கமல், ரஜினி, மற்றும்சில ஹீரோக்களுக்கு பயத்தை காட்டியவர். எத்தனை படங்கள, எவ்வளவு நல்ல பாட்டுக்கள். பாவம் இவரது போறாத காலம் . ஆனா இவரை திரும்பியும் பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு்.கடவள் இவரை கை விடல . You will be a hero again sir. தேவரு நிமக ஒள்ளதே மாடலி.
1988 ல் நான் en நண்பர்கள் மூன்று பேர் வேலைக்காக சென்று இருந்தோம் அப்போ இங்க தான்மோகன் வீடு இருக்கு அப்படி சொன்னாங்க அப்போ வீட்டுக்கு போனோம் அவங்க அம்மா எங்களுக்கு டிபன் கொடுத்து காபி கொடுத்து உபசரிச்சாங்க அந்த நாட்களை என் வாழ்வில் மறக்க முடியாது
சார் உங்களை பார்த்தது ரொம்ப சந்தோசமாக இருக்கு.உங்க படங்கள் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.படத்தின் பாடல்கள் சூப்பரோ சூப்பர் அதே மோகன் சார் தான்.
Thank you TAMILIANS for accepting our KANNADIGAS & ALSO YOU MADE THEM SUPER STARS!!!! SUPER STAR ✨ SILVER JUBILEE STAR ACTION KING MURALI PRAKASH RAI THAI NAGESH
பல புதிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை வாழ வைத்தவர். லோ பட்ஜெட் ஹீரோ.... குறைந்த பட்ச லாபம் நிச்சயம். சில நேரங்களில் பல படங்கள் நிறைய வசூல் செய்திருக்கிறது. அதற்கு காரணம் இளையராஜா SPB காம்பினேஷன். பிரச்சினை தராத நடிகர்... நல்ல மனிதர்...
18:10 - Mohan's career had 3 PILLARS: 1. Maestro ILAYARAJA's non-stop rain of MUSIC (95% of his career. 18:33 - Mohan said it right. Ilayaraja NEVER had any bias) 2. SPB's golden voice 3. S. N. Surendar's dubbing with softness / perfect sync. 4th comes his improved acting post mid-80s. He deserved the title "Mike Mohan" doing excellent lip-sync for songs as if he was the singer. My favorite movies: Mouna Raagam, Paadu Nilaave, PayaNangaL Mudivadhillai, Magudi, Udhaya Geetham, Idhaya Koyil, Mella Thirandhadhu Kadhavu, Kunguma Chimizh, December PookkaL, Nenjaththai KiLLaadhe, and Naan Paadum Paadal. In Uruvam, it was an unexpected role which he did quite well; IR's background Score was spine-chilling. Pallavi Anupallavi was composed by Ilayaraja for 20% of his usual remuneration to encourage a new director.
Yes, pallavi anupallavi has a few tracks of agni nakshatram if I am not mistaken. Mr Chandramouli..... Not the best of mani sirs movie. Had the chance to see the movie in 1989 after agni nakshatram. Experience????
So true,even I felt that Suhasini till now has a soft corner for Mohan,it’s ok ,after all we are all ordinary humans.Silappo thadamatrum varum,Kudos to Mohan who handled the situation beautifully saying nambu friendsave behave panina nallairukkun
So nice to listen to Mohan. He is sounding so humble and genuine. Just remembered the days when we will rush to movie halls to watch all his silver jubilee movies. He is one star who tasted success after success.
Amazing conversation.. I was expecting these open talks from Mr.Mohan.. previous interviews not helped him much to talk with so much ease.. Great work Suhashini mam 👏👏
Suhasini madam please say vanakam to Mr Mohan for me. I am a very good friend of his. I don’t know if he remembers me I was also from IIIsc Bangalore. He is such a gentle and humble man. He deserves everything good in life please convey this message .bless you for doing this interview and thank you.
மோகன் சார் &சுஹாசினி mam 🙏நாங்கல்லாம் நீங்கள் நடித்துக்கொண்டு இருந்த காலத்தில் உங்கள் திரை படங்களை விரும்பி ஒரு சினிமாவை 2முறை பார்ப்போம். அனைத்து படங்களும் அருமையாக இருக்கும் அந்தமாதிரிபடங்கள் இப்பொழுது வருவதில்லை இருவரின் பகிர்ந்து உரையாடல் அருமை 👌
Just watched his kannada interview. His kannada is so good. It's so obvious because his mother tongue. I wonder.. His Tamil is also too good 👏 And as always my favourite Suhasini is looking so beautiful. ❤
20:59 I had a different opinion about a great man, an utterly good 👍 man, Hero Mohan, sir. After seeing this interview, I thanked God. Fortunately ,I saw this interview with Sugashini madam. Mohan, sir, utterly simple, good-hearted. I saw all of his movies all are great hit. Thendraley enai thodu, payanangal mudivathu illai. And a lot more. I'm very happy to see him. From Thoothukudi Tamil Nadu INDIA ❤️ 🇮🇳.
Thanks Suhasini for bringing him to the table and having an open talk. Look at him now... He is still look young...can't even say he is at his 68. Still look young and reminds 'Naan paadum mouna raagam' song situation... You should have given him a shawl and a mic to go back to that shooting again. Lovely conversation.... Going crazy listening to him. Such a lovely actor thanking whoever involved in his journey. Look forward to seeing many interviews of him.
மோகன் சார் நீங்க தாடி வைச்சி இருக்கிறது யாரோ மாதிரி இருக்கிறது உங்களுடைய குரல் கேட்டு நீங்க என்பதை தெரிந்துகொண்டேன் .இதயக்கோயில் படத்தில் நடித்த மோகன் சார் மாதிரி பார்க்க ஆசையாக உள்ளது.
In mouna ragam the character name is ' chandra kumar' he plays very well in that film. Never do that any other actor that character. Mohan mohan than. I like that role very very much❤
Excellent interview by Mohan and Suhasini. 80’s Tamil cinema was really a golden period in Tamil Cinema. I moved from my home town to Madras for college study in 85. Kamal and Rajini films were very popular then. One of my classmate was a serious and die hard fan. There were comparison between Kamal and Mohan in cine discussion but some friends discounted Mohan against Kamal. This guy used to fight with others not to discount Mohan. He is no more now. Interesting interview. Nice to see Mohan after a very long time.
@@Chennai...no one is giving life to anyone , just say “chance “ Life is a big word. For your information all the legendary people in Tamil industry started their career from Kannada industry ex : Rahman , ilayaraja , Mani Rathnam etc so you decide .
@@Chennai... It's not they liked Kannada Industry, at that time Karnataka Govt was giving subsidy to Kannada movies. As a budding artist with megre money with them, they chose to make films in Kannada, moreover their were lot of extraordinary movies were being made,like bridge kind of movies, thanks to great Rajkumar sir included.
@@adityabidarikote6956yes ,as you rightly pointed out it was a golden era of kfi ,new wave films were made in kannada industry ,many experiments were made with new directors ,whole indian film industryies were looking at kannada film industry for the kinds of films were made by the new wave directors at that time.kannada industry became a ground for fresh thinkers ,that is why it attracted directors like balu mahendra nd manirathnam kind of fresh directors to start their career in cini field through kannada.
I saw the first film in Kannada in Saphire theatre was Kokila and Mohan and Kamal pair was fantastic. Mohan became a super hero in Tamil and his musical films with the combination of Ilayaraja, SPB is evergreen and blockbuster.
என் பெயர் சக்தி எனக்கு மோகன்சார் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் எப்படியாவது அவரை பார்கனும் என்று ரொம்ப ஆசை சமிபததில் விஜய் டிவியில் சாரை ரசித்து பார்த்தேன் எனக்கு அவரை பார்க ஒரு வாய்புகிடைக்குமா
He was attending a fan felicitation event near a kuppam close to my house. I observed how friendly and genuinely cool he was. No bandha at all. I nervously walked up to him and asked if I could take a photo with him. He immediately accomodated and was real chill about it. What a fabulous actor.
Very nice conversation - Suhasini with Mohan - I saw Nenjathai killathe at Devibala - Chennai - Second Show 44 years back with my family members. It's my sweet remembrance. Feeling very happy to see both again here. Both are my favourite. Suhasini Mam thanks for the interview. Mohan sir you are still rocking. Thanks to the organisers for this wonderful program.
Amazing actor when compare to any other industry, such a wonderful human being, the way he respect his wife is so beautiful ❤️, really he is the only man have all.the qualities as a hero...🎉🎉
நானும் அந்த கால கட்டத்ில் இளையவன் இளமைக் காலங்கள் தொடங்கி உருவங்கள் மாறலாம் வரை சுஹாசினி மோகனுடன் அந்த கால தொழ்ரர்கள் தோழிகள் உடன் உலா வந்த சுகம் இந்த பேட்டி எண்க்கு தந்தது
Hi you are always super,handsome, dream boy for us. My college time cannot forget your pictures especially vithi Padam. Love you, we still love you, always ❤️ love you dear. You are our hero always, God bless 🙌 you.
▶ ua-cam.com/video/3qJG0XjKbKs/v-deo.html
Yuvan Shankar Raja & Elan Exclusive Interview Part-2
▶ ua-cam.com/video/4M6VX7RxdKg/v-deo.html
Saregamapa Singer Balamurugan Emotional Interview
😊p😊 4:39
Qqqq6@@saranyas4429
கமல், ரஜினி, மற்றும்சில ஹீரோக்களுக்கு பயத்தை காட்டியவர். எத்தனை படங்கள, எவ்வளவு நல்ல பாட்டுக்கள். பாவம் இவரது போறாத காலம் . ஆனா இவரை திரும்பியும் பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு்.கடவள் இவரை கை விடல . You will be a hero again sir. தேவரு நிமக ஒள்ளதே மாடலி.
Mohan Sir new movie Haraa is releasing on 7.6.2024
இந்திய சினிமா துறையில் இன்னும் வயது போகாமல் இளமையை அப்பிடியே தக்கவைத்துக் கொண்டிருக்கும் அற்புதமான மோகன், நதியா, சுஹாசினி வாழ்த்துக்கள்.
கடவுள் இவருக்கு இந்த சிரிப்பை நிறந்தரமாகவும் நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும் 🫶💞❤🎉🎉
மோகன் சார் தாடியை எடுங்க Please..திரும்பவும் நடிக்கவும்.ஆவலுடன் இருக்கின்றேன்.நான் உங்களின் தீவிர ரசிகை...❤
1988 ல் நான் en நண்பர்கள் மூன்று பேர் வேலைக்காக சென்று இருந்தோம் அப்போ இங்க தான்மோகன் வீடு இருக்கு அப்படி சொன்னாங்க அப்போ வீட்டுக்கு போனோம் அவங்க அம்மா எங்களுக்கு டிபன் கொடுத்து காபி கொடுத்து உபசரிச்சாங்க அந்த நாட்களை என் வாழ்வில் மறக்க முடியாது
Mohan Sir new movie Haraa is releasing on 7.6.2024
I was born in 1988, it's very fascinating to hear these stories...very glad now youtube is helping to share
மோகன் தீர்காயுசோடே நீடூழி வாழ்க நலமுடன் வளமுடன் என்றென்றும் வாழ்கவே . வெற்றி , வெற்றி , வெற்றி விழா நாயகன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்கவே.
மோகன் சிறந்த மனிதன் 64வயதில் அழகாக இருக்கும் ஒரு மனிதன் சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤
64 alla 69 aagivitathu.😎
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நான் குழநதையாக இருக்கும் போதே நடிகர் ஆனாவர். Youth ஆக அப்படியே இருக்கார் மைக் மோகன் .
இவர் படத்த பாத்த, நாங்க வயசு ஆகி கிழவன் ஆயிட்டோம், ஆனா மோகன் சார் இளமையா இருக்கார்,
சார் உங்களை பார்த்தது ரொம்ப சந்தோசமாக இருக்கு.உங்க படங்கள் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.படத்தின் பாடல்கள் சூப்பரோ சூப்பர்
அதே மோகன் சார் தான்.
எங்களின் 80" favourite hero Mohan and my sweet heart hasini....
Mohan Sir new movie Haraa is releasing on 7.6.2024
R. சுந்தராஜன் sir ரொம்பவே அழகான director அவரோட படங்கள் எல்லாமே அருமை... மெல்ல திறந்தது கதவு my favo ❤❤❤
கமெண்ட்ஸ் லா படிக்கறப்ப மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. Thank you All🙏Love you Mohan Sir ❤💞🫶
Mohan sir எவ்ளோ விஷயங்களை ஞாபகம் வைத்து பேசுகிறார். So great 👍
😍 OLD IS GOLD SUPER 👍 மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙌🙌🥰
Mohan sir நடித்த movie la மௌனராகம், பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள் ரொம்ப பிடிக்கும் ❤️
My favourite actor...he was the dream hero of our times...still looking young and smart ❤
Ivara mathiri 90's la love panna mudiyathu. ❤ semma actor.
Ivara paka evolo happya iruku. Ivar naditha padangal ellame super hit. Marupadium hero nadikaradha paka aasaiya iruku. Inum niraiya padam herova nadika vazhuthukal sir.
Thank you TAMILIANS for accepting our KANNADIGAS & ALSO YOU MADE THEM SUPER STARS!!!!
SUPER STAR ✨
SILVER JUBILEE STAR
ACTION KING
MURALI
PRAKASH RAI
THAI NAGESH
Add kishore also.
Namge nachike aagbeku antha indirect aagi heLthidira bro😢
பல புதிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை வாழ வைத்தவர். லோ பட்ஜெட் ஹீரோ.... குறைந்த பட்ச லாபம் நிச்சயம். சில நேரங்களில் பல படங்கள் நிறைய வசூல் செய்திருக்கிறது. அதற்கு காரணம் இளையராஜா SPB காம்பினேஷன். பிரச்சினை தராத நடிகர்... நல்ல மனிதர்...
My favorite actor Mohan sir ❤
What a great camaraderie between Suhasini and Mohan ! Mohan is so humble and down to earth ! Great interview !
18:10 - Mohan's career had 3 PILLARS: 1. Maestro ILAYARAJA's non-stop rain of MUSIC (95% of his career. 18:33 - Mohan said it right. Ilayaraja NEVER had any bias) 2. SPB's golden voice 3. S. N. Surendar's dubbing with softness / perfect sync. 4th comes his improved acting post mid-80s. He deserved the title "Mike Mohan" doing excellent lip-sync for songs as if he was the singer. My favorite movies: Mouna Raagam, Paadu Nilaave, PayaNangaL Mudivadhillai, Magudi, Udhaya Geetham, Idhaya Koyil, Mella Thirandhadhu Kadhavu, Kunguma Chimizh, December PookkaL, Nenjaththai KiLLaadhe, and Naan Paadum Paadal. In Uruvam, it was an unexpected role which he did quite well; IR's background Score was spine-chilling. Pallavi Anupallavi was composed by Ilayaraja for 20% of his usual remuneration to encourage a new director.
Yes, pallavi anupallavi has a few tracks of agni nakshatram if I am not mistaken. Mr Chandramouli..... Not the best of mani sirs movie. Had the chance to see the movie in 1989 after agni nakshatram. Experience????
@@vijayalakshmianbalagan7616 Which track from PA was used for AN? "Mr. Chandramouli" dialogue is from Mouna Raagam. Watched all 3 movies.
Mohan's very honest answers! Slightly Suhasini flirtations, one could see... But our Mohan is very controlled&neutral guest - great Mohan🎉!!!!!
So true,even I felt that Suhasini till now has a soft corner for Mohan,it’s ok ,after all we are all ordinary humans.Silappo thadamatrum varum,Kudos to Mohan who handled the situation beautifully saying nambu friendsave behave panina nallairukkun
அலட்டள் இல்லாத ஒரு நல்ல மனிதர் மோகன் அண்ணன் ♥♥♥
Nice interview
Mohan and suhasini
I like it
So happy to see you both...
Thank you
My favourite actor mohan....🌹
வாவ் அமேசிங் சூப்பர் ஸ்டார் எதார்த்தமான பேட்டி. என்னோட
பேவரிட் மோகன்.சுகாசினி
வாங்க திரும்பவும். திரைக்கு
வெற்றி நடை போட்டு ஜெயிக்க
வாழ்த்துகள்
Mohan Sir new movie Haraa is releasing on 7.6.2024
மோகன் சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க மறுபடியும் படத்துல நடிக்கணும்
மேலும் நடிக்க வேண்டும் மோகன் please anna....
மோகன் சாரை எங்கள் குடும்பத்துக்கு ரொம்ப பிடிக்கும் அவர் படம் அத்தனையும் பார்த்திருக்கிறோம்
So nice to listen to Mohan. He is sounding so humble and genuine. Just remembered the days when we will rush to movie halls to watch all his silver jubilee movies. He is one star who tasted success after success.
Mohan Sir new movie Haraa is releasing on 7.6.2024
Amazing conversation.. I was expecting these open talks from Mr.Mohan..
previous interviews not helped him much to talk with so much ease..
Great work Suhashini mam 👏👏
In recent times he gave lot of interviews which are available in you tube.
Mohan Sir new movie Haraa is releasing on 7.6.2024
மோகன் சார்நான் சிறுவயதில் உங்க படம் பார்த்து உங்களோட பெரிய ரசிகை சார் அப்ப பார்த்த மாதிரி இளமையாக இருக்கிங்க மறுபடியும் ஹீரோவாக பண்ணுங்க சார்.
அவரோட அந்தஸ்துக்கு இவ்வளவு எளிமையாக இருப்பது மிகப்பெரும் அதிசயம் 🙏நிறை குடம் ததும்பாது 😊
Already field out actor
My favorite person my loveable hero still now , iam Ramesh tour driver always with Mohan song's with my drive ❤❤❤❤❤❤❤
Mohan fantastic success hero....ever unforgettable...special place in tamil 80s record🎉
What an insightful talented actor. Tamil industry missed out on him for the past few years. Great that he is back.
More than his movies,all his songs with SPB , Ilayaraja combo are evergreen....only 80's kids can understand....
Suhasini madam please say vanakam to Mr Mohan for me. I am a very good friend of his. I
don’t know if he remembers me I was also from IIIsc Bangalore.
He is such a gentle and humble man.
He deserves everything good in life please convey this message .bless you for doing this interview and thank you.
மோகன் சார் &சுஹாசினி mam 🙏நாங்கல்லாம் நீங்கள் நடித்துக்கொண்டு இருந்த காலத்தில் உங்கள் திரை படங்களை விரும்பி ஒரு சினிமாவை 2முறை பார்ப்போம். அனைத்து படங்களும் அருமையாக இருக்கும் அந்தமாதிரிபடங்கள் இப்பொழுது வருவதில்லை
இருவரின் பகிர்ந்து உரையாடல் அருமை 👌
Super
Mouna raham enakku favorite movie mohan sir acting superb ❤❤❤
Mouna Raagam is unforgettable movie with strong storyline. Mohan, Karthick and Revathy did their very best in their respective role.
Just watched his kannada interview. His kannada is so good. It's so obvious because his mother tongue.
I wonder.. His Tamil is also too good 👏
And as always my favourite Suhasini is looking so beautiful. ❤
ಎಲ್ಲೆಲ್ಲ ಭಾರತದ ಚಿತ್ರರಂಗದ... ಕ್ರೀಡೆ... ಆಡಳಿತ... ರಾಜಕೀಯ... ಶಿಕ್ಷಣ... ಬಾಹ್ಯಾಕಾಶ... ಎಲ್ಲಾ ರಂಗದಲ್ಲಿ ವೀರಕನ್ನಢಿಗರ ಪಾತ್ರ ಇದ್ದೇ ಇರುತ್ತದೆ.... ❤🎉❤
Mohan sir enaku 66 vayasu, unga padam fulla unga eyes than parpen, expressive and my olden days hero pa neenga. Malarum ninaivugal mohan, thk u
67 years , my god he looks very young.. he looks like he is in late 40's
20:59 I had a different opinion about a great man, an utterly good 👍 man, Hero Mohan, sir. After seeing this interview, I thanked God. Fortunately ,I saw this interview with Sugashini madam. Mohan, sir, utterly simple, good-hearted. I saw all of his movies all are great hit. Thendraley enai thodu, payanangal mudivathu illai. And a lot more. I'm very happy to see him. From Thoothukudi Tamil Nadu INDIA ❤️ 🇮🇳.
Thanks Suhasini for bringing him to the table and having an open talk. Look at him now... He is still look young...can't even say he is at his 68. Still look young and reminds 'Naan paadum mouna raagam' song situation... You should have given him a shawl and a mic to go back to that shooting again. Lovely conversation.... Going crazy listening to him. Such a lovely actor thanking whoever involved in his journey. Look forward to seeing many interviews of him.
Mohan Sir new movie Haraa is releasing on 7.6.2024
Eppavum mohan sir hits song kettute erruken evergreen songs
Mohan Sir new movie Haraa is releasing on 7.6.2024
மோகன் சார் நீங்க தாடி வைச்சி இருக்கிறது யாரோ மாதிரி இருக்கிறது உங்களுடைய குரல் கேட்டு நீங்க என்பதை தெரிந்துகொண்டேன் .இதயக்கோயில் படத்தில் நடித்த மோகன் சார் மாதிரி பார்க்க ஆசையாக உள்ளது.
Please take mouna raagam part 2
Same actor
Same characters all
My childhood favourite film
In mouna ragam the character name is ' chandra kumar' he plays very well in that film. Never do that any other actor that character. Mohan mohan than. I like that role very very much❤
Excellent interview by Mohan and Suhasini. 80’s Tamil cinema was really a golden period in Tamil Cinema. I moved from my home town to Madras for college study in 85. Kamal and Rajini films were very popular then. One of my classmate was a serious and die hard fan. There were comparison between Kamal and Mohan in cine discussion but some friends discounted Mohan against Kamal. This guy used to fight with others not to discount Mohan. He is no more now. Interesting interview. Nice to see Mohan after a very long time.
ಎಷ್ಟೇ ಎತ್ತರಕ್ಕೆ ಬೆಳೆದರೂ, ಮೂಲ ಬಿಡದ ನಟ, ನಮ್ಮ ಹೆಮ್ಮೆಯ ಕನ್ನಡಿಗ ❤❤
கன்னடருக்கும் வாழ்வு கொடுத்து உள்ளது தமிழ் சினிமா உலகம்♥♥
@@Chennai...no one is giving life to anyone , just say “chance “ Life is a big word.
For your information all the legendary people in Tamil industry started their career from Kannada industry ex : Rahman , ilayaraja , Mani Rathnam etc so you decide .
@@Soumya_Jay why they are coming to tamil industry(even asked) instead of staying so great kannada industry??
@@Chennai... It's not they liked Kannada Industry, at that time Karnataka Govt was giving subsidy to Kannada movies. As a budding artist with megre money with them, they chose to make films in Kannada, moreover their were lot of extraordinary movies were being made,like bridge kind of movies, thanks to great Rajkumar sir included.
@@adityabidarikote6956yes ,as you rightly pointed out it was a golden era of kfi ,new wave films were made in kannada industry ,many experiments were made with new directors ,whole indian film industryies were looking at kannada film industry for the kinds of films were made by the new wave directors at that time.kannada industry became a ground for fresh thinkers ,that is why it attracted directors like balu mahendra nd manirathnam kind of fresh directors to start their career in cini field through kannada.
I saw the first film in Kannada in Saphire theatre was Kokila and Mohan and Kamal pair was fantastic. Mohan became a super hero in Tamil and his musical films with the combination of Ilayaraja, SPB is evergreen and blockbuster.
என் பெயர் சக்தி எனக்கு மோகன்சார் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் எப்படியாவது அவரை பார்கனும் என்று ரொம்ப ஆசை சமிபததில் விஜய் டிவியில் சாரை ரசித்து பார்த்தேன் எனக்கு அவரை பார்க ஒரு வாய்புகிடைக்குமா
He was attending a fan felicitation event near a kuppam close to my house. I observed how friendly and genuinely cool he was. No bandha at all. I nervously walked up to him and asked if I could take a photo with him. He immediately accomodated and was real chill about it. What a fabulous actor.
This is the issue
.Why you have to celebrate them? We have our own talent...We are not slave...We have to have some self esteem
சிறந்த நடிகர் மோகன்
சார்....
எதார்த்தமான பேச்சு.
Ohhh myyyy Goodness my dream come true interview.Tysm . worth watching Love from Mysuru 🌹🌹🙏🙏♥️♥️💯💯
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் சார் அவர்களின் இன்டர்வியூ சூப்பர் கலகலப்பான பேட்டி
Mohan Sir new movie Haraa is releasing on 7.6.2024
Neat n clean explanations. No nonsense. Hats off sir. Legendary hero of our times.
kokila mohan sir i watch mounaraagam repeatedly
சுஹாசினி voice still great same like sinthubairavi.❤
Mohan maximum given hit movies.
Mohan sridevi pairaa act pannaliye nu enakku romba varuthham because my favourite hero mohansir and sridevimam (till now)
My favourite actor mohan
The conversation between Suhasini & Mohan was really interesting. I really liked this show.
Among all the past actors, Mohan is young and evergreen. It's a miracle. Keep it up ❤
Nice to see you one's again.. mohan. You're fantastic.. and you're blessed.. go ahead. God bless you good health and wealth.
Suhasini ma'am we ❤ you always. And Mohan sir is my favourite actor. Happy to see him again👍👍👍
I'm a big fan of Mohan sir... love you sir...
how you are so young mr mohan sir and sugasini madam sir still looks so young pls you can act as a hero again although i am a vijay fan
எளிமையான இயக்குணர் சுந்தராஜண்
சுகமான நேர்க்கணல். அருமையான தமிழ் பேச்சு. நேரம் போனதே தெரியலையே
வாழ்க்கைல ஒரு முறையாவது உங்களை பாதிரணும் sir please 🥺🥺🥺🥺🥺🥺
Very nice conversation - Suhasini with Mohan - I saw Nenjathai killathe at Devibala - Chennai - Second Show 44 years back with my family members. It's my sweet remembrance. Feeling very happy to see both again here. Both are my favourite. Suhasini Mam thanks for the interview. Mohan sir you are still rocking. Thanks to the organisers for this wonderful program.
Amazing actor when compare to any other industry, such a wonderful human being, the way he respect his wife is so beautiful ❤️, really he is the only man have all.the qualities as a hero...🎉🎉
Very nice good interview with Mike mohan sir.
nenjathai killathe combo ❤
எங்கள் வெற்றி நாயகன் மோகனின் ஹரா திரைபடம் வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்🎉🎉❤❤மீண்டும் மோகன் வருக வருக🎉🎉❤❤
So positive vibes in this interview... 💛
68 Yr he is ,can't believe he looks like 40 .he still stayyoung
சுகாசினி. எப்பவும். இப்படி தான். பேசவிடமாட்டாங்க. இழங்களே. பேசி. சிரிச்சிக்குவாங்க.
I was waiting for memories on mouna ragam.... Great to hear from the hero himself
Very nice interview. I like Mohan sir very much. Thank you
மோகன் சார் மீண்டும் நடிக்க வேண்டும் 🌹👌🌹
OMG... can't believe he is 67❤️Cute lover boy❤️❤️
அப்படியே அப்போ பார்த்தா மாதிரியே இப்போதும் இருக்கார் தாடி எடுத்தா பழைய அதே மோகன் தான்.
அப்ப பாத்த மாதிரியே இருக்கிறீங்க நீங்க மீண்டும் ஒரு . படம் கொடுப்பீங்களா ப்ளீஸ் சார்
Sweet mohan sir
நானும் அந்த கால கட்டத்ில் இளையவன் இளமைக் காலங்கள் தொடங்கி உருவங்கள் மாறலாம் வரை சுஹாசினி மோகனுடன் அந்த கால தொழ்ரர்கள் தோழிகள் உடன் உலா வந்த சுகம் இந்த பேட்டி எண்க்கு தந்தது
My sister is a fan to Mohan. That memories made me to watch this video.
Me too
அந்தக் காலத்து அழகன் 💓
Hi you are always super,handsome, dream boy for us. My college time cannot forget your pictures especially vithi Padam. Love you, we still love you, always ❤️ love you dear. You are our hero always, God bless 🙌 you.
ನನ್ನ ಫೇವರಿಟ್ ನಟ... ಉತ್ತಮ ಕಲಾವಿದ❤
Mohan my favorite actor
என்றும் 16.. ஃபிரண்ட்ஸ் பேசிக்கொள்கிறார்கள் 😂😂❤. இளமை.. மகிழ்ச்சி 🥰... வாழ்க வளமுடன் 🎉🎉🙌
My favorite Actore ❤❤❤
80s my dream hero Mohan sir
❤
இதயக்கோயீல் Great acting பாடுநிலா மெளணம்ராகம் விதீ எல்லாம் படம் இவருக்காணா கதை வேறு யார் நடீத்தாலும் தோல்வீதாண் No dout
The best actor mohan sir 👍