#லக்னம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 36

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 8 днів тому

    வணக்கம் குருவே என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 🎉 வாழ்க வளமுடன் குருவே 🎉

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 3 місяці тому

    அருமையான தெளிவான விளக்கம் மிக்க நன்றி.❤❤❤❤❤

  • @kailasiyer
    @kailasiyer 3 місяці тому

    Brother . .......you are super.....duper
    Your style of reading is excellent...hatsoff ...
    Iam watching your all videos....n doing share ..

  • @rithishcraftanddrawingchan1212
    @rithishcraftanddrawingchan1212 2 роки тому +1

    அண்ணாவணக்கம் தங்கள் பேச்சு மிக மிக அருமை
    அடியேன்னுக்கு மூன்றில் தனுசு வீட்டில் குருவும் இராகு சேர்ந்துளளார்கவ் ராகு தெசை நடக்கிறது ஆனால் அடியேன்
    பூர்வீக வீடு போய்விட்டன
    சுயமாக வீடு வாஙகிறுந்தேன்
    அதவும் போய்விட்டன
    வேலையும் நகை பணம் பதவியும் போய்விட்டது சார் மறுபடி வருமா சார் கொஞ்சம் சொல்வலுங்க சார் நன்றி சார்
    எனது பெயர் .மதரைகுமார் நன்றி

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому

    அருமை sir
    மிக்க நன்றி
    6 ராகு இருக்கிறார்
    2 ல் இருக்கும் குரு ராகுவை
    பார்க்கிறார் அதே போல் 5 ல் சந்திரன் இதனால் பரவாயில்லை
    தானே sir இந்த ராகு பகவானை
    பற்றி ஒரு புத்தக்கமே எழுதலாம் sir
    நான் சிறு வயதில் படித்தது தமிழ்
    பாடசாலையில் எனது 13 வயதிற்கு
    பி ன் படித்தது ஒரு முஸ்லீம் பாடசாலை அதில் தான் எனக்கு பெயர் புகழ் எல்லாம் எனது பாடசாலை மூலமாக கிடைத்தது பல பாட்டு போட்டிகளில் கலந்துள்ளேன் வெற்றியும் பெற்றுள்ளேன். பாடசாலையில்
    நான் ஒரு பாடகி. எனக்கு நிறைய
    முஸ்லீம் நண்பர்கள் இருந்தார்கள்
    இப்போது ராகு திசை ராகுவின்
    நாட்டில் தொழில் புரிகின்றேன்
    இப்போதும் பார்த்தால் என் அருகில்
    உதவி புரிகின்ற அனைத்து நண்பர்களும் முஸ்லீம் தான் இப்போது தான் புரிகின்றது
    இதற்கு காரணம் இந்த ராகு தான்
    என்று. நிறைய விடயங்களை
    உங்கள் வீடியோ மூலம் புரிந்து
    கொள்ள முடிந்தது.
    மிக்க நன்றி sir
    வாழ்க வளமுடன் 👍🙏

  • @advocateparthibandayalan1843
    @advocateparthibandayalan1843 Рік тому +2

    Midhuna lagnam 11il (mesham veetil) Raghu with sukkiran next year Raghu dasa going to start so எப்படி இருக்கும்

  • @A.B.C.58
    @A.B.C.58 Рік тому +2

    vanakkam sir. 6il guru ragu irunthal velai, nalla sanmbalam varum, aanal vera vishayam nalla illa endru sonneergal. athu enna endru sollavillai sir. please sollunga. therinthukolla aasai. nandri.

  • @jagadishvenkat406
    @jagadishvenkat406 3 роки тому +3

    29:10 sec andha kelvi na dhaan bro keten

  • @Mainesh22
    @Mainesh22 3 роки тому +1

    விருச்சிகம் லக்னம்
    5ல் ராகு-ரேவதி செவ்வாய்-உத்திரட்டாதி சேர்க்கை.
    4ல் குரு-பூரட்டாதி நட்சத்திரம்.
    ராகு திசை எப்படி இருக்கும் replay sir

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Рік тому

    Ayya Dhanush lagnam rahu 9am idham vakra Sani innahu irundhal nalla palan tharuma Sani varagottam Rahu chevvai 7am parvai nanmai tharuma

  • @vijayanand8542
    @vijayanand8542 Рік тому +1

    Sir enaku Mesa rasi 7th la Raghu,1st la Sani and kethu, 4 la guru,10th la sukran, 11 th la Suriya and sevai pudan now ragu desai epadi erukum.

  • @bala7967
    @bala7967 Рік тому +1

    சரிங்க சார் ராகு11ல் சிம்மத்தில் அமர்ந்து கொண்டு இருந்தாள் நன்றாக இருகீகுமா

  • @karthi620
    @karthi620 3 роки тому +2

    (கன்னி)Lagnam ரிஷபம் Rasi
    3 ல் சூரியன்(12°50)+ராகு(09°04)+சுக்கிரன்(01°00)+
    செவ்வாய்(20°28) சேர்க்கை பலன்கள்(விருச்சிகம்)
    பிறந்த தேதி 29/11/1993
    பிறந்த நேரம் 01:27 AM
    பிறந்த இடம் Salem
    9 ல் சந்திரன்(07°50)+ கேது(09°04) சேர்க்கை பலன்கள்

  • @megalamegala6742
    @megalamegala6742 2 роки тому +1

    Sir மிதுன லக்கினம். 7ல் குருவுடன் ராகு சூரியனின் சாரம். வேற எந்த கிரக பார்வையும் இல்லை. ராகு திசை எப்படி இருக்கும் என்று கூறுங்கள்.

  • @jeyaprakash3635
    @jeyaprakash3635 8 місяців тому

    Mithuna laknathirku 10il raghu sani eppadi irukum

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому

    Sir விஜய் அன்ரனி sir
    ஒரு கிறிஸ்தவர்
    பிச்சைகாரன் படத்தில் எவ்வளவு அழகாக ஜோதிடத்தை பொறுத்துகிறார்கள் அந்த காட்சியில் துபாய்யில் பாலை வானத்தில் பாம்பு ஒன்று எந்த நேரமும் காட்டுவர்கள். அதே போல் காளி கோவில் ஒன்னும்
    காட்டுவார்கள். பாம்பு ராகு காளி கருநாகம் எவ்வளவு அழகா இந்த ராகுவை அக்ரிவ்
    பண்ணி இருக்கிறார்கள்.
    அவருடைய நிறைய படங்கள்
    ராகு சம்பத்த பட்டது தான். அப்படி என்றால் அவருக்கு ஜாதகத்தில் ராகுவின் பூ மேடை படுத்து உறங்கும் ராஜயோகம் இருக்கு இது நான் செய்த ஆராட்சி மட்டுமே
    நன்றி sir 👍🙏

    • @Lovely-Fishes
      @Lovely-Fishes Рік тому

      Manikanum Petha PullayaThagana medayil Tholachutu Endha Poo Medayil Evar Urangugirar? Unga Research enaku puriyalanga...

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w 10 місяців тому

    வணக்கம். என் பெயர். பாலகிருஷ்ணன். Sri Lanka யாழ்ப்பாணம். என் லக்கினம்
    விருச்சிகம் .. சுவாதி நட்சத்திரம். ஆறில் குரு.. ஐந்தில்.. சுக்கிரன்.. மூன்றில்.. புதன். செவ்வாய். சூரியன்.
    ஐயா. எனக்கு அடுத்த வருடம் எட்டாம் இடத்து தசை ஆரம்பிக்கிறது. விடயம் என்னவென்றால் என்ன வென்றால் தலைவர் பிரபாகரன் னோடு. அருகில் நின்றபோராளி. போரில் விமான தாக்குதலால் காது கேட்கும் திறன் குறைவு. இதுவரை. கப்பலில் வேலை செய்தேன். மிகவும் அடிமட்ட சம்பளம். 2020ம் பின்னர் கப்பல் மெடிக்கலோடு காதும் கண்ணும். உண்ணிப்பாக பார்க்கிறார்கள். அதனால் கப்பல் போக முடியாது. அதனால் இருந்தபணத்தை பாதி வட்டிக்கு ம்.. சுவிட்சர்லாந்து வந்தேன். இங்கு. அகதிகளாக தர மறுக்கிறார்கள். சாத்தியம் மிகவும் குறைவு. எனினும். விசாரணை க்காக. முகாமில். நடிக்கிறேன். திரும்பி அனுப்பி னாள். தற்கொலை தான். விசா கிடைக்குமா? கடன் தீருமா!...
    எனக்கு மூன்று குழந்தைகள். 37வயதில்..திருமணம்..செய்தேன்..மனைவி மிகவும் ஏழை குடும்பம். சீதனம். வாங்கவில்லை. ஆனால். எனக்கு மீனத்தில சுக்கிரன் உச்ச ம்.. மனைவி குடும்பம் நன்றி உணர்வு. இல்லை. நீங்கள். சொல்வதுபோல என்18 வயது முதல் போர் கப்பலில் வேலை செய்தேன்.. தமிழீழ விடுதலை புலிகள். ஆனால். என் திருமண வாழ்க்கை மட்டும் தலைகீழ். ஆனால். புரியவில்லை. அதற்கு என் ஜாதக அறிவு நீங்கள் தான். வாழ்வா சாவா என்ற நிலை. மாதம் 60000 வட்டி.. எனக்கு விசா கிடைக்குமா? இங்கு தொழில் எப்படி? அமையும், சுவிஸ் என்குடும்பத்தோடஎன்குடும்பத்தை எடுப்பேன்.. மீண்டும்சேர்வோம ்,. எப்போது.
    லக்கினம் விருச்சிகம்
    3 .. புதன்.. சூரியன்.. செவ்வாய்
    5..சுக்கிரன்
    6... குரு.. கேது
    9...சனி
    12...சந்திரன்..ராகு
    10...02...1977 .. 2.32A.m
    இதை பப்ளிக் வீடியோ வாகவும் போடலாம். நன்றி

  • @kailasiyer
    @kailasiyer 3 місяці тому

    I will consult with you. .

  • @kumarvijayan6056
    @kumarvijayan6056 Рік тому

    Enakku lakanathil 1 guru 6 ragu nanmaya ...yappudi sir

  • @hemas719
    @hemas719 Рік тому

    வளர்பிறை சாந்திரன், தேய்பிறை சாந்திரன் என ஜாதகத்தில் அரிவது எப்படி

  • @DISCO_Rithvik
    @DISCO_Rithvik Рік тому +1

    My name is rangarajan dob 20.05.73 born at coimbatore birth time is 5.35 am dhanusu rasi mesa lagnam rahu in dhanusu rasi now i am passing rahu dhasa suya pukthi please show my future how is rahu dhasa sir

  • @ஸ்கை
    @ஸ்கை 3 роки тому +1

    எனக்கு தெறிந்தவர் 11ல் ராகு அந்த தசை நடக்கும்போதுதான் இறந்தார். 20.8.1973; 7.55pm; Ipoh, Malaysia. எல்லோரும் 11ல் இருந்தா நல்லது என்கிறார்கள்

    • @astrobarath
      @astrobarath  3 роки тому

      காரணமில்லாமல் அவர் இறக்கவில்லை, வலுவான காரணம் இருக்கின்றது.

    • @ஸ்கை
      @ஸ்கை 3 роки тому

      @@astrobarath சனி -ராகு சம சப்தம் பார்வையினாலா? சனியைத்தான் குரு பார்க்கின்றாரே.
      ராகு தசை செவ்வாய் புத்தி என்றாலும் இருவரும் கேது சாரம் வாங்கியதாலயா?

  • @premrohith4822
    @premrohith4822 Рік тому

    Dhanasu rasi moolam Nachatherm raguthesi boothanbuthi magarthil ragu meenathil boothan maysam lakanam ragu 10 boothan 12 guru 9 dhanasu il resapamthil sani sevvai 2 v.m.prakash 06.04.1972 8.22am karur

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 2 роки тому +1

    Raku mesa rasil nindru sevaiodu nattakum palan simma rasi tholam lakkam pooram nathathiram palan sollungal ayya

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Рік тому +2

    வெளிநாட்டுக்கு 12ல் ராகு இருக்கும் போல

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 Рік тому

    Ennaku 3 il rahu

  • @billionaire21618
    @billionaire21618 Рік тому +1

    Enku 10 il