மலையை கோவிலாக்கிய பாண்டியர்கள்🎏😯

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 68

  • @ValarmathiElavarasan
    @ValarmathiElavarasan 7 місяців тому

    அற்புத சிற்பக்கலை. பூத கணங்களின் தலைசிகையலங்காரங்கள் வெவ்வேறாக வேறுபடுத்தி காட்டியிருப்பது சிறப்பு. ஓவியத்தில் கூட வரைவது போல உளியால் செதுக்கியது மிகமிக அற்புதம்.

  • @chinnaduraijoseph7662
    @chinnaduraijoseph7662 10 місяців тому +2

    ❤❤ ஆஹா........
    அருமையான
    பதிவு.....
    ஒளிப்பதிவு.....
    சூப்பர்......❤

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  10 місяців тому

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி ❤️🙏

  • @mgunasekaran5142
    @mgunasekaran5142 10 місяців тому

    முவேந்தர்களிலும் முதன்மை பெற்ற பாண்டிய மன்னர்கள் திறமையும் பண்புகளும் நல்லாட்சி முறையும் என்றும் போற்றத்தக்கது. நண்பரே நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் என்றும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  10 місяців тому

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி ❤️🙏🎏

  • @durgakrishanth-yl5hd
    @durgakrishanth-yl5hd 10 місяців тому

    சட்டையில் பாண்டியர் சின்னம் !!! அருமை !! ❤

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 10 місяців тому +2

    1. Vettuvan Kovil is well known as "Climax of Rock cut" temple cult.
    2. The temple is unfinished for unknown reasons- stories of feud between father-son duo is common.
    3.It is an attempt in Kazhugumalai during 8th century on the lines of Ellora caves- there are 34 caves in Ellora in which cave no 16 is Kailashnatha temple - a wonder of the world standing for Pallava/ Chalukya architect. Vettuvan is a prototype unfinished in comparision with Ellora.
    4. One may find "Jain Palli" in the same Kazhugumalai hillock of 8th century. Kazhugumalai comes under Vembakottai- Guhanparai- Paraipatti- Kazhugumalai- Chitharal Jain track.
    5.Vettuvan Kovil and Jain Pallis are maintained by Archelogical Society of India as ASI Monuments.

  • @tnv-ngi-antonydavis-ao6136
    @tnv-ngi-antonydavis-ao6136 10 місяців тому

    மிகவும் அருமை மென்மேலும் இது போன்ற பதிவுகள் இட வாழ்த்துக்கள் சகோ

  • @alwarsadagopan6050
    @alwarsadagopan6050 10 місяців тому +1

    Super explanation of the VETTUVAN KOVIL,, at KALUGUMALAI (Near to
    Kovilpatti, Thuthukudi district)

  • @samayapriyan7238
    @samayapriyan7238 10 місяців тому

    எங்க ஊரு 😍😍😍😍🥳🥳🥳🥳🥳🥳கழுகுமலை

  • @pandikumar3569
    @pandikumar3569 10 місяців тому +2

    முருகா முருகா சரணம் சரணம்

  • @jeevajeeva149
    @jeevajeeva149 10 місяців тому

    ரொம்ப அழகா வேலைப்பாடுகள் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணன்

  • @devakirajamani
    @devakirajamani 10 місяців тому +1

    Temple is exemplary . Your explanation is very nice, casual and good. Thank you for sharing g such an architectural marvel with us.🎉

  • @sivaperumalm6388
    @sivaperumalm6388 9 місяців тому

    அண்ண enga நம்முடைய முன்னோர் paandiyargal pattri news nedunjaliyan, mudhukudumbi peruvaluthi,

  • @saikumarkhan
    @saikumarkhan 10 місяців тому +1

    தமிழன்டா 👍👍💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @drkarthikeyan8216
    @drkarthikeyan8216 10 місяців тому +1

    🙏🙏Arumaiyana kovil🙏🙏

  • @LakshmiPriyaneshan
    @LakshmiPriyaneshan 10 місяців тому

    Super anna 🙏🙏🙏👌🌹🌹

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 10 місяців тому

  • @rathy_v
    @rathy_v 10 місяців тому

    Pandian dynacity was oldest they were rulled from Kumari kandam beautiful. The carving and technology reflects such great, well developed civilizations achievements.

  • @thenimozhithenu
    @thenimozhithenu 10 місяців тому +1

    🎉🎉

  • @ValarmathiElavarasan
    @ValarmathiElavarasan 7 місяців тому

    போர்உடை கவச மணி

  • @tharanichellammal4955
    @tharanichellammal4955 10 місяців тому

    My native place anna nanga kooda ivalo rasichu parthathu illana neenga solugiravitham romba rasika vaithathuna nan romba perumaiya unarntha nodi.kalathin kolam mulumai perathathu

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  10 місяців тому

      என் அப்பாவின் சொந்த ஊரும் கழுகுமலை தான், என் சொந்தங்கள் அனைவரும் அங்கு உள்ளனர், உங்கள் வார்த்தை ஊக்கம் தருகிறது தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் நன்றி ❤️🙏

  • @chidaaxis828
    @chidaaxis828 10 місяців тому +1

    Anna idhu yenga ooru

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  10 місяців тому

      உங்க ஊர் அருமையான ஊர்❤️🙏

  • @arunraj3764
    @arunraj3764 10 місяців тому +1

    I visited recently

  • @ArujunanArujunan-gk2qq
    @ArujunanArujunan-gk2qq 10 місяців тому

    Neenga kovil ulla kataliye

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  10 місяців тому

      கோவில் உட்புறம் ஒரே ஒரு விநாயகர் தான் உள்ளது, அதுவும் காலப்போக்கில் வைத்தது

  • @somaskandarasashanmuganath2037
    @somaskandarasashanmuganath2037 10 місяців тому

    ஜெப மாலையா?

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  10 місяців тому

      ஆமாம் பழைய கோவில்களில் உள்ள முருகன் கையில் ருத்ராட்ச மாலை எனப்படும் ஜெப மாலை முருகன் கையில் இருக்கும்..

  • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
    @SHANMUGAVELSHANMUGAVEL-l2n 10 місяців тому

    ❤🦚🙏

  • @யூகம்யோசனை-ம2ண
    @யூகம்யோசனை-ம2ண 10 місяців тому

    கழுகு மலை, ஒரு சமண குடவரை என்பதை அறிக,
    மேலும் அது சமண பள்ளியாகும், சிவன் கோவில் அல்ல,
    வரலாறை திரிபுபடுத்தாதீர்....

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  10 місяців тому +3

      சமணர் என்றால் ஏன் கோவில் விமானம் முழுவதும் சைவம் சார்ந்த சிலைகள் உள்ளது, கழுகுமலையில் சமணர் பள்ளி தனியாக உள்ளது, இது தெரியாமல் நீங்களும் முடிவு செய்ய கூடாது, நாங்களும் அது தெரியாமல் பொது வெளியில் பதிவும் செய்ய மாட்டோம், வரலாறு என் உயிர் போன்றது

    • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
      @SHANMUGAVELSHANMUGAVEL-l2n 10 місяців тому

      சமணர்கள் குடைவரை கோயிலா இருந்தால் அவர்கள் உருவம் பொறிக்க மாட்டார்கள் அப்படி இருந்தால் அது புத்தர் சாயலில் இருக்கும் நன்றி நண்பரே❤☑️🔯🙏 ச ச வேல் திருப்பூர் இது சைவ வைஷ்ணவ கோவில் தான்

  • @mars-cs4uk
    @mars-cs4uk 10 місяців тому +1

    ஏன் ஒவ் ஒரு கோவிலிலும் பலி பீடம் இருக்கிறது? தெரிந்தவர் சொல்லுங்கள்

    • @balasundharamoorthy5947
      @balasundharamoorthy5947 10 місяців тому

      கோயிலுக்கு உள்ளே செல்வதற்கு முன் மனிதன் தன் மும்மலங்களாகிய ஆணவம், கர்மம்,மாயை இவைகளை அங்கேயே பலியிட்டு பின் தான் செல்ல வேண்டும்

    • @nandhiniarul8440
      @nandhiniarul8440 10 місяців тому

      I think it is not pali beedam. It is for some other purpose but later people used for it.

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  10 місяців тому

      அருமை

    • @mars-cs4uk
      @mars-cs4uk 10 місяців тому

      @@nandhiniarul8440 If it's not pali beedam then all UA-camrs are saying that .... maybe some local people told them. Sorry, your comment doesn't give me any answer. I have to do the research. Many of the UA-camrs doesn't have any knowledge about their content. All they want, just views. If UA-cam doesn't pay, then they will not upload videos, with few exceptions.

    • @rameshb8977
      @rameshb8977 10 місяців тому

      ஒருகோவில்என்றுஅமைத்தால்மேலேகலசம்ஸ்துபிஆவாஹனம்செய்தால்இறைவன்அருஉருகொண்டுவந்துசெல்லவசதிகள்இருக்கும்அதேபோல்பலிபீடம்அமைத்துவிட்டால்துர்சக்திகள்உள்நுழையாமல்இருப்பதற்கு.