வியாபகம் என்றால் ...

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2023
  • / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarithi Ilangai Jeyaraj conducts ‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language. With his Thirukural discourses and classes on Saiva Siddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautiful language. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. ‘Kambavruthi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. The mind blowing style of telling story in an oration is incomparable
    / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
  • Розваги

КОМЕНТАРІ • 12

  • @deventranadeventrana2268
    @deventranadeventrana2268 8 місяців тому

    மானுடம் தெரிந்து கொள்ள வேண்டிய வார்த்தைகள் 🙏🙏

  • @angavairani538
    @angavairani538 8 місяців тому

    வணக்கம் அய்யா
    நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய அனைவருக்கும்🙏❤

  • @manomano403
    @manomano403 8 місяців тому

    ஒன்றில்லாமல் ஒன்றில்லை, எனினும் எல்லாம் ஒன்றில்லை!!!
    ..
    08.11.2023

  • @manomano403
    @manomano403 8 місяців тому

    வ் யாபகமென்றால், தமிழரசெனும், கட்சி ஞாபகம்!
    அவர், மறுபடி கொடி நாட்டுகிறார், என்று ஞாபகம்!!
    நன்றும் தீதும் பிறர் தருவது இல்லையே, நம் செயல்தான் யாவினிற்கும் காரணம்,
    அறிந்து, நேர் நடுக மற்றுமொரு சந்ததி வாழ!!!
    அரசியலின் பாதையிலே பழுது வந்ததா, உழுது, களை எடுத்து விதை நிலங்கள் விளையவே!!!!

    • @manomano403
      @manomano403 8 місяців тому

      மனம் strong ஆ இருந்தால்தான், வாக்கு தெளிவாகும், செயல் உறுதியாகும்!
      நன்றி உடையவர்களாக நம்ம இருந்தால்தான், நோயெனச் சொல்லப்பட்ட அனைத்தும் தீரும், மீண்டும் அணுகாதிருக்கும்!!
      மனிதத் தோற்றத்தில் இருப்பவர்கள் எல்லோருமே மனிதர்கள் அல்லர்,
      மனிதர்களைக் கண்டறிய உன்னால் முடிந்தால், நீ வாழக் கற்றுவிட்டாய் என்று பொருள்!!!
      வாழ்தலின்போது, நீ நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என நினைத்தால் ஏமாந்திடுவாய், நடக்கக் கூடியதை நினைந்து நடக்கப் பார், எது வந்தாலும் சித்தம் என ஏற்றுக் கடக்கப் பார்!!!!
      சுபகான் அல்லா, அளவோடு சிந்தித்து வழமோடு வாழ..
      ..
      10.11.2023

    • @manomano403
      @manomano403 8 місяців тому

      தீபத் திருநாள்,
      மனிதர்களின் உள்ளங்களில்
      ஒளி பரவச் செய்யட்டும்..

    • @manomano403
      @manomano403 8 місяців тому

      பிரான்ஸ் அதிபரின் கண்டனம்
      வலுவானது, முடிந்தவை போக, அணுகுண்டை வீசாதிருக்கத்தானும் இது வகை செய்யும் எனக் கருதலாம்!
      அரசியலுக்கு எதிரும் புதிருமாக உள்ள, வினைப் பயன், கர்மா, போன்ற கருத்தியல்கள் மீதினில் புலன் செலுத்தி, அவரவர் கடவுளர்களை நோக்கி வலுவான பிரார்த்தனைகளை முன்னெடுக்கலாம்!!
      இஸ்ரேல், அரசியலின் எல்லைகளை மீறியும் யுத்தம் தொடருமானால், அமெரிக்காவின் உலகத் தலைமை கேள்விக்கு உட்படுத்தப்படும்!!!
      அடித்தவனை அடிக்கத் துப்பில்லாமல், அப்பாவிகளை போட்டு வதைப்பதானது, தேக்கி வைக்கப்பட்ட மிருகத் தனங்களின் வெளிப்பாடு தவிர வேறல்ல!!!!
      ..
      சுபகான் அல்லா, அரசியல் ஆட்டங்கள் சிலநாளில் முடிந்து போம்,
      அல்லா மீதாணை,
      மனித வதைகளுக்கு எதிரான அனைத்து சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் நிச்சயம் ஒருநாள் தண்டனை உண்டு,
      ஆமீன்..
      ..
      12.11.2023

    • @manomano403
      @manomano403 7 місяців тому

      அநியாயமாக
      ஒருவனை அடித்தார்கள்..
      ஆம்,
      தெரிந்தேதான் அடித்தார்கள்..
      அவ்வாறு,
      பலரை அடித்தார்கள்..
      சாகடித்தார்கள்..
      நோகடித்தார்கள்..
      தனி மனிதனாக செய்தால்தான் தவறு,
      அரசு என்ற அங்கீகாரம் பெற்று செய்தால் எதுவுமே தவறென்று ஆகாது..
      ஏதோ,
      சிறு குற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று சமாதானம் செய்து கொள்ளுங்கள் என்றார்கள்..
      எது குற்றம் என,
      இன்னொரு தலை முறை வினவியது?
      நெற் பயிரில் உழுத்தம் செடி வளர்ந்தால் அங்கே அது களையாகிறது, அது உடனடியாகப் பிடுங்கப்படுகிறது.. போல,
      எமக்காக ஆண்டவன் வழங்கிய அருள் நிலத்தில்..
      நீங்கள் பிறந்ததே ஒரு குற்றம் அல்லவா? இல்லையா?
      நெல்லும் உழுந்தும் தானியம் ஒன்றினுள் ஒன்று களை என்பது ஓரளவு சரி✔
      அருள் நிலம் மீள் உழவுக்கு உட்படுத்தப்பட்டபின், அந்த ஆண்டவனோடு பேசலாம்..
      புத்தனின் பிறப்பிலும் எமக்குச் சந்தேகம்?
      ஆனந்தா நீ பேசு!
      ..
      12.48

    • @manomano403
      @manomano403 7 місяців тому

      அரசுகள் போகத்தில் காலம் கழித்தால், அரச பயங்கரவாதம் கொண்டு நாட்டை நடாத்தினால் அங்கே கலகம் உருவாகும். இப்படித்தான் இங்கே உருவானது.
      பிராந்திய வல்லரசுகள் உதவிக்கு வந்து மூக்கறுபட்டன.
      தேசத்தின் சொத்துக்கள் சிலர் வசமானது.
      உருவான நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அவர்களே உலை வைத்தார்கள்,
      ஆனாலும், ரணில் விக்ரம சிங்கே தலைமையில் நாடு கொண்டு வரப்டட்டது.
      இப்பொழுது, நீதிமன்று முதன்முறையாக குற்றப் பிரேரணை சமர்ப்பித்துள்ளது.
      இங்கே என்னதான் நடக்கிறது, பார்க்கலாமா?