Tips: மிளகாய் தூள், Red Chilli | sambar Powder | how to select red chili | health Benefits

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 368

  • @Bala-ls8uy
    @Bala-ls8uy 11 місяців тому +22

    அழகேஸ்வரியின் உச்சரிப்பு மிக அருமை 👌. பொன்னமராவதியா நீங்க? நம்ம ஊர் பொண்ணு கலக்குறீங்க 😃

  • @illatharasisamayal9858
    @illatharasisamayal9858 Рік тому +8

    நான் மசாலா அரைக்க இப்போ தான் மிளகா மல்லி வாங்கி வந்தோன் முதன்முதலில் நான Home made use pannu நினைத்தேன் சரியான நேரத்தில் வந்த பதிவுக்கு மிக்க நன்றி❤

  • @ChrisildaJoseph
    @ChrisildaJoseph 2 місяці тому

    தெளிவான பேச்சு சொல்ல சொல்ல கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு மா 🤗 சூப்பர் மா பாப்பா இனி பாத்து வாங்குரோம் நன்றி 🙏

  • @ramyatamil3439
    @ramyatamil3439 4 місяці тому +8

    Enoda kozhambu milaga thool preparation ratio :
    1.red chilli 2kg
    2.malli 1kg
    3.Seeragam 100g
    4.sombu 100g
    5.pacha kadala parupun100g
    6.ulunthu 100g
    7.milagu 25g
    8.pattai 25g
    9.arisi 100g
    10. Curry leaves (deep fry ) red chilli matum 2days ku veyil la kaya vachitu remaining ingredients ellathaum low flame la nalla roast panitu arachiduve.. ithu enaku upto 6months ku varum

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 7 місяців тому +2

    நாங்களும் மிளகாய்த்தூள் அரைக்கும் போது பச்சரிசி வறுத்து போட்டு அரைக்கிறது வழக்க மாவை வச்சிருக்கேன் சிஸ்டர் இந்த பதிவுக்கு நன்றி

  • @ajithpandian_dosai
    @ajithpandian_dosai Рік тому +235

    மிளகாய் அரைக்கும் போது காம்புடன் அரைக்கும் போது தான் சுவையாக இருக்கும் அதுமட்டும் அல்ல மசால் அரைப்பதற்கு பொருட்கள் வாங்கும் போது மல்லியின் அளவை பொறுத்து தான் மிளகாய் மற்ற பொருட்கள் சேர்க்க வேண்டும் . நீங்கள் சொல்வது போல் மசாலா பொடி அரைத்தாள் நன்றாக இருக்காது. ஏனெனில் நானும் மசாலா பொடி அரைக்கும் கடையில் தான் 10 வருடங்களுக்கு மேலாக வேலை செய்கிறேன்

    • @kamalammary8759
      @kamalammary8759 Рік тому +9

      Konjam alavu solungalrn sister... How much malli chilli la podanum

    • @RamRMRamRM-zi6lq
      @RamRMRamRM-zi6lq Рік тому +4

      1kg milakaiku malli evvalau podanum .solluinga bro...super ana milagai thool araikka things and measurements solluinga....

    • @svanaraj9997
      @svanaraj9997 Рік тому +13

      1kg milaka,1kg mali,200garm sheragam,150gram manjal,200 sampar dhall,200 mondhall,100 pepper,100 kaduku,100 pergkagam,100 soompu,50 vinthakam ,100 salt,100 rice

    • @RamRMRamRM-zi6lq
      @RamRMRamRM-zi6lq Рік тому +2

      @@svanaraj9997 tq sis...but salt add pannalama

    • @vasisaravana6172
      @vasisaravana6172 Рік тому +18

      எங்க வீட்லயும் மிளகாய் காம்புடன் தான் அம்மா அரைப்பாங்க.சுவைகுறையாமல்அருமையா இருக்கும்

  • @subhulakshmi890
    @subhulakshmi890 Рік тому +8

    Alageshwari,
    "Nee peasuvadhu Romba Azhagu Eshwari !💐
    This video msg Super !💐👌
    Vazhthukal!

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +7

    அருமையான பதிவு அழகேஸ்வரி பலருக்கும் பயனுள்ள தகவல் அண்ணா 😊❤😊

  • @Mahibharath26
    @Mahibharath26 Рік тому +9

    Oru msz sonnigna quick ah short ah sollunga y ivlo leanthy, but ur topics all gud😂 etha sapda ponalum paytha undu pannidringa😅

  • @naveenkumarmohan375
    @naveenkumarmohan375 Рік тому +4

    Wow very superb semma talent actually epadi grind pandrathunu theriyama irunthen but now very clear ❤❤❤❤

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 Рік тому +21

    பொன்னமராவதி தாண்டினா சிங்கம்புணரி... அதுவா உங்க ஊரு.

  • @karunambika1648
    @karunambika1648 Рік тому +3

    Thank you, Air fryer la samaipathu nallatha? Epdi pathu vanganum? Pls video podunga

  • @eswariarumugam2355
    @eswariarumugam2355 Рік тому +5

    Sis....plz alavu crrt ah solluringala. Rasam and mallipodi ....kolambu podiku manjal karuveppilai efloo podanum sis

  • @anbudanHadhi
    @anbudanHadhi Рік тому +16

    தங்கள் சேவை நாட்டுக்குத் தேவை. ❤

  • @akbarali-se2pl
    @akbarali-se2pl 5 місяців тому +1

    பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்
    நாங்க சொந்தமா மில் வச்சு இருக்கோம் ஊரே எங்ககிடட் அறைக்குது நாங்க அந்த கடையில் விக்கிற கருமத்ததான் வாங்க வேண்டிய நிர்பந்தம் இதெல்லாம் வாங்கி அறைக்க நேரமில்லை

  • @melapapampadiginge8945
    @melapapampadiginge8945 2 місяці тому +1

    புதிய மிளகாய்எல்லாம்நிறமாகதான்இருக்கும்முதல்விவாசாயம்பற்றிதேரித்துகொண்டுவிளாகம்கொடுங்கவும்

  • @mirunalinimiruna7069
    @mirunalinimiruna7069 11 місяців тому +2

    Avar kondu vantha Intha milakai cancer varum endru sonniyea akkaa.. ippo antha milakaayaiyea podi araiththu kudukkuriyea akkaa. Athai kondu poi kuppaiyil podu sollu akkaa. Vera milakai vangi Vara sollu akka..

  • @megathaip4028
    @megathaip4028 Рік тому +5

    Yapa pongaya kolambu kuda nimathiua vachi sapda mudiyathu pola

  • @aravind.m7975
    @aravind.m7975 Рік тому +5

    ANNA AUTOCAD ah paththi oru video poduga anna

  • @boscolawrencemarianathan760
    @boscolawrencemarianathan760 Рік тому +22

    யக்கா.. நைட்ல உட்க்கார வைச்சு சுத்திபோடுவாங்கள அதுக்கு எந்த மிளகா போடணும்😂😂😂😂😂😂

  • @AvaAdams-ly7vu
    @AvaAdams-ly7vu Рік тому +26

    Managing money is different from accumulating wealth, and the lack of investment education in schools may explain why people struggle to maintain their financial gains. The examples you provided are relevant, and I personally benefited from the market crisis, as I embrace challenging times while others tend to avoid them. Well, at least my advisor does too, jokingly

    • @LeonWilk2
      @LeonWilk2 Рік тому +4

      Investors should exercise caution with their exposure and exercise caution when considering new investments, particularly during periods of inflation. It is advisable to seek guidance from a professional or trusted advisor in order to navigate this recession and achieve potential high yields.

    • @JanetMorgan3
      @JanetMorgan3 Рік тому +3

      I've been trying to build my portfolio for a while now, and the biggest problem I've run into is not knowing when to sell. How can I find a reputable and trustworthy coach? Would you mind sharing the names and phone numbers of any good coaches you know?

    • @AvaAdams-ly7vu
      @AvaAdams-ly7vu Рік тому +3

      Through closely monitoring the performance of my portfolio, I have witnessed a remarkable growth of $500k in just the past two quarters. This experience has shed light on why experienced traders are able to generate substantial returns even in lesser-known markets. It is safe to say that this bold decision has been one of the most impactful choices I have made recently.

    • @JanetMorgan3
      @JanetMorgan3 Рік тому +3

      Oh that will be so nice, Please do you mind referring me to your financial analyst?

    • @AlinaWinkler233
      @AlinaWinkler233 Рік тому +3

      please who is the expert guiding you? i have lost so much as a beginner🥺 investing into stock without a proper guidance of an expert.

  • @sasikarthick6293
    @sasikarthick6293 Рік тому +25

    Nalla information 😊, super 👍

  • @schoodamani1896
    @schoodamani1896 8 місяців тому +2

    Sambar podi and kulambu podi are different a?

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Рік тому +7

    Dark colour la irundhaa , adhu naattu malli. Vaasanai sooperaa irukkum.

    • @raihanabegum7582
      @raihanabegum7582 Рік тому

      சரியா சொன்னீங்க

    • @raihanabegum7582
      @raihanabegum7582 Рік тому

      குறிப்பிட்ட இடத்தில தான் நாட்டுமல்லி கிடைக்கும்

  • @vishalinivishalini4130
    @vishalinivishalini4130 Рік тому +3

    நன்றி. அதே போல ரேஷன் அரிசில பிளாஸ்டிக் அரிசி கலந்து வருதே அதை ப் பத்தி யாரும் கவனிக்கலயா

  • @msm91138
    @msm91138 11 місяців тому +6

    Watching this video is useful and at the same time happy, I had a good laugh at the end...thank you so much..❤

    • @Ajith-ib3ul
      @Ajith-ib3ul 5 місяців тому

      , அவர் கூறுகிறார் இது தி அண்டர்டேக்கர் டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன் ஆர்ச்சர் ஒரு கட்சி மேக் இன் கொடி ரஷ்யா சென் சாங் டான் கிளார்க் டான் ஆன்லைன் நிறம் விளையாட்டு தொழில்நுட்ப சிறப்பியல்புகள் இன் கொடி ரஷ்யா யூதர்களின் ன்னாட்சி என் அப்பா அம்மாவை

  • @raihanabegum7582
    @raihanabegum7582 Рік тому +16

    கருப்பான கொத்தமல்லி தான் நாட்டு கொத்தமல்லி அது தான் குழம்புக்கு மணமும் சுவையும் தரும்

  • @jjhappyhome
    @jjhappyhome 11 місяців тому +5

    Neengalum pudukkottai thanaaa😍😍😍.... Super akka

  • @murugeswaris154
    @murugeswaris154 Рік тому +8

    Hai, nan ungal channelin rasigai, kadaiyil vanguhindra masala podi( sakthi, aachi,) udambukku, nallatha yendru oru video podungal

  • @ggayathri3434
    @ggayathri3434 9 місяців тому

    Namba oorukara pulla mari irukenu nenaichen ❤️correct pudukkottai

  • @j.jeniferanbamudhu974
    @j.jeniferanbamudhu974 4 місяці тому +1

    By Grace thankin God and you brethren.

  • @poonthalir2221
    @poonthalir2221 8 місяців тому

    Nangalum Pudukkottai...Alangudi ..sis same method

  • @maghilinimaghilan67
    @maghilinimaghilan67 Рік тому +5

    Nanga ponnamaravathy than🤩🤩

  • @PriyankaPrabaharan
    @PriyankaPrabaharan Рік тому +5

    Naangalum Pudukkottai thaan.

  • @GHOST-17.
    @GHOST-17. Рік тому +8

    I love this channel plz don't stop 🛑 to put videos 📸

  • @joyfulhome9085
    @joyfulhome9085 Рік тому +2

    நான் என் வீட்ல சரிசமமா போட்டு தான் அரைப்பேன் குழம்பு ரொம்ப ருசியா இருக்கும் மிளகாயும் தனியாவும் ஒரே அளவில் எடுத்து அரைப்பேன் மிளகாயில் காம்பு நீக்க மாட்டேன் ரொம்ப ருசியா இருக்கும். மீன் குழம்பு கார குழம்பு வைக்கும்போது தனியா தூள் தனியா ஒரு ஸ்பூன் இரண்டு ஸ்பூன் சேர்த்தால் அது திக்னஸ் சரியாக இருக்கும் அவ்வளவு தான் 😊

  • @sahirabanusaira4197
    @sahirabanusaira4197 3 місяці тому +1

    Vaasanai, Manam
    2kum enna vithyasam?
    Na kekanumnu nenecen.. avare kettuttar

  • @hariyy
    @hariyy Рік тому +7

    Ipo k bt idhuku Munnadi namma sapturupomla apo ena panradhu...

  • @m.venkatesanmadambakkam2419
    @m.venkatesanmadambakkam2419 Рік тому +3

    Bro your information are nice.But from my side one small question like this type of flour mill noise are too high is there have any regulations from government side. Why asking mean near my home there started flour mill in there home we getting high db sound🔊 we asked about this to eb office there said close your door

  • @deepikaramachanthiran3953
    @deepikaramachanthiran3953 11 місяців тому +1

    Good information but kaththama sonna nalla erukkum

  • @LKavi-r8n
    @LKavi-r8n 10 місяців тому

    அக்கா மல்லித்தூள் அரைக்கும் பொருட்கள் அளவு சொல்லுங்க அக்கா சொல்லுங்க எ.கா.1 கிலோ மல்லி எவ்வளவு மிளகு எவ்வளவு சீரகம் சேர்க்க வேண்டும் சொல்லுங்க அக்கா சொல்லுங்க

  • @zareenabegum1512
    @zareenabegum1512 2 місяці тому

    Final touch. Vasanai and Manam really awesome😊made me laugh ZAREENA from abudhabi.

  • @sahirabanusaira4197
    @sahirabanusaira4197 3 місяці тому +2

    Girl konjam over pesuratha koracca nalla irukum

  • @deadline549
    @deadline549 Рік тому +6

    புன் நகை தான் இந்த காணொளி ல குறிப்பிடத்தக்கது எப்பவுமே புன் நகை இவங்க கிட்ட கேட்டு வாங்குங்க இதன் பிறகு வரும் காணொளிகள்

  • @srinithimuhi2540
    @srinithimuhi2540 Рік тому +1

    Singampinari ya Ada nan melur than pa ..... Nama oora pathi kekum pothe nalla iruku now I'm missing my native

  • @ranjitharanjitha.r9304
    @ranjitharanjitha.r9304 Рік тому +2

    Pudukkottai district ponnaravathy side mattum illai middle are la ippadi tha araippom

  • @shadhikahfarveenfarveen8799
    @shadhikahfarveenfarveen8799 Рік тому +5

    I also same doubt bro...
    Difference between Vasanai, Manam.😂😂😂
    Jocks apart, very useful video 😊

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +6

    இது என்ன டா புது புரளி மிளகா சாப்பிட்டால் புற்றுநோய் வருமா.

  • @Mekala370
    @Mekala370 5 місяців тому

    Correct a solreenga da.God bless u both ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @radhababu7140
    @radhababu7140 6 місяців тому

    அருமை . வாழ்த்துக்கள்.சேவை பணி தொடரட்டும்

  • @dopermine2020
    @dopermine2020 6 місяців тому +1

    She is very talented

  • @vasanthamalliga01
    @vasanthamalliga01 3 дні тому

    Fibre content venumna chilli with kambu dhan arikanum.

  • @dhanushkumar6771
    @dhanushkumar6771 Рік тому +6

    Please upload videos about maintenance of bike and cycle and house please theener idaivelai

  • @nskitchen2682
    @nskitchen2682 9 місяців тому +6

    காம்புடன் தான் அரைக்கவேண்டும் காம்பு நீக்கி அரைத்தால்தான் வண்டு வரும் காம்புடன் அரைத்தால் பொடி அதிகம் வரும்

  • @sivagaminathan6892
    @sivagaminathan6892 7 місяців тому

    நம்ம குழம்புல சேர்க்கும் புளி அந்த aflatoxin என்ற பொருளை ஏறக்குறைய முறித்துவிடும்?

  • @mohammedriyaz-zr7vl
    @mohammedriyaz-zr7vl 4 місяці тому

    இந்த மிளகாய் முதன்முதலாக புகையிலைச் செடி க்கு நோய் வந்தால் தெளிப்பதற்கு வந்த மிளகாய் தான் நமது பாரம்பரியமான மிளகாய் காண மிளகாய் குண்டு மிளகாய் தான் அதற்கடுத்து மிளகு இந்தப் பெரிய மிளகாய் அனைத்துமே வெளிநாட்டானின் கண்டுபிடிப்பு

  • @rgeditz536
    @rgeditz536 Рік тому +1

    Sis...neenga sonna ellam ok but varuthuttu veyila Kaya vaikka kudathu...sis

  • @nizammohaideen4530
    @nizammohaideen4530 Рік тому +7

    Ulagathula yethu saptalum cancer than varum bro

  • @shanthifeliciah5650
    @shanthifeliciah5650 9 місяців тому +1

    Ippadi aracha rombz kevalama irrukkum😢,kolambu ku keta , idli ku podi arakiratha solriema😂

  • @sankarabalan3801
    @sankarabalan3801 Рік тому

    நான்புதுக்கோட்டைகாரன் .....பெருமை...

  • @praveenas3553
    @praveenas3553 Рік тому +10

    Good information 👍

  • @rizwaanazeenath3882
    @rizwaanazeenath3882 Рік тому +1

    Semma content...Aduthu poondu podi recipe podunga pa

  • @vasanthysuppiah4221
    @vasanthysuppiah4221 Рік тому +7

    Super tips madam.🙏🙏🙏

  • @sathishsathish9715
    @sathishsathish9715 7 місяців тому

    இப்படி தான் நாங்க பொடி பாத்து பாத்து அரைப்போம்...
    ஏன்னா நாங்க பொன்னமராவதி.....
    😊😊😊😊

  • @rathinasamy751
    @rathinasamy751 Рік тому

    Neetu milagai kambodu araithal karam athigam irukkum yenga veetil kamboduthan araippom sarethane

  • @ComingSoonMedia
    @ComingSoonMedia Рік тому +9

    Ada Akka namma pudukkottai ya😊

  • @magalakshmi9190
    @magalakshmi9190 Рік тому +1

    அருமயைான பதிவு🎉

  • @Davidratnam2011
    @Davidratnam2011 8 місяців тому +1

    Good

  • @rameshar4046
    @rameshar4046 10 місяців тому +1

    Aiswarya rajesh maari eeukiga 🙋

  • @Yunus-xb6cn
    @Yunus-xb6cn Рік тому +5

    பச்சைமிளகா எதுக்கு இருக்கு

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 8 місяців тому

    Yes its true... rice is important

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 Рік тому +196

    நல்லா கெளப்புறாய்ங்கையா பீதிய... மிளகா சாப்பிட்டா கேன்சர் வருமாமில்ல.

  • @rizzyprince1783
    @rizzyprince1783 Рік тому +1

    தயவுசெய்து அந்த பெயரை அடிக்கடி சொல்வதை தவிர்க்கவும்.

  • @menaga9143
    @menaga9143 Рік тому

    Akka super but neenga rasa podiku alavu sollala yea akka

  • @napoleonroyapuram4062
    @napoleonroyapuram4062 Рік тому +1

    Super azhageswari!

  • @godsgift8211
    @godsgift8211 Рік тому +3

    அருமை

  • @SameenaRavoofkhan
    @SameenaRavoofkhan 8 місяців тому

    Aiiyaiyyo nu soollaadhheenga akka

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +3

    மதுரைல மட்டும் தான் பச்சரிசி சேர்த்து அரைப்பாங்க

  • @lyricmaster5222
    @lyricmaster5222 Рік тому +5

    இங்க வாங்கி சாப்பிடறதே பெரிய பாடா இருக்குது இதுல இவ்வளவு எப்படி கவனித்து வாங்குவது

  • @udayabhaskar192
    @udayabhaskar192 11 місяців тому +1

    Super Actor's fit for filim industry

  • @manjunair2969
    @manjunair2969 Рік тому +3

    Which is the best whole red chilly to buy?plz name them..good blog

    • @dharockiaj699
      @dharockiaj699 Рік тому

      Doctors dont recommended red chillies. Only green chillies,and peppers👍🏼

    • @kamatchianandan5483
      @kamatchianandan5483 Рік тому

      Samba red chelli is best

    • @dharockiaj699
      @dharockiaj699 Рік тому

      @@kamatchianandan5483 yethuku cancer varathukaa?!.yenma

  • @radhaammuartkrishnan2460
    @radhaammuartkrishnan2460 Рік тому +5

    99 percentage of masala company antha பழுப்பு மிளகா தான் use பண்றாங்க

  • @arundhadhiramesh9690
    @arundhadhiramesh9690 Рік тому +6

    அருமையான பதிவு 👌👌👌👌👌

  • @rajamanickam2766
    @rajamanickam2766 Рік тому +1

    பொன்னமராவதி எங்க ஊர்

  • @karumugam9815
    @karumugam9815 Рік тому +2

    இருவரும் வாழ்க வளமுடன்

  • @muthamudhaprathapraj8064
    @muthamudhaprathapraj8064 Рік тому +2

    Poo, pushpam mathiri than

  • @shobana1895
    @shobana1895 Рік тому +28

    If you roast and grind shelf life is less, you have to sun dry and grind it.

    • @rajiela7222
      @rajiela7222 Рік тому

      😮is it so??

    • @shobana1895
      @shobana1895 Рік тому

      @@rajiela7222 yes.... roasting is like cooking right, sun dry is to warm it so grinding will be easy..

    • @sunitas4585
      @sunitas4585 Рік тому

      Yes, I too agree for sun drying bcoz earlier I use to jus fry n grind it.. during those days I used to get worms in my chilli powder it was quite surprise for me to see worms in chilli powder but after sun drying methods I keep my chilli powder for a long time shelf life is good... Another thing when we fry the chillies sometimes it gets bit darker whereas if we sundry it and grind the colour retains the same

    • @DharmasKitchen
      @DharmasKitchen 11 місяців тому

      ua-cam.com/video/hX7t8XnHuGE/v-deo.html sambar powder

  • @SMs-2714
    @SMs-2714 Рік тому

    Same recipe its my grandma’s recipe… I follow it for years🎉😊

  • @AyyammalGovi
    @AyyammalGovi 29 днів тому

    சுப்பர்ம்மா

  • @Rrkk709
    @Rrkk709 Рік тому +3

    Ohh ithuku peru than namma thalaila molagai araikuratha 😅😅😅

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b Рік тому +1

    ❤சூப்பர் தங்கை ❤

  • @swarnalakshmis3853
    @swarnalakshmis3853 11 місяців тому

    Weight loss video podunga pls

  • @suryak2023
    @suryak2023 7 місяців тому

    Super information

  • @farhan994466
    @farhan994466 5 місяців тому

    Excellent Video ❤

  • @Journeywithshanmugavalli
    @Journeywithshanmugavalli 11 місяців тому

    Adadey enga area ponnamaravathi style chilli powder

  • @ruthiramaniratha7819
    @ruthiramaniratha7819 11 місяців тому

    Enga vetla vega vaithu kottiya milakaiyil than podi araipom idhanal vayitrukku endha prachanayum varadhu

  • @samsolomonraja
    @samsolomonraja Рік тому

    Background music enna nu link kudutha nalla irukkum😅

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Рік тому +7

    Masalapoti super

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 8 днів тому

    Thankda❤ammareanukadevi

  • @JancyJan-m1r
    @JancyJan-m1r 8 місяців тому

    Arumai😊😊😊