மல்லி & மிளகாய் தூள் செய்முறை ரகசியம் | Chilli & Malli Powder Preperation By Foodie Tamizha
Вставка
- Опубліковано 21 жов 2024
- This Video is about Preperation of Chilli & Malli (Coriander) Powder, In Home Made Method.
இந்த விடியோவில் மிளகாய் & மல்லி தூள் செய்முறை பற்றி முழுமையாக காண்பிக்க பட்டது.
மேலும், இந்த மிளகாய் & மல்லி தூள் நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
அப்படி நாங்கள் செய்யும் இந்த மசாலா வகைகள் உங்களுக்கு தேவைபட்டால் தொடர்புகொள்ளவும்.
Whatsapp: +917871111269 (Whatsapp Only, Don't call)
For More Recipies Checkout our Other Forums:
Website: www.foodietami...
Recipe Tamizha Channel: / recipetamizha
Thankyou.
உங்கள் பேச்சு வெகு இயல்பாக இருக்கிறது அக்கா
பொடிவகைகள் யாவும் பார்க்கவே அருமையாக இருக்கிறது ..நன்றி
நன்றி, நல்ல செய்தி. வாழ்க வளமுடன்.
Very useful video aunty thankyou so much for sharing this video
Really very hard work you do..buying and drying, grinding. Great 🤗😙
Thankyou
மிக்க நன்றி அம்மா.
Super aunty. Thank you very much🙏
👌👌👌👍👍👍👍👏👏👏👏❤❤❤
அம்மா நானும் மிளகாய் பொடித்து தான் use பண்ணுவேன்.
ஆனா Last time பொடித்த பொடி களர் சிவப்பாகவே இல்லை.பாக்கவே பிடிக்கலெ.அது எதனாலே? விளக்கம் சொல்லுங்க அம்மா..
நன்றி🙏🙏
Akka rice potta vandu varatha? 2kg malliku ingredients sollunga.
Super akka 😘
Really I will try .
Nice
Uma mam neenga seiradu ellam correct Dan but varuthu kaya vekka kudadu kaya vechi varukkanum
Good job sis. Such a hard worker. You impress to 🙋🙋me
Super
காம்பு உடம்புக்கு கெடுவியா காம்பும் விதையும் நீக்க வேண்டுமா கட்டாயம் நீக்க வேண்டுமா
Awesome!❤
Amma 1 kg milagai thool yenna vilai solveergala?
Super thank you
Welcome
What is this machine for grind?
Ethanai naal ketu pogaamal irukum madam
thanks aunty, where can i get that grinding machine? and how much
You are great ma.....
No need wash ah
Good job ma tq ma
Good job super sis
After few days the colour of red chilli powder is changed so what is the reason
Super
4 kg milagai aracha thool ethana kg varum
வெள்ளிக்கிழமை பருப்பு வருக்கலாமா மேடம்
madam Chilly powder sale pannurathuku apdiye araikkalama illa milaga kaampu killanuma
Arumai
மசாலா ஒவ்வொன்றின் கிலோ அளவு விலை எவ்வளவு அம்மா சொல்லுங்கள் அம்மா
தண்ணீரில் கழுவி பின் காயவைக்கக்கூடாதா
Nice recipes, but please give English subtitles, thank u.
Kashmiri chilli powder sale panringala madam?
Amma 1kg kothamalliku evlo kg dry chilly podanum..?
1kg chilli
5 கிலோ மிளகாய் தூள் ஒரு வருஷத்துக்கா அக்கா? வாசனை , காரம் போயிடாதா?
How to season this big iron dish? Even I have but it has black paint..how to remove it? I have not used it still
Will make a video ma
@@FoodieTamizha thanks so much
Tq mam
Thambi ammavku erndkaiyelum palithin cover potukond melagayel velai saiya sollavum 👍👍👍👍
Sure sis
Amma amount evlo oru kg ku
Measurements in english pl
You put big burner stove in tiles floor because over heating tiles didn't broke?
no
1 kg milgai ku evlo gram podi kidaium ma
Enakum athe doubt than but yarum clear panna Matra ga
good stuff..never quit..also can we be you tube friends?
👌👌👌
For 1 kg Chilli how much in tamilnadu.
Namkaga ulaikum avarkalai naam padhukapaga parthukolavadum
துபாய் அனுப்பு முடியுமா
நம்பர் அனுப்புங்க
Mam ingridents mention to English please
Hi sister sughano
Njan WhatsApp use seiyarillaae
Pinne engine power ellam metikkum
வெயில் இல்லாத காலத்தில் எப்படி காயவைப்பது?
இந்த பொடிக்கு விளக்கெண்ணெய் திமிற வேண்டாமா அம்மா நீண்ட நாள் கெடாம இருக்குமா
Neenga pattukka varuthu varuthu kotringa enna patham varaikum varukanum ethume sollala
ஒரு கிலே பல்லிக்கு எவ்வளவு கிலே தூள் கிடைக்கும் மேடம்
பல்லி யா
@@karnajjj3688 😂😂
Madras chilli powder
அம்மா எனக்கு குழம்பு மிளகாய் தூள் அரைக்க சொல்லி தாங்க அம்மா
குழம்பு பொடி எனக்கு வேணும்
தனி மிளகாய் தூள் இருக்கு
மிளகாய்த்தூள் எவ்வளவு கிடைக்கும் சொல்லுங்கள்
எத்தனை கிலோ வேணூம் அண்ணா
👌👌👌👌👌👌👌👋👋✌✌🤝🏻
Super
Super thank you
Nice mam
thankyou