நாம் அனைவரும் வளர்ச்சியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள் ஆனால் நாம் வறட்சியை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம் சிந்தித்து செயல்படுங்கள்🌲🌴 மரம் வளர்ப்போம்🌴🌲
Yaru da nee?. They say major cause for air pollution in said locations are presence of pollutants like power plants and power plants doesn't gets shut down even during lockdown. Why do i find so many idiotic comments when the video is crystal clear and in tamilzh?.
சென்னை சென்னைன்னு எல்லோரும் அங்க போனா அது என்ன பண்ணும் அவரவர்கள் தங்கள் மாவட்ட தலைமை இடத்தில் நல்லதொரு வேலைவாய்ப்பினை தேடினால் தமிழகமும் வளச்சியடையும் சென்னையும் நல்லாருக்கும் தஞ்சாவூர் மாவட்டகாரன்....... !?
இயற்கையின் மீது அன்பு செலுத்தவில்லை என்றால் மற்ற உயிர்களை பாதுகாக்க நமக்கு காற்று இல்லாமல் ஐபுலம் ஆபத்தை உணராத மக்களா இருந்தாலும்சரி இல்லை அரசாஇருந்தாலும் சரி ஐபூதங்களை பாதுகாப்பாக இருக்கும் வரைதான் நாம் சுகமான வாழ்க்கை வாழமுடியும். பாதுகாப்போம்!பாதுகாப்போம் காற்று ,நீர்,நிலம்,நெருப்பு,ஆகாயம் மற்றும் நிலத்தில் உள்ள உயிர்களையும் பாதுகாப்போம்
தனுஸ்கோடி மாறல மாற்றபட்டது... மின்சாரம் , தண்ணீர் வசதி துண்டிக்கப்பட்ட நிலையிலும் மின்சாரமே வேண்டாம் என்று சொல்லி இன்றளவும் ஏராளமான மக்கள் அங்கு வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.
@@shilpabharath9430 சென்னை தான் இப்போது தமிழ் நாட்டில் 10அடி உயரத்தில் தான் உள்ளது முதலில் சென்னை தான் அழியும் பிறகு கடலோர பகுதிகள் கொஞ்சம் மூழ்கிகும். வள்ளலார் சொல்லிருக்கிறார் ஞாபகம் இருக்கிறதா கடலூர் வடலூர் ஆகுமென்று. அது நடக்குதோ இல்லையோ இது நடக்கும்.
@@bullempire6612 yenaku thrji chennai ah apd than yen apdna anga over population and pollution(All type) nan anga vanthathu ilaa but max this cause la tha neraiya area affected 🤷♂️
எங்க பாட்டி அவுங்க காலத்தில ஆறுகள், ஏரிகள் எல்லாம் பார்த்தாங்க, சந்தோசமா வாழ்ந்தாங்க. எங்க அம்மா அவுங்க காலத்தில ஆறுகள், ஏரிகள் இருந்தது நீச்சலும், கத்துக்கிட்டாங்க சந்தோசமா வாழ்ந்தாங்க. என் காலத்துல ஆறுகள், ஏரிகள் இருந்தது எல்லாம் பார்த்தோம் அப்போ அப்போ தோல் கம்பெனி கழிவுகள் திறந்து விடுவாங்க. இப்போ என் பிள்ளைங்க காலத்துல ஆறுகள், ஏரிகள் இருக்கு ஆனால் கழிவு நீர் தான் செல்கிறது. என் பிள்ளைகளுக்கு நீச்சலும் தெரியாது. அடிக்கடி தோல் கழிவுகள் ஆற்றில் போகும் நாற்றம் அடிக்கும்... இதுலிருந்து தெரிகிறது அடுத்த தலை முறையினர்களை வாழ முடியாத அளவுக்கு இந்த இயற்கையை நாசம் பண்ணிட்டாங்க இந்த மக்கள்..... உலகத்தை நினச்சா கவலையா இருக்கு.....
நாம் தமிழர் ஒருவர்கிட்ட மட்டுமே இதற்க்கு தீர்வு உள்ளது மக்களே நாசமா போவதற்க்குள் நாம் தமிழர்க்கு ஒரே ஒரு வாய்ப்பு அப்புறம் பேசுங்க உங்க வீடு எங்கள் வீடுமாதிரி மாற்ற உங்க பிள்ளைகளுக்கு வாய்ப்பு தாருங்கள்
இந்த TV channels கள் தீபாவளி வரும் போது காற்று மாசு பொங்கல் வரும் போது மாடு, விநாயகர் சதுர்த்தி கொண்டாட வரும் போது விநாயகர் வேறு கடவுள், கலவரம் பண்றதே வேலை
சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். மற்ற மாவட்டங்களிலும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க செய்ய வேண்டும். அப்படி செய்தால் சென்னையில் மக்கள் நெருக்கடி குறைந்தே இருக்கும்.
எல்லா அரசும் தொழிற்சாலை கொண்டு வந்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்கிறார்கள், ஆனால் அதனால் பிற்காலத்தில் எவ்வளவு விளைவுகள் ஏற்படும் என்பதை யாரும் உணரவில்லை.... மக்கள் தொகை பெருக பெருக, காற்று மாசு, நீர் மாசு அனைத்தும் ஏற்படத்தான் செய்யும்.....
முதல்ல பேட்டரி எப்படி உருவாக்குறாங்க னு தெரிஞ்சுக்குங்க...நிறைய பேருக்கு பெட்ரோல் டீசல் வாகனம் உபயோகப்படுத்துனா காற்று மாசுபடுது, பேட்டரி வாகனம் உபயோகப்படுத்துனா இயற்கை அழியாம காற்று மாசுபடாம இருக்கும்னு நினைக்கறாங்க...பேட்டரி தயாரிக்க லித்தியம் தேவை. அந்த லித்தியம் தண்ணீர்ல இருந்து பிரிச்சுதா எடுக்கனும். அதனால அந்த தண்ணீர் வேஸ்ட். எல்லாரும் பேட்டரி வாகனம் வாங்கனா அத சார்ஜ் போட கரண்ட் வேணும். தமிழ் நாட்டுல பாதிக்கு மேல தயாரிக்கறது அனல் மின் மின்சாரம் தான்... எல்லாரும் பேட்டரி சார்ஜ் போட கிளம்பனா மின்சார பற்றாக் குறை வரும். அனல் மின் மின்சாரம் இன்னும் அதிகமா தயாரிச்சா காற்று இன்னும் அதிகமா மாசுபடும்.
Trees vaika place ilanalum house a reconstruction pani tress vainganum nu rules podanum kandipa, ila na per month ku 1 lac fine pay pananum nu rule pota tan ithu possible ila na ealarum trees a cut matum tan panuvanga
வட சென்னையில் வாழும் மக்கள் நினைத்தால் இதை 1% மாவது மாற்ற இயலும்...உங்களை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்🙂..... நேரடியாக சொல்கிறேன் சென்னை சரி இல்லை என்று வேறு ஊர்களுக்கு போக வேண்டாம் ( தஞ்சை, திருச்சி etc) இங்க வந்து மாசுபடுத்திவிடுவீர்கள்🙏... இங்கு வாழும் மக்கள் எதிர்காலத்தையும் இயற்கையும் இயற்கையாகவே பாதுகாக்கும் எண்ணம் கொண்டவர்கள்....🙂.....
Ivlo pesriga mettur dam nu oru ooru iruku anga.... Yallarukum ithey problem la kalam kalam ah vazhthutu irukaga....... Avuga yavlo try panniyum yarum kanduka la. Proantha kolanthaiku veesing problem varuthu... Oru doctor unga paiyan intha oorula iruntha ipude tha irupan nu avuga amma tiya solraga........ Avuga vamasa variya vazhatha edathula yaro company karan company vechutu....... Ipo ivuga bathika padrathu nalla iruka...... Ivuga kali pannitu poga avugaluku ena iruku antha oora vetta..........so am resquested u to see there..... Konjm paruga.... Antha ooru ithey natukulla tha iruku..... Avugalum nama makkal tha..... Edathukaha sanda podra edathula naga ila
இதற்கு தீர்வு, மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றுவது... ஏற்கனவே இங்கு உயர்நீதிமன்ற கிளை உள்ளது.. அதுபோல் தலைநகர் அலுவலகங்களுக்கு கிளை அமைக்க வேண்டும்... தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும்... அது தான் முழுமையான தீர்வு.. வேறு எந்த நடவடிக்கையும் தற்காலிகமான தீர்வு தான் தரும்...
உண்மையில் வட சென்னையில் இரண்டு வகையான மக்கள் முக்கியமாக வசிக்கின்றனர். ஒரு வகை மக்கள் முஸ்லிம்கள். மற்றொரு வகை மக்கள் கிறிஸ்தவர்கள். எனவே இந்த இரண்டு வகை மக்கள் வட சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்று சில அரசியல் தலைவர்கள் விரும்புகிறார்கள் "அதுக்கு" என்பதற்கு இவை போதும் போல மற்ற மக்களுக்கு திமுக அரசுக்கு இது தேவையில்லை என்று நினைக்கிறேன்.
இதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை தீபாவளியில் பட்டாசு வெடிக்க தடை...வருடம் முழுவதும் இயங்கும் தொழிற்சாலைகளை எதும் செய்ய மாட்டார்கள்.இங்கு நீதி நிதியாக மாறி நீண்ட காலம் ஆகிவிட்டது...பணம் பணம் என்ற வெறியில் சென்று விரைவில் பிணம் என்ற நிலையினை அடைப்போகிறோம்...😢
He told correct,if you want to save your family life keep away from the sea especially north chennai people otherwise you will die by sunami before 2025 it will hit heavily these districts chennai,vizag,kadaloor,Karaikal and odisha
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி மட்டுமே நல்ல ஒரு தீர்வு தர வாய்ப்புள்ளது. அவர்கள் மட்டுமே இயற்கை சார்ந்த வளர்ச்சியை முன்னெடுக்கிறார்கள். இதனை மக்கள் சிந்தித்தால் நன்று.
நாம் அனைவரும் வளர்ச்சியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள் ஆனால் நாம் வறட்சியை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம் சிந்தித்து செயல்படுங்கள்🌲🌴 மரம் வளர்ப்போம்🌴🌲
True bro
Yes. Due to Technology... destroying all the natural resources...and it leads to danger..
@@jesril3172 bro all thing have a good side and a bad side it's ours that we choose good side or bad side , also technology has a good side
valarchi dan.. factory owner ku
09l0
ஆய்வு செய்வதை நிறுத்தி விட்டு மரம் வளர்ப்பதை பற்றி விழிப்புணர்வு செய்யுங்கள் எல்லாருக்கும் அதான் நல்லது
😍
😂😂😂nice 👏🏼👏🏼👏🏼
அனைவரும் மின்வாகனத்திற்கு மாறுவதே தீர்வு.
hmm aparam yepdi plot potu vikarthu maratha vida plot potu vikarthu thanay important 😭😭
விழிப்புணர்வு ஏற்படுத்த முதல் படி ஆய்வு😑
மக்கள் தான் வாழ்வதற்கு தகுதி அற்றவர்கள் ..!
சென்னையில் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிறுகிழமை கிழமை இந்த இரண்டு நாட்களில் மீண்டும் ஊரடங்கு போடுங்க எல்லாம் சரியாகிவிடும்.
😂😂😂
Exactly
crt to control this pollution.. apa thaa anga vazha mudium
Bayam katathinga ya 😒😒😒😒😒
Yaru da nee?. They say major cause for air pollution in said locations are presence of pollutants like power plants and power plants doesn't gets shut down even during lockdown. Why do i find so many idiotic comments when the video is crystal clear and in tamilzh?.
வட சென்னை இல்லை, உலகமே வாழ்வதற்கு தகுதி அற்ற இடமாக மாறிவிட்டது.. மனிதன் ஒருவனே காரணம்
சென்னை சென்னைன்னு எல்லோரும் அங்க போனா அது என்ன பண்ணும் அவரவர்கள் தங்கள் மாவட்ட தலைமை இடத்தில் நல்லதொரு வேலைவாய்ப்பினை தேடினால் தமிழகமும் வளச்சியடையும் சென்னையும் நல்லாருக்கும் தஞ்சாவூர் மாவட்டகாரன்....... !?
Yes bro from mannai
Super from chennai
Ipde dhaan oru area la irundhu innoru yedam maari vaadagaiya yethi vittutaanga
Ama bro ..ana Namma uru side enka bro vela vaipu kedaikudhu..micha districts laiyum companies industries la varanum..
S. My opinion is also same.
வடசென்னை தான் சென்னைக்கே அடையாளம் அதனை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
முதலில் மக்கள் இதை மாற்ற முயற்சிக்க வேண்டும்.... அண்ணா.🙂
Kanja vikka va
@@anbudan_aval yes very correct bro
@@MKTAMILVLOG 🙂
@@prithivirajanb7510 yen ni kanja vaanga anga dhan poviya da kanja kudiki
🌳மரம் வளர்ப்போம்
❤️
Maairu valarpom...mothala irkura maratha vaetama irpoom
@@nagadeepak4962 😂crt t
Hala
கடல் தான் உயிர்காற்று தரும் 80% சதவீதம் கடலில் தான் உயிர் காற்று உருவாகிறது. மரம் 2% மட்டுமே.
கிளிப்பாங்க இந்த சென்னை காரங்க
வாழ தகுதி யான மாவட்டம் எங்கள் தென்காசி மட்டுமே..
தென்பொதிகை சாரலில்..
இயற்கையின் மீது அன்பு செலுத்தவில்லை என்றால் மற்ற உயிர்களை பாதுகாக்க நமக்கு காற்று இல்லாமல் ஐபுலம் ஆபத்தை உணராத
மக்களா இருந்தாலும்சரி இல்லை அரசாஇருந்தாலும் சரி ஐபூதங்களை பாதுகாப்பாக இருக்கும் வரைதான் நாம் சுகமான வாழ்க்கை வாழமுடியும். பாதுகாப்போம்!பாதுகாப்போம் காற்று ,நீர்,நிலம்,நெருப்பு,ஆகாயம் மற்றும்
நிலத்தில் உள்ள உயிர்களையும் பாதுகாப்போம்
பல வருடங்களுக்கு முன் தனுஷ் கோடி மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிட்டது
😕😔
தனுஸ்கோடி மாறல மாற்றபட்டது... மின்சாரம் , தண்ணீர் வசதி துண்டிக்கப்பட்ட நிலையிலும் மின்சாரமே வேண்டாம் என்று சொல்லி இன்றளவும் ஏராளமான மக்கள் அங்கு வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.
இப்போ தனுஷ் நடித்த வட சென்னையும் மாற போகிறது... புரணமைக்க விட மாட்டோம்...இப்படிக்கு காலா ரஞ்சித் ரசிகர்கள்....
Thanushkodi pollution aakala..
மாற்றப்பட்டது
என்னூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னேரியிலும் கூட என்னூர் அனல் மின் நிலைய சாம்பல்கள் வீடுகளில் வந்து படிகிறது.
பொன்னேரி நகர் ஆசையாக அறிவிக்க காரணம் புரிய வில்லையா 🤣
சார் பொன்னேரி எங்க இருக்கு எண்ணூர் எங்க இருக்கு, நான் அத்திபட்டு புது நகர்ல தா இருக்க எனக்கு அப்டி ஒன்னும் தெரிலயே
@@davidlivingston3754 நீங்க அருகில் இருப்பதாளோ என்னமோ. காற்றின் வேகமோ என்னமோ எங்கள் வீடுகளில் சாம்பல் படிகிறது.
மரம் வளர்ப்போம் , உயிர் பிழைப்போம் 🏝️🏝️🏝️
Neenga ethana maram valakuringa
S bro
Enna maram bro valarkrathu
வட சென்னை மட்டுமல்ல ஒட்டு மொத்த சென்னையும் ஒரு நாள் கடலுக்கு இறையாகும். அது விரைவில் நடக்கும். காரணம் கடல் உயர்வு பருவ நிலை மாற்றம்
அய்யோ!!!கடல் மட்டம் உயர்ந்தா சென்னை மட்டும் தான் அழியுமா?
@@shilpabharath9430 சென்னை தான் இப்போது தமிழ் நாட்டில் 10அடி உயரத்தில் தான் உள்ளது முதலில் சென்னை தான் அழியும் பிறகு கடலோர பகுதிகள் கொஞ்சம் மூழ்கிகும். வள்ளலார் சொல்லிருக்கிறார் ஞாபகம் இருக்கிறதா கடலூர் வடலூர் ஆகுமென்று. அது நடக்குதோ இல்லையோ இது நடக்கும்.
No govt is taking care of vada chennai, they give importance to central and South chennai
Not even central chennai.. only south chennai where they get more revenue
🌳🌴🌲மரம் வளர்ப்போம்🌳🌴🌲
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
-இயர்க்கை அன்னை-
ஓங்கி அடிச்ச ஒன்ற டன் வெட்ற
பாக்கிரிய
வாழ்வோ சாவோ 💪சென்னை💪 மட்டுமே இருப்பிடம் இதுவே எங்கள் பிறப்பிடம்💪
இரு கழகங்களும் செய்த மாபெரும் தவறு.தென்தமிழக மக்களும் சேர்ந்து அவதிப்படுகிறோம்.
Poriyala
சரிதா 👍
Nennga yaruku vote potinga
2 ல 1 க்குதான்.
@@narayananmohan342 apa neengalum karanam than
நீங்க சொன்ன அனைத்து இடமும் தொழில் சாலை இறந்த பகுதி ஊடகம் நடுநிலை தளம் நல்லா போடுறீங்க 💯
மரம் நடுவதே நம் நாட்டிற்கு நல்லது ❤
செத்தாலும் நாங்க சொந்த இடத்தில சாகுரோம் ...கார்பரேட் கார்னுக்கு இடத்தை விக்கப்போறிங்க....மோடி சதி🤔
Dei venna ne sothu Muthu poda
கெடுத்தது யார் நீங்கள்தான் 150சதுரஅடியில் வீடுகட்டினா இப்படித்தான் இருக்கும்
நீங்கள் நாம் தமிழர் கட்சியை புறக்கணிக்கலாம் ஆனால் நாங்கள் முன்வைக்கும் தத்துவத்தை புறக்கணிக்கவே முடியாது.
அமெரிக்க வாழ் இந்திய வாழ்க வளமுடன் நலமுடன் வர வேண்டும் தமிழம்
இதுக்கு தான் கிராமத்தில் இருக்னும் சுத்தமான காற்று மன்வாசனை இயற்கை 100 வருடம் நோய்இல்லாமல் வாழழாம்
Ellarum giramathula vazha mudiyathunga.. Giramum aprem city aagirum.
Naanga nalla irukkurathu ungalukku pidikkalaiya
Iru yaru vennana uninna
Vela neeya poddu kuduppa
Mairu vantiya va
ஒட்டுமொத்த சென்னையே வாழத்தகுதியற்ற நகரமா மாறிட்டு இருக்கு அது எத்தனபேத்துக்கு தெரியும்?
இதையேத்தான் அந்த சீமானும் என்னைக்கோ சொன்னான்.... நாம சிரிச்சிக்கிட்டே போய்ட்டோம்...
இப்பவும் சிரிச்சிக்கிட்டே போகவேண்டியதான்.
விஜயலட்சுமி
🤦♂️யப்பா சாமி... நல்லது கேட்டது வித்யாசம் இல்லாம எல்லா காணொளிகளிலும் போய் "இத சீமான் அப்பவே சொன்னாரு"னு உருட்டி மகா காமெடி செய்றது...
Yes bro I too remembered seeman's speech about pollution and reason to stand in thiruvetriyoor in election .👍👍
👉👉💯Save nature
@@prathisivan8290
உண்மையிலேயே சீமான் க்கு இயற்கை மேல் அக்கறை.
அதான் பட்ட சாராயம் அடிக்காமல் ஒன்லி ஃபாரின் சரக்கு மட்டும் தான் அடிக்கிறான் .
@@2000stalin dei ommala
இயற்கையின் பரிசு 👍
Seyarkain parisi
Seyarkaikku Iyarkkai thandha parisu..
Neem Trees are the best solution I feel.
இயற்கையான பகுதிகளை அழித்து நகரங்களை உருவாக்கியாது இதற்கு காரணம் 2007 ஆம் ஆண்டு நிறைய ஏரிகள் நகரங்களாக மாற்றப்பட்டன..
Sariya sonninga
கருணாநிதி ஆச்சியில்
Yeri il kattapatta nakaramkal
Pirkalathil keeladi pole
Mannukkul moolki
Poai vidum
Problem ula place nu therinjum epdi vanguranga nu puriyala🤔
கண்டிப்பாக மரம் வளர்க்க வேண்டும் 🙂❤
Please save the north chennai from pollution
எங்கள் அண்ணன் சீமான் இந்தாங்க 12 வருசமா சொல்லிக்கிட்டு இருக்காங்க!
Yes it's true nan ennore manali Kodungaiyur la irunthuruken ....ithuku Karanam ...CPCL TPL MPL
முதலில் வீடுவந்ததா தொழில்சாலைவந்ததா
காசு காசு காசு தான் முக்கியம் ..மக்கள் இவ்வளவு அடர்த்தி யா வாழ்ந்தா அப்புறம் எப்படி காற்று தூய்மை யா கிடைக்கும்....
உண்மை தான்🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
Ungaluku therichi yen apudi nu theriyuma
@@bullempire6612 yenaku thrji chennai ah apd than yen apdna anga over population and pollution(All type) nan anga vanthathu ilaa but max this cause la tha neraiya area affected 🤷♂️
எங்க பாட்டி அவுங்க காலத்தில ஆறுகள், ஏரிகள் எல்லாம் பார்த்தாங்க, சந்தோசமா வாழ்ந்தாங்க.
எங்க அம்மா அவுங்க காலத்தில ஆறுகள், ஏரிகள் இருந்தது நீச்சலும், கத்துக்கிட்டாங்க சந்தோசமா வாழ்ந்தாங்க.
என் காலத்துல ஆறுகள், ஏரிகள் இருந்தது எல்லாம் பார்த்தோம் அப்போ அப்போ தோல் கம்பெனி கழிவுகள் திறந்து விடுவாங்க.
இப்போ என் பிள்ளைங்க காலத்துல ஆறுகள், ஏரிகள் இருக்கு ஆனால் கழிவு நீர் தான் செல்கிறது. என் பிள்ளைகளுக்கு நீச்சலும் தெரியாது. அடிக்கடி தோல் கழிவுகள் ஆற்றில் போகும் நாற்றம் அடிக்கும்... இதுலிருந்து தெரிகிறது அடுத்த தலை முறையினர்களை வாழ முடியாத அளவுக்கு இந்த இயற்கையை நாசம் பண்ணிட்டாங்க இந்த மக்கள்..... உலகத்தை நினச்சா கவலையா இருக்கு.....
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், காற்றை சுத்திகரிப்பு செய்வோம், இயற்கையை நேசிப்போம்
Enna nadanthalum north chennai vitu pogamatom💪💪💪💪
இதை பற்றித்தான் அண்ணன் சீமான்
அடிக்கடி பேசிடு இருக்காரு.
யாரும் இத பற்றி கவலை படுறமாறி தெரியல 😔 என்ன நாடு இது 😭😭
correct bro, enna dha sonnalum makkalukku konjam kuda awarness illa.
நாம் தமிழர் ஒருவர்கிட்ட மட்டுமே இதற்க்கு தீர்வு உள்ளது மக்களே நாசமா போவதற்க்குள் நாம் தமிழர்க்கு ஒரே ஒரு வாய்ப்பு அப்புறம் பேசுங்க உங்க வீடு எங்கள் வீடுமாதிரி மாற்ற உங்க பிள்ளைகளுக்கு வாய்ப்பு தாருங்கள்
Vaaipu kudukkura mathri nadandhuka maatraarey Seeman annan..
💯 appadi tha iruku enga area Manali night etho smell varuthu air la irunthu
உண்மைதான்... சுகாதாரமற்ற இடங்கள் அதிகம் வடசென்னை
இந்த TV channels கள் தீபாவளி வரும் போது காற்று மாசு
பொங்கல் வரும் போது மாடு,
விநாயகர் சதுர்த்தி கொண்டாட வரும் போது விநாயகர் வேறு கடவுள், கலவரம் பண்றதே வேலை
Government step edunga.. nanga poonathu illa but cinima la kekkum pothu geththu ah irukkum..vada chennai🙏🙏
சென்னை முழுவதுமே அப்படித்தான்..
வடக்கத்திக்காரன் கலாச்சாரம் அலுவலகத்திலேயே சுவற்றில் இரண்டடி உயரத்திற்கு எச்சில் துப்புவது தான்..
வாழ்க சுதந்திரம்....
வாழ தகுதியற்றதாக மாற அல்ல.. மாற்ற வாய்ப்பு அதிகம் 😫😫
சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். மற்ற மாவட்டங்களிலும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க செய்ய வேண்டும். அப்படி செய்தால் சென்னையில் மக்கள் நெருக்கடி குறைந்தே இருக்கும்.
மாற்றம்.. முன்னேற்றம்..
கூடங்குளம்..
ஸ்டெர்லைட்..
மாபெரும் அழிவு..
அய்யா
காப்பர் பொருள்
கரண்ட் யூஸ் பண்ணாதிங்க
இதைத்தான் சீமான் அண்ணன் அடிக்கடி பேசுகிறார் நாம் அதனை கேலி செய்து சிரிக்க மட்டும் செய்கிறோம் ஒரு நிமிடம் சிந்தித்தால் இது நடக்குமா
As soon as trichy will be a second capital
Enena sldra paaru
Thank you for the video
வேலைவாய்ப்புகளை தேடி சென்னைக்கு செல்லுவதை தவிர்க்கலாம் ஏனென்றால் மக்கள் தொகை பெருக்கத்தால் தான் இவையெல்லாம் நடக்கிறது.
Mpl, Tpl, Mfl ellathukkum seal vachu moodunga
அப்போ...அதானி அம்பானி ஏதோ திட்டம் போட்டு டாங்கன்னு அர்த்தம்....
உண்மை தான் உறவே..
Apudiya bhai.. Ungalku epdi elamae theriyuthu 🤔
@@maheshbaskar8917 ivaru thaan Master Economist aache😂😂
@@xxcronomaxx7986 🤣🤣🤣🤣
Avanga business la Halal mark iruntha mudikitu irupa athana😂
எல்லா அரசும் தொழிற்சாலை கொண்டு வந்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்கிறார்கள், ஆனால் அதனால் பிற்காலத்தில் எவ்வளவு விளைவுகள் ஏற்படும் என்பதை யாரும் உணரவில்லை....
மக்கள் தொகை பெருக பெருக,
காற்று மாசு, நீர் மாசு அனைத்தும் ஏற்படத்தான் செய்யும்.....
பெட்ரோல் டீசல் வாகனங்களை தவிர்த்து பேட்டரி தொழில்நுட்ப வாகனங்களுக்கு மக்கள் மாற வேண்டும்
முதல்ல பேட்டரி எப்படி உருவாக்குறாங்க னு தெரிஞ்சுக்குங்க...நிறைய பேருக்கு பெட்ரோல் டீசல் வாகனம் உபயோகப்படுத்துனா காற்று மாசுபடுது, பேட்டரி வாகனம் உபயோகப்படுத்துனா இயற்கை அழியாம காற்று மாசுபடாம இருக்கும்னு நினைக்கறாங்க...பேட்டரி தயாரிக்க லித்தியம் தேவை. அந்த லித்தியம் தண்ணீர்ல இருந்து பிரிச்சுதா எடுக்கனும். அதனால அந்த தண்ணீர் வேஸ்ட். எல்லாரும் பேட்டரி வாகனம் வாங்கனா அத சார்ஜ் போட கரண்ட் வேணும். தமிழ் நாட்டுல பாதிக்கு மேல தயாரிக்கறது அனல் மின் மின்சாரம் தான்... எல்லாரும் பேட்டரி சார்ஜ் போட கிளம்பனா மின்சார பற்றாக் குறை வரும். அனல் மின் மின்சாரம் இன்னும் அதிகமா தயாரிச்சா காற்று இன்னும் அதிகமா மாசுபடும்.
@@janasanjay3300 அப்போ சூரிய மின் சக்திக்கு மாறுங்க, கடல் அலைகள் ல இருந்து மின்சாரம் எடுக்கும் தொழிநுட்பத்திற்கு மாறுங்க
@@dilipan486 🤦
@@janasanjay3300 இது எல்லாமே ஜப்பான் சீனா காரன் ரொம்ப நாளா பண்ணிட்டு தான் இருக்கான்
ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அங்குள்ளவர்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
Manali la cpcl; srf ;mfl;tpl;thermal power plant: natco eppadi neriya company iruku full ahh chemical tha 😷
Trees vaika place ilanalum house a reconstruction pani tress vainganum nu rules podanum kandipa, ila na per month ku 1 lac fine pay pananum nu rule pota tan ithu possible ila na ealarum trees a cut matum tan panuvanga
இயற்கை be like: அடப்பாவிகளா, இதையே இப்பத்தான் கண்டுபிடிக்குறீங்களா?!
வட சென்னையில் வாழும் மக்கள் நினைத்தால் இதை 1% மாவது மாற்ற இயலும்...உங்களை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்🙂..... நேரடியாக சொல்கிறேன் சென்னை சரி இல்லை என்று வேறு ஊர்களுக்கு போக வேண்டாம் ( தஞ்சை, திருச்சி etc) இங்க வந்து மாசுபடுத்திவிடுவீர்கள்🙏... இங்கு வாழும் மக்கள் எதிர்காலத்தையும் இயற்கையும் இயற்கையாகவே பாதுகாக்கும் எண்ணம் கொண்டவர்கள்....🙂.....
கொரனா நேரத்துல வீட்ல உட்காந்து வேலை செய்த மாதிரி இனி மேலும் பார்த்தா வண்டி போக்குவரத்தும் குறையும்.
காற்று மாசும் கட்டுக்குள் வரும்.
விரைவில் தமிழகம் இதே நிலைமையை சந்திக்கும்
Yarr elam vada chennai ...👋👋💪🔥
Me
Naanum pa
I am
Naangalum
தீபாவளி வந்தாபோதும் உடனே இந்த நியூஸ் போட்ருவீங்களே😂
நம் நாட்டில் மக்கள் தொகை அதிகம் அனைவரும் சேர்ந்து மரம் வளர்த்தால் நம் பூமி தாய் காப்பாற்றி விடலாம் மரம் வளர்ப்போம் நம் உயிரை காப்போம் 🌍
Yes it's 100% correct.
Gana paadradha vittutu, konjam neenga irukura place ah yum clean ah vechikonga , en sagodhara , sagodhari ❤ 😍 💖
இதற்க்கு நல்ல தீர்வு மரம் வளர்ப்பது மட்டுமே
சென்னை தவிர மற்ற மாவட்டத்தில் தொழில்சாலையை அமைத்தல் மற்ற நகரங்களும் வளர்ச்சி பெரும்..
போடி போ வந்தேரி
Ivlo pesriga mettur dam nu oru ooru iruku anga.... Yallarukum ithey problem la kalam kalam ah vazhthutu irukaga....... Avuga yavlo try panniyum yarum kanduka la. Proantha kolanthaiku veesing problem varuthu... Oru doctor unga paiyan intha oorula iruntha ipude tha irupan nu avuga amma tiya solraga........ Avuga vamasa variya vazhatha edathula yaro company karan company vechutu....... Ipo ivuga bathika padrathu nalla iruka...... Ivuga kali pannitu poga avugaluku ena iruku antha oora vetta..........so am resquested u to see there..... Konjm paruga.... Antha ooru ithey natukulla tha iruku..... Avugalum nama makkal tha..... Edathukaha sanda podra edathula naga ila
இனி அது அதானியின் சென்னை என்று சொல்லுங்களேன்..
இதற்கு தீர்வு, மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றுவது...
ஏற்கனவே இங்கு உயர்நீதிமன்ற கிளை உள்ளது..
அதுபோல் தலைநகர் அலுவலகங்களுக்கு கிளை அமைக்க வேண்டும்...
தொழிற்சாலைகள் கொண்டு வர வேண்டும்...
அது தான் முழுமையான தீர்வு.. வேறு எந்த நடவடிக்கையும் தற்காலிகமான தீர்வு தான் தரும்...
ஓரு வகையில் நம் இந்த உலகத்தை அளித்து விட்டு வெற கிரகத்துக்கு செல்ல போரம் என் கவலை படிரிங்க அவ்ளோதான் 😓
What a development Congrats
my suggestion : air pollution factory please close it. Their workers government give any alternative job will help please.
Wrong suggestion
Manufacturing panna mudiyaama poidum
Aprom in veetla irukura dappa tumbler la vaangave mudiyaadhu eppovume
இது நாளைய தமிழகத்தின் எதிர்காலம்,
2021 இந்த உலகத்தை முடிவுக்குக் கொண்டு வர
போகிறது
எனவே அப்பா இனிமெல்
நாமெல்லம் பேய் தான்
சகோதரரே நீங்கள் இஸ்லாமியரா🙄
😥😥
கொரோனாவைவிட பெரியது காற்று மாசு விழிப்புணர்வு வேண்டும்
Keep opening more industries this is what will happen so govt needs to shut down all these industries immediately for the welfare of public
உண்மையில் வட சென்னையில் இரண்டு வகையான மக்கள் முக்கியமாக வசிக்கின்றனர்.
ஒரு வகை மக்கள் முஸ்லிம்கள்.
மற்றொரு வகை மக்கள் கிறிஸ்தவர்கள்.
எனவே இந்த இரண்டு வகை மக்கள் வட சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்று சில அரசியல் தலைவர்கள் விரும்புகிறார்கள் "அதுக்கு" என்பதற்கு இவை போதும் போல
மற்ற மக்களுக்கு திமுக அரசுக்கு இது
தேவையில்லை என்று நினைக்கிறேன்.
Nctps 1 & 2, New Nctps expansion ennore SEZ, BBGTPS, are the main reason for this air pollution.
Ntpc
இதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை தீபாவளியில் பட்டாசு வெடிக்க தடை...வருடம் முழுவதும் இயங்கும் தொழிற்சாலைகளை எதும் செய்ய மாட்டார்கள்.இங்கு நீதி நிதியாக மாறி நீண்ட காலம் ஆகிவிட்டது...பணம் பணம் என்ற வெறியில் சென்று விரைவில் பிணம் என்ற நிலையினை அடைப்போகிறோம்...😢
ஆர் .ஏ புரம் ,போயஸ் கார்டன் கோவாலபுரம், லாம் வாழ தகுதி உள்ள இடம் அதுனால
வட சென்னை மக்கள் எல்லாரும் அண்ணாண்ட் சிப்ட் பண்ணிடுங்கோ
எல்லோரும் தெக்கா வாங்க நாங்க பாத்துக்குறோம்
இப்ப மட்டும்?....
தற்பொழுது சுற்றுச்சூழலை பாதுகாப்பது அதற்கு எங்கள் எடப்பாடி அரசு நிச்சயமாக நிதி உதவி
அதெல்லாம் நடக்குறத விட நீங்க விளக்குறதுதான் பயமா இருக்கு மேடம்
Super
தென் சென்னையில் ஏரி குளங்களை அழித்து வீடு கட்டுன இப்படி தான் நடக்கும்
அவங்க அவங்க சொந்த ஊருக்கு சென்று விட்டாளே போதும் எல்லாம் நல்லபடியா இருக்கும்
He told correct,if you want to save your family life keep away from the sea especially north chennai people otherwise you will die by sunami before 2025 it will hit heavily these districts chennai,vizag,kadaloor,Karaikal and odisha
Yes,it is damn true . When I travelled in Manali High Way I struggle to breathe for few seconds .
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி மட்டுமே நல்ல ஒரு தீர்வு தர வாய்ப்புள்ளது.
அவர்கள் மட்டுமே இயற்கை சார்ந்த வளர்ச்சியை முன்னெடுக்கிறார்கள்.
இதனை மக்கள் சிந்தித்தால் நன்று.
இன்னும் ஒரு சில வருடங்களுக்கு பிறகு வடசென்னையின் பெயர் அம்பானியூர்
2030 la chennai mumbai thanni kulla.podum 😥
Not possible
@@BVetriwin7308 anything can possible with nature
காரனம் திமுக மற்றும் அதிமுக
World.ending.stage.jesus.coming.soon.praise.the.lord
Apdingala
Jesus vantha en vetuku vanthutu poga solunga sir
Ada poda venna
Amen
So we are ready to meet Jesus right 😀🤣