What is the meaning of my Name ??? | Sadhguru Sri Brahma | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 лют 2022
  • www.buymeacoffee.com/nithilan
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    100 நபர் மட்டும்
    💥 25.02.2022
    (வெள்ளிக்கிழமை)மேட்டூர்*
    திரு தெக்ஷிணாமூர்த்தி📱9566550287
    💥 26.02.2022
    (சனிக்கிழமை)
    சென்னை வில்லிவாக்கம்
    திருமதி சுகுணா
    📱7338988501
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 27.02.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱7397283252
    💥 06.03.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மதுரை
    திரு கண்ணன்
    📱7845507434
    திரு முரளி கிருஷ்ணன்
    📱9994167303
    திரு விஜய்
    📱7708022210
    💥 13.03.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    வேலூர்
    திரு முருகன்
    📱+919360258342
    நித்தியானந்தம்
    📱9150098244
    💥 20.03.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சேலம் மாவட்டம்-மேச்சேரி
    திரு சதாசிவம்
    📱9003558009
    💥 27.03.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    காரைக்கால்
    திரு அசோக் குமார்
    📱9894183489
    திரு வேதாச்சலம்
    📱9442481577
    💥 03.04.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱9789974735
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) *சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱98947 51006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #Sadhguru #spiritual

КОМЕНТАРІ • 208

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 2 роки тому +23

    You don't want to trust brother. Sadhguru is the next Sri brahma. I request you to do shivanga sadhana and climb vellaingiri hill and sit in the place where sadhguru Sri brahma left the body. You will realize the truth.

  • @KarthiKeyan-bz2tf
    @KarthiKeyan-bz2tf 2 роки тому +8

    நித்திலன் தங்கள் பெயர் போலவே உங்கள் மனதும் பிரகாசிக்கிறது.வாழ்க வளமுடன்

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +9

    Thanks ayya🙏🙏🙏

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 роки тому +2

      தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்க ஹர்ஸவர்தன்.

  • @rajeshathi5792
    @rajeshathi5792 2 роки тому +2

    ஐயா அருமையாக சொன்னீர்கள் நான் வழிபடும் குருநாதர் மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தர் அவர் தான் என் உயிர் நாடி ஏனென்றால் அந்த அளவிற்கு எனக்கு பிரச்சினைகள் வந்தன கோரக்கர் ஐயா என்று சொன்னவுடன் பனிபோல் விலகிவிடும் ஏனென்றால் அந்த அளவிற்கு அதிக சக்தி வாய்ந்தவர் கோரக்க சித்தர் போற்றி

  • @rajasekaran416
    @rajasekaran416 Рік тому +2

    விருதுநகர் மாவட்டம் ""சத்குரு ஸ்ரீ பிரம்மா"" சுவாமிகள் சாத்தூர் அருகிலுள்ள நடுவப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தார்.இன்று அவருக்கு கோயில் உள்ளது.
    இவர்தான் இன்றைய சத்குரு சக்கிவாசுதேவ் ஈசா மையம் நிறுவனர் மற்றும் ஸ்ரீரவிசங்கர் வாழும் கலைகள் நிறுவனர் ஆகியோரின் மானசீக குரு மகாயோகி சத்குரு ஸ்ரீபிரம்மா
    சுவாமிகள் ஆவார்....

  • @mahallakshmiarun4369
    @mahallakshmiarun4369 2 роки тому +11

    Hello Dr.Nithilan Dandapani
    The channel is good, informative and your presentation charming. Sidhars and Mahans come in various shapes and sizes. There is no one exact formula that fits all. They are not obliged to meet our expectations. It bodes well for a genuine seeker to keep an open mind on a spiritual path. Our minds have a propensity for prejudice and judgements ; One may consciously cultivate awareness and openness .
    It is still ok , though unfortunate, to not acknowledge a living master, but it is grievous and unbecoming to be disrespectful to a fellow human being.

  • @sivaprakash540
    @sivaprakash540 2 роки тому +10

    ஈசான்ய ஞான தேசிகர் பற்றி போடுங்க ரொம்ப நாள் உங்க கிட்ட கேட்டுத்து இருக்கேன் bro

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +4

    சரியாக சொன்னீர்கள் அண்ணா ஏதோ ஒரு சிறு தூண்டல் தான் ஆண்மீகப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது
    நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

  • @hariprasath5746
    @hariprasath5746 2 роки тому

    இது போன்ற நல்ல செய்திகளை பதிவிடுவதற்கு மிக்க நன்றி

  • @shivavibes2
    @shivavibes2 Рік тому +2

    Bro, You are such a wonderful soul. Our five senses are very limited to perceive the ultimate reality. Pls throw away your prejudice ideas, you will shine bigger 👍🙏.

  • @yvanbador4086
    @yvanbador4086 2 роки тому

    Vanakkam Nithilan thankyou for this vidéo.

  • @sundarsam8073
    @sundarsam8073 2 роки тому

    Romba thnks bro romba Naala wait panitu erunthen entha video kaga

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому +3

    நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @krishnasa8916
    @krishnasa8916 2 роки тому

    Thank you Nithilan, I asked you this content last week :) 💖

  • @gokulk9970
    @gokulk9970 2 роки тому

    Thank you for answering my question😊

  • @nigazhkalam6717
    @nigazhkalam6717 2 роки тому

    நன்றி அண்ணா

  • @ChandraChandra-gh8cu
    @ChandraChandra-gh8cu 2 роки тому

    Really you are brilliant like a pearl

  • @anandrkashyab
    @anandrkashyab 2 роки тому +10

    Sadhguru Jaggi Vasudev dhaan avaroda marupiravinnu naan sollala... Aanaa yaara sonnaalum adhula nambikkai kedayaadhunnu yen mudivu paneenga? Eppovume nigazh kaalathula oru Yogi suppose irundhaa nambave maateengalaa?

    • @southmusicstudios6527
      @southmusicstudios6527 2 роки тому +4

      All they are thinking is yogi na kilinja dress potu tree ku adila ukaanthu irukanum..antha kaalathu mindset bro we can't change...see the way he is transforming youngters and everyone ... scientist kooda agree panranga ivaru soldratha n they r approving his practice are 100 %legit ...ivalo proof oda Buddha kooda meditation solli tharla 😂athaan unmai..he is teaching with scientific proof .👍

    • @NK8685official
      @NK8685official 4 місяці тому

      Yov Jaggi original I'd vandhu comment panuya

  • @ahdhithya622
    @ahdhithya622 2 роки тому

    மிக அருமை👌👌👌👌👌

  • @sathriyanservai8082
    @sathriyanservai8082 2 роки тому +2

    சித்தர்கள் ஜீவ நாடி பற்றி விளக்கமான‌ காணொலி போடுங்களேன் அன்பு

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 2 роки тому

    நல்ல விளக்கம் நன்றி தம்பி take care

  • @karthickm5190
    @karthickm5190 Рік тому +3

    Shambo …. @8:13 What is the truth will reveal itself when right time comes.🙏🏿

  • @selviscooking
    @selviscooking 2 роки тому +1

    பெயர் விளக்கம் அருமை சகோ

  • @kumarsenthil5314
    @kumarsenthil5314 2 роки тому

    Good speech sir

  • @Anjing-Koththadimai
    @Anjing-Koththadimai 2 роки тому

    Thanks 😊

  • @nithinbharath5502
    @nithinbharath5502 Рік тому

    Vanakkam nithilan

  • @p.dhanasekaranp.dhanasekar570
    @p.dhanasekaranp.dhanasekar570 Рік тому +1

    Sarguruvey saranam 💚🔥🙏

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 2 роки тому

    thanks for replying for my question sir

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 2 роки тому

    நன்று 👌👌👌

  • @anithamari6096
    @anithamari6096 2 роки тому

    சிவா மனசுல சக்தி.

  • @jaichandran4855
    @jaichandran4855 2 роки тому

    Very nice brother,love u

  • @isakidurai.6132
    @isakidurai.6132 2 роки тому +6

    அவர் வருவேன் என்று சொன்னதில் நம்பிக்கை இல்லையா அவர் வந்து விட்டா என்று சொல்ரதில் நம்பிக்கை இல்லையா

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 роки тому

      அவர் சொல்ல வருவது இங்கு ஒருவர் தான் தான் அந்த சத்குரு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் இது போல் சொல்பவர்களை நம்பப்போவது இல்லை என்கிறார்.

    • @isakidurai.6132
      @isakidurai.6132 2 роки тому +1

      சரி அண்ணா இப்போ புறிஞ்சிகிட்டேன் 🙏🙏🙏👍

    • @karthikeyan_076
      @karthikeyan_076 2 роки тому

      @@isakidurai.6132 👍

    • @bensentha
      @bensentha 2 роки тому

      @@karthikeyan_076
      அது அவரவர் விருப்பம்!! ஒன்றும் கட்டாயமில்லை!! ஆனால் ஆழமாக நடக்கும் ஒன்றை தன்னுடைய திறந்தநிலையற்ற தன்மையால் (Ignorance) இழக்க வேண்டாம்!!
      நம்பிக்கை ஒரு பைத்தியக்காரத்தனம் என்றால் அவநம்பிக்கை இன்னொரு விதமான பைத்தியக்காரத்தனம்!! இவையிரண்டிலும் விடை கிடைக்க வாய்ப்பில்லை!!
      ஆக, இவை இரண்டையும் விடுத்து எப்பொழுது "எனக்குத் தெரியாது!" எனப் பார்க்கிறோமோ அப்போதுதான் உண்மை தேடுதலில் உள்ளதாக அர்த்தம்!! ❤

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 3 місяці тому

    தியான லிங்கம் என்ற பெயரில் உள்ள ஒரு லிங்கத்தை அமைக்க விரும்பினார் என்றும் அந்த லிங்கத்தை அமைக்க நடைமுறைப் படுத்தும் முறையில் தடைகள் ஏற்பட்டன என்றும் அதனாலேயே பிரம்ம குரு என்றழைக்கப்படும் இந்த சித்தர் தனது உடலை ஏழு சக்கரங்கள் வழியாகத் துறந்தார் என்றும் கூறுவர். ..
    இது பற்றிய தங்களது விளக்கம் தருவீர்களா. ... மிகவும் சுருக்கமாக பிரம்ம குரு பற்றி கூறினீர்கள்....

  • @r.saravanan8thbclass626
    @r.saravanan8thbclass626 Рік тому

    குருவே சரணம்

  • @iamaravindh816
    @iamaravindh816 2 роки тому

    Vanakkam anna

  • @ysoserious5769
    @ysoserious5769 Рік тому

    Well, if the person is incarnated, their work and the way they work will enlighten us. I don’t despise anyone but as you said, I also have doubt when ppl claim to be incarnated. Their work might be profound but their way of duin things were very much commendable. If we read and feel they way of living of Ramana Maharishi, Ramakrishna Paramhamsa, Swami Vivekananda and many more, it is very hard to trust nowadays Gurus. So I’m with you on this bro.👌🏻

  • @mvmanokaranmanokaran7903
    @mvmanokaranmanokaran7903 5 місяців тому

    🙏

  • @rko2626
    @rko2626 2 роки тому

    Vannakam anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +2

    Ayya vanakkam surajadhanandhar patri sollunga ayya please Thiruchitrambalam

  • @erdharma
    @erdharma 2 роки тому +1

    Hi Nithilan Dhandapani,
    Can help to talk about ayya sathguru samhara moorthy swamigal. Almost most of the fire station in tamilnadu got ayya temple.

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 2 роки тому

    👍

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +1

    வணக்கம் அண்ணா

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 роки тому

    👍👍👍

  • @veataantan
    @veataantan 2 роки тому

    Ayya vanakkam. Please talk about kunangudi masthan sahib... please

  • @DP-fd4id
    @DP-fd4id 2 роки тому +11

    Sadguru sri Brahma born again as Sadguru Jaggi Vasudev. Please explain ?

    • @enter486
      @enter486 2 роки тому +2

      He is saying that he don't believe in that.
      Unfortunately there's no way to verify or prove that Jaggi Vasudev is Sri brahma.

    • @sudhakar44444
      @sudhakar44444 2 роки тому +1

      I too saw in a video that Sadhguru Jaggi Vasudev in his previous birth lived as Sadhguru sri Brahma and I believe it.

    • @DP-fd4id
      @DP-fd4id 2 роки тому +1

      @@enter486 what is in it for not believing? Please explain.

    • @enter486
      @enter486 2 роки тому +2

      @@DP-fd4id What is in it for believing?

    • @aprasad4113
      @aprasad4113 2 роки тому +1

      @@enter486 what makes him belive so strong that Jaggi Vasudev is reincarnation of Sri Brahma ?

  • @divyasri1982
    @divyasri1982 Рік тому

    Atma Namaskaram 😊🙏🏻💐

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому

      Welcome ma’am. It’s been so long since I saw your comment ☺️ happy to see your comment ☺️

    • @divyasri1982
      @divyasri1982 Рік тому

      @@NithilanDhandapani it's been long time...thank you for your responding toy msg🙏🏻😊💐

  • @MrAravind58
    @MrAravind58 2 роки тому

    Hi please tell about kalasapakkam poondi aathu palam swamigal

  • @ramesheswaran7593
    @ramesheswaran7593 2 роки тому

    நம்பிக்கை வேறு தெளிவு வேறு நல்லது நடக்கட்டும்

  • @sudhakar44444
    @sudhakar44444 2 роки тому +4

    I too saw in a video that Sadhguru Jaggi Vasudev in his previous birth lived as Sadhguru sri Brahma and I believe it.

    • @williamsantony6625
      @williamsantony6625 2 роки тому +3

      Munnadiye namba matanu sollitaru..😂😂😂

    • @southmusicstudios6527
      @southmusicstudios6527 2 роки тому

      @@williamsantony6625 avaru namabalanaalum athaan nejam ...he is just speaking out of his ignorance n prejudice

    • @karthikeyan_076
      @karthikeyan_076 Рік тому

      @@southmusicstudios6527 it's his opinion and will you mind your own business.

  • @kumaravel-nl4nv
    @kumaravel-nl4nv 2 роки тому

    🙏🙏🙏🌷🙏🙏🙏

  • @kandavel.a6544
    @kandavel.a6544 2 роки тому

    மிகய்யெரிய. வரலாறு

  • @gokulkrishna5556
    @gokulkrishna5556 2 роки тому +1

    Good night Anna 👋

  • @hari9879
    @hari9879 2 роки тому +1

    NITHILAN SIR ....
    NADUVAPATTI .. VIRUDHUNAGAR DISTRICT. NOT RAMNAD DISTRICT.
    EXCELLENT EXPLANATION FLOW !!!

    • @dinesharavindh1223
      @dinesharavindh1223 Рік тому +1

      Antha kaalakattathil Ramnad district. Apram irandaaga pirithaargal

  • @vivekramadoss8254
    @vivekramadoss8254 Рік тому

    Last week I went there..

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux 2 роки тому +2

    திருவனைக்காவல் என் வீட்டு அருகில் அய்யா கோயில் உள்ளது

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 роки тому +1

    I meditation 52 days . I saw Agathiyar guru on Aug 2020 .I m Mgaram Avitam

    • @elangokumaran2152
      @elangokumaran2152 2 роки тому

      Bro , meditation pannum pothu pathingala , evlo neram meditate pannuvinga ,

  • @354T34
    @354T34 2 роки тому

    I asked to talk about Brahma ayya few months back. At last

  • @_pk_24__
    @_pk_24__ 2 роки тому +2

    Sathru samharamoorthi swamigal patri podunga brother....

  • @gokulk9970
    @gokulk9970 2 роки тому +2

    Please read books of damanna chettiyar..it will be useful for all of us

  • @Nambirani
    @Nambirani 2 роки тому +1

    star seed patri sollunga thambi

  • @umasankari5076
    @umasankari5076 2 роки тому

    Please reveal about siddar kowbalar. Thank you bro.

  • @Sivbru
    @Sivbru 2 роки тому +1

    Sir, can you please do video for SivaVakiya Siddar

  • @elavarasan8077
    @elavarasan8077 2 роки тому +2

    Hi

  • @ananthavasansellvaraj9397
    @ananthavasansellvaraj9397 2 роки тому

    parrppangal patree sollungalea anna

  • @ganeshinterior1344
    @ganeshinterior1344 Рік тому

    Brother naa antha subbulapuram oorukku poittuu vanthirukken

  • @rudrakali6255
    @rudrakali6255 2 роки тому +1

    Please talk about mahabharatham each character from malaysia

  • @velspage1291
    @velspage1291 2 роки тому +1

    BRO KINDLY UPDATED THE VELLIANGIRI HILL OPENING DATE ...........

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 2 роки тому +2

    Sadhguru Sri Bramma தான் இப்பொழுது சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள்

    • @lakshmananm3292
      @lakshmananm3292 2 роки тому

      🤔🙄🤣🤣🤣🤣

    • @lakshmananm3292
      @lakshmananm3292 2 роки тому +1

      @P.N.Dinesh Kumar நல்ல உருட்டு பா🤣🤣🤣

    • @karthikeyan_076
      @karthikeyan_076 Рік тому +1

      @pndk எதற்காக ஏற்கனும் ஒரு சரியான விளக்கம் அளிக்கவும்?

  • @RamKumar-qf4tj
    @RamKumar-qf4tj Рік тому

    Bro Computer ku memory HARDDISK antha harddisk ah remove pannitavo ella format pannitavo avalotha ellame delete agidum. Antha mari thana human ku memory brain. namma intha body la irukara varikum tha namma memory ellam store agi irukkum . Antha kalatthula aparam epdi koduvettu kodu paainthu irupanaga . Suppose oru manthiram solli avanga koduvettu kodu paainthu iruntha . avanga body ah vittu veliye vanthurpanga appo avanga brain ku avanga sole kum connect irukathu.Manthiramum neyabagam irukathu. aparam epdi avanga atha manthiram solli thirumba antha body kula varuvanga.

  • @sivansivan-pl6td
    @sivansivan-pl6td 2 роки тому

    Coimbatore Eppa varuvanga Pattu siddher sollunga

  • @devakumar6271
    @devakumar6271 2 роки тому

    anna tat paatu sidhar thirumba cbe varamaatara ?

  • @jayapriya7089
    @jayapriya7089 2 роки тому

    Hii sir

  • @manigandan4954
    @manigandan4954 2 роки тому

    Hi bro pls post Azhukanni Siddhar history

  • @TheFun1979
    @TheFun1979 2 роки тому

    முருகம்மையார் பற்றி பதிவிடுங்கள் நண்பா

  • @dhanasekarjustnonemploy2484
    @dhanasekarjustnonemploy2484 2 роки тому

    Anna naal mudivu nite 12 clock.or morning sunrise agura time. Ethu end

  • @vivekramadoss8254
    @vivekramadoss8254 Рік тому

    Not ramnad district.it is virudhunagar district, near by sattur.

  • @zitizen
    @zitizen 8 місяців тому +3

    When Krishna was there during his times, there were many people who did not believe him and was against him.
    When Sri Brahma was alive, he must have had people who didn't believe him too.
    Nobody has to believe.
    When you know, you know.
    The ego in you is not letting you investigate. So you believe whats comfortable for your ego.
    How much ever tried, you cannot explain by words, the taste of a gulab jamun.
    It can only be experienced.

  • @Santhosh-ck7dl
    @Santhosh-ck7dl 2 роки тому

    Class ku ethavathu pay pannanunma anna

  • @auraangel3013
    @auraangel3013 Рік тому

    Ne pesuradhu ellame theory thaa aana isha la sadhguru adha practical ah soli kodukuraaru kodi peruku ..... ne sadhana panama summa book mattum padichitu irundha kadaisi varaikum indha maari book thaa padichitu irupa onnum unara maata but sadhguru is the living example who proved that by doing sadhana one can become wise and all vedas will pour out of them withem without reading it

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +1

    Vara vara indha school panra torture la youtube pakkame avalova varradhu illa,daily test 😑oru naalaiku freeya erukura appo ungaloda ella videosum paakanum

    • @raghulk7399
      @raghulk7399 2 роки тому +1

      Same bruh

    • @iamaravindh816
      @iamaravindh816 2 роки тому

      @@raghulk7399 neenga 12 ah bro. But I remembered you some where commented u r 10th?!

    • @raghulk7399
      @raghulk7399 2 роки тому

      @@iamaravindh816 10 dhaan bro irundhalum torture pandranga
      Neenga 11 ah?

    • @iamaravindh816
      @iamaravindh816 2 роки тому

      @@raghulk7399 hmm s bro. Komja neram munnadi than school vittu vandhen

  • @maharajan2524
    @maharajan2524 2 роки тому

    Hi anna ❤️

  • @gobooop8896
    @gobooop8896 2 роки тому +2

    Sadhguru sree brahma tha sadhguru Jakkie vaudev guru....

  • @thiruppavair5684
    @thiruppavair5684 5 місяців тому

    அவர் சொந்த ஊர் தேனி மாவட்டம் சுப்புலாபுரம்

  • @svmsvm386
    @svmsvm386 2 роки тому

    Sodaskakalai time, before 1 hr and after 1 hr.

  • @mukeshpurohit4479
    @mukeshpurohit4479 Рік тому

    Can you please make subtitles in English?

  • @sumensumen2144
    @sumensumen2144 2 роки тому

    Ramakrishna pramahamsa patri podunga aiya

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +4

    8:14 same 100%

    • @prabusoundappan3747
      @prabusoundappan3747 Рік тому

      100 tha infinity percent yenakkum nee paathu paathu padichapaye unsubscribe pannanum nu thonirichu!

    • @indirabalasubramani8355
      @indirabalasubramani8355 Рік тому +1

      @@prabusoundappan3747 😂

    • @prabusoundappan3747
      @prabusoundappan3747 Рік тому

      @@indirabalasubramani8355 yes madam paatheengala ...point by point he is reading from his notes! Anyways no point in arguing! It is his lack of information..may be he should take more notes

  • @iamaravindh816
    @iamaravindh816 2 роки тому

    Anna Sivan sar pathi seekram poduren nu sonnangale?

  • @AgathistUniverse
    @AgathistUniverse 2 роки тому

    Why 8:15

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 2 роки тому +1

    Sadhguru is an Avatar. I know you have underestimation on him. But you will realize the truth in coming days.

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 2 роки тому +2

      Are you talking about Isha Sadhguru ?

    • @sudhakar44444
      @sudhakar44444 2 роки тому

      I too saw in a video that Sadhguru Jaggi Vasudev in his previous birth lived as Sadhguru sri Brahma and I believe it.

    • @karthikeyan_076
      @karthikeyan_076 Рік тому

      It's his opinion and people don't teach others if you have your own opinion keep that to yourself.

  • @selvak5711
    @selvak5711 2 роки тому

    Sir please sir please put the video of purpose of using thandam in meditation by Siddhars

  • @Reenasrie
    @Reenasrie 2 роки тому

    Nithilan I'm from Malaysia I'm follower of your channel since beginning... I want ask you 1question ... At last u said in this video y u did not trust on sidhar come back...? Any reason behind this?

    • @yogiligoy1055
      @yogiligoy1055 2 роки тому

      Sadhguru Jaggi Vasudev is saying his earlier life was as Sadhguru Sri Brahma

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +3

    Heyyyy q and a sessionsssssss

    • @prasanna2562
      @prasanna2562 2 роки тому

      Apdiya uncle enna solringa

    • @raghulk7399
      @raghulk7399 2 роки тому +1

      @@prasanna2562 starting part of the video pathingala thatha

    • @iamaravindh816
      @iamaravindh816 2 роки тому +1

      @@raghulk7399 ,🤣🤣 nice reply

  • @filmology9479
    @filmology9479 2 роки тому

    Agama shastra pati poduga

  • @sreevarshan7384
    @sreevarshan7384 3 місяці тому

    It was 40 days he planned, 10th day he was disturbed.

    • @sreevarshan7384
      @sreevarshan7384 3 місяці тому

      Please don’t tell people half baked stories.

  • @universalsecret2373
    @universalsecret2373 2 роки тому +2

    His jeeva samathiis in trichy

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 2 роки тому

    Namkalaachaaram enra channel il mulu varalaaru ullathu

  • @raghulk7399
    @raghulk7399 2 роки тому +4

    Harsha bro dhaan mind la vararu

  • @adiyon2
    @adiyon2 2 роки тому

    அண்ணா தியானம் செய்பவர்கள் மாமிசம் உண்ணலாமா சொல்லுங்க

  • @govindarajr4167
    @govindarajr4167 2 роки тому

    கௌபாலர் ஒரு சித்தர் அவர் பற்றி தகவல் யாருக்கும் தெரியல ப்ளஸ் நீங்க அவர் பற்றி தகவல் தரமுடியுமா pls