அமுதம் - ஆசிரியர் ஜெயமோகன்

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 27

  • @senthilkumark276
    @senthilkumark276 3 роки тому +2

    மிக சிறப்பாக இருந்தது. நன்றியும் அன்பும்...

  • @luciamohan
    @luciamohan 3 роки тому +2

    நாகர்கோவில் சுற்றுவட்டார இதயம் என்னுள் அதிர்ந்து கொணடிருக்கு நன்றி

  • @magilampoo4966
    @magilampoo4966 3 роки тому +3

    ஊரையே செழிப்பாக மாற்றிய பசுவை எரித்துக் கொல்லும் மக்களின் கொடூர புத்தியை என்ன சொல்வது. 😭 அந்த பசு இறந்துவிட்டது என்று நீங்கள் வாசிக்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் திரண்டது. உங்களுடைய கணீரென்ற குரலில் அமுதம் கேட்பதற்கு மிக இனிமை...

    • @sridevidoss8096
      @sridevidoss8096 3 роки тому +1

      இந்த கதை என்ன சொல்ல வருது நல்லது செய்ய நினைச்சா இபடி ஆகுமோ ஐயோ கடவுளே 😭😭😭😭😭

    • @magilampoo4966
      @magilampoo4966 3 роки тому

      @@sridevidoss8096 மனிதாபிமானம் குறைந்து விட்டதை கூறுகிறது.

  • @kavinave
    @kavinave 2 роки тому +1

    Narrative style super

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 3 роки тому +2

    மிக அருமை 👌👌
    நன்றி கெட்ட மனிதர்கள்😔

  • @dhavasanth
    @dhavasanth 3 роки тому +1

    Awesome sir ... mind blowing story good narration ..thank you sir

  • @sandal9484
    @sandal9484 3 роки тому +1

    Vasipuku nantri 🙏

  • @anandakumarviswanathan1788
    @anandakumarviswanathan1788 3 роки тому +1

    Ethunai thooram kadandhalum annani annaithan
    Aval adhi ootru.anbum karunaiyum surappaval .masilladha manadhudaiyaval.
    Nandri sir

  • @skandeeban3238
    @skandeeban3238 3 роки тому +2

    Wonderful novel…mesmerizing voice shiva…keeep doing 👏👏👏👍

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 роки тому

      Thank you Kandeeban

    • @arivu1973
      @arivu1973 2 роки тому

      @@ilakiyaoli-7364 ok👌👌👌👌👌👌👌👌👌

  • @sakthisaran4805
    @sakthisaran4805 3 роки тому +2

    ❤❤❤🥰🥰🥰🥰thanks

  • @hariharankasirajan2953
    @hariharankasirajan2953 3 роки тому +1

    Wonderful anna

  • @shabbirravattar8033
    @shabbirravattar8033 3 роки тому +3

    Jay mohan story thunivan please

  • @rameshayanperumal3943
    @rameshayanperumal3943 3 роки тому

    பொக்கிஷம் இந்த கதை 🙏

  • @saravananduraiswami3963
    @saravananduraiswami3963 3 роки тому +1

    Where JeMo writing these 100 short stories.. kindly share the website or any app to read those

  • @vigneshr6492
    @vigneshr6492 3 роки тому +2

    😯

  • @dr.a.delphinlafeelafee
    @dr.a.delphinlafeelafee 3 роки тому +3

    அவருக்கு தொழில் எழுதுவது... தங்களது பணி மகத்தானது.
    வாழ்த்துகள்...
    நண்பரே ' காடு' நாவல் (ஜெ. மோ)
    வாசிக்க முடியுமா ?

    • @sam2dp2
      @sam2dp2 3 роки тому +1

      காடு அருமையாக இருக்கும்

  • @sangeethar7136
    @sangeethar7136 3 роки тому

    👏👏👏👏👏

  • @amyrani7960
    @amyrani7960 3 роки тому +1

    So touching!!

  • @panuvalmanam
    @panuvalmanam 3 роки тому +1

    அருமை நீங்கள் நூறு கதைகள் வாசிக்கிறீர்கள் என்றால் ஒன்றிலிருந்து வாசியுங்கள் ஒரு கதை முடியும்போது அதே கதை அடுத்த கதையில் தொடரும். அந்த தொடர்ச்சி அருபடாமல் இருக்கும் 👍

  • @svijayalakshmiviji5151
    @svijayalakshmiviji5151 3 роки тому +1

    அருமை

  • @achievehigh9405
    @achievehigh9405 Рік тому

    venmjrasu matra baagangalai neengal yen pathividavillai? silar padikkiraargal.aanall avargalin uchcharipppu ottavillai.mudiyumendraal thayavu seithu adutha baagangalaiyum padhivida muyalunglen