▶ ua-cam.com/video/Qj-naxWsyyg/v-deo.html Director Nithilan Exclusive Interview ▶ ua-cam.com/video/hzSRp_TRSjQ/v-deo.html Actor Sathyaraj Open Interview
எல்லாருடைய மனதில் நிறைந்து நின்ற படம் என்றால் ,அது மெளன ராகம் தான்,கார்த்திக் சில காட்சிகளில் வந்தாளும் உங்களுடைய அமைதியான நடிப்பு எல்லாருடைய மனம் கவர்ந்தது❤❤❤❤❤❤❤
இந்த குடும்பத்துல எல்லோருமே அப்படி தான்... தான் மட்டும் தான் அறிவாளி...மத்தவன் எல்லாம் முட்டாள் ன்னு நெனப்பு...இது ஒரு விதமான பைத்தியகார தனம்...இவர்களால் வெளில வரவே முடியாது.... சரியான பைத்தியக்கார குடும்பம்....😂😂
சுகாசினி மேடம் நீங்க மட்டுமே பேசி இருக்கணும்னா நீங்க வீட்டிலேயே பேசி இருக்கலாம் ஏன் இவரை கூப்பிட்டு இவ்ளோ அசிங்கப்படுத்த நீங்க இவ்ளோ லவ் பண்றேன்னு நீங்களே சொல்றீங்க அந்த லவ்வர் போய் கொஞ்சம் பேச விட்டு பார்த்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் உன்னால தான் நாங்க எல்லாம் பார்க்கிறோமே அவரை எப்பயாச்சும் ஒரு தடவை தானே பார்க்கிறோம் அவர் பேச சொல்லி இருக்கலாம்
அவரோட வளர்ச்சியும் புகழும் பிடிக்காம ஏதாவது மென்டல் மாதிரி கேள்வி கேட்டு அவர் இமேஜை குறைக்க பாக்காத மா, சுஹாசினி... நீங்க என்ன கேள்வி கேட்டு அசிங்க படுத்தினாலும் மோகன் சார் என்னைக்கும் மக்கள் மனதில் ஜொலித்து கொண்டு தான் இருப்பார். லவ் யூ மோகன் சார் ❤❤❤
மோகன் சார் ரொம்ப நல்ல மனிதர். ஏதோ அவருக்கு இடையில் படம் சரியாக அமையாமல் இருந்தது. இப்போது மீண்டும் மீண்டு வந்து இருக்கிறார் நம்ம மோகன். அவருடைய வாழ்க்கை இனிமேல் வெளிச்சமாக இருக்கும். வாழ்த்துக்கள் மோகன் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சுஹாசீனி உணர்வுகளை வெளிப்படையாகக் கொட்டும்போது ஒரே இனிப்பு. பணிவும் பவ்வியவும் மோகன் சாரிடம் பரவசம். கடைவாயில் தெரியும் அதே ஒற்றைப் பல் இன்னும் சொல்கிறது தில் தில் மனதில் ஒரு தல் தல் காதல்.
மனிதன் எனும சமுதாய விலங்கினத்தின் தவறுகளும் கடந்துபோகவேண்டியவை என்பதை அந்தந்த காலகட்டத்தில் உணர்த்த வந்த விடிவெள்ளி மோகன் எனும் திரை சிற்ப கலைஞர் நன்றிகள் பல! வாழ்த்துக்களுடன் '
What an amazing humble handsome, down to earth personality. My all time favourite Mohan. My first crush....I was in school yet i remember. It was love at first sight 😍😍😍
My all time favourite hero ipa neraya heros irunthalum ena kitta na ivaratha solluva enakku romba pidicha actor ❤❤ mouna rogam la vera level acting neraya per Karthik super ra nadichi irukkarunu sonnalalu enakkun epavum mohan acting tha favourite ❤❤❤❤ welcome mohan 🎉 love you ❤
He is running around for his movie Haara promotion. All the Channels wants to make money and interview him. If you listen one all are same. I tried second one by Rengarajan few seconds and stopped
Both are so humble and DTE people. Suhasini and Mohan sound so real. No bandha or celebrity ego. Ithanainaalai yengirundhai? ( irundheergal) Best wishes.
சுகாசினி மேடம் நீங்கள் நடித்த கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் அந்தக் கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க ரொம்ப ஆசை என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
My favourite actor and I saw ur mouna ragam movie on my 9 th standard till now my fav movie was tht one only especially ur acting and revathi mam dialogues was so beautiful and powerful happy to c ur face 😊😊😊
Once Mohan ruled Tamizh cinema when Rajni and Kamal were in their peak. He had separate family audience and Ilayaraja sir, SPB sir and Mohan a beautiful combination always.
Suhasini mom is glowing and she become a teenager in this interview. Felt she's his great fan friend and well wisher.wish both of them getting paired in movies again.felt not as an interview but reunion of old friends ❤
He is not good actor only he also good human being..... What a great man .... Show your Gowri sir ....we all are waiting for seeing your gowri....hope u sir next interview..... with her
She behaves like she knows everything about mohan.. Actually Mohan handled her wisely. She cannot do any interview without praising kamal. She wont allow anyone to talk. Guest has to speak what she expects & thinks.. Such an Nonsense interviewer..
▶ ua-cam.com/video/Qj-naxWsyyg/v-deo.html
Director Nithilan Exclusive Interview
▶ ua-cam.com/video/hzSRp_TRSjQ/v-deo.html
Actor Sathyaraj Open Interview
P😊😊q😊😊p😊😊😊😊p😊qPPPppppp😊PPPPpPPPP😊😊pp😊pPpp😊ppPPPppppppppP😊
Mohan எவ்வளவு humble லா பதில் அளிக்கிறார். He is very gentle....suhasini அதிகமா பேசுகிறார் ....மோகனை பேச விடாமல் அதிகம் பேசுகிறார் hasini
எல்லாருடைய மனதில் நிறைந்து நின்ற படம் என்றால் ,அது மெளன ராகம் தான்,கார்த்திக் சில காட்சிகளில் வந்தாளும் உங்களுடைய அமைதியான நடிப்பு எல்லாருடைய மனம் கவர்ந்தது❤❤❤❤❤❤❤
Unmai 💯💯
எதார்த்தமான நடிகர் இயல்பான பேச்சு யாரையும் அரவணைத்து பேசும் தொனி...🎉🎉
இந்தம்மா தான் பேசும்... அவரை பேசவே விடாது... 🥷🏻
Super
இந்த குடும்பத்துல எல்லோருமே அப்படி தான்... தான் மட்டும் தான் அறிவாளி...மத்தவன் எல்லாம் முட்டாள் ன்னு நெனப்பு...இது ஒரு விதமான பைத்தியகார தனம்...இவர்களால் வெளில வரவே முடியாது.... சரியான பைத்தியக்கார குடும்பம்....😂😂
😂
😂
😂😂😂😂
சுகாசினி மேடம் நீங்க மட்டுமே பேசி இருக்கணும்னா நீங்க வீட்டிலேயே பேசி இருக்கலாம் ஏன் இவரை கூப்பிட்டு இவ்ளோ அசிங்கப்படுத்த நீங்க இவ்ளோ லவ் பண்றேன்னு நீங்களே சொல்றீங்க அந்த லவ்வர் போய் கொஞ்சம் பேச விட்டு பார்த்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் உன்னால தான் நாங்க எல்லாம் பார்க்கிறோமே அவரை எப்பயாச்சும் ஒரு தடவை தானே பார்க்கிறோம் அவர் பேச சொல்லி இருக்கலாம்
தன்னடக்கமிக்கவராக பேச்சில் தெளிவுமிக்கவராக பெருமையில்லாதவராக இன்றும் இளமையாக கமல்சாரின் முகசாயல் கொண்டவராக தெரிகிறார்.நன்றி இருவருக்கும்.
அவரோட வளர்ச்சியும் புகழும் பிடிக்காம ஏதாவது மென்டல் மாதிரி கேள்வி கேட்டு அவர் இமேஜை குறைக்க பாக்காத மா, சுஹாசினி... நீங்க என்ன கேள்வி கேட்டு அசிங்க படுத்தினாலும் மோகன் சார் என்னைக்கும் மக்கள் மனதில் ஜொலித்து கொண்டு தான் இருப்பார். லவ் யூ மோகன் சார் ❤❤❤
என்றும் அன்புடன் மோகன் சார் 🎉❤❤❤❤❤❤❤💐🍫
மோகன் சார் ரொம்ப நல்ல மனிதர். ஏதோ அவருக்கு இடையில் படம் சரியாக அமையாமல் இருந்தது. இப்போது மீண்டும் மீண்டு வந்து இருக்கிறார் நம்ம மோகன். அவருடைய வாழ்க்கை இனிமேல் வெளிச்சமாக இருக்கும். வாழ்த்துக்கள் மோகன் சார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ini mel vayasuku vanda enna.varavitta enna😂
@@arkishore9318 இந்த மாதிரி யார் மனதையும் புண்படுத்தகூடிய வார்த்தையை சொல்ல கூடாது..
மோகன் சார் மீண்டும் வந்ததர்க்கு நன்றி உங்களை ரொம்ப பிடிக்கும்
சுஹாசீனி உணர்வுகளை வெளிப்படையாகக் கொட்டும்போது ஒரே இனிப்பு. பணிவும் பவ்வியவும் மோகன் சாரிடம் பரவசம். கடைவாயில் தெரியும் அதே ஒற்றைப் பல் இன்னும் சொல்கிறது தில் தில் மனதில் ஒரு தல் தல் காதல்.
Attractive teeth❤
நிறைகுடம் என்றும் தளும்பாது... அது தான் மோகன் சார் ❤❤❤
எனக்கு ரொம்ப பிடிச்ச actor mohan interw பார்க்க வந்தேன் ஆனால் இந்த சுஹாசினி பேசுறது தான் பார்க்க வேண்டியதா இருக்கு அவர கொஞ்சமாவது பேச விடுங்க மேடம்
Rompa Rompa உன் mayya இருக்கிங்க sir இந்த உலகத்தில் இப்படி இருக்குறதுக்கு Rompa Rompa sonthosam sir கண்டிப்பா உங்க is படம் பாப்பாங்க sir ❤
ஓட்ட வாய் சுகாசினி மேடம் மோகன் சார் பேச விடுங்க மோகன் சாருக்கு நிகர் மோகன் சார தான் சினிமா துறையில் இப்படி ஒரு வைரம்👌👌👌❤❤❤❤❤❤❤❤❤
அருமையான நடிகர்.நான்விரும்பி பார்த்த படங்கள்.மெளனராகம்...இதயக்கோயில்...பயணங்கள் முடிவதில்லை..17_06_2024
மனிதன் எனும சமுதாய விலங்கினத்தின் தவறுகளும் கடந்துபோகவேண்டியவை என்பதை அந்தந்த காலகட்டத்தில் உணர்த்த வந்த விடிவெள்ளி மோகன் எனும் திரை சிற்ப கலைஞர் நன்றிகள் பல! வாழ்த்துக்களுடன் '
Yenakku mohan sir acting rombha rombha pidikkum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
He is so polite and feeling shy when she asks about the female fans. Seems to a nice guy.
இன்றும் மௌனராகம் பார்த்துட்டே இருக்கிறேன் மோகன் சார் ரசிக்கிற மாதிரிாஇருப்பார்.🎉🎉🎉🎉
What an amazing and humble person he is. The industry missed him for so long.
மோகன் ரேவதி most charming and evergreen on screen pair❤
Mohan acted with many actresses but I felt he is so good with revathy🤌
True
எவ்வளவு பனிவு மோகன் சார். சுஹாசினி ரொம்ப பேசுராங்க. அவரை எப்படியாவது மடக்க பார்க்குராங்க. ஆனால் அவர் ரொம்ப தெளிவா இருக்கார்.
நடிகன் என்பதையும் தாண்டி நல்ல இயல்பான மனிதன்
என்றென்றும் மோகன்
Mohan sir vaa vennila songla nadathutu thirubi oru smile pannuvaaru sema azhga erupaaru 😍
My age is 63.from mohan sir we should learn how to speak so gentle.
மைக் மோகன் மீண்டும் திரைத்துறையில். வாழ்த்துக்கள்.
Mohan sir is my all time favourite actor ❤❤avarudaya dressing sense enakku romba pidikkum.He is gentleman ❤ love you ❤
ரொம்ப நாளைக்கு அப்புறம் தன்மையான நேர்காணல். அருமை.
Mohan+illayaraja+SPB ❤❤ 👌 enough for peaceful 😴 sleep
Mohan fantastic Actor 80s Best Super Star ☝👍From Sri Lanka 🇱🇰👏👌
What an amazing humble handsome, down to earth personality. My all time favourite Mohan. My first crush....I was in school yet i remember. It was love at first sight 😍😍😍
மோகன் ஐயா நல்ல. மனிதர்.கமலுக்கு இனையாக வந்த நல்ல நடிகர். வாழ்க பல்லாண்டு.
சூப்பர் சார் நீங்களும் உங்களின் குடும்பமும் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🎉🎉❤❤❤🙏
உங்கள் பேட்டி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள
மீண்டும் ஒரு வரபிரசாதம்
வாழ்க வளர்க
மோகன் சார், நீங்கள் நாகரீக நிமித்தமாக திரு.விஜய் அவர்களை தளபதி எனக் கூறினீர்கள். உண்மையில் அவரை விட பல மடங்கு லெஜன்ட் நீங்கள்
My all time favourite hero ipa neraya heros irunthalum ena kitta na ivaratha solluva enakku romba pidicha actor ❤❤ mouna rogam la vera level acting neraya per Karthik super ra nadichi irukkarunu sonnalalu enakkun epavum mohan acting tha favourite ❤❤❤❤ welcome mohan 🎉 love you ❤
My all time favorite Mohan.memories
Mohan ..sir, I am your favorite...come again and rock as you have done in 1980's
சூப்பர் சார் உங்க நடிப்பு ரொம்ப பிடிக்கும் சார்
He is 67 years old...Man he looks so youthful and energetic... not because of his looks, his personality on a whole
My favourite actor mohan sir
❤
மோகன் சார் உங்க தன்னடக்கம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.
My favourite hero and heroine rendu perum sernthu interview parkarathu happy ya irukku😍
Mohan, an excellent human being in cinema industry.
Suhasini has to let him talk, hear things from Mohan's voice and Suhasini dominates when he speaks. It will spoil the interview.
She has ADD looks like unfortunately, shouts out a lot.. from the observation..
மோகன் அண்ணாவை ரொம்ப பிடிக்கும் அவர் நடிச்ச மௌனராகம் படம் அதைவிட ரொம்ப பிடிக்கும் மோகன் அண்ணா இன்னும் நிறைய படங்கள் நீங்க நடிக்கணும்
நல்ல அரமுள்ள மனிதன் ❤
நல்ல அன்புள்ள மனிதர்
அறமுள்ள மனிதர்
மெளன ராகம் படத்தை நான் இதுவரை 50 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்
Me also so na 90 kids but mouna ragam film yepavum my special....
@@deepikamani3834 perfect Madam,
Revathy , great actress
My all time favourite movie ❤❤
யாருக்கெல்லாம் மோகன் சார் உடைய நடிப்பு கேர்கடர் ரொம்ப பிடிக்கும் 👍🙋♂️💯
Songs all time favourite
மோகன் ஸ்டைல் வேறு எந்த நடிகனும் வரவே வராது
Music by Ilaya Raja and Singer Great SPB. When Mohan becomes singer. We couldn’t understand his talk in Super Singer?
He is running around for his movie Haara promotion. All the Channels wants to make money and interview him. If you listen one all are same. I tried second one by Rengarajan few seconds and stopped
அவர பிடிக்காத ஆள் தமிழ் நாட்டில் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்.
எனக்கு மோகன் சார் ரொம்ப பிடிக்கும் அவர் குடும்பம் பற்றிய தகவல் கிடைத்தால் நன்றாக இருக்கும் please
இதுவரை அறியப்படாத தகவல் பாசப்பறவைகள் தான் இவர் முதல் முதலில் சொந்தக் குரலில் பேசியது என்பது
Both are so humble and DTE people. Suhasini and Mohan sound so real. No bandha or celebrity ego. Ithanainaalai yengirundhai?
( irundheergal)
Best wishes.
This is a very cute interview, look at them both enjoying each other's company, this is two friends recollecting their best memories
My favourite Hero. Evergreen Songs of 80s always associated with Mohan
Suhasini, stomach burning 😂😂😂😂😂😂😂 i think he loves mohan
சுகாசினி மேடம் நீங்கள் நடித்த கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் அந்தக் கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க ரொம்ப ஆசை என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
രണ്ടു പേരുടെയും കഥകൾ കേട്ടിരിക്കാൻ എന്തു രസമാണ്... വളരെ ഇഷ്ടമായി...❤❤
எனக்கு மோகன் சார ரொம்ப பிடிக்கும் ❤
80s period great period.true actors true directors true producers and true audience
My favourite actor and I saw ur mouna ragam movie on my 9 th standard till now my fav movie was tht one only especially ur acting and revathi mam dialogues was so beautiful and powerful happy to c ur face 😊😊😊
Mohan sir romba romba pidikum.
Ever green hero mohan🎉 மோகனை பேச விடாம ஒரே லொட லொடானு டாபிக்க பேச விடாம டைவர்ட் பண்ணி சுஹாசினி மட்டுமே அதிகம் பேசற மாதிரி இருக்கு ..! வொர்ஸ்ட் ஹாசினி😢
அவங்க எப்போதும் அப்படி தான் உளறி கொட்டுவாங்க😂
Yes. True
எனக்கு பிடித்த நடிகர் ❤❤❤❤❤
They are very good friends ...this show proves that one
Mohan sir silvar jubili 80s fevaraite hero
Vayasu ana Mari theriyala look for young
Mohan is a gentleman .. such a down to earth person
முட்டாத்தனமா கேள்வி கேட்குறாங்க சுஹாசினி.... "ரொம்ப நாள் கழிச்சி சத்யராஜை பார்த்தா என்னடான்னு கேட்பீங்களா"
Once Mohan ruled Tamizh cinema when Rajni and Kamal were in their peak. He had separate family audience and Ilayaraja sir, SPB sir and Mohan a beautiful combination always.
Yennamo theriyala mohansir vungala romba pidikkum
Ippa rombave pudikkuthu
My brother ❣️
Love u mohan sir my favourite hero
மோகன் சார் ரியல் ஹீரோ. தன்னடக்கம் , பணிவு , பேசும் விதம் , நடிப்பில் ஆக்டிங் ஸ்டைல் யாருக்கு தான் புடிக்காது. 💕🌟
All times my favourite hero
என்றும் மறவா எங்கள் மைக் மோகன் ❤... வாருங்கள் 🎉🎉... வாழ்க ✋வளர்க 👌👍💐💐💐💐
மோகன் சிறப்பான நடிகர் சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤️ சூப்பர்
Suhasini mom is glowing and she become a teenager in this interview. Felt she's his great fan friend and well wisher.wish both of them getting paired in movies again.felt not as an interview but reunion of old friends ❤
Mohan sir great and humble person❤❤❤❤
மோஹன் sir. Suhashini madam. Neenga. இருவரும். Naditha. Flim. Lattary. Ticket. Movie.. Super
A humble request to Suhasini madam! Please allow the guests to speak more. Your frequent intervention overshadows his speech.
Mohan is very great person indeed. He's so kool and true . Love you sir .
ரசிச்சேன், இனிய மோகன் இன்னொரு சுற்று தமிழ்திரையுலகில் வரட்டும்
I love Mohan sir❤❤
He is not good actor only he also good human being..... What a great man .... Show your Gowri sir ....we all are waiting for seeing your gowri....hope u sir next interview..... with her
Elarum yethir partha mathiri nanum mohan sir romba naal film la yethir parthen happpyyyy😊😊
My favourite actor.very good action.super.
நீங்க எப்படி நடித்தாலும் தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப பிடிக்கும் ❤
இது lnterview தான். ஆனா சுஹாசினி மட்டும்
தான் பேசுவாங்க. அவங்க யார interview பன்னாலும் அதே தான்.
சுஹாசினி நிங்க மோகன்❤ Sir ah நேர் காணல் பண்ணல, உங்கள நீங்களே நேர் காணல் பண்ணிருகிங்க😢
She behaves like she knows everything about mohan.. Actually Mohan handled her wisely. She cannot do any interview without praising kamal. She wont allow anyone to talk. Guest has to speak what she expects & thinks.. Such an Nonsense interviewer..
Beautiful Humble man.God bless you
1980's friendship very very nice long life your friendship condininue. God blessed.
அமாலா மோகன் - .
அம்பிகா மோகன
ராதா மோகன்.
சூப்பர் ஜோடியா இருக்கும்❤❤❤
மோகன் சாரின் இந்த படம் பழைய மோகன் சாரின் படத்தைப் போல ஹிட் ஆக வேண்டும் என்று வேண்டுகிறேன்
32 வருஷம் கழிச்சு ஒரு மனுஷன் பேச வந்திருக்கான்.. கொஞ்சமாச்சும் பேச விட்டிருக்கலாம் சுகாசினி
🤣😂😂😂😂
😂😂
Inthamma rompa dominate pannum
மூன்று சிகரம் நடித்த நூறாவது நாள், சத்யராஜ்,மோகன் விஜயகாந்த்,and also நளினி throw back movie🎉🎉🎉🎉🎉🎉🎉மணிவண்ணன் கிரேட் டைரக்டர்
Please Suhasini Mam, don't interview anyone. You are the one mostly speaking, we couldn't hear from Mohan Sir 😢
Evergreen hero Mohan sir, my favourite hero sir Mohan.
I like very much mohan sir.what a wonderful actor.
Most times she annoyed and made him feel uncomfortable! 😅 Pavam MR MOHAN.
He's such a Gentleman. I love his acting. All the best for Hara