இட்லி மட்டுமே விற்கும் கிடாரிப்பட்டி கிராம உணவகம் | அம்மாசி தாத்தா | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 122

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Рік тому +11

    Aandal hotel,
    (Ayya not using mobile phone)
    melur to azhagarkovil road,
    Kidaripatti, Tamil Nadu 625301
    maps.app.goo.gl/1VMMQNfug9EyvtSJ6
    -----------------------------------------------

    • @vijayakumarg4684
      @vijayakumarg4684 Рік тому +3

      First of all please your show to face to all ,you not other like you Tuber because of you very honest peson.we would like say to thank to owner he is very humble man money is not important some time.thanks vijay

    • @ArokiaMary-ui7vj
      @ArokiaMary-ui7vj Рік тому

      Mothbexa😮

    • @radhagovind2447
      @radhagovind2447 3 місяці тому

      Kudos appa. God bless you ❤

  • @Lucky_Rajaa
    @Lucky_Rajaa Рік тому +4

    இவர் மாதிரி வாழ முடியாது... ஆனா video கடைசி ஒரு நிமிடம் கண் கலங்கி விட்டது...எப்படி பட்ட மனிதர்❤❤❤

  • @rifasrifat9375
    @rifasrifat9375 Рік тому +31

    மற்றவர்களின் உணவு சார்ந்த யூடிப் வீடியோக்களை பார்க்கும்போது ஏதோ சிரிய பெரிய உணவகங்களை எடுத்துக்காட்டி உணவு ருசியை வெளிப்படுத்துகிறார்கள் என்று தோன்றும்.. உங்க வீடியோக்கள் மட்டும்தான் பல நல்ல மனிதர்களையும் உலைப்பின் மகிமைகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள தொண்றும். மிக்க நன்றி... பெரியளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @psvcreatinos7562
    @psvcreatinos7562 Рік тому +22

    இருப்பவர்கள் செய்ய இயலவில்லை இல்லாதவர்கள் பசியை போக்குகிரார்கள் நன்றி அய்யா நன்றி msf 🙏👍

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 Рік тому +10

    பாராட்டப்பட வேண்டிய, போற்றப்பட வேண்டிய உயர்ந்த மனிதர். பணத்திற்கு அப்பாற்பட்டு மனித நேயத்தோடு வாழும் மாமனிதராக இந்த முதியவரை நான் பார்க்கின்றேன்.

  • @syedsilavudeen1102
    @syedsilavudeen1102 Рік тому +15

    இந்த உலகில் இப்படி ஒரு மாமனிதன் வாழ்த்துக்கள் ஐயா❤

  • @cat_voice
    @cat_voice Рік тому +10

    இந்த வீடியோ புடிச்சு இருந்தா மறக்காமல்,, இதே மாதிரி ஒரு நல்ல வீடியோ போடுங்கள் 🎉❤

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp Рік тому +4

    This channel not focusses on what ingredients, how tasty or price...but more about the people who make this possible...seeing this channel's videos we can get the attributes of our tamil people across villages to cities...hardworking, straightforward, and helpful to others...proud...Even at this age Ayya has sharpness in his attitude...sir if possible please cover hotels like this around hilly regions and we will get to know more about many gems.

  • @APandiarajan
    @APandiarajan Рік тому +6

    👍🏼👍🏼👍🏼👍🏼🙏🙏 எங்கள் ஊரின் உயிருடன் இருக்கும் விஜயகாந்த் மக்கள் பசியை போக்குவரர் உண்மை ஊழியன் ஜாலியான மனிதன் உயர்ந்த மனிதன்

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Рік тому +11

    நடமாடும் தெய்வங்கள் இல்லை என்று யார் சொன்னது. இவர்களைப் போன்றவர்கள்தான் நமக்கு நடமாடும் தெய்வங்கள்.

  • @venkatcharles7539
    @venkatcharles7539 Рік тому +3

    True heartfelt, warm love and respects to this elderly man's principles, ideologies and self-esteem with hardwork and valuable insights. Salutes to him

  • @ganeshganesh-rj7vy
    @ganeshganesh-rj7vy Рік тому +7

    Long live ayya... Final speech touch ing.... Lord Murugha blessings to u

  • @thangamanisivan8288
    @thangamanisivan8288 Рік тому +4

    வாழும் வள்ளல் அம்மாசி மற்றும் எங்கள் அண்ணன் புகழ் ஓங்குக என்றும் அன்புத்தம்பி கருணாகரன்

  • @balajik4647
    @balajik4647 Рік тому +3

    மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த ஒரே food review video இது மட்டும் தான்.

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj Рік тому +2

    கிராமத்தில் உள்ள வெள்ளந்தையான குணம் ஐயாவை பார்த்தால் புரியும் அன்று தர்மத்திற்கு காரணம் இன்று ஐயா இன்னும் நீண்ட நாள் ஐயா வாழ வேண்டும் நல்ல உடல் நலத்தோடு வாழ வேண்டும் என்று அழகுமலை அழகப்பனைனை வேண்டிக்கொள்கிறேன்❤❤❤❤

  • @jagadeesan9269
    @jagadeesan9269 10 місяців тому +1

    12 mins video la intha aiyaa life la epdi irukkanumnu avlo elimya sollitta re ❤great aiyaa

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Рік тому +27

    உண்மையான பேச்சு இதுவே இவரின் உண்மை முகம்

  • @nagarasan
    @nagarasan Рік тому +6

    உழைப்பாளிகள் உணவக காணொளிகள் தேடி தேடி பயணிக்கும் உங்கள் தோழன் இன் மாலை வணக்கம்

  • @bennytc7190
    @bennytc7190 Рік тому +3

    Vanakam Ayya. God bless Thatha with good health to run the hotel for long time. Thanks to MSF for positive and encouraging video. ❤❤❤❤❤⚘👍🙏👏👏👏👏👏😃😃😃😃

  • @niceguy4632
    @niceguy4632 Рік тому +2

    I am really proud of you for finding those good person ❤

  • @rashmiiyer544
    @rashmiiyer544 Рік тому +1

    Tears rolled down while watching this video
    Long live thatha and God bless MSF 🙏

  • @dr.rkkidaripatti8904
    @dr.rkkidaripatti8904 Рік тому +2

    From childhood..we r eating here.. husband and wife both r nice person

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Рік тому +7

    Such a motivational video for every youngster blaming of unemployment 70 years young thattha is very much inspiration for each and every youngster thanks a lot to msf

  • @magendralingam7501
    @magendralingam7501 Рік тому +2

    Nicely maintained village food stall. Idly looks soft and smooth, with Sambar must be excellent. Thanks for reviewing small hard working people 😊😊😊

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 Рік тому +4

    Honest person he is...❤❤....wat a man❤❤❤

  • @gunasekaransargunam121
    @gunasekaransargunam121 Рік тому +3

    வாழ்த்துக்கள் அய்யா சூப்பர் 👍🙏🙏🙏🙏

  • @Mybestdost12345
    @Mybestdost12345 Рік тому +9

    Deivam ayya neenga❤

  • @narenselva4538
    @narenselva4538 Рік тому +3

    Nala manasu! God gave everything. God bless him

  • @lebronk279
    @lebronk279 Рік тому +2

    எங்கள் பக்கத்து ஊர்...❤

  • @mrswarna5958
    @mrswarna5958 Рік тому +1

    Good find msf as usual.. thatha is a good soul ..

  • @premsanthosam4538
    @premsanthosam4538 Рік тому +3

    தாத்தாவின் உழைப்பு,அனைவருக்கும் உழைப்பின் பெருமையை உணர்த்தி உள்ளது

  • @Sasikumar-gd2js
    @Sasikumar-gd2js 5 місяців тому

    வாழ்த்துக்கள் உடன் மதுரை வாடிப்பட்டி சசிக்குமார் ❤❤

  • @balaasha123asha
    @balaasha123asha 4 місяці тому

    நேர்மை உழைப்பு உண்மை வணங்குகிறேன் ஐயா 🙏

  • @ganeshutopia2197
    @ganeshutopia2197 5 місяців тому

    GREAT Man ! அம்மாசி தாத்தா

  • @karthikc5145
    @karthikc5145 Рік тому +3

    ennam pol vaazhkaii..........nallaa iruum iyaaa .....vaazhga valamudan

  • @sugusugu1138
    @sugusugu1138 Рік тому +1

    GOD BLESS You Aiyaa 🙏
    Tq MSF

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Рік тому +1

    Aandal hotel,
    (Ayya not using mobile phone)
    melur to azhagarkovil road,
    Kidaripatti, Tamil Nadu 625301
    maps.app.goo.gl/1VMMQNfug9EyvtSJ6

  • @v.kavitha8953
    @v.kavitha8953 Рік тому +1

    Good, great find MSF

  • @praveenm3684
    @praveenm3684 11 місяців тому +1

    His resolve. Old man stands high..Salute.

  • @suse2047
    @suse2047 Рік тому +2

    I❤ madras street food channel❤❤

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 Рік тому +2

    Ayya 🙏 🙏 🙏 🙏 🙏. Valga Valamudan 🙌. Om Namah Shivaya 🙏.

  • @kannanarthi-ue3vj
    @kannanarthi-ue3vj Рік тому +3

    இறுதியில் ஐயா உண்மையை உணர வைத்து விட்டார்❤❤❤❤

  • @janardhanansriram314
    @janardhanansriram314 Рік тому +1

    Great human being

  • @bharathisaravanan9018
    @bharathisaravanan9018 Рік тому +1

    Great Ayya. U r lot of Punniyam. Keep it up

  • @selvarajl410
    @selvarajl410 7 місяців тому

    ❤ Almighty God is every where🎉 honestly dedicated services of work🎉

  • @selvarajl410
    @selvarajl410 7 місяців тому +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂 God is with in us🎉🎉 honestly dedicated services of work🎉🎉

  • @SD-1192
    @SD-1192 Рік тому +2

    Pure soul

  • @OdinHardware
    @OdinHardware Рік тому +1

    Tears rolled on

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 Рік тому +2

    இறுதியில் இவர் பேசியதை கேட்டு அழுத்துவிட்டேன் 🙏

  • @PrasadSJesus
    @PrasadSJesus 11 місяців тому

    Appreciate MSF Team!

  • @praja7844
    @praja7844 Рік тому +1

    ❤People's channel one&only MSF🎉 UNIQUE.....

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 11 місяців тому +1

    Strong man with principles

  • @radhakrishnansumathi9370
    @radhakrishnansumathi9370 Рік тому +1

    He was a godblessed man.we prayed for his long live ❤

  • @balasubramani3261
    @balasubramani3261 Рік тому +1

    I ❤this video🙏

  • @soulcurry_in
    @soulcurry_in Рік тому +1

    Superb vlog Prabhu

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 Рік тому +2

    இதுபோன்ற மனிதர்கள் இருப்பதால்தான் இயங்குகிறது இவ்வுலகம்.

  • @mra6798
    @mra6798 Рік тому +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @arulgopal294
    @arulgopal294 Рік тому +1

    Great person

  • @salaimathi7763
    @salaimathi7763 10 місяців тому +1

    அரசு அதிகாரி யாராவது உதவி பண்ணுனிங்க நன்றி இருக்கும்

  • @ramanikrishna3837
    @ramanikrishna3837 Рік тому +2

    Maruginra ulagathil Maratha mamanithar. Great person

  • @karthikmoopanar9634
    @karthikmoopanar9634 Рік тому +1

    Nice job bro ❤

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 Рік тому +1

    Super thalivaa.super man

  • @life_of_surya
    @life_of_surya 11 місяців тому +1

    Solla vaarthai illai dedicated to all members👍💜

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Рік тому +3

    Vowwwww 😘 😘.. Hot.. Hotter.. Hottest idlis +சாம்பார்+சட்னி.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😊 😊

  • @PyKnot
    @PyKnot Рік тому +1

    இட்லி பாா்க்கவே superb ஆக இருக்கு.

  • @arun-aka
    @arun-aka Рік тому +1

    சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்

  • @sunderr3846
    @sunderr3846 Рік тому

    இந்த பெரியவர் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Рік тому

    Great❤❤❤
    Msf❤❤🎉

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn Рік тому +1

    Ayya vazgha Valamudan🌸🌸🌸

  • @mohamedsiddik4168
    @mohamedsiddik4168 10 місяців тому

    அருமையான மனிதர் ❤❤

  • @worldview5996
    @worldview5996 Рік тому

    அருமை ஐயா❤

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 11 місяців тому

    Nice to see banana leaf. In chennai you will get plastic paper with sweage

  • @saravanann5963
    @saravanann5963 Рік тому +1

    Honest man ❤

  • @selvarajl410
    @selvarajl410 7 місяців тому

    Prasadham🎉🎉 pola🎉🎉 taste🎉 excellent taste🎉 20 idli easya sappadalam🎉

  • @vv1633
    @vv1633 Рік тому

    Super bro

  • @shanmugaprabu
    @shanmugaprabu Рік тому +2

    வாழும் தெய்வங்கள்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +1

    தரமோ தரம்ங்க ❤️💞❣️🙏🙏🙏

  • @aiswaryaaiswarya434
    @aiswaryaaiswarya434 Рік тому +1

    Great 👍

  • @ramashram3421
    @ramashram3421 2 місяці тому

    Super 👍🏻 man

  • @KannanR-i5k
    @KannanR-i5k Рік тому +1

    SUPER SIR

  • @thangamanisivan8288
    @thangamanisivan8288 Рік тому +1

    எங்கள் மாமா

  • @maninovelties.7768
    @maninovelties.7768 Рік тому +1

    அருமை

  • @ajith9354
    @ajith9354 Рік тому +1

    Super🎉

  • @vijayavijaya362
    @vijayavijaya362 7 місяців тому

    Enga oru super thatha❤

  • @selvarajl410
    @selvarajl410 7 місяців тому

    Vadipatt to kidaripatti 30 km 🎉 near bus stop🎉 honestly dedicated services

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Рік тому +2

    வணக்கம் நண்பர்களே

  • @ArudraShivam
    @ArudraShivam 2 місяці тому

    Enga thathaa ❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 6 місяців тому

    Seivana thiruntha sei this is the policy of this shop and policy of iyya naan ungalidam
    Hard work
    Detication
    Honesty
    Decipline I learn from you

  • @balaishu531
    @balaishu531 Рік тому +2

    Madurai makkal na summa va

  • @kasthuribala7576
    @kasthuribala7576 Рік тому +1

    Nice anna

  • @kodigril6144
    @kodigril6144 11 місяців тому

    இதெல்லாம் பாருங்கள் என் உயிரினும் மேலான உடன்பிறப்பு களே

  • @Siva-bi2ox
    @Siva-bi2ox Рік тому +1

    Msf❤❤❤

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Рік тому +1

    நைஸ்

  • @adityabala7786
    @adityabala7786 Рік тому +1

    இவர் தெய்வம் அண்ணா

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Рік тому +1

    MSF fans like poduga

  • @malaganesan262
    @malaganesan262 Рік тому +1

    ❤❤❤❤❤

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Рік тому +1

    🙏👌👏👍

  • @ravir6052
    @ravir6052 Рік тому +1

    நீங்க நல்லா இருக்குன்னு சாமி

  • @murali-hg2sq
    @murali-hg2sq Рік тому +1

    🙏🙏🌹🌹👏👏

  • @snehakumar1570
    @snehakumar1570 Рік тому +1

    🙂🌟🙏.