ILAKIYA OLI - இலக்கியஒலி
ILAKIYA OLI - இலக்கியஒலி
  • 474
  • 2 589 089

Відео

தீம்புனல் - நாவல் - ரசனைக்குறிப்பு
Переглядів 84921 день тому
play.google.com/store/apps/details?id=com.akinfopark.ilakiyaoli spotifyanchor-web.app.link/e/66UQCRIvaOb www.ilakiyaoli.com/audiolibrary profile.php?.. www.jeyamohan.in/129376/
நித்தியவனம் கற்றல் மையம் - Unified Wisdom
Переглядів 667Місяць тому
எங்கள் தமிழ் வலைத்தளம் - unifiedwisdom.guru/ Our English Website unifiedwisdom.today/ எங்கள் யூ டியூப் சேனல் - www.youtube.com/@muzhumaiarivu எங்கள் முகநூல் பக்கம் profile.php?id=61558169473443 எங்கள் இன்ஸ்டா பக்கம் muzhumaiarivu?igsh=MXh0NGVtcm9hZDI5eQ spotifyanchor-web.app.link/e/Xb769XNLpNb play.google.com/store/apps/details?id=com.akinfopark.ilakiyaoli www.ilakiy...
சாவி - ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்
Переглядів 9682 місяці тому
www.ilakiyaoli.com/audiolibrary profile.php?... podcasters.spotify.com/pod/show/ilakiya-oli u0b87u0bb2u0b95u0bcdu0b95u0bbfu0bafu0b92u0bb2u0bbf/episodes/ e2olbul
கடைசி நாட்களில் புதுமைப்பித்தன்
Переглядів 7692 місяці тому
www.ilakiyaoli.com/audiolibrary profile.php?... podcasters.spotify.com/pod/show/ilakiya-oli u0b87u0bb2u0b95u0bcdu0b95u0bbfu0bafu0b92u0bb2u0bbf/episodes/ep-e2oaorj
நாஞ்சில்நாடன் வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப்படலம்
Переглядів 6452 місяці тому
play.google.com/store/apps/details?id=com.akinfopark.ilakiyaoli www.ilakiyaoli.com/audiolibrary profile.php?... podcasters.spotify.com/pod/show/ilakiya-oli u0b87u0bb2u0b95u0bcdu0b95u0bbfu0bafu0b92u0bb2u0bbf/episodes/ e2o3003
ராம் தங்கம் திருக்கார்த்தியல் ராஜவனம்
Переглядів 5212 місяці тому
ramthangam.com/ tamil.wiki/wiki/ராம்_தங்கம் play.google.com/store/apps/details?id=com.akinfopark.ilakiyaoli www.ilakiyaoli.com/audiolibrary profile.php?...
சத் தர்சன் ஒரு கற்றல் மையம்
Переглядів 9793 місяці тому
sat.darshan.1 satdarshan.org
வாசிப்பு தான் என் வாழ்க்கை - வேலூர் லிங்கம்
Переглядів 8743 місяці тому
podcasters.spotify.com/pod/show/ilakiya-oli u0b87u0bb2u0b95u0bcdu0b95u0bbfu0bafu0b92u0bb2u0bbf/episodes/ e2n1c1e play.google.com/store/apps/details?id=com.akinfopark.ilakiyaoli www.ilakiyaoli.com/audiolibrary www.fa
எனக்குள் ஒரு சிறுவன் - சே சிவக்குமார்
Переглядів 1,4 тис.5 місяців тому
play.google.com/store/apps/details?id=com.akinfopark.ilakiyaoli www.ilakiyaoli.com/audiolibrary profile.php?... podcasters.spotify.com/pod/show/ilakiya-oli u0b87u0bb2u0b95u0bcdu0b95u0bbfu0bafu0b92u0bb2u0bbf
கவின் மலர்
Переглядів 5005 місяців тому
tamil.wiki/wiki/கவின்மலர்
சலிப்பை போக்கிக்கொள்ள Maxim Gorky மக்சீம் கோர்க்கி
Переглядів 4,1 тис.6 місяців тому
சலிப்பை போக்கிக்கொள்ள Maxim Gorky மக்சீம் கோர்க்கி
கொடை மடம் - சாம்ராஜ்
Переглядів 1,6 тис.6 місяців тому
கொடை மடம் - சாம்ராஜ்
சொற்கள் - சே. சிவக்குமார்
Переглядів 1,1 тис.7 місяців тому
சொற்கள் - சே. சிவக்குமார்
கன்னியாகுமரி - ஆசிரியர் ஜெயமோகன்
Переглядів 1,2 тис.7 місяців тому
கன்னியாகுமரி - ஆசிரியர் ஜெயமோகன்
திரிபு - கி ரா - why appa why
Переглядів 1,2 тис.8 місяців тому
திரிபு - கி ரா - why appa why
மீன்கள் தெளிவத்தை ஜோசப்
Переглядів 8108 місяців тому
மீன்கள் தெளிவத்தை ஜோசப்
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி - சே.சிவக்குமார்
Переглядів 7118 місяців тому
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி - சே.சிவக்குமார்
நொய்யல் - நாவல் - தேவிபாரதி - ஒரு நாட்டுபுறக்கதை
Переглядів 1,4 тис.8 місяців тому
நொய்யல் - நாவல் - தேவிபாரதி - ஒரு நாட்டுபுறக்கதை
டோபர் மோரி Saki H H Munro
Переглядів 7529 місяців тому
டோபர் மோரி Saki H H Munro
நிலைநிறுத்தல் - கி ரா
Переглядів 1,6 тис.9 місяців тому
நிலைநிறுத்தல் - கி ரா
எகேலூவின் கதை - அ.முத்துலிங்கம்
Переглядів 1,2 тис.9 місяців тому
எகேலூவின் கதை - அ.முத்துலிங்கம்
குரங்கு பாதம்
Переглядів 8769 місяців тому
குரங்கு பாதம்
மீகாமரே மீகாமரே - எழுத்தாளர் யுவன்சந்திரசேகர்
Переглядів 8779 місяців тому
மீகாமரே மீகாமரே - எழுத்தாளர் யுவன்சந்திரசேகர்
தென்னிந்திய வரலாறு மற்றும் மதுரை நாயக்கர் வரலாறு
Переглядів 1,1 тис.10 місяців тому
தென்னிந்திய வரலாறு மற்றும் மதுரை நாயக்கர் வரலாறு
பண்டிகை - மனுஷ்ய புத்திரன்
Переглядів 41010 місяців тому
பண்டிகை - மனுஷ்ய புத்திரன்
மாதா - சிறுகதை - ஷோபா சக்தி
Переглядів 1,2 тис.10 місяців тому
மாதா - சிறுகதை - ஷோபா சக்தி
பசுமை வாழ்விடம்
Переглядів 49510 місяців тому
பசுமை வாழ்விடம்
அமைதியான ஒரு மாலை பொழுதில்
Переглядів 1,4 тис.10 місяців тому
அமைதியான ஒரு மாலை பொழுதில்
லடாக் பயணம் 10 - முடிவு எல்லாம் நலம் ...சந்தோஷம் மகிழ்ச்சி ...
Переглядів 42511 місяців тому
லடாக் பயணம் 10 - முடிவு எல்லாம் நலம் ...சந்தோஷம் மகிழ்ச்சி ...

КОМЕНТАРІ

  • @BrinithH
    @BrinithH 8 днів тому

    Super

  • @Sivasankari-ud9ye
    @Sivasankari-ud9ye 8 днів тому

    Nangil nadan oda kathai super !!! Atha vida ungaloda katha super 😂❤

  • @reginaaugustine5690
    @reginaaugustine5690 8 днів тому

    Great sago

  • @gopikrishnan6080
    @gopikrishnan6080 8 днів тому

    Super na

  • @aruviaravind995
    @aruviaravind995 11 днів тому

    After ARM movie 🎉

  • @vasukishankar6259
    @vasukishankar6259 13 днів тому

    Thanks to your reading books. Excellent. Please read Kadu by J. Again thank you verymuch sir.

  • @KrishnaVeni-uz8qe
    @KrishnaVeni-uz8qe 13 днів тому

    முதன் முதலாக உங்கள் கதை கேட்கிறேன் அருமையாக இருந்தது எக்கோ சவுண்ட் சூப்பர். பல கதாபாத்திர மன்னன் .....

  • @MalathiArumugam-x5o
    @MalathiArumugam-x5o 14 днів тому

    மிகவும் அருமை உங்கள் உட்சரிப்பு நீங்கள் கதை சொல்லும் முறை, உங்கள் குரல் அனைத்துமே சிறப்பு

  • @jrdominicsavio8294
    @jrdominicsavio8294 15 днів тому

    Wonderful story- can you share your contact

  • @Sivasankari-ud9ye
    @Sivasankari-ud9ye 15 днів тому

    This story itself creates an curiosity to see picosso's arts Your voice is soo clear and calming ❤ keep doing bro thanks for this amazing story

  • @mangaleswaric7920
    @mangaleswaric7920 17 днів тому

    This is a wonderful read. 🎉 thank you sir

  • @gopikrishnan6080
    @gopikrishnan6080 18 днів тому

    His final days were really painful. My grandpa also died of TB. Great salute to the author and anna as usual did a marvelous Job.

  • @r.kesavanandhini4214
    @r.kesavanandhini4214 20 днів тому

  • @menagaanand6092
    @menagaanand6092 20 днів тому

    அருமை, கண்டிப்பாக வாசிக்க வேண்டும். எந்த வழியில் வந்தாலும் பரவாயில்லை பணம் இருப்பவமை மதிக்க வேண்டும் என்கிற புதிய கலாச்சாரம் ஆச்சரியத்தை தருகிறது. அப்படி குழம்ப்ம் மக்களின் பிரதினிதியாக இந்த எழுத்தாளர் இருக்கிறார். வாசிப்பிற்கு , அறிமுகத்துக்கு நன்றி.

  • @nesanthanjai90
    @nesanthanjai90 20 днів тому

    அற்புதம்❤

  • @anithakattalay8180
    @anithakattalay8180 21 день тому

    As u mentioned it has multiple layers and dimensions in this story.. u should have read the story for us .. I learned the new word " அவதானிப்புகள்" means observation.. thank you Siva Kumar... Good job

  • @senthilkumar-en5ek
    @senthilkumar-en5ek 21 день тому

    Super❤

  • @U_S_funzone
    @U_S_funzone 21 день тому

    Nice voice bro

  • @gokulfromuk
    @gokulfromuk 21 день тому

    Amazing

  • @dev77raj
    @dev77raj 23 дні тому

    திருகுறளின் விளக்கத்தையே ஆயிரம் முறை மாற்றினார்கள்.. குற்றப்பரம்பரை😂😂😂

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 23 дні тому

    Super ❤நன்றி அண்ணா 😂மொழிப்பெயர்ப்பு நாவல் நூல்கள் (இந்த ஆசிரியர்) மற்றும் பிற நூல்கள் அறிமுகப் படுத்த முடியுமா ❤

  • @muthukumar-ee3bj
    @muthukumar-ee3bj 25 днів тому

    Thanks

  • @Shriram-n9k
    @Shriram-n9k 26 днів тому

    Covernar vote canvas ? permission ullatha

  • @anithakattalay8180
    @anithakattalay8180 26 днів тому

    The writer singer is too in getting into the human mind and psychology... Description of loneliness and insecurity takes us to that place and scenario.. at some point of time we face this situation...

  • @M-AR_K_9333
    @M-AR_K_9333 29 днів тому

    Sadam usain apka thihan very superb❤

  • @SM-pq6or
    @SM-pq6or 29 днів тому

    Perfume Story

  • @RiswanaRiswana-pl6el
    @RiswanaRiswana-pl6el Місяць тому

    நன்றி சிவகுமார் சார்

  • @ishwarya986
    @ishwarya986 Місяць тому

    எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.எஸ்.ரா அவர்கள் இவரை சந்திக்கவும் எனக்கு மிகுந்த ஆசை இருக்கிறது.❤️

  • @ishwarya986
    @ishwarya986 Місяць тому

    😅❤️

  • @ishwarya986
    @ishwarya986 Місяць тому

    அருமை கண்டிப்பாக நீங்கள் தாஸ்தோவஸ்கி வெண்ணிற இரவுகள் போல் டால்ஸ்டாய் உடைய அன்னா கரீனாவும் தேர்ந்தெடுத்து பதிவிடுங்கள், மிக சிறந்த ரஷ்யா எழுத்தாளர்கள் இந்த பதிவிற்கு நன்றி.😊

  • @anithakattalay8180
    @anithakattalay8180 Місяць тому

    First two stories are very emotional and deep ... 3rd one is completely different genre & subject

  • @anithakattalay8180
    @anithakattalay8180 Місяць тому

    Siva kumar, good choice and thank you 👍

  • @Ashokkumar-fm2vc
    @Ashokkumar-fm2vc Місяць тому

    நான் வாசிப்பதையே பெரிதும் விரும்புபவன் முதல் முறையாக தங்கள் குரலில் (இலக்கிய ஒலியாக ) கேட்பதில் மிகவும் நிறைவாக உள்ளது.... நன்றி 🙏🏻

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364 Місяць тому

      மிக்க நன்றி நண்பரே

  • @menagaanand6092
    @menagaanand6092 Місяць тому

    அருமை

  • @menagaanand6092
    @menagaanand6092 Місяць тому

    அருமை

  • @covaigovinth1164
    @covaigovinth1164 Місяць тому

    நன்பரே எனக்கு 75 வயதாகிறது நான் கோவையில் வெல்டீங் வேலை நாற்பது வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு இரு மகன்கள் ஒருவன் கனடாவிலும் மற்றவன் இங்கிலாந்திலும் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உண்டு. மூண்று வருடங்களுக்கு முன்பாக ஒரு சிறுவன் என்னிடம் வேலை கேட்டு வந்தான் . சிறுவனாக இருப்பதால் உணக்கு வேலை தரமுடியாது என்று சொன்னேன். ஆனால் சிறுவன் என்னை விட வில்லை. தொடர்ந்து ஜந்து நாட்கள் காலையில் வருவான் வேலை கேட்பான். கடைசியில் ஆராவதுநாள் அவனை சிறு சிறு வேலை செய்ய சொன்னேன். ஆர்வமாக செய்தான். இப்போது எனக்கு மிகவு உதவியாக இருக்கிறான். ஏதாவது பொருளை இருவர் தூக்க வேண்டும் என்றால் முக்கால்வாசி வெயிட்டை அவனே கஸ்டப்பட்டு தூக்குவான். எனக்கு வாழ்கையில் சந்தோஸம் என்றால் நாங்கள் இருவரும் சேர்ந்து வேலை சேய்வதுதான். அவன் ஊருக்கு மூன்று வருடங்களாக செல்லவே இல்லை. எனக்கு பையனுக்கு கல்யாணம் செய்து பாக்கும்வரை ஓர்க்சாம் வைத்திருந்து அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை. பார்கலாம். உங்கள் குரல் இந்த கதை என்மனதை தொட்டுவிட்டது. வாழ்கையில் அன்புதான் நிறைவு அதற்கு வயது உறவு தேவை இல்லை.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364 Місяць тому

      ஐய்யா படிக்கும் போது நெகிழ்வாக இருக்கிறது

  • @aasaikumarg1008
    @aasaikumarg1008 Місяць тому

    நன்றி🙏

  • @manokaranck6208
    @manokaranck6208 Місяць тому

    காதலியை நினைப்பதை போல புத்தகம் படிப்பது,, காதல் சேரவில்லை என்பதால் காதலியை நினைப்பது வலிப்பதில்லை, சுகமாகவே இருக்கிறது. அதுபோலவே புத்தகம் படிப்பதால் பயனில்லை என்றாலும், படிப்பது சுகமே. 💐💐💐

  • @saravanankumar6603
    @saravanankumar6603 Місяць тому

    You tube ல் நோவகாலி கலவரம் குறித்த விடயம் பெருமலவில் இல்லை, உங்கள் பதிவில் கண்டேன், நன்றி🙏

  • @saravanakumarannamalai988
    @saravanakumarannamalai988 Місяць тому

    ஆடியோ அளவை ஏற்றி வைக்கவும் தோழர்

  • @pkarun2K3
    @pkarun2K3 Місяць тому

    தத்ரூபமாக இருந்தது

  • @MatthewMiller-b5e
    @MatthewMiller-b5e Місяць тому

    Thompson Margaret White Robert Anderson George

  • @karunakaranp1584
    @karunakaranp1584 Місяць тому

    Ungaloda vaasipu pinadithan Bava vasipu naa keka arambichen. Neengathan naa kadhai vaasipu kekrathukana kaaranam

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364 Місяць тому

      மிக்க நன்றி கருணாகரன்

  • @gokulfromuk
    @gokulfromuk Місяць тому

    பாடல் அற்புதம் ❤

  • @MVALLI04
    @MVALLI04 Місяць тому

    Very nice atory I dont remember reading

  • @prapuprapu6470
    @prapuprapu6470 Місяць тому

    இந்தப் பதிவை எழுத்துப்பூர்வமாக வழங்கினாள்அனைவரும்செவிவழி கேட்டேன்நிகழ்வைஎழுத்துப்பூர்வமாக படிப்பார்கள்படித்தால்எழுதத் தோன்றும்

  • @vasagaulagam
    @vasagaulagam Місяць тому

    அருமை அருமை

  • @MuruganMurugan-x4k
    @MuruganMurugan-x4k Місяць тому

    Good voice

  • @prithikamaraj
    @prithikamaraj Місяць тому

    அண்ணா இந்த கதையைப் படிக்கப் போரப்பக் கூட இந்த உணர்ச்சி வருமானுத் தெரியல அண்ணா உங்களுடையக் குரல் மூலமாக இந்த கதையைத் திரும்ப கேக்கனும் போல இருக்கு அண்ணா ❤ சூப்பரா சொன்னிங்க அண்ணா ❤❤