கேது தரும் தொழில்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 165

  • @sudha3431
    @sudha3431 3 роки тому +9

    அருமையான விளக்கம் சார் 👍👍
    கெடுத்துக் கொடுப்பவர்(ஞானத்தை)தான் கேது.உண்மை தான் சார்.
    வளர்பிறை, தேய்பிறை சந்திரன் பற்றியும் விளக்குங்கள் சார்.

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 роки тому

      மிகவும் மோசம் கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை 😭😭😭😭😭

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +2

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 கேது பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌 ஏழரைச்சனி நடக்கும் போது வாடகை வீட்டிற்கு மாறுவது சூப்பர் டிப்ஸ் 👍👍

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 2 роки тому +2

    As usual clear. Thanithiru pasithiru vizhithiru are the words of Sri Ramalinga Swami and Swami Vivekananda did not advocate those three words essential for Spiritual Development.

  • @tamilponnu5183
    @tamilponnu5183 3 роки тому +2

    Super 💝. தனித்திரு. விழித்திரு. பசித்திரு. அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அடிகளார் உடய பொன் மொழி.

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 роки тому +2

    சிறப்பான தெளிவான விளக்கம் குருவே...

  • @krishnanrenganathan2740
    @krishnanrenganathan2740 Рік тому +1

    Thank you sir. Your prediction is good,and also compared to "kalachakkara rasi" we will get the appropriate results. Once again thank you.

  • @karthikeyan.n.6635
    @karthikeyan.n.6635 3 роки тому +9

    பதினொன்றாம் அதிபதி 12 வீட்டில் நின்ற பலன் சொல்லுங்கள் ஐயா

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 роки тому +1

    அருமையான விளக்கம் sir
    மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому +1

    கேது தரும் தொழில்கள் பற்றிய நல்ல தகவல் ஐயா 🙏

  • @GmuthuMariyappan
    @GmuthuMariyappan Рік тому +1

    அருமையாக இருக்கிறது

  • @agopikani3658
    @agopikani3658 9 місяців тому

    Vanakkam sir, Kethu vin nalla nilayil irukkum idam patriyum, mosamana palangalai kodukkum idangalai patrium padivu idungal. Thanks

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 3 місяці тому

    Aiyyaa ippo kethu dhisai bhayadhu veliurla en family ya vittu piriji irrukan, but relatives la enna en family oda sethu vaikanum try pandraga, but ennaku istam illa en family kitta poga, na enna decision edukattum, neega oru good way kaatanu please🙏🙏🙏🙏🙏

  • @Mrpolitical420
    @Mrpolitical420 2 роки тому +1

    சந் கேது நீங்கள் சொல்வது உண்மை . எனக்கு உள்ளது அதன் அனுபம்.

  • @iyyappan3156
    @iyyappan3156 3 роки тому +1

    விருச்சிகம் 5ஆம் பாவகமாக வந்து அதில் குரு அமர்வு பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா நன்றி

  • @apositivemind-ranjith3128
    @apositivemind-ranjith3128 3 роки тому

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் எனது ஜாதகத்தில் சனி ஆனது வக்ரமாகி அதனுடன் கேது மிகவும் நெருங்கி மூன்று டிகிரியில் நின்று மீனத்தில் (குரு வீட்டில்) இந்த சேர்க்கை இருக்கிறது நீங்கள் கூறுவதைப் போலவே மருத்துவத் துறையில் தான் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.
    மற்றும் நீங்கள் கூறுவதைப் போல எனக்கு இறைவனைப் போற்றும் மந்திரங்களில் மிகவும் ஆர்வம் உள்ளது அதை நான் கற்றும் உள்ளேன் அதன் மீது மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் அதில் மிகவும் சிறந்தவனாக ஆக வேண்டும் என்ற விருப்பமும் எனக்குள் இருக்கிறது.
    நீங்கள் கூறுவதைப் போலவே அவ்வப்போது எனக்கு அந்த பற்றற்ற நிலையும் மனதில் வந்து போகும் ஏனெனில் எனது லக்னாதிபதி சனி அவரே கேதுவுடன் சம்பந்தப்படுவதால் எனக்கு இப்படி ஒரு மன நிலை வருகிறதோ என்னவோ தெரியவில்லை.
    உங்கள் வீடியோக்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது, நான் ஒரு வீடியோ தவறாமல் எல்லா வீடியோக்களையும் பார்த்து வருகிறேன்,நன்றி...

  • @Krish_056
    @Krish_056 2 місяці тому

    ஐயா, கேது உச்சமாகும் நட்சத்திரம் எது ஐயா...🙏

  • @jayapriya3883
    @jayapriya3883 3 роки тому +1

    சுய சாரம் பெற்ற கிரகம் பற்றி வீடியோ போடுங்க ஐயா

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 Рік тому

    Electric house hold shop vaikkalama sani kethu4 ill irunthal seiyalama thanussu lagnam

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயா அருமை ஐயா கேதுதசா முடிஞ்சுடிச்சு முன்னமே இதல்லாம் தெரியாம போச்சு ஆனாலும் எனக்கு கேது மோசமில்லை தெரியாமலே எங்க ஊர் தட்சனகாளி கோயிலுக்கு போய்கிட்டு இருந்தேன் அலைச்சல் திரிச்சல் இருக்கதான் செய்துது எனக்கு மகரசனி கேது நல்ல படி புரியவச்சுது ஆண்மீகம் ஆர்வர் தேடல் இருந்துது நன்றி ஐயா பதி ணொன்றாமிடகேது நல்லதே செய்து நீங்கள் சொல்றது உண்மைதான் வாழ்க வளமுடன்

  • @asvinkumarb738
    @asvinkumarb738 Рік тому +1

    Ayya 🙏, enga daughter ku dhanusu lagnathil irunthu 10kethu irukku athavathu kannil kethu irukku . Enna padippal endru solluga ayya. Neet ku padichittu irukka. P/s palan solluga .

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +1

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @jamunarani6052
    @jamunarani6052 2 роки тому

    உங்கள் விளக்கம் உண்மை...
    எனக்கு கேது திசை....

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 3 роки тому

    Super speech arumaiyana thagaval nandri vanakkam

  • @victory4284
    @victory4284 Рік тому

    Kedu thanusul ( puradam) irrunthal yenna palangal sir

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 3 роки тому +4

    ஐயா நீங்கள் சொல்வது 💯 உண்மை 🎉

  • @natarajans8153
    @natarajans8153 3 роки тому

    மிக சிறப்பு, வாழ்த்துக்கள் ஜீ

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 роки тому +1

    Thank you sir for unknown information for kethu bhagavan 🙏🙏

  • @priyasuthan9191
    @priyasuthan9191 2 роки тому

    வணக்கம் குருஜி, விருச்சிக ராசி மற்றும் லக்னம் கேது திசை ராகு புத்தி 3 மாதத்தில் முடிய போகிறது குரு புத்தி ஆரம்பிக்கிறது 10இல் சிம்மத்தில் கேது,சூரியன்,செவ்வாய் அடிமை தொழிலா தற்போது account assistant வேலை பார்க்கிறார் மாற்றலாமா அல்லது எது மாதிரியான சொந்த தொழில் செய்யலாம் குருஜி 11இல் கன்னியில் புதன்

  • @partheeban3305
    @partheeban3305 3 роки тому +1

    வணக்கம் ஐயா! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
    எனது முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாம் திருமணம் உண்டா? நன்மை உண்டாகுமா . பார்த்திபன், 17.12.1989, மாலை 4.54 pm. பாண்டிச்சேரி

  • @banupriya1137
    @banupriya1137 5 місяців тому

    ஐயா, மேஷ லக்னம், லக்னத்தில் செவ்வாய்...லக்னப்புள்ளி அஷ்வினி நட்சத்திரத்தில் உள்ளது, கேது 3ல் சூரியன் + சுக்ரன் உடன் உள்ளார்....
    இது நல்ல நிலை என்று எடுத்துக் கொள்ளலாமா?? நான் ஆசிரியராக உள்ளேன்... வழக்கறிஞர் ஆகலாமா??
    சனி 10ல் , குரு 5ல் , புதன் 4ல் , ராகு 9ல் , சந்திரன் 6ல்

  • @ganapathyganapathy7835
    @ganapathyganapathy7835 2 роки тому

    ஐயா எந்த ராசா எந்த லக்னம் என்ன தொழில் அமையும் என்று பதிவு போடுங்க

  • @ganapathyganapathy7835
    @ganapathyganapathy7835 2 роки тому +1

    ஐயா கடக ராசி ரிஷப லக்னம் என்ன தொழில் அமையும்

  • @aravindkt7146
    @aravindkt7146 2 роки тому

    கேது மகரத்தில் சனி மேஷம் 10 ஆம் பார்வை செவ்வாய் துலாம் 4 ஆம் பார்வை ....50 Member melah enoda jagatha pathuta mudiyalah aravind 18-4-1999 5.45 pm coimbatore enoda ஜாதக demo potu explain panuga sir please my humble request na ipo octisum padikura.... 🔺👁️☀️

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 роки тому

    Ezharai sanikum veetu madhuvatharkum enna sammandham bro

  • @maxwel03
    @maxwel03 7 місяців тому

    5.38mins சிறப்பு

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 3 роки тому

    Mesha lagnam ketu sevvai 10il magarathil undu.sani suriyan 2il undu..eppadi patta job amaiyum sir?

  • @VijayKumar-rj7wd
    @VijayKumar-rj7wd 3 роки тому

    Sir vannakam 🙏 makara laknam. Laknathipathi thisayil laknathil sani,ragu 7 il guru,kedu irundu ner parvai parthal Enna palan.

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому +1

    Anna vanakkam anupavithukondurikren

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 роки тому

    Viruchaga ketu in Second place seen by tenth place utcha guru medical seat kidaikuma. Magarathil utcha sevvai and chandran seen by guru. Please answer bro. Every day i watch your videos as soon as possible.

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 14 днів тому

    Nice say explain super

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram 2 роки тому

    Sir... Laknathipathi vakram pathi oru video podunga sir... Lagnathipathigal vakram in all the houses

  • @roopannava210
    @roopannava210 3 роки тому

    பத்தாம் வீட்டில் சுக்கிரன் சனி சந்திரன் இருந்தால் சொல்லுங்க ஐயா

  • @sangeethkannan7459
    @sangeethkannan7459 3 роки тому

    அய்யா வணக்கம் .நான் திருச்சியில் இருந்து கண்ணன் .உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி . எனது குழந்தையின் பிறந்த நேரம் 24.05.2020. time 1.16 AM.பிறந்த ஊர் கரூர் .வாக்கிய பஞ்சாங்கம் படி ரிஷப ராசி .கும்ப லக்கினம் .குழந்தைக்கு அடுத்து வரும் ராகு மற்றும் குரு திசை எப்படி இருக்கும் .குழந்தையின் ஜாதகத்தில் கிரக பரிவர்த்தனை ,நட்சத்திர பரிவர்த்தனை, வக்ர பரிவர்த்தனை, வர்கோத்தமம், கால சர்ப்ப அமைப்பு என எல்லா அமைப்புகளும் உள்ளதால் பலன் எடுப்பதில் சிரமமாக உள்ளது . குழந்தையின் ஆயுள் எப்படி இருக்கும் அய்யா .உங்களின் கனிவான பதிலுக்காக காத்து இருக்கிறேன்.நன்றி

  • @venkateshdurai3934
    @venkateshdurai3934 3 роки тому

    அருமையான பதிவு சார்

  • @gowsia2202
    @gowsia2202 3 роки тому

    அண்ணா 🙏 உங்கள் காணொலி களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அருமை!
    7.2.97
    1.10 PM
    VPM .
    1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது?
    2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும் ராகு திசை நன்மை செய்யுமா?

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji Namaste good predictions about kethu tharum thoualgal thank u guruji

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому

    Happy Great Ji Super Duper 👍

  • @jaisurya_555
    @jaisurya_555 3 роки тому

    Sir in 12th house kethu but I don't know whether he giving gnanam I got one guru( in astrology Sri ram ji)

  • @Harishankari_thangaraj
    @Harishankari_thangaraj 3 роки тому

    Sir 10 la kedhu guru saaram vangirundha teaching line professor set aaguma sir??

  • @vasandhapraba7094
    @vasandhapraba7094 3 роки тому

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @deepadeepa3093
    @deepadeepa3093 3 роки тому

    Thrumbathirumba
    Sonathesolregasir

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 3 роки тому

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @asvinkumarb738
    @asvinkumarb738 Рік тому

    Thank you ayya, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mutharasikani9955
    @mutharasikani9955 3 роки тому

    sir i tried 4months sir 10.20am dhanusu laknam thiruvnnamalai 25.10.2001can i get govt job sir

  • @kogilawani3644
    @kogilawani3644 3 роки тому

    Vanakam ayya.. my daughter want to study mbbs but just want know what study better for his 13.1.2005@2.22 am (Selangor, Malaysia) name keertti

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 3 роки тому

    கேது தனித்த நிலையில் விருச்சிகத்தில் அனுஷம் நட்சத்திரத்தில் இருந்தால் சனி செவ்வாய் துலாமில் சேர்க்கை சனி வக்கிரம் கேது திசை எப்படி இருக்கும்?

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 роки тому

    சார் ரிஷபம் லக்கினத்தில் சூரியன் கேது தனுசு ராசி எப்படி இருக்கும் நன்றி சார் 🙏🙏🙏

  • @ra7gh
    @ra7gh 3 роки тому +1

    God bless you sir 🙏

  • @raghulkannank2586
    @raghulkannank2586 3 роки тому

    Sir appo moola natchathiram will be tempted to crimes

  • @Learnenglishwithnathiya
    @Learnenglishwithnathiya 3 роки тому

    Guruji 🙏vanakkam. Gud evng.

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 роки тому +2

    Sir ,Pls answer me I am asking for last 8 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir
    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
    ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 2 роки тому

      Sir ungalukku indha payam irundhal Trichy pakkam First Thirupattur Brahmapurisvarar kovilukku senru Ungaludiya family's ellarum jadhagam vaithu Valipaadu seiyunga Thursday rommba special. Second Thirupainchili Ematharman kovilukku senru Valipaadu seiyyungal nalla palan kidaikkum...Saturday special Sanibagavan Saneesvarakku archanai seaithu Kagathirku sapadu vainga nalla results kidaikkum. Om Shivaya nama...Mearkku partha sivan kovilkalukku senru vaippu kidaikum poluthu valipadalam.

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 2 роки тому

      Thiruvaathirai natchathiram Sivaperumaan vilvam archanai,, 1kg Vipoothi vangittu ponga kovilil koduthu vittu vanga.Omshivayanama...👍👍👍

  • @arunshiva2265
    @arunshiva2265 3 роки тому

    ஐயா வணக்கம்
    அருண்
    26.04.2001
    4:03pm
    அறந்தாங்கி
    சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது?
    நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 роки тому

    சிறப்பு சகோ 👌

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 3 роки тому

    Kumba rasi kumba lakkanathil kethu pooratathy sir thanks 🙏

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 2 роки тому

    Good explanation

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I am trying 5 months Sir😭😭😭
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male l Srilanka
    Medicine 4th year at Foreign University.
    1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா?
    2. Marriage Life எப்படி இருக்கும்?
    3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @harini2796
    @harini2796 3 роки тому

    LAGNAM MITHUNAM-Sani(sani nakshathra)kethu(sani nakshathra)both in 10th house meenam .. sevvai(sun nakshathra)rahu(sun nakshathra)both in kanni(4th house).. guru(sun nakshathra)in 8th house...poosa natchathiram..budhan(sukra nakshathra) nd sun(KETHU nakshathra)in both in7th house,sukran in 6th house(budhan nakshathra) I finished MBBS..will i become SURGEON sir??

  • @chinnasamyselvaraj3439
    @chinnasamyselvaraj3439 2 роки тому

    Thadi save panna mattarn sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Very,very..... thanks sir 🙏

  • @neelakandan2713
    @neelakandan2713 3 роки тому

    வணக்கம் ஐயா v.நீலகண்டன் 21.06.1975. 6:00p.m. திருநெல்வேலி. அப்பா இடத்தில் வீடு கட்டலாமா அல்லது என் இடத்தில் வீடு கட்டலாமா ? எது சிறந்தது. மற்றவர் செய்யும் தப்புக்கு என் மீது பழி விழுகிறது இது எப்போது மாறும் ஐயா.

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 8 місяців тому

    ஐயா என் கணவர் ஜாதகத்தில் 10-ல் கேத கன்னி ராசியில் இருக்கிறார் தனித்து - வயது 55 இதுவரை மரக்கடை வைத்து நடத்துகிறார் தற்போது அதே இடத்தை . ஒனர் கேட்பதால் மாற்ற வேண்டியுள்ளது இனியும் இதே தொழிலை செய்யலாமா வேறு தொழில் செய்யலாமா

  • @Prakashprakash05
    @Prakashprakash05 3 роки тому

    குருஜி வணக்கம் 3-5-1999 ,05.05AM,இராமநாதபுரம் நான் எந்த துறையில் சென்றால் சிறப்பாக இருக்கும், civil service (upsc) சரியா, இல்லை, தொழில் லா,முடிந்தால் திருமணம் பற்றியும்

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 3 роки тому

    ஐயா கேது தசை 4ம் இடத்தில் பலன் சொல்லுங்க 😭

  • @a.scompany7406
    @a.scompany7406 3 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏
    பெயர் - அருண்குமார்
    பிறந்த தேதி - 14.08.1995
    பிறந்த நேரம் - 8.47 pm
    பிறந்த இடம் - திருச்சி
    1. சொந்த தொழில் செய்யும் யோகம் உண்டா குருஜி?
    2. எனக்கு திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் கல்யாணம் இப்பொழுது நடக்குமா குருஜி. திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்கள் குருஜி?

  • @manikandanbalasubramanian7149
    @manikandanbalasubramanian7149 3 роки тому

    அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக,
    நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக
    பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும்,
    மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே
    அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது
    சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில்
    குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க
    வேண்டுகிறேன்.
    மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்

  • @vanitharam317
    @vanitharam317 2 роки тому

    Super 👌 👍 😍

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    நன்றி சார்

  • @mukeshanu995
    @mukeshanu995 2 роки тому

    சூப்பர் சார்

  • @arriescvan4204
    @arriescvan4204 3 роки тому

    Thanks for sharing

  • @vijayaragavan226
    @vijayaragavan226 3 роки тому

    Guruji please answer me பெயர் _ வி.லோகேஷ்வரன்
    நேரம் _ காலை 3:50 am
    பிறந்தநாள் _ 16-07-2001
    ஊர் _ திண்டிவனம், Villupuram
    கேள்வி_ அரசு வேலை கிடைக்குமா , கல்யாணம், குடும்பம் பத்தி சொல்லூங்க சுவாமி please

  • @thirupathi1140
    @thirupathi1140 3 роки тому

    6 m veetu patrika pathiu podunga sir

  • @varunsuresh9737
    @varunsuresh9737 3 роки тому

    In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai.

  • @theepanrajas7288
    @theepanrajas7288 3 роки тому

    பெயர்: தீபன்ராஜா
    பிறந்த தேதி : 18.11.2000
    நேரம்: காலை 11.07
    இ டம்: சேலம்
    ஐயா வணக்கம்,
    நான் BE Mechanical இறுதி ஆண்டு படித்து கொண்டு இருக்கிறேன், அரசு அல்லது தனியார் வேலை அல்லது சுய தொழில் எதில் சிறந்து விளங்குவேன் ? இடம் வாங்கி வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா?

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 14 днів тому

    Seivinay remove panna idea kuduthangana srapa irukum

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 3 роки тому

    Vanakkam ayya super kanoli

  • @tileswork1082
    @tileswork1082 2 роки тому

    11 இல் கேது சூரியன் சந்திரன் புதன் செவ்வாய் இருந்தால் என்ன பலன் மேஷ லக்கினம்

  • @s.p.selvasuryapraveen9064
    @s.p.selvasuryapraveen9064 3 роки тому

    SP.Praveen,8-2-1994,8.04pm 2-1994,8.04pm,nagercoil,can i start own business or share market,KEEDDU IN 10 PLACE

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 роки тому

    Supperb ayya.

  • @lidina2462
    @lidina2462 3 роки тому

    வானகம் குருஜி 2 மாதத்திற்கும் மேலாக எனது 6 வது வீடு மற்றும் எனது 7 வது வீடு நான் எப்படி சொத்துக்களை வாங்குவேன் என்று கேட்கிறேன் என் பெயர் லோகேஷ் மற்றும் DOB 07-01-1998 இடம் பிரகாஷ் நகர் பெங்களூர் நேரம் 22.25 மணி எப்படி இருக்கும் என் கேத🙏🙏🙏🙏

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 роки тому

    வணக்கம் குருஜி நீண்ட நாள் மனதில் உள்ள குழப்பம் DOB. 29 10 1995. Time. 7. 40am. கேள்வி என்னவென்றால் துபாயில் துப்புரவு வேலை செய்கிறேன் வாழ்க்கையில் மதிப்பான வாழ்கை வாழ்வேநா தாய்.நாடு வர இருக்கின்றேன் வேலை அமையுமா தொழில் அமையுமா. படித்த வசதியான பெண் அமையுமா. ஐய்யா

  • @amalaxavier3938
    @amalaxavier3938 3 роки тому

    Rishaba lagnam+ kethu ☺️😊

  • @pragadeeshvijendiran2771
    @pragadeeshvijendiran2771 3 роки тому

    உதவி செய்யுங்கள் ஐயா
    DOB :04.10.1994
    Time : 09.04 am
    Place : கும்பகோணம்
    ஐயா ராகு திசையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.computer science எடுத்தேன் படிப்பை முடிக்க முடியவில்லை இப்போது வேலைக்கு போக முடியாமல் அவதிபடுகிறேன்.கடனும் அதிகம்.
    வெளிநாடு செல்லுவேணா அல்லது அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா?

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому

    நன்றி

  • @aadhisunraj3109
    @aadhisunraj3109 3 роки тому

    வணக்கம் குருஜி
    பெயர்:சண்முகவேல்
    தேதி:09.11.1991
    நேரம்:01.17am
    ஊர்: ராஜபாளையம்
    ஐயா,வெளிநாட்டில் வேலை செய்கிறேன் அதை தொடரலாமா அல்லது சொந்த தொழில் செய்யலாமா?
    வீடு கட்டும் யோகம் எப்பொழுது உள்ளது?

  • @codingwithniranjan895
    @codingwithniranjan895 3 роки тому

    Ayya vanakam trying many weeks ,please tell me when I will become a millionaire by doing business.
    Name: nilan
    Date of birth: 25/11/2003
    Place :karaikkudi
    Time: 12:55 pm
    Please answer me sir🙏🙏🙏🙏🙏🙏

  • @akashmohan342
    @akashmohan342 3 роки тому

    Vanakam guruji
    Name : Akash
    BOD:15/08/1999
    Place: kangayam
    Time:11:55pm
    Govt job kadikuma Eliana aboard job try panalama sir & marriage life apadi irukum please solluka sir 🙏🙏

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 роки тому

      இப்போது உங்களுக்கு என்ன திசை நடக்கிறது சூரியன் உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருந்தால் கிடைக்கும்

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 2 роки тому

    ஐயா ரிஷப லக்னக் காரர்கள் என்ன தொழில் செய்யலாம்

  • @uma5046
    @uma5046 2 роки тому

    Tailoring kethu vin tholil ah

  • @Siva-bs5eh
    @Siva-bs5eh 3 роки тому

    வணக்கம் ஐயா எனக்கு அரசு வேலை கிடைக்குமா. LLB படிக்க விரும்பும் சட்டத்துறையில் அரசு வேலை கிடைக்குமா. DOB : 16/03/2000 வியாழக்கிழமை பிறந்த நேரம் 2:15 pm சேலம்.