தமிழ்நாட்டின் எல்லோரா/கழுகுமலை வெட்டுவான் குகைக்கோயில் review /kalugumalai vettuvan cave -Tuticorin

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ •

  • @MmegaLa-v4n
    @MmegaLa-v4n Місяць тому

    வரலாறுகளில் இடம் பிடித்த இந்த இடத்தை பதிவு செய்ததுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @rakkshipranav0218
    @rakkshipranav0218 Місяць тому

    எல்லோரா எல்லாரும் பார்க்க கூடிய இடம்.. பொறுமையாக எங்களுக்கு காமிச்சதிற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @AjoeAnderson
    @AjoeAnderson Місяць тому +1

    இப்படிலாம் கட்டிருக்காங்க நம் முன்னோர்கள் பார்க்கவே ரொம்ப ஆச்சிரியமா இருக்கு, எப்படி உடையமா மேலிருந்து கீழ் நோக்கி செதுக்கிருக்காங்க உண்மைக்கும் நீங்க சொன்ன மாதிரி வேற லெவல் 👏👏👏👏 எந்த மாதிரி ஆயுதம் வச்சிருப்பாங்க, செதுக்கியவர்கள் அறிவு அறிவியல் எப்படி இருந்துருக்கும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mariaalberta9360
    @mariaalberta9360 Місяць тому

    கழுகுமலை ல இப்படி ஒரு கோவிலா... Book ல படிச்சிருக்க மாதிரி நினைவு வருது ஆனா இந்த வீடியோ பார்க்கும் போது தான் மிகவும் ஆச்சிரிய பட கூடிய கோவில் 💐💐💐 மேல இருந்து கட்டிருக்காங்க 👌👌👌👌👌 முன்னோர்கள் முன்னோர்கள் தான் 💞💞💞💞

    • @SubaalbertS
      @SubaalbertS Місяць тому +1

      வியக்கத்தக்க விஷயங்கள் 👌👌👌. அருமையான பதிவு 👌👌👌 சிறப்பு 👌👌🌹🌹

    • @panjaboothangal-05
      @panjaboothangal-05  Місяць тому

      @SubaalbertS 🙏🙏🙏