Це відео не доступне.
Перепрошуємо.

மோட்சம் அடைவது எப்படி | How to get Salvation | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2020
  • CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone
    #nithilandhandapani #மோட்சம் #salvation

КОМЕНТАРІ • 183

  • @mkavi5624
    @mkavi5624 3 роки тому +7

    இல்லாமல் போவது எதிர்காலம் இல்லை.
    இருந்து போவது இறந்த காலம் இல்லை.
    உணர்வு மறைந்து போவது நிகழ்காலத்தின் நிழலும் இல்லை.
    தெளிவு ஆனது வெண்ணிறம்.
    தெளிந்து ஆறுவது தண்ணீரின் நிறம்.
    தெளிவு ஆக ஓடுகிறது எண்ணம்.
    மறைந்து வாழ்ந்தது ஒலியின் சந்தம்.
    நிறையாமல் பிறந்தது பரமில்லா ஜீவனும்.

  • @ahdhithya622
    @ahdhithya622 3 роки тому +3

    மிக அருமையான பதிவு👌👌👌
    முக்தி அடைய சில மார்க்கம் உண்டு
    1)உலக வேதனையை போக்க வேண்டும் என்று எண்ணம் கொள்
    2) ஆசைகளை தியாகம் செய்
    3) பரம் பொருளை அறிய முயற்சி செய்(உன்னுள் இருக்கும் உயிர் தான் பரம்பொருள்) இதை போல் இங்கு எல்லாம் உயிரும் பரம் பொருள் தான்
    4) தர்ம வழியில் நடக்க முயற்சி செய்.
    5) பலன் மீது இருக்கும் ஆசையை தியாகம் செய்
    இவைகள் தான், முக்தி அடைய மார்க்கம்..இந்த பிறவி என்பது போன பிறவியின் கர்மா தான்.. ஆனால், இந்த பிறவியின் புண்ணிய, பாவம் தான் சொர்க்கமா, நரகமா, முத்தியா என்பதை தீர்மானிக்கும்

  • @poornimagururajan2190
    @poornimagururajan2190 3 роки тому +9

    Good explanation via story. Feeling sensitive to others and discovering unconditional love towards all species is the key for moksha.

  • @venkatvidhya5775
    @venkatvidhya5775 Рік тому +1

    Very nice practical explanation. Logic is very gud.

  • @nammaveetunoolagam
    @nammaveetunoolagam 3 роки тому +3

    அருமையான காணொளி ஜி... சூப்பரோ... சூப்பர்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +1

      மிக்க நன்றி நன்பரே 😊🤘🏻

  • @babukn9559
    @babukn9559 3 роки тому +5

    Your information is very very useful.
    Each and every your information is valuable. Keep doing this for every to make every one happy through your timely information.
    Babu, Chennai.

  • @zenak6305
    @zenak6305 3 роки тому +5

    At 07:07 kovai kusumbu 🤣🤣🤣

  • @tamilmanis8658
    @tamilmanis8658 3 роки тому +4

    நண்பா ...நமக்கு நம்பிக்கை ஊட்டிய விசயங்கள்
    பாவம், புன்னியம், மோட்சம், நரகம்.கடவுள் ,பக்தி,உயிர் பயம் Etc
    எனக்கு புத்தர் ..மகாவீரரின் சீடரை பார்த்து கேட்ட கேள்விதான் ஞாபகம் வருகிறது.
    புத்தர்: ஏனப்பா இப்படி கடுமையாக தவம் செய்கிரீர்கள்
    சீடன்: மகாவீரர் சொன்னபடி பாவம் நீக்கி சொர்க்கம் அடையவே கடும் தவம் செய்கிறோம்
    புத்தர்: எந்த பிறவியில் எவ்வளவு பாவம் செய்தீர்கள்.
    சீடன்: தெரியாது
    புத்தர்: நீங்கள் செய்த தவத்தில் எவ்வளவு பாவம் நீங்கியது
    சீடன்: தெரியாது
    புத்தர்: தெரியாத ஒன்றுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிரீர்
    துன்பத்துக்கு காரணம் ஆசை இதை விட்டால் ஞானம் பெறலாம் என்ராறாம்.
    அதேபோல் புத்தகோசர் அருளிய உலகாயதம் என்ற மதக்கோட்பாடில் பெரியவர் சங்ராச்சியர் முதற்கொண்டு வேதபிராமணர்கள் நம்மை பார்த்து கேட்க்கும் கேள்வியை உலகாயர்களை பார்த்து கேட்டனர்.
    முற்பிறவியில் செய்த வினைபயனாக ஒருவன் ஏழையாக பிறந்து கஷ்டபடுகிரான். ஒருவன் செல்வந்தனாக பிறந்து சுகமாக இருக்கிறான்.
    ஒருவன் ஊனமுற்று அவலச்சனமாகவும், ஒருவன் அழகாகவும் பிறப்பது முன்வினையல்லாது வேறு ஏது
    உடனே உலகாயதன் சிரித்துக்கொண்டே தன் கை விரல்களை அகட்டிக்காட்டி
    இந்த ஐந்து விரல்களும் ஒவ்வொரு பிறவியிலும் வெவ்வேறு கர்மங்களை செய்திருக்கிறது. அதனால் ஒவ்வொன்றும் வேறுபாட்டு டன் பிறந்துள்ளது என்றாராம்.
    நல்ல கேள்வி...,நல்ல பதில்
    தங்களின் கருத்து என்வோ.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +1

      அருமை. ஒரு வகையில் என் மனம் தெளிய தாங்கள் கூறிய இந்த தகவல் உதவியது. நன்றி ஐயா

    • @ahdhithya622
      @ahdhithya622 3 роки тому

      அருமை👌👌👌

    • @sivayanama3425
      @sivayanama3425 3 роки тому

      உங்கள். கேள்வி எண்ன?

    • @tamilmanis8658
      @tamilmanis8658 3 роки тому

      @@sivayanama3425 அறிவுக்கு வேலை கொடுங்கள். சித்தர்கள் மனமது செம்மையடையவும் பொய் பூஜைகளையும் ஏமாறாமல் இருக்ககூறும் பாடல்களை படிக்கவும்.
      எனது கேள்வி :- பாவபுண்ணியம் இருக்கிறதா.
      எனது பதில்:-
      இல்லை

    • @sivayanama3425
      @sivayanama3425 3 роки тому

      உண்மைதான்
      ஆனால். முடிவு ஈசன் எடுப்பது
      முடடலா. இருந்தாலும் கண்ணப்பன். நாயனார்
      ஈசன் முக்தி கொடுத்துள்ளார்
      நம். தவறை. நிறுத்தினால்
      போதும்
      பாவம் புண்ணியம் இல்லையா?
      பாவம். செய்தவன் மட்டுமே
      மனித பிறவி எடுக்க முடியும்
      புண்ணியம் இருப்பவர்கள்
      மேலுலகம்

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 роки тому +28

    சித்தர்கள் ஆட்சி பற்றி இன்னும் கொஞ்சம் தேடலைத் தொடங்குங்கள் தம்பி. அந்த நல்ல காலத்தைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +4

      கண்டிப்பாக ஐயா. அடுத்து ஒரு பதிவு உள்ளது 😊🤘🏻

    • @sundharesanps9752
      @sundharesanps9752 3 роки тому +5

      @@NithilanDhandapani நன்றி தம்பி!
      விரைவில் வரும் என்ற நம்பிக்யோடு காத்திருக்கிறேன். வருங்கால உலகம் குறித்த எல்லா தீர்க்க தரிசனங்கள் பற்றியும் தெளிவு படுத்துங்கள். ஆவல் காரணமாக மிகைப்படுத்தாமலும் அதே சமயம் உண்மைக்கு ஒரு குறைவு வராமலும் தெளிவான விளக்கமாக இருக்கட்டும் தம்பி.
      உங்களுக்கான நான் தருவதாக சொல்லியிருந்த வேதாத்திரி மகரிஷியின் வான்காந்த, மற்றும் ஜீவகாந்த தத்துவம், மிர்தாத்தின் புத்தகம், குஜராத் ஞானி நிசர்கதத்த மகராஜ் அவர்களின், 'நான் பிரம்மம்' , என்ற புத்தகமும் இருக்கிறது. நீங்கள் வந்து பெற்றுக் கொண்டால் நன்று.
      வாழ்க வளமுடன்!

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      கண்டிப்பாக சந்திப்போம் ஐயா

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 3 роки тому +2

    அருமையான கருத்து அண்ணா ௐ சித்தர்கள் குருவே நம

  • @vishalnawinks7759
    @vishalnawinks7759 3 роки тому +3

    Welcome Back Anna ❤️Valakkam pola Sema Video

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 роки тому +3

    நன்றி தம்பி!
    வாழ்த்துக்கள்!!

  • @karpanaikalaigan4433
    @karpanaikalaigan4433 3 роки тому +3

    Nice msg bro... it helps us to know how the god will reach us soon. I realized it in my life... Thanks for ur video...

  • @user-ue1bu9pv2n
    @user-ue1bu9pv2n 3 роки тому +3

    அருமை சார்

  • @anandhbabu6700
    @anandhbabu6700 Рік тому

    Migavum arumai yana vilakkam mikka 🙏🙏🙏🙏nandri sagodhararey

  • @panchasaramt2349
    @panchasaramt2349 2 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @maheswaryn1480
    @maheswaryn1480 5 місяців тому

    Sir வணக்கம் இந்த காணொளியில் கற்றுக் கொண்ட பாடம் ராஜா எதையும் ஏற்றுக் கொண்டார் நன்றி நீங்கள் ராமகிருஷ்ண பரமஹம்சரின் அமுத மொழிகள் பற்றி போடுங்கள் சார் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @Scorpio_Rahul
    @Scorpio_Rahul 3 роки тому +2

    Thala vera level ponga 🤗 sivam lingam perusa kati dance adarathu. I know ur mind voice ☺️😅

  • @umamega2865
    @umamega2865 3 роки тому +3

    நன்றிகள் உங்களுக்கு

  • @muruganandhanvlogs4474
    @muruganandhanvlogs4474 3 роки тому

    Sir I can suddenly see you look like slim and young Melody king வித்யாசாகர் சார் மற்றும் என் பாவங்களும் அதிகம்

  • @karandina6599
    @karandina6599 3 роки тому +2

    அருமையான பதிவு ஐயா...ஒரு சிறிய திருத்தம்...மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம் என கூறியவர் திருமூலர் ஐயா...நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +1

      நன்றி ஐயா. அகத்தியர் ஞானம் என்ற நூலில் அகத்தியர் எழுதிய பாட்டு ஐயா

  • @krishnavignesh6153
    @krishnavignesh6153 3 роки тому +3

    அருமையான கதை

  • @cvchitra3199
    @cvchitra3199 2 роки тому

    There is more to it . It is neither we discarding it nor it discarding us.... It is we raising above it and being indifferent of it....

  • @SkramarSkramar
    @SkramarSkramar 2 роки тому

    Arumai Arumai Arumai.... Thagame
    Tq so much brother Tq Sivaya Nama Hara Hara Sankara jeya jeya Sankara Tq brother

  • @pravjkumar
    @pravjkumar 3 роки тому +3

    7:00- 7:06: Nithyanandha & Isha Group damaged 😂

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 роки тому +1

    Nethu oru suvayana sambavam anna oru islamiyar vittil pesi kondirundhen siddhergalai patri soneno illayo cearla uttkara vachu tea pottu koduthanga aduthu oridathuku ponen anga namma muniyandi swamya pathi sonnen udane palathai koduthu enai sapida sonnanga malai bayangarama pejukittu irundhadhu nan oru al nitka koodiya alavulla idathila ninukitriken anal malai thani konjam kooda enmel padala ellam kadavulin vilayattu kadavulai kulandhaya parkiren adhanalo ennamo namma kitta vilayadi parkiran idhai en perumaya ninaikalai kadavulin magimaiya solren avvalavudhan

  • @bakshi45
    @bakshi45 3 роки тому +3

    I liked that story bro.... 👌👌👌👌

  • @user-ge2se4pq3t
    @user-ge2se4pq3t 3 роки тому +2

    Siddhargala patti sollikitte irunga naanga atha kettu kitte irukkiram......

  • @sindujaprabhu9529
    @sindujaprabhu9529 3 роки тому +5

    All of your videos are very interesting,especially that thirumular video. I am reading all the songs of thirumular with meaning, it is really a dictionary to life. keep going on with informations on siddhars.
    From
    Sinduja Prabhu Coimbatore

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +1

      Thank you very much 😊🤘 yes Sithar Thirumoola writings will open a new dimension to our life. Oh your from Coimbatore too ah. Sirappu 😊

  • @nyogashrirathna9380
    @nyogashrirathna9380 2 роки тому

    We r forgetting time in listening.
    So interesting yr speech 👏👏👍🙏

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 роки тому +2

    Anna indha anubavam enakkum undu sthulama kadavulaiyo sidder galaiyo parkka villay anal sutchuma maga sila sambavangal unarndhen nan thuni thuvaipen kaya pottutu poven malai varuvadhu pol irukkum varadhu oru customer parkka poven vidu mariduvanga kandu pidikka mudiyamal thavipen 2 1nalil avargale kedachiru vanga illa avunga sambandhamana thagaval varum malai penju udambu sariyillana lum velaiku poganum malaiyla nananjiruvamnu kavala paduven malai peyathu nan vittuku vandha piragu malaivarum kulirla nadingittu kalaila kulipen malai kalathila water heater illayenu varutha paduven anal solar penal irukku veyil pagalla bayangarama adikum naitla malai peyum marunal sudu thanila kuluchitu poven edhavadhu prachanai boodha garama varum bayandhu kadavula kupiduven suriyana kanda pani pol vilagum en vittla renduvinayagar silay irukku adahai verum sillaya parkka matten adhu oru kulandhai payyan pola enakku avuruku palam mittai biscuit vangi vaipen en thanagachi payyan kitta murugan na parpen parthal en sondhangale ennai paithyamnu kooda ninaikkalam anal adhu enakku kavalai illay

  • @deepanbalasundaram9669
    @deepanbalasundaram9669 3 роки тому

    Hi Nithilan - just oru Q and A video content.
    Title - Eyarkai than kadavul.
    seri pa manishana poranthachi piravi palana thedi odurom elam seri. mocham adaiya elathaiyum unarthu othukkavenum ok. seri.
    intha world la elame iruku. including heaven and hell based upon you and what you choose and where your life turn in which direction. apadi irukum bothu oru manithan pirantha karaname intha ulagai virumbi othuka thana. apadi ethume venam nu othikiita avam mocham adanchitanu arathama? ipadi oru valkai ha valrathuku ethuku pirakanum? mochamum vendam entha oru visaiyamum vendame.. apo kadavul (nature) uyir gal idam vilaiyadi kondu irukiratha?

  • @vasandev383
    @vasandev383 Рік тому

    tq sir.receiving this msg at the most needed time.

  • @sriramprakashravichandran5248
    @sriramprakashravichandran5248 3 роки тому

    Thank you very much for this. The explanation is very good. And the story is very good.

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Рік тому

    மிகவும் நல்ல பதிவு ஐயா நன்றிகள்

  • @naagu3699
    @naagu3699 3 роки тому +2

    அண்ணா,
    மனசு ஒரு நிலை படுத்தவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்....
    தயவுசெயது சொல்லவும்🙏🙏

    • @deepanbalasundaram9669
      @deepanbalasundaram9669 3 роки тому

      ஒரு மரத்தின் விதையை எடுத்து 2 நாள் நியளில் காய வைத்து. அதை ஒரு போது இடத்தில் இட்டு தினமும் தண்ணீர் விட்டு அது வளரும் வரை ஒவொரு நொடியும் கவனித்து 5 வருடங்கள் கழித்து அது நியளில் ஒரு நிமிடம் நின்று பார். மனம் ஒரு நிலை அடைந்து விடும்...
      சும்மா கோவில் ல சாமி னு ஒன்னு இருக்குனு பூணுல் போடவன தேடி போன பூட்ட கேஸ் ஆயிடுவ தம்பி. தெரிஞ்சிக்கோ.

    • @sivayanama3425
      @sivayanama3425 3 роки тому

      மனம். எதுக்கு. ஒருநிலை
      படனும் ?

  • @SathishSathish-rx2do
    @SathishSathish-rx2do 3 роки тому

    வெறுத்து ஒதுக்குதல், உணர்ந்து ஒதுக்குதல் விளக்கம் கூறுக.எப்படியோ ஒதுக்கினால் போதாதா.உணர்ந்து ஒதுக்குவதென்றால் நன்மையோ, தீமையோ செய்த செயலுக்கு கர்ம வினை கூடிவிடும் அல்லவா.கர்மங்களுக்கு ஏற்ற பயனை அனுபவிக்க மீண்டும் பிறப்பெடுத்து விட்டால்

    • @sivayanama3425
      @sivayanama3425 3 роки тому +1

      விரும்பி ஒதுக்க. வேண்டும்
      சிவனை.தெரியும்போது எல்லாம் தெளிந்து விடும்
      யாரும் சொல்லி கொடுக்க தேவையில்லை
      சிவன்மேல் அன்பு வையுங்கள்
      போதும்

    • @SathishSathish-rx2do
      @SathishSathish-rx2do 3 роки тому

      @@sivayanama3425 நன்றி.

  • @dharmamthorkathae5678
    @dharmamthorkathae5678 3 роки тому +2

    Ungaloda pathivu keta stroy kullaiyae reala kuttitu poiringa boss

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      நன்றி நன்பரே 😊🤘🏻😄👍🏻

  • @sasirekhav3232
    @sasirekhav3232 3 роки тому +2

    Sema friend.keep rocking

  • @rajarajan7645
    @rajarajan7645 2 роки тому +1

    ஏன் எப்போதும் பெண் இன்பம் ஏதோ மிகப் பெரிய பாவம் ஆன்மீக வாழ்வுக்கு அதுவே முதல் தடை என்பது போலவே இந்து மதம் அல்லது சனாதனிகள் எல்லோரும் பேசுகிறார்கள். பெண் இன்பம் என்பது நல் இன்பம் என்பதும் அதை மனிதன் நுரைக்க நுரைக்க அனுபவிக்க வேண்டும் என்றும் அது வழியும் ஆன்ம உயர்ச்சி அடையலாம் என்றும் யாரும் பேசுவதே இல்லை. இது உண்மை இல்லை என்றால் ஏழு யோக முறைகளுள் ஒரு முறையாக பரியங்க யோகத்தை திருமூலர் எழுதுவானேன்.
    இன்று என் ஆராய்வில் இஸ்லாமிய சமயம் மட்டும் தான் பெண் இன்பத்தை ஆன்மீக வழிக்கு தடையாக சொல்லாத ஒரே மதம். அதனால் தான் அம்மதத்தில் மட்டும் இன்றளவும் ஒரு ஆண் 4 மனைவிகள் வரை திருமணம் செய்து இல்லறம் துய்க்க வழி விடுகிறது.

  • @ArunArun-jg4jr
    @ArunArun-jg4jr 3 роки тому +2

    Bro sila per siddhargal oru sila perukku nallathu seyya kaathirupaanganu solrangale athu unmaiya for ex ippo naane kastathula irukkena naan engayavathu travel pannumbothu en lifela correctana timela avanga vanthu help pannuvaanganu oru silar solliirukkanga

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      Avanga namaku Guru va irupanga bro. Namala save pandranga nu sollrathu athu than. Namma life la namma padara kastam elathukum avangala iluka koodathu. Apadi ellam vara matanga bro. Romba devotee ah iruntha then they ll cme

  • @Mr_7776
    @Mr_7776 3 роки тому

    வாழ்க வளமுடன் மனமார்ந்த நன்றி 🙏

  • @sapvision8976
    @sapvision8976 3 роки тому +2

    Vazhga Valamudan 👌👌👌👍👍🙌🙌👏👏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      😊🤘🏻

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому

      வணக்கம் பத்மா, வழ்க வளமுடன் அல்ல வாழ்க வளமுடன்.

  • @muthulakshmi3817
    @muthulakshmi3817 2 роки тому

    Super.. nice ..thank you .. (mudisoodaa mannan)

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Рік тому

    அருமை

  • @itschithad
    @itschithad Рік тому

    இதே மாதிரி கதை சூபி கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறேன்!

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 роки тому

    Puriyala sir padukkai patri sonna avanga thirunthathu eppadi puriyala

  • @vnk1993
    @vnk1993 3 роки тому +1

    In This video I can't understand but i feel it what you said

  • @ArunArun-jg4jr
    @ArunArun-jg4jr 3 роки тому +2

    Bro athe mathiri mantrasku power irukka appadi iruntha gayatri mantra sollalama

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому

      Kandipa iruku bro. Science and Manthiram nu oru video poturuken bro. Athula soliruken

  • @RamRam-qv3wy
    @RamRam-qv3wy 3 роки тому +1

    Lord Jesus Christ is the only way to salvation

  • @sathishkumarm6475
    @sathishkumarm6475 2 роки тому

    A very good explanation Nithilan gi

  • @manin7059
    @manin7059 3 роки тому +2

    Nice story brother ✨✨✨

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 роки тому +2

    Anna ninga umma kusumbu puduchavarganna ninga polichamyar gala ovvoru vidayathilum vilasi thaliringa adhuke sonnen

  • @cvchitra3199
    @cvchitra3199 2 роки тому

    Angellam pona motcham pogalam to yaarum sollala... Satsangam kidaikkum avvalavadhu.... Madiram manam semmai aagavendum endru varpurutha adhai sonnar...

  • @jayashreejagadeeswaran1974
    @jayashreejagadeeswaran1974 3 роки тому

    Sundharar, Shiva Perumanidam "veruthen Mansi vazhgai" nu thaney paadi Kailayam addaigirar? Please explain. Thirumurai Ku minchiya manithiram illai. Engal veethil ellorkum covid vanthathu, proper medications, daily Thiruneeru pathigam kethpom. We all are cured now. Pathigankaluku power iruku.Thirumuai thothavanga kethatuillai.🙏

  • @nalinewong
    @nalinewong Рік тому

    Thanks thambi

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 роки тому +2

    please upload about sitthars take care thambi

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 роки тому +2

    கதை விளக்கம் அருமை தம்பி நன்றி take care

  • @sekarchandrasekar6097
    @sekarchandrasekar6097 2 роки тому

    நல்ல பதிவு சார்

  • @pandiyansjv6939
    @pandiyansjv6939 2 роки тому +1

    Gud message Tq

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Рік тому

    சிறப்பு👍👍😇😇👍😇

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому

    God bless all 🙏

  • @renganathankasiviswanathan3793
    @renganathankasiviswanathan3793 2 роки тому +2

    Pora pokula jakkiya kalaichutu poiteengalae 😀😀😀

  • @vamsappriyan7452
    @vamsappriyan7452 2 роки тому

    Beautifully said🙏

  • @mayuri7923
    @mayuri7923 3 роки тому

    Neenga vera level bro...

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 2 роки тому

    அருமை 🙏

  • @sivat8271
    @sivat8271 3 роки тому +1

    Semma bro

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 3 роки тому +2

    Daily video podunga

  • @muruganselvi7032
    @muruganselvi7032 3 роки тому

    Super bother 100% real

  • @godsdaughter22222
    @godsdaughter22222 3 роки тому

    மிக்க நன்றி

  • @mks4898
    @mks4898 3 роки тому

    Nicely put, Great insight, super narration!. Take care of yourself! God bless you brother

  • @gunasekaranmayilsamy5032
    @gunasekaranmayilsamy5032 Рік тому

    உண்மை

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 3 роки тому +3

    Ha ha ha theevu, dance 😘😃 overall good 😎👍

  • @viguvignesh2065
    @viguvignesh2065 2 роки тому

    Well explained sir.

  • @sureshgopal2041
    @sureshgopal2041 Рік тому

    Great bro

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 3 роки тому +3

    2nd comment 😁

  • @kavithas6824
    @kavithas6824 3 роки тому

    நன்றி

  • @SSRKFJ
    @SSRKFJ 3 роки тому

    Excellent excellent excellent

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 3 роки тому

    63 nayanmargal ganam pannala, yogam panala, ethuvumr pannala, oru bayangaramana bakthi mattum than...so I m confused, bhakthi seithal motcham kidaikuma dhandapani sir

    • @sivayanama3425
      @sivayanama3425 3 роки тому

      கடவுள் யாரு
      நம் அம்மா அப்பா. சிவன் அப்பா பார்வதி அம்மா
      ஏன் பயம் அப்பா. சிவன் கேட்டா உயிரே கொடுப்பார்
      முக்தி கொடுக்க. மாட்டாரா

  • @preaswar
    @preaswar 3 роки тому +1

    When you talk pls maintain dignity and say it’s your views don’t quote others are bad please
    It’s your illiteracy of vedam
    First be clear all these good things make you go to good thinking and atleast try not to make you direct to bad things

  • @Clmefudi
    @Clmefudi 3 роки тому +2

    Sir neega soona manonillai poothuvaga Ketu 12 am edithil irunthal siddhigum iuya

  • @HP-ee9md
    @HP-ee9md 3 роки тому

    Semma.........great

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 роки тому

    Unga guru yar sir virumbinal sollalam

  • @saiharish3463
    @saiharish3463 3 роки тому

    Sathya moorthi video pannuga

  • @bhogaa9999
    @bhogaa9999 3 роки тому +2

    இந்து சமயம் அனைத்து உயிர்களையும் நேசி என்றும் சொல்கிறது அதே சமயம் உணர்ந்து ஒதுக்கவும் சொல்கிறது இதன் பொருள் என்ன??

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +1

      நேசம் இல்லையெனில் இப்பொழுது நாம் இருக்கும் நிலைதான் ஐயா. மனம் தெளிவான உணர்ந்து ஒதுக்கும் நிலை வரும்பொழுது நம் மனம் ஆசா பாசம் அற்ற நிலையில் இருக்கும். அந்த நிலை வரின் நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்ற எண்ணம் தான் வருமே தவிர நெசிக்கவோ வெறுக்கவோ எண்ணம் செல்லாது. அந்த நிலை வரும்வரை நாம் ஆனைத்து உயிர்க்கலையும் நேசிக்க வேண்டும் ஐயா. அனைத்து உயிர்களையும் நேசிக்கும் மனோ நிலையையே உணர்ந்து ஒதுக்கும் மனதின் ஆரம்ப நிலை

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 3 роки тому

      Adhavadhu inga enaku ella makkalum pidikum en amma romba pidikkum nan panam niraya sambathikka asai padubavan pengal mel konjam apip rayam ullavan anal adharkkaga amma matume nirandharam panam ondre nirandharam pulan inbame nirandharam endriruppadhillay sambathippadhu thevaikku adhuvum enakkaga illay en thangai thai varungala manaivi makkalukku ellam amaindha piragu thuravu poi viduven adambaram perinmbam enru iruppathillay ella pengalayum adaya ninaippadhillay indha penpola oruthi amayanum endru ninaipen pulan inbham adambaram sothu sugam nilayillay enbadhargaga manaviyai verukka matten idhuvum kadakum endru pattatru valvadhe unarndhu odhukudhal

    • @bhogaa9999
      @bhogaa9999 3 роки тому

      @@funwithhanshiandprani9566 appaiyendral iravai pattrai aruthavan avane pala thanga nagaigal pootti kaatchi kodukkiraare ithu patri ungaludaya கருத்து??

    • @bhogaa9999
      @bhogaa9999 3 роки тому +1

      @@NithilanDhandapani நன்றி ஐயா, மனம் அடங்கி அற்று போவதே சிறந்தது ஆனால் நீங்கள் மனதின் ஆரம்ப நிலை என்கிறீர்களே??

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 3 роки тому +1

      @@bhogaa9999 adhu ungalukku poo malai pola than avargalukku adhu verum alangara porul avvalavuthan adhavadhu adambaramum yame elimayum yame endru sollamal solgirar

  • @manikandanyadav8679
    @manikandanyadav8679 3 роки тому

    Thank you❤🌹

  • @nithyanandakrsnadas1223
    @nithyanandakrsnadas1223 3 роки тому

    Do you think because of you one video people will change or by all your video

  • @yogeshwaranjayaraman9363
    @yogeshwaranjayaraman9363 3 роки тому

    Sir One suggestion if taking content please give reference of bible and Quran also by that you says God is one

    • @sivayanama3425
      @sivayanama3425 3 роки тому

      இறந்த. ஆன்மா ஏசு
      இறந்த ஆன்மா நபி
      இறந்த ஆன்மா புத்தர்
      இறந்த ஆன்மா சாயிபாபா
      நல்ல. உள்ளத்தோடு இறைவழிபாடு செய்து இறந்தவர். ஆன்மா. இவர்கள்
      இறை. நிலை அடைந்தவர்
      இறைவன். கிடையாது
      பரம்பொருள் யாருன்னு
      தேடி. கண்டு பிடிங்கள்

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 2 роки тому

    ப்ரோ நீங்க எங்கோயோ போயிட்டீங்க 👍👍👍

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 6 місяців тому

    கதை கொஞ்சம் விரைவாக சொல்லி பழகுங்க..

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 роки тому

    Arpudam 👍👍👍🙏🙏

  • @pratapv8468
    @pratapv8468 3 роки тому +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rasecreation2827
    @rasecreation2827 3 роки тому

    Super video

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 роки тому

    Om nama shivaya

  • @ushanthanthevasakayam52
    @ushanthanthevasakayam52 3 роки тому +2

    👍

  • @udayakumar2909
    @udayakumar2909 3 роки тому

    Super✌

  • @dinesh.v2946
    @dinesh.v2946 3 роки тому

    gud info👍🏻

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Рік тому

    🙏🏻🙏🏻

  • @cha3yan12
    @cha3yan12 3 роки тому +1

    இதை விட சுலபமாக மோட்சம் செல்லலாம் பர்ரிஸ் பஸ் ஸ்டாண்ட் போய் 15g பஸ் ஏறினால் மோட்சம் போகலாம் புரசைவாக்கம் ல இருக்கு,👍😊

    • @sivayanama3425
      @sivayanama3425 3 роки тому

      பஸ்மேல. போகவேண்டாம்
      பஸ் நம். மேல போன போதும்

  • @lokeshloke5244
    @lokeshloke5244 3 роки тому

    👌