Bava.Chelladurai speech | Tamil speech | வாழ்க்கை அர்த்தமற்றது தான் ஆனால் வாழ்க்கை மிக அழகானது

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2023
  • #Bavachelladurai #bavachelladuraispeech #tamilspeech
    Bava.Chelladurai speech | Tamil speech | வாழ்க்கை அர்த்தமற்றது தான் ஆனால் வாழ்க்கை மிக அழகானது
    Bava.Chelladurai playlist:
    • Bava chelladurai speech
    Speeches on literature:
    • Literature
    எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்.

КОМЕНТАРІ • 18

  • @ksundaram5906
    @ksundaram5906 20 днів тому +1

    Shri. Bava Chelladurai had implanted an intrest in me over Tamil Literatures through his style of story telling . Great👍

  • @kumanankumanan71
    @kumanankumanan71 10 місяців тому +8

    அய்யா அருமை இலக்கியத்தை இதயத்தில் நுழைத்துள்ளீர். வாழ்வியல் உண்மைகளை மனதில் பதித்துள்ளீர்

  • @mangai5020
    @mangai5020 15 днів тому +1

    அருமையான பதிவு அய்யா ❤❤❤

  • @arunagiria3776
    @arunagiria3776 2 місяці тому +5

    அருமை பாவா

  • @eraithuvam3196
    @eraithuvam3196 28 днів тому

    ஆனந்தம்
    ERAITHUVAM
    ஸ்ரீஆனந்ததாஸன்
    இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அருமையான நண்பர் பலராமனுடன் பவா செல்லத்துரையும் எனது இலக்கிய ஆசான் ஜெயகாந்தனும் பலராமனும் தேவபாரதியும் சந்தித்துக் கொண்ட தருணங்கள் குறைவே
    . ஆனால் அவை அற்புதமானவை.

  • @aravanan9803
    @aravanan9803 10 місяців тому +1

    வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே... வல் வினைப்பட்டு ஆழ்கின்றாய்
    என்று மாணிக்கவாசகர் பாடியது நினைவுக்கு வருகிறது

  • @SyedAli-zg4kj
    @SyedAli-zg4kj 10 місяців тому +2

    Bava is a different personality. Hat's off

  • @ravikumar4989
    @ravikumar4989 10 місяців тому +1

    It reminded my father , thanks for the story narrated by Bava ji

  • @user-of5tl7zi2i
    @user-of5tl7zi2i 2 місяці тому

    நன்றி ஐயா.

  • @ravikumar4989
    @ravikumar4989 10 місяців тому

    Bava எதார்த்த மனிதன் , வாழ்க வளமுடன்

  • @gurunathramaswamy3500
    @gurunathramaswamy3500 9 місяців тому

    Super funny Bava Sir, reallly enjoyed it.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 місяців тому

    அன்புள்ளஅப்பா வணக்கம் .வாழ்க வளமுடன் உண்மையில் அந்த முதல் பாயிண்ட் சொன்னீர்கள் அல்லவா அது என்னுடைய எண்ணங்கள் அலை வரிசையில் ,ஒன்றுடன் ஒன்று தொடர்புஉண்டு.
    செயல் அது தொடர்பு இருக்கிறது அதனால் தான் இந்த பதிவு அது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நிரூபிக்கிறேன்.ம் அவன் செயல் அவனின்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் கொள்கை.

  • @venkatesang6485
    @venkatesang6485 4 місяці тому

    Iya en kathythan ithu nandri

  • @govindarajulusureshkannand9815
    @govindarajulusureshkannand9815 10 місяців тому

    Nice

  • @parthitamizh7238
    @parthitamizh7238 10 місяців тому

    ❤🙏

  • @suriamurthy4486
    @suriamurthy4486 9 місяців тому

    Life will be meaningless if you ate following a sanghi writer where your children loss education