdinesh-gk9dt
    @dineshdinesh-gk9dt 3 роки тому +15

    Thiruma anna great leader & VCK kattchi Super O Super

  • @anbukrishnan8879
    @anbukrishnan8879 3 роки тому +10

    Iyya Dr. ராமதாஸ், நாடக அரசியல் மன்னன்.. Anbazhagan MSc,MEd,BL

  • @dhasanveluchamey7275
    @dhasanveluchamey7275 3 роки тому +24

    பேட்டியை ஆரம்பத்தில் இருந்து போட்டால் என்ன..? எப்ப பார்தாலும் டிரைலர் 5 நிமிடம்...பின் பேட்டி.10 நிமிடம் தயவு செய்து மாற்றுங்கள்...

  • @asaithambik9558
    @asaithambik9558 3 роки тому +31

    உண்மையான வன்னிய மக்களும் மிகவும் வறுமையில் வாழும் மக்கள் சில‌இடங்களில் அண்ணன் தம்பிகளாகவே இருந்து வருகிறார்கள் உங்களைப் போன்றவர்கள் அப்பாவி வன்னிய மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்

  • @j.b.4069
    @j.b.4069 3 роки тому +29

    அய்யா... வாழ்த்துக்கள் ஆயிரமாயிரம்.... உண்மையை உரக்கக் கூறியதற்கு..

  • @RajeshRajesh-fc5kj
    @RajeshRajesh-fc5kj 3 роки тому +4

    ராமதாசுக்கு என்ன தெரியும் ராமதாசுக்கு ஏது கட்சி அந்த கட்சி வளர்த்துவிட்டது இஸ்லாமியர்கள் ஒரு பழனிபாபா தான் இல்லையென்றால் ராமதாசை இருக்காது கொலைகார ரவுடி ராமதாஸ் என்ன தகுதி இருக்குது எங்கய்யா திருமாவளவன் படித்த மேதை டாக்டர் பட்டம் வாங்குன ஒரு அறிவு சிந்தனை உள்ளவர் அவருகிட்ட நடக்குமா அன்புமணி ராமதாசு திருடன் கேடி பயில்வோம்

  • @Neels325
    @Neels325 3 роки тому +14

    Neengal unmaiyana vanniyar

  • @t.karthikesan9700
    @t.karthikesan9700 3 роки тому +20

    CN nalla speech

  • @govindhansr4716
    @govindhansr4716 3 роки тому +29

    வாழ்த்துக்கள் CNR அவர்களே நன்றி... சரியா சொல்கிறீர்கள்....

  • @shaktivel5160
    @shaktivel5160 3 роки тому +22

    அட பாவிகளா இப்படி ஒரு கட்சியா தமிழ் நாட்டுல 😂😂😂🤭🤭🤭😜😜😜

    • @onefineday1333
      @onefineday1333 2 роки тому

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @krishnasigamani5129
    @krishnasigamani5129 3 роки тому +10

    அப்போ அனைத்து அரசியல் வாதிகள் படிப்பையும் வெளியே சொல்லுங்கள்

  • @mazhalaiselvanpichimuthu8463
    @mazhalaiselvanpichimuthu8463 3 роки тому +4

    என்னது அன்புமணி MBBS Pass ஆகலையா.

  • @yaaravan8242
    @yaaravan8242 3 роки тому +9

    Sir, You Mean.." Mara Vetti Ramadas "??!! Thanks to you Sir,..!!

  • @மாயழகன்பெருமாள்

    வன்னியர் மக்களுக்கான உண்மையான தலைவர். நேர்மையாக பேசும் CNR.

  • @ssenthilkumar3116
    @ssenthilkumar3116 3 роки тому +14

    தமிழ் நாட்டின் சாபக்கேடு இந்த ராமதாசும், அன்புமணியும்.