ஜென்மதினம் சிறுகதை வைக்கம் முகமது பஷீர்

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 34

  • @jail771
    @jail771 Рік тому +1

    சூப்பர் சூப்பர் சகோ

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on Рік тому +1

    நல்ல கதை

  • @anandhigopalraj2000
    @anandhigopalraj2000 4 місяці тому +1

    Great truthful expression of Human soul by Mohamed Bazeer Ayya🙏

  • @VijaykumarVijaykumar-lr9io
    @VijaykumarVijaykumar-lr9io 2 роки тому +3

    I am biliand but your my eyes sivakumar sir
    Special thanks for chennal

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 роки тому

      எனக்கு சந்தோஷமாக இருக்கிறது விஜயகுமார். +966555145985 whatsapp No

  • @jananesanrv
    @jananesanrv 2 роки тому +2

    பஷீரின் கதைக்கு யூசுப்பின் மொழிபெயர்ப்பும் சிவக்குமாரின் ஒலிபெயர்ப்பும் அருமை. சந்திப்பு தொடருவோம். வாழ்த்துகள்

  • @marutharajvellamuthu9645
    @marutharajvellamuthu9645 2 роки тому +1

    Wonderful sir

  • @KarthiKeyan-vq4yp
    @KarthiKeyan-vq4yp 2 роки тому +1

    அண்ணே நீங்க கதை செல்லும் விதம் மிகவும் அருமை...

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 2 роки тому +1

    மகிழ்ச்சி தோழர். தொடர்ந்து வாசிப்பது சிறப்பு. வாழ்த்துகள்

  • @bvpriya2004
    @bvpriya2004 2 роки тому

    Superb sir

  • @nesanthanjai90
    @nesanthanjai90 7 місяців тому

    கீரனூர் ஜாகிர்ராஜாவின் ஒரு சிறுகதை தொகுப்பின் பெயர் பஷீரிஸ்ட்❤

  • @badarjahan1663
    @badarjahan1663 11 місяців тому +1

    Audio is very low cant listen

  • @anandhrajan4260
    @anandhrajan4260 2 роки тому +2

    சிதம்பர நினைவுகள் . பாலசந்தரன் சுள்ளி காடு வாசிங்க தோழர்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 роки тому +1

      வாங்கி இருக்கேன் கண்டிப்பாக வாசிக்கலாம்

  • @sr.Kumar95
    @sr.Kumar95 2 роки тому

    Ungal padhivugalai pala aandugalaga rasithu varugiren 🙏🏽
    Arumaiyana padhivu nanbare 🙏🏽

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 роки тому

      மிக்க நன்றி சிவக்குமார்

  • @kbalachenniappankbalachenn6378

    Basheer in ullam ungal kuralil prathipaliththathu

  • @manoj238
    @manoj238 2 роки тому +1

    I had a similar experience in Chennai on a deepavali day. Everything was closed, finally we found a home style mess run by elderly couple, that food tasted so good 🙂

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 роки тому

      ஆம் நண்பா நானும் நிறைய அனுபவித்து இருக்கிறேன். அதனால் தான் இந்த கதையை வாசிப்பதற்கு தேர்ந்தெடுத்தேன்

  • @s.d.2547
    @s.d.2547 2 роки тому

    Nice voice over ✨

  • @ManiKandan-cp4dz
    @ManiKandan-cp4dz 2 роки тому

    Supr bro

  • @ManiKandan-cp4dz
    @ManiKandan-cp4dz 2 роки тому

    feel good books konjam suggests panuga bro

    • @ragupatt
      @ragupatt 2 роки тому +2

      சுஜாதா எழுதிய கரையெல்லாம் செண்பகப்பூ வாசித்துப் பாருங்க.
      அ. முத்துலிங்கம் எழுதிய எந்தப் புத்தகமும் வாசிக்கலாம்.

    • @ManiKandan-cp4dz
      @ManiKandan-cp4dz 2 роки тому

      @@ragupatt thank u bro 👍

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  2 роки тому

      Thank you

  • @jonam1156
    @jonam1156 10 місяців тому

    நீங்க கதையை வாசிக்க தான் போறீங்க அப்படின்னா நேரா கதையை வாசிக்க ஆரம்பிச்சிடலாம் இந்த தேவையில்லாத உங்க சொந்த கதை சோக கதை எல்லாம் சொல்ல வேண்டாம் நான் நினைக்கிறேன் ஒருவேளை கதையை நீங்க வாஸ்த்து முடித்துவிட்டு சொல்ல முயற்சி பண்றீங்க அப்படின்னா இந்த மாதிரி எல்லாம் பேசுங்க 👍🏾

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  10 місяців тому +1

      சரிங்க Jonam நீங்க சொல்லுவது போலவே பண்ணிடலாம்.

    • @jonam1156
      @jonam1156 10 місяців тому

      🤣👌🏻

  • @nesanthanjai90
    @nesanthanjai90 7 місяців тому

    Sir, Kindly give me your mail id