வணக்கம் ஐயா உங்களுடைய பதிவிற்கு நீங்கள் மட்டுமே வந்து பொறுப்பாக இருக்க முடியும் என்பது போல் நீங்கள் வந்து உங்களுடைய குல தெய்வத்திற்கு வாகவே பிறந்ததாக நாங்கள் நினைக்கிறோம் ஐயா உங்களுடைய பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் பதிவு மேலும் மேலும் மிகவும் சிறப்பாக வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுதல் கோரிக்கையாக உள்ளது ஐயா
நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் அனுப்புனீங்க நாகா தம்மனா நாக கன்னியானு கேட்டிருந்தேன் அதுக்கு எப்படி ஆடுவீங்கன்னு கேட்டீங்க நான் பின்னாடி கைய கட்டி தான் ஆடுற கடைசியில கீழ உக்காந்து மண்டி போட்டு நெலஞ்சு ஆடற

நல்ல அறிவுரை.. என் குலதெய்வமே எனக்கு சொல்வது போல் உள்ளது 🙏🙏🙏
உண்மை தான் அய்யா...
மிக்க நன்றி அய்யா ❤❤❤
இனிமேல் என் அப்பன் மாடசாமி க்கு நீங்க சொல்லுர மாதிரி எப்பொழுதும் இருப்பேன் அப்பா 🥹🥹🥹🙏🙏🙏
நன்றி ஐயா 🙏🙏🙏
ரொம்ப நன்றி 🙏
. Thundakarupppusamy, pathi, podunka.anna
🙏🙏🙏
வணக்கம் ஐயா❤❤❤
🙏🙏🙏🙏🙏
Ayya enga thatha ayyanaar saamiyaadi enkum arul undu naan maatukari thingalama sollunga pls
தொட்டியை கருப்பசாமி வரலாறு
எனக்கு சொல்ற மாதிரி இருக்கு
Video la erukura amman enga kuldhivem mari eruku iyya ennakaga asariri mari eruku unga kural
நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் அனுப்புனீங்க நாகா தம்மனா நாக கன்னியானு கேட்டிருந்தேன் அதுக்கு எப்படி ஆடுவீங்கன்னு கேட்டீங்க நான் பின்னாடி கைய கட்டி தான் ஆடுற கடைசியில கீழ உக்காந்து மண்டி போட்டு நெலஞ்சு ஆடற
ஆடும் போது உஸ்உஸ் சவுண்டு விட்டுட்டு தான் ஆடுற தயவு செஞ்சு பதில் சொல்லுங்க
சாமி எனது குலதெய்வம் எது என்று தெரியாது நான் என்ன செய்வது நான் எந்த சாமியை கும்பிடுவது எனக்கு பதில் அளிங்கள்