Kanninmani Pola | Tamil Christian Song | Jesus Redeems

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 639

  • @munieeswari5236
    @munieeswari5236 Рік тому +19

    இந்த பாடல் கேட்கும் போது மனதிற்கு ஆறுதலாக இருக்கு👍👍🙏🙏🙏🙏💐💐💐

  • @Pdurai-xu7ui
    @Pdurai-xu7ui 4 роки тому +112

    என் குடும்பத்திற்கே பிடித்த பாடல் தேவனுக்கு நன்றி

    • @s.joshva9894
      @s.joshva9894 2 роки тому +6

      நான் மிகவும் ரசிச்சி கேட்கும் பாடல் இது God bless you brother

    • @balasudha3001
      @balasudha3001 2 роки тому

      ₩€&.
      ,

  • @sp0602
    @sp0602 Рік тому +45

    கண்ணின்மணி போல
    கடவுள் காக்க எனக்கு குறை எது (2)
    அரணும் கோட்டையும் ஆனவரே
    அன்பின் தேவனாய் இருப்பவரே (2)
    இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்
    காலடிக்கும் அது விளக்காகும் (2)
    வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2)
    உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே - கண்ணின்மணி
    எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்
    எதுவும் என்னை அணுகாது (2)
    செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2)
    கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் - கண்ணின்மணி

  • @karuppaiyakaruppaiya4769
    @karuppaiyakaruppaiya4769 3 роки тому +6

    This song putisavanga oru like pannunga........ Amen

  • @kelintha4211
    @kelintha4211 3 роки тому +3

    Kanninmani pola ellaraiyum kappar thanguvar nadathuvar 😊😊😊😊😊😊👍👍👍👍👍👍👍

  • @Ezhil2122
    @Ezhil2122 4 роки тому +18

    கண்ணின் மணி போல கர்த்தர் என்னை காக்கையில் கவலை எனக்கு இல்ல. ஆமென்

  • @sham9478
    @sham9478 4 роки тому +20

    கண்ணின் மணி போல கர்த்தர் என்னையும் காக்கிறார் என்று விசுவாசிக்கிறேன். நன்றி இயேசப்பா...

  • @EstherRajathi-lm1mt
    @EstherRajathi-lm1mt 2 місяці тому

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்க வைக்கும்❤

  • @EstherRajathi-lm1mt
    @EstherRajathi-lm1mt 2 місяці тому +1

    கர்த்தரின் நாமம் மகிமை படுவதாக

  • @nanthininanthini4048
    @nanthininanthini4048 2 роки тому +14

    இருதயத்தை தொட்ட பாடல் இயேசப்பா நன்றி 🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️

  • @anithaantony662
    @anithaantony662 2 місяці тому +1

    மிகவும் அழகான பாடல் வரிகள் 🙏🙏🙏🙏

  • @PremKumar-lh3cj
    @PremKumar-lh3cj 6 років тому +149

    நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன்(இயேசு)

  • @thilothilaga7431
    @thilothilaga7431 3 роки тому

    Ithu varaikum ennnai nadathupavar en yesappa tha avar illana naan illa Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @sherinjoice9973
    @sherinjoice9973 Місяць тому

    Such a beautiful wonderful song.... Glory to Jesus ❤❤❤❤

  • @mangaixerox3678
    @mangaixerox3678 Рік тому

    Super பாடல் sister love
    கண்மணி போல இயேசப்பா காக்க எனக்கு குறை ஏது
    செல்லும் இடமெல்லாம் என்னை காக்க துதரை அனுப்பிடுவார் கால்கள் கல்லில் மோதாமல் எந்தி தாங்கிடுவார்
    I Love My Jesus
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Monishaft
    @Monishaft 5 років тому +119

    கண்ணின்மணி போல
    கடவுள் காக்கையில் எனக்கு குறை ஏது (2)
    அரணும் கோட்டையும் ஆனவரே
    அன்பின் தேவனாய் இருப்பவரே (2)
    இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்
    காலடிக்கும் அது விளக்காகும் (2)
    வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2)
    உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே - கண்ணின்மணி
    எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்
    எதுவும் என்னை அணுகாது (2)
    செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2)
    கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் - கண்ணின்மணி
    Kanninmani pola kadavul kaaka
    ennakku kurai yethu (2)
    aranum kottaiyum aanavare
    anbin dhevannai iruppavare (2) - kanninmani
    iraivanin vaakke paathaikku oliyaagum
    kaaladikkum athu vilakkaagum (2)
    valuvulla vaarthai indrum endrum enakku kedayame (2)
    uyirulla vasanam endrum ennai nadathidume -kanninmani
    enthan aruginil anaivarum veezhnthaalum
    ethuvum ennai anugaathu (2)
    sellum idamellam ennai kaaka thootharai anuppiduvaar (2)
    kaalgal kallil moodhamal yenthi thaangiduvaar -kanninmani

  • @indhrakedhari5522
    @indhrakedhari5522 Рік тому

    Yanaku Romba romba pedikum.intha song.nan romba felling ha erukum pothu intha song ketpa

  • @natarajanm6886
    @natarajanm6886 2 роки тому +1

    En YESUVAY, Entha uleyagar pola Entha Desathukku THARUNGAPPA.
    Ummal than Ellam KUDUMM THAGAPPANAY....(Matheu 19/16,17) Romar 14/17,18) UNGALAI THEKKATRAVARGALA VEETEAN---JESUS🚶👫👯💁💓💘👏👏👏👏👏👏👏👏👏🙏En YESU

  • @harini9592
    @harini9592 3 роки тому +45

    அரணும் கோட்டையுமானவரே👍👍👍🤲🤲🙏🙏🙏🙏கால்கள் கல்லில் மோதாமல் காத்து நடத்துபவரே

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq Рік тому

    இந்த. பாடலை. எழுதி.பாடியவர்களுக்கு.மிக்க.நன்றீ❤

  • @PradeepKumar-ns8pv
    @PradeepKumar-ns8pv 6 років тому +27

    கேட்கையில் ஆறுதலாக உள்ளது

  • @rajeshremo1256
    @rajeshremo1256 Рік тому

    Enakkum karthar irukkum varai endha kuraiyum illai amen hallelujah 🙏😇❤️ always

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq Рік тому +1

    நான். உங்களை. திக்கற்றறவர்களாய். விடேன். இந்த. பாடல். என்னுடைய. குடும்பத்திற்கு. ஆறுதலை தரும். ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @kannimariyalsolomon2535
    @kannimariyalsolomon2535 11 місяців тому

    இயேசப்பாஇந்தபாடலைகேட்கும்போதல்லாம்மணபாரம்குரைகிறதுஇந்தபாடல்பாடிய.அண்ணணுக்கும்அனுபவத்தைகொடுத்த.இறைவனுக்கும்நன்றி

  • @stepilubi5098
    @stepilubi5098 3 роки тому +1

    செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார்

  • @balamuruganvelusami6593
    @balamuruganvelusami6593 3 роки тому

    Jesus Ennayum kannin Mani pola pathukakiraru ennru visuvasikiraen

  • @ajayjesus4838
    @ajayjesus4838 Рік тому +3

    My favourite song ❤💒

  • @selvina2040
    @selvina2040 9 місяців тому +2

    Amen

  • @jjack2956
    @jjack2956 2 роки тому

    என் மகள் ஜோராவுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் 🫂😘😘😘

  • @KeerthiGetzi
    @KeerthiGetzi 4 місяці тому

    Nan en church la most padra pattu ❤❤ enakku romba pidicha song

  • @jenovaleob9199
    @jenovaleob9199 3 роки тому

    Appa oru nalum kaninmani pole kathatharku nandri🙏🏻🙏🏻💜❤

  • @ElanVeni-rx8or
    @ElanVeni-rx8or 5 місяців тому +1

    Amen❤️💖🥰💯😍thank you jesus 🙏🙏🙏🙏🙏

  • @AbiJ-fg4us
    @AbiJ-fg4us Рік тому +1

    Kaninmani pola kadavul kakkail ennaku kurai edhu❤❤❤

  • @nithiyanadhank9129
    @nithiyanadhank9129 2 роки тому

    Endevan nallavar avar kaga naan valve avaru kaaga EN uyiraiyum kodupen amen

  • @krishvishwa4325
    @krishvishwa4325 7 років тому +151

    Jesus ena kanninmani pola anuthinamum kappatharkaga nanri yesuve neere ean thunai I love u jesus 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @krishvishwa4325
      @krishvishwa4325 7 років тому +6

      I LOVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE UUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUUU JESUS

    • @appuappu8816
      @appuappu8816 5 років тому +5

      Jesus iloveyou.💞💞💖💕💋💗💟💝💔💓

    • @priyarp4277
      @priyarp4277 4 роки тому +4

      I love Jesus

    • @chandrasekar5632
      @chandrasekar5632 3 роки тому +5

      Super

    • @pavithras7292
      @pavithras7292 3 роки тому +1

      I love jesus

  • @jesuranjenijensi1893
    @jesuranjenijensi1893 2 роки тому +3

    My lovely song 🥰😍😎 Ennai kannin manipola Ennai kaakinrar🤗😘 love you appa.... 🤗🥰😘 Enaku amma llai enra kavalai llai enbatharku Entha paadal en Valvil vuthaviyaka erukinrathu.....🤩🤗🙂🥰🥰😘

  • @கடல்சிற்பி-வ5வ

    இந்தப் பாடலுக்கு முன்பே எனக்கு கண்ணீர் வந்துவிட்டது

  • @manimala1800
    @manimala1800 Рік тому +1

    You are the best person in my life ❤ Jesus appa

  • @AmruthaKrishna-t9q
    @AmruthaKrishna-t9q 3 місяці тому

    Amen Hallelujah Praise the lord Jesus 🙏🙏🙏🙏

  • @vickyp4835
    @vickyp4835 3 роки тому +2

    Entha song keakkum pothu manasula erukkura kastam ellam maarividum ❤️❤️

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Рік тому

    Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha 🙏🏿💝💝🙏🏿💝

  • @VasthiSangeetha
    @VasthiSangeetha 4 місяці тому +1

    இந்த பாட்டு எய மனசு தொட்டிருச்சி 😭😭

    • @VasthiSangeetha
      @VasthiSangeetha 4 місяці тому +1

      100 டைம் கேட்டாச்சி

  • @yoganathan3690
    @yoganathan3690 2 роки тому +1

    Engaluku pudicha songa amen i love Jesu's

  • @AmruthaKrishna-t9q
    @AmruthaKrishna-t9q 3 місяці тому +1

    My favourite song

  • @princeponselvan7383
    @princeponselvan7383 Місяць тому

    Romba arumai da chellam sweet voice ❤🎉🎉🎉🎉🎉

  • @ruthkirubai7729
    @ruthkirubai7729 4 роки тому +11

    Jesus is a good father. When do I feel alone he will comfort me. He is my refuge and defence and everything in my life. Without him I can't do anything. He took me from the sin of darkness and gave me the light.

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg 11 місяців тому

    Amen Amen Jesus i love you so much😘😘😘 Jesus ❤️❤️❤️🙏🙏🙏

  • @velusubraman2249
    @velusubraman2249 2 роки тому +1

    Very beautiful latest song

  • @vijayavijayaj8449
    @vijayavijayaj8449 2 роки тому +22

    மனதை தொட்ட பாடல் இயேசுவுக்கு நன்றி 🙏🙏🙏

  • @prabakaranr8580
    @prabakaranr8580 5 років тому +83

    மனதை உருக்கும் அருமையான பாடல்...👏👏👏

  • @loveforgaming346
    @loveforgaming346 4 роки тому +2

    Kannin Mani pola kadavul ennai kakka enakku kuraivaethu

  • @Parimalaangel-j5m
    @Parimalaangel-j5m Рік тому +1

    Uncle enaku rommba song 😊

  • @balamuruganvelusami6593
    @balamuruganvelusami6593 3 роки тому

    Jesus Oru pothum kaivita mattar

  • @gnanafranciskas1052
    @gnanafranciskas1052 5 років тому +30

    kanin mani pola engalai kaakum iriva umaku nandri yesuve...I love Jesus

  • @jayakumard5724
    @jayakumard5724 17 днів тому

    Aaradhanai songs

  • @sekarannal2649
    @sekarannal2649 4 місяці тому

    Jesus alleluya Jesus nanri appa amen ✝️🙏🛐

  • @praveennathm8989
    @praveennathm8989 4 роки тому +1

    இந்த மாதிரி அருமையான பாடல் இனி வரவாய்ப்பில்லை

  • @silviyaa6725
    @silviyaa6725 4 роки тому +1

    தேவன் யாரையும் கண்ணின் மணிபோல காத்திடுவார்

  • @JancyY-m4m
    @JancyY-m4m 11 місяців тому +1

    My family favorite song ❤

  • @marayamaraya7212
    @marayamaraya7212 2 роки тому +5

    Praise the lord 🙏🙏🙏🙏 amen 💖I love you so much Jesus my fvt song ...

  • @rathikarathika7346
    @rathikarathika7346 Рік тому

    Yesa appa love Dad my Dad ✝️✝️🛐🛐🙏🙏 song super Beautiful 🥺🥺🥺

  • @kevinjoyel.d7749
    @kevinjoyel.d7749 3 роки тому +2

    God bless you to all songs
    Super song
    Thank you God
    Nice song
    God is good

  • @neenamathew4897
    @neenamathew4897 2 місяці тому

    Even if I am not Tamil I loveee this song🎉🎉

  • @rajasekarraja4999
    @rajasekarraja4999 3 роки тому +1

    சூப்பர் பாடல் திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே

  • @NandhiniNandhini-cx9qx
    @NandhiniNandhini-cx9qx 2 роки тому +6

    You are my safeguard. Thank you lord for protecting myself . Love u daddy💖😘

  • @vanithaangeline9737
    @vanithaangeline9737 4 роки тому +40

    Kalpana Sister arumaiya paadi irukeenga. From your Heart. Praise the Lord

  • @vediappanchinnu6546
    @vediappanchinnu6546 8 місяців тому +1

    My father only Jesus ❤❤❤

  • @spgkootyyh8968
    @spgkootyyh8968 Рік тому +1

    My father is only Jesus

  • @senthilkumarm5145
    @senthilkumarm5145 4 роки тому +4

    Kannin Mani pola kadavul kaakayil enaku kurai yethu🙏🙏🙏🙏

  • @selvina2040
    @selvina2040 Рік тому +2

    Amen praise the lord ✝️❣

  • @franklin6697
    @franklin6697 2 роки тому +5

    Thank you Jesus for leading me.

  • @jayarajt631
    @jayarajt631 5 місяців тому +2

    Praise The Lord

  • @tamizharasim8736
    @tamizharasim8736 Рік тому +3

    I love Jesus my favorite song

  • @subashmonster
    @subashmonster 13 днів тому

    Appa nanter

  • @akalyaakalya961
    @akalyaakalya961 Рік тому

    I like song daily ketpen

  • @jesusprayerministry4372
    @jesusprayerministry4372 8 років тому +16

    don't want to comment on this song. my words will be useless. all i can say.... Jesus you're so wonderful. thank you Lord for all you are to your children... Amen

  • @Santhakumary-y6h
    @Santhakumary-y6h 2 місяці тому

    அழகானபாடல்

  • @nalinil5837
    @nalinil5837 2 роки тому

    மிகவும் பிடித்த பாடல்

  • @roshansheroobaa2430
    @roshansheroobaa2430 4 роки тому +28

    Such a wonderful song for everyday God s great Glory to him

  • @Heros862
    @Heros862 4 місяці тому

    ❤ i love this song

  • @jenivivek4379
    @jenivivek4379 3 роки тому +4

    One of my favorite song I learned my 9 th class time I couldn't forget this Song the yrs 2007 I love my schools sister miss you all my foundation started from there miss u teachers miss you all

  • @balusanmugam4559
    @balusanmugam4559 4 роки тому

    Samadhanam Appa Jesus 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @jesuschristjesus8855
    @jesuschristjesus8855 6 років тому +4

    I love u so much daddy Jesus..... 💋💋💋💋💋😘😘😘😘😘

  • @smilejai8953
    @smilejai8953 2 роки тому

    கன்னிண் மணி போல கடவுள் எங்களை க்காக்கிறார்

  • @MahaSuva
    @MahaSuva 14 днів тому

    அருமை 👌👌👌👌

  • @rajammalselva3200
    @rajammalselva3200 3 роки тому

    இறைவனின் வாக்கு பாதைக்கு ஒளியாகும்

  • @angelantony5281
    @angelantony5281 4 роки тому +3

    Kanmani pool engalai kaapavarae umakae koodi sthothirangal APPA neer mattum poodhum appa neer mattumae peruganum appa neer solla aagum katalaiyida nirkum appa Oh Heavenly Father we trust and we worship you lord we trust and we worship your holy name Lord Let God JESUS be Magnified Let God JESUS be lifted up My Soul Magnifies my Lord JESUS Praise God Glory to JESUS

  • @vijivijila279
    @vijivijila279 Рік тому +1

    Wonderful song🥰🙏🙏🙏🙏 Amen 🙏

  • @jesuthomas2367
    @jesuthomas2367 3 роки тому +6

    My favorite song😍😘💕💝💖❤️💗💟

  • @HepzhibhaHepzhibha
    @HepzhibhaHepzhibha Рік тому +2

    Heart Melting song ❤❤

  • @PaulA-iv8yq
    @PaulA-iv8yq 4 роки тому

    Kanninmani pola ennai katha yeasuvikku nandri

  • @johnantony4981
    @johnantony4981 3 роки тому +7

    In Loyola College
    I frequentlyy have hear this song..God comforts me in my toughest times through this Song...

  • @smilejai8953
    @smilejai8953 2 роки тому

    நன்றி jesus

  • @samjebasingh9618
    @samjebasingh9618 Рік тому +2

    To Save My jesus Thank you Jesus

  • @kalaiselvikalaiselvi3155
    @kalaiselvikalaiselvi3155 2 роки тому

    Enaku remba pidicha song👌👌🙏🙏

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 2 роки тому

    Super padal I hear the song my feeling very sad and proud

  • @thomsonthomson9943
    @thomsonthomson9943 2 роки тому

    Super song i like the song very much god is great

  • @naroshyaya1763
    @naroshyaya1763 3 роки тому

    AmenAmen AmenAmen AmenAmenAmen AmenAmen AmenAmen AmenAmenAmen AmenAmen AmenAmen AmenAmenAmen

  • @justinkoodal9952
    @justinkoodal9952 4 роки тому +1

    Enaku piditha padal , praise the lord .

  • @rajammalselva3200
    @rajammalselva3200 3 роки тому

    அரனும் கோட்டையும் ஆனவரே கண்ணின் மணி போல் காப்பவரே