செய்வினை செய்தவர்கள் எப்படி தங்கள் குடும்பத்தை காக்க முடியும்

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 28

  • @selviselvi4199
    @selviselvi4199 3 дні тому +28

    செய்வினை செய்தவர்கள் நல்லாதான் இருக்கிரார்கள் செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள் தான் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

  • @RamaPrabha-v6b
    @RamaPrabha-v6b 2 дні тому +3

    உதவி பண்ணுங்க பிரதர் பைத்தியம் புடிக்குது என்னைய என் தெய்வத்தை காப்பாத்துங்க பிரதர்

  • @srisaiworld539
    @srisaiworld539 12 годин тому

    மிக்க நன்றி அய்யா ❤❤❤

  • @valarmathi2279
    @valarmathi2279 3 дні тому +7

    நீங்க சொல்றது 100% உண்மை.எனக்கு 25% நடக்குது.செய்தவனுக்கு 75% நடக்குது.சாமின்னா சும்மாவா?

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 2 дні тому

      எனக்கு செய்வினை செஞ்சவன் ரொம்ப நல்லா இருக்கான்

  • @DheivamK-lm6wt
    @DheivamK-lm6wt 2 дні тому +1

    Thampi eppolam appati ella seiuravanuha seiuravaluha than nalla erukkaluha kadaula namputa na than kudumpatthai elanthu kasta paduhiren 😢😢😢

  • @7b43s.mahalakshmi7
    @7b43s.mahalakshmi7 3 дні тому +2

    Seiyara Paavathula Ennanga Nalla Paavam , Ketta Paavam.. Sollravan 1000 Solvan.. Nammaku Enga Pochu Buthi.. Indha Madhiri Kettavangala Nyayapaduthi Kaapatri Vidadhirgal..

  • @Anandavadivel-wc6wp
    @Anandavadivel-wc6wp 3 дні тому +9

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்லும் அந்த பதிவில் செய்வினை செய்தவர்கள் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்று கூறுகிறீர்கள் ஆனால் அது எவ்வளவு காலமாகும் என்று நீங்கள் பதில் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா

    • @vijirajapandian683
      @vijirajapandian683 3 дні тому +2

      En appa ku senji avar uyirae pochu...10 years achu senjava nalla dhan iruka inaiku varaikum...Nan dhan anaadhai ya irukan

    • @farithabegam1584
      @farithabegam1584 3 дні тому

      En appavaiyum seivinai senju irandhuttaaru😢

    • @dr.p.akshayagowri7800
      @dr.p.akshayagowri7800 2 дні тому +1

      ஒருத்தி எங்க அம்மா க்கு செய்வினை செஞ்சவ நல்லா இருக்கா.. 😡 😡 😠 😠 😠 எங்க அம்மா இறந்து போய் விட்டார்.. கடவுளாவது மண்ணாவது 😡😡😡😡

    • @KavitaSivasamy
      @KavitaSivasamy 2 дні тому +2

      @@vijirajapandian683 ,, vanakam kavelai padathege ,, unge maneh vethenaiya ,,thiruvakrai kaliamanidum soluge ,, avenge parthepange 🙏🏽

  • @saiyazhinee4028
    @saiyazhinee4028 2 дні тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @dhanalakshmidhanalakshmi1804
    @dhanalakshmidhanalakshmi1804 2 дні тому

    நான்யார்பொருளுக்கும்ஆசைபடத. எனக்குஎன்பொருள
    எடுதவருக்குதண்டனைகொடுஎன்குலதெய்வமே. மரக்கமுடியாமல். தூக்கம்இல்லாயல்மூன்றுபெண்களோடுகணவர்வேலைஇல்மல்நிற்கதியாய்பயத்தில
    இருக்கேன்வாழவழிசொல்என்குலதெய்வமேஇப்படிஒருதிருட்டைஇப்போதுதான்பார
    க்கிறேன்அந்தகுடும்பத்திற்
    க்குநிச்சயம்தண்டனைகுடுஇறைவா

  • @KavitaSivasamy
    @KavitaSivasamy 3 дні тому +2

    Seivanai terinje seyeranha,,evengeleke manipee elai,,, pothum enthe mathiri alugeleh pawem parkekudathe ,,,
    Yen appan18 padi karupen manike matthar
    Yenode mana vallie vethenai ,, anthe kaduvulkethan teriyum
    Yarekum nan yenthe ketetum senjethe elai ,, yeneke yelameh anthe kaduvulkethan
    Yenode kanirikee batil soliyeagenum
    Inthe nimesyem varaikum yen mana vethanai kuraiyileh 😭

  • @RamaPrabha-v6b
    @RamaPrabha-v6b 2 дні тому

    இப்போ யாருமே இல்லை என்னாலையும் போகமுடியல சாமி கனவு செத்தவங்க கனவு என்னைய வாட்டுது

  • @RamaPrabha-v6b
    @RamaPrabha-v6b 2 дні тому

    10 வருசமா கும்பிட்டவங்க யாருமே வரமாட்டேன்றாங்க நான் எடுத்து செய்யல ஆனா தெய்வம் பேசி நான் சொல்லி எல்லாம் பண்ணாங்க

  • @RamaPrabha-v6b
    @RamaPrabha-v6b 2 дні тому

    இன்னோருத்தர் வந்து இங்க கட்டுலாம் இல்லைனு சொல்லி என்னைய அவமானம் படுத்திட்டு போய்ட்டாரு

  • @தமிழன்டாகண்ணா

    சுடலை மாடனை கட்டு அவிழ்த்து விடுவது எப்படி அண்ணா

  • @RamaPrabha-v6b
    @RamaPrabha-v6b 2 дні тому

    சாமி காரியத்துல இறங்கவே பயமா இருக்கு பிரதர் உங்களை பார்க்கணும் எனக்கு வழி சொல்லுங்க பிரதர்

  • @viz...3348
    @viz...3348 2 дні тому

    Anne en kanavula, karuppasamy silai aluguthune atha pathu nanum aluthukite pora mathiri irukuthu.atha unaravum mudyithu. Ongaluku ithu ennanu theirinja sollungane🙏

  • @hemalatha1570
    @hemalatha1570 2 дні тому

    🙏🙏🙏🙏🙏

  • @RamaPrabha-v6b
    @RamaPrabha-v6b 2 дні тому

    பிரதர் இத்தனை நாள் கோவிலுக்கு போகாம நேத்து போனேன் சாமி வந்தத தெரியல ஆனா ஆடி அழுதது கட்டு இருக்குனு சொல்லிட்டு போயிடுச்சி பேசமுடியல.

  • @srk8360
    @srk8360 2 дні тому

    🙏🙏🙏🙏🙏...

  • @viky5142
    @viky5142 3 дні тому

    Ora kuldhivemr husband family wife ku saithal adhu kuldhivem manikuma husband family ah wife sagura allavuku heath issue husband kuda fight ninga sonna mari kuldhivem amma mari soli cry ... appo avanga enna safety pannierupanga

    • @KarthikaKarthika-sj6jp
      @KarthikaKarthika-sj6jp 2 дні тому

      Unga appa vali kulatheivam kovilku poitu kelunga

    • @viky5142
      @viky5142 2 дні тому

      @KarthikaKarthika-sj6jp en appa kuldhivem en appa ooruvathi vadhu kupiduthu my appa va va nu but my appa va poga mudiyala ennalaiyum poga mudiyala .