இரவில் சுடச்சுட கிடைக்கும் சாதங்கள் | 30 வருட வண்டிக்கடை | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 33

  • @madrasstreetfood
    @madrasstreetfood  8 днів тому +9

    Akka idly kadai
    contact - +91 70105 34962
    vetthalapettai, millaikadai bazzar,
    munichalai road,
    Madurai
    maps.app.goo.gl/JduXhwYL3RUEuMYA8

  • @arasukkannu7256
    @arasukkannu7256 8 днів тому +8

    இது போன்ற மிகச் சிறிய உணவகங்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது MSF மட்டுமே!!அந்த வகையில் இந்த உணவகம் இன்னும் பல தரப்பு மக்களையும் சென்றடையும் அந்த வகையில் MSF பிற்கு நன்றி!!❤❤🎉🎉.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 8 днів тому +7

    எனக்கு ஒவ்வொரு முறையும் MSF பின் புதிய VIDEO பார்க்கும் போதும் ஆச்சரியமாகத் தான் இருக்கும்!!காரணம் சின்னக் கடைகளை எங்களுக்கு அறிமுகம் செய்தால் உங்களின் வருமானம் மிகவும் சொர்ப்பம் தான்!!எனினும்,எளிய மனிதர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் உங்களின் எண்ணம் எனக்கு எப்போதுமே ஆச்சரியம் தான்!!

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 8 днів тому +6

    நியாயமான விலையில், மனம் நிறைய,சுவையுடன். கொடுக்கும் கடைக்காரர்கள்,,,!
    இவர்களுக்கு கடவுள் அருள். எப்போதும் தொடர்ந்து. கிடைக்கும்,!

  • @maduravaasi8291
    @maduravaasi8291 8 днів тому +4

    இறைவன் அருளால் கடை கிடைக்கட்டும்
    உங்கள் அழகான கை பக்குவம்
    என்றென்றும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @Gansangoats1976
    @Gansangoats1976 8 днів тому +2

    அருமையான வீடியோ பதிவு அருமை வாழ்க வளமுடன்

  • @rajasridhar8534
    @rajasridhar8534 8 днів тому +2

    Congratulations MSF, for providing the nice information

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 8 днів тому +3

    Endha video ella all channel video la yum English kalakkama yarum pesurathula ..tamil mozhi azhivu arabham.. English person tamil kaladhu pesurana mattan avanukku avan language important enga irukkanga yen eppadi..
    Msf bro neengalum tamil 80% pesurenga naduvula English varudhu
    Maatram avashiyam
    Good ❤
    Msf❤❤❤

  • @கதைவிதைப்போம்

    வாழ்த்துக்கள் அம்மா 🎉 அண்ணா 🎉உழைப்பே உயர்வு 🎉🎉🎉

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 8 днів тому +2

    Welcome வணக்கம் sir...

  • @bennytc7190
    @bennytc7190 8 днів тому

    Hard working family with principle in business. God bless. Thanks to MSF for encouraging positive video.
    A shop for the people by the people. Waiting for next positive encouraging video from MSF ❤❤❤❤❤👍👍👍⚘🙏🙋‍♂️😃

  • @Krishna-i9h8f
    @Krishna-i9h8f 6 днів тому +1

    Ulaipavarkalukku endrum ulaipe thunai !

  • @SV-hr6uk
    @SV-hr6uk 8 днів тому +1

    Vaazhga valamudan ❤

  • @Stanleysahayam
    @Stanleysahayam 8 днів тому +1

    மதுரை கரிமேடு மீன் மார்க்கெட், மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் இரண்டு இடங்களிலும் இரவு 1 மணிக்கு கூட வெண் பொங்கல் சூடாகக் கிடைக்கும்.... செம்மயா இருக்கும்

  • @vijisakthivel404
    @vijisakthivel404 8 днів тому +1

    வாழ்த்துக்கள்🎉

  • @UttamKumar-w5q
    @UttamKumar-w5q 8 днів тому

    Great providing healthy vegetarian food, always, you will receive God Blessings the whole of your life

  • @pradeepaherbs5011
    @pradeepaherbs5011 5 днів тому

    All the best GOD BLESS YOU ALL

  • @balasubramanian8845
    @balasubramanian8845 8 днів тому +1

    MSF welcome 🙏

  • @indiani1432
    @indiani1432 8 днів тому +1

    Nall manasu ulla people like these r to be supported always..👍

  • @ananthieswaris6528
    @ananthieswaris6528 8 днів тому +1

    God bless you 🙏

  • @ananthieswaris6528
    @ananthieswaris6528 8 днів тому +2

    எனக்கு இது போல் மலிவு உணவகம் தொடங்க ஆசை அதற்கு ஆலோசனை சொல்லவும்

  • @Sathishkumar-mf8iu
    @Sathishkumar-mf8iu 8 днів тому +1

    First comment and congratulations

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 8 днів тому +1

    🎉🎉MSF

  • @KiranS94
    @KiranS94 8 днів тому +2

  • @ladduputtukalatta
    @ladduputtukalatta 7 днів тому

    அனைவருக்கும் நன்றி

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 8 днів тому +1

    💐💐💐

  • @carsbykrs9843
    @carsbykrs9843 8 днів тому +1

    Wow

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 8 днів тому +1

    உழைப்புஎன்றும்உயர்த்தும்❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள்தாயே❤❤❤❤❤

  • @SrJayaraj-n5v
    @SrJayaraj-n5v 6 днів тому

    அண்ணா. சுட சுட சாதம் இல்லை. அதன் பெயர் சோறு

  • @SrJayaraj-n5v
    @SrJayaraj-n5v 8 днів тому

    அண்ணா அது சாதங்கள் இல்லை சோறு

  • @sabarikummayil
    @sabarikummayil 8 днів тому

    ❤❤❤

  • @SundarSundar-d9e
    @SundarSundar-d9e 6 днів тому +1

    🎉❤❤❤❤❤