நம்ம ஊர்ல இப்படி ஒரு பங்களாவா? | Valli constructios | Namma Palani

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2024
  • நம்ம ஊர்ல இப்படி ஒரு பங்களாவா? | Valli constructios | Palani | Namma Palani
    Location : 📍 sami theatre Road, Palani.
    Call for Enquiries : 90034 87292
    Contact Namma Palani Channel @ 𝟖𝟔𝟔𝟖𝟎𝟗𝟎𝟏𝟓𝟕 / 𝟕𝟎𝟗𝟐𝟏𝟒𝟎𝟑𝟎𝟔
    #palani #palanishops #palanibusiness #nammapalani #palaniguide #girivalam #palanitemples #Palanivlog #palanidatabase#Palanimedia #palanitourism#palanivlogs #Palani_District #palanidistrict #Pazhanitemple #Palanitemple #Pazhanimalai #Palanimalai #ilovepalani #tn94 #tn94palani

КОМЕНТАРІ • 409

  • @thirumoorthi-mm9vq

    மிகவும் நேர்த்தியான கனவு இல்லம். காணொளி விளக்கம் அருமை. கட்டிட பொறியாளர் தம்பியின் அற்பனிப்பு சிறப்பு. வள்ளி கட்டுமானதுறை மென்மேலும் வளர இது நேர்த்தியான படைப்பு. காணொளி பதிவிட்ட சகோதருக்கு நன்றி. தமிழ்நாட்டிலும் சிறந்த கட்டிட பொறியாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு சொல்லும். 🥰🫂👍

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 21 день тому +6

    மிகவும் திறமைசாலியாக இருந்து வேலை செய்யும் இந்த ஐயாவுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். ஐயா நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

  • @rathnaashok_7522

    ஆஹா.. மிக சிறந்த கலைஞானி.. வாழ்துக்கள் 🎉🎉🎉❤

  • @siddharbhoomi

    கட்டிட பொறியாளர் தம்பியின் அற்பனிப்பு சிறப்பு - மிக அருமை! வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !!

  • @m.rathamani9695

    அருமை. பணிவான தெளிவான பேச்சு. மேலும் வளர்க😍👍

  • @velskodai-fw5cm

    மிக அருமையான வேலை வளரும் ஆர்க்கி டெக் இருக்கு வாழ்த்துக்கள்

  • @kathiresanabinesh5189
    @kathiresanabinesh5189 День тому +1

    பொறியாளர் தம்பி மிகவும் நேர்த்தியாக அருமையாக செய்திருக்கிறீர்கள்.

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 4 години тому +1

    அருமையான கனவு இல்லம் வாழ்த்துக்கள்

  • @ravikumarperumal9938

    உங்கள் வழர்ச்சி உங்கள்

  • @AjithKumar-tx4ey

    Excellent job by Mr.Kannan.Hearty Congrats to the proprietor of the house Mr.& Mrs.Priya..

  • @sathishmegala6213

    வீடும் விளக்கமும் மிக அருமை! வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !! 🎉

  • @baskarang3161

    மிகவும் நேர்த்தியான வீடு அருமை!

  • @pthulasi5152
    @pthulasi5152 19 годин тому +1

    ஒரு தமிழன் வரலாறு படை க்கும் கட்டிட கலைஞன். படைப்பு அருமை சகோ.🎉🎉🎉

  • @premanathanv8568

    மிகவும் அருமைங்க சூப்பர்

  • @MY.JazTan4ever

    I feel Mr. Anamalai’s soul inside an engineer.

  • @RameshButtu3

    வீடு ரொம்ப அழகா அற்புதமாக இருக்கிறது👌👌💯👍🎉🎉 என் கனவு இல்லம் மாதிரியே உள்ளது👌👌

  • @senthilkumar3245
    @senthilkumar3245 28 днів тому +1

    Marvelous 🎉

  • @vasumathipalanivel4600

    Excellent..superb

  • @maheshramesh3336

    Super nice

  • @priyakarthic1406

    Superb Er.Kannan bro🎉🎉 congratulations to ur work @Valli Constructions...