பஞ்சபூதங்கள் நம் உலகம் /Panjaboothangal Nam Ulagam
பஞ்சபூதங்கள் நம் உலகம் /Panjaboothangal Nam Ulagam
  • 321
  • 249 341
மிகப் பெரிய எழுத்துக்கள் கொண்ட மறுகால்தலை தமிழிக்கல்வெட்டு / சமணர் கற்படுக்கை / சீவலப்பேரி /NELLAI
@panjaboothangal-05 this video about for......சீவலப்பேரி என்ற ஊரின் அருகில் இக்கிராமம் அமைந்துள்ளது. சீவலப்பேரி என்னும் ஏரியின் மறுகால் அருகில் இது அமைந்துள்ளமையால் மறுகால் தலை என்றும் பெயர் பெற்றது. இங்கு சிறு குன்று ஒன்று உள்ளது. இது மறுகால்தலை மலை என்றும் கூவில் உடையார் மலை என்றும் அழைக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவிலும், மதுரையிலிருந்து 125 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது
#kalvettu #panjaboothangal-05 #tamil #videoviral #videotrending #seevalaperi #kuga #mountains #historicalfacts #history #historicalplaces #historicalplace #historicalplacesinindia #travelvlog #vlog #vlogs #youtubevideo #marukalthalai #tamizhiinscription #ancienthistory #tamilhistory #southindia #india #tamilnadu #archaeology #exploration #learningtamil #exploreindia #tamilculture #tamilheritage #markalthalaisecrets #jainbeds #stonebeds
Переглядів: 13

Відео

விநாயகர்❤️ மனைவியுடன் அசுரனை அழித்த ஆசியாவிலேயே ராஜகோபுரம் உள்ள ஒரே கோவில் /உச்சிஷ்ட கணபதி temple
Переглядів 82012 годин тому
@panjaboothangal-05 #உச்சிஷ்டகணபதி #pillaiyar #asia #god #vinayagartemple #vinayaka #manimoortheeswaram #temple #temples #vinayagartemple #tamilgod #thirunelveli #tirunelveli #templetravel #tamilnadutravel #travel #travelvlog #utcchistaganapathy #videoviral #videotrending #videovlogs #video #videos #ganapathi #ganapathytemple #ganapathikovil ua-cam.com/video/gRcA1UHkKe4/v-deo.html
⏰மாவட்ட அறிவியல் மையம் -திருநெல்வேலி /DISTRICT SCIENCE CENTRE-NELLAI @panjaboothangal-05
Переглядів 28День тому
⏰மாவட்ட அறிவியல் மையம் -திருநெல்வேலி /DISTRICT SCIENCE CENTRE-NELLAI @panjaboothangal-05
🏹🏹இராமாயணத்தில் உள்ள ஆரண்யகாண்டம் ஜடாயு மோட்சம்/காட்டு ராமர் கோவில் அருகன்குளம் திருநெல்வேலி
Переглядів 3,5 тис.14 днів тому
🏹🏹இராமாயணத்தில் உள்ள ஆரண்யகாண்டம் ஜடாயு மோட்சம்/காட்டு ராமர் கோவில் அருகன்குளம் திருநெல்வேலி
🔥தாமிரபரணியின் அதிசயம்/💥குறுக்குத்துறை முருகன் கோவில் /திருச்செந்தூர் முருகர் சிலை செய்த இடம்
Переглядів 41214 днів тому
🔥தாமிரபரணியின் அதிசயம்/💥குறுக்குத்துறை முருகன் கோவில் /திருச்செந்தூர் முருகர் சிலை செய்த இடம்
🔥பார்வதிதேவி தனியாக காட்சி கொடுக்கும் ALWARKARKULAM🔱ஸ்ரீ மலைபார்வதி அம்மன்// tuticorin வல்லநாடு
Переглядів 22314 днів тому
🔥பார்வதிதேவி தனியாக காட்சி கொடுக்கும் ALWARKARKULAM🔱ஸ்ரீ மலைபார்வதி அம்மன்// tuticorin வல்லநாடு
VILUPURAM vs DINDIGUL/ TN CMTROPHY 2024/SDAT/BASKETBALL BOYS SCHOOL LEVEL MATCH IN COVAI VOC STADIUM
Переглядів 4921 день тому
VILUPURAM vs DINDIGUL/ TN CMTROPHY 2024/SDAT/BASKETBALL BOYS SCHOOL LEVEL MATCH IN COVAI VOC STADIUM
COIMBATORE vs RAMANATHAPURAM /TN CMTROPHY 2024/SDAT/SCHOOL BOYS BASKETBALL MATCH/COIMBATORE TEAM WIN
Переглядів 9021 день тому
COIMBATORE vs RAMANATHAPURAM /TN CMTROPHY 2024/SDAT/SCHOOL BOYS BASKETBALL MATCH/COIMBATORE TEAM WIN
மணக்கரை ஸ்ரீ மலைபார்வதி அம்மன் கோவில்//வல்லநாடு tuticorin district @panjaboothangal-05
Переглядів 18121 день тому
மணக்கரை ஸ்ரீ மலைபார்வதி அம்மன் கோவில்//வல்லநாடு tuticorin district @panjaboothangal-05
⚽FOOT BALL Match //Tirunelveli district Anna stadium @panjaboothangal-05
Переглядів 5421 день тому
⚽FOOT BALL Match //Tirunelveli district Anna stadium @panjaboothangal-05
World HEART day-oct 2nd இன்று Palayamkottai SHIFA Hospital நடத்தும் Marathon போட்டி 02.10.2024
Переглядів 15628 днів тому
World HEART day-oct 2nd இன்று Palayamkottai SHIFA Hospital நடத்தும் Marathon போட்டி 02.10.2024
🔥300 வருடங்கள் பழமையான குறுக்குத்துறை முருகன் கோவில்/ படித்துறைகள்/ மண்டபங்கள் / Thirunelveli
Переглядів 1 тис.28 днів тому
🔥300 வருடங்கள் பழமையான குறுக்குத்துறை முருகன் கோவில்/ படித்துறைகள்/ மண்டபங்கள் / Thirunelveli
🦅திருநெல்வேலியின் கழுகு பார்வை//Rettiyarpatti Hills /Tirunelveli View Point
Переглядів 24 тис.Місяць тому
🦅திருநெல்வேலியின் கழுகு பார்வை//Rettiyarpatti Hills /Tirunelveli View Point
✝️St. Michael Church festival-28.09.2024 ✝️புனித அதிதூதர் மிக்கேல் ஆலயம் சப்பர பவனி திருவிழா
Переглядів 66Місяць тому
✝️St. Michael Church festival-28.09.2024 ✝️புனித அதிதூதர் மிக்கேல் ஆலயம் சப்பர பவனி திருவிழா
✝️Clarinda Church palayamkottai// First church in tirunelveli district /கோகிலா to கிளாரிந்தா
Переглядів 1,9 тис.Місяць тому
✝️Clarinda Church palayamkottai// First church in tirunelveli district /கோகிலா to கிளாரிந்தா
🛳️V O C மணிமண்டபம்// V O C Memorial Hall Tirunelveli // History
Переглядів 492Місяць тому
🛳️V O C மணிமண்டபம்// V O C Memorial Hall Tirunelveli // History
😳இந்தியாவின் முதல்🦌புள்ளி மான்கள் (spotted Deer)சரணாலயத்தின் தற்போதைய நிலைமை -கங்கைகொண்டான்/ Nellai
Переглядів 472Місяць тому
😳இந்தியாவின் முதல்🦌புள்ளி மான்கள் (spotted Deer)சரணாலயத்தின் தற்போதைய நிலைமை -கங்கைகொண்டான்/ Nellai
🔥ஆசியாவிலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலம் /Asia's 1st Double Decker Bridge //Tirunelveli
Переглядів 1,4 тис.Місяць тому
🔥ஆசியாவிலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலம் /Asia's 1st Double Decker Bridge //Tirunelveli
4000 அடி நீள பிரமாண்ட மருதூர் அணைக்கட்டு /பாம்பு அணை /சுத்தமல்லி அணை //Maruthur dam/Tirunelveli
Переглядів 805Місяць тому
4000 அடி நீள பிரமாண்ட மருதூர் அணைக்கட்டு /பாம்பு அணை /சுத்தமல்லி அணை //Maruthur dam/Tirunelveli
⚔️🤴வரியை எதிர்த்து போராடிய முதல் வீர மாமனிதர்-வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் //கயத்தாறு
Переглядів 322Місяць тому
⚔️🤴வரியை எதிர்த்து போராடிய முதல் வீர மாமனிதர்-வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் //கயத்தாறு
🐉பாம்பு அணை /நெல்லை மருதூர் அணைக்கட்டு, Tirunelveli MARUTHUR DAM
Переглядів 806Місяць тому
🐉பாம்பு அணை /நெல்லை மருதூர் அணைக்கட்டு, Tirunelveli MARUTHUR DAM
St.Michael Church/Flag Hoisting 20.09.2024 @தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் கொடியேற்றம் /பாளையங்கோட்டை
Переглядів 95Місяць тому
St.Michael Church/Flag Hoisting 20.09.2024 @தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம் கொடியேற்றம் /பாளையங்கோட்டை
ரிஷியின் திருமணத்திற்கு பூதங்களை வைத்து கட்டிய அணை/மருதூர் DAM(@panjaboothangal-05)
Переглядів 1,1 тис.Місяць тому
ரிஷியின் திருமணத்திற்கு பூதங்களை வைத்து கட்டிய அணை/மருதூர் DAM(@panjaboothangal-05)
4000 அடி நீளம்😳 வற்றாத ஜீவ நதி தாமிரபரணிஆறு MARUTHUR DAM /Tirunelveli @panjaboothangal-05
Переглядів 276Місяць тому
4000 அடி நீளம்😳 வற்றாத ஜீவ நதி தாமிரபரணிஆறு MARUTHUR DAM /Tirunelveli @panjaboothangal-05
🏆TN CM TROPHY//திருநெல்வேலி SAC college 🔥PSN college final match
Переглядів 78Місяць тому
🏆TN CM TROPHY//திருநெல்வேலி SAC college 🔥PSN college final match
💥விநாயகர் சதுர்த்தி// 🛕பாளையங்கோட்டை ஸ்ரீ ராமஸ்வாமி கோவில் விநாயகர் ஊர்வலம் vinayagar chathurthi2024
Переглядів 24Місяць тому
💥விநாயகர் சதுர்த்தி// 🛕பாளையங்கோட்டை ஸ்ரீ ராமஸ்வாமி கோவில் விநாயகர் ஊர்வலம் vinayagar chathurthi2024
Part-7 VOC PORT TRUST// தூத்துக்குடி HARBOUR view
Переглядів 85Місяць тому
Part-7 VOC PORT TRUST// தூத்துக்குடி HARBOUR view
Part-6🛳️VOC PORT TRUST// தூத்துக்குடி harbour ல கப்பலில் இருந்து நிலக்கரி இறக்குமதி //coal unloading
Переглядів 857Місяць тому
Part-6🛳️VOC PORT TRUST// தூத்துக்குடி harbour ல கப்பலில் இருந்து நிலக்கரி இறக்குமதி //coal unloading
Part-5 VOC PORT TRUST /😳தூத்துக்குடி சரக்கு கப்பலில் சரக்கு ஏத்துறத பாத்திருக்கிங்களா 🤔/Harbour view
Переглядів 1,2 тис.Місяць тому
Part-5 VOC PORT TRUST /😳தூத்துக்குடி சரக்கு கப்பலில் சரக்கு ஏத்துறத பாத்திருக்கிங்களா 🤔/Harbour view
🏆CM TROPHY திருநெல்வேலி /SDAT boys school VS MDAT boys school basketball final match/SDAT boysWINNER
Переглядів 380Місяць тому
🏆CM TROPHY திருநெல்வேலி /SDAT boys school VS MDAT boys school basketball final match/SDAT boysWINNER

КОМЕНТАРІ

  • @mariaalberta9360
    @mariaalberta9360 9 годин тому

    எங்களுக்கு காமிச்சதற்கு மிக பெரிய நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @AjoeAnderson
    @AjoeAnderson 10 годин тому

    தமிழர் னு சொல்வதற்கே ரொம்ப பெருமையா இருக்கு தமிழ் மொழி தான் முதல் மொழி னு தெரியுது 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @ananthisuriya288
    @ananthisuriya288 2 дні тому

    பஞ்சபூதங்கள் .....இந்த வார்த்தையை பார்த்தவுடன் சட்டுன்னு ஒரு கணம் வியந்து போனேன்.... தீபாவளி வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்.... கலியுகத்தில் உணர்வுகள் உணர்ச்சிகள்.... காணாமல் போகுதா.. 😮😮😮😮

    • @panjaboothangal-05
      @panjaboothangal-05 День тому

      நன்றி தீபாவளி வாழ்த்துக்கள் 🙏🙏🙏வாழ்க எப்பொழுதும் 🙏🙏🙏 உணர்வுகள் உணர்ச்சிகள் ஒவ்வொரு மனிதனுக்கும் மறைந்து கொண்டிருக்கிறது வருமா னு தெரியல 😭😭😭 நாம வெளிய காட்டுவோம் உண்மையான அன்பை 🙏🙏🙏 உங்கள் பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @AjoeAnderson
    @AjoeAnderson 3 дні тому

    👌👌👌👌

  • @vijaypranav-n6y
    @vijaypranav-n6y 3 дні тому

    Good information keep it up👌👌👏👏👏👏

  • @தேவராஜ்.E
    @தேவராஜ்.E 4 дні тому

    அண்ணா போன் நம்பர் சொல்லுங்க

  • @mariaalberta9360
    @mariaalberta9360 4 дні тому

    உண்மை மறக்க முடியாது 🌹🌹🌹🌹

  • @SubaalbertS
    @SubaalbertS 4 дні тому

    🫶 அழகான பதிவு 🫶🌹🌹🌹

  • @buealaarun8538
    @buealaarun8538 5 днів тому

    👌

  • @AjoeAnderson
    @AjoeAnderson 5 днів тому

    இந்த மாதிரி கோவிலை கண்டிப்பா பாதுகாக்கணும் நம் முன்னோர்கள் கட்டிய கை வண்ணங்கள் அந்த கோட்டை சுவர் நீங்க சொன்ன மாதிரி பிரமாண்டாமா இருக்கு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 அப்போ அந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும்

  • @vijaypranav-n6y
    @vijaypranav-n6y 5 днів тому

    Vinayagar வரலாறு அருமை 👌👌👌👌

  • @AjoeAnderson
    @AjoeAnderson 5 днів тому

    🙏🙏🙏🌹🌹🌹🌹 history 💪🏻💪🏻💪🏻

  • @mariaalberta9360
    @mariaalberta9360 5 днів тому

    ரொம்ப அழகா காமிக்கிறிங்க ரொம்ப அற்புதமாக புரிய வைக்கிறிங்க வாழ்த்துக்கள் உங்கள் பதிவுக்கு🌹🌹🌹🌹

  • @mariaalberta9360
    @mariaalberta9360 5 днів тому

    😂😂😂

  • @AjoeAnderson
    @AjoeAnderson 6 днів тому

    👍👍👍

  • @mariaalberta9360
    @mariaalberta9360 6 днів тому

    🌹🌹🌹

  • @dhanalakshmilakshmi1581
    @dhanalakshmilakshmi1581 6 днів тому

    ❤❤❤❤❤

  • @AnithaKumaran-lw9py
    @AnithaKumaran-lw9py 7 днів тому

    Super Anna.Good message

  • @mariaalberta9360
    @mariaalberta9360 7 днів тому

    உண்மை 100%

  • @AjoeAnderson
    @AjoeAnderson 7 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @roheethwithgaming6707
    @roheethwithgaming6707 8 днів тому

    *அ* சரியா நீங்கள் சொல்லுங்க

    • @panjaboothangal-05
      @panjaboothangal-05 8 днів тому

      ஐயா தமிழ் புலவரே நீங்களே சொல்லுங்க அ எப்படி சொல்லணும்னு சொன்னிங்க னா உலகத்துல வாழும் எல்லா மனிதர்களும் கற்றுக் கொள்வார்கள் 🤣🤣🤣🤣🤣🤣 மத்தவங்கள குறை சொல்றவங்க கடைசி வரைக்கும் குறையாகவே வாழுவாங்க இது தான் உலக நியதி....... பொது வலைத்தளங்களில் யாரையும் இந்த மாதிரி பேசாதீங்க, எல்லோரையும் பாராட்ட முயற்சி செய்யுங்கள் 💐வாழ்க்கை ஒரு தடவை தான், யாரிடமும் சாபம் வாங்காமல்,,, அன்பை மட்டும் சம்பாதியுங்கள் 🙏🙏🙏உலகத்துல எல்லோருக்கும் எல்லாம் தெரியாது 🙏🙏🙏இனி உங்களுக்கு புரிஞ்சிருக்கும் யாரையும் சபைமரியாதை யோடு பேசுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @thenimozhithenu
    @thenimozhithenu 9 днів тому

    😂

  • @shamgopi7094
    @shamgopi7094 10 днів тому

    ஓம் நமசிவாய நம ஓம் பூலோகம் போலகம் திருப்புகலூர் திருச்செங்காட்டாங்குடி ஓம் தர்மர் கோவில் உள்ளது.உங்கள் தகவலுக்கு நன்றி

  • @chellakanir2806
    @chellakanir2806 11 днів тому

    இப்படி ‌எத்தனை பேரு கிளம்பி ட்டிங்க கம்பர் சொன்ன பொய் யை‌‌ மாறி மாறி ...... நேரில் பார்த்த ஆளு இவர் தான் போல

  • @gopiv608
    @gopiv608 11 днів тому

    இந்த இடம் sale பன்ன இது ஒரு காரணமாக இருக்கலாம். இதுக்கு ஏன் இராமாயணம்.அசிங்கபடுத்தனும்.(விவசாயம் செய்ய முடியாது தண்ணிர் மாறி விட்டது. விவசாயி சொல்லும் இடத்தில் லேண்ட் போட்டு இந்த இடத்தில் 20. அடியில் சுவையான குடிநீர்( 1.ம் நூற்றாண்டின் முதல் பொய்)இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக (மகாபாரதம் இங்கதான் லெமன் சாதம் சிதறி விழுந்தன என்று வேறு இடம்)சொல்வது புத்திசாலியாக நீங்கள். கேட்கும் முட்டாள் நான்தானே....

  • @AjoeAnderson
    @AjoeAnderson 12 днів тому

    💪🏻💪🏻💪🏻

  • @AnithaKumaran-lw9py
    @AnithaKumaran-lw9py 13 днів тому

    Super Anna

  • @AjoeAnderson
    @AjoeAnderson 13 днів тому

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 13 днів тому

    இராமயணம் பொய்

  • @SubaalbertS
    @SubaalbertS 14 днів тому

    செம 👌👌அற்புதமான இயற்கை உணவு பொருளுடன் இனிமையான பாடல். 🌹🌹சிறப்பு 🫶🫶🩵💚🩷💛💜🤍❤️💙🧡🖤🤎

  • @mariaalberta9360
    @mariaalberta9360 14 днів тому

    உண்மை sir 👌👌👌

  • @MmegaLa-v4n
    @MmegaLa-v4n 14 днів тому

    Excellent🎉🎉🎉

  • @vijaypranav-n6y
    @vijaypranav-n6y 14 днів тому

    Amazing creative👌👌👌

  • @rakkshipranav0218
    @rakkshipranav0218 14 днів тому

    அருமை 👌👌👌👌

  • @geetharamanim7682
    @geetharamanim7682 14 днів тому

    🙏🙏🙏

  • @பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்

    சீதையை இராவணன் கடத்திட்டு வந்ததை யாரும் உம் இன முன்னோர் கண்ணாரா கண்ட ஆவணம் இருக்கா இராவணன் உண்மை வரலாறு தெரியலை னா கேளுங்க நாங்க சொல்லறோம் அதைவிட்டு எவனோ ஆரிய தே மவன் சொன்னதெல்லாம் கொண்டுவந்து உருட்ட கூடாது தமிழை நேசிப்பவர்கள் கிட்ட பதில் சொல்ல நேரிடும்

  • @Parsu_kutty
    @Parsu_kutty 16 днів тому

    Munanjipattinaa summa va ❤

  • @NatchiyarGomathinayagam-q7l
    @NatchiyarGomathinayagam-q7l 17 днів тому

    . Natchiargomathinayagam.

  • @SubaalbertS
    @SubaalbertS 17 днів тому

    உண்மைதான் அன்றிலிருந்து இன்றுவரை 💯🌹🌹👌👌

  • @AjoeAnderson
    @AjoeAnderson 18 днів тому

    அய்யோ செம 👌👌👌👌

  • @baskaranb7807
    @baskaranb7807 18 днів тому

    குறைந்த டிக்கெட் எனப்படும் தரை டிக்கெட் அதில் சிமெண்ட் பெஞ்சுகள் இருக்கும் மணல் தரை கிடையாது

  • @NatchiyarGomathinayagam-q7l
    @NatchiyarGomathinayagam-q7l 18 днів тому

    🎉

  • @NatchiyarGomathinayagam-q7l
    @NatchiyarGomathinayagam-q7l 18 днів тому

    Natchiargomathinayagam

  • @dhanalakshmilakshmi1581
    @dhanalakshmilakshmi1581 19 днів тому

    ❤❤❤❤❤

  • @rakkshipranav0218
    @rakkshipranav0218 19 днів тому

    Om muruga🙏🙏🙏

  • @AjoeAnderson
    @AjoeAnderson 19 днів тому

    👌👌👌

  • @AjoeAnderson
    @AjoeAnderson 19 днів тому

    👌👌👌

  • @dhanalakshmilakshmi1581
    @dhanalakshmilakshmi1581 19 днів тому

    ❤❤❤❤❤

  • @dhanalakshmilakshmi1581
    @dhanalakshmilakshmi1581 20 днів тому

    ❤❤❤

  • @vijaypranav-n6y
    @vijaypranav-n6y 22 дні тому

    அருமையான இடம், கோவில் 👌👌👌