Yesuve Unthan - இயேசுவே உந்தன் வார்த்தையால் Tamil Christian song with lyrics

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Yesuve Unthan - இயேசுவே உந்தன் வார்த்தையால்
    Tamil Christian song with lyrics
    #Amen
    இயேசுவே உந்தன் வார்த்தையால்
    வாழ்வு வளம் பெறுமே
    நாளுமே அன்புப் பாதையில்
    கால்கள் நடந்திடுமே
    தேவனே உந்தன் பார்வையால் என்
    உள்ளம் மலர்ந்திடுமே
    இயேசுவே என் தெய்வமே உன்
    வார்த்தை ஒளிர்ந்திடுமே
    தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன்
    வார்த்தை வலிமையிலே
    பகைமையும் சுய நலங்களும் இங்கு
    வீழ்ந்து ஒழிந்திடுமே
    நீதியும் அன்பின் மேன்மையும்
    பொங்கி நிறைந்திடுமே
    இயேசுவே என் தெய்வமே உன்
    வார்த்தை ஒளிர்ந்திடுமே.
    நன்மையில் இனி நிலைபெறும் என்
    சொல்லும் செயல்களுமே
    நம்பிடும் மக்கள் அனைவரும்
    ஒன்றாகும் நிலைவருமே
    இன்றெழும் புது விந்தைகள்
    உன்னைப் புகழ்ந்திடுதே
    இயேசுவே என் தெய்வமே உன்
    வார்த்தை ஒளிர்ந்திடுதே
    #DailyBread #Today

КОМЕНТАРІ • 92

  • @michealcharles4184
    @michealcharles4184 Рік тому +6

    பாடலை எழுதிய அருட்தந்தையருக்கு நன்றி

  • @preminim2903
    @preminim2903 11 місяців тому +4

    🙏Praise the Lord 🙏 Amen 🙏 Hallelujah 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
    ❤❤❤🙏👌👍 Thank you for all of you

  • @Rushana9912
    @Rushana9912 Рік тому +8

    Amen Amen thank you Jesus ,enaku piditha catholic song 🙏🙏🙏🙏

  • @emmanuvelemmanuvel1112
    @emmanuvelemmanuvel1112 Рік тому +8

    இயேசு அப்பா தம்பிக்கு சந்தோசம் நிறைந்த வாழ்க்கைய கொடுங்க அவன் உங்க பிள்ளை 🙏🤲

  • @KunnamJeyaraman
    @KunnamJeyaraman Місяць тому +4

    இயேசுப்பா என் மகனுக்கு சந்தோசமாக வாழ நிம்மிதியாக வாழ நல்ல தூணை அமைய அருள்செய்யும் ஆமேன்❤️❤️❤️❤️❤️.

  • @JayakumarR-s8v
    @JayakumarR-s8v 29 днів тому +2

    Daily ketkiren🎉

  • @jancyimman1512
    @jancyimman1512 Місяць тому +1

    Amen 🙏 🙏 praise the Lord 🙏

  • @masean8255
    @masean8255 22 дні тому +1

    ❤ ஆமென்+

  • @emmanuvelemmanuvel1112
    @emmanuvelemmanuvel1112 Рік тому +5

    நன்றி இயேசப்பா

  • @emmanuvelemmanuvel1112
    @emmanuvelemmanuvel1112 Рік тому +9

    அப்பா நாளைக்கு தம்பிக்கு துணையாக இருங்க. அவனுக்கு எந்த தீமையை நிகழாதபடி பார்த்து கொள்ளுங்கள் இயேசையா 🤲🤲🙏

    • @emmanuvelemmanuvel1112
      @emmanuvelemmanuvel1112 Рік тому

      இயேசு அப்பா ரொம்ப நன்றி இயேசுவேக்கு புகழ்

  • @victort1214
    @victort1214 2 роки тому +11

    இயேசுவே. உந்தன் வார்த்தை. என் பிள்ளைகளின் வாழ்வில் ஒளிரச்செய்வீரா.

  • @wingstamizh
    @wingstamizh Рік тому +7

    நன்றி அப்பா.. நீரே என் நம்பிக்கை

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw Рік тому +4

    இந்த பாடலை தந்ததற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் ஆமென் அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்!!!

  • @XavierRobert30
    @XavierRobert30 7 місяців тому +12

    இயேசுவே உந்தன் வார்தயால் எங்கள் வாழ்வு வளம் பெறும்

  • @jesusjo_1987
    @jesusjo_1987 4 місяці тому +2

    ஏசுவே என் கோவத்தை குறைத்து....
    என் வாழ்வை வளம் பெற செய்யுங்கள் என் கர்த்தரே 🙏🙏🙏🙏

  • @YesudassMm
    @YesudassMm 4 місяці тому +3

    யேசுவே நீர் கொடுத்த காலத்தை பாவத்தை சுமந்து வந்துள்ளேன் என்னை மண்ணியும்

  • @meerasomasundaram-d2l
    @meerasomasundaram-d2l 6 місяців тому +6

    இதயத்தை உருக்கும் பாடல்...

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 роки тому +7

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @jayamaryjayamary506
    @jayamaryjayamary506 Рік тому +4

    I love you yesappa ❤❤❤❤❤

  • @Guffaw03
    @Guffaw03 2 місяці тому +2

    Amen appa❤

  • @leemarose4344
    @leemarose4344 3 місяці тому +3

    நன்றி இயேசுவே உனக்கு நன்றி

  • @yesumary7723
    @yesumary7723 Рік тому +5

    Super excellent song lyrics music God bless you continue

  • @APeter-gs5jr
    @APeter-gs5jr 10 місяців тому +7

    அப்பா எனக்கு நல்ல எதுர்காலத்தை தாரும் 🙏🙏💞💞❤️❤️💐💐🛐✝️🙇🏻‍♂️உம் வார்த்தையால் வாழ்வு வளம் பெருமே ❤🛐✝️💍🌹

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 3 роки тому +4

    Jesus Christ amen nandri.ayya. nandri.ayya.nandri.amma. Jesus.Jesus. Jesus
    Jesus 🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🎄🎄🎄🎄🎄🎋🎋✨✨✨✨🎆🎆

  • @jeyaraju472
    @jeyaraju472 3 роки тому +17

    மிக அருமையான பாடல்.இயேசுவின் வார்தையை இந்த பாடல்,இசை வடிவில் நாம் கேட்கும் போது மனம் அமைதியடைகிறது,ஏன் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை குறைகிறது.உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இயேசுவின் வார்த்தையே நம் வாழ்வு.

    • @victort1214
      @victort1214 2 роки тому

      இயேசுவின் பார்வையும் பாதையும். இப்பாடல் கற்றுத்தருகிறது

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 роки тому +7

    மிகவும் அர்த்தமுள்ள பாடல் வரிகள். அழகான இசையமைப்பு. அற்புதமான குரல்வளம். அடிக்கடி பாடிய பாடல்.

  • @ModleJanki
    @ModleJanki 2 роки тому +3

    Ennaku than
    Presava
    Valli
    Therium
    Naan
    Presavam.
    Agatha
    Thhai
    Naan
    Jesus um
    Sumaikiren
    En stomach la
    Nan oru thhai

  • @SamsungJ-rj8gn
    @SamsungJ-rj8gn 3 роки тому +8

    Jesus is real god

  • @GracyVincent-in8dr
    @GracyVincent-in8dr 9 місяців тому +4

    Jesus a maganukk# thunsya irunga

  • @tharajonita8676
    @tharajonita8676 Рік тому +2

    Singer Chithra voice Another level ❤
    Wat a wonderful song it is . .
    Heart touching voice and lines . .
    Love u JESUS ❤❤❤❤❤❤❤❤
    LOV U SOOOOOOOOOOO much Appa.

  • @SamsungJ-rj8gn
    @SamsungJ-rj8gn 2 роки тому +4

    Jesus christ💒💒💒💒💒🎵🎵🎵♥️♥️♥️♥️♥️

  • @carmelmary4211
    @carmelmary4211 3 місяці тому +3

    Praise the Lord Very nice song

  • @arish0599
    @arish0599 3 місяці тому +3

    Nice song 😍💫 Pary for us 🙏🏻

  • @shankargandhi2987
    @shankargandhi2987 2 роки тому +1

    Only living God jesus christ amen 🙏

  • @rajendramvanita
    @rajendramvanita 3 місяці тому +3

    Excellent lyrics.
    Thanks Lord

  • @philipdass4347
    @philipdass4347 Рік тому +1

    Amen❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 10 місяців тому +3

    ஆமென்.

  • @GracyVincent-in8dr
    @GracyVincent-in8dr 9 місяців тому +3

    Love you jesus❤

  • @GracyVincent-in8dr
    @GracyVincent-in8dr 9 місяців тому +4

    Appa a magan kidave thunsya irunga

  • @mathieswari7203
    @mathieswari7203 2 роки тому +3

    Praise The Lord Jesus🙏🙏🙏

  • @XavierRobert30
    @XavierRobert30 7 місяців тому +3

    Jesus you are my Hope

  • @yesudhasan646
    @yesudhasan646 Рік тому +4

    God is Spirit. The Spirit manifested Himself as Word. The Word became flesh and the Flesh is none other than LORD CHRIST JESUS, THE LAMB OF GOD, Who allowed Himself to be sacrificed on the Altar of Love and Forgiveness for the Salvation of Humanity from sin death and Satan and that this Song- really Wonderful- echoes that Truth.

  • @carolinelopez2836
    @carolinelopez2836 Рік тому +1

    Amen

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Рік тому +2

    Good song

  • @alexanderd8928
    @alexanderd8928 3 роки тому +11

    My favourite song heart touching song 🙏 Glory to God

  • @maryregina256
    @maryregina256 11 місяців тому +5

    A beautiful &very meaningful song. Touching the heart of one who hears. Along with lyrics very helpful. God bless!

  • @rameshraja3402
    @rameshraja3402 3 роки тому +5

    Praise the lord amen 🙏

  • @arokiyavincent1017
    @arokiyavincent1017 5 місяців тому +3

    👌👌👌👍👏🙏🙏🙏🙏🙏

  • @jebamalai5093
    @jebamalai5093 11 місяців тому +2

    Praise the lord thank you jesus

  • @johnbrucelejohnbrucele7183
    @johnbrucelejohnbrucele7183 2 роки тому +4

    Very soothening and elevating song. Thank you

  • @amalarani6839
    @amalarani6839 11 місяців тому +2

    Dear lord
    Please bless our family.

  • @VENKIRE
    @VENKIRE 7 місяців тому +2

    Father please bless me

  • @Pattuchitu4
    @Pattuchitu4 4 місяці тому +1

    Thank you Jesus ❤❤❤❤❤❤

  • @Baskar123-w1x
    @Baskar123-w1x 11 місяців тому +2

    Nice song

  • @rejureji6561
    @rejureji6561 3 роки тому +6

    Awsome...feeellllllllll.....superb song love frm kerala..

  • @jesinthamary8468
    @jesinthamary8468 4 роки тому +5

    My heart touch this song jesus

  • @Mariyamadona-tf5ti
    @Mariyamadona-tf5ti 3 роки тому +4

    Very nice song.

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 3 роки тому +4

    Superb , Excellent, and marvellous sweet melodious devotional song by Chithra mam. Lyrics and Music fantastic. Beautiful and meaningful song. Praise the Lord. Ave Maria. 👌👍💐💐💐⛪️✝️🛐

  • @raniranirani6280
    @raniranirani6280 2 роки тому +1

    Nice song 💐🙏🏻

  • @popromenapopromena6038
    @popromenapopromena6038 2 роки тому +3

    Lyrics 😍👌🙏

  • @edisionedision3785
    @edisionedision3785 3 роки тому +4

    PRAISE THE LORD

  • @suzan_3
    @suzan_3 3 роки тому +4

    😊my comfort ✝️

  • @victoriahthomas2895
    @victoriahthomas2895 2 роки тому +3

    ❤🙏

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 4 роки тому +27

    மிகவும் நெகிழ்ச்சியான பாடல். அருமையான இசை. யாருடைய குரல்? யாருடைய இசை?... அறிய ஆவல்.

  • @joanjohn2367
    @joanjohn2367 2 роки тому +3

    My favorite song.

  • @lavanyaarajesh8920
    @lavanyaarajesh8920 3 роки тому +3

    Very nice song. Soulful voice. Awesome composing. God bless you💕

  • @rashkinmusic7295
    @rashkinmusic7295 3 роки тому +3

    Super

  • @mariyancroos2123
    @mariyancroos2123 3 роки тому +5

    God reflects through this song. Praise the Lord

  • @peterpaul8249
    @peterpaul8249 11 місяців тому +2

    🎉🎉🎉🎉

  • @mariamerlin5205
    @mariamerlin5205 3 роки тому +4

    Chithra mam voice Vera level this song healed my mind...

  • @ModleJanki
    @ModleJanki 2 роки тому +2

    Naan oru thaai

  • @florarosari5609
    @florarosari5609 10 місяців тому +1

    Please pray for my husband because he is giving mental torture

  • @miswarya2749
    @miswarya2749 3 місяці тому +1

    Amen Amen🙏🙏🙏🤍🤍🤍 🌹🌹🌹🌹❤❤❤🙏🙏🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @alexanderd8928
    @alexanderd8928 3 роки тому +2

    Nice voice who is the singer God bless her

    • @clinteastwood9195
      @clinteastwood9195 3 роки тому

      None other than the nightingale of India the one and only Chitra.

  • @YesudassMm
    @YesudassMm 4 місяці тому

    .

  • @tharajonita8676
    @tharajonita8676 Рік тому +2

    Singer Chithra voice Another level ❤
    Wat a wonderful song it is . .
    Heart touching voice and lines . .
    Love u JESUS ❤❤❤❤❤❤❤❤
    LOV U SOOOOOOOOOOO much Appa.

  • @sepapril2011
    @sepapril2011 2 роки тому +3

    My favourite song....