கண்ணின்மணி போல கடவுள் காக்க எனக்கு குறை எது (2) அரணும் கோட்டையும் ஆனவரே அன்பின் தேவனாய் இருப்பவரே (2) இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும் காலடிக்கும் அது விளக்காகும் (2) வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2) உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே - கண்ணின்மணி எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும் எதுவும் என்னை அணுகாது (2) செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2) கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் - கண்ணின்மணி
கண்ணின்மணி போல
கடவுள் காக்க எனக்கு குறை எது (2)
அரணும் கோட்டையும் ஆனவரே
அன்பின் தேவனாய் இருப்பவரே (2)
இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்
காலடிக்கும் அது விளக்காகும் (2)
வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2)
உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே - கண்ணின்மணி
எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்
எதுவும் என்னை அணுகாது (2)
செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2)
கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் - கண்ணின்மணி
Arumai sr. Thank you sr.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்......
My fav song 💜💜
My favourite song 🙏🙏🙏🙏🙏🙏🙏 wonderful song i used to hear this daily 👍👍👍👍👍
schl prayer❤ song
Amen appa ❤
செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார்.....
அருமையான பாடல் வரிகள் 🙏🙏🕯️🕯️🌷🌷💜💜
Supper song
Nice song❤️
Super
Hod pless you amen
Favourite song 💜🤍💟🤍💜
பிடித்தது
Thank you sr.
Super song