2024 பற்றி பஞ்சாங்கம் சொல்லும் உண்மைகள் | Astrology Shelvi Interview | Aadhan News

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    2024 பற்றி பஞ்சாங்கம் சொல்லும் உண்மைகள் | Astrology Shelvi Interview | Aadhan News
    #AstrologyShelvi #aadhannews #2024predictionpalan
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhaneducation
    Instagram: / aadhaneducation
    Website : www.Hixic.com/ta

КОМЕНТАРІ • 365

  • @ArumugamSiva-bd3qb
    @ArumugamSiva-bd3qb 9 місяців тому +57

    அய்யா வணக்கம் எனது ஆசை தமிழக அரசியல்வாதிகளின் வீட்டை மக்கள் கொள்ளை அடிக்க வேண்டும் அதுநடக்குமா

    • @SleepGoodyall
      @SleepGoodyall 9 місяців тому +2

      😂🎉

    • @anudevi6815
      @anudevi6815 9 місяців тому +6

      Good Question,correctly said, this is what we want robbers to rob politicians .politicians are greatest thieves. In my country thieves often steal from tamil middle class people. . Malaysia

    • @shunmugampuraviyapillai5013
      @shunmugampuraviyapillai5013 9 місяців тому +1

      😅

    • @rravishankarravi6083
      @rravishankarravi6083 9 місяців тому +1

      😂

    • @jayakumar9861
      @jayakumar9861 9 місяців тому +2

      நடக்காத ஆசை😂

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 8 місяців тому +90

    நாளை நடக்க இருப்பதை இன்றே அறிந்து கொள்ளலாம் என்ற நிலைக்கு நம்மை ஜோசிய ர்களால் தள்ளப்படும் போது நாம் பல கவலைகளுக்கும் கஷ்டத்திற்கும் ஆளாகி நாம் ஒருகடின நிலை அடைந்து விடுவதை விட ஜோசியர் களை நம்பாமல் ஒரே வழியாக இறைவனை மட்டும் நாம் நம்பி விட்டால் நாளைய பொழுது க்காக நாம் கவலை கொல்லாமல் இன்றைய பொழுதை இனிமையாக கழித்து விடலாம் என்பதே இறை நேசர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்

    • @Kaladharya
      @Kaladharya 8 місяців тому

      💩

    • @revathidakshinamoorthy8395
      @revathidakshinamoorthy8395 8 місяців тому +2

      Correct

    • @tarumugam5671
      @tarumugam5671 8 місяців тому +2

      கவலை
      கொள்ளாமல்

    • @simonrajs177
      @simonrajs177 8 місяців тому +2

      Believe in GOD ALONE N BE HAPPY TO DO YOUR DUTIES SONCERELY ENOUGH NOTHING TO WORRY ABOUT ASTROLEGERS

    • @vikraming4386
      @vikraming4386 8 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 9 місяців тому +40

    ஷெல்லியின் கணிப்பு பல நேரங்களில் சரியாக இருப்பதை காண்கிறேன். அரசும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • @viswanathsundaram302
    @viswanathsundaram302 8 місяців тому +3

    anchr brother pls change ur intro modulation. its too amateur. im always mute tat moment.. i hope u can understand.

  • @lakshminarayanan6290
    @lakshminarayanan6290 9 місяців тому +22

    Whatever be the predictions it will not affect Adhani or Ambani
    Only hard working and poor people will be affected

    • @sramakrishnan3212
      @sramakrishnan3212 9 місяців тому +22

      Not only Adani and Ambani it will not affect Maran brothers, Stalin family, gandi family, Lalu family etc etc. Even Adani and Ambani are hard working but without work looting done by others as I mentioned.

    • @lakshminarayanan6290
      @lakshminarayanan6290 9 місяців тому +2

      @@sramakrishnan3212 yes 100 percent correct

    • @chandransaunthery5749
      @chandransaunthery5749 9 місяців тому

      ​@@sramakrishnan3212100 🙏🏽

    • @Rrjs77
      @Rrjs77 9 місяців тому

      ​@@sramakrishnan3212true

    • @backupphotos1111
      @backupphotos1111 8 місяців тому +3

      It wont affect DMK family. They will leave you alone in flood and still u cry Adani ambani. Atleast they provide jobs to lakhs of families. What DMK gives??

  • @reymundrs3811
    @reymundrs3811 9 місяців тому +6

    Mr host just speak normally. U hv good voice

  • @kumaran2451
    @kumaran2451 9 місяців тому +2

    நன்றி 🙏🤔🤗

  • @girijakarthikiyer6627
    @girijakarthikiyer6627 9 місяців тому +6

    Whatever going to happen it will happen. Please provide positive words. Don't threaten others. Be responsible

    • @Lakshmi-c6i9s
      @Lakshmi-c6i9s 9 місяців тому +1

      Our society spending more times on TV. Our youngsters all time on mobile. In our cinema hero act as Ravana, heroine dress very bad. Only loves. But in court more causes for diverse. Government not cares people, while voting people bribes money. Where is passivity to tells in passitive way. Our entertainment, food not as per our culture. We have to change, jaihind

  • @ramaiyathangarasu8011
    @ramaiyathangarasu8011 9 місяців тому +3

    இந்த பாட்டு எந்த ராகம்

  • @iyappanj7587
    @iyappanj7587 9 місяців тому +3

    Shelvi. Sir solvatellam nadakkum Nan nabugiran

    • @sivan700
      @sivan700 8 місяців тому +1

      Correct

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293 9 місяців тому +2

    அதுக்கப்புறம் அதுவே பழகிபோகும்

  • @ArumugamSiva-bd3qb
    @ArumugamSiva-bd3qb 9 місяців тому +91

    அய்யா ஒரு ஜோசியர் கன்னியாகுமரி கடற்கரையில் ஒரு அனுமன் சிலை வைத்தால் சுனாமி வராது என்று சொன்னார் அதன்படி கடற்கரையில் சிலை வைத்தார்கள் ஆனால் சில அரசியல்வாதிகள் சுயநலத்திற்க்காக வைத்த சிலையைஅகற்றி விட்டார்கள்

    • @தமிழர்நாடு-ழ1ங
      @தமிழர்நாடு-ழ1ங 9 місяців тому +14

      எப்போது சிலை வைத்தார்கள் எப்போது அகற்றபட்டது

    • @chandransaunthery5749
      @chandransaunthery5749 9 місяців тому +8

      ஓ, எப்போ வைத்தார்கள் ? எப்போ எடுக்கப்பட்டது ?

    • @vaijayanthin6525
      @vaijayanthin6525 9 місяців тому +4

      Chilai vaithal sunami varathu entu yar sonnaga

    • @ArumugamSiva-bd3qb
      @ArumugamSiva-bd3qb 9 місяців тому

      கன்னியாகுமாரி அண்ணாதிமுகவில் ஸ்டீபன் தலைவராக இருக்கும்போது அனுமான் சிலை ஒருவரின் சொந்த பணத்தில் வைக்கப்பட்டது அதை வைக்ககூடாது என்ற காரணமாக அவர் கட்சிமாறிவிட்டார்கட்சி மாறி திமுகவில் இணைந்துவிட்டார்

    • @manju.k7239
      @manju.k7239 9 місяців тому +2

  • @brittojohn1844
    @brittojohn1844 5 місяців тому +1

    Tamil years rotate? every 60 years How the results be correct? It means what happened before 60 years will be repeated now? It is illogical!

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy 9 місяців тому +4

    இந்த ஊழல் அரசியல் வாதிகள் எப்ப ஒழிவார்கள்

  • @raveendrakumararusamy9863
    @raveendrakumararusamy9863 6 місяців тому

    Makarathil sani eara kadalum konthalikkum, karum poochai noikalum undakumada bothy darma regards

  • @waw967
    @waw967 9 місяців тому +18

    நீங்கள் சொல்வது மிக சரி 7 வருடம் கடுமையா தான் இருக்கும். பெருமளவு பாதிப்பு..

    • @praburammadhan2618
      @praburammadhan2618 9 місяців тому +3

      அப்படியென்று திருக்கைலாய மலையில் இருந்து உங்களுக்கு மின் - அஞ்சல் வந்ததா?..... நன்றாக ஜால்ரா போடுறேள்....☝️

    • @rskd29
      @rskd29 9 місяців тому

      ​@@praburammadhan2618neengalam pata than thirunduvinga

  • @klmkt4339
    @klmkt4339 8 місяців тому +5

    முதலை நம்மை பார்த்தால் கெட்ட சகுனம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 8 місяців тому

      நாம முதலைய பார்த்ததனால் தான் முதலைக்கு கெட்ட சகுனம்

  • @Tetra193
    @Tetra193 9 місяців тому +8

    This fellow is a dubakkoor. The young boy Abingya predicted exactly the location and also the date. On 4TH Oct he released a video saying that there will be a war near Isreal by 2nd week of Oct and Hamas started the war on 7TH Oct. None of these fellows even suggested.

  • @baluraambalu1977
    @baluraambalu1977 9 місяців тому +4

    Kali Kalam

  • @PandiyanRadhika-gp4qe
    @PandiyanRadhika-gp4qe 5 місяців тому

    Supper

  • @HeyMaamey
    @HeyMaamey Місяць тому

    . kerala flood varum
    .world countries la war chance adhigam
    . military forces oda power adhigam aagum
    . world countries leaders ku la prechanaya irukum
    .pakathu countries kuda sanda vara chance iruku .💯💯💯💯💯💯💯💯Neenga apa sonadhulaam onu ona nadanthutu iruku sir 😮💯😌

  • @thamansai984
    @thamansai984 9 місяців тому +1

    Thank you sir

  • @saibaba172
    @saibaba172 9 місяців тому +12

    கடவுளே 🤔🤔

    • @praburammadhan2618
      @praburammadhan2618 9 місяців тому +1

      அவரை ஏன்மாமி இப்போ அழைக்கிறேள்?....

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 9 місяців тому

    பரிகாரம் சொல்லுங்க

  • @venkataramananchidambaram3684
    @venkataramananchidambaram3684 8 місяців тому +1

    Kottan paathha ??? Yeppudi ??? Yeli paathha.????

  • @Kanakan-padhi-pachai-sooriyan
    @Kanakan-padhi-pachai-sooriyan 8 місяців тому +2

    தர்மம் செய்ய பணம் படைத்தவர்கள் தொடங்க வேண்டும்.
    2036 வரை மனித இனம் சந்திக்கப் போகும் சிரமங்களை தர்மம் மட்டுமே காக்க முடியும்!
    அற வழியில் நடக்க மனித இனம் உறுதி கொள்ள வேண்டும்.
    கோவில்களை தர்மத்தோடு நடத்துங்கள்.
    இறைவன் உங்களை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
    அரசு நடுநிலை தவறாது நடப்பது அவசியம்.
    நாட்டின் தலைவன் இறைவனுக்குப் பயந்து பணிந்து நடக்க வேண்டும்.
    மக்களை நல்லவர்களாக மாற்ற வேண்டிய அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    இறைவன் அவரவர்க்கு கொடுத்த பணியை ஒழுங்காக நேர்மையாக செய்ய வேண்டும்.
    மக்கள் மனம் கொந்தளித்தால் நாட்டில் நல்லது நடக்காது.
    அரசு முழுப் பொறுப்பையும் ஏற்று முன்னெச்சரிக்கையாக இருந்து உணவு தானியங்களை பாத்துகாத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @marimuthuas4165
    @marimuthuas4165 9 місяців тому +11

    பார்ட்டியில் கிடைத்த பரிசை காணோம் ! கண்ணீரில் கறைந்து உருகி விட்டதோ?

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 7 місяців тому

    🙏

  • @loksh99
    @loksh99 9 місяців тому +1

    Enna koduma voice da adhuu (show stating)

  • @varahithayesaranam
    @varahithayesaranam 9 місяців тому +5

    Anchor introduction 😅😅😅😅

  • @kanthimathi-fe7cl
    @kanthimathi-fe7cl 9 місяців тому +1

    Why do you Hamming

  • @sivananthan3101
    @sivananthan3101 9 місяців тому +11

    🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI VALLGA HINDU BARATHAM ❤❤❤❤

  • @GanesanM-p8b
    @GanesanM-p8b 17 днів тому

    அனைத்து.இராசிக்காரர்களுக்கும்.ஆகா.ஓகோ.என்று.கூறும்.தாங்கள்.நாடுக்குஜோதிடம்.கூறும்.போதுமட்டும்.ஏன்.பயமுருத்திறீங்க.என்ன.காரணம்.

  • @puvanesarasaqatar1443
    @puvanesarasaqatar1443 Місяць тому

    🙏🏻🙏🏻🙏🏻🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🏻

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 9 місяців тому +1

    akagiter

  • @kumarkkumark2214
    @kumarkkumark2214 8 місяців тому +2

    Ayyo😠😠😠😠😠😠

  • @andere8819
    @andere8819 9 місяців тому +1

    The host should reduce the ragam … not nice

  • @manipk55
    @manipk55 9 місяців тому +1

    மேற்கொண்டு உன் கானொளி பார்க்கிறது வேஸ்ட்

  • @rajendranpichan5678
    @rajendranpichan5678 8 місяців тому +1

    Ayya thodarnthu malaipeythalum bookampam vanthalum sunaamey vanthalum namma arasiyalvaathikalin veedukal matrum evaikal aditthuvaithurkkum kollaipanam etharku eathavathu paathippu earpaduma ayya .....evarkal veedu mattum veyllathi moolkuvathu ellai ean ayya ...kadavulkoda thanneeri moolkiraar.....aanal .......😅😅😅

  • @ZmarTechChennai-fc2lh
    @ZmarTechChennai-fc2lh 9 місяців тому

    Ayyayo !! Meendum indha team !!??

  • @manisekar5126
    @manisekar5126 5 місяців тому

    ஏரியின் நீர் மதகு வழி விவசாயம் எங்கெல்லாம் இல்லையோ அந்த ஏரிகளை ஆழப்படுத்தி தண்ணீரை சேமிக்கலாம்.

  • @BalaProfessor
    @BalaProfessor 9 місяців тому

    Ivanga ellorum kuthu mathippa 5 allathu 6 nadappugal solluvanga
    Athila ethavathu 1 saria nadakkum. Udane ivanga kithippanga
    May masam semaya veyyil adikkum endrum December masam Kulir varumunnu yaar thaan solla mudiyathu?

  • @prabakar5309
    @prabakar5309 Місяць тому

    பெ‌ண் பங்களாதேஷ் 😢😢😢

  • @mariyathangam6972
    @mariyathangam6972 8 місяців тому +3

    எல்லோரும் ஒரே கடவுள் இயேசுகிறிஸ்து வை நோக்கி பாருங்கள்

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 9 місяців тому +1

    இவர் சென்ற வருடம் சொன்னது பக்கத்து நாடு போர் நடக்கும் என்று சொன்னார். அது போல நாட்டில் பஞ்சம் பசி. வறுமை வரும் இலங்கை யில் நடந்துள்ளது

    • @manikandanmani-nc3eh
      @manikandanmani-nc3eh 9 місяців тому +1

      சொன்னது ஒன்று வந்தது ஒன்று

  • @binukumar2022
    @binukumar2022 8 місяців тому

    Where u gone covid 19 time.?GO back please.

  • @tsubramaniam1654
    @tsubramaniam1654 9 місяців тому +1

    பீடி அரக்கன்செத்தால் தீபாவளி கொண்ட ட.லாம்.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 9 місяців тому +1

    ஆனால் இவை எல்லாம் ஒரு ரூபாய் 200 உ பி இடம் சொல்லி என்ன பயன்?

  • @ramadoss49
    @ramadoss49 9 місяців тому

    Please jorhidarae Don’t make people பயம்

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd 9 місяців тому +1

    ஆரம்பிச்சிட்டீங்களாடா புது வருஷம் விளங்கும்டா 🤦‍♀️🤦‍♂️

  • @maharajam1863
    @maharajam1863 9 місяців тому +1

    ஐய்யா...ஆதித்யகுறுஜி...உங்கள்...போல.....சொள்ளதெரியலையா😅😅😅😅😅😅😅

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 9 місяців тому +2

    varsu robo

  • @maharajam1863
    @maharajam1863 9 місяців тому +2

    ஐய்யா...மோடி...கஞ்சன்.... இவா....ஜெயிக்க....கூடாதே.....ராகுல்..ஜெயித்தால்
    ..ஸ்டாலின்.
    போல...மக்களுக்கு.....பண...உதவும்.....குணம்...அறிவு.....வருமா😅😅😅😅😅😅😅

  • @rajaRaja-ik4gp
    @rajaRaja-ik4gp Місяць тому

    முட்டு மாதேஷ்

  • @blissbala9421
    @blissbala9421 9 місяців тому +4

    Already dmk is in power so theif is in power, do people has to be careful.

  • @SARAVANANSARAVANAN-y2p
    @SARAVANANSARAVANAN-y2p 17 днів тому

    பேட்டி எடுப்பவர் ஆரம்பிக்கும் போது ஏன் looseமாதிரி ஏன் பேசுற 😮

  • @joseniranjan5638
    @joseniranjan5638 9 місяців тому

    This is not jothidam this is guessing these guys are fruad

  • @senthilselvaraj3442
    @senthilselvaraj3442 8 місяців тому

    Rendu perum dubagurr😂😂 Athum Mattesh wasteland

  • @SuryaChoice
    @SuryaChoice 8 місяців тому

    அழியட்டும்

  • @cpkabilar
    @cpkabilar 8 місяців тому

    சோப கிருதுண்ணா பொருள் சொல்ல வழக்கில் விளக்கம் வேற. த்த்தூதூ...

  • @muthurajiyyasamy7324
    @muthurajiyyasamy7324 9 місяців тому +2

    பொய் பொய் பொய்

  • @krishnamurthyramalingam4311
    @krishnamurthyramalingam4311 9 місяців тому +2

    BJP will put fire now i think.

    • @ramearju
      @ramearju 9 місяців тому

      Dravidian will release floods😂

  • @SaraswathiRameshLatha
    @SaraswathiRameshLatha 7 місяців тому

    அர்த்தமே இல்லாத ஜோதிடர் ஷெல்வி

  • @maharajam1863
    @maharajam1863 9 місяців тому +2

    ஐய்யா...ஜோதிடத்தை..
    நம்பாத...
    வ ருகலுக்கு....
    சாட்டை...அடி😅😅😅😅😅😅😅

  • @benitkaran4262
    @benitkaran4262 9 місяців тому +2

    அப்ப BJP கண்டினியூ

  • @karthiga8042
    @karthiga8042 9 місяців тому

    Ivan solradhu edum nadakadhu😂😂😂

  • @balaprabha1273
    @balaprabha1273 8 місяців тому

    Sudalai setha dhaan tamilnaatukku unmayaana vidiyal 😂

  • @kandhavelanlife5940
    @kandhavelanlife5940 8 місяців тому +1

    😂😂😂😂😂

  • @ivarravi
    @ivarravi 9 місяців тому +4

    அப்ப அடுத்த 7 வருஷமும் தீமைக தான் ஆட்சில இருக்குமா?

  • @MuthuKumar-vj5mv
    @MuthuKumar-vj5mv 9 місяців тому +3

    ஏன்டா சொறியானை கூம்புவியே..இப்ப ஜாதககாரனை கூம்புறப்ஃயூர் ஃபக்கா..

  • @Raja-M.k
    @Raja-M.k 9 місяців тому +4

    ஹிஹிஹி இந்த கோமாளிங்க வேற இடையில சிரிப்பு காட்டிக்கிட்டு

  • @karthikrajesh7108
    @karthikrajesh7108 9 місяців тому +22

    அய்யா உங்க வாயும், வானிலை அறிக்கையும் ஒண்ணுன்னு சொல்றாங்க.

  • @paramamoorthy
    @paramamoorthy 9 місяців тому +18

    தனி ஒருவன் உள்ளும் பஞ்ச பூதங்கள் இருக்கிறது .
    அதற்கு மரியாதையுடன் நமது வாழ்க்கை பாதையை நேர்மையுடன் அமைத்துக் கொண்டால் நாளும் கோளும்
    என் செய்யும்?

    • @monisri2483
      @monisri2483 5 місяців тому

      ❤❤❤🎉🎉🎉

  • @ndevarajbssp1979
    @ndevarajbssp1979 6 місяців тому +3

    தமிழ்நாட்டுக்கு கெட்ட நேரம் வரப்போகுதுன்னு டிஎம்கே ஆட்சியில் இருக்குமா அவங்க ஐயா

  • @manikandanmani-nc3eh
    @manikandanmani-nc3eh 9 місяців тому +11

    இவர் ஒரு குறிப்பாக மற்றும் குத்து மதிப்பாக கூறுவார்
    ஆனால் ஏதோ ஒன்று நடந்து இவர் சொன்னதை மக்கள் மறந்து விடுவார்கள்
    சோதிடம் இவருக்கு வாய் வந்த கலை

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 8 місяців тому +5

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு இரண்டு வகை அர்த்தங்கள் உள்ளன அதில் ஒன்று பெரிய வகையில் மகசூலை கண்டுவிட்டால் பிழைப்புக்கு வழி பிறக்கும் என்பதாகும் அதில் மற்றொன்று தை பிறந்து அறுவடை காலம் முடிந்த பிறகு அதன் வழியாக நடந்து செல்ல அதில் ஒரு வழி கிடைக்கும் என்பதாகும் தை பிறந்த பின்னர் கிடைக்கும் வழிகள் தான் இவை இரண்டும்

  • @andykaruppiah6100
    @andykaruppiah6100 9 місяців тому +5

    மாநில அரசு டாஸ்மாக் சரக்குகளை சேகரித்து
    வைத்து விற்பனை லாபம்
    பெறலாம்

  • @gassp1383
    @gassp1383 9 місяців тому +31

    மாதேஷ் புது வருடத்தின் முதல் நாள் சித்திரை 1 தான்

    • @enchantularity
      @enchantularity 9 місяців тому +2

      மாதேசுக்கு, வான்கோழி பிரியாணி கிடைக்கும் நாள் தீபாவளி, கிடா கறி மட்டன் பிரியாணி, கிடைக்கும் நாள் சித்திரை, பாய் கல்யாண பிரியாணி கிடைக்கும் நாள் ரம்ஜான்,

  • @Gopalselva99
    @Gopalselva99 9 місяців тому +17

    Whatever the astrologer says may or may not happen, but the solutions that he recommends are all the basic necessities that the government and public have to implement in order to face any natural or man made calamities.

    • @brittojohn1844
      @brittojohn1844 5 місяців тому

      He said Rajini would enter into politics and JJ would be cured and again become CM 😄😄

  • @nagarajb8924
    @nagarajb8924 9 місяців тому +3

    Summa ! Nambaadheenga. Evaroda ganippu nadakkumnnu dhaanae ninaipparu. Don't we call him as sadist ?

  • @marymusic...9160
    @marymusic...9160 9 місяців тому +43

    🙏தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏இந்த பிரபஞ்சத்தில் வாழும் அத்தனை ஜீவராசிகளும் நலமாக வாழவேண்டும் எல்லோரும் நலமாகவும் வளமாகவும் வாழவேண்டும்🙏

  • @m.kanimozhim.kanimozhi479
    @m.kanimozhim.kanimozhi479 9 місяців тому +33

    உலக மக்கள் அனைவரும் நிம்மதியாக இருக்க பஞ்ச பூதங்கள் துணை வேண்டும் இறைவா ஈசனே போற்றி போற்றி

    • @praburammadhan2618
      @praburammadhan2618 9 місяців тому +1

      செய்கிறதை எல்லாம் செய்துவிட்டு, இப்போ துணை வேண்டுமா, துணை?. ஒரு திண்ணை கூடக் கிடையாது உங்களுக்கு.☝️

  • @murphyslaw2366
    @murphyslaw2366 8 місяців тому +3

    முதலை பாக்தா ஆபத்து, அப்போ முதலை கண்ணீர் விட்டா????

  • @கிருஷ்ணவேணி-ள1ம
    @கிருஷ்ணவேணி-ள1ம 9 місяців тому +1

    நீங்க சொல்ற பலன் எல்லாம் கார்பொரேட் நிறுவனங்கள் சொல்லி குடுத்து சொல்ற மாதிரி இருக்கு

  • @Maheshwari-lf3bt
    @Maheshwari-lf3bt 9 місяців тому +3

    எனக்கு ஒரு சந்தேகம் வருசபலன் சரியா சொல்லவந்த உற்ற இல்ல இந்த ஆபத்துக்கள் எல்லாத்தையும் தடுத்துக்க என்ன என்ன செய்யனும்னு சொல்லு புரியுதா உங்ககிட்ட இருந்து ( பரிகாரம்) தீர்வு,தைரியம் சொல்லுவது இதுமட்டுந்தா கட்சிக்கு இன்ன இன்னது செய்யவேண்டும் என்ற அறிவுரை புரியுதா கண்டிப்பா இத யோசிச்சு ஒரு வீடியோவில் வந்து சொல்வீர்கள் என்று நம்புகிறோம்

  • @kannanthanalakshmi7482
    @kannanthanalakshmi7482 9 місяців тому +29

    இயற்கையை தீர்மானிக்கும் ஆற்றல் இந்த பூமியில் எவருக்கும் கிடையாது அவ்வளவு நல்லவர்கள் தற்போது கிடையாது

  • @தமிழ்வாழ்க5
    @தமிழ்வாழ்க5 8 місяців тому

    நீ ஏண்டா இப்படி மாயி வடிவேல் மாதிரி கூவுற சரக்கு சங்கரு

  • @Thanikodi-tl2mv
    @Thanikodi-tl2mv Місяць тому

    நெறி யார் அவர்களே சாதாரண மாக பேசுங்கள்

  • @singathurais3423
    @singathurais3423 9 місяців тому +4

    மொதல்ல உனுக்கு என்ன நடகும்னு சொல்லுப்பா அதன் பிறகு உலகிற்கு என்ன நடக்கும் என்பதனை சொல்லுப்பா

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 8 місяців тому +2

    Haeshya maaha சொல்வது சில நேரங்களில் அது நடந்து விட்டால் அதன் பெயர் ஜோசியம ஒருவர்heashya maaha சொன்னபடி அது நடந்து விட்டால் அதை சொன்னவர் பெயர் ஜோசியர்

  • @spencers200887
    @spencers200887 9 місяців тому +3

    Please speak something positive. Dont talk negative and scare the people

  • @ArumugamSiva-bd3qb
    @ArumugamSiva-bd3qb 9 місяців тому +16

    அய்யா வானத்தை பார்த்து பெரியார் சிலை வைத்து பூசை களித்தால் சரியாகுமா அதுவும் கட்சிபணத்தில் இல்லை மக்களின் அப்பன்வீட்டு பணத்தில்

  • @prema-ts9dn
    @prema-ts9dn 9 місяців тому +3

    Oppo mudhalai zoo la daily more people are seeing

  • @kavithaparamesh98
    @kavithaparamesh98 9 місяців тому +13

    இப்போது தான் உங்கள் வீடியோ பார்த்து கொண்டு உள்ளேன். ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி மனதை உலுக்குகிறது ஐயா

  • @Matthew72014
    @Matthew72014 9 місяців тому +2

    2024 தேர்தல் ஜோதிடபடி எந்த மாதம் தேதி நடைபெறும். யார் வெற்றி பெறுவார். வெள்ளம் பூமி அதிர்ச்சி எங்கெங்கு எப்ப நடைபெறும். மக்களே குறித்து கொள்ளுங்கள்..

  • @BalaProfessor
    @BalaProfessor 9 місяців тому +2

    Mudhalai vaya thirandalthaan kettadhu varumnu solla mudiyathu. Josier',Conference potta thaan prschanai varum.

  • @rajeshjayaramanmudaliyar3815
    @rajeshjayaramanmudaliyar3815 8 місяців тому +1

    Adhani Ambani's is help him Indian$.. don't very... Original raja is come back.

  • @SRIRAMGURUMURTHY
    @SRIRAMGURUMURTHY 8 місяців тому +1

    Throw this maathesh.....annoying...😮

  • @ravisubramani5520
    @ravisubramani5520 9 місяців тому +4

    ஷெல்வி. அரசியல்வாதி

  • @Dea-z3y
    @Dea-z3y 8 місяців тому +1

    சப்தரிஷிகளே, சப்தரிஷிபத்தினிகளே,சப்தமாதாக்களே,சப்தநதிகளே,பஞ்சபூதங்களே,அவர்தம் பத்தினிகளே,நவக்கிரகமூர்த்திகளே அவர்தம் பத்தினிகளே,அஷ்டதிக்குபாலகரே உங்களுக்கு வணக்கம்
    திருவண்ணாமலை வாழ் அண்ணாமலையாரே 🙏
    அம்பா
    உண்ணாமுலை தேவியாரே 🙏எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் சிவனே
    ஓம் நமசிவாய🙏❤❤❤
    கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவா ❤❤❤❤❤
    ஓம் சிவனே துணை 🙏❤💛❤💛❤💛❤
    இனிப்பான வாழ்வை அருளுங்கள் அண்ணாமலை வாழ் சிவனே 🙏❤💛❤❤💛❤💛❤💛❤💛💛❤கோவிந்தா ஹரி கோவிந்தா ஸ்ரீநிவாஸா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா ஸ்ரீநிவாஸா கோவிந்தா
    கோவிந்தா ஹரி கோவிந்தா ஸ்ரீநிவாஸா கோவிந்தா 🙏
    எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் பெருமாளே
    ஓம் நமோ நாராயணாய🙏❤❤❤
    கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவா❤❤❤❤❤
    ஓம் பெருமாளே துணை 🙏❤💛❤💛❤💛❤
    இனிப்பான வாழ்வை அருளுங்கள் நாராயணரே 🙏❤💛❤ஓம் சோமநாதா சந்திரமௌலிஸ்வரா பத்மஜா சுபம் சௌம் ஓம்🙏
    ஓம் சோமநாதா சந்திரமௌலிஸ்வரா பத்மஜா சுபம் சௌம் ஓம்🙏
    ஓம் சோமநாதா சந்திரமௌலிஸ்வரா பத்மஜா சுபம் சௌம் ஓம்🙏
    எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் நந்தியெம்பெருமானே
    ஓம் நந்தீஸ்வராய🙏❤❤❤
    கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவா❤❤❤❤❤
    ஓம் நந்தியெம்பெருமானே துணை 🙏❤💛❤💛❤💛❤
    இனிப்பான வாழ்வை அருளுங்கள் நந்தீஸ்வரரே 🙏❤💛❤நமோ பத்மாவதி 🙏
    ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ 🙏
    எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் தாயே
    ஓம் லக்ஷ்மி🙏❤❤❤
    கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவி ❤❤❤❤❤
    ஓம் லக்ஷ்மி தேவியே துணை 🙏❤💛❤💛❤💛❤
    இனிப்பான வாழ்வை அருளுங்கள் பத்மாவதி தாயாரே 🙏❤💛❤காசி விஸ்வேஸ்வரா
    காசி விஸ்வேஸ்வரா
    காசி விஸ்வேஸ்வரா 🙏
    அம்பா
    பவானி
    சாரதே 🙏எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் சிவனே
    ஓம் நமசிவாய🙏❤❤❤
    கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவா ❤❤❤❤❤
    ஓம் சிவனே துணை 🙏❤💛❤💛❤💛❤
    இனிப்பான வாழ்வை அருளுங்கள் பால சிவனே 🙏❤💛❤நமோ வராஹி 🙏🌺🌺🌺
    1. பஞ்சமி
    2.தண்டநாதா
    3.சங்கேதா
    4.சமயேச்வரி
    5.சமயசங்கேதா
    6.வாராஹி
    7.போத்ரிணி
    8.சிவா
    9.வார்த்தாளி
    உலகிலுள்ள அனைத்து சித்தர்களே உங்களுக்கு நமஸ்காரம்
    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏❤❤❤❤❤❤❤
    10.மகாசேனா
    11.ஆக்ஞா சக்ரேச்வரி
    12. அரிக்னீ
    எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் தாயே
    ஓம் சக்தி🙏❤❤❤
    கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவி ❤❤❤❤❤
    ஓம் வராஹி தேவியே துணை 🙏❤💛❤💛❤💛❤
    இனிப்பான வாழ்வை அருளுங்கள் வராஹியம்மா 🙏❤💛❤