விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகுமா பெர்னியல் நெல் வகை? | Chinese perennial rice explained in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Chinese perennial rice explained in Tamil | Chinese perennial rice in Tamil | pernnial rice in china | pernnial rice
    #cauverynews #findfacts #rjveera #vjpraveenkrishna #perennialrice
    --------------------------------------------------------------------------------
    For any Queries Please contact Cauvery News newsletter👉👉
    cauverynews.su...
    --------------------------------------------------------------------------------
    Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
    --------------------------------------------------------------------------------
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
    Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
    Telegram Link 👉👉t.me/kasupanum
    Membership link👉👉 / @cauvery360
    காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
    Membership link👉👉 / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram, Linked IN.

КОМЕНТАРІ • 168

  • @iyanarbhuvaneswari5667
    @iyanarbhuvaneswari5667 7 місяців тому +7

    விவசாயத்த கார்பரேட் கார்ன் கிட்ட கொண்டுபோறதிற்கான முயற்சியின் நோக்கம் இந்த விதையின் நோக்கமாக முடிவு இருக்கும்

  • @seenuseemaan316
    @seenuseemaan316 Рік тому +16

    விதைகள் மீண்டும் மீண்டும் அவர்களிடம் வாங்க வேண்டுமா அல்லது நாம் விதைத்த நெல் விதைகளை விதைத்தால் போதுமா

  • @pavund.4359
    @pavund.4359 Рік тому +7

    இந்த நெல் ரகம் ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும்.

  • @natesansabapathi5146
    @natesansabapathi5146 Рік тому +7

    வாழ்த்துகள்

  • @kskrishnasamy7632
    @kskrishnasamy7632 Рік тому

    நல்ல செய்தி நன்றி

  • @gokulraj2244
    @gokulraj2244 Рік тому +15

    சீனா கொரனா கண்டுபிடிப்பு தயாரிப்பு / உண்மை தன்மை போகும் / பிராய்லர் கோழி மாதிரி /

    • @SakthiVel-jm5mv
      @SakthiVel-jm5mv Рік тому +2

      நநோய்வரவழைத்து மருந்துவியாபரத்துக்கு ஏற்றது

  • @karthikkarunakaranmenon6785
    @karthikkarunakaranmenon6785 Рік тому +4

    Thalaivare ithu long term la enna prachana varum... Mannuku ethavathu pathippu erpaduthuma?? Itha lab la test panni namma manitharkalukku ethuvum pathippu illanu ellam eppadi namburathu!!

  • @palpandi4716
    @palpandi4716 Рік тому +13

    எப்படி அறுவடை செய்யனும் என்பதை சரியாக சொல்ல வில்லை

  • @chellakand7714
    @chellakand7714 Рік тому +5

    Super. Those scientists deserves Nobel prize.

  • @JayaKumar-ld2od
    @JayaKumar-ld2od Рік тому +4

    ponga சார்.10 வருஷம் ஒரு டைம் விளையற நெல் சொல்லுங்க சார், அப்போ தான் விவசாயியின் மதிப்பு மத்தவனுக்கு தெரியும். இப்ப இருக்க நெல் ரகம் எல்லாம் அழிந்து போக கடவதாக

  • @mdsha8393
    @mdsha8393 Рік тому +1

    Is this rice good for health??

  • @sri_vembai_kamatchi
    @sri_vembai_kamatchi Рік тому +2

    அருமையான கண்டுபிடிப்பு...
    ஆனால் கூடிய விரைவில் கால்நடைகள் இல்லாமல் போய் விடும்...
    மனிதர்களுக்கு மட்டும் உணவு கிடைக்கும் என்று கண்டு பிடித்து விட்டால்...
    வளர்ப்பு கால்நடைகள் நிலை என்ன?

  • @agritmgsivasiva2169
    @agritmgsivasiva2169 Рік тому +5

    What about it's cooking quality and the duration from one harvest to another harvest.

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому +3

    Nice brother ❤️

  • @gopinathd8570
    @gopinathd8570 Рік тому +4

    No. Corn wheat ah veda adikama sapdra food is rice.

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 Рік тому +2

    முதல்ல ஓசோனுக்கும் மீத்தேனுக்கும் வித்தியாசம் தெரியுமா?
    அன்புடன்
    பாலு

  • @kuttyappanrajendran1
    @kuttyappanrajendran1 Рік тому +34

    "அறுவடை " அல்ல "விதைப்பு " என்பதே சரியான சொல்லாடலாகும்! விதைப்பு ஒருமுறை அறுவடை எட்டுமுறை என்பதாகும்!

    • @ramnarayankrishna6595
      @ramnarayankrishna6595 Рік тому +8

      ஒரு மேட்டரை சுருக்கமா நச் னு சொல்லனும். நீளமா பிளேடு போடகூடாது

    • @boopathirajk
      @boopathirajk Рік тому

      P

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Рік тому

      சொல் வெறும் சொல் அல்ல உணர்வு செயல் அடிப்படையாக கொண்டது

    • @manopari9247
      @manopari9247 Рік тому +1

      இதில் முழுதகவல் இல்லை மொத்தமும் அரை குறை ( நான்கு ஆண்டுகள் தொடர்ந்து அறுவடை எடுக்கலாம் என்று சொல்வதை.. நான்கு ஆண்டுகள் கழித்து கழித்து ஏன்று சொல்கிறார் கொடுமை

    • @smaharaja9539
      @smaharaja9539 Рік тому

      முழு தகவல் இல்லை. சுருக்கமாக சொல்லக்கூடிய விசயத்தை நீட்டிகொண்டிருக்கின்றார்

  • @nerolacpaintknpl3903
    @nerolacpaintknpl3903 Рік тому +4

    India available sir in tamilnadu

  • @salamonmary2593
    @salamonmary2593 Рік тому +2

    Suber

  • @munieswaranmunieswaran3076
    @munieswaranmunieswaran3076 7 місяців тому

    Super news

  • @kannanperumal5360
    @kannanperumal5360 Рік тому +2

    Super 👍🙏🙏🙏🙏

  • @Thamizar_Desam
    @Thamizar_Desam Рік тому +2

    Then how cattle get stack

  • @premnicholas1171
    @premnicholas1171 Рік тому

    What about the nutritive value???

  • @basheerahamed4331
    @basheerahamed4331 Рік тому +4

    நான்கு வருடத்துக்கு 8 முறை அறுவடை (அதாவது 6 மாதத்துக்கு ஒருமுறை) செய்யலாம் என்பது சரி ஒவ்வொரு முறையும் அறுவடை செய்யும் முறை எப்படி விளக்கவும்

  • @rajendrenraj6030
    @rajendrenraj6030 Рік тому

    Water consumption comparison?

  • @nirmalarajinirmalaraji6996
    @nirmalarajinirmalaraji6996 7 місяців тому

    Marukal nella ithuvaraikum yarum use pannathilai. Future la parkalam

  • @arundass143
    @arundass143 Рік тому

    Vithai irukkuma?

  • @ramrajasekaran9862
    @ramrajasekaran9862 Рік тому +3

    அய்யா பழனி சுருக்கமா சொல்லுயா... ரொம்ப Length AA போகுது....

  • @moorthys7496
    @moorthys7496 Рік тому +3

    👌

  • @InthiraGroup
    @InthiraGroup Рік тому +2

    6.8 Mt / ha / 4 year?
    Or
    6.8 Mt / ha / 1 year?

    • @mithunkarthik5499
      @mithunkarthik5499 Рік тому

      For 4years

    • @InthiraGroup
      @InthiraGroup Рік тому

      @@mithunkarthik5499 for 4 years mean 8 cultivation seasons. We can harvest 16 MT with available varieties with available models

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai Рік тому

    அருமை அருமை...விவசாயம் காப்போம்...

  • @kparthasarathy2712
    @kparthasarathy2712 7 місяців тому

    If PR 23 is cultivated in India our exports will be come down? It is not explained why reduction in exports?. ❤

  • @saravanansrii1820
    @saravanansrii1820 Рік тому +2

    Aduthaa mural mulaku ma

  • @RasuMadurai
    @RasuMadurai Рік тому +1

    3/4 முழமா, 1/2 முழப் பயிரா?!

  • @prashanthjothi9206
    @prashanthjothi9206 Рік тому

    Made in china compulsory vena
    Laabamavey irundhaalum vendam
    Maruti Swift neraya car irukalam
    But rolls Royce Tesla car range peakla iruku same like that India make products thani respect varum
    So rice product quantity naamba kammiya export pannalum price increase aagum
    Neenga sonna China made rice yield athigama irundha compulsory price decrease pannuvaanga
    Laabamavey irundhaalum vendam China made product

  • @vksrelaxwithmusic-jy3tl
    @vksrelaxwithmusic-jy3tl 7 місяців тому

    நான்கு வருடத்திற்கு ஒருமுறை அறுவடை செய்தால் மாட்டிற்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டதா?

  • @monikantantan4012
    @monikantantan4012 Рік тому

    Ella nellum appadi than aanal makasoul kuraiyum

  • @arasuankita7104
    @arasuankita7104 Рік тому +5

    No need china Rice only ae are need tamilan old rices

  • @madhialagank9615
    @madhialagank9615 Рік тому +1

    இந்த நெல் டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்றது இல்லை...

  • @SivaKumar-bj8vr
    @SivaKumar-bj8vr Рік тому +1

    Nel name

  • @sisravel3111
    @sisravel3111 7 місяців тому

    விதை எங்களுக்கு கிடைக்குமா

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 Рік тому +2

    சுருக்கமா சொல்லுங்க ப்ரோ. லெங்த்தா போகுதே?

  • @desingud1337
    @desingud1337 2 місяці тому

    My brothers you now agriculture

  • @gunaratnamrajaratnam1490
    @gunaratnamrajaratnam1490 Рік тому +2

    விதைப்பு அறுவடை என்பதில் தெளிவில்லை

  • @addsmano3710
    @addsmano3710 7 місяців тому

    மீண்டும் ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி கிடைக்க வாய்ப்பு😂😂😂😂😂

  • @perumu0711
    @perumu0711 Рік тому +1

    அறுவடை செய்ற நாலு வருஷம் வரைக்கும் மாடு என்ன மண்ணா சாப்பிடும்

  • @mathaiyansv5057
    @mathaiyansv5057 Рік тому +1

    Ithai sappidavachu ethanai perai kolranungalo

  • @gopalsamykrishnasamy8447
    @gopalsamykrishnasamy8447 Рік тому

    Cattle Leaps Demands

  • @rajendranrajendran9331
    @rajendranrajendran9331 Рік тому +6

    இந்த 6.7 mt என்பது சுமார் 110 மூடை....இங்கே இராமநாதபுரத்தில் டீலக்ஸ் ரகம் 4.5 மாதத்தில் மானாவாரியில் 45 மூடை வரும்.. 2.7 mt...
    என்னத்தையோ போட்டு உளறி ட்டு போகிறார்...
    வீடியோ போடும் முன் அடிப்படை விவரங்களை தெரிந்து கொள்வது நல்லது.

    • @rajadurai8067
      @rajadurai8067 Рік тому +1

      அதிலும் நான்கு வருடத்திற்கும் சேர்த்து வரும் விளைச்சல் தான் அந்த டன் கணக்கு.

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 Рік тому +1

    ஆனால்.நான்கு.வருடத்திர்க்கு.காத்திருக்கவேண்டும்

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 Рік тому

    இந்த நெல்ரம் நம்ம ஊருக்கு வந்தால் விவசாயிகளுக்கு அதிக லாபகரமாக இருக்கும்

  • @dominicparimalamthdominicp9647

    சுகர் சீக்கிரம் வருமா

  • @NatarajanVaratharajan
    @NatarajanVaratharajan 7 місяців тому

    இந்த முறையில் நெல்லை உருவி சேர்த்தல் என்பது நடைமுறைக்கு ஒவ்வாது.

  • @rajagopalarumugam8755
    @rajagopalarumugam8755 Рік тому +3

    இந்தியாவுக்கே நெல்விதை வந்ததா என்றே தெரியாமல் ஏன் இதை பதிவு செய்ய தேவையில்லை.

  • @GaneshV-uq3ht
    @GaneshV-uq3ht 7 місяців тому +1

    நாலுவருசம்சமைத்துவக்கிரமாதிரிஐடியாவேணும்

  • @keerthikakeerthika23
    @keerthikakeerthika23 Рік тому +2

    S

  • @MAHIMUKILRAJ2010
    @MAHIMUKILRAJ2010 25 днів тому

    விரைப்பு நடைமுறை தெளிவு இல்லை நண்பரே

  • @loga532
    @loga532 Рік тому

    Idu vudavaadu. Yar 4yrs wait pannuvaanga

  • @vijikannan1540
    @vijikannan1540 Рік тому +1

    மயிறு இது ஒரு நல்ல கதை

  • @johnrajan2826
    @johnrajan2826 Рік тому +1

    Madugalukku vaikkol kidaikkadhu.

  • @ThineshArasaratnam
    @ThineshArasaratnam Рік тому

    In srilanka 6.2 metric tons per hectare per season.

    • @ThineshArasaratnam
      @ThineshArasaratnam Рік тому +1

      இலங்கையில் சாதாரணமாக ஒரு கெக்டேயருக்கு 6.2 மெற்றிக்தொன் ஒரு போகத்தில் விளைச்சல் கிடைக்கும். நான்கு வருடத்தில் 6.2 x 8 = 49.6 மெற்றிக்தொன் விளைச்சல் கிடைக்கும் தம்பி...😄😄

  • @TamilSelvan-od5bq
    @TamilSelvan-od5bq Рік тому

    விவசாயத்த ஏற்கனவே மதிக்க மாட்டான் இப்போ நீங்க சொல்றத கெட்டா .. நீங்க சொல்றது தான் சட்டம் என்று ஆகிடும் .....

  • @vijayguna0069
    @vijayguna0069 7 місяців тому +1

    Sopata eathana naal urudan irupom 😂😂😂

  • @NiraimathiArun-i7w
    @NiraimathiArun-i7w 2 місяці тому

    கோட்டு சூட்டு இல்லாம லேப்டாப் விவசாயம் பண்றயே?

  • @sriharitraders7970
    @sriharitraders7970 Рік тому +2

    Made in China's 👀

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 7 місяців тому

    மருதாம்பு முறையே போதும்

  • @sivaganesh8428
    @sivaganesh8428 Рік тому +1

    தேவையற்ற செயல் விதை உருவாக்குதல்

  • @mariyanayagammariyanayagam8496

    இந்த நெல் நம்ம ஊரு வந்து சேர இன்னும் சில வருடங்கள் ஆகலாம்

  • @Thamizar_Desam
    @Thamizar_Desam Рік тому +1

    Poi metane illa agri la

  • @a.nagamanimani4377
    @a.nagamanimani4377 Рік тому +2

    Vast seed hybrids 😭😭😭

  • @nselvaraj
    @nselvaraj 7 місяців тому

    இதெல்லாம். கரெக்ட். ஆனால் பால்பற்றாகுறை ஏற்படும்

  • @Mohanchristy
    @Mohanchristy 7 місяців тому

    I think the land is to spoil

  • @Geonews56
    @Geonews56 Рік тому +1

    சீன விதைகளை பயிரிடாதீர்கள்.

  • @abiabirami3780
    @abiabirami3780 Рік тому +1

    சீனாவுக்கு பெரிய கும்பிடு🙆

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 7 місяців тому

    நெல்லை பரிகிறதா?? தமிழை கொள்ளாதீர்கள்

  • @Thamizar_Desam
    @Thamizar_Desam Рік тому +1

    We no need

  • @thirumalairaja7451
    @thirumalairaja7451 Рік тому +2

    நல்லதான போய்ட்ருக்கு...ஏன் இப்படி... 8 தடவை, 16 தடவைனுகிட்டு... அதும் சீனா...😜😜

  • @cannathurai2007
    @cannathurai2007 Рік тому +1

    சரியான புரிதல் இல்லாத பதிவு அறுவடை நடவா விதைப்பா நாற்றங்கால் பாவி நடவா தகுந்த விவசாயி வைத்து கொண்டு மரு பதிவு போடுங்கள்

  • @peacenvoice6569
    @peacenvoice6569 Місяць тому

    Nature is beauty,
    Bro i thaught u Genius,
    But u choose a worst content, pls don't spread, recommend products like this.
    Thanks from ERODE

  • @MeehaNathan
    @MeehaNathan 7 місяців тому

    அழிவுக்குதான்அறிவியல்

  • @shivaarumugam7634
    @shivaarumugam7634 Рік тому +2

    it is very very dangerous foot

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 7 місяців тому

    வைக்கோல் கிடைக்காது

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 7 місяців тому

    என்னய்யா சொதப்புர 4 வருடத்துக்கு அறுவடைங்கிற நெல்ல அப்பப்ப உறுவி எடுக்கலாம் என்கிறீர் ஒரு புரிதல் இல்லாத பதிவு

  • @SivaChidambaram-j9s
    @SivaChidambaram-j9s 7 місяців тому +1

    Kotthuparungal

  • @palanivel1201
    @palanivel1201 Рік тому +1

    பி ஆர் 23 நெல் வரட்டும் வந்தால் நல்லது

  • @Thamizar_Desam
    @Thamizar_Desam Рік тому +1

    China corona

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 Рік тому +19

    பிராமணர்கள் விடும் கட்டுக்கதை விட இது மிகப் பெரிய கட்டுக் கதையாக இருக்கிறது

    • @krishnansamy8005
      @krishnansamy8005 Рік тому +1

      This type of rice is not good for our health.

    • @flowerhornfishforbulksale57
      @flowerhornfishforbulksale57 Рік тому +13

      இதுக்கு ஏண்டா பிராமண மக்கள இழுக்கற.

    • @alchemistsurya8834
      @alchemistsurya8834 Рік тому +5

      @@flowerhornfishforbulksale57 இதைவிட பிரம்மாண்டமான கதைகள் அவனுக்கு தான் சொல்லிட்டு ஏமாத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

    • @sathishsahish9767
      @sathishsahish9767 Рік тому

      லூசு நீ மூடு

    • @sathishsahish9767
      @sathishsahish9767 Рік тому

      லூசு சம்பந்தமே இல்லாம உளராத மூடு

  • @இயற்கைகாதலன்-ச5ற

    நீங்கள் பேசுவதில் நிறைய பிழைகள் உள்ளன

  • @salamonmary2593
    @salamonmary2593 Рік тому +1

    Tamil. Natu. Sir

  • @vasanthvasanth9752
    @vasanthvasanth9752 6 місяців тому

    Otha udurada oluu nela uruvanumam Ada luusu Pani yapdida uruvi eduka mudium mental

  • @Thamizar_Desam
    @Thamizar_Desam Рік тому +1

    No need

    • @ptr1064
      @ptr1064 Рік тому +1

      தமிழ்நாட்டில் வாடஞ்சம்பா நெல் ரகம் ஒரு முறை மானாவாரியாக விசைத்தாலே போதும் தொடர்ந்து பல ஆண்டுகள் மகசூல் வந்து கொண்டே இருக்கும். புதிதாக சீனாவோ உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனமோ கண்டுபிடிப்பு தேவையில்லை .விலை அதிகம் கிடைக்குமா .கொள்முதல் ஆகுமா. இந்த கேள்விக்கு யாரிடமும்பதில் கிடையாது.நவீன விதைகள் தற்கொலையை விளைவிக்கிறது

    • @jayapriyaprakash7200
      @jayapriyaprakash7200 Рік тому

      Dei poyi velaiya paruda weaste

  • @manojkanna6764
    @manojkanna6764 Рік тому +2

    சீனாலயும் சங்கி இருக்காங்களா .

  • @k.rajendiranelec1825
    @k.rajendiranelec1825 Рік тому

    வீடியோ போடுங்க அப்படி இல்லையென்றால் நமது இந்தியாவில் உள்ளதா என்று போடுங்கள் பார்ப்போம்

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Рік тому +4

    யூடியூப் சேனல் மூலம் பணம் சம்பாதிக்க பதிவிடும் ஒரு சாதாரண மக்களும் ஏமாறும் பதிவுதான் இது

    • @arunagiriarunagiri7895
      @arunagiriarunagiri7895 Рік тому

      ஆமாங்க இந்த செய்தி அப்படிதான்

    • @sornajegajothijegajothi628
      @sornajegajothijegajothi628 Рік тому

      ஆமாங்க சிலகூமுட்ட இப்படிதான்பதிவ டரானுவோ