Courierல் பறக்கும் பாரம்பரிய திண்பண்டங்கள் | அசத்தும் கிராமத்து இளைஞர் | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 224

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Рік тому +24

    மண்மணம் மரபு தின்பண்டங்கள் வீட்டில் இருந்து தற்போதைய கள செய்தி
    (Recent update from MannManam traditional snacks home )
    ஆர்டர் செய்பவர்களுக்கு , எங்கள் வீட்டிலேயே,organic பொருட்களை கொண்டு , தரமான மரபு முறையில் ,நியாமான விலையில் செய்து கொடுக்கிறோம் .
    (குறிப்பு: தின்பண்டங்களை முன்கூட்டியே செய்து stock வைப்பதில்லை .}
    ஆர்டர் கொடுத்த அனைவருக்கும் உடனே செய்து அனுப்ப இயலாது .
    ஆர்டர் கொடுதவர்களின் வரிசைப்படி செய்து அனுப்பி கொண்டிருக்கிறோம்.
    எங்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு , எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து பொறுமை காக்கும்படி கேட்டு கொள்கிறோம். எந்த தகவலாக இருந்தாலும் WhatsApp' ல் மட்டும் எழுத்து அல்லது குரல் பதிவாக அனுப்பவும்.
    மேலும் நாங்கள் அதிகமாக உற்பத்தி செய்து இருப்பு ( Stock) செய்வதில்லை .
    அப்பப்போ உற்பத்தி செய்து , பார்சல் அனுப்பிவிடுவோம்.
    ஆகவே கொஞ்சம் பொறுமை காத்து, ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்🙏🏽
    (குறிப்பு: தற்போது youtube சேனலில் வந்த காணொளியால், தினமும் அதிகப்படியான ஆர்டர் வருவதால் , கொஞ்சம் தாமதம் ஆகின்றது.
    நாளடைவில், ஆர்டர் கொடுத்த ஒரு வாரத்தில் பார்சல் அனுப்பப்படும்)
    ஆதரவுக்கு நன்றி 🙏🏽

  • @vc.selvam
    @vc.selvam Рік тому +30

    சுயமாக தொழில் செய்து, அதுவும் நியாயமாக, மனசாட்சியோடு ஒரு அற கோட்பாட்டோடு இருக்க வேண்டும் என்று இருபவர்கள், அரிதிலும் அரிது.
    இவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽.
    இந்த அற்புத மனிதர்களை அடையாளம் கண்டு, வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் இந்த UA-cam நிர்வாகிகளுக்கும் மனம் கொண்ட நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽

  • @RPSubliminal
    @RPSubliminal Рік тому +26

    வாழைஇலையில் அனைத்து தின்பண்டங்களை காணும்போது கண்களுக்கே விருந்து போல இருந்தது. 😍

  • @kavi1190
    @kavi1190 Рік тому +17

    ஒரு தனிநபரின் தேடல் பல பேர் வாழ்வில் அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல உத்வேகமும் பொருளாதார வளர்ச்சியும் தருகிறது.
    நன்றி MSF பிரபு அவர்களே!!
    தன் சொந்த ஊரில் தொழில் செய்பவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் ( மனதால்) அந்த வகையில் சத்யன் அவர்கள் செய்யும் இந்த தொழில் அவருக்கு மட்டும் அல்லாமல் அவரை சார்ந்தவர்களுக்கும் ( விவசாயிகள், பணியாளர்கள்) பயன் தருவதோடு பொருளை வாங்குபவர்களுக்கும் மனநிறைவை தரும் என்பதில் மகிழ்ச்சி!!!

  • @shanmugavadivu6742
    @shanmugavadivu6742 Рік тому +6

    மிகவும் அருமை நண்பரே, பாரம்பரியமான இந்த இயற்கை உணவை இந்த தலைமுறைக்கு மணம் மாறாமல் தரும் உங்களின் இந்த முயற்ச்சி மென்மேலும்
    வளர வாழ்த்துக்கள்.🎉🙏🏻😊

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam Рік тому +26

    நான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் நாதஸ்வர இசைக்கு அடிமையானவன் (90's kids கேட்டிருப்பார்களா என்று தெரியவில்லை) ...... மீண்டும் ஒரு முறை நாமகிரிப்பேட்டை ஊரின் பெயரை கேட்கும்போது மனதில் ஒரு நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன ....

    • @aromaskitchens
      @aromaskitchens Рік тому +1

      Hi Kalyanaraman,
      Thanks for your appreciation and reaction to this video ❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @D_eat
      @D_eat Рік тому +1

      Mesmerizing music avarodadu

    • @dhandapanibalasubramaniyam9512
      @dhandapanibalasubramaniyam9512 Рік тому

  • @nagarasan
    @nagarasan Рік тому +17

    இயற்க்கை உணவக கடைகளாக தேடி தேடி காணொளி தொடர்ந்து வெளியிடும் உங்கள் பணி இணைய உலகின் ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது தோழர் தொடர்க வளர்க வாழ்க !!!

    • @aromaskitchens
      @aromaskitchens Рік тому

      Hi Nagarasan
      Thanks for your appreciation ❤❤❤ℹ️ℹ️ℹ️👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @whytedevill
    @whytedevill Рік тому +28

    Wowww.... This gentleman here is doing a great work. All the very best to him and his family members. Keep going... All good things in due time...

  • @KunalBanbalan-qn3zq
    @KunalBanbalan-qn3zq 8 місяців тому +1

    தமிழர்களின் அறம் மேன்மையானது.மிக்க நன்றி அண்ணா

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Рік тому +16

    இனிப்பு :
    1. கடலை உருண்டை 12 ₹ / உருண்டை
    2. எள்ளு உருண்டை 12 ₹ / உருண்டை
    3. தேங்காய் பர்ப்பி 480 ₹ /
    4. அதிரசம் 500 ₹ / கிலோ
    5. தினை பூந்தி லட்டு 500 ₹ / கிலோ
    காரம் :
    1. சிவப்பரிசி முறுக்கு 460 ₹ / கிலோ
    2. நெய் (butter) முறுக்கு 500 ₹ / கிலோ
    3. சோள காரக்கலவை (Sorghum mixture) 460 ₹ / கிலோ
    4. மிளகு தட்டுவடை 500 ₹ / கிலோ
    ** அனைத்து தின்பண்டங்களும் பாரம்பரிய அரிசி வகைகள், சீர்தானியங்கள் கொண்டு செக்கு எண்ணெயில் தயார் செய்கின்றோம்
    * எந்தவித இரசாயன பதப்படுத்திகளோ, சுவையூக்கிகளோ, நிறமூட்டிகளோ சேர்க்கப்படுவதில்லை
    அனைத்து பகுதிகளுக்கும் கூரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
    கூரியர் கட்டணம் தனி.
    For orders: 9894833992 / 9943495305

  • @suganyasuresh85
    @suganyasuresh85 Рік тому +6

    Super இது எங்க ஊர் . நாமகிரிப்பேட்டை ஐவ்வரிசி அப்பளம் கூட பேமஸ் . அருமை சகோ 💐💐💐 மேலும் வளர வாழ்த்துக்கள் .💐💐💐

  • @monikandannair3355
    @monikandannair3355 Рік тому +9

    Very nice.. really appreciate nowadays people are conscious about health... Instead of spending money in hospital pls have good food like this and live a good healthy life. All the very best bro

  • @muthukumarang8292
    @muthukumarang8292 Рік тому

    தம்பி
    உங்கள் சேவை பாராட்டுக்கு அப்பாற்பட்டது. நல்ல உடல் நலத்தோடு தங்களது இந்த பணியை மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.

  • @PriyaGunasekaran
    @PriyaGunasekaran Рік тому +12

    I have bought Snacks and sweets from this place. It was good in taste and healthy too. I will suggest all to surely try.

  • @vasanthivasanthi8728
    @vasanthivasanthi8728 Рік тому +5

    வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வேண்டும்

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 Рік тому

    மக்களுக்கு பயனுள்ள வகையில் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் சகோதரரே.வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @venkateshmadhu6829
    @venkateshmadhu6829 Рік тому +8

    மிக அருமையான வேலை அண்ணா மற்றும் அற்புதமான ஆரோக்கியமான தின்பண்டங்கள்😋சூப்பர் 👌👏👏👏😀💐🤝🙏

  • @jonsantos6056
    @jonsantos6056 Рік тому +10

    Kandippaaga aatharikka vendiya nalla siruthaaniya unavagam. Vaazhthukkal.

    • @aromaskitchens
      @aromaskitchens Рік тому

      Hi Jon Santhosh,
      Thanks for your appreciation to this video ❤❤❤❤ℹ️ℹ️ℹ️ℹ️

  • @rajalakshmi3507
    @rajalakshmi3507 Рік тому

    அருமை. மக்கள் கூடிய சீக்கிரம் புரிந்து வாங்க ஆரம்பிப்பார்கள்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Рік тому +7

    Super
    Machine ha vittu traditional method la pannuradhu pakkum podhu nalla irukku.
    Well done
    Nalla pannunga
    Business valarattum
    Msf🎉❤

  • @S_r_i_r_a_m_S
    @S_r_i_r_a_m_S Рік тому +15

    aram and ethics.... are the two key words... i take from this business.... salute and congrats for your success...

    • @RPSubliminal
      @RPSubliminal Рік тому

      அறம் என்பதின் மொழிபெயர்ப்பு தானே ethics என்னும் வார்த்தை.

  • @palanisharuk6408
    @palanisharuk6408 Рік тому +3

    Suuuper romba nalla muyarchi vyathiya urpathi seira companicu nalla sovukadi all the best keep it up sir hats off to u (oru chinna thirutham sir irandu kaiya vachi mavai pisayaratha avoied pannidunga pls) 1

  • @thiyagarajanpalanivel2597
    @thiyagarajanpalanivel2597 Рік тому +10

    அருமையான வார்த்தை அறம் மாறாமல் 👌

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy9116 Рік тому +2

    Super clean ah erruku sir ,naanum kuda angha vandhu padikanum nu erruku. Just oru visit avadhu pannanum.kandippa next month order pannaren sir. Diabetic patient ku edhavadhu pannugha sir

  • @shanthi4037
    @shanthi4037 Рік тому +2

    All snacks are superb..... Really all the sweets and karam are good to eat... Really very tasty...👌

  • @bennytc7190
    @bennytc7190 Рік тому +7

    Super. Natural food. Good luck to the entrepreneur family. Best wishes to MSF for positive video. Waiting for next positive video ❤❤❤❤❤❤⚘🙋‍♂️👍

  • @whytedevill
    @whytedevill Рік тому +15

    And I forgot to add, from a price perspective it's not expensive at all... There are sweet shops in Chennai City who use just maida, corn, milk powder, kadala maavu to make sweet and kaaram varieties, if i compare that, price at which this gentleman is selling quality products is definitely not expensive at all...

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Рік тому +2

      Yes, true❤

    • @whytedevill
      @whytedevill Рік тому +5

      @@madrasstreetfood I wish their online ordering process was simple along with WhatsApp... Have I had the contacts and resources I would have helped them with the online website part....

    • @vc.selvam
      @vc.selvam Рік тому +1

      Very very true 👍🏽

    • @sktfamily4921
      @sktfamily4921 Рік тому +1

      Well said fact😊

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Рік тому +28

    Mann manam Traditional snacks
    For orders: 9894833992 / 9943495305
    Namagiripettai, Rasipuram.
    new whatsapp group link: chat.whatsapp.com/HSw5iligSRUCxLEGcCMPyn

    • @GAlamelu-f6v
      @GAlamelu-f6v Рік тому +1

      🎉❤

    • @kritickm3488
      @kritickm3488 Рік тому +1

      போன் பண்ணுனா எடுக்க மாட்டிங்குறீங்க அப்ரம் எதுக்கு video??

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Рік тому +1

      @@kritickm3488
      நம் மண்மணம் ஒரு snacks கடை அல்ல.
      ஆர்டர் செய்பவர்களுக்கு , எங்கள் வீட்டிலேயே,organic பொருட்களை கொண்டு , தரமான மரபு முறையில் ,நியாமான விலையில் செய்து கொடுக்கிறோம் .
      (குறிப்பு: தின்பண்டங்களை முன்கூட்டியே செய்து stock வைப்பதில்லை .
      ஆர்டர் வந்தஉடன், செய்து, உடனே பார்சல் அனுப்பி விடுவோம்.)
      தற்போது youtube சேனலில் வந்த காணொளியை பார்த்து நிறைய ஆர்டர்கள் வந்துள்ளன.
      ஆர்டர் கொடுத்த அனைவருக்கும் உடனே செய்து அனுப்ப இயலாது .
      ஆர்டர் கொடுதவர்களின் வரிசைப்படி செய்து அனுப்பி கொண்டிருக்கிறோம்.
      எங்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு , எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து பொறுமை காக்கும்படி கேட்டு கொள்கிறோம். எந்த தகவலாக இருந்தாலும் WhatsApp' ல் மட்டும் எழுத்து அல்லது குரல் பதிவாக அனுப்பவும்.
      மேலும் நாங்கள் அதிகமாக உற்பத்தி செய்து இருப்பு ( Stock) செய்வதில்லை .
      அப்பப்போ உற்பத்தி செய்து , பார்சல் அனுப்பிவிடுவோம்.
      ஆகவே கொஞ்சம் பொறுமை காத்து, ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்🙏🏽
      (குறிப்பு: தற்போது youtube சேனலில் வந்த காணொளியால், தினமும் அதிகப்படியான ஆர்டர் வருவதால் , கொஞ்சம் தாமதம் ஆகின்றது.
      நாளடைவில், ஆர்டர் கொடுத்த ஒரு வாரத்தில் பார்சல் அனுப்பப்படும்)
      ஆதரவுக்கு நன்றி 🙏🏽

    • @kritickm3488
      @kritickm3488 Рік тому

      @@madrasstreetfood இத போன எடுத்து சொல்லி இருந்தா wait panni எப்பனு order குடுப்போம்..order அதிகமாக தான video போட்டீங்க Reply pannunka wait panlam

    • @revathigk1591
      @revathigk1591 Рік тому

      very nice and good efforts.

  • @gunasundarymuniandy3608
    @gunasundarymuniandy3608 Рік тому

    Great pioneer helping villagers with cottage industry n serving organic food. He is a visionary ❤❤

  • @arokiyamsanthosham4770
    @arokiyamsanthosham4770 Рік тому +1

    Super o super. Neat and healthy traditional snacks. Iam search ing this type of shop. Support. Them.

  • @ezhilarasir6456
    @ezhilarasir6456 Рік тому +3

    வாழ்த்துகள் நண்பரே👍👍

  • @bharathimani7626
    @bharathimani7626 Рік тому +3

    உணவுத்துறையில் அறம்இல்லாத இந்த நிலையில் இப்படியும் மனிதர்கள் இருப்பது ஆச்சரியம்.பாராட்டுகள்.ஆதரவளிப்போம்.

  • @anandhianjana4996
    @anandhianjana4996 Рік тому +1

    Good job
    Vazhga valamudan

  • @pandianirula2130
    @pandianirula2130 Рік тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @lincypriya9421
    @lincypriya9421 Рік тому +2

    Congratulations God bless you anna.great salute anna.

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 Рік тому +2

    Very super items valthukkal

  • @jeganraj7958
    @jeganraj7958 Рік тому

    ❤உணவே மருந்து மருந்து. வாழ்த்துக்கள்.

  • @kodhinayaginatarajan1470
    @kodhinayaginatarajan1470 Рік тому +2

    ரொம்ப சந்தோஷம் தம்பி

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Рік тому +1

    Romba perya work bro vv useful.

  • @ashwinirawal4311
    @ashwinirawal4311 Рік тому +1

    Super sir..... Best food... Super start up. Healthy n tasty food.

  • @padmasriv9031
    @padmasriv9031 Рік тому +4

    Super appu

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Рік тому +2

    Natural organic gud for health product sir ❤ TQ so much sir ❤

  • @rejin253
    @rejin253 Рік тому +2

    Great job
    Hats off Sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sjeyrhajen627
    @sjeyrhajen627 Рік тому

    தம்பி மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @palanipitchai2543
    @palanipitchai2543 Рік тому +1

    வாழ்த்துகள் சகோதரா

  • @muthub2640
    @muthub2640 Рік тому +1

    அருமை மகிழ்ச்சி

  • @SumthiSiva
    @SumthiSiva Рік тому +1

    Attitude your attitude is very nice

  • @jeganvenu616
    @jeganvenu616 Рік тому +1

    Its good if the working people wearing gloves it is my suggestion to increase your customer.thank you bro

  • @ponrajnadar670
    @ponrajnadar670 Рік тому +3

    Bro , இந்த snacks Tirunelveli district la kedaikkuma.. please reply me.

  • @mummydaddy-tg3xl
    @mummydaddy-tg3xl 10 місяців тому +1

    அண்ணா இதுபோன்று செய்ய எங்களுக்கு பயிற்சி கொடுங்கள் அண்ணா

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Рік тому

    Very true thambi unga words.Beetroot colour like this I am using

  • @shanthir7741
    @shanthir7741 Рік тому +1

    Namaskaram. Vaazhthukkal. Vaazhga Valamudan, Nalamudan. 🙏👍💐

  • @dovesoap2930
    @dovesoap2930 Рік тому

    Anna super❤️🙏வாழ்த்துக்கள் mansuku பிடிச்சு vealiyaseiedhulla thripthi 👍

  • @anandramasamy7815
    @anandramasamy7815 Рік тому +1

    Vazhthukkal. Insist the workers to wear head cap.

  • @நன்றிஇயற்கைக்கு

    Super anna
    Sema ❤❤❤
    We want this like video
    Love your efforts ❤❤❤

  • @subbaramanis.nagarajan9524
    @subbaramanis.nagarajan9524 Рік тому +2

    நாமகிரிபேட்டையில் எங்கே சகோதரா.

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Рік тому

    I am also doing. Marketing very poor in Madurai. Thinaiathirasam. கம்பு தட்டை like this.but makkal colourful a liking

  • @balajivlogs7947
    @balajivlogs7947 Рік тому +6

    Wow healthy food old is gold

  • @poovarasisgs575
    @poovarasisgs575 Рік тому +1

    Congratulations brother God bless you brother 🎉🎉🎉

  • @GSumathi
    @GSumathi Рік тому +1

    வாழ்த்துக்கள்.வாழ்கவளமுடன்.

  • @nagasailaja4997
    @nagasailaja4997 Рік тому

    Sir,adhirasam presser is so nice
    Where did u buy plz tell me
    All of ur items are mouth watering

  • @kalaivanikalaivani9735
    @kalaivanikalaivani9735 Рік тому +2

    நாமகிரிப்பேட்டை யில் எந்த இடத்தில் உள்ளது

  • @Divya-bb1vz
    @Divya-bb1vz Рік тому +1

    It's near my husband 's home ill directly go and buy hereafter

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Рік тому +1

    Great work. All the best

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻Super Brother God bless you your efforts are amazing will get very good recognition. All the best.

  • @leenajoice10
    @leenajoice10 Рік тому

    Vaazhthugal Thambi.

  • @Aathifvlogs923
    @Aathifvlogs923 Рік тому +1

    அருமை...!
    👍👌

  • @suganya9355
    @suganya9355 Рік тому +1

    Srivilliputhur delivery pannuvengala anna

  • @life_of_surya
    @life_of_surya Рік тому

    Super Bro congratulations growth for your future and hardworking💯👍❣️✨💫

  • @divyaanu7742
    @divyaanu7742 Рік тому +4

    My native place... happy to see this

  • @parvathybalraja6568
    @parvathybalraja6568 Рік тому +1

    Nominal rate super.

  • @meenakshipuranakadhaigal
    @meenakshipuranakadhaigal Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @annamalai8990
    @annamalai8990 Рік тому +1

    அங்கே வேலை செய்ற 1:31 வங்கள கை உறை அணிந்து
    செய்ய சொல்லுங்க
    அதை நீங்க வாங்கி கொடுங்க
    தம்பி.

  • @prahanyam3973
    @prahanyam3973 Рік тому

    மிக நன்று

  • @ramalingam2084
    @ramalingam2084 Рік тому

    Vazhga valamudan

  • @vppalanichamy2961
    @vppalanichamy2961 Рік тому +1

    Excellent. Entrepreneur

  • @yathum
    @yathum Рік тому

    சூப்பர் 👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍👍

  • @arunadevidevi1025
    @arunadevidevi1025 Рік тому

    நாமகிரிபேட்டையில் எந்த இடம் சொல்லூங்க நேரில் வந்து வாங்கிகொள்கிறோம் நாஙகளும் நாமகிரிபேட்டை தான்

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Рік тому +3

    ❤MSF very good

  • @nirmalameda3920
    @nirmalameda3920 Рік тому +1

    Health is wealth.

  • @sathyasathi5658
    @sathyasathi5658 Рік тому +1

    Hats off sir 👏

  • @krishnamurthyrajendran7841
    @krishnamurthyrajendran7841 Рік тому +5

    It would be well to use gloves by persons handling the food material. This would enhance the image of hygienic aspect in the present days of pollution , infection etc. This suggestion should be taken in the right spirit. Mr Satyan's enterprenurial talents and his sacrificing a job with assured income with the idea of providing employment to his native place people is laudable and will set an example for younger generation

    • @sathyanduraisamy595
      @sathyanduraisamy595 Рік тому +2

      Your valuable comments will be taken into our activities upcoming days. Thank you

  • @breethh6725
    @breethh6725 Рік тому +1

    வாழ்த்துக்கள் 😊👏👏👏👍

  • @chandrasathyamurthy968
    @chandrasathyamurthy968 Рік тому

    Super, Order Pannalama , Courier Service Unda,Nanga Trichy

  • @poonguzhalir3289
    @poonguzhalir3289 Рік тому

    Superb sir. You have done a wonderful job. Please use hand gloves. ,👍

  • @sagayamarya6367
    @sagayamarya6367 Рік тому +1

    Vaazththukkal

  • @heartstolerpradeep8654
    @heartstolerpradeep8654 Рік тому

    Namagiripettai la enga

  • @immanla5299
    @immanla5299 Рік тому

    Super thala 😍👌👏

  • @janakiraghunath2743
    @janakiraghunath2743 Рік тому

    Very good, excellent

  • @sweetysweatha2234
    @sweetysweatha2234 Рік тому

    Super bro congrats

  • @jaganathanpaliniappan7862
    @jaganathanpaliniappan7862 Рік тому +1

    Superb bro. 🎉🎉🎉

  • @komathipriya3479
    @komathipriya3479 Рік тому

    True words🎉

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v Рік тому +1

    He l become great

  • @jayanthiarulsimman5648
    @jayanthiarulsimman5648 Рік тому +1

    Super sir

  • @riyashree8911
    @riyashree8911 Рік тому

    gods gift anna.

  • @nagakannivelayutham8483
    @nagakannivelayutham8483 Рік тому +2

    Great 👌

  • @divyar1948
    @divyar1948 Рік тому +3

    Awwwwwwwwwwww superbbbbb🎉😍.. U keep rockinzz & explore many more bro best wishez ur unique frm otherz recently followed ur videoz known by my husband 😅

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 Рік тому +1

    வணக்கம் நண்பர்களே

  • @shiyamalashiyamala8023
    @shiyamalashiyamala8023 Рік тому

    Congratulations anna

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 Рік тому

    Great work 👏 👍