பாடுவது நீயா இல்ல நானா மிரண்ட SPB... Mohan Mass Speech | Haraa Movie | Anumol | Aadhavan

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2024
  • பாடுவது நீயா இல்ல நானா மிரண்ட SPB... Mohan Mass Speech | Haraa Movie | Anumol | Aadhavan |Singampuli | Vijay Sri G | Suresh Menon @NXT-TV
  • Розваги

КОМЕНТАРІ • 286

  • @hemahema9149
    @hemahema9149 Місяць тому +89

    இவருடைய தன்னடக்கமே இவரை உயரத்துக்கு கொண்டு போகும் வாழ்த்துக்கள் சார் 🎉

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Місяць тому +65

    இதயக்கோவில், மெல்ல திறந்தது கதவு பாடல்கள் எப்ப கேட்டாலும் சலிக்காது.

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Місяць тому +58

    என்றென்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பாட்டுத்தலைவன் பாலு (SPB) ஐயா அவர்களைப் பெருமை படுத்திய, எவர் க்ரீன் ஸ்டார் மோஹன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.💖🙏

  • @ramachandiran6570
    @ramachandiran6570 Місяць тому +72

    உங்களுடைய தீவிர ரசிகை நான் உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை. நாங்கள் படிக்கும் காலத்தில் எங்களுடைய ஹீரோவே நீங்கள் தான்

  • @4brothersxeroxselvamoorthy584
    @4brothersxeroxselvamoorthy584 Місяць тому +78

    வாழ்த்துக்கள் மோகன் சார் உங்கள் வரவை எதிர்பார்த்து

  • @jayapaljai7137
    @jayapaljai7137 Місяць тому +92

    மாபெரும் வெற்றி காண வாழ்த்துக்கள் மோகன் அவர்களே......

  • @sugunana7619
    @sugunana7619 Місяць тому +28

    மோகன் சார் உங்களுடைய நடிப்பு ரொம்ப பிடிக்கும்.

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 Місяць тому +62

    ❤❤❤❤❤வாழ்த்துக்கள் மோகன் சார்! SPB,Sir குரலைக் கேட்டாலே தானா வரும்! உண்மையில் உண்மை!!

  • @mariyaselvimariyaselvi838
    @mariyaselvimariyaselvi838 9 днів тому +10

    மோகன் sirroda....தீவிர ரசிகை நான்....உங்களுடைய மறு வரவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.....❤❤❤❤❤

  • @adibasadiq6844
    @adibasadiq6844 Місяць тому +31

    நான் மோகனின் தீவிர ரசிகை....அந்த காலத்தில்...

  • @seenuprakash6243
    @seenuprakash6243 Місяць тому +114

    மோகன் Sir எப்பவும் அழகு❤❤❤

    • @tamilmullai4802
      @tamilmullai4802 Місяць тому +2

      Yes

    • @subumunusamy1872
      @subumunusamy1872 Місяць тому +5

      ஆமாம்பா! அவர் நடிக்கும் போது நான் குழந்தையாக இருந்தேன்! ஆனால் இப்போது அவர் எனக்கு மகன் போல் இருக்கிறார்!

  • @jothiks9478
    @jothiks9478 Місяць тому +36

    மோகன் சார் மதுரையில் இருந்து ஜோதி ராம். பேசுறேன் உங்களை ரொம்ப பிடிக்கும். இப்போது மறுபடியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்த்துக்கள்.

  • @sundarpadmanabhan3137
    @sundarpadmanabhan3137 Місяць тому +36

    🙏🏻 வாழ்த்துக்கள் மோகன் ஐயா. மிக மிக வெற்றி காணவேண்டும். தொடரட்டும் உங்கள் பணி.

  • @paulhenry3059
    @paulhenry3059 Місяць тому +27

    எனது வயசு 60 இன்றும் மோகனின் பாடல்கள் படங்கள் பார்க்கிறேன்

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 6 днів тому

      நானும் மோகனின் கேரக்டரோடு இணைந்த நடிப்புக்கு இன்றும் நான் ரசிகை எனக்கு வயது65 தொலைதூர பயணங்களில் காரில் மோகன் மெலொடிகள் கேட்பேன்❤

  • @user-ww2pv8lg2c
    @user-ww2pv8lg2c 10 днів тому +4

    மீண்டும் பார்க்க ஆசை திரையில் பாடும்போது தலைஆட்டுதல் சிறிய தெத்துபல் அழகோ அழகு மீண்டும் வரவேற்குரோம்❤❤❤❤❤❤

  • @princedes6276
    @princedes6276 Місяць тому +35

    வாழ்க, வளர்க.... மோகன் சார்.... நாணுங்கள் FAN

  • @sharmikavi1497
    @sharmikavi1497 Місяць тому +22

    மோகன் neenga ரொம்ப அழகா இருக்கீங்க & இளமையா இருக்கீங்க ❤

  • @user-kq4xt2zn1b
    @user-kq4xt2zn1b Місяць тому +20

    Thedum kan parvai ,kuzhal oodhum kanannuku songla
    Face expression apppaaaaaa
    Vera level sir hands off my favoriute songs❤❤❤🎉🎉

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx 25 днів тому +5

    தமிழகத்தில்வெள்ளிவிழாநாயகன்...பாட்டுக்கு நாயகன்..மோகன்தான்....மோகன்தான்...இளைஞர்களின் கனவு நாயகனாக இன்றைக்கும்வரவிருக்கின்றார்...வாழ்க...மோகன்புகழ்

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 Місяць тому +28

    ரொம்ப ரொம்ப பிடிக்கும் Mohan actor

  • @kallirani8963
    @kallirani8963 Місяць тому +42

    மோகன் எனக்கு பிடித்த நடிகர் அவர் சிரிக்கும் போது அவர் பல் தனி அழகு அவர் குரல் தான் தனி அழகு ❤❤❤❤❤😂❤❤❤❤❤❤

    • @roja6135
      @roja6135 5 днів тому

      படத்தில் வாயசைப்பு தான். இவருக்கு குரல் கொடுப்பவர் S.N. சுரேந்தர்.

    • @roja6135
      @roja6135 5 днів тому

      படத்தில் வாயசைப்பு தான். இவருக்கு குரல் கொடுப்பவர் S.N. சுரேந்தர்.

  • @parvathis7847
    @parvathis7847 Місяць тому +30

    மைக் mokanSir சூப்பர் உங்க ஆக்டிங் உங்க பாடல்கள் காலத்தால் அழியாதது❤❤😅😅

  • @maryregina8748
    @maryregina8748 Місяць тому +6

    Mohan Sir ever green hero ungalai romba pidikkum Sir unga recomming romba suuuppper

  • @koilmani3641
    @koilmani3641 Місяць тому +18

    கூட்டத்திலே கோயில் புறா பாடல் ஆக்ஸன் செமயா❤❤❤❤

  • @mohammedriyaz9994
    @mohammedriyaz9994 Місяць тому +14

    ❤ ஹாரா படம் எப்போ ரிலீஸ் ஆகும் சார் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்களை திரையில் காண்பதற்காகவே

  • @tamilmullai4802
    @tamilmullai4802 Місяць тому +29

    80s 90s my favourite actor 🎉 bro + Mike mohan bro

  • @kalavathychelladurai9072
    @kalavathychelladurai9072 Місяць тому +49

    மிகவும் நல்ல நடிகர் ஓட்டு போடபோனபோது பார்த்தேன் எளிமையானவர் 🎉

  • @sarath263
    @sarath263 23 дні тому +2

    தெளிவான தன்னடக்கமான பதில்கள்.வாழ்த்துக்கள் sir

  • @mr241360
    @mr241360 Місяць тому +12

    ஹரா மற்றும் கோட் படங்களின் வெற்றி தீர்மானிக்கப்பட்ட ஒன்று...
    மீண்டும் தமிழ் சினிமா வில் ஒரு ரவுண்டு வர வாழ்த்துக்கள்...
    இனி தமிழ் பட தயாரிப்பாளர்கள் உங்கள் கால்ஷீ ட்டு க்காக காத்திருக்கும் காலம் வரபோகிறது

  • @appan2017
    @appan2017 Місяць тому +7

    Mohan i am your fan. I am 66. I love you since my college days. Very nice songs .

  • @viveksumathi6704
    @viveksumathi6704 Місяць тому +6

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ❤❤❤❤❤❤❤

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 3 дні тому

    எதார்த்தமான நடிகர்

  • @sangeethachandran5141
    @sangeethachandran5141 Місяць тому +27

    மோகன் சார் நிறைய பிடிக்கும் ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

  • @swaminathans59
    @swaminathans59 Місяць тому +12

    A decent human being Mohan. Congratulations.

  • @user-nn5vj9xc4e
    @user-nn5vj9xc4e 3 дні тому

    Very HUMBLE AND INNOCENT SOUL.....MR MOHAN....FROM HILLCOUNTRY SRILANKA

  • @VelaVela-ue9pp
    @VelaVela-ue9pp Місяць тому +13

    இந்த மோகன் குரல்
    சுரேந்திரன் குரலில்
    நாங்கள் மயங்கினோம்

    • @tvleela4385
      @tvleela4385 5 днів тому

      Mohan own voice is good only

  • @MuthMu-cl3dw
    @MuthMu-cl3dw Місяць тому +3

    மோகன் சார் மறுபடியும் திரைக்கு வரட்டும்
    மறுபடியும் வெல்லட்டும் வாழ்த்துக்கள்..

  • @sujathaashokapathman4396
    @sujathaashokapathman4396 Місяць тому +13

    நீங்கள் எப்பவும் நடிச்சுக்கொண்டே இருக்கனும். நல்ல நடிகர்.

  • @parameswariparameswari3475
    @parameswariparameswari3475 Місяць тому +4

    இளமைமாராஇருக்கிறார்மோகன்வாங்கசார்நடிங்க‌. வாழ்த்துக்கள்

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 Місяць тому +10

    Hats off to Mohan sir! God Bless you for ever!🙏🙏🙏🙏

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 Місяць тому +6

    Semma Clarity
    My Sweetheart Darling Mohan My Evergreen Hero ...❤❤❤❤

  • @DesappanDesappan-rs9bc
    @DesappanDesappan-rs9bc Місяць тому +7

    Romba pudikkum ungal song happy a irunga sir ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-fd5pj9sk7r
    @user-fd5pj9sk7r Місяць тому +9

    Welcome back Mr.Mohan, God bless u ❤

  • @velag128
    @velag128 Місяць тому +10

    உங்களை மீண்டும் பார்க்க ஆசை.

  • @nimmi246
    @nimmi246 Місяць тому +6

    Wow superb Mohan sir..❤

  • @user-qs4is3ju1v
    @user-qs4is3ju1v Місяць тому +10

    மோகன் நீங்க எப்படியோ சேர் உங்க குரலாக ஒலித்த சுரேந்தரை நாம் மறக்க மாட்டோம்

  • @Viji1991-xd4di
    @Viji1991-xd4di Місяць тому +6

    Welcome mohan sir 🌹🌹🌹🌹 ungala ennaku romba pudikum unga songs & unga face reaction wow very beautiful ❤️ my fav hero nengamattum than unga film ellame my fav 💕💕 🙏 mella therandhadhu kadhavu & gopurangal saivathillai& killinjalgal🌹🌹🌹

  • @astymini4035
    @astymini4035 11 днів тому

    அருமை யான பதில் வாழ்த்துக்கள் மைக் மோகன் அண்ணா ♥️

  • @shyamalashyamala2065
    @shyamalashyamala2065 Місяць тому +3

    Beautiful hero beautiful acting wonderful person.... My favourite actor 🎉🎉🎉🎉🎉

  • @prasannaramesh9405
    @prasannaramesh9405 Місяць тому +10

    My favourite actor all the best for ur future projects sir

  • @PaulRavi-xz6sp
    @PaulRavi-xz6sp Місяць тому +9

    Mohan sir Eppo tum alagu Love you ❤

  • @maragathamRamesh
    @maragathamRamesh Місяць тому +5

    பழைய மோகன் மாதிரி இல்லை... இருந்தாலும் மோகன் மாதிரி வெற்றி படங்கள் பாடல்கள் எத்தனையோ இருக்கிறது இந்த படமும் பாடல்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sumathikarna4224
    @sumathikarna4224 Місяць тому +2

    Mohan sir padangal enakku romba romba pidikkum❤❤❤

  • @sathyapriyaanbazhagan1841
    @sathyapriyaanbazhagan1841 Місяць тому +7

    Super come back sir, all l the best

  • @user-oj2tl3os8s
    @user-oj2tl3os8s Місяць тому +1

    மோகன் தம்பி உங்க வார்த்தை பேச்சு அமைதியான முகம் உங்கள் நடிப்பு மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து இந்தப் பாட்டுக்கு நான் அடிமை

  • @vmathavan8436
    @vmathavan8436 Місяць тому +25

    இளையராஜா+எஸ். எஸ் பி பாலசுப்ரமணியன்+ மோகன் =வெற்றிக் கூட்டணி

  • @visalakshir6933
    @visalakshir6933 Місяць тому +17

    Welcome back Mohanji

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Місяць тому +2

    Mohan sir you are my favorite hero in my college days i remember that i am egarly waiting for your movie

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 5 днів тому

    Correct sir😊my fav hero 90's👍

  • @jayalakshmic3574
    @jayalakshmic3574 27 днів тому +2

    மோகன் சார் நா எனக்கு உயிர்

  • @lakshmirangan3255
    @lakshmirangan3255 Місяць тому +2

    True 100 persent ur speech.Mohan sir I love you so much.💐🔥👍

  • @sudhasrinivas1959
    @sudhasrinivas1959 Місяць тому +3

    Very decent polite and humble person❤

  • @dr.rekhasanjib8001
    @dr.rekhasanjib8001 Місяць тому +7

    Excellent reply for all the questions . Gentle man

  • @DesappanDesappan-rs9bc
    @DesappanDesappan-rs9bc Місяць тому +6

    I love Mogan sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subbulakshmim4313
    @subbulakshmim4313 Місяць тому +2

    He is ever green and charming super Star.👏👏👍🌹👌💐

  • @AnuRadha-sd1it
    @AnuRadha-sd1it Місяць тому +3

    My favorite hero ever green actor

  • @g.g.1892
    @g.g.1892 Місяць тому +3

    சார் உங்கள் குரல் சூப்பர் 🌹🌹

  • @geethaPandi-wz1vg
    @geethaPandi-wz1vg Місяць тому +5

    I love you Mohan sir❤❤

  • @kannammalhari778
    @kannammalhari778 7 днів тому

    வாழ்த்துக்கள்

  • @ayshaibrahim7237
    @ayshaibrahim7237 Місяць тому +12

    I am your fan ❤

  • @user-zk7el8jg8s
    @user-zk7el8jg8s Місяць тому +6

    My favourite Actor Mohan
    All the best sir

  • @mangaimangai1856
    @mangaimangai1856 Місяць тому +7

    Mohan.sir..super

  • @chithrachithra14
    @chithrachithra14 Місяць тому +7

    God bless you mohan sir

  • @anbalagank3856
    @anbalagank3856 Місяць тому +2

    I'm 67 years old now. In 80's, I have seen all his films. My first and very favourite as well as my loving actor is always Mohan sir for ever and ever. When the people watched his movie "Payanangal mudivathillai" in those days really and typically cried like anything including myself. In my personal life till my end of my life I cannot forget his songs. Because, my wife passed away 20 years before; for my mind-consolence, still have been hearing his songs which makes me ever-remembering my life with my loving and loving wife. No chance! His song of "Idhayam oru koil" very excellent. Please Mohan sir will you give us again such kind of films hearafter. Like my wife, You will always live in my memories for my remaining life also. Suddenly your absence from the field for long long time really made upset my age group people. Anyhow, thank you very much for your come-back. Thank you.

    • @user-jo1so6wn3r
      @user-jo1so6wn3r Місяць тому

      U must reenter n achieve in films mohan sir

  • @sulochananarayanan2516
    @sulochananarayanan2516 Місяць тому +5

    Old is gold 💐💐💐💐💐💐💐💐👍👍👍👌👌Mohansir 💐💐

  • @2bmobiles391
    @2bmobiles391 22 дні тому +2

    எனக்கு மோகன் படம் ரொம்ப பிடிக்கும்

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Місяць тому +4

    SPB சாரை எல்லோரும் மதிக்கும்போது சுயநலவாதி ஒருவர் அவமானப்படுத்திவிட்டார்.???

  • @nimmi246
    @nimmi246 Місяць тому +3

    Thank you so much for giving us your movie Mohan sir.. still I have only one question... How can you forget your fans for these many years? Anyways I thank for your comeback sir..❤❤❤

  • @mathantamil7852
    @mathantamil7852 3 дні тому

    Mohan Sir Speech Excellent ... i like maturity Answer .... FROM MADURAI ....

  • @joseselvam8021
    @joseselvam8021 Місяць тому +2

    My favourite actor mohan sir Mella thiranththu kathavu is my favourite film I love your all flims now and all❤❤❤

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl Місяць тому +7

    Very nice actor all his films are victory and successful. Story songs etc.

  • @albertpaulraj4694
    @albertpaulraj4694 Місяць тому +2

    Well come Mohan. We always love you.

  • @rosylobow3002
    @rosylobow3002 Місяць тому +8

    Any time Mohan is a very good actor handsome hero. He moves his mouth as if he is singing the song himself. Wish you good luck n I am waiting to see you soon on the screen. He gave some beautiful movies.

  • @rajapriyaadhanasamy8635
    @rajapriyaadhanasamy8635 Місяць тому +7

    Original voice nalla irruku

  • @mercydaniel3964
    @mercydaniel3964 Місяць тому +4

    Welcome Mohan sir,God bless you, congratulations

  • @Rani-qm4px
    @Rani-qm4px Місяць тому +9

    Azhaghu sir nenga always

  • @jkrkarunakaran9582
    @jkrkarunakaran9582 Місяць тому +2

    படம் கோபுரங்கள் சாய்வதில்லை
    பாடல்
    பூவாடை காற்று
    இந்தப் பாடலை பாருங்கள்
    மோகன் சாருடைய அற்புதமான நடிப்பு

  • @darathia2871
    @darathia2871 8 днів тому

    மோகன் சார் நீங்கள் நடித்த படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தேன் எஸ்பி சாரின் குரலும் தங்களின் நடிப்பும் அபாரம்

  • @venkataramanana6446
    @venkataramanana6446 4 дні тому

    Dear all,mohan is very gentle, congratulations

  • @RaviRavi-my5fu
    @RaviRavi-my5fu Місяць тому +7

    Smiling face

  • @parvathiparvathi1662
    @parvathiparvathi1662 Місяць тому +12

    mohan sir speech super

  • @evanjilne
    @evanjilne Місяць тому +6

    Forever smart handsome man❤

  • @sarathysarathy8123
    @sarathysarathy8123 Місяць тому +4

    Welcome Mohan sir

  • @sumathiramaiah3142
    @sumathiramaiah3142 9 днів тому

    Welcome vaalthukkal 🎉🎉

  • @gomathiantony5752
    @gomathiantony5752 Місяць тому +1

    My evergreen star Mr. Mohan

  • @umanarasimhan1232
    @umanarasimhan1232 Місяць тому +3

    Welcome actor mohan sir my favourite ❤🎉🎉🎊

  • @marialeoni-vt1tn
    @marialeoni-vt1tn Місяць тому +5

    Mohan sir❤❤❤❤❤❤❤❤

  • @mvkrishnaprasad
    @mvkrishnaprasad Місяць тому +4

    Mohan Sir Super. Yevvalavu porumayaa kelvigalukku badhilalikkiraar... adhe samayam.... kelvigalai gavanama kekkuraar

  • @saravanakumarp9964
    @saravanakumarp9964 22 години тому

    Super mohan sir

  • @sathyapriyaanbazhagan1841
    @sathyapriyaanbazhagan1841 Місяць тому +1

    Nalla manithar, avar movie ellam superaga erukkum, song supero super