💥இந்தியா உருவாக்கும் Sovereign wealth Fund! | India's sovereign wealth fund in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • 💥இந்தியா உருவாக்கும் Sovereign wealth Fund! | India's sovereign wealth fund in tamil
    #cauverynews #findfacts #rjveera #sovereignwealthfund #indiafunds #modi
    --------------------------------------------------------------------------------
    For any Queries Please contact Cauvery News newsletter👉👉
    cauverynews.su...
    --------------------------------------------------------------------------------
    Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
    --------------------------------------------------------------------------------
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
    Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
    Telegram Link 👉👉t.me/kasupanum
    Membership link👉👉 / @cauvery360
    காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
    Membership link👉👉 / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram, Linked IN.

КОМЕНТАРІ • 131

  • @SathieshPrabhu-ik3rs
    @SathieshPrabhu-ik3rs День тому +38

    தெளிவான முற்போக்கான சிந்தனை வாழ்த்துகள் மத்திய அரசுக்கு❤❤

  • @நகர்வுகள்
    @நகர்வுகள் День тому +27

    பண்டு உருவாகிறது, நல்ல திட்டம் தான், ஆனால் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று அதை உருவாக்கக் கூடாது.

    • @s.senthamilselvan8068
      @s.senthamilselvan8068 День тому +12

      பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு எந்த வேலையும் செய்யாமல் அரசுக்கு பெரும் அளவில் நஷ்டத்தை உருவாக்கி பெரும் நிதி சுமையை அரசுக்கு கொடுக்கின்றனர். இவற்றை தனியார் வசம் கொடுப்பது சிறந்தது...

    • @selvamselvam5282
      @selvamselvam5282 День тому

      ​@💯👍s.senthamilselvan8068

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 День тому

      ஊழல்நாடான இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது மக்கள் நலன் என்ற போர்வையில் இந்தியா ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறது என்றால் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று பொருள் மக்கள் நலன் என்று எதுவும் இருக்காது

    • @mageshg2058
      @mageshg2058 День тому +3

      அரசு என்பது நிர்வாகம் பண்ணுவது மட்டுமே செய்யவேண்டும்... பொது துறை மட்டும் நஷ்டத்தில் இயங்குவது ஏன்?

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 День тому

      @@mageshg2058
      ஊழல்
      லஞ்சம் வாங்கிக்கொண்டு பணிநியமனம்
      இவற்றைத்தவிர்த்தால் நாடு முன்னேறும்

  • @varatharajanrajan5202
    @varatharajanrajan5202 День тому +22

    பொதுமக்கள் மற்றும் தொழில் அதிபர்கள் வங்கியில் வாங்கிய கடனை தவறாமல் கட்டனும் மஞ்சள் நோட்டீஸ் அனுப்பாம இருந்தாலே நாட்டின் வளர்ச்சி அதிகம் ஆகும்

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu День тому +7

    இதனால் இந்தியாவில் பொதுத் துறை பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கும் ஒரு நல்ல லாபம் கிடைக்கும் என்று நம்புகிறேன்
    The 🇮🇳 legend 🇮🇳 of 🇮🇳 Mr 🇮🇳 Modi 🇮🇳 ji
    🇮🇳 Jai 🇮🇳 Bharat 🇮🇳

  • @rajaliNanjappan
    @rajaliNanjappan День тому +2

    அருமையான பதிவு அற்புதமான பதிவு இந்தியாவின் இன்வெஸ்ட்மெண்ட் பற்றி மிகத் தெளிவாக அழகாக விளக்கிக் கூறினீர்கள் நன்றி நன்றி பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @vinothrabart
    @vinothrabart День тому +12

    நடைமுறைக்கு வந்தால் சிறப்பு

  • @meenachisundharam1808
    @meenachisundharam1808 День тому +9

    அருமையான video 🎉

  • @srinivasansumitha2459
    @srinivasansumitha2459 День тому +19

    நீங்கள் வழங்கும் செய்தி அனைத்தும் உம்மையே படித்த இளைஞருக்கு ஜெனரல் நாலேஜ் இம்ப்ரூவ் செய்ய உதவும்

  • @ragupathi8149
    @ragupathi8149 День тому +13

    நல்லா திட்டம்

  • @srinivasansumitha2459
    @srinivasansumitha2459 День тому +5

    You really true speech

  • @kanagamanirs7829
    @kanagamanirs7829 День тому +2

    Well done BJP and Modi keep on Marching forward 👍 😀 👏

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 16 годин тому +1

    இந்தியாவின் வளர்ச்சி பாரத பிரதமர் மோடி வாழ்க

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 День тому +6

    Good initiative from Modi ji government. Jaihind 🇮🇳.

  • @vickysmart75
    @vickysmart75 День тому +2

    One of the best tamil macro economics channel 🎉

  • @salaisivamal7465
    @salaisivamal7465 День тому +3

    great info.
    Outside of India, Trump is talking about same thing, US is thinking about creating SWF.

  • @maheswarand6091
    @maheswarand6091 День тому +4

    Super

  • @krishnamoorthy2643
    @krishnamoorthy2643 День тому +5

    Best.... BJP

  • @viki19910
    @viki19910 День тому +11

    Namma state la tasmac fund nu aarambipaniga😂

  • @NARENDRANK-d5d
    @NARENDRANK-d5d День тому +3

    Nice explanation

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 День тому +3

    Fine explanation 😊😊😊

  • @rajendransethu511
    @rajendransethu511 День тому +2

    பண்டு நல்லா இருக்கு நார்வே பொதுவாக அமைதியை விரும்பும் நாடு அது அதன் என்னை வளத்தில் வரும் லாபத்தை பயன்படுத்தி யதை போன்று நாமும் ஓரு முதலில் ஓரு வளத்தை உருவாக்கி பிறகு இது போல் செய்ய முயர்சிக்கலாம்

  • @krishnavalli2545
    @krishnavalli2545 День тому +1

    அற்புதமான வீடியோ வாழ்க

  • @anandaraj1577
    @anandaraj1577 День тому +6

    Super 🎉

  • @sabariganesh3714
    @sabariganesh3714 День тому +7

    Instead of investing in other countries other than oil reserves, why can’t India develop its own industries when they depend most on imports?

    • @pb99865
      @pb99865 3 години тому

      We have huge brain drain. There are no R&D in India. All the companies are mostly assembly sections or IT industry, which are bottom of the chart, low cost labour.

    • @pb99865
      @pb99865 3 години тому

      And now gig economy is flourishing. Which are ola Uber zomato swiggy, no youngsters also focusing on any development. Everyone wants to become social media influencers.

  • @samayavallijayakumar8068
    @samayavallijayakumar8068 День тому +4

    In democracy, always govn change, if incase any corrupt government comed in position in future them they may invest in any underperforming or their favouring companies or countries, is it safe in the long run ?

  • @AdhavanPunniyamoorthy
    @AdhavanPunniyamoorthy День тому +4

    பருத்தி கொட்டை மூட்டை குடேன்லேயே இருக்கட்டுமே என்கிற காமடி ஞாபகம் வருது

    • @baskarsubramaniam663
      @baskarsubramaniam663 День тому

      Yes, why not we invest in our own indian companies?….when other countries invest in Indian companies.
      May be there wont be competition, again our guys will become lazy (without competition) and we need to wait in queue for only Ambassador and premier cars after paying full amount.

  • @krishnamoorthy2643
    @krishnamoorthy2643 День тому +5

    Government shares first sold it off.... Blody government servants..... Inga ena arasar atchi uh Nadakkuthu.... Summa kal aatitu salary Vaangurathuku......
    Private should come.... In all government sector

  • @satishkumar-wm5jw
    @satishkumar-wm5jw День тому +3

    Sir Govt. selling it's promoter share in Govt Companies when the market is at peak, is a good decision. On sale of Govt shares in Govt companies, are going to get absorbed by the Fund Mgrs (like Abudabi/ Singapore etc).
    Once sale of its stock, Govt will deploy the fund as an investors. In other words Govt is indirectly revaluating it's enterprise value.

  • @maharajan2001
    @maharajan2001 День тому

    It's good move of central govt. Let c how the next level is!

  • @varadarajusrinivasan
    @varadarajusrinivasan День тому

    New information
    🎉🎉🎉
    Thank you so much ❤❤❤

  • @paitenkersuresh5985
    @paitenkersuresh5985 День тому +5

    Ideas are good, who bell the cat, even this NDA govt will planning for good future's for India like now.
    The congress party people and leaders like Raghul Gandhi they are planning loot India and Indian people money and divide India like Britishers & Moghuls done. The congressman not even single man in the party not interested in country developments, because they don't have time to develop. Their most important development is their own, seat sharing, their power & jointly loot the country's & people's money, their main agendas/ goals/ aims/ ambitions/wishes& Dreams are to loot, loot, at best earliest. All plans & actions will discussed with US & EU guidance & supports and as per their laws.

    • @viki19910
      @viki19910 День тому +1

      Pappu speaking about caste Modi speaks abt development. Athuthasn difference

  • @annamalaikr5641
    @annamalaikr5641 День тому

    supper

  • @rajkumarnava585
    @rajkumarnava585 День тому +2

    Srilanka Africa la muthlidu pannunga

  • @gir2cob
    @gir2cob День тому +1

    All goverment emply will become private emply....

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 День тому +1

    👍👍

  • @thiruvarangamlalapetbalach6615

    அப்போ பொதுத்துறை நிலமை. இப்பொழுது துறைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. அதன் பங்குகளும் உயர்ந்த நிலையில் உள்ளன. அதன் இலாபத்தை முதலீடு செய்யலாம். நம் பொதுத்துறை பலவும் கனிம வளத்தை சார்ந்து உள்ளதால் அது தனியார் இடம் செல்லுவது ஆபத்தாகும். நாட்டிற்கும் ஆபத்தான காலத்தில் பிற நாடுளிலிருந்து பணத்தை எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. இந்தியாவிற்கு எதிரிகள் அதிகம். எவன் எப்படி வேலை செய்வான் என்று தெரியாது.

  • @vasudevan676
    @vasudevan676 День тому +2

    Bro ipo Gov avangaloda majority stake ka vithutangana then still adhu Gov companies sa irukuma ila pvt ayiduma ?

    • @C-ran2024
      @C-ran2024 День тому

      A company get the status of government company if 51% percent of voting power held with CG,SG or both. If this decreases then it is not government company .

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 6 годин тому

    Norway was once leading in lumber extraction. Hard working people. After petroleum discovery and extraction it is pharma research. Endowment of natural resource coupled with people culture and political maturity and stability, this level has been reached. Loan waivers and competing doles by political parties will ensure non-start for any national ambition.
    J.krishnamohan

    • @Cauvery360
      @Cauvery360  5 годин тому

      Very true. Well informed. Nice 👌👏👍

  • @selvarajc91
    @selvarajc91 3 години тому

    பொதுத்துறை நிறுவன பங்குகளை அரசு விற்று விட்டால் அது கிட்டத்தட்ட தனியார் மயமாக்குதலுக்கு சமமாக ஆகி விடாதா?.

  • @kuppurajramupillai9005
    @kuppurajramupillai9005 День тому

    Other countries started sovereign wealth fund with surplus fund arising out of their resources businesses . Not by selling their resources. Already govt resources diverted to AA monopoly businesses . Hope it is not another gimmick for diverting funds to monopoly businesses . Also hope sovereign wealth fund will not govt convenience fund like gold sovereign fund .

  • @ashok-w4i
    @ashok-w4i День тому +3

    விலைவாசி உயரும்

  • @G-Balajivadhyar
    @G-Balajivadhyar 21 годину тому

    இது மாதிரி பன்னிணா
    Public sector shares கீழ போகும்

  • @theivaprakash9841
    @theivaprakash9841 2 години тому

    Ok but amount going to Ambani& adani ....

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan День тому +1

    50 Lakhs Crore Rupees
    ⇆ 600 Billion USD??

  • @hemavathymanoharan8542
    @hemavathymanoharan8542 День тому

    It is not advisable to offload public sector undertaking shares and invest in Devel0pment Fund. Only surplus funds of the Central Government should be utilized.

  • @gurulakshmi6066
    @gurulakshmi6066 День тому

    உருட்டு சூப்பர்

  • @manickasamykdm4481
    @manickasamykdm4481 22 години тому

    இந்த 50 லட்சம் கோடியில் குறைந்தபட்சம் 25 லட்சம் கோடி இந்தியாவிலேயே வளரும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் அது இந்தியாவுக்கு பெரிய அளவில் லாபம் தரும் மீதமுள்ள 25 சதவீத பணத்தை வெளிநாடுகளில் இந்தியா இறக்குமதி செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @indian500
    @indian500 День тому

    If india is fastest growing market in the world. Pulling the money from fast growing economy and investment in other economy is not a good idea

  • @rajac4709
    @rajac4709 День тому +4

    Moti valka valka

  • @srinivasankrishnamoorthy3968
    @srinivasankrishnamoorthy3968 15 годин тому

    This fund will get investors from public minimum 50000

  • @VijaiVpandian
    @VijaiVpandian День тому

    I just wonder, any Global investment will comes with risk. That's why, others countries are investing their surplus amt not their saving amt into Sovereign wealth fund to create profit out of profit. But in India's case instead of making public listed companies profitable and use that profit amt to support SWF investment But just selling more shares of that public companies are we not taking twice the risk? if that SWF investments turn into default due to Global tension or just supports Adani, Ambani only type foreign investments where u'll be billed more then normal for ur import example: coal frm Australia and in that situation How the Govt will handle? will it again sell more public companies shares to the market to manage the loss? or will it be force to take new loans from IMF or World Bank etc.? how they will handle this higher then normal risk situation with this type of approach? Pls clarify.

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 16 годин тому

    ஊழல் பணத்தை cease பண்ணி செய்யுங்கள்

  • @praveenpayiran
    @praveenpayiran День тому

    so in other words more money to adani and ambani

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 23 години тому

    India ve bethu tu ....
    Next 5 yrs le
    Naate develop Pannu nu voom....
    Ethu varai public sectors ve thaa chu
    Public has become rich, nice employments

  • @SarwaanVlog
    @SarwaanVlog День тому +1

    Ithuku paruthi moota godown layae irukattum😂

  • @fly-of-flies
    @fly-of-flies День тому

    இதுக்கு நீங்க இந்தியா பொதுத்துறையை விற்க போகுதுனு சொல்லி இருக்கலாம்

  • @spalaniraja
    @spalaniraja День тому +2

    I Don't think the current BJP govt intention is to do that. Selling all Nationalised things for Private party profits. All sea ports and airports were given to Adani. All ports and companies are brought in the name of Adani in Isreal, srilanka, australia, etc...

  • @masalamedia1039
    @masalamedia1039 День тому

    Podadheenga. Because SGB madhiri agidum

  • @dineshdinesh-xr9bb
    @dineshdinesh-xr9bb День тому +2

    Government shares taking is a bad idea. Then all companies take all rights and dominate the market. 😢. Don't do this.

  • @sunlight8937
    @sunlight8937 День тому

    Ntpc ipo eppdi irrukum

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 23 години тому

    World level le oil rates koran jum kooda India' le petrol and Diesel rates kori kaame...
    Endur varai Lakha and lakhs of crores kollai ade che tu eru kaa nuga...
    Pothu property ye sales panne .... Who is going to be the controller... ❓❓❓

    • @pb99865
      @pb99865 3 години тому

      Ethum puriyama pesite irunga. Poyi matha states paarunga. Namma Tamil Nadu vida 5-10 rupees kammi ah irukkum. Poyi first itha state government kitta kelunga

  • @barasra8847
    @barasra8847 5 годин тому

    The whole concept of Govt investing in other countries to earn profit is not good from India perspective, when there is lot of potential for small, medium industry development is lacking internally to develop the own economy instead of developing other country's economy! Second withdrawing from public sector may not be good in terms of pricing controls and directing output flow to needed areas, unless these sector running in heavy losses consistently! Third other Countries you mention drawn fund from export surpluses anyway, don't have much investment potential internally except China which has enormous surplus. So idea is not good! Instead try to focus on export oriented growth as next target state. I can go on and on...in pages and pages!

    • @Cauvery360
      @Cauvery360  5 годин тому +1

      You are Well read person . Excellent insight. Good. Top notch 👍👏

  • @kavinsampath
    @kavinsampath 2 години тому

    எப்படியும் குஜ்ஜு கேங்க் சாப்ட்டுட்டு போய்டுவானுங்க

    • @RAJKUMARPISKALA
      @RAJKUMARPISKALA Годину тому

      💯% right. Out of total money 50% will go to one particular company .

  • @anuniverse
    @anuniverse День тому +2

    Nalla news thaan. But central govt. innoru kovil kattama irundha seri

  • @SkyRamesh
    @SkyRamesh День тому

    மொத்தமாக அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் அத்தானிடம் விற்பதற்கான முயற்சி இது

  • @karthikeyant3909
    @karthikeyant3909 День тому +1

    ஒரு ஆணியும் புடுங்க வேணாம், முதல்ல விரட்டி விரட்டி gst போடுரதா விட்டாலே பெரிய உதவி.
    மாட்ட வித்து ஆட்ட வங்குறேன் ஆட்டய போட வழி இது.

  • @johnsonmargret164
    @johnsonmargret164 День тому

    கேட்பதற்க்கு நன்றாக இருக்கிறது , இதற்க்காக ஏன் வருமானம் தந்துகொண்டிருக்கும் பங்கையெல்லாம் தொலைத்து புதியதாக ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும் , ஏற்கனவே இவர்கள் ஒரு கொள்கை இல்லாமல் அரசின் சொத்துக்களை விற்று அரசை நடத்துகிறாரகள், சரி புதிய முதலீடு லாபகரமாக இல்லையென்றால் என்ன செய்வார்கள் ? Same same

  • @sivakumar3006
    @sivakumar3006 День тому

    Hahahahaha😅

  • @thanarajarumugam46
    @thanarajarumugam46 День тому

    பொது துறை பங்குகள் விற்று பணம் திரட்டி அந்த பணத்தை யாருக்கு குடுப்பார்கள் எந்த company இல் போடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம் தான். இதெல்லாம் PM CARE போல இருக்கும். புதிய உருட்டு. இந்தியா வளரும்(மா)

  • @jayadeva68
    @jayadeva68 День тому +5

    முதலில் கடன்களை அடைக்கட்டும்... பிறகு கார்ப்பஸ் ஃபண்ட் பற்றி யோசிக்கலாம்...

    • @murugesooshaseekaren8996
      @murugesooshaseekaren8996 День тому +2

      ஆமாங்க ஜெயதேவா...முதல்ல கடனை அடைக்கச்சொல்லறீங்களே..அதுக்காகத்தான் இந்த புதிய முதலீட்டைச் செய்து பணம் பண்ண ஏற்பாடு செய்கின்றனர்.

    • @viki19910
      @viki19910 День тому +1

      Namma thaan adaika um😂

    • @GskFarm
      @GskFarm День тому

      Sanijan nee utupadamada

  • @durgadas9066
    @durgadas9066 День тому

    எதுவும் பண்ணாமல் மூடிட்டு இருந்தாலே போதும்...

  • @karthiksaan5738
    @karthiksaan5738 День тому +4

    அதானி கொடுக்க போறன்ஙனு சொல்லுங்க

    • @viki19910
      @viki19910 День тому +1

      Adani enna george soros Rahul maathiri ya

  • @Jeevaji14
    @Jeevaji14 День тому

    Sovereign gold bond ah discontinue panna poranga, athula arasangathuku sema su*** adi😂😂😂😂

  • @dhanaagilan9908
    @dhanaagilan9908 День тому +1

    ஊறுகா மாமி இனிமே தமிழ்நாடுக்குள்ளே வருவாங்க?? 😂😂

    • @praveenraj8536
      @praveenraj8536 День тому +1

      கண்டிப்பா வருவாங்க

    • @krish5604
      @krish5604 День тому +1

      Dae avanga namma nattu finance uh super uh maintain pandranga ...neenga puriyama kathurenga ...tax na ivanga Ila yaru vanthalum irukum...bjp irukura varaikum dhn ne qus kaeka mudiyum ...congres elam vanta ungala qus kuda panna mudiyathu...DMK karan pola ..pannuvanga

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 День тому +5

    நீங்கள் 10வருடம் கிளித்தது போதும்

    • @ariaplays8
      @ariaplays8 День тому +8

      Ammam ragul Stalin roumba kelipanga

    • @RaviChandran-sx2st
      @RaviChandran-sx2st День тому

      Yes you very good foolish of boil person

    • @praveenraj8536
      @praveenraj8536 День тому +2

      என்னாத்த கிழிக்கனும். பீத்தைகளை கிழிக்காமல் இருப்பது தவறு தான்.

    • @sksureshbabusksureshbabu
      @sksureshbabusksureshbabu День тому +1

      ஒன்னையே எல்லாம் நாட்டை விட்டு வெளியேற்றனும்டா தேச துரோகிகளா

    • @munusamyk4701
      @munusamyk4701 День тому

      மடத்தனமான பாவாடைகளின் தோழனே, வயிற்றெரிச்சல் வேண்டாம் முட்டாளே !

  • @ramakrishnandurai2982
    @ramakrishnandurai2982 День тому

    இதையெல்லாம் யோசிக்காமல் மத்திய அரசு எடுத்தேன் கவுத்தேன் என்று செய்யாது. பொருளாதார நிபுணர்களை ஆலோசித்து செயல் படுத்தும்.

  • @MuruganRamanujam
    @MuruganRamanujam День тому

    தம்பி,
    சுருக்கமா சொல்லனும்னா, பொதுத்துறையில் உள்ள அரசாங்கத்தின் பங்கை அதானிக்கு விற்று விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை அதானி குழுமத்தில் முதலீடு செய்யப் போகிறார்கள் என்று சொல்ல வேண்டியது தானே?

  • @gopalannanthakumar167
    @gopalannanthakumar167 День тому

    Simple nice explanation