கதை#40: முள்முடி (அ) முள்கிரீடம் | எழுத்தாளர்: தி. ஜானகிராமன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 61

  • @kokilask3660
    @kokilask3660 2 роки тому +2

    கதை நல்ல இருக்கு அண்ணா....

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому +1

      மிக்க நன்றி சகோதரி

  • @selvamg4244
    @selvamg4244 2 роки тому +1

    அருமை அருமை சகோதரரே

  • @PagalavanPagalavan-zj4bp
    @PagalavanPagalavan-zj4bp Рік тому

    நல்லகதை

  • @kannakunan8698
    @kannakunan8698 4 роки тому +4

    வணக்கம். நான் மலேசிய தமிழன். இரண்டு நாளா தான் உங்களின் பதிவுகளை கேட்கிறேன். அருமையா இருக்கு உங்களின் பதிவு. எந்த மொழி கலப்பும் இல்லாமல் தமிழ் மொழியைப் பேசுவதற்கு நன்றி உங்களின் மலேசிய சகோதரன்.

    • @kannakunan8698
      @kannakunan8698 4 роки тому +1

      நிலம் எனும் நல்லாள் கதை அருமை. அ. முத்துலிங்கம் காலத்தால் அழியாத மாமேதை தமிழரின் உள்ளங்களில்.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      உண்மை தான் தோழர். எழுத்தாளர் அ.முத்துலிங்கம் போல நீண்ட நெடிய பல்வேறு புவிப்பரப்பின் அனுபவம் கொண்டவர்கள் தமிழின் கொடை.
      நன்றி தோழர். உங்கள் மேலான வாழ்த்திற்கு..

  • @varalattru-pakkam8pg2qp1j
    @varalattru-pakkam8pg2qp1j 2 роки тому

    சிறப்பான கதை

  • @sumithaganesan7449
    @sumithaganesan7449 3 роки тому +1

    அருமையான கதை.

  • @vasanthirama7294
    @vasanthirama7294 3 роки тому +1

    அருமை அருமை அருமை 👌👌👌

  • @yelay_sirikama_parunga_TN69
    @yelay_sirikama_parunga_TN69 4 роки тому +1

    அட அட அட ஐயா உங்களது கதைகளுக்கு என்றுமே நான் ரசிகன் ஐயா

  • @vijibalan5906
    @vijibalan5906 3 роки тому +2

    Amazing story sir 👌 indha story writer ku nandrigal 🙏👍

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      மேலான நன்றிகள் சகோதரி

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 4 роки тому +3

    மிகச்சிறந்த கதை தோழரே.
    கதையை ரசனையோடு மென்மையாக ,கதையின் நிகழ்வுகளை அருவி விழுவது போன்று சொன்னீர்கள்.
    நீங்கள் சிறந்த கதை சொல்லியாக வருவீர்கள்.மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +2

      உங்கள் வாழ்த்துக்கும், கதைகளை தொடர்ந்து கேட்பதற்கும் நன்றி தோழர்!!!

    • @alpaanandam8685
      @alpaanandam8685 2 роки тому

      @@-storyteller9990 கதைசொல்லி மகா.அருமை வாத்தியாரே உங்கள் பாணி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நானும் அதற்கு உங்க கதையை கேட்டுக்கொண்டே,
      எப்படிங்க கேட்கிறது.
      காதில. மிஷின்.இருந்தும் வயதோ 75. ஈஸிசேரில் சாய்ந்தும் கேட்டுக்கொண்டுவருகின்றேன் சரி இனிமேல் முள்கிரிடம் ஜானகிராமன் அருமை புலமை எழுத்தார் ஆசிரியர் மாணவர் நிகழ்ச்சிகளை அருமையாகப் படம பிடித்து எழுதிஉள்ளார் ஓர் உறுதியான கொள்கையோடு வேலை பார்க்க வேண்டும் என்று காதாசிரியர் ஜானகிராமனஎழுதி இருக்கிறார் அதனனை மகா அருமையாகக் சொல்லி மனதில் நிற்கிறார். >> உங்களின் அருமை கருத்துக்களை என்னுடன் பகிருங்களநானும் ஒரு சொற்பொழிவாளர். சாத்தான்குளம் திருச்செந்துர் அருகில் உதவி அஞ்சல் அதிகாரி ஓய்வு தொடர்புக்கு வாட்ஸ்அப் cell No.6369181223. ஜெயராம் பாரதி. JRB ஆன்மிகம் நன்றி
      .

  • @violetmary7400
    @violetmary7400 Рік тому

    ❤❤

  • @prabaakaran5260
    @prabaakaran5260 4 роки тому +1

    நன்றி வணக்கம் 👍

  • @thangapandianchellam164
    @thangapandianchellam164 4 роки тому +1

    Nice story maha

  • @sujathagururajan931
    @sujathagururajan931 4 роки тому +1

    ஒரு ஆசிரியரின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியது முள் கிரீடம். சிறப்பாகக் கூறினீர்கள் தம்பி. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      கதை கேட்டமைக்கு நன்றி சகோதரி!

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +1

    மலர் கிரீடம் முள் கிரீடமாக மாறியதை அனுபவித்தவருக்கு
    அதன் வலி புரிகிறது
    வாசித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்😢

    • @-storyteller9990
      @-storyteller9990  Рік тому

      கதை பற்றிய பார்வைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

  • @santhisanthi4730
    @santhisanthi4730 4 роки тому +1

    Super Maha

  • @youngersagriculture4688
    @youngersagriculture4688 4 роки тому +1

    Super story sir

  • @sujathasuresh5535
    @sujathasuresh5535 3 роки тому

    Very correct, புறக்கணிப்பு பாதிப்பு அதிகம்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய பார்வைக்கு நன்றி சகோதரி

  • @TAM-LINGUISTIC
    @TAM-LINGUISTIC 3 роки тому +1

    Anna i am tamil literature student... tomorrow class na nan seminar yedukanum This short story...neenga sona mathiriyae nan class yeduka poren. Thank you so much anna.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      மகிழ்ச்சி சகோதரி. பாடப் புத்தகத்தில் இல்லாத இன்னும் பல கதைகளை வாசியுங்கள், கேளுங்கள். தொடர்ந்து விளக்கியதோடு பயணியுங்கள் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @bharathibhavisha1237
    @bharathibhavisha1237 3 роки тому +2

    Nice 👌👌👌

  • @KamLesh-t3l
    @KamLesh-t3l Рік тому

    Sir
    If possible you could also read out or narrate the popular books of Mu. Varatharajan

  • @aruldoss8153
    @aruldoss8153 3 роки тому +1

    தண்டனையில் மிக பெரியது பேசாமல் இருப்பது. இவ்வகை தண்டனையை நான் அனுபவித்துள்ளேன். எனது தங்கை கிட்டதட்ட 12வருடம் என்னிடம் பேசவில்லை ஆனால் இப்போது பேசுகின்றோம்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும், உங்களுடைய வாழ்வின் நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்

  • @jamessanthan2447
    @jamessanthan2447 4 роки тому +2

    கதை நன்றாக இருந்தது மகா .என் இப்படி வியர்வை சொட்ட சொட்ட நிற்கிறீர்கள் உங்களுக்கும் யாராவது முள் கிரீடம் வைத்து விட்டார்களா ?

    • @thangapandianchellam164
      @thangapandianchellam164 4 роки тому

      Yesterday Muscat crossed 50 degrees Celsius

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +3

      நன்றி தோழர்.. கடும் வெயில். AC/Fan போட்டால் ஒருவேளை அதன் சத்தத்தால் நான் சொல்கிற கதையில் தெளிவு குறைந்துவிடும் என்கிற பயம். எனவே இது நேர்ந்தது.
      ஹா ஹா.. கிட்டத்தட்ட முள்கிரீடம் வச்சமாதிரி தான் இருந்தது.

  • @kkiruthikapriya304
    @kkiruthikapriya304 3 роки тому

    Nenga asiraiya

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      ஆம் சகோதரி பொறியியல் கல்லூரிகள் ஆசிரியராக வேலை பார்க்கிறேன்

  • @stanislasp3051
    @stanislasp3051 4 роки тому +1

    "முள் கிரீடம் " - அடிக்கடி நினைக்கிற கதை.நானும் 36 வருடங்கள் 2 கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன்.ஆனால்,அடிப்பதை விடாமல் தொடர்ந்தவன்.கிராமங்கள் என்பதால் தந்தையின் இடத்தை ஏற்றதால் நான் செய்த முடிவு...
    ஓய்வு பெறும் போது பெரிதாக வெளியே தெரியாது வீட்டுக்கு வந்தவன். சூழ்நிலை அப்படி...
    இப்பொழுதும் அதே சுயத்தோடு- மகிழ்ச்சியோடு ஆசிரியப் பணியை/ ஓய்வூதியம் பெறுவதால் செய்து வருகிறேன்...
    ஓய்வும் ஒரு அசாதாரண மரணம்தான்! பின்பு வாழ்வது கூட முந்தைய தெளிப்புகளின் தொடர்ச்சியே! மகிழ்ச்சியே!...
    புறக்கணிப்பு வலி நிறைந்தது . அது அடிப்பதை விட - கண்டிப்பதை விட 'முள் கிரீடம் 'தான் ஆசிரியர்க்கு ; மாணவர் சிலுவை சுமக்க ஓர் ஆசிரியர் காரணமாகிவிடக் கூடாது...
    கதை சொல்லல் நேர்த்தியாக இருந்தது.
    பாராட்டுக்கள்...

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      36 வருடங்கள் ஆசிரியராக பணியாற்றி இப்பொழுது ஓய்வில் இருக்கக்கூடிய நீங்கள் இந்த கதையை கேட்கும் பொழுது அதை உங்களோடு தொடர்பு படுத்திக் கொள்வதும், அது சார்ந்த விடயங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்வதும் எங்களுக்கான ஆகப்பெரிய கௌரவமாக யோசிக்கிறேன்.
      நன்றி உங்களுடைய வாழ்த்துக்களுக்கு!

  • @vijay-ld2yw
    @vijay-ld2yw 4 роки тому +2

    Super comrade!!! Advance congrats for 1K subscribers

  • @anandhaswathika7273
    @anandhaswathika7273 3 роки тому +1

    Sir bonsai pengal story solunga

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன் வழிகாட்டலுக்கு நன்றி

  • @aruldoss8153
    @aruldoss8153 3 роки тому +1

    கதையை.கூறும் விதம் அருமை உங்க ஸ்டைல் தனி. பானியை மாற்ற வேண்டாம்

  • @indumadhi2403
    @indumadhi2403 3 роки тому

    Nice sir , endha clg la work pandringa

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி சகோதரி.. தொழில்நுட்ப மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம், அல் முசண்ணா, ஓமன் நாடு.
      University of Technology and Applied Sciences (Al Musannah)

  • @jjjprakashb
    @jjjprakashb 3 роки тому

    ENG coll lecture a .evalo salary vanguringa

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      ஆம் தோழர். பொறியியல் கல்லூரி ஆசிரியர்.

  • @mdvv6312
    @mdvv6312 9 місяців тому

    அருமையான கதை🎉👍🌹💐