ஏவல் இருந்தால் உடலில் தெரியும் அறிகுறிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 30

  • @pandis7080
    @pandis7080 4 дні тому +8

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி அபிடியே தூக்கத்தில் நடந்தது.என மேல் ஒரு கணத்னத மேல் வைத்து அழுத்தியது. நான் முதலில் என் இஷ்ட தெய்வத்தை ஈசனை நினைத்து கத்தி அழைத்தேன். குலதெய்வத்தையும் அழைத்தேன்.பிறகு 3 விருந்து 4நிமிடத்தில் தானாக சரியானது.காலையில் அதை நினைத்து நினைத்து வியந்து இறைவனுக்கு நன்றி சொல்லி கொண்டே இருந்தேன் 🙏🙏🙏

  • @valarmathi2279
    @valarmathi2279 4 дні тому +19

    ஏவல் செய்றவங்க நல்லா இருக்காங்களே.

  • @VijayC-i2o
    @VijayC-i2o День тому

    நன்றி ஐயா

  • @rdxmasskiller5620
    @rdxmasskiller5620 4 дні тому +5

    ஏவல் பில்லி சூனியம் செய்வினை இருக்கு இன்றும் ஒருசிலர் செய்யபடுகிறது... அதை அறிந்து முன் பாதுகாப்பு செய்து கொள்ளுங்கள்...

    • @GayuGayu-q8k
      @GayuGayu-q8k 3 дні тому

      முன் பாதுகாப்பு எப்படி செய்வது

  • @PriyaPriya-p1x
    @PriyaPriya-p1x 3 дні тому +1

    Ayya please eppadi pandravangalukku saavu eppadi varum. Muthalil oru video podunga.

  • @srisaiworld539
    @srisaiworld539 3 дні тому

    மிக்க நன்றி அய்யா ❤❤❤

  • @saiyazhinee4028
    @saiyazhinee4028 3 дні тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Mallika-hv8bj
    @Mallika-hv8bj 2 дні тому

    Onmaithan iya epputi seri seivathu marupati marupatium avi viduranga

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 3 дні тому

    Thank you brother

  • @mari9306
    @mari9306 4 дні тому +5

    💯💯💯💯🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🕉️🔯👍👏💝

  • @prince.00017
    @prince.00017 4 дні тому +1

    1st comment ayya🎉

  • @mathipariyar5201
    @mathipariyar5201 3 дні тому +1

    எதை சொன்னாலும் கொஞ்சம் சுருக்கமாக சொன்னால் கற்றுக்கொள்ளவும் சகோதரர்

  • @hemalatha1570
    @hemalatha1570 4 дні тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @sumathirajan8116
    @sumathirajan8116 4 дні тому +2

    Its 100% true 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @karthiksivamani7469
    @karthiksivamani7469 3 дні тому

    அண்ணா 3time 5months ஆ ஏவி விட்டு உள்ளனர் நானும் தெய்வத்தை முழுமையாக நம்பி உள்ளேன் ஆனா செய்வினை செய்தவர்கள் சந்தோசமா தான் இருக்காங்க,

  • @KarthikaKarthika-sj6jp
    @KarthikaKarthika-sj6jp 4 дні тому

    Anna kara kulatheivam vachu thambi kaila irunthu ella amount mm vanganunu pandrathu avungaluku onu agama nala irukanga 😮

  • @rdxmasskiller5620
    @rdxmasskiller5620 4 дні тому +1

    இருக்கு

  • @Mayandi2023
    @Mayandi2023 2 дні тому

    idhubola kanavugal enakum vandhirukiradhu

  • @sugunac9060
    @sugunac9060 3 дні тому +2

    அய்யா எனக்கும் இது போல் நடந்து உள்ளது. என் கணவரின் அண்ணன் மனைவி, எங்கள் வீட்டிற்கு வந்து என்னுடைய முடி என் கணவரின் துணிய எடுத்து போய் செய்வினை வைத்தர்கள், ஒரு நாள் தூங்கும் போதும் ஒரு சின்ன பெண் போல் உருவம் வந்து என் மேல ஏறி உட்கார பார்த்தது, நான் மாரிஆத்தா என்று கத்தினேன், உடனே அந்த உருவம் இறங்கி போய்விட்டது, கண் முழித்து பார்த்தால் ரொம்ப பயந்து போய்விட்டேன்,
    ஆனால் ஒரு குடும்பத்தை கெடுபவர்கள் எப்படி நன்றாக வாழ்கிறார்கள் 🙄🙄🙄🙄🙄

    • @PriyaPriya-p1x
      @PriyaPriya-p1x 3 дні тому

      Seekkirame eranthu povargal.paarungal

    • @chinchilla4
      @chinchilla4 День тому

      தாம்பத்தியம் தடைபடுகிறதா இப்போது?

  • @thangamari7649
    @thangamari7649 3 дні тому +1

    மிகவும் நன்றி அய்யா 🙏🙏🙏