கேது பகவான் அறிந்து கொள்ளவேண்டிய அற்புத தகவல்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 31

  • @sumathiv9891
    @sumathiv9891 3 роки тому +2

    Thank You Guruji. வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @yasanthyasanth1367
    @yasanthyasanth1367 Рік тому

    ஐயா நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கனும்❤

  • @starnet2878
    @starnet2878 23 дні тому

    சுக்கிரன் கேது இணைவு பயமாக உள்ளது சிம்ம லக்னம் சந்திரன் 11 இடத்தில் கேது குரு சாரம் 5ம் இடத்தில் குரு அடுத்து வரும் கேது திசை

  • @megalamala7276
    @megalamala7276 5 років тому

    நல்ல தகவல் நன்றி ஐயா

  • @vimalakrishnakumar572
    @vimalakrishnakumar572 3 роки тому

    Super jii👌👌

  • @smitharajesh1611
    @smitharajesh1611 3 роки тому +3

    Sir tamilnadu itself kethu bhagawan arul Petra edam.in my life I m keralite but I was in tamilnadu longtime.the I was safe nd comfortable.

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi 5 років тому +2

    Thanks you sir

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 5 років тому

    Good explanation

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 4 роки тому

    Sirappu

  • @artikabuilders7309
    @artikabuilders7309 5 років тому

    Super

  • @damu2000
    @damu2000 26 днів тому

    Why this much tension?

  • @agrajini9894
    @agrajini9894 9 місяців тому

    ஐயனே எனக்கு லக்னத்திற்கு 6 இல் கும்பத்தில் சந்திரன் புதன் கேது உள்ளது பூரட்டாதி நட்சத்திரம் 3 ஆம் பாதம் ஆகும் தற்பொழது கேது மஹா தசை நடந்து வருகிறது கேது பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் சாரம் வாங்கியுள்ளார் தற்பொழது கேது தசையில் செவ்வாய் புத்தி முடியும் நிலையில் உள்ளது அடுத்தது ராகு புக்தி குரு புக்தி சனி புத்தி புதன் புத்தி எப்படி இருக்கும் ?

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 роки тому

    நான் கன்னியா லக்னம் (சித்திரை 1). ராசி மிருகசிரீடம் 2 -ம் பாதம். லக்னத்தில் கேது. மேலும், துருவ நாம யோகம். உங்கள் கருத்து எனக்கு மாறுபடுகிறது. எனக்கு கடவுள் பக்தி+ நம்பிக்கை இல்லை. கிருத்துவ மதம் பிடிக்காது. இஸ்லாத்தை பிடிக்கும். இயற்கையை வணங்குவேன். ஜோதிடத்தை விஞ்ஞானமாக ஏற்றுக்கொண்டேன். அதற்கு புதன் பத்தில் ஆட்சி+செவ்வாய், 9-ல் உச்ச சந்திரன், 1-ல் நாமயோகி கேது முதலிய காரணமாக இருக்கலாம்.

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 4 роки тому +3

    Ketu Rat 🐀
    Rahu Cat 🐈

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 4 роки тому +1

    சார் என் பையன் தனுசு லக்னம் சிம்மம் ராசி கடகத்தில் ராகு மகரத்தில் கேது ராகு கேதுக்குல் அனைத்து கிரகமும் உள்ளது இது யோகமா தோசமா சார் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன்

  • @murugavela446
    @murugavela446 2 роки тому

    20.10.1983. Kaalai 10.15 am. என்னும் திருமணம் ஆகவில்லை எப்பொழுது ஆகும். கவலையாக இருக்கு.

  • @rameshramesh-ds7ly
    @rameshramesh-ds7ly 3 роки тому

    சனிகேது இனைவு மினராசியில் இருந்த என்ன பலன் சொல்லுங்க

  • @muthusamymuthusamymohan1065
    @muthusamymuthusamymohan1065 3 роки тому +1

    லக்கினத்தில் கேது

  • @nareshsri9876
    @nareshsri9876 4 роки тому

    8il ketu

  • @lllGOOD
    @lllGOOD 3 роки тому +3

    50:/:சுத்த பிதற்றல்

  • @mercystellamary3513
    @mercystellamary3513 5 років тому +4

    லக்கினத்தில் கேது இருந்தால்

    • @vickey9923
      @vickey9923 4 роки тому +3

      லக்கினத்தில் கேது அமர்ந்து உள்ளவருக்கு லக்னாதிபதி வலுவை பொறுத்து தன்மை மாறும்
      லக்னாதிபதி ராகு உடன் இணைந்து கிரகணம் ஆகி ராகுவின் தசை நடக்கும் போது போதை குடி பழக்கத்திற்கு ஆளாக்கி விடும்
      லக்கினத்தில் கேது அமருவது பொதுவாக விரக்தி வெறுப்பு தனிமை பற்று அற்ற நிலைமை மந்தநிலை சைவ சமயத்தின் மீது பிடிப்பு மற்றும் கிறிஸ்தவ மதம் சார்ந்த ஞானம் மேலும் கிறிஸ்தவ மதம் சார்ந்த நண்பர்கள் தொடர்பு உண்டாகும்
      பெரிய ஆசைகள் இருக்காது
      இருப்பது போதும் என்ற நிலையை தரும்
      லக்னத்தில் கேது அமர்ந்தால் கேது தசை உள்ளே வரும் போது
      ஆன்மீகம்
      ஜோதிடம்
      இதிகாசம்
      புராணம்
      அந்தணர்
      சித்தர்கள்
      சிவன் கோயில்
      முருக கடவுள் வழிபாடு
      நவக்கிரகங்கள் வழிபாடு என கோயில் கோயிலாக சுற்ற வைக்கும்
      வேலையில் இருந்தீர்கள் என்றால் கேது தசையில் சண்டை போட்டு வேலையை விட வைத்து முதல் பாதியில் அதாவது 7 ஆண்டுகளில் மூன்றரை ஆண்டுகள் நல்ல வேலையில் இருக்க வைக்காது தனிமை படுத்தப்பட்ட நிலை
      நண்பர்கள் வட்டம் மற்றவர்கள் உடன் பிரச்சினை மற்றும் திரிகோண கேது இளம்வயது என்றால் நட்சத்திர சாரத்தை பொறுத்து கிறிஸ்தவ நாடுகளை நோக்கி போக செய்து அடுத்து வரும் சுக்கிரன் தசையில் அருகருகே இருக்க வைக்கும்
      ஏனெனில் 1,5,9 ஆகிய இடங்கள் அதிர்ஷ்டம் ஸ்தானங்கள் ஆக கேது அந்த இடங்களில் தனது காரகத்துவத்தை கலந்து தான் நின்ற வீட்டின் ஆதிபத்தியத்தோடு செய்வார்

    • @veeraprabahar1357
      @veeraprabahar1357 4 роки тому

      @@vickey9923 super

    • @vickey9923
      @vickey9923 4 роки тому +1

      @@veeraprabahar1357 எனது சானலை சப்கிரைப் செய்யுங்கள்
      சேனல் பெயர் Details Maker
      மேற்கொண்டு உங்களுக்கு ஜோதிட பலன் இலவசமாக கணித்து கூறுகின்றேன் மேற்கொண்டு கிரக இணைவு வீடியோக்கள் பற்றி வீடியோ அப்லோட் பண்ண உள்ளேன்

    • @veeraprabahar1357
      @veeraprabahar1357 4 роки тому

      @@vickey9923 Give me your what's app number

    • @veeraprabahar1357
      @veeraprabahar1357 4 роки тому

      @@vickey9923 done.