நோய் தீர மக்கள் நாடும் மூலிகை பாண்டி உணவகம் | Herbal Pandi Shop | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 252

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Рік тому +91

    மூலிகை பாண்டி உணவகம்
    Mooligai Pandi unavagam
    Pandi Annan - 98657 73610
    Race Course Rd, Mellur, Ramaond Reserve Line,
    Race Course Colony, Madurai, Tamil Nadu 625020
    Timing : 10am to 2:30pm

    • @rasirusitravelfoodmore9508
      @rasirusitravelfoodmore9508 Рік тому +3

      timing bro??

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Рік тому +6

      10am to 3pm bro

    • @merthunjayan6690
      @merthunjayan6690 Рік тому +4

      Thank for your valuable vedieos 👌👌👌👌👌👌💐💐💐💐

    • @girigrace7906
      @girigrace7906 Рік тому +6

      அண்ணா மனசோர்வு ஏற்படும்போது எல்லாம் உங்க பதிவு பார்கும்போது நம்மளும் நேர்மையாக வாழமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படிகிறது உங்கள்பணி மகத்தானது நீங்களும் உங்கள் குடும்ப்மும் வாழ்கபல்லாண்டு வாழ்க வளமுடன்

    • @Gaminggodpuresoul
      @Gaminggodpuresoul Рік тому +2

      Chennai la ipadi oru hotel irundha podu bro

  • @chitraramraj9775
    @chitraramraj9775 Рік тому +50

    இவர் சேவை தொடரட்டும். ஆரோக்கியமான உணவு கிடைப்பது அரிதாகி விட்டது இந்த அவசர உலகில்.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Рік тому +47

    எல்லா வகையான தாவரங்களிலும் உணவு தயாரித்து வைத்திருந்ததைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது. இத்தனை விதமான சமையல்களையும் எப்படி அவர்களால் செய்ய முடிகிறது? இந்த சத்தான உணவு வழங்கும் அதிசய மனிதருக்குப் பாராட்டுகள். எங்கள் ஊர்ப்பக்கம் எல்லாம் இம்மாதிரி யாருமே வைப்பதில்லை என்ற வருத்தமும் இருக்கிறது.

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 Рік тому +57

    இவரைப் போன்ற நல்உணவு வழங்குவோர்க்கு அரசு குடிநீர் வசதி மற்றும் மின்சாரம் மானிய விலையில் தர வேண்டும்.

  • @hemamalini9793
    @hemamalini9793 Рік тому +20

    இந்த மாதிரி உணவகம் எல்லா ஊர்களிலும் வர வேண்டும் மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் ஆஸ்பத்திரி குறைய வேண்டும்

  • @SenthilKumar-lo3bj
    @SenthilKumar-lo3bj Рік тому +21

    மிகவும் சிறப்பாக இருந்தது தெரியாத சில மூலிகைகளை நாங்கள் தெரிந்து கொண்டோம் வாழ்த்துக்கள் எம் எஸ் எஃப்

  • @thanikaiarasu6684
    @thanikaiarasu6684 Рік тому +13

    உடல் நலத்தை மேம்படுத்தும் உணவை கொடுக்கிறார். வாழ்க அவரின் பணி.வளர்க அவரின் வியாபாரம்.🎉

  • @valcanovsicecream
    @valcanovsicecream Рік тому +7

    நான் நினைப்பது போல் ஒரு உணவகம்..... இது தான்
    பணம் பெரிதல்ல உடல் ஆரோக்கியம் தான் பெரிது

  • @selvaraju-fh9uy
    @selvaraju-fh9uy Рік тому +9

    மீண்டும் msf யூடு வாழ்த்துக்கள் மூலிகை உணவகம் நடத்துவோற்கு நீண்ட ஆயுள் வேண்டும் அருமை தொண்டு பார்க்க பார்க்க பரவசம் நன்றி

  • @hemamalini9793
    @hemamalini9793 Рік тому +33

    வகுப்பு மாதிரி எடுத்து இந்த சமையல் விருப்பம் உள்ளவர்களுக்கு கத்து கொண்டு அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கவும்

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Рік тому +23

    ❤ இறைவன் தங்களுக்கு எல்லா நலன்களும் வளங்களும் அருளட்டும்...

  • @nihathviews1465
    @nihathviews1465 Рік тому +71

    பரவாயில்லை நான் எங்கயோ நினைத்தேன் நம்ம மதுரையில் தான் இருக்கிறது. மகிழ்ச்சி 😊

  • @marisamy4654
    @marisamy4654 Рік тому +7

    இந்த சேவைகள் தொடரட்டும்.. உங்களுக்கும் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்...

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +14

    இவரைப்போல பலர் வரவேண்டும் நன்றி.

  • @karthikdass2107
    @karthikdass2107 Годину тому

    மூலிகை நிறைந்த தேசத்தில், மூலிகை பெயர் கூட தெரியாத காலத்தில், மூலிகையை உணவு வடிவில் தரும் ஐயா அவர்களுக்கு மிக பெரிய நன்றிகள்.
    இவரை போன்ற மனிதரை வளர்த்தால் போதும்.
    நாடு செழிப்புடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

  • @madhavipalani618
    @madhavipalani618 2 місяці тому +1

    உங்கள் சேவை மகத்தானது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @phy3006
    @phy3006 Рік тому +18

    உங்கள் சேவை தொடரட்டும்....🎉
    அருகில் இருக்கும் மக்கள் தயவுசெய்து பயன்படுத்திக்கொள்ளுங்க......

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Рік тому +13

    Vera level sir neenga❤
    Endha person pakkuradhu abhurivam..
    Great efforts
    Edha naraya Peru kitta pooye sendha namma hospital poradha vetrulam..
    MSF❤❤❤🎉

  • @MPAPower-ji6gl
    @MPAPower-ji6gl 7 місяців тому +6

    இந்த அண்ணனுக்கு கொஞ்சம் யாராவது வசதியானவர்கள் உதவுங்கள்😊❤😢

  • @shreeram8137
    @shreeram8137 10 місяців тому +1

    அற்புதம் சாமி வாழ்க வளமுடன்.சமூக ஆர்வலர்கள். சமூக பொறுப்பு உள்ளவர்கள் நம்முடைய பாராம்பரிய இயற்கை உணவுகளை இவர் போன்றவர்களை காப்பாற்றி அனைவருக்கும் கற்று தந்து வெளி கொண்டு வர உதவுங்கள்

  • @karthiknanthaa
    @karthiknanthaa Рік тому +5

    இந்த ஒரு வீடியோவுக்காகவே உங்க சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்❤❤❤❤ பாண்டி அண்ணனை போல் நல்ல மனிதர்களைப் பற்றி மேலும் பல வீடியோக்கள் போடுங்க

  • @babynagarajan7859
    @babynagarajan7859 Рік тому +4

    அருமை அருமை உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள்.

  • @skyanand2994
    @skyanand2994 10 місяців тому +2

    Nenga nalla irukanu.ivaruku epothum ellaru support ha irukanu.ellarum nalla unavai sapitu nalamai vaalvom nantriii...

  • @jayasrin4455
    @jayasrin4455 Рік тому +10

    With God's blessings this should keep going.
    Government authorised and capable people can help him get the facilities arranged to keep the society more stronger.
    These spices and greens are wealth of our country. Need to preserve, protect and increase the growth but without commercializing (in medicines and cosmetics).
    Wish that person also gets space to grow these greens too.

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 Рік тому +8

    வாழ்த்துகள் ஐயா ✨🌏🙋🏽‍♂️👍❤️🇲🇾

  • @shanmugapriyas2825
    @shanmugapriyas2825 7 місяців тому +1

    இவருக்கு மிக பெரிய மனசு.... எப்படி லாபம் மட்டும் பார்க்கலாம் னு அப்படி போயிட்டு இருக்க காலத்துல எல்லாரும் நல்லா இருக்கணும் நெனக்கிற இவர் நல்லா இருக்கணும்.இன்னும் சொல்லணும் னா இவர் வாழும் கடவுள் .என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ACGopinath
    @ACGopinath Рік тому +7

    சப்பாத்தி கள்ளிப்பழம் நான் என் மகள் அனைவரும் சாப்பிடுவோம் என் மகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்தப் பழம்

  • @thiyagur3017
    @thiyagur3017 Рік тому +30

    உணவை மருந்தாக்கி மக்களை ஆரோக்கிய வாழ்வுக்கு அழைத்து செல்லும் டாக்டர்

  • @Sasikumar-gd2js
    @Sasikumar-gd2js 3 місяці тому +1

    ❤❤ வாழ்த்துக்கள் உடன் மதுரை வாடிப்பட்டி தி.அ.ச.சசிக்குமார் ❤❤❤❤

  • @srinivasantirumani8590
    @srinivasantirumani8590 Рік тому +21

    I really appreciate your endeavours to search for healthy and good food at really reasonable price. Hats off to you

  • @akarthi5002
    @akarthi5002 Рік тому +4

    Entha mooligai sapadu ellam district la varanum 👍🏻 super na

  • @driving_love786
    @driving_love786 Рік тому +4

    அனைத்து உணவுமே அற்புதமாக இருக்கும் 😍😘😘😘

  • @venkatesh7084
    @venkatesh7084 Рік тому +3

    Saimurai solly vediyo poudungal matrawargalum payan peruvargal thankyou❤

  • @ArtsAndPetsOfficial
    @ArtsAndPetsOfficial Рік тому +3

    En paiyan racecource 1st time match ku ponan appo vera vazhi ellama evarkitta sapda vendi irunthadhu appo avar kittapesum podhu enaku irregular period irukku nu sonnen avar andha vadaiyum oru soup um kodutharu eppo date monthly saria varudhu unmaiyiliye avar kasu kaila vanga Mataru anga vilaiyada vara pasanga anga soup chumma kudichitu poradha pathen❤

  • @rocksuman9267
    @rocksuman9267 Рік тому +2

    Super Anna ❤ ungaloda intha unavu palakangal ela state laum itha follow pani food sales pananum

  • @ajithandavar3581
    @ajithandavar3581 Рік тому +7

    தரமான பதிவு👌👌👌

  • @bennytc7190
    @bennytc7190 Рік тому +15

    best wishes to mooligai Paandi Annan for serving healthy food. And MSF introduced a place of healthy food centre. God bless MSF and moolgai paandi Annan. Waiting for next positive video. 👏👏👏👏⚘🙋‍♂️😀

  • @nathanaelpi
    @nathanaelpi 11 місяців тому +1

    உலகத்தரமிக்க உணவு வகைகள்......மிக அற்புதம்

  • @aruk3421
    @aruk3421 Рік тому +6

    Need more like this . Excellent service. Take care Ayya.

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 Рік тому +8

    வாழ்த்துக்கள் ஐயா உங்க சேவைதெரடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Рік тому +14

    அண்ணா நீங்கள் சாமி நா👏

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 Рік тому +9

    Excellent Ayya 🙏🙏🙏🙏. Valga Valamudan 🙌🙌🙌🙌🙌🙌. Om Namah Shivaya 🙏 🙏🙏🙏🙏🙏.

  • @sugusugu1138
    @sugusugu1138 Рік тому +6

    Valthugal Annaa 🎉..tq MSF

  • @cosmicdimension520
    @cosmicdimension520 Рік тому +4

    Evargal vazhum kalathil namum valvathe periya bakkiyam, evargal manithargale illai valum deivangal
    Iyya valga pallandu valga valamudan
    Nengal ninaithathu nadakkum

  • @geetharani9104
    @geetharani9104 Рік тому +2

    Really it is the best thing to supply herbal food may God bless him for his good efforts good place can given by the government support with good humanity minded people help

  • @uvabtechjagan4002
    @uvabtechjagan4002 Рік тому +4

    Super , this is the food . Please maintain it. I like to eat this type of food. Everybody follow this way. Health is wealth.

  • @balajilingam36
    @balajilingam36 Рік тому +6

    Super Anna. You are great.
    All the very best for you Anna

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 6 місяців тому

    வாழ்க வளமுடன் 👍👍 கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்

  • @gowrishankar199
    @gowrishankar199 Рік тому +7

    Posting unique videos Healthy Food MSF👏👏

  • @dprasad1990
    @dprasad1990 9 місяців тому

    India fulla unga unavu Parava vendum.. Vazthukal.. ❤❤

  • @Punicolours
    @Punicolours Рік тому +1

    🙏🏻Preparation method solli kudutha nala irukum sir. Yenoda childrens ku prepare pani kuduka easya iruku

  • @geethakennedy3985
    @geethakennedy3985 11 місяців тому +3

    இளம் தலைமுறையினர் இத்தகைய உணவுகளின் மகத்துவத்தை உணர வேண்டும். இவரது சேவைக்கு ஆதரவு தருவோம். நன்றி.

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 Рік тому +6

    அண்ணா திருச்சி க்கு வாங்க அண்ணா நான் கடை வைத்து தர்ரேன், லாப நோக்கமில்லை ஆரோக்கியத்தை பலருக்கும் கற்று கொடுக்கிறீர்கள் நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ கடவுள் அருள் உண்டு.

  • @subramanians7097
    @subramanians7097 10 місяців тому +1

    அற்புதமான சேவை

  • @aartheeswariaartheeswari8015
    @aartheeswariaartheeswari8015 Рік тому +10

    Namma madurai mass 🎉❤❤❤❤

  • @tsmuthu200
    @tsmuthu200 Рік тому +9

    A video from Msf deserves a like even before viewing

  • @Gurutg747
    @Gurutg747 Рік тому +4

    One of the best videos that i have ever seen. Vazhthukal brother. Naam anaivarum iyarkai noki thirumbuvathan avasiyathai unarthum video. Proud to say im also from madurai.

  • @SAI_LUCKY_BOY
    @SAI_LUCKY_BOY Місяць тому +1

    God bless u🎉🎉🎉🎉🎉anna iam from Andhra Pradesh

  • @selvam3492
    @selvam3492 Рік тому +2

    Timing sonathuku nandri sir

  • @mariyappanmari220
    @mariyappanmari220 8 місяців тому

    கடவுளோ வணக்கம் எண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் போல் தான் வாழ்க்கை இது தான் கடவுள் 🙏

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 Рік тому +1

    இவருக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @iniellamnalamey
    @iniellamnalamey 10 місяців тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @Sarbutheen.BSarbutheen-pr9qh
    @Sarbutheen.BSarbutheen-pr9qh Рік тому +1

    Vazhththukkal anna Ongal Pani Thoratattom🫰

  • @karthickkumar5318
    @karthickkumar5318 Рік тому +2

    வாழ்த்துக்கள்ணே...

  • @kowsalyab6062
    @kowsalyab6062 Рік тому +4

    Great job Ayya...

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 Рік тому +6

    super anna... one more good video...

  • @sureeshsubramanian2536
    @sureeshsubramanian2536 Рік тому +8

    Excellent 👌

  • @naviriyariya5227
    @naviriyariya5227 5 місяців тому

    Anna kandinppa naanga family kuda உங்க kadaiku varanum..neega saiyum intha vellai .melum nalla iruka vallththukal🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 2 місяці тому +1

    GREAT SIR .... ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-lu1rw4ue8f
    @user-lu1rw4ue8f Рік тому +3

    வாழ்க ஆரோக்கியம்

  • @arunprakashk9137
    @arunprakashk9137 Рік тому +3

    Congratulations brother... 🎉🎉🎉🎉

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 10 місяців тому +2

    Excellent hats off to him

  • @subakiruba7517
    @subakiruba7517 9 місяців тому +1

    Thanks bro wonderful video

  • @gayathris9076
    @gayathris9076 Рік тому +8

    இவர் கடை அமைக்க இவருக்கு அனுமதி அளித்து பல பேருக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக வாழவும் வழி அமைத்து தர வேண்டும்.

  • @riswanariyaaz1397
    @riswanariyaaz1397 Рік тому +3

    Masha allah great

  • @ttfvishnugaming1428
    @ttfvishnugaming1428 Рік тому +3

    Very useful anna thank you

  • @vigneshflystar4195
    @vigneshflystar4195 Рік тому

    Ella areavilum neengal kadai vaithal ellarukkum upayogamaa irukkum sagodhara.

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB 7 місяців тому

    அருமையான கானொளி

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 Рік тому

    Healthy food . good person.🎉super service anna.continue the business.

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 10 місяців тому +1

    God bless you

  • @amrithag739
    @amrithag739 9 місяців тому

    Madurai peoples are very lucky to have this all variety of Mooligai shop.

  • @MsDevsha
    @MsDevsha Рік тому +1

    Salute for your service sir

  • @sankariharish8434
    @sankariharish8434 Рік тому +2

    Sir I like your video very much

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 Рік тому +1

    Neenga Kadavul Sir.🙏🙏

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 9 місяців тому

    சிறப்பு ❤️

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 Рік тому +2

    One of the best video

  • @priyas7889
    @priyas7889 Рік тому +1

    Nalla ullam ayya ungaluku...

  • @nagakannivelayutham8483
    @nagakannivelayutham8483 Рік тому +4

    Pandi anna great anna

  • @vairavanal
    @vairavanal Рік тому +4

    Great guy.❤

  • @KJLove-f6z
    @KJLove-f6z Рік тому

    Super sir niga valthukal

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Рік тому +2

    எங்கஐயாஇருக்கீங்கஉங்கள் பாதத்தைதொட்டு வணங்குகிறேன்.கூடவே அன்னைமீனாட்சியும் உங்களைஆசிர்வதிக்கப்டும்

  • @D_eat
    @D_eat 10 місяців тому

    அருமை அண்ணா 🎉 வாழ்த்துக்கள்

  • @நன்றிஇயற்கைக்கு

    Anna super ❤❤❤
    I love this like videos
    Related to சித்த மரு‌த்துவ உணவகம். ❤❤❤
    Thank you
    Covai la இப்படி iruntha சொல்லுங்க
    ANNA ❤❤

  • @rnarayanamoorthirnarayanam1869

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sudervizhi2675
    @sudervizhi2675 Рік тому +1

    Sir neinga Salem vanga freeyavea kadai ready panni tharom 🤗

  • @sumathisumathi4436
    @sumathisumathi4436 Рік тому +2

    Super sir madurai peoples likeliy

  • @jothichetty5964
    @jothichetty5964 9 місяців тому +1

    Great man .🙏

  • @ManiKandan-sc1jt
    @ManiKandan-sc1jt Рік тому +4

    Madras Street food namba Chennai edhu mari related food shop iruka solluga please

  • @aashishbafna9094
    @aashishbafna9094 Рік тому +2

    Amazing work👍

  • @suniKaimanam
    @suniKaimanam Рік тому +4

    Please share variety list.....