Це відео не доступне.
Перепрошуємо.

Iniyavale Endru Padi - Sivagamiyin Selvan Movie Songs HD | Sivaji Ganesan | Vanisri | Latha

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2017
  • Sivagamiyin Selvan (English: Sivakami's son) is a 1974 Indian Tamil-language film starring Sivaji Ganesan, Vanisri and Latha.It was a remake of the Hindi film Aradhana starring Rajesh Khanna and Sharmila Tagore (which itself was based on the 1946 movie To Each His Own) and its remake Telugu film Kannavari Kalalu. Vanisri starred in the Telugu version too.
    Subscribe Us:
    Rhythm Zone

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @antonyraj3202
    @antonyraj3202 2 роки тому +27

    பல பல நூறு முறை கேட்டுவிட்டேன். பார்த்துவிட்டேன்.. அலுக்கவில்லை.... ப்ப்ப்பாஆஆஆ... என்ன அழகு.. ஸ்டைல்....

  • @ramasundarramasundar3834
    @ramasundarramasundar3834 3 роки тому +71

    அப்பா சாமி ஒருயுகம் போதாது இந்தபாடலை ரசிக்க பல பிரம்மாக்கள் சேர்ந்து படைத்த பொக்கிஷம்

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому +1

      ஐயா நீங்களும் ஒரு பிரம்மா தான்

  • @ramalingame7845
    @ramalingame7845 Рік тому +32

    இளமையின் வடிவில் எங்க ஊர் ராஜா.எங்கள் தங்க ராஜா.இராஜா. நானே ராஜா.என்று என்றும் சினிமாவை ஆளும் சிவாஜி.

  • @barathiselvam3298
    @barathiselvam3298 6 місяців тому +8

    ஹிந்தியில் வெளிவந்து‌‌ பெரும் வெற்றி பெற்ற ஆராதனா திரைப்படத்திற்கு இணையாக MSV மிகச்சிறப்பாக இசை விருந்து அளித்தார்கள்.

  • @svrajendran1157
    @svrajendran1157 Рік тому +70

    என் அப்பா சிவாஜி ரசிகர் அப்பாவின் கரம்பிடித்து படம் பார்த்த அந்த நாட்களை நினைவுபடுத்துகிறது.....
    அப்பாவின் நினைவுடன்❤️❤️❤️❤️

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze Рік тому +2

      yes same feelings with my father

    • @KarthiKeyan-co6cj
      @KarthiKeyan-co6cj Рік тому +1

      Yes same feeling.

    • @manikandankaliappan8951
      @manikandankaliappan8951 7 днів тому

      குடும்பமாக பார்க்க கூடிய படம் சிவாஜி படம் மட்டும் தான்.

  • @kasirajanp5397
    @kasirajanp5397 2 роки тому +79

    இந்த பாடலை கேட்க்கும் பொழுது மனது ஆனந்தம் படுகிறது. ஆனந்த கண்ணீர் வகிக்கின்றது அப்ப அப்பா.

  • @KaleemKhan-rr5iw
    @KaleemKhan-rr5iw 2 роки тому +39

    என்றுமே கேட்க இனிமையான பாடல் M.S. விஸ்வநாதன் இசை அவருடன் ஜோசப் கிருஷ்ணா வின் இடை இடையில் அதிரும் டிரம்ஸ் இசை அருமை.!.

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Рік тому +21

    சிவகாமியின் செல்வனின் உன்மையான தொண்டரே நடிகர் திலகமே தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி வாழ்க சிவாஜியின் புகழ்

    • @ravichandran6018
      @ravichandran6018 Рік тому +2

      yes. Sivaji kamaraj ayya disciple

    • @arikaran1225
      @arikaran1225 9 днів тому

      எல்லா புகலும் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி

  • @johnjohn-hv5tg
    @johnjohn-hv5tg 3 роки тому +9

    சிவாஜி -- வாணிஸ்ரீயின் இணையின் இன்னொரு வெற்றி சித்திரம்

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 роки тому +63

    சிவாஜி + TMS + PS + MSV = அற்புதம் Excellent for ever

  • @ramalingame7845
    @ramalingame7845 2 роки тому +12

    மீசைக்கார அண்ணன் புலவர் புலமைப்பித்தன் தன்ஆசைக்கார அண்ணன் சிவாஜிக்கு எழுதிய பாடல். பாடல் அல்ல காவியம்.

  • @eswaramurthic9133
    @eswaramurthic9133 3 роки тому +20

    ஆயிரம் முறை கேட்டு ம் சலிக்காத பாடல்.M.s.v. T.m.s. P.Susila combination ஆஹா.

  • @muniyandim.m4109
    @muniyandim.m4109 2 роки тому +20

    புலமை பித்தன் இன்று
    நம்மை விட்டு சென்று
    விட்டார். இப் பாடல் அவருக்கு சர்ப்பணம் 😔😪

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b 2 роки тому +44

    எங்கள் இதய தெய்வம் சிவாஜி கணேசனின் புகழ் பரப்பும் இந்த பாடலை எழுதிய கவிஞர் புலமை பித்தன் அவர்கள் இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்😑😑😑 9.8.2021😴😴😴😴😴

    • @ramanjraman8866
      @ramanjraman8866 Рік тому +2

      ஆமாம் புலவரின் புலமைஅப்டி

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      RIP.PULAVAR PULAMAIPPITHTHAN SOUL!

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 4 місяці тому

      புலமைப்பித்தன் ஒரு நாத்திகர்

  • @rameshganga7974
    @rameshganga7974 2 роки тому +16

    எத்தனை முறை கேட்டாலும் சளைக்காத பாட்டில் இதுவும் ஒன்று.

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 роки тому +120

    கேட்பவரை சொக்க வைக்கும் பாடல். சிவாஜியின் ஸ்டைல், அற்புதம். ஈடு இணையில்லா நடிகன். இந்த யுகம் போற்றும் நடிகர் திலகம்.

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 роки тому +76

    எத்தனை தடவை கேட்டும் அலுக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் அருமையான நடிப்பு 🧡🔥💖💚💛❣

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 3 роки тому +30

    பாடல் பாடல் காட்சிகள் அருமை சிவாஜி கணேசன் அவர்களின் நடைஅழகு சூப்பர்

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 2 роки тому +23

    மன்மத ராஜா எங்கள் சிவாஜி சார் 😍😍😍😍😍😍🙏🙏🙏🗼🗼Paris

  • @balaravindran958
    @balaravindran958 3 роки тому +219

    என்றும் இளமையான பாடல்..அதுவும் சிவாஜி கணேசன்- வாணிஸ்ரீ ஜோடி காதல் பாட்டு என்றால், அந்தக் கால இளசுகளை கிறங்க வைக்கும்...அந்த இளசுகளில் நானும் ஒருவன்..

    • @thiyagarajans7812
      @thiyagarajans7812 2 роки тому +3

      All

    • @ganesanganesan2500
      @ganesanganesan2500 2 роки тому +2

      @@thiyagarajans7812 9

    • @arunachalamsaraswathi8315
      @arunachalamsaraswathi8315 2 роки тому +3

      யாயா

    • @palanikumar2124
      @palanikumar2124 Рік тому +1

      Unmai unmai sivajiku best live pair vani manjula jayalalitha usha nandini kanjana 65 to 75 50s to middle 60s devika padmini vera level family story first era padmini second era kr vijaya final era sujatha but sivaji fans ku devika vanisri usha nandini gorgeous fit

    • @balusarosuntv4216
      @balusarosuntv4216 Рік тому +2

      எனக்கு பிடித்த பாடல்...கூடவே வாணிஸ்ரீ சிவாஜி ஜோடி ...பத்மினி விஜயா ஜோடி போன்று இணைந்து நடிப்பது!.

  • @BalaMurugan-us7rl
    @BalaMurugan-us7rl Рік тому +38

    இன்றும் என்றும் மறக்கவே முடியாத பாடல்

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 2 роки тому +37

    புலவர் புலமைப்பித்தன் வடித்த காலத்தை வென்ற பாடல்! புலவரின் ஆதன் இயற்கையில் இளைப்பாறட்டும்! 🙏

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому

      ஐயா, பாடல். சூப்பர்🙋🌹🙏

  • @selvakumars.4246
    @selvakumars.4246 3 роки тому +82

    எனக்குப் ;பிடித்த மற்றொரு சிவாஜி படப் பாடல் !

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +7

      இதான்
      பொன்மனச்செம்மல் *MGR* ரசிகர்களுக்கே உரித்தான தனி சிறப்பு👌
      பேரறிஞர் அண்ணா சொன்னது போல :
      மாற்றான் தோட்டத்து
      மல்லிகையும் மணம் கமிழும்☑️

    • @rajammalm2741
      @rajammalm2741 3 роки тому

      @@chandruk5032 ள்

    • @usharamakrishnan4856
      @usharamakrishnan4856 3 роки тому +1

      @@chandruk5032 .

  • @selvarajdurairaj4564
    @selvarajdurairaj4564 Рік тому +62

    அழகுக்கு இலக்கியம் கண்டு பிடித்த ஒரே நடிகர் அது போல உலகம் ஏற்று கொண்ட செவாலியே நடிகர் சிவாஜி கணேசன்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому +3

      Azhagukku mattuma?
      Nadai
      Body language
      Bhavangal
      Ippadi yeththanaiyo?

    • @mohan-ce8sv
      @mohan-ce8sv Рік тому

      ​@@sivavelayutham7278, x, w eq 4:34

    • @divyadivyasri1067
      @divyadivyasri1067 11 місяців тому

      0:40 ❤😢

    • @richard.addison
      @richard.addison 11 місяців тому

      The lady singer's enunciation of the syllables is exceptionally good. So is the sweetness of the voice.

    • @ramalakshmi7952
      @ramalakshmi7952 9 місяців тому

      ​@@sivavelayutham7278j

  • @jothileninleninlenine7138
    @jothileninleninlenine7138 3 роки тому +31

    சிறு வயதில் என்னை தாலாட்டிய பாடல் என்உயிர்உள்ள வரை மறக்கமாட்டேன்

  • @muralikandadamy3997
    @muralikandadamy3997 2 роки тому +12

    அப்பா நடிகர் திலகத்தின் நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதே கர்வம்.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +38

    உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 3 роки тому +104

    Thalai யின் beautiful song. Thalai என்றால் என் தலைவர் மட்டுமே. கலையுலகில் ஒரே தலைக்கட்டு. முதல் மரியாதை நாயகர்.

    • @prabhudass4027
      @prabhudass4027 3 роки тому +4

      முதல்மரியாதைமாதிரி.எவனாலும்நடிக்கமுடியாது

    • @karthigeyanperumal3787
      @karthigeyanperumal3787 3 роки тому +1

      🙄🙄🙄😲😲😲😲😃😃😃😃😃🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dhayanethidhaya4092
      @dhayanethidhaya4092 3 роки тому +1

      @@prabhudass4027 yes
      His
      Action
      The
      Best
      Dr
      Raju

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 3 роки тому +154

    MGRக்கு பாடல்கள் எழுதித் கொண்டிருந்த கவிஞர் புலமைப்பித்தன் சிவாஜிக்கு முதன்முதல் எழுதிய காவியப்பாடல். சிவாஜியின் நடிப்பும் வாணிஸ்ரீ யின் அழகும் பாடலுக்கு பலம்

    • @lathalaxman9757
      @lathalaxman9757 2 роки тому +6

      Theriyatha visayam. Thankyou.

    • @vairamurthipackirisamy7181
      @vairamurthipackirisamy7181 2 роки тому +1

      Pl see the composition of sui and sound voices like sivaji and Vani most suitable voices

    • @nagarajanmayandi316
      @nagarajanmayandi316 2 роки тому +1

      என் இ இனி யவழுக்கு எழுதிய முதல் காதல் கடி தம்.

    • @redsenthil9032
      @redsenthil9032 2 роки тому

      👍

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому +1

      Is it my dear Mahaboob?
      ANNAN MSV yin oru paadal kooda aradhana saayal Kidaiyathu!
      Ippadiththan NINAITHTHADHAI mudippavanilum sathiththiruppar ANNAN MSV! GREAT MAN. ivaraippatri Varudakkanakkil pesalam!

  • @alagudeviarumugam5221
    @alagudeviarumugam5221 3 роки тому +136

    இப்பாடலை கேட்கும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    • @senthilmurugan5134
      @senthilmurugan5134 3 роки тому +2

      Yes...yes.

    • @baburaja3517
      @baburaja3517 2 роки тому

      Excellent no word to discribe about this song and nadihar thilagam acting

    • @manipk55
      @manipk55 2 роки тому +2

      உண்மை உண்மை உண்மை....

    • @sowmisowmi9363
      @sowmisowmi9363 2 роки тому +1

      Thanks again

  • @ramalingame7845
    @ramalingame7845 3 роки тому +9

    42வயது இளைஞர் சிவாஜிகணேசன்.

  • @redsenthil9032
    @redsenthil9032 3 роки тому +31

    My favorite song one....
    சிறுவயது ஞாபகம்....மறக்கமுடியாது.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 3 роки тому +8

    மெல்லிசை மன்னரின் அற்புத இசை நம்மை வேறொரு உலகிற்கு கூட்டிசெல்லும். கவிஞர் புலமைபித்தனின் வசீகரிக்கும் வரிகள், டி. எம். எஸ் +பி. சுசீலாம்மா இருவரின் குரலினிமை,இளமை +அழகு நிறைந்த நடிகர் திலகம் +வாணிஸ்ரீ இணையின் உற்சாகமான நடிப்பு... அனைத்தும் அருமை.

    • @sridarsridar9507
      @sridarsridar9507 3 роки тому +3

      நான் வயலில் நடக்கும் போது 80லில் மனக்காட்டில் பாடும் போது கொட்டாரம் கிராமத்தில் இருக்கும் போது மெய் சிலிர்க்கும்

  • @navaneetha3584
    @navaneetha3584 2 роки тому +6

    எப்பொழுது கேட்டாலும்
    இனிமையான பாடல்
    நம் இளைய பருவத்தில் கேட்ட
    மிகவும் இனியபாடல்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 3 роки тому +8

    எங்கள் ஊர் டூரிங் தியேட்டரில் சிறு வயதில் கை தட்டி ரசித்து பார்த்த படம்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +56

    23.10.2021.
    இன்று இந்த பாடல் கேட்கிறேன் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது .உடல் மொழி பேசும் அழகை ரசிக்க மனம் வேண்டும் அருமையான பதிவு பாராட்டுக்கள்

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 роки тому +180

    ஸ்டைல் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்த எங்கள் மன்மதன் சிவாஜி புகழ் இவ்வுலகில் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும் --எங்கள் தெய்வத்திற்கு பாரத் ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்

    • @GoldenCinemaRhythmZone
      @GoldenCinemaRhythmZone  3 роки тому +4

      உங்கள் ஆதரவுக்கு நன்றி.தொடர்ந்து நமது சேனலோடு இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd 3 роки тому +1

      மத்தியில்.காங்கிரஸ்.ஆண்டபோது
      நடிகர்.திலகத்திற்க்குபாரத்விருது
      வழங்கியிருக்கலாம்

    • @user-ir6ji1nz2s
      @user-ir6ji1nz2s 2 роки тому +7

      ஸ்டைலை இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக அறிமுகம் செய்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே. அதன் பின்னர் ராஜேஷ் கன்னா ஹிந்தி மொழியில் ஆரம்பித்தார். பிறகு தான் மற்றைய மொழியில் நடிகர் கள் நடிக்க ஆரம்பித்தார் கள்.. ஸ்டைலை உருவாக்கிய பிரம்மன் எங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே.

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 2 роки тому +1

      @@user-ir6ji1nz2s Super Comments !

    • @jagadeesant3905
      @jagadeesant3905 2 роки тому +1

      யா

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +228

    கேட்கும் போதே கிறங்கடிக்கும் பாடல். முதுமையிலும் அப்படியே இளமையின் பக்கங்களை ஞாபகப்படுத்தும் அதிசய பாடல். கேட்டாலே சுகம் தானே!!!!

    • @thiyagarajanramya202
      @thiyagarajanramya202 3 роки тому +4

      Super song THANGA TAMIL MAGAN

    • @antonyraj3202
      @antonyraj3202 3 роки тому +4

      ஆமாம் ஆமாம்

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +2

      Jeyakodi M. கண்டிப்பாக...
      இசையரசர் மற்றும் இசையரசியின் குரலில்,
      இந்த இனியவள் என்றுமே இனிமைதான் சகோதரி அவர்களே...!

    • @murugesanr5502
      @murugesanr5502 3 роки тому +3

      Yes

    • @dhanushdivya9087
      @dhanushdivya9087 3 роки тому +2

      @@thiyagarajanramya202 மு. சே பா
      மீ க பா அல் க வாங்கி பும்பினி பவு உட/⅞2. மேலும் பா ரு எப் பா ரோ க க கொடி கி வம் க அன் க வன் கில் பா அப் பா கில் சோ சோ ஒரு பா அப் பா அப்பா அப் பா சோம் கள் க அப் பா அப் பா டு க க க

  • @user-sl3ti6ut5e
    @user-sl3ti6ut5e 2 роки тому +9

    இனியவனே என்று பாடிவந்தேன் இனி அவன் தான் என்று ஆகிவிட்டேன் என என் இனியவள் கூறியது என் ஞாபகத்தில் ??? என்னை மறந்தேன்

  • @kasirajanp5397
    @kasirajanp5397 2 роки тому +53

    இந்த உலகமே அழிந்தாலும் இந்த பாடல் அழியாது. அத்தனையும் தேனினும் இனிமையான பாடல். ஆராதனா இந்தி படம் சிவாஜி படத்துக்கு தூசு.

    • @naveenraj1721
      @naveenraj1721 Рік тому +3

      Beautiful song

    • @nagarajans3033
      @nagarajans3033 3 місяці тому

      Isai music vomposition msv msv padalgal illai yental sivagaminselvan m m ninaithuparkamudiyalai

  • @dotecc9442
    @dotecc9442 4 роки тому +42

    மிதப்பது போல் ஒரு நடை. மோகனமான புன்னகை. துள்ளல் இசை...நளினமான வாணிஸ்ரீ.... தனி அழகு

  • @sowmiansowmian8209
    @sowmiansowmian8209 3 роки тому +36

    சிவாஜி பாடல்கள் காலத்தால் அழியாத காவியம்.நடிப்பு கடவுள் சிவாஜி . தமிழ் மாமன்னர்

  • @malathimalathi4097
    @malathimalathi4097 2 роки тому +33

    . பழைய‌‌ பாடல் என்றாலும் ..மனதை குலுக்கி விடும் ..👌👌👌👌👌👌

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 3 роки тому +4

    இனிமையான வார்த்தை வரிகள் பாடியவர் கள், நடிகர்கள், எவ்வளவு கண்ணியமான உடைகள், நடிப்பு, இனி இது போல பார்க்முடியாது.....

  • @saravanakumarm8447
    @saravanakumarm8447 3 роки тому +9

    என் தாய்மாமா தீவிர சிவாஜி ரசிகர். இந்த படத்தின் பாட்டு புத்தகம் வைத்திருந்தார். அதை நான் சிறுவனாக இருந்த போது அவரிடமிருந்து வாங்கி வந்து மனப்பாடம் செய்து பாடிப்பார்ப்பேன். இந்த பாடலை கேட்கும்பொழுதெல்லாம் மறைந்த என் அன்பு தாய்மாமாவின் நினைவு வருகின்றது.

  • @anithanair6946
    @anithanair6946 3 роки тому +67

    அப்பப்பா.....என்னா சாங்,தமிழ் அழகு தான்❤️

    • @veluchamykarthikeyan1085
      @veluchamykarthikeyan1085 3 роки тому +1

      நீங்களும் இனியவரே , தமிழ் போல்.

    • @anithanair6946
      @anithanair6946 3 роки тому +1

      @@veluchamykarthikeyan1085 நன்றி நண்பரே 🌹🌹🌹

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 3 роки тому +2

      Thamizh Mozhi endraale Azhagum arivum thaane sago

    • @anithanair6946
      @anithanair6946 3 роки тому +2

      @@hajamohaideen3821 உன்மை தான் சகோ👍

    • @skpmani8508
      @skpmani8508 3 роки тому +2

      அருமை
      இனிமை
      இளமை

  • @dhandapanim5817
    @dhandapanim5817 2 роки тому +46

    இந்த பாடலின் மெட்டும் இசையும் அருமை...அதிலும் சிவாஜியின் வாணிஸ்ரீ இளமை அழகும் துள்ளலான நடிப்பும் அருமையிலும் அருமை.....எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் காதல் பாடல்....."இதழால் உடல் அளந்தான்,....இவளோ தன்னை மறந்தாள்".......காதல் போதை வரிகள் அருமை.....

  • @sakthivelnatarajan3236
    @sakthivelnatarajan3236 2 роки тому +56

    இசையை கேட்கும் போது
    தேன் குடித்த உணர்வு தோன்றும் 💟💛

    • @ganapathysivachidabaram5446
      @ganapathysivachidabaram5446 2 роки тому +2

      அந்த தேனில் கொஞ்சம் ஆல்ககால் இருக்குதே

  • @ponnuswamychandrakanthi9596
    @ponnuswamychandrakanthi9596 Рік тому +14

    MR Sivaji Sir is an Evergreen and GREATEST actor in this World...He is always living in All the people's heart..Lovely beautiful Songs and action Sooooobeautiful

  • @karunakaran9635
    @karunakaran9635 2 роки тому +20

    ஆஹா என் தலைவர் நடிப்பின் இமயம் Style எவரும் ரசிக்கலாம், வாழ்க்கையிலும் கடைபிடிக்கலாம். என்றும் எங்கள் இதயத்தில் வாழும் சிவாஜி புகழ் வாழ்க

  • @josephmanohar9202
    @josephmanohar9202 2 роки тому +52

    இனிய பாடல்.. கேட்கும்போது இன்றளவும் மறக்கமுடியாத பாடல்..இதயத்தை விட்டு நீங்காத பாடல்..இனிப்பு என்பதை நாக்கு மட்டும்தான் உணரமுடியும். ஆனால் இதயத்தாலும் இனிப்பை உணர வைத்த பாடல்..

  • @m.bhavanikathavarayan4963
    @m.bhavanikathavarayan4963 3 роки тому +34

    உலகம் உள்ளவரை ஒலிக்கும் பாடல்

  • @manangavis2999
    @manangavis2999 3 роки тому +126

    தமிழர்கள் கொடுத்துவைத்தவர்கள்
    MSV இசையைக்கேட்டு வாழும் வாய்ப்பு அடைந்தவர்கள்.

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому +7

      ஐயா பெரிய உண்மையை எளிதாக சொல்லிவிட்டீர்கள்

    • @ramalingam406
      @ramalingam406 3 роки тому +8

      absolutely true

    • @nivascr754
      @nivascr754 2 роки тому +4

      Superb சார்....

    • @rameshrithesh7698
      @rameshrithesh7698 2 місяці тому

      100 % உண்மை

  • @thangamanis8644
    @thangamanis8644 3 роки тому +76

    முதன் முதலில் HMV stereo LP record வெளியட்டது இந்த படத்திற்குத்
    தான்.. சமீபத்தில் டிஜிட்டலில் ரிலீஸாகி சென்னை சைதை சீனிவாஸா
    தியேட்டரில் 105 நாட்கள் ஓடிய வெற்றிப் படம்...

    • @lathalaxman9757
      @lathalaxman9757 2 роки тому +2

      Good.

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven 2 роки тому +6

      It was 1973 the record was released one of my friend had the record but no record player, from Edward Elliots road(Dr. Radhakrishnan Salai) we used to go doubles in cycle to Mandaiveli to a friends house who had a portable handy imported record player and we used to listen to the four songs on the 45 rpm record, we liked this iniyavale and that sung by spb ethanai azhagu kotti , daily morning session for more than two months we were repeatedly hearing these songs

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 2 роки тому

      @@Paradise_Heaven you have mentioned as SPB in your comment .what does it mean?

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven 2 роки тому +1

      @@jeyabalasekarganapathi6480 hi Jeya it was the song எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது.....which was sung by sir, S. P. BALASUBRAMANIAM (spb). That's it

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 2 роки тому

      @@Paradise_Heaven Yes. It was a very nice song of SPB in the film Sivagamiyin selvan. All other songs were sung by TMS. Before seeing the film I heard this song எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது at an orchestra.இதைப்பாடியது ஆயிரம் நிலவே வா என்ற பாடல் பாடிய புதுப் பாடகர் SPB என்று பேசிக் கொள்வோம். 11ஆம் வகுப்பு பரீட்சைக்கு முன் படிப்பதற்கு லீவு விட்டிருந்தனர். அப்போது எங்கள் பள்ளியின் வளாகத்தில் orchestra நடந்தது. இது நடந்தது 1974 மார்ச் மாதம். பசுமை நிறைந்த நினைவுகள்.

  • @shanmugamshanmugam8169
    @shanmugamshanmugam8169 5 років тому +15

    என்ன ஒரு இனிமை............. தமிழ் சண்முகம் ... நீலகிரி

  • @munismunis984
    @munismunis984 4 роки тому +124

    90'kids நான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல். என்தலைமுறையும் விரும்பும் வகையில் அன்றையபாடல்கள் உள்ளன.வாணி அம்மா நடிகர் திலகம் என்னா அழகு

    • @ramiaramia5606
      @ramiaramia5606 3 роки тому +1

      Inda katchiyaum ghanaththaium marakka than mudiuma

    • @munismunis984
      @munismunis984 3 роки тому +1

      @@ramiaramia5606 கண்டிப்பாக மறக்க முடியாது

  • @panneerselvam1571
    @panneerselvam1571 2 роки тому +10

    என் மனதுக்கு பிடித்த இனிமையன பாடல்

  • @mveeramoorthymarimuthu4988
    @mveeramoorthymarimuthu4988 Рік тому +21

    திகட்டாத பாடல்.. மனது இலேசாகிவிடுகிறது

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 роки тому +29

    அப்படியே சிவாஜி அவர்களும் வாணிஸ்ரீ அவர்களும் பாடியது பொல் உள்ளது.T.M.Sஐயா P.Susheela அம்மா இருவரையும் இப்படி பல பாடல்கள் பாடல்கள் பாட வைத்த இசைஅமைப்பாளர்களுக்கு கோடி நன்றிகள்.

    • @abdulrahim2290
      @abdulrahim2290 2 роки тому +1

      (பாடியது போல்) இந்த போ போடவேண்டும்

  • @karthinathan7787
    @karthinathan7787 3 роки тому +18

    பத்மினி அம்மாவுக்கு பிறகு நடிகர்
    திலகத்திர்க்கு சரியான காதல் நாயகி
    என்றால் அது வாணிஶ்ரீ அம்மாதான்.

  • @muruganm2747
    @muruganm2747 2 роки тому +45

    இப்பாடல் என் பழைய நினைவுகளை ஏற்படுத்தி, பள்ளி பருவத்தில் ஒலிபெருக்கி யில் அடிக்கடி கேட்ட நிகழ்வுகளை ஞாபகப்படுத்து கிறது.

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 3 роки тому +8

    ஆண்மைக்கு அழகு சேர்த்தவரே --அழகின் அங்கமே --ஸ்டைலின் உச்சமே --எங்கள் மன்மதனே
    நடையழகின் சிகரமே --உலகின் ஒப்பற்ற நடிப்பு சுரங்கமே --சிவாஜி என்னும் புத்தகமே உன்னால் தமிழுக்கு பெருமை

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +129

    சினிமா என்ற சொல் இருக்கும் வரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்

    • @chinnappan86
      @chinnappan86 3 роки тому +1

      Super super 🙏🙏🙏

    • @backiyalakshmis4461
      @backiyalakshmis4461 3 роки тому +1

      வாணிஸ்ரீ அம்மா என்ன.அழகு
      வேற எந்த நடிஹயும் அழகல்ல

  • @vengadasalams9585
    @vengadasalams9585 3 роки тому +31

    இப் பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் அப்படி ஒரு அற்புதமான பாடல் காலத்தால் அழியாத காவியம்

  • @vigneshr8730
    @vigneshr8730 4 роки тому +6

    எங்கள் ஊரில் திருமண விழாவில் ஒலிக்கும் இசையமுதம்

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому

      கண்டிப்பாக நாங்களும் கேட்டது தான். கூம்பு குழாய்கள் வழியாக.
      உண்மையான ஒன்று நண்பரே.,!!!

  • @sethuramanm4282
    @sethuramanm4282 4 роки тому +170

    வாணிஸ்ரீ திரைஉலகின் அழகுதேவதை!

    • @lathalaxman9757
      @lathalaxman9757 2 роки тому +2

      Correct.

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 2 роки тому +1

      Exactly ! வாணிஶ்ரீ ஒரு தேவதை அழகு. மேலும் நடிகர்திலகம் அவர்களுடன் ஜோடி one of the best !

    • @gnanasekaran8870
      @gnanasekaran8870 2 роки тому

      Yes வாணிஸ்ரீ... Super actress... ❤❤

    • @JR.Kannan
      @JR.Kannan 2 роки тому

      கொண்டைக்கு ஃபேமஸ்

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Рік тому

      Unmai sir

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +4

    பொழுது விடிவதுபோல் ஒரு இசை
    கூடவே ஹம்மிங்கோடு
    "இசை அரசரும்" "இசை அரசியும்"
    இனியவளே... என்று இசை அரசர்
    பாடத்தொடங்கியவுடன், தொடர்ந்து...
    ஆஹா... ஹா... ஹா........ என்று தன்
    குரலை விண்ணைநோக்கி உயர்த்தும் "இசை அரசி" ஆஹா
    எங்கேயோ கொண்டு செல்லும்
    அனைவரது உள்ளங்களையும்
    இந்த குயிலின் குரல் அருமை !!
    அடக்கமான ஒரு நடையோடு ராஜா
    (நடிகர் திலகம்)
    என்றுமே நான்தான் உனது ரோஜா எனும் (வாணிஸ்ரீ)
    பார்ப்பவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் ஜோடிகள்
    சூப்பர் !!
    மெல்லிசை மன்னரின் இசை
    ஜாலத்தில் ஒரு அற்புதமான பாடல்
    நமக்காக !!
    மலர்கிறது நினைவலைகள்
    தற்போது வண்ணங்களில்.
    உறங்காத நினைவுகள்
    உடன்குடி யை நோக்கி.
    படம் : சிவகாமியின் செல்வன்.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 роки тому +78

    நடிகர் திலகம் வாணிஸ்ரீ சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று.

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 2 роки тому

      Yes

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 2 роки тому

      @@amuthajayabal8941 அமுதா அந்த காலத்து கனவுக்கன்னி என்று நினைக்கின்றேன்.அமுதா நீ ஒரு கசங்கிய மலர். 🌹By James Raj 🌹 Dubai 🌹

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Рік тому +8

    🌹டி.எம்.எஸ் குரலில் ! சுசி லா குரலில் ?எம்.எ ஸ்.வி இ சையில் ?புலமைப்பித்தன் வரிகளில் பாடல் இனிமை யடைந்தது.வாழ்வில் சலி க்க மறந்த பாடல்.🎤🎸🍧🐬😝😘

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 4 роки тому +48

    Golden voices of TMS sir and Sushila madam. என்றும் பசுமை மாறா பாடல்!

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 2 роки тому +14

    "புலமைபித்தனின் பொன்னான வரிகள் " 💐

    • @kalimuthumathivanan4368
      @kalimuthumathivanan4368 Рік тому

      இலக்கணமாகவும் எதுகை மோனையுடன் எழுத புலவர் புலமைப்பித்தன் போல் ஒரு கவிஞன் முன்னும் இல்லை

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Рік тому +7

    Ever green song tamil cinimavin ponnana muthal padal SIVAJI great ACTOR in the WHOLE world valluthkkal 🙏🙏👌

  • @g.dharmalingamdharuman2184
    @g.dharmalingamdharuman2184 5 років тому +138

    என் தந்தைக்கு பிடித்த சிவாஜி கணேசன் பாடல்களில் இதுவும் ஒன்று என் தந்தை இருந்து ஆயிரம் இருந்தாலும் அவர் கேட்ட பாடல்களை நான் கேட்டுக் கொண்டு அவர் நினைவில் வாழ்கிறேன்

  • @rajamohan8106
    @rajamohan8106 3 роки тому +28

    அன்றும் இன்றும் என்றும் இனிய பாடல்...

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 2 роки тому +4

    காதல் பாட்டுகளில் மிகவும் நளினமான மிகவும் நேர்தியான மேலும் out door நல்லவிதமாக cover செய்த படம்

  • @kannanvadivel4834
    @kannanvadivel4834 2 роки тому +58

    என்றும் காலத்தால் அழியாத அருமையான எனக்கு பிடித்த பாடல் 👍

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +16

    இனியவளையும் .. இனியவனையும் நமக்கு இனிமையுடன் கொட்டிக்கொடுத்த சுசீலா.. சௌந்தர்ராஜன்..
    .. அன்று திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்த ஒரு இந்தி பாடல் .. அதற்கு பதிலாக தமிழ் பதிப்பாக மெல்லிசை மன்னர் தந்த ஒரு அமைதியான இனிமை.. இதற்கு வரிகள் தந்த கவிஞர்.. தழுவல் இல்லாத இசை ராகம்.. அதே உணர்வை தந்தது தான் இதன் சிறப்பு..

  • @SaravanaKumar-he5dp
    @SaravanaKumar-he5dp 3 роки тому +159

    2021 ...இனியவளே ஆரம்பிக்கும் போதே என்ன ஒரு இனிமை...TMS ❤️❤️❤️❤️

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 Місяць тому +1

    சிவகாமியின் செல்வன் திரைப்படம் சிவாஜி இளமை அழகு பாணியில் அருமை அருமை

  • @chokkalingamadithan3716
    @chokkalingamadithan3716 Рік тому +14

    அற்புதமான காவிய பாடல்

  • @panasonic6343
    @panasonic6343 4 роки тому +77

    Sivaji sir is an evergreen actor in the world, nobody can compare with him!! He will live in the hearts of people for ever !

    • @babukandhasamy7917
      @babukandhasamy7917 3 роки тому +4

      சிவாஜி சூப்பர் அழகு

    • @KVPTVR
      @KVPTVR 2 роки тому +1

      THAT IS CORRECT ONLY ONE ACTOR SIVAJI. KAMARAJ V

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 2 роки тому +9

    மொழி என்றால் நமது அழகு தமிழ்: இசை என்றால் அது இசை பல்கலைக்கழகம் மெல்லிசை மாமன்னர் M. S. V -Haji ஹாஜா Qatar

  • @LRRAJU-kk3cv
    @LRRAJU-kk3cv 3 роки тому +63

    பாடலை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை, காவியம் 🌹

  • @anandavali.hm.pums.thiruch1111
    @anandavali.hm.pums.thiruch1111 2 роки тому +5

    கேட்க கேட்க திகட்டாத தெள்ளமுது பாடல்🎵

  • @rachugloria3267
    @rachugloria3267 3 роки тому +41

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji.

  • @antonysandhanam8795
    @antonysandhanam8795 4 роки тому +229

    2020 la indha song a ketkiravanga oru like a podunga

  • @thilagavathy4224
    @thilagavathy4224 11 місяців тому +1

    என்ன ஒரு நடிப்பு யாருக்கு வராது அய்யனின் ஸ்டைலும்தான்

  • @STUDIO96
    @STUDIO96 3 роки тому +448

    இந்த படம் வெளிவந்த போது எனக்கு 8 வயது.. அன்றைய இல்ல விழாக்களில் ஒலிபெருக்கியில் ஒலிக்கவிடும்போது கேட்பது இருக்கிறதே... அடடா.. அது அனுபவித்து பார்த்தால் தெரியும்.. வார்த்தைகளால் விவரிக்க இயலாது.. பாடலை கேட்பதை விட இந்த பாடலுக்கு வந்துள்ள comments-ஐ படிப்பதில் அலாதி சுகம்....

    • @rangasamy5873
      @rangasamy5873 3 роки тому +8

      படாதற்முண்பேமாரிவிடுகிறது

    • @kjramkikjramki5721
      @kjramkikjramki5721 3 роки тому +7

      உண்மைதான் ஐயா

    • @hai77077
      @hai77077 3 роки тому +8

      Very true. I read all comments

    • @HariHaran-qp2bd
      @HariHaran-qp2bd 3 роки тому +3

      @@rangasamy5873i qqq

    • @chinnappan86
      @chinnappan86 3 роки тому +4

      Super 🙏

  • @ravichandran6018
    @ravichandran6018 Рік тому +12

    Super hit song. stylish sivaji, vanisri super pair

  • @Tellingtamil24
    @Tellingtamil24 Рік тому +1

    நடிகர் திலகத்தின் நடை அழகு இந்த உலகத்தில் எந்த நடிகருக்கும் கிடையாது என்பதே உண்மை....

  • @user-pf3jx3yx5n
    @user-pf3jx3yx5n 2 місяці тому

    இந்த காலத்திலும் இளமையை தட்டி எழுப்பி உற்சாகம் தரும் இனிமையான காதல் பாடல்

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 роки тому +17

    "இனியவளே
    என்று பாடி வந்தேன்...
    இனியவளே
    என்று பாடி வந்தேன்
    இனி அவள் தான்
    என்று ஆகி விட்டேன்
    இன்பமெல்லாம்
    ஏந்தி வரும்
    இளமை கொண்டவள்
    இன்பமெல்லாம்
    ஏந்தி வரும்
    இளமை கொண்டவள்...
    இனியவனே
    என்று பாடி வந்தேன்
    இனி அவன் தான்
    என்று ஆகிவிட்டேன்
    ஏழிசையில்
    மோகனமாம்
    இனிமை தந்தவன்...
    ஏழிசையில்
    மோகனமாம்
    இனிமை தந்தவன்
    ஓராயிரம் காலம்
    இந்த உள்ளம் ஒன்றாக
    ஒன்றானவர் வாழ்வே
    இன்ப வெள்ளம் என்றாக
    துணை தேடி வரும் போது
    கண்ணில் என்ன நாணமோ
    குணம் நான்கில் உருவான
    பெண்மை இன்று போகுமோ
    திருநாள் வரும் அதோ பார்
    தருவார் சுகம் இதோ பார்
    திருநாள் வரும் அதோ பார்
    தருவார் சுகம் இதோ பார்
    பொன் மாலையில்
    பூமாலையாய்
    நெஞ்சில் சூடவோ..
    சூடவோ..சூடவோ..
    இனியவனே
    என்று பாடி வந்தேன்
    இனி அவன் தான்
    என்று ஆகிவிட்டேன்
    தாலாட்டிடும் நெஞ்சம்
    தன்னைத் தங்கம் என்றானோ
    பாராட்டிடும் இன்பம்
    தன்னை மங்கை கண்டாளோ
    நினைத்தாலும் சுகம்தானே
    இந்த நெஞ்சின் காவியம்
    கொடுத்தாலும் நலம்தானே
    என்னைக் கொஞ்சும் ஓவியம்
    இதழால் உடல் அளந்தான்
    இவளோ தன்னை மறந்தாள்
    இதழால் உடல் அளந்தான்
    இவளோ தன்னை மறந்தாள்
    ஏனென்பதை
    யார் சொல்வது
    எங்கும் மௌனமே..
    மௌனமே..மௌனமே..
    இனியவளே
    என்று பாடி வந்தேன்
    இனி அவள் தான்
    என்று ஆகி விட்டேன்
    இன்பமெல்லாம்
    ஏந்தி வரும்
    இளமை கொண்டவள்
    லா..லலலா..."
    ~~~~~¤💎¤~~~~~
    💎சிவகாமியின் செல்வன்
    💎1974
    💎டி.எம்.எஸ்.
    💎சுசிலா
    💎எம்.எஸ். விஸ்வநாதன்
    💎புலமைப் பித்தன்

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Рік тому +5

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️

  • @ramalingame7845
    @ramalingame7845 Рік тому +2

    சிவாஜி நிற்கும் முறை சிங்கத்திற்கு ஒப்பானது. நடப்பது இராஜ நடை.

  • @somusundaram8029
    @somusundaram8029 6 років тому +90

    இசையின் இனிமை கவிதையின் இனிமை
    குரலின் இனிமை கேட்பதற்கு இனிமையோ இனிமை

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 роки тому +53

    Great M.S.V, Greatest M.S.V, peerless M.S.V, simple and humble M.S.V, eternal songs created only by our immortal & university of Music M.S.V-Trichy Haja from Qatar

    • @nivascr754
      @nivascr754 2 роки тому

      அருமை... அருமை.....

  • @renganathanbashyam9026
    @renganathanbashyam9026 4 роки тому +32

    What a composition ....no one can compete PS.......MSV, 🙏🙏🙏🙏🙏

  • @chandrankgf
    @chandrankgf Рік тому

    என்ன ஒரு அற்புதமான தமிழ் பாடல், இனி+ அவள் = இனியவள், இனியவன் = இனி அவன்தான், அருமை

  • @ThangaRaj-kp9wd
    @ThangaRaj-kp9wd Рік тому

    இதழால் உடல் அளந்தான்... இவளோ தன்னை மறந்தாள்... புலமைபித்தனின் கவிதை வரிகள் நம்மை வேற்றுலகத்திற்க்கு கொண்டு செல்கிறது

  • @RajRamsay28
    @RajRamsay28 2 роки тому +5

    Repeatedly. .Ringing.. Honey tune song...Every one who happens to hear this song today is gradually going back many years and forced to recollect their lovely memories. Nice.