சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் தேன்காய் சாப்பிடலாமா?

Поділитися
Вставка
  • Опубліковано 30 лип 2024
  • Replying to your questions in tamil video. மருத்துவ ஜோதிட சந்தேகங்கள் அதற்கான பதில்கள்.
    For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 9500676684. Official Website : www.drsakthysubramani.com/ drsakthysubramani.com
    #Questions #answers #SakthySubramani #Astrology #நாட்டு_மருத்துவர் #தேன்காய் Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes
    #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
    சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் தேன்காய் சாப்பிடலாமா? நேயர்களின் கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளிக்கிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
    ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

КОМЕНТАРІ • 91

  • @everythingisforhumanshappi3186
    @everythingisforhumanshappi3186 3 роки тому +1

    Thank you so much for your reply.

  • @nedumaran9228
    @nedumaran9228 4 роки тому +6

    Good information

  • @manosiva392
    @manosiva392 2 роки тому +2

    ஜயா இது உண்மையான விடயம் எனக்கும் இப்படி நடந்துள்ளது
    நன்றி ஜயா

  • @premavathyloga9939
    @premavathyloga9939 4 роки тому +2

    Thank you sir

  • @indiragandhi6049
    @indiragandhi6049 3 роки тому

    Nanri iyya

  • @varshansuganya8359
    @varshansuganya8359 2 роки тому

    Thanks Aiya 🙏nan erandu natkalaka sappiten anakku vaeru valiththadhu karanam thariyla. Uangal pathivai parththen ❤️

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் ரொம்ப நன்றி ஐயா டிவி ப்ரோக்ராம் பார்ப்பேன் உங்களுடைய மருத்துவ குறிப்பு உங்கள் ஆபீஸ் எங்கு உள்ளது

  • @sjothi7952
    @sjothi7952 3 роки тому

    Thanks ayya

  • @nayagams4595
    @nayagams4595 2 роки тому

    Good information...

  • @thulasiraman7459
    @thulasiraman7459 Рік тому

    Very very thankful Sir

  • @Narayanamala370
    @Narayanamala370 3 роки тому +1

    நன்றி ஐயா. நித்ய கல்யாணி பூ சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் என தெரிந்து கொண்டேன்

  • @sureshm3510
    @sureshm3510 4 місяці тому

    நல்ல தகவல்

  • @pandiflowershop1027
    @pandiflowershop1027 2 роки тому

    Great தாத்தா

  • @agsakuntala3577
    @agsakuntala3577 4 роки тому +2

    நல்ல பதிவு

  • @karthikeyana8539
    @karthikeyana8539 3 роки тому

    மிக்க நன்றி.சிலகாலம் நானும் இதனை சாப்பிட்டேன். நல்வேளையாக நிறுத்திவிட்டேன்.அதன் விளைவை தெரிந்து கொண்டேன்.நன்றி

  • @tharikajees2686
    @tharikajees2686 4 роки тому +5

    ஐயா liver cholesterol,karpappai neerkatti, udal baruman பற்றி சொல்லுங்க

  • @selvisaravanan3134
    @selvisaravanan3134 3 роки тому

    Ayya en husband marunthu CKDikku ungalidam wanki vanthar athu expo
    Diarrhea ponytail/sappida mudiyala eppa enna pannanum

  • @VelMurugan-ju5xq
    @VelMurugan-ju5xq Рік тому

    Super

  • @bhuvibhuvi9258
    @bhuvibhuvi9258 3 роки тому +2

    ஐயா தைராய்டு பிரசசினை க்கு மருந்து சொல்லுங்க ஐயா 🙏

  • @vandhanasathishkumar793
    @vandhanasathishkumar793 3 роки тому

    How many days we have to eat this seed?

  • @mohamednizar2756
    @mohamednizar2756 Рік тому +4

    நீங்கள் மட்டும்தான் தோன்காய் பயன்படுத்த வேண்டாம் எனக்குறிப்பிட்டுள்ளீர்கள்! அதிகமானவர்கள்! பயனுள்ளதாக குறுப்பிட்டு உள்ளார்கள்!

  • @g.kishorekumar4680
    @g.kishorekumar4680 3 роки тому +1

    Thenkani sapidumbothu..sakkataikolli sapidallama...ayya..

  • @redrose9311
    @redrose9311 2 роки тому +1

    Thean kaai sapddal diet irukanuma

  • @suryavk7967
    @suryavk7967 3 роки тому +1

    Sir dog skin problem ku siddha maruthuvam iruka????

  • @anwarishaq8247
    @anwarishaq8247 3 роки тому +9

    நிறைய பேர் பயண் அடைந்ததாக சொல்லுகிறார்களே....

  • @ATNHFoodchannel
    @ATNHFoodchannel 2 місяці тому

    Type 1 sugar thirvu solunga

  • @nagaselvaakmotamil5633
    @nagaselvaakmotamil5633 4 роки тому +1

    Mugaparu thalumbu mannvettiyaal kothiyathupool ulathu kuligalai yepadi seri seivathu aiya

  • @user-hi9jn4us9j
    @user-hi9jn4us9j 3 місяці тому

    Sir pregnant ah irukkuravanga thenkanikai saptaal enna aagum sir please konjam sollunga sir.

  • @Anandkumar-jo4vj
    @Anandkumar-jo4vj Рік тому

    சக்கரை நோய்க்கு மண்ணின் பூ சாப்பிடலாமா ஐயா பதில் கூறவும்

  • @vinupriya2051
    @vinupriya2051 4 роки тому +2

    Please suggest a home remedy for excessive sweating in head and face

    • @vineethsam6922
      @vineethsam6922 4 роки тому +2

      Body heat than problem. Nallennai 100 gm, poondu 4 pallu, kuru melakai 1 spoon, 1/2 spoon manjal thool, irubbu chattiyilay 100 gm Nallennai vittu kothikumbothu Fire Sim panni, meethi porulaye pottu 10 secondku ullay off pannidunge. Intha ennaye kaal kattai viralilay 2 sottu kaalayilay yezhuthircha udanay pottu 1 hour apram kulikya vendum. Daily pannal result varum. Madhyanam, night le Panna koodathu joram vanthidum. Thank u.

    • @raniramesh8697
      @raniramesh8697 3 роки тому

      @@vineethsam6922 Thanks for your response to the comment poster

    • @pv346
      @pv346 Рік тому

      Please check thyroid levels

  • @umaraniuma1490
    @umaraniuma1490 3 роки тому

    But why in u tube there can take u say which is correct

  • @m.ssrinivasaraosrinu714
    @m.ssrinivasaraosrinu714 4 роки тому +1

    Please post in Telugu

  • @gokikanna8537
    @gokikanna8537 4 роки тому +1

    Pregnancy ku try panuravuga sapdalama அய்யா

  • @ManjulaManjula-jt1db
    @ManjulaManjula-jt1db 3 роки тому

    Ok thannks i stop yester i got today stop

  • @yasararabathyasararabath3226
    @yasararabathyasararabath3226 4 роки тому +4

    ஐய்யா எனது மனைவி கர்ப்பமாக உள்ளார் சக்கரை நோயும் வந்துவிட்டது என்ன செய்வது டாக்டர் இன்சுலின் போடச் சொல்லிருங்காங்க

    • @devlokh5584
      @devlokh5584 4 роки тому +2

      மருத்துவர் சொல்லுறத கேட்டு போட்டுக்காங்க..அப்புறம் தேவைபடாது நிருத்திக்காங்கோ..

  • @nahappanramaswamy8202
    @nahappanramaswamy8202 2 роки тому +8

    ஐயா ஆண் குழந்தைகளுக்கு மார்பகம் பெரிதாக உள்ளது அதை செய்ய மருந்து சொல்லுங்கள் ஐயா🙏

  • @rajarajesh5226
    @rajarajesh5226 3 роки тому

    Kk

  • @manishankar3731
    @manishankar3731 Рік тому

    வணக்கம் ஐயா நான் 42 நாள் சாப்பிட்டு விட்டேன் எனக்கு சுகர் லெவல் இருந்ததை விட அதிகமாக தான் இருக்கிறது என்ன காரணம்

  • @gunasekaran7198
    @gunasekaran7198 4 роки тому +2

    ஐயா கால் நரம்பு தொடக்கத்தில் நரம்பெல்லாம் வழி ஐயா

  • @sivadassubramanian8904
    @sivadassubramanian8904 Рік тому +1

    Panner poo Antral athe patri vivarikavum

  • @kumarvaradharajan5701
    @kumarvaradharajan5701 11 місяців тому

    சித்தா மருந்துகளை எப்படி, எப்பொழுது, எவ்வாறு சாப்பிடவேண்டும் என்கிற விவரம் எங்குமே கிடைக்கப் பெறவில்லை. சாப்பிடும் முன்னரா அல்லது பின்னாரா என்பதும் தெரியவில்லை.

  • @esakkiammald2907
    @esakkiammald2907 3 роки тому

    ஐயா, வணக்கம்
    எனது மகளுக்கு தோலில் அதிகபருக்கல் மாதிரி புண் கள்உள்ளன இது7வருடம் உள்ளது அது கருப்பு நிறமாக மாறிஉள்ளதுஇதற்கு மருந்து என்ன ஐயா

    • @vijayvijayan3199
      @vijayvijayan3199 3 роки тому

      என் குழந்தைக்கும் அப்படி உள்ளது

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 4 роки тому +1

    ஐயா மின்சார தைலம் பற்றி சொல்லுங்க ஐயா

    • @parathinathan338
      @parathinathan338 4 роки тому

      ஓம உப்பு, புதினா உப்பு, பச்சை கற்பூரம் சம அளவு எடுத்து கலக்கி வைக்கவும். 1 மணி நேரத்தில் தைலம் தயார்

    • @shembanarayanasamy8225
      @shembanarayanasamy8225 4 роки тому

      @@parathinathan338 நன்றி

    • @shembanarayanasamy8225
      @shembanarayanasamy8225 4 роки тому

      @@parathinathan338 எனக்கு தர்ப்பைபுல் பற்றி சொல்லுங்க

  • @sanjay1532
    @sanjay1532 Рік тому

    ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு எவ்வளவு ஐயா.

  • @jayapaljayapal2005
    @jayapaljayapal2005 Рік тому +1

    தேன் காய் சாப்பிட்டால் கறி மீன் சாப்பிடலாமா

  • @mukilann
    @mukilann 3 роки тому +8

    இன்று வாங்கினேன் எதற்கு வம்பு அப்படியே ஓரமாக வைத்து விட வேண்டியது தான்.🙆‍♀️

    • @breedersworld6997
      @breedersworld6997 3 роки тому

      நான் யூஸ் பண்ணியிருக்கேன் ஒரு தேன்காய் சாப்பிட்டேன்... அன்று நாள் முழுவதும் கசப்பு இருந்தது...உடம்பு அதிகமான இனிப்பு சுவை தேட ஆரம்பித்துவிட்டது......

  • @user-wf2pd4dr6l
    @user-wf2pd4dr6l Рік тому

    Thenkai elders heart patient sapidalama sir?

  • @maheshwari3052
    @maheshwari3052 3 роки тому +4

    ஐயா என்மகள் 8வயது சர்க்கரை இருக்கிறதுதேன்காய் கொடுக்கலாமா தயவு செய்து சொல்லுங்கள்

    • @kavithasree5428
      @kavithasree5428 3 роки тому

      Daralamaaga kodukalam,daily one seed at any time for 10 days and check.

  • @velanvelan435
    @velanvelan435 3 роки тому +4

    ஆண்மை குறைபாடு thenkaai சாப்பிடுவதால் ஏற்படுவதாக சொல்கிறார்களே?

  • @shakirfilmproduction539
    @shakirfilmproduction539 5 місяців тому

    KAN PARVAIYAI THENKAI PATHIKUM

  • @leonalrobins3219
    @leonalrobins3219 4 роки тому +3

    ஐயா, சர்க்கரை நோயைக் கட்டுபடுத்த சிறுகுரிஞ்சான் இலையை காய வைத்து, பொடியாக்கி சாப்பிட்டால் குணமாகுமா ?

    • @senthils4862
      @senthils4862 5 місяців тому

      நிச்சயமாக குறையும் நண்பா...

  • @muralikrishna1349
    @muralikrishna1349 3 роки тому

    O

  • @JackSmith-fe8df
    @JackSmith-fe8df 2 роки тому

    ஐயா வணக்கம் எனக்கு காதில் பிரச்சனை இருக்கிறது காது நன்றாக கேக்க மாட்டுது. இதற்கு முன்பாக சன் தொலைக்காட்சி உங்கள் நிகழ்ச்சி நான் பார்த்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சியில் காது பிரச்சினைக்கான ஆலோசனை சொல்லி இருக்கிறீர்கள். சூடான நல்ல எண்ணெயில் மிளகு பூண்டு போட்டு ஆற வைத்து தினமும் இரண்டு மூன்று சொட்டு விட்டு வர காது குணமாகும் என்று சொன்னீர்கள் ஆனால் அது பயனளிக்கவில்லை

  • @shanmugamgovindan7135
    @shanmugamgovindan7135 2 роки тому +4

    நீங்கள் தேன் காய். மிகவும் கொடியது என்று கூறியுள்ளீர்கள். பலமருத்துவர். மிகவும் நல்லது என்று கூறியுள்ளார். கூறியுள்ளார். அய்யா எது. உன்மை

    • @subburaju3052
      @subburaju3052 Рік тому

      சொல்பவர்களை கண்ணெதிரே! உண்ணச் சொல்லுங்கள்.

  • @vineethsam6922
    @vineethsam6922 4 роки тому +3

    Thean Kai superaka vela seyyum. Daily 3 time yeduthukittal nallathu. Kalayilay verum vatrilay, madyanam sappaduku half hourku munnadi, night saapitu mudichu half hourku APPARAM. One weeklayay kattu paadukku varum. Odambu sytems kaattidu vange, bad cholesterol konja konjam kuraya aarambhikum. One weekuku apram test pannanom sugaray.

    • @devlokh5584
      @devlokh5584 4 роки тому

      சூப்பர்..

    • @missd7795
      @missd7795 4 роки тому

      How long did u consume this ?plz let me know

    • @vineethsam6922
      @vineethsam6922 4 роки тому

      9072243077 my whats number. I will give u the full details, think positive thank u.

    • @rthulasiprasad8421
      @rthulasiprasad8421 3 роки тому +1

      Can we take it along with diabetes tables

  • @kothaikothai5021
    @kothaikothai5021 4 роки тому +3

    ஐயா உ ள்ளங்கை கைவிரல்களில் அரிப்பு மிக அதிகமாக இ ருக்கு கை சூடாகிவிடுகிறது கால் பாதம் உ ள்ளங் கால்களிலும் அரிக்கிறது மற்றும் வியக்கும் பகுதி யிலும் அரிப்பு உ ள்ளது தயவுசெய்து மருந்து சொல்லுங்கள்

    • @kothaikothai5021
      @kothaikothai5021 4 роки тому

      வியர்க்கும்பகுதியில்

    • @devlokh5584
      @devlokh5584 4 роки тому +2

      குப்பைமேனி செடி கொஞ்சம் மஞ்சள் ரெண்டு உப்புகல்லு கொஞ்சம் விபூதி வைத்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் கடந்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம்

    • @geethachandran5941
      @geethachandran5941 3 роки тому

      Sugar test pannunga.

  • @palaniloganathan6814
    @palaniloganathan6814 3 роки тому

    குடல் புண்ணுக்கு தேங்காய் பால் மருந்து ஆனால் நீங்கள் தேங்காய் சாப்பிட்டதால் குடல் புண் ஏற்பட்டது என (5.08) எப்படி என புரிய வில்லை, தேங்காய் உட்கொள்ளும் விதமும் மிக முக்கியமானது

    • @sidthavidthai
      @sidthavidthai 3 роки тому

      தேங்காய் இல்லை தேன் காய் மிகவும் கசப்பானது

  • @rengamannar
    @rengamannar 3 роки тому +1

    தேன்காய்? தேங்காய்??

    • @chittukalapalaniappan9732
      @chittukalapalaniappan9732 3 роки тому +1

      Thenkai sir not coconut. U can get it from nattu marunthu kadai.. look like batham Sir..

  • @user-hi9jn4us9j
    @user-hi9jn4us9j 3 місяці тому

    Sir naan ungakitta pesanum sir please unga phone number kudunga sir

  • @kaviniabalakrisnan6904
    @kaviniabalakrisnan6904 3 роки тому

    Thanks ayya

  • @sureshm3510
    @sureshm3510 4 місяці тому

    நல்ல தகவல்