அண்ணா இது ரொம்ப அழகான கிராமமாக உள்ளது என்னையும் அங்கே போய் விட்டு விடுங்கள் எங்கள் ஊரில் டெய்லி இந்த லோன் காரன் பிரச்சனை தாங்க முடியல... இங்கே அழகாக தனிமையாக வாழலாம்...
நண்பா, கடந்த சில தினங்களாக உங்கள் பதிவுகளை பார்த்தேன் மிகவும் அற்புதம் சிறப்பான இருந்தது மகிழ்ச்சி, தன்னை அரியாமல் உங்களுடைய பதிவுகளை தேடுகிரேன் ❤ உங்களுக்கு எனது சிரிய வேண்டுகோள் பல கிராமங்களுக்கு பயணம் செய்யும் போது அந்த கிராம மக்கள் டீ ஏதும் போட்டு தரவா என்று என்று கேட்டால் வேண்டாம் என்று சொல்லாமல் தண்ணீர் கொடுங்கள் போதும் என்றாவது கேட்டு வாங்கி பருகுங்கள், நீங்கள் வேண்டாம் என்று சொல்லும் போது சிறிய மன வருத்தம் தோன்றுகிரது நீங்கள் வேண்டாம் என்று சொல்லும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள் 😊
நண்பா, கடந்த ஒருவாரம் உங்கள் காணொளியை எதார்த்தமாக பார்க்க ஆரம்பித்து, ஈர்க்கப்பட்டு என்னையறியாமல் என் விரல்கள், உங்கள் வலைதளத்தை சப்ஸ்கிரைப் செய்துவிட்டது! அந்தளவுக்கு உங்கள் பேச்சு, தொகுப்பு, பல தடைகளையும் தாண்டி உங்கள் பயணம்,அனைத்தும் மிகச்சிறப்பு! 👍👌👏🏽👏🏽👏🏽 அன்புடன் மலேசியா அன்பன் 🙏🙏🙏
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் குஞ்சபண்ணைக்கும் கொட்டக்கொம்பைக்கும் நடுவில் தட்டப்பள்ளம் இருக்கிறது. அங்கு ஒரு தேயிலை தோட்டம் இருக்கும் (Tuttapallam Tea Estate). அங்கு தான் எனது தாத்தா (தந்தை வழி) Tea Maker ஆக வேலை செய்து 1974'ல் மரித்தார். . மலையில் இருந்து கிழக்காக நடந்தால் மேலூர் காந்தவயல் ஊரில் நீங்கள் கண்ட ஆற்றை அடையலாம் . அங்கு இருந்து வாடா மேற்காக நடந்தால் அந்த மூதாட்டி கூறிய ஊழியர் காந்தவயல் சென்றடையலாம். பவானி சாகர் ஆணை நீர்பிடிப்பின் கரையில் நடந்து சென்றால் (கிழக்கே) , மாயார் ஆற்றை அடையாளம். அதிலிருந்து வடக்கு நோக்கி ஆற்றின் தண்ணீர் வாரத்துக்கு எதிர் திசையியல் சென்றான் தென்குமாரகாடா கிராமத்துக்கு செல்லலாம். மலையில் இருந்து கீழே சமதள நிலத்திற்கு வந்தவுடன் யானை நடமாட்டம் அதிகம் தான். வீரப்பன் இந்த காடுகளில் பல முறை தங்கியும், யானை வேட்டை ஆடியும் இருக்கிறான் . DSP Chidambaram உள்பட மூன்று பேரை கடத்தி வைத்ததும் இந்த காந்தவயல் வட மேற்கே இருந்த காடுகளில் இருந்து தான் . சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் இரவில் பயணிக்கும் போது சாலை ஓரத்திலே நான் பலமுறை யானை கூட்டங்களை கண்டு இருக்கிறேன்
காட்டுக்குள் இருக்கும் காந்தவயல் பழங்குடியினர் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊அழகான காடுகள்,அழகான கிராமங்கள் ,அழகான ஆறுகள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா 😊😊😊ஆற்று தண்ணீர் நிரஞ்சி ஆறு தண்ணீர் மாதிரி போகுது அண்ணா😊😊😊 அழகான தோட்டங்கள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா😊😊😊
பழைய வழியே மலைகளை வெட்டி யெடுப்பதை தடுக்க , அந்தந்த மலைகளை சுற்றியுள்ள மக்கள் மலைகள் மீது சிலவும் கீழே சுற்றி முழுக்க பல கோவில்கள் கட்டி அவற்றை காக்க மக்கள் விடாது வழிபாடு நடத்தி வந்தால் மக்கள் மனதிற்கும் அமைதி கிடைக்கும் ,இயற்கையான மலைகளும் காப்பற்றப்படும்.
I have no words to explain these lonely and lovely nature! you are a Lackey Fellow to enjoy this nature l am also enjoy this up on oothimalai murgan temple thank you my son's God bless you bye ❤😂🎉🎉❤
அண்ணா இனிமேட்டுஎந்த புலிகள் காப்பகத்துக்கு போனாலும்அங்க மக்களிடம்வனத்துறைஅவங்களோட இடமாற்றம்( relocation) பண்ணிக்கிறியா அதுக்கு 15 லட்சம் வரைதருவோம் அப்படின்னு கேட்டு இருக்காங்களா அதுக்கு அவங்க என்ன சொல்றாங்சொல்றாங்க அதை கேளுங்க❤அதைப் பத்தி அவங்களுக்கு ஏதாவது தெரியுமா அப்படின்னுகேளுங்க மறக்காம.
Nanba enakkum intha mathiri kattukkul irukkum oorgalukku sella migavum aasai. Atharkkakave Suzuki Jymny off-road vehicle eduthaen. But time not available
எம் மக்கள் இருக்கும் இடத்திற்க்கு சென்று வீடியோ மூலமாக வெளிஉலகத்துக்கு கொண்டு வரும் நண்பருக்கு மிக்க நன்றி❤ 🙏
❤
Amam, suraikkai.than.
😊😊😊
ப்ரோ நீங்க காந்தவயல் ஆ
காணொளி சூப்பர்.மிக்க நன்றிகள்.வாழ்க வளமுடன்.
சூப்பர் சகோ.. வாழ்த்துக்கள்... புதுசா இருக்கு ஒவ்வொரு காணொளியும்... மலேசியா தமிழன் 👍🏻
அண்ணா இது ரொம்ப அழகான கிராமமாக உள்ளது என்னையும் அங்கே போய் விட்டு விடுங்கள் எங்கள் ஊரில் டெய்லி இந்த லோன் காரன் பிரச்சனை தாங்க முடியல... இங்கே அழகாக தனிமையாக வாழலாம்...
எத்தனையோ காணொளிகளுக்கு மத்தியில் கண்களுக்கு குளிர்ச்சியான காணொளி.மிக்க நன்றிகள்.வாழ்க.
இதுபோன்ற நிறைய வீடியோ போடுங்கள் இந்த அம்மாவின் சிரிப்பு அழகு
நண்பா, கடந்த சில தினங்களாக உங்கள் பதிவுகளை பார்த்தேன் மிகவும் அற்புதம் சிறப்பான இருந்தது மகிழ்ச்சி, தன்னை அரியாமல் உங்களுடைய பதிவுகளை தேடுகிரேன் ❤ உங்களுக்கு எனது சிரிய வேண்டுகோள் பல கிராமங்களுக்கு பயணம் செய்யும் போது அந்த கிராம மக்கள் டீ ஏதும் போட்டு தரவா என்று என்று கேட்டால் வேண்டாம் என்று சொல்லாமல் தண்ணீர் கொடுங்கள் போதும் என்றாவது கேட்டு வாங்கி பருகுங்கள், நீங்கள் வேண்டாம் என்று சொல்லும் போது சிறிய மன வருத்தம் தோன்றுகிரது நீங்கள் வேண்டாம் என்று சொல்லும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள் 😊
நண்பா, கடந்த ஒருவாரம் உங்கள் காணொளியை எதார்த்தமாக பார்க்க ஆரம்பித்து, ஈர்க்கப்பட்டு என்னையறியாமல் என் விரல்கள், உங்கள் வலைதளத்தை சப்ஸ்கிரைப் செய்துவிட்டது! அந்தளவுக்கு உங்கள் பேச்சு, தொகுப்பு, பல தடைகளையும் தாண்டி உங்கள் பயணம்,அனைத்தும் மிகச்சிறப்பு! 👍👌👏🏽👏🏽👏🏽 அன்புடன் மலேசியா அன்பன் 🙏🙏🙏
இந்த அம்மா வெள்ளந்தியா பேசறாங்க.அந்த சிரிப்பு குழந்தை சிரிப்பு.
தமிழ்நாட்டு குக்கிராமங்களுக்கு சென்று இப்படியான காணொளிகளை தந்தமைக்கு நன்றி.
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் குஞ்சபண்ணைக்கும் கொட்டக்கொம்பைக்கும் நடுவில் தட்டப்பள்ளம் இருக்கிறது. அங்கு ஒரு தேயிலை தோட்டம் இருக்கும் (Tuttapallam Tea Estate). அங்கு தான் எனது தாத்தா (தந்தை வழி) Tea Maker ஆக வேலை செய்து 1974'ல் மரித்தார். .
மலையில் இருந்து கிழக்காக நடந்தால் மேலூர் காந்தவயல் ஊரில் நீங்கள் கண்ட ஆற்றை அடையலாம் . அங்கு இருந்து வாடா மேற்காக நடந்தால் அந்த மூதாட்டி கூறிய ஊழியர் காந்தவயல் சென்றடையலாம்.
பவானி சாகர் ஆணை நீர்பிடிப்பின் கரையில் நடந்து சென்றால் (கிழக்கே) , மாயார் ஆற்றை அடையாளம். அதிலிருந்து வடக்கு நோக்கி ஆற்றின் தண்ணீர் வாரத்துக்கு எதிர் திசையியல் சென்றான் தென்குமாரகாடா கிராமத்துக்கு செல்லலாம்.
மலையில் இருந்து கீழே சமதள நிலத்திற்கு வந்தவுடன் யானை நடமாட்டம் அதிகம் தான். வீரப்பன் இந்த காடுகளில் பல முறை தங்கியும், யானை வேட்டை ஆடியும் இருக்கிறான் . DSP Chidambaram உள்பட மூன்று பேரை கடத்தி வைத்ததும் இந்த காந்தவயல் வட மேற்கே இருந்த காடுகளில் இருந்து தான் . சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் இரவில் பயணிக்கும் போது சாலை ஓரத்திலே நான் பலமுறை யானை கூட்டங்களை கண்டு இருக்கிறேன்
இந்த இடம் மிகவும் அழகாக இருக்கிறது அருமையான பதிவு சார்
எங்கள் ஊர் சிறுமுகை அழகு பற்றி தெரிவத்தமைக்கு நன்றி.
உங்கள் நம்பர் தாருங்கள் ஐயா ஏன் அங்க செல்ல பயம்
அருமையான காணொளி மனதுக்கு ஒரு நிறைவு தருகிறது😊😊😊😊❤❤❤❤
நல்லபதிவுபார்கவேண்டிய இடம்அழகுகொஞ்சும்கிராமம்.மக்களும்
Innocent people happy life, very minimum needs😊😊😊😊😊 God bless them😊😊😊😊
Excellent...Excellent..Excellent
தம்பீஸ்....நானும் தங்களோடு பயணித்ததாக உணர்ந்தேன் ..நன்றி தம்பீஸ்...Pls take care...
அந்த பாட்டியின் பேச்சும் சிரிப்பும் அருமை
அருமை சகோதரர்களே
Super kovai outdoors team great group vaalga valamudan family members
எவ்வளவு எளிமையான
ஆனால் மன வலிமையான மக்கள்.
அலகு தங்கம் நல்ல பதிவு பொடுரிங்க அந்த தம்பி நிங்க ரொம்ப நல்லா படிக்கணும் சாமி வாழ்த்துகள் தங்கம்
மிகவுமருமை.தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
உங்க நிகழ்ச்சி எல்லாம் சிறப்பாக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.❤❤❤
இப்போதுதான் இந்த வீடியோவை பார்த்தேன்...
அருமை...
நன்றி தோழர் ❤
அதென்ன தட்டபள்ளம் ரொம்ப திகிலாக இருக்குமோ நம்ம ஊரின் அழகான கிராமங்கள் உங்கள் கடினமான உளைபிர்க்கும் வாழ்த்துக்கள் அண்ணா 🎉😂😂😂😂
இங்குதான் வீரப்பன் 1994ல் மூன்று அரசு அதிகாரிகளை இந்த பழங்குடிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கடத்தி அரசுக்கு கோரிக்கை வைத்தார் .
உண்மைதான்
காட்டுக்குள் இருக்கும் காந்தவயல் பழங்குடியினர் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊அழகான காடுகள்,அழகான கிராமங்கள் ,அழகான ஆறுகள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா 😊😊😊ஆற்று தண்ணீர் நிரஞ்சி ஆறு தண்ணீர் மாதிரி போகுது அண்ணா😊😊😊 அழகான தோட்டங்கள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா😊😊😊
😊
Ur lucky people bro ur seeing all beautiful place and pure souls ur doing a excellent job bro hats off
பாட்டியம்மா விரல்களால் வாய் மூடி வெட்கப்படுவது அழகு
இந்தாமாதிரி கிராமங்களில் ஒருநாள் தங்கி வீடியோ பேரடுங்கள் நன்றி வாழ்த்த்துக்கள்
Uliyur to thengumarahada ride nadanthu naanga poirukom bro try pannunga 5yr before
Very very beautiful place super brother nalla enjoy pannunga
தட்டபலம், கௌணவா கரை, பரண்சய்ட், மொடக்குவட்டம், கோத்தாகிரி
Romba azhaga irukku inda village. Poy pakkalampola irukku. Avanga enna bhashai pesarangannu terila. But very beautiful. Thanks for showing this place.
Suraikae..notforpudalaingkaie..
Suraikae..ok
இதுபோன்ற செயல்களால் மனித தலையீடுகள் அதிகரித்து அங்குள்ள சூழல் மேலும் மாசுபடும்.
மிகச் சிறப்பு 💐💐
Wow, beautiful village and nice coverage...watching🎉
நாட்டில் ஓட்டு போடாத மக்களும் வாழ்ந்து வருகின்றனர் என்பது உண்மை தான்
❤❤❤நான் ஸ்ரீலங்கா
நல்ல வீடியோ,,பட் மெதுவாக தெளிவாக பேசுங்கள்,,அவர்களின் சாப்பாடு,,பழக்கவழக்கங்களை கேட்டிருக்கலாம்?
அருமையான பதிவு மிக்க நன்றி
நீங்கள் பார்த்திறாத மற்றொரு கிராமம் உள்ளது தருமபுரி ஏமனூர் முடிந்தால் அங்கு சென்று பாருங்கள் நண்பா....🎉🎉🎉🎉🎉🎉
பழைய வழியே மலைகளை வெட்டி யெடுப்பதை தடுக்க , அந்தந்த மலைகளை சுற்றியுள்ள மக்கள் மலைகள் மீது சிலவும் கீழே சுற்றி முழுக்க பல கோவில்கள் கட்டி அவற்றை காக்க மக்கள் விடாது வழிபாடு நடத்தி வந்தால் மக்கள் மனதிற்கும் அமைதி கிடைக்கும் ,இயற்கையான மலைகளும் காப்பற்றப்படும்.
Please we are come quiet hills and peoples are living their place very comely it is theirs Jhevan sowe canot distrubed them
I have no words to explain these lonely and lovely nature! you are a Lackey Fellow to enjoy this nature l am also enjoy this up on oothimalai murgan temple thank you my son's God bless you bye ❤😂🎉🎉❤
Supar.nanbha.🎉🎉🎉🎉🎉🎉
🎉 good 👍 job 👌🎉 super 💞
நான் சுமார் 30 வருடங்கள் முன்பு பார்த்த மாதிரி உள்ளது .அப்போதே அங்கு பெண்கள் பள்ளி கல்வி பயின்று வந்தார்கள்.
Super very nice place tq sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma Nalla pesurange❤❤
Nice and Beautiful village ❤
அங்கும் Dth இனைப்புக்கான குடை உள்ளது.ஆக டிவி மூலம் நாட்டு நடப்பு அவர்களுக்கு தெரிகிறது.
Starting music smazing annan.... Athu புடலைங்காய் ila சுரைக்காய்...., excellent video annan❤
@27:45 - 3 subjects pass pannitaara kooda vandha thambi? sagavaasa thosam. serkai sari illanu nenaikaren (ungala sollala boss)
Excellent job 👌thank you 🙏
நன்றி
'"நானே கட்டிட்டேன்'."150ரூபாய் சம்பளம். கடுங் காட்டில் தனிமை யில் வாழும் மூதாட்டி.இவர்கள் வாழும் நாட்டில்தான் லட்சம் கோடி அம்பானி களூம் வாழ்கிறார்கள்.
kovai kabadi nandha ,supper, sir,
Deep into the forest they are having Dish TV connection. One of the remote village life
நிரந்தரமாக வாழும் மக்களுக்கு இடமில்லை இடையில் வெளியே இருப்பவருக்கு எப்படி பட்டா நிலம் ஆக்கப்பட்டது விழிப்புணர்வு வீடியோ பகிரவும் நண்பா ❤
அரசியல்வியாதிகள் காரணம்
Thank you for sharing kovai outdoors. Tharun adutha exam la nalla padichu pass panniru.
Very interesting video which I could see and enjoy by chance....how come you said seeing absuraikai as pudanlangai was surprising....
How innocent cute smile ❤
அண்ணா இனிமேட்டுஎந்த புலிகள் காப்பகத்துக்கு போனாலும்அங்க மக்களிடம்வனத்துறைஅவங்களோட இடமாற்றம்( relocation) பண்ணிக்கிறியா அதுக்கு 15 லட்சம் வரைதருவோம் அப்படின்னு கேட்டு இருக்காங்களா அதுக்கு அவங்க என்ன சொல்றாங்சொல்றாங்க அதை கேளுங்க❤அதைப் பத்தி அவங்களுக்கு ஏதாவது தெரியுமா அப்படின்னுகேளுங்க மறக்காம.
Bakiya raj kural ungaluku . Nalla pathivu.
Super thambi 😊
Good 👍 video, nice village
Vera level video bro excellent job.and also take care your self.❤❤.
Arumai thambi video coverage fine
Nice place super 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐
Neenga intha maari nature relateda vid podrathala nalla camerava use pannunga😊❤
Never heard of these places . Good bro
Hlo my brother Also living in Sirumugai....
Arumai brother 👏👏👏
Your voice is like film actor Bhagyaraj voice
Since 20 yrs. Iwas there it was not that much of dangerous, Uliyur i used to be there when ever i stay at kaandavayal,the forest is SCRUBBY&Thorny
Unga video podathuku tq tambi❤❤
Nanba enakkum intha mathiri kattukkul irukkum oorgalukku sella migavum aasai. Atharkkakave Suzuki Jymny off-road vehicle eduthaen. But time not available
குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் இருக்கின்றதா குழந்தைகள் பாதுகாப்பு இருக்க வேண்டும் நன்றி 🙏🙏🙏
Bgm what music bro,pls tell...
I’m very big fan of your work brother ❤ I love all your videos, great thoughts. Naraya videos podunga brother.
Super bro
Super.sir.thanks
இயற்கையான கிராமம்
Bro I'm Sri Lanka andha Amma siripukagave ungala subscribe panre❤
location ,,,,aruma,,,,
Phaaa sorgam ya❤
Super sir🎉🎉🎉keep going, take care n Be safe 🎉🎉🎉❤
Pasumi,Annaiien🎉Kodai🎉🎉🎉🎉🎉🎉🎉valthugal🌴🌴🌴🌴
ஓம் நமசிவாய நமஹ.
V good boys wishes you
தட்டபள்ளம் கண்டிப்பா பொங்க தம்பி
Super anna ....
தம்பிகளா!
வாழ்க்கையின் கடைசி காலத்தில்
சிறுமுகை மக்களோடு சேர்ந்து வாழ்ந்து முடித்து விட வேண்டும் என்று
நமக்கொரு ஆசை இப்போது!
வழி காட்டுவீர்களா?
இப்போ லிங்காபுரம் வரைக்கும் சைட் போட ஆரம்பச்சிட்டாங்க
❤நன்றி
உன்மை
Nice vedio brothers
Anna ippadi itangalai pakkanum sonnal engalaium kupiddu povengala
Super
அந்த தம்பி பாவம் +2 பெய்லு ஆயிட்டாப்படி சோகத்தை மறந்து தெரியுறாப்டி
எதார்த்த சிரிப்பு பேச்சு