எங்க வீட்டு குழம்பு மிளகாய்தூள் போல அரைச்சு பாருங்க | சுவையான குழம்பு மிளகாய் தூள் செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 21 бер 2024
  • எங்க வீட்டு குழம்பு மிளகாய்தூள் போல அரைச்சு பாருங்க | சுவையான குழம்பு மிளகாய் தூள் செய்வது எப்படி?
    In this video, we will show you how to make a delicious Kuzhambu Milagai Thool (Chilli Powder) just like the one you find in our homes. Watch as we share the step-by-step process of making this flavorful spice blend that will elevate the taste of your Kuzhambu dishes.
    From selecting the right ingredients to grinding them to perfection, we will guide you through the entire process so you can recreate this traditional spice mix in your own kitchen.
    So, if you want to add an authentic touch to your South Indian dishes, join us in making this Kuzhambu Milagai Thool and take your cooking skills to the next level!
    Don't forget to like, share, and subscribe for more such easy and tasty recipes!
    #KuzhambuMilagaiThool #ChilliPowder #SouthIndianCooking #KuzhambuRecipes #SpiceBlend #HomemadeChilliPowder #TamilNaduCuisine #IndianCooking
    Stay tuned for more exciting recipes and cooking tips on our channel!
    #க #ம #த #ச #ச #ர #cooking #recipe #spicy #tamilcook #tamilrecipe #tamilfood #foodie #homemade #tamilcuisine #delicious #foodporn #foodlover #tamilcooking #yummy
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 64

  • @parysaym4441
    @parysaym4441 3 місяці тому +21

    உங்களிடம் நல்ல நோக்கம் இ ருக்கிறது தனக்கு தெரிந்த நன்மையை பிறருக்கு மறைக்காமலிருக்கிறீர்கள்

  • @balaamenvidhubala6716
    @balaamenvidhubala6716 3 місяці тому +7

    Super cute super beautiful அய்யா

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness 3 місяці тому +4

    Thank you, Ayya. It's very helpful ❤ 🙏

  • @rhpl5083
    @rhpl5083 3 місяці тому +8

    அருமை ஐயா...

  • @antonyjosephine494
    @antonyjosephine494 3 місяці тому +8

    Thanks Ayya...

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 10 годин тому

    வாசம் மணம் என்று உணவுப் பொருட்கள் தயா ரிப்பு சமயத்தில் .வார்த்தை களை உபயோக படுத்தினால் கேட்க இனிமை யாக இருக்கும்
    .

  • @meenasudarsan1130
    @meenasudarsan1130 3 місяці тому +5

    Thank you sir for the recipe.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 2 місяці тому +7

    என்ன பக்குவம் ஐயா.எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கு.நீங்கள்
    சுயநலமாக வாழ வாழ்த்துகிறோம்.

  • @anbanaamma9465
    @anbanaamma9465 3 місяці тому +6

    நன்றி ங்அய்யா

  • @sameenajalal3874
    @sameenajalal3874 3 місяці тому +4

    சூப்பர்😊

  • @fathimarafi3836
    @fathimarafi3836 23 дні тому

    அஸ்ஸலாமு அலைக்கும் நம்மாளுகை எப்படி குழம்பு மிளகாய் பொடி பொழிப்பாங்கன்னு தெரியாம இருந்தேன் இப்போ அத்தா சொன்னதுக்கு அப்புறம் இந்த மாசம் இந்த மாதிரி ட்ரை பண்றேன் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @ARJUN7444
    @ARJUN7444 3 місяці тому +4

    God bless you and your family ❤️❤️❤️❤️

  • @shanmugapriya8049
    @shanmugapriya8049 Місяць тому +1

    Super I tried this very taste for all gravy even sambar.

  • @A.K.J.Jaibunisha
    @A.K.J.Jaibunisha 3 дні тому

    Alhamdulillah super

  • @diaz6933
    @diaz6933 3 місяці тому +6

    Thank you sir

  • @70090441
    @70090441 3 місяці тому +5

    Thanks Appa🙏🏼❤️🙏🏼 pls kindly share the ingredients in the description box appa🙏🏼

  • @fasilaayub5385
    @fasilaayub5385 3 місяці тому +4

    Thank you 👌👌👌

  • @opposkyline8410
    @opposkyline8410 2 місяці тому +2

    Thank you brother for sharing this video to us god bless you ✋❤🙏

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 3 місяці тому +4

    Thank you

  • @nakeerank4904
    @nakeerank4904 2 місяці тому +1

    Very well explained and demonstrated 👍👍🌹

  • @ALR-jw7fd
    @ALR-jw7fd 3 місяці тому +7

    Nalaike try pandren bhai

  • @Reemaradhika
    @Reemaradhika 3 місяці тому +2

    Nandri iyya ❤

  • @annalakshmip5434
    @annalakshmip5434 3 місяці тому +2

    Thank u thatha

  • @Yalini-vn2me
    @Yalini-vn2me 3 місяці тому +2

    Thanks ayya❤❤❤❤❤

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 місяці тому +4

    Super sir 👏👏👏

  • @MadhuMadhu-op6pm
    @MadhuMadhu-op6pm 3 місяці тому +2

    Thanku 🙏🙏🙏

  • @sasikalar7131
    @sasikalar7131 3 місяці тому +4

    Try pandra sir

  • @amrisssundar7437
    @amrisssundar7437 3 місяці тому +2

    Supper

  • @srinisrini6410
    @srinisrini6410 3 місяці тому +2

    Super

  • @aishwaryas3913
    @aishwaryas3913 3 місяці тому +2

    Thank you appa

  • @ManiKandan-fr4tf
    @ManiKandan-fr4tf 3 місяці тому +4

    Ok ayya❤

  • @hhh334
    @hhh334 3 місяці тому +2

    Vazhthukkal ❤

  • @jayanarendran9478
    @jayanarendran9478 3 місяці тому +3

    Super appa👍👍👍

  • @amuthachandrababu7401
    @amuthachandrababu7401 3 місяці тому +5

    Vanakam iyya super ivlo theliva yarum sonnadhilai ❤❤❤

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 3 місяці тому +2

      அய்யா அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம் நீங்கள் எல்லா நலனும் வளமும் பெற்று நீண்ட ஆயுலுடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @vidhyavivek7645
    @vidhyavivek7645 3 місяці тому +3

    Tq ayya

  • @saranyasai404
    @saranyasai404 Місяць тому +1

    Thanks appa❤

  • @user-my6li4xt2e
    @user-my6li4xt2e Місяць тому +1

    Nice ayya❤

  • @IbrahimAswath
    @IbrahimAswath Місяць тому +1

    Assalamualaikkum attha padikanakkil sollunga kg kanakkupuriyalai

  • @babypremkumar687
    @babypremkumar687 2 місяці тому +1

    மிக் க ந ன் றி அய்யா.

  • @JeevaSaravanan-xx7zn
    @JeevaSaravanan-xx7zn 2 місяці тому +1

    ❤😊

  • @sathiyamoorthychandra5120
    @sathiyamoorthychandra5120 3 місяці тому +2

    🎉🎉❤

  • @abdulmuthalif8595
    @abdulmuthalif8595 2 місяці тому +2

    ஸாம்பார் பொடியா ?

  • @user-wm2qx3tt6s
    @user-wm2qx3tt6s 17 днів тому

    🎉🎉🎉

  • @2logj
    @2logj 3 місяці тому +5

    Thanks.Nice effort .For sake of remembering you could have classified them as
    500 gms items
    250 gms items
    100 gms items
    50 gms items.
    15 gms items
    Other items
    Here is a easy way to group them
    50gms,pepper,rice,mustard, சோம்பு.
    The rest are easy to remember.
    Best wishes Miran aiya.

  • @nandhinidevir5435
    @nandhinidevir5435 3 місяці тому +4

    Hi appa nan than 2 lakh th subscriber🎉🎉

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 3 місяці тому

      நன்றி உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் இதுபோன்று தொடர்ந்து உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் மிக்க பனிவுடன் நான்

    • @nandhinidevir5435
      @nandhinidevir5435 3 місяці тому

      @@mohamedmeeran9068 😊👍🏻

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 3 місяці тому +2

    Assalamualaikum Wash everything then fry it and make powder too much of chemical

  • @soudathbivi9258
    @soudathbivi9258 3 місяці тому +2

    Masha Allah Super. 10:52 Chennai ❤❤

  • @VachalaM-jz4qq
    @VachalaM-jz4qq 3 місяці тому +2

    Vachala

  • @artsandcrafts5331
    @artsandcrafts5331 3 місяці тому +3

    Milaku alavu sollunga

    • @parysaym4441
      @parysaym4441 3 місяці тому

      50 gm sollirukkanga ara kuraya ketkarathu yethum

  • @mohamedjiya6986
    @mohamedjiya6986 3 місяці тому +2

    Uluthu sergalama ayya

  • @shamseethbegum509
    @shamseethbegum509 3 місяці тому +20

    கடுகு போட்டா நல்லாயில்ல எங்கஊர் ல கசகசா சேர்த்துகொல்வோம்

    • @KarthikaKarthika-zn8zw
      @KarthikaKarthika-zn8zw 3 місяці тому +2

      Aama

    • @user-he5uf8eg7z
      @user-he5uf8eg7z 3 місяці тому +1

      Idhu normal kuzhambu thool la….. idhula kasakasa potta nalla irukkuma nga ????

    • @judyalex7359
      @judyalex7359 Місяць тому +1

      இல்லை.. கடுகு சரியாக வறுக்கம போட்டு இருப்பிங்க.. இதுல கசகசா போட கூடாது.. இவரு சொல்லுவது தான் சரியான முறை.. எனது அப்பாவின் தாத்தா பிரிட்டிஷ் காரர்களுக்கு சமைத்து குடுப்பவராக வேலை செய்தார்..அவரு சொல்லி குடுத்த இதே முறை தான் இன்று வரை எங்கள் குடும்பம் முழுவதும் பயன் படுத்துகிறோம்.. எனக்கு திருமணம் ஆகி 9yrs ஆகுது.. எனக்கு தெரிஞ்சு 3 ஜெனெரேஷன் ஆ நாங்க use பண்ணுறோம்.இது தான் கரெக்ட் கொழம்பு பொடி 👍🏻

    • @dilshaddil8167
      @dilshaddil8167 Місяць тому

      Perungaayam podalaama
      Sukkulaam podalaama

    • @judyalex7359
      @judyalex7359 Місяць тому

      @@dilshaddil8167 podalam.. Taste nalla irukum👍🏻

  • @fasilaayub5385
    @fasilaayub5385 3 місяці тому +3

    Thank you 👌👌👌