#Sani

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Ragu
    ராகுவின் ரகசியங்கள்
    12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
    • #Ragu #ராகுதசை #12 வீட...
    Sukiran
    சுக்கிரன் 12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
    • #Sukiran #சுக்கிரன் #ஜ...
    சனி 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்? சனியின் ஜோதிட ரகசியங்கள்
    • #Sani #சனி #கர்மகாரகன்...
    குருவின் ஜோதிட ரகசியங்கள் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தாள் என்ன பலன்
    • #Guru #குருவின் #ஜோதிட...

КОМЕНТАРІ • 166

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому +8

    அருமை sir
    மிக்க நன்றி 4 ல் சனி பாகவனை
    பற்றி இருந்த தேடல் புரிந்தது 👍🙏

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 Рік тому +13

    100%உன்மை ஐயா தனுசு லக்னம்.தூலமில் 11ல் சனி+ செவ்வாய். பழைய பைக் சேல்ஸ் கடை நடத்தி வருகிறேன்.விலையை நான் தான் திர்மனிப்பேன்

  • @kalpanakannan3147
    @kalpanakannan3147 5 місяців тому

    அழகான அருமை தகவல் சார் மிக விளக்கமாக சொல்கிறீர்கள் நன்றி நன்றி சார் சனிதிசையில் என்ன வழிபாடு பாகரம் என்று எல்லா திசைகளுக்கும் பதிவிடுங்க சார் நீள் ஆயுள் நிறை செல்வம் பெற்று நீங்க வாழ வாழ்க வளமுடன்

  • @dailynewfuns
    @dailynewfuns Рік тому +1

    8la sani.nan nalla than eruken.enbam thunbam kalantha valkaithan. Nan eduthu konda vitham enru nimmathiya erukiren😊

  • @Mahalakshmi58-yn3gt
    @Mahalakshmi58-yn3gt 6 місяців тому

    சூப்பர் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @akschandran
    @akschandran 11 місяців тому +32

    சனி=நேர்மையான காவல் துறை.நியாயமான வியாபாரிகள்.உண்மையான உழைப்பாளி.நீதிபதி.சேவைக்காரன்.நல்லவனுக்கு நல்லவன்.கெட்டவனுக்கு கெட்டவன்

    • @samykkuppu8939
      @samykkuppu8939 11 місяців тому +1

      😅

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 10 місяців тому

      ED லஞ்ச வழக்கில் கைதாகி இருக்கிறார்.இதுவும் சனியின் வேலை தானே! ஏகப்பட்ட வேலை செய்கிறார்.கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்.

    • @rajeshbaba8713
      @rajeshbaba8713 6 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤i​

  • @Ineedyoumylove
    @Ineedyoumylove Рік тому +1

    Enaku magaram rasi.. kadaga lagnam.. 8 il kumbathil sani vagram thisai nadathinaal eapdi irukkum.. saniyai..suriyan buthan simmathil irundhu paakaraar.. appo eapdi irukkum.. Yoga thisai ah ava yoga thisai yaa

  • @narayanan539
    @narayanan539 Рік тому +2

    Sani+kethu 8il, guru+valarpirai chandran 7il, 2il sooriyan +sukran+raghu, 3il sevvai+puthan, ithil
    3 graham vakram sani, guru, puthan vakram
    2 Graham asthangam sukran, sevvai
    Date 13/07/2019, time 4.13Am sani thasai nadadapil ullathu 1month ku oruthadavai health problem varum, pin sari aguthu

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 10 місяців тому +1

    வானத்தில் உள்ள சனி வீட்டிற்குள் எப்படி வரும்.

  • @govindarajg1912
    @govindarajg1912 11 місяців тому +1

    நான்
    ரிஷப லக்னம்
    கும்ப ராசி
    சதய நட்சத்திரம்
    ராசி அதிபதி சனி
    லக்னாதிபதி சுக்கிரனுடன்
    சுக்கிரனின் மூலத்திரிகோண வீட்டில்
    உச்சம் பெற்று
    6ல் இருந்தால் ?.
    என்ன பலன் ?
    🤔🤔🤔🤔🤔
    சனி 7ம் வீட்டில் வக்கிரம்
    அடைந்தால் கெடுபலன் மாறுமா ?
    🙄🙄🙄🙄🙄

  • @shekaran8252
    @shekaran8252 11 місяців тому +1

    0:36 0:36

  • @sanoojrayaroth2918
    @sanoojrayaroth2918 10 місяців тому

    Very informative video ❤

  • @celinejoseph9906
    @celinejoseph9906 8 місяців тому

    சார் எனக்கு அஷ்டம சனி பூசம் இரண்டாம் பாகம்.தனுசுலக்னம்.20வருடசுக்கிரதிசை.சுக்ரன் 6ல் மறைவு.இனி ஜீலையில் சுக்ர திசை முடியும்.இப்போது அஷ்டம சனி.ஆக்சிடன்று ஆகிவிட்டேன்.ஒதுங்கி நின்ற என்னை கார் இடித்தது.காலில் அடி.பெரிய பிரச்சினை நாற்ப து சதவீதம் பிரச்சினை.

  • @soumyarani5630
    @soumyarani5630 Рік тому

    8 இல் சனி வக்கிரம் . சனி dasa நடக்குது. ரிஷபம் ராசி. விருச்சிகம் லக்கினம்

  • @balutrichy9061
    @balutrichy9061 Рік тому

    ❤ வாழ்த்துக்கள்

  • @WideVisionin
    @WideVisionin 8 місяців тому

    Any remedies for the different positions.pls suggest so many people will make use of them.

  • @karthik9696
    @karthik9696 8 днів тому

    👍

  • @v.dakshinamoorthyv.dakshin1667

    Super bro

  • @mahadevi4404
    @mahadevi4404 Рік тому +2

    Funtastic bro

  • @GovindarajKuppuswamy
    @GovindarajKuppuswamy Рік тому +1

    Magaram kumpam nalla parunga anna

  • @suryamsd8045
    @suryamsd8045 Рік тому +2

    Anna aayul mudiyumal oruvari mandhreegathal sagadikka mudiyuma sollunga anna

  • @anantha114
    @anantha114 7 місяців тому

    எனக்கு 11 வீட்டில் சனி பகவானும் ராகு பகவானும் சேர்ந்து உள்ளனர். இது எப்படி இருக்கும்

  • @Kumar.P-x7r
    @Kumar.P-x7r Місяць тому

    Correct

  • @vaniprasad5312
    @vaniprasad5312 Рік тому +1

    8il Sani வக்ரம் பெற்று அமர்தல்... வீடு கொடுத்தவன் தேய்பிறை பிரதமி சந்திரன் 7இல் ... தனுசு லக்னம்

  • @cperumaaltchinnathambi1914
    @cperumaaltchinnathambi1914 Рік тому +1

    Sir yogara avayagara endru eppidi terinjikiradu

  • @saravananpl22
    @saravananpl22 7 місяців тому

    sani necchamanal enna palan,........enaku 10la sani neecham....onu illa sir

  • @kasthurijeyapathi4777
    @kasthurijeyapathi4777 11 місяців тому

    36:43 🙏🙏🙏

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Рік тому +2

    Good morning bro 🎉❤
    Bharat 🎉

  • @viswanathanmurugesan2292
    @viswanathanmurugesan2292 11 місяців тому

    Dhanus lagnam guru + sani vagram what's the effect❤

  • @kavithasasikumar5455
    @kavithasasikumar5455 Рік тому +4

    Anna ur doing a great job...but for me Saturn is in 10 th place but everything is in reverse for me...y it happens so nga anna?

    • @KrishnaKrishna-zx1li
      @KrishnaKrishna-zx1li 7 місяців тому

      அவருக்கு நான்சொல்கிறமாதிரி கணிக்கதெரியல

  • @balajiselvaraj9060
    @balajiselvaraj9060 10 місяців тому

    Kethu Sani 11 il irunthal Enna plan …

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 Рік тому +2

    12 செவ்வாய்+சுக்ரன்+சனி இருந்தால் என்ன நடக்கும்

    • @sittrasubbarayan8061
      @sittrasubbarayan8061 Рік тому

      Reply pls

    • @NMpolvazhkai
      @NMpolvazhkai 11 місяців тому

      Enakum idhe amaipu ,

    • @NMpolvazhkai
      @NMpolvazhkai 11 місяців тому

      @@sittrasubbarayan8061 sukiranuku arugil degree adipadayil irundhal kedupalan kuraya vaipu, sevayudan nerungamal irupadhu nalladhu

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    Anna ராசியிலிருந்தா அண்ணா..லக்னனதிலிருந்தா...அண்ணா...

  • @mekalaelango6737
    @mekalaelango6737 9 місяців тому

    Sani sukran in 10th house. What type of job he will get?

  • @JothiiLakshmi
    @JothiiLakshmi 10 місяців тому

    7th place guru+சனி eruthan

  • @ItzMe191
    @ItzMe191 10 місяців тому

    Enaku , husband ku, ponnuku 12 th house simmathil sani

  • @lathakanth6295
    @lathakanth6295 11 місяців тому

    Romba thelivana vilakam

  • @palanimurugan5062
    @palanimurugan5062 Рік тому +1

    Sir 8 il Sani , guru santhiran
    Okva sir

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 4 місяці тому

    3.50 ❤ 10 il sani

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz Рік тому

    நன்றி 🙏
    7ல் சனி 🥲
    சந்திரன் வேற 😢

  • @SriDevi-wf8tl
    @SriDevi-wf8tl 3 місяці тому

    Mithuna laknam rasi 2 il sani only
    12-11-76 husband ku business ye problem no income life la no nimmathi

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq Рік тому

    🙏🙏

  • @satheeshkumar.m6403
    @satheeshkumar.m6403 Рік тому +1

    மிதுன லக்னம் சிம்மராசி

  • @annapoorani7117
    @annapoorani7117 Рік тому +2

    Lagna sani...aana apdi edhum illa.....do good be good...

    • @balu64785
      @balu64785 Рік тому

      Guru fifth or ninth place la irundhu saniya paaparu unga horoscope la

    • @annapoorani7117
      @annapoorani7117 Рік тому

      @@balu64785 no....guru is in 12th house....kadagam

    • @kavithak815
      @kavithak815 11 місяців тому

      ​​​@@annapoorani7117guru dik balam kitta errukaru 75 persent unga lagnam errukaru artham so guru Saturn control panuvaru nenga romba nalavaru enna ennakum guru 12 house erruku pavam kattam parunga lagnam erruka chance erruku guru ucham in kadagam so maraivu illa

    • @annapoorani7117
      @annapoorani7117 11 місяців тому

      @@kavithak815 oh...ok

  • @tamizharasi6645
    @tamizharasi6645 11 місяців тому +5

    அண்ணா வழுவான ஜாதகம்,வழுவிழந்த ஜாதகம் என்பதை எப்படி தெறிந்து கொள்வது?

  • @Pakkiyalachsumi
    @Pakkiyalachsumi 3 місяці тому +3

    Rahu thisaiyilthan Jayalalitha muthalvaranar,

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Рік тому +8

    Patience main character of shani baghavan sir

  • @celinejoseph9906
    @celinejoseph9906 8 місяців тому +1

    சனி நேர்மையாக இருக்கும் என நான் சொல்ல மாட்டேன்.அஷ்டமச்சனி என்னை ஆக்சிடன்று ஆக வைத்தது.நான் என் மனசாட்சிப்படி பாவம் செய்தது இல்லை தான தர்மமா உதவியா எதுவாக இருந்தாலும் நூற்றுக்கு நூறு ஓ கே.மாணவர்களுக்கு உதவியா ஓ கே.ஆனால் இன்று வரை பொய் சொன்னது இல்லை.ஏன் அஷ்டம சனி என்னை ஆக்சிடன்று ஆகவைத்தது.தப்பி பிழைத்தேன்.கா

  • @bavanikrishnamurthi8974
    @bavanikrishnamurthi8974 Рік тому +5

    IF SHANI IS RETROGADE (VAKRAM) IN 8 BHAVAM,. HOW DOES HE AFFECT THE HOROSCOPE?

    • @Annootsfaan
      @Annootsfaan 9 місяців тому

      Vakram means power less...do ur jOb quickly...

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Рік тому +5

    Congratulations sir 47K subscribers

  • @SampathMaruthu-pp4px
    @SampathMaruthu-pp4px Рік тому +2

    2il sani rajni Jayalalitha jathagathil ullathu nalla Thane erukkkiragal.

  • @ramadoss49
    @ramadoss49 11 місяців тому +2

    Sir I am Mahara lagnam
    Kataka rasi
    Amsathil Sani baghavan
    Lagnathil
    Lagnam vargothamam
    I am perfect in all
    Everything I do perfect
    My character 100 /‘ good
    😊

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Рік тому +2

    Jayalalitha. Jadagathil. 2sani romba poi. Solvargal

    • @Vetrimani143
      @Vetrimani143 Рік тому

      2ill Sani iruntha lawyer um aavanga apo avangalum poi thaana solli pilaikaaanga

  • @yasodhak9189
    @yasodhak9189 11 місяців тому +1

    ஐயா கன்னி லக்னம் .கும்ப ராசி.9 ல் சூரி‌புதன்சனி ராகு .நடப்பு சனி திசை எப்படி இருக்கும்

  • @lhariharan3174
    @lhariharan3174 Рік тому +1

    துலா லக்னம் மகரத்தில் சனி+கேது கும்பத்தில் குரு, மீனத்தில் சந்திரன், மிதுனத்தில் செவ்வாய், சிம்மத்தில் சூரி+புதன், கன்னி சுக். 19.8.1962. சனி மகா திசையில் இருப்பு 0-3-2. Pl.give me suggestions.

  • @rajasekaranraja1568
    @rajasekaranraja1568 Рік тому +1

    லக்கினம் இராசி வேற வேற.ஆனால் இரண்டுக்கும் எப்படி ஒரே பலன் கிடைக்கும்?

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 11 місяців тому +1

    சனியால் இவ்வளவு ப்ரச்சனையா?😮

  • @srinivasan1449
    @srinivasan1449 Рік тому +2

    ஐயா, ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னத்திற்கு 9-வது இடம் (மகரம்) சனி பாதகாபதியாய் தானா வருவாரு? அப்படி பாதகாபதியாய் வரும் சனி ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னத்திற்கு நல்லது செய்வாரா? தெளிவுப்படுத்தவும்

    • @astrobarath
      @astrobarath  Рік тому +1

      ua-cam.com/video/0vaMCAmU7aY/v-deo.htmlsi=1tmk0ce9Bxr7enG_

    • @ananthiraghu
      @ananthiraghu Рік тому

      ​@@astrobarathur email?

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    லக்னத்தில் இருந்து 4ம் இடத்தில் இருக்கு அண்ணா.ராசியிலிருந்து 7ம் இடத்தில்.இருக்கிறார். அண்ணா.தனியா இருக்கிறார்...அண்ணா.please.Anna please Reply Anna..

  • @nanditasriprasana9976
    @nanditasriprasana9976 11 місяців тому +1

    8_illsani,budhan&suriyan budhan aatchi

  • @jayanthisn7419
    @jayanthisn7419 Рік тому +5

    Very good analysis, sir.

  • @akschandran
    @akschandran 11 місяців тому +4

    பாவம் அவரை எங்கேயாவது உட்கார வைங்க😂😂26:10

  • @mjanakiraman7546
    @mjanakiraman7546 Рік тому +1

    தனுசு ராசி துலாம் லக்கனம் சனியும் ராகும் இந்த ஜாதகம் இருக்கு எப்படி இருக்கும்

  • @vstars32
    @vstars32 11 місяців тому +1

    சிங்கராசி 10ம் வீடு சூரியன் வெள்ளி சனி பதன்

  • @tkramalingambsctkesavashan8202

    நல்ல விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    எனக்கு மிதுனம் ராசி அண்ணா ...லக்னம் .கன்னி அண்ணா..

  • @smilingberries4539
    @smilingberries4539 9 місяців тому +1

    Saturn is good planet, he will do good things for good people....

  • @EswariEswar-uo1du
    @EswariEswar-uo1du 6 місяців тому

    நீங்கள்கூரும்1.5.9 அதிபதிகள்நன்மைசெய்வார்மிகபெரியநன்மைசெய்வார்அதேசமயம்இவர்கள்கெட்டால்எத்தையதுன்பங்களைசெய்வார்என்பதைபதைசொல்வதேசொல்வதேஇல்லை

    • @astrobarath
      @astrobarath  6 місяців тому

      ஜோதிட பதிவில் பதில் தருகிறேன்

  • @NithyaSanjeev
    @NithyaSanjeev 9 місяців тому +1

    Sir magara rasi kumbha laknam..sani dheesai sani puthi..... i need your appointment please

    • @nagrec
      @nagrec 8 місяців тому

      அடேங்கப்பா..என்னுடைய லக்னம் ராசி தசா புத்தி.. நட்சத்திரம் திருவோணம்..அதே போல் சிம்மத்தில் சனி..அடி பயங்கரமாக இருக்கிறது

  • @muruganpandiyar4324
    @muruganpandiyar4324 Рік тому +1

    Magara lagnam... Lagnathil sani irukalama.....

  • @VishnuKumar-cg9kg
    @VishnuKumar-cg9kg 8 місяців тому +1

    நல்ல தெளிவு சார் உங்களுக்கு

  • @ramakrishnanr492
    @ramakrishnanr492 Рік тому +1

    Thisai laknathilirunthu pakkanuma or rasiyilirunthu pakkanuma sir.

  • @VadivelGanesh
    @VadivelGanesh 3 місяці тому

    வணக்கம் ஐயா எனக்கு விருச்சிகம் லக்கினம் கன்னி ராசி ஃ26-9-2025 ல் சனி திசை தொடக்கம் ஜாதகத்தில் சனி நீசம் லக்கினத்திற்கு 10 ஆம் இடத்தில் சூரியன் ஆட்சி பெற்று இனைந்து செவ்வாய் கேது புதன் நீச பங்க ராஜ யோகம் வருமா இப்போது தொழில் சரியில்லை குரு திசை ராகு புத்தி நடக்கிறது எப்படி இருக்கும் இனி வாழ்க்கை

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 9 місяців тому +1

    நன்றி அருமை வணக்கம் ஜி.

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Рік тому +2

    🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @sankarisiva379
    @sankarisiva379 Рік тому +2

    Waiting Anna 🙋

  • @mathishan8671
    @mathishan8671 Рік тому +2

    Nice taking..

  • @lakshin.lakshikkatwinworld7378
    @lakshin.lakshikkatwinworld7378 11 місяців тому +1

    சார்

  • @limaslifetamil
    @limaslifetamil Рік тому +1

    Ragu kethu vedio pls

  • @natarajana5569
    @natarajana5569 Рік тому +1

    அருமை சனியைப் பற்றி விளக்கம் - நன்றி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @balasubramanyam48
    @balasubramanyam48 8 місяців тому

    தாங்கள் அனைத்து கிரகங்கள் மற்றும் ராகு கேது விவரமான புத்தகம் எழுதியிருந்தால் தெரிவிக்கவும்

  • @gayatrimithila8820
    @gayatrimithila8820 9 місяців тому

    10;il sani aanal pichai edukkadha korai...padippu mudiyala....velai illa.....kudumbathula kashtam....sappa mudiyala

  • @சதீஷ்குமார்.ஆச்சாரியார்

    Please அண்ணா Reply அண்ணா

  • @vtfelix8464
    @vtfelix8464 11 місяців тому +1

    Super Thalaivera.

  • @jmtheebytheeby855
    @jmtheebytheeby855 6 місяців тому

    அமானுஷ்ய ராசிகள் எவை??மாந்தி 12ல் என்ன பலன்??

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 7 місяців тому

    கடகராசி சிம்லக் 2ம் இடத்தில் சனி மாந்தியுடன் இருக்கு நன்மை செய்யுமா

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому +2

    🙏

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 3 місяці тому

    ஐயா 11 ல் சனியுடன் மாந்தி சேர்ந்தால் பலன் என்ன ஐயா

  • @shekaran8252
    @shekaran8252 11 місяців тому +1

    1:47 2:04 2:08 2:12

  • @Punitha-mr6jf
    @Punitha-mr6jf Рік тому +1

    Enakku 6 la sani irukku... Naan ooty povena?

    • @akschandran
      @akschandran 11 місяців тому

      ஊட்டி பஸ்ஸில் ஏறி டிக்கெட் எடுமா😂😂😂

  • @umanair763
    @umanair763 Місяць тому

    Anna, jemma sani / astama sani apply for rasi or lagna. I'm simma rasi and meenam lagna.

  • @NirmalaP-l7v
    @NirmalaP-l7v 9 місяців тому +1

    Excellent

  • @jpsatishkumar
    @jpsatishkumar 5 місяців тому +1

    16:00

  • @Vijaya-d9f
    @Vijaya-d9f 8 місяців тому

    Kadagarasi simmhalagnam
    Rasielsani chandhiran irundhalennavagum

  • @vijaya4816
    @vijaya4816 Рік тому +1

    Lagnam sani+guru+suriyan,sima rasi,kani lagnam 7.10.80,6.20am

  • @sundaralagu7921
    @sundaralagu7921 6 місяців тому

    கும்ப இலக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன் கூறுங்கள்

  • @VishnuKumar-cg9kg
    @VishnuKumar-cg9kg 8 місяців тому

    தாய் அல்லது தந்தைக்கு மரணம் நடக்கும் பின் திருமணமும் நடக்கும்

  • @shekaran8252
    @shekaran8252 11 місяців тому +1

    0:06 0:10

  • @saravanans1376
    @saravanans1376 11 місяців тому +1

    Very nice sir

  • @paru-ni28ra06
    @paru-ni28ra06 8 місяців тому

    எனக்கு 10ல சனி இருக்கு... நான் ரொம்ப கஷ்ட படுற 😮😮