First class very likable story. Your way of narrating the story with ups and downs with your beautiful crystal clear attractive mesmerizing voice is more beautiful than the story. My goodness very talented theft. You explained about the theft how it is happened. Very nice. Otherwise people may be in confusion. Thanks a lot Madam for telling such a fantastic story.
முதலாவதாக தங்கள் ரசிகை மூலம் வந்த மகாபாரதம் கதையை கேட்டு அசந்துபோன நான் இப்போ கண்ணதாசனின் நாசியில் கமலம் கதை கேட்டு விக்கி த்து போனேன் கதையை படிப்பதை விட கேட்பதில் சுவை அதிகம் ரசனையும் கூட இவ்வளவும் பாரதியை போல பாரதி பாஸ்கர் முக பாவனை சொல் உச்சரிப்பு கேட்பவர்கட்கு சுவையை தருகிறது. தொடரட்டும் சொற் சுவை வரலாறுகள் வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் நன்றி . காதி பாலு சேலம்
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க கதையை கேட்டு சந்தோஷமாக இருக்கு... நீங்க ரொம்ப பிஸியாக இருந்தீர்கள் என்று வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்... உங்க குரலில் கதையை கேட்பது ரொம்ப நிஜமாக நேரில் காட்சியா பார்க்கற மாதிரி இருக்கு... ரொம்ப நன்றி பாரதிம்மா.❤❤❤
Dear Madam. நீங்கள் கூறும் கதை அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது. ஒரு படம் பார்த்ததற்கான நிறைவான மகிழ்ச்சி ஏற்படுகிறது ,அது உங்களின் பேச்சும் லாபகமான சொல்லாடலும் தான் , இதனை இன்னும் மேம்படுத்தி எங்களைப் போன்ற பார்ப்பவர்களுக்கு நிறைவான மகிழ்ச்சி தருகிறது இது போன்ற நீங்கள் நிறைய அவருடைய கதையை அரங்கேற்ற வேண்டும் நன்றி மிக்க நன்றி,,,
Amazing and very interesting novel and curious to know what happened in the story and to keep tuned to listen fully. Wishing you to continue more on these kind of stories and novels. This could help many people who cannot read English novel books. Well done and keep up the good work for more days to come
இனிய இரவு வணக்கம் மேடம் இருந்தாலும் நீங்க ரொம்ப தான் எங்களை காக்க வைக்கிறீங்க எவ்வளவு நாங்க வெயிட் பண்ணி பண்ணி பண்ணி பண்ணி பண்ணி பண்ணி பண்ணி பண்ணி பார்க்கிறது ரஜினி படம் வந்த மாதிரி ஒரு கதை வருது இப்போ அவர் கூட இப்ப வருஷத்துக்கு ரெண்டு படம் மூணு படம் நடிக்கணும்னு ஆசை வந்துட்டாரு சரியா இல்ல சொல்லிட்டேன் தேடி தேடி தேடி தேடி தேடி தேடி எங்களுக்காக கதை போடுங்க மேடம் தயவுசெய்து தயவுசெய்து போடுங்க மேடம்🎉
First comment...நீங்கள் புத்தகத்தை பார்த்து வாசிப்பதை விட ...பேச்சு வழக்கில் சொல்வது நன்றாக உள்ளது ..
Kathai.super
கதை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். இந்த முறை உங்களுடைய குரலில் ஏதோ சற்று வித்தியாசமாக இருக்கிறது. நன்றாக கவனித்து கொள்ளுங்கள் மேடம்.
Excellent presentation. God bleds
ஆங்கில நாவல்களை தமிழில் நீங்கள் கூறும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது.அதிலும் ஜெப்ரி ஆர்ச்சர் என்றால் தனி சிறப்பு தான்.நன்றி மேடம்....
நீண்ட இடைவேளைக்கு பிறகு நன்றி 🌷 ஒரு கதை சொல்லட்டுமா அடிக்கடி போடுங்க plss ma🥹
குரலில் ஏற்றம் இரக்கம் ! ஆகா அதுவும் பாரதி பாஸ்கர் குரலில் மறக்க முடியாத அனுபவம் ! வாழ்த்துக்கள் சகோதரி !
மிக நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு. மிக்க நன்றிகள்
கதை மிகவும் அருமை அதிலும் பாரதி பாஸ்கர் குரலில் கேட்டது மிகவும் அருமை
உங்கள் கதை எனக்கு ரொம்ப பிடிக்கும் uggal குரலில் கதை கேட்பது மிகவும் அருமை மிஸ் யூ mam
First class very likable story. Your way of narrating the story with ups and downs with your beautiful crystal clear attractive mesmerizing voice is more beautiful than the story. My goodness very talented theft. You explained about the theft how it is happened. Very nice. Otherwise people may be in confusion. Thanks a lot Madam for telling such a fantastic story.
அருமையாக இருந்து கதையும், கதை சொல்லும் விதமும்❤
முதலாவதாக தங்கள் ரசிகை மூலம் வந்த மகாபாரதம் கதையை கேட்டு அசந்துபோன நான் இப்போ கண்ணதாசனின் நாசியில் கமலம் கதை கேட்டு விக்கி த்து போனேன் கதையை படிப்பதை விட கேட்பதில் சுவை அதிகம் ரசனையும் கூட
இவ்வளவும் பாரதியை போல பாரதி பாஸ்கர் முக பாவனை சொல் உச்சரிப்பு கேட்பவர்கட்கு சுவையை தருகிறது. தொடரட்டும் சொற் சுவை வரலாறுகள் வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் நன்றி . காதி பாலு சேலம்
Mam on hearing your jeffrey archer stories only bought his book and started reading his stories you are my new pathway for reading books
Listened to a fascinating story. Bharathy Baskar is the best to narrate the story.
Excellent story mam, hats off ❤❤❤
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நன்றி
இவ்வளவு சுவாராசியமாக சொல்ல உங்களால் மட்டுமே முடியும் சகோதரி!
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க கதையை கேட்டு சந்தோஷமாக இருக்கு...
நீங்க ரொம்ப பிஸியாக இருந்தீர்கள் என்று வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்...
உங்க குரலில் கதையை கேட்பது ரொம்ப நிஜமாக நேரில் காட்சியா பார்க்கற மாதிரி இருக்கு...
ரொம்ப நன்றி பாரதிம்மா.❤❤❤
வணக்கம் அக்கா,
கதை நன்றாக இருந்தது. மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி அக்கா.
Pls post more like this... The way you narrate the stories is very interesting mam
Wow ... This story is amazing 🤩
அப்பப்பா!
எவ்வளவு நீளமான கதை!
கேட்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் மிகவும் சுவாரஸ்யமாக தங்கு தடையின்றி அருமையாக சொன்னீர்கள்
Dear Madam. நீங்கள் கூறும் கதை அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது. ஒரு படம் பார்த்ததற்கான நிறைவான மகிழ்ச்சி ஏற்படுகிறது ,அது உங்களின் பேச்சும் லாபகமான சொல்லாடலும் தான் , இதனை இன்னும் மேம்படுத்தி எங்களைப் போன்ற பார்ப்பவர்களுக்கு நிறைவான மகிழ்ச்சி தருகிறது இது போன்ற நீங்கள் நிறைய அவருடைய கதையை அரங்கேற்ற வேண்டும் நன்றி மிக்க நன்றி,,,
Hats off to you mam
Mam, I am your great fan. The way you narrate the story remains my grandma.. Thank you mam.
Super Mam.. The story was very good and inspiring
வணக்கம் பாரதி செல்லம். அழகான பதிவு ❤🎉
Waiting for long time mam! Thanks for your time😊
Wow superb story. Madam your narration is extradinary. 👏👏
Super❤
Romba arumai....neenga korvaiya solradu super
சூப்பர் மேடம் கதை மட்டுமல்ல நீங்கள் சொல்லக்கூடிய பாங்கு தெரியாதவங்களுக்கு கூட இந்த மாதிரி ஒரு ஐடியாவை சொல்லிக் கொடுத்து விட்டிங்க
S mam. Very long gap. I too shocked on seeing Jeffry
Bharathiammakathaisolluvathusuper❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Oru movie patha mari irundhuchu. Superb story❤
மிகவும் சுவாரஸ்யமாகச் சொன்னீர்கள் ❤❤❤❤❤🥀⚘️💐🥀⚘️💐🤝
After a very long time I am happy to hear an excellent story.Thankyou BB.❤
அருமை அருமை அழகாக சொன்னீர்கள் பாரதி வாழ்த்துக்கள் 🌹
❤❤❤❤Cutieee bharathy ma'am. Thanks for uploading this..love yu dear🥰🫂
அருமை மிக்க நன்றி மா
Madam, your story telling voice is super
We are expecting many stories from you
❤❤❤many thanks.. Waiting for next story😊
We missed you mam❤
Very nice rendition. Thank you
Mam, very pleasant to hear from you - the JA words
நீங்கள் சீக்கிரமா அடுத்து கதை சொல்லுங்கள்❤❤❤❤
முன்ப விட நீங்க ரொம்ப அழகா ஆகிட்டிங்க அம்மா❤😊
Yes mam... it is nice to hear your story telling
Excellent way of narration ma'am ❤
Amazing and very interesting novel and curious to know what happened in the story and to keep tuned to listen fully. Wishing you to continue more on these kind of stories and novels. This could help many people who cannot read English novel books. Well done and keep up the good work for more days to come
Nice story mam😊😊
Excellent Madam
I am admired for your story telling
Very nice mam 🎉
Thanks for your time ❤
Story narration super mam
நன்றி 😊
Very interesting story.❤❤❤
சிறகை விரி, பற அடுத்த கதை எப்போது மேடம்? காத்துக்கொண்டு இருக்கின்றோம் ❤
Super
Thanks for the wonderful story ma
❤❤❤❤
Super story❤
I like you very much more over your style of story telling please tell us every week please consider this mam
Super mam. Eagerly waiting for your next video.
Super story mam
So nice to see you back mam ❤️
Superb. Same plan.
Supper srory👍🏿
சிறப்பு சிறப்பு
Thank you madam.
அருமை❤
Very nice story mam❤❤❤❤
Vera maari
இனிய இரவு வணக்கம் மேடம் இருந்தாலும் நீங்க ரொம்ப தான் எங்களை காக்க வைக்கிறீங்க எவ்வளவு நாங்க வெயிட் பண்ணி பண்ணி பண்ணி பண்ணி பண்ணி பண்ணி பண்ணி பண்ணி பார்க்கிறது ரஜினி படம் வந்த மாதிரி ஒரு கதை வருது இப்போ அவர் கூட இப்ப வருஷத்துக்கு ரெண்டு படம் மூணு படம் நடிக்கணும்னு ஆசை வந்துட்டாரு சரியா இல்ல சொல்லிட்டேன் தேடி தேடி தேடி தேடி தேடி தேடி எங்களுக்காக கதை போடுங்க மேடம் தயவுசெய்து தயவுசெய்து போடுங்க மேடம்🎉
Excellent as always. But do this more frequently Madam.
Thank you akka 🙏🏼
Excellent mam😊
Excellent story 🙏😍
Nice Madam
திறமை மிக்க பேச்சாளர் ❗ திருமதி பாரதி பாஸ்கர் என நிறுபித்துள்ளார்.. கதை சொன்ன விதம் அருமை அருமை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Suuuuuper explanation
Please mam neraiya kathai solluga mam ❤ love u mam .shyamala.
Paa... Wat a narration mam
Story neenga pechu vazhakil sollunga mam.... Adhudhan mam super....
Before hearing the story my comment, nice
Super
Welcome mam❤
Waiting for your next video ❤mam
நிறைய கதைகள் போடுங்கள் மேடம்
Mam, please weekly once story sollunga mam please
Archer 🏹 story🎉🎉
We too learnt about diamond and hi fi life style
Finally 👍
நன்று
This story might be an inspiration for kannum kannum kollaiyadithal.. Movie... 😂😅
👏👏👏
வணக்கம் பாரதி எப்படி இருக்ககீங்க எனக்கு கதை புத்தகம் படித்தால் தூக்கம் வரும் அதனால் நடிக்கமாட்டேன் உங்களால் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் மிக்க நன்றி
❤❤
❤
Yes
Madam daily one story 😊
🎉😊❤
🥰🥰🌺🌺🌺👍👍
Naanum ippadi periy aasai pattu niraiy lottery seet vaangi nasatapattu iruken mam